"குற்றப்பின்னணி" திரில்லர் தமிழ் திரைப்படம் | Kutrapinnani Tamil Thriller Movie | GoldenCinema HD

Музыка

"Kutrapinani" revolves around the life of its protagonist, who is a righteous and honest police officer. The film delves into the challenges and dangers faced by law enforcement officials as they combat crime and corruption in society. As the officer navigates through the complexities of his job, he becomes entangled in a web of deceit and intrigue.
Cast
Deepali Deepali
Dhakshayini Dhakshayini
Karate Raja Karate Raja
Saravanan Saravanan
Subscribe Us For 24x7 Entertainment.
Movies
ShortFilms
Special Programs
Events
Movie News
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official KZread page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For More Movies and Songs Please Subscribe To:
#goldencinema

Пікірлер: 141

  • @umak1551
    @umak155115 күн бұрын

    இப்படி பட்ட பெண்களுக்கு இந்த தண்டனை சரி தான் குடும்பத்துக்கும் கட்டிய கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களுக்கு இந்த படம் ஒரு பாடம் டைரைக்டருக்கு பாராட்டுகள் சூப்பர் மூவி 🙏🙏🙏🙏🙏👍👌👏🤝🌹❤💐🎁

  • @SanjeevKumar-kb7zg

    @SanjeevKumar-kb7zg

    12 күн бұрын

    Ffgh

  • @PriyaPriya-mo1qo

    @PriyaPriya-mo1qo

    10 күн бұрын

    1111111111111111111q11qq

  • @GPS-of6gu

    @GPS-of6gu

    4 күн бұрын

    தான் சொல்லித்தான் அப்பா யார் என்று தெரியும் என்ற லயலாக் ஏற்கனவே வேறு படத்தில் கூறியுள்ளனர் இதை சற்று வேறு படுத்தி காட்டி இருக்கலாம்

  • @GPS-of6gu
    @GPS-of6gu4 күн бұрын

    கேமரா குவாலிட்டி மிக மோசம் சின்னத்திரை நாடக காட்சிகளின் குவாலிட்டி காட்டிலும் மோசம் கதை கொண்டுபொன விதம் மிக மோசம் இது குறை கூற அல்ல அடுத்த பதிப்புக்குக்கானா திருத்தம் ஒரு படைப்பு கிடப்பது எவ்வளவு கடினம் கிடைத்ததை சரியாக பயன்படுத்தவில்லை நிறைய இடம் லேக் மற்றும் ஜம்ப் ஆகுது அடுத்த படைப்பு திருத்துங்கள் படம் பண்ணும் முன் நிறைய டிஸ்கசன செய்யுங்கள் எடுத்த படைப்பை போட்டு முதலில் நீங்க பாருங்கள் பின் வெளியிடுங்கள் அடுத்த படைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u8 күн бұрын

    இந்த யுத்தியை உறவு நடந்த காதல் தலைவர் சுப வீ அவர்கள் கூறி இருப்பாரோ!

  • @remeshnair5478
    @remeshnair547815 сағат бұрын

    Simple film but touching watching 25.06.2024🌺🌺🌺🌺🌺🌺

  • @selvigovind3547
    @selvigovind354715 күн бұрын

    சூப்பர் படம். மனாம்கெட்டாஆண்சுகத்திற்க்குக்காககுழந்தையைகொல்லாபொகும்பெண்களுக்குஇதுஒருப்படம்

  • @GPS-of6gu

    @GPS-of6gu

    4 күн бұрын

    இதில் ஆண்களை மட்டும் குறை கூற முடியாது ஆண்களை தவறாக நடத்த உதந்தை ஆண்களும் தான் ஆனால் இன்று இது நாகரீகமாக மாறிவிட்டது பிடித்தாள் வாழுங்கள் இல்லையேல் பிரிந்து பின் மணமுடித்து வாழுங்கள்

  • @mohhamedlahir9823
    @mohhamedlahir982317 сағат бұрын

    Super filim good story

  • @manojabraham-pz9gj
    @manojabraham-pz9gj7 күн бұрын

    Script writer never heard about forensic experts in police 😂😂😂😂

  • @gagadeesangagadeesan
    @gagadeesangagadeesan11 күн бұрын

    Padam Nalla irukku படம்😊

  • @bakthavachalam7216
    @bakthavachalam721612 күн бұрын

    ❤❤❤❤❤ Very good movies

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen123511 күн бұрын

    ஹீரோ simple and silent acting super .. தற்காலத்துக்கு பொருத்தமாய் உள்ள கதை...

  • @user-bu1be9lb9k

    @user-bu1be9lb9k

    4 күн бұрын

    What about centuries of harassment done by men . And still going on.....

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan14 күн бұрын

    அருமையான திரைப்படம், இயக்குனருக்கு பாராட்டுக்கள் 🎉 வாழ்த்துக்கள் 💐

  • @EliteLabsTanjore

    @EliteLabsTanjore

    10 күн бұрын

    Super sir

  • @harihd1
    @harihd113 күн бұрын

    Semma film ❤ superb 👌 waiting next part 👍

  • @sridharkc1618
    @sridharkc16186 күн бұрын

    Simple Concept, but it was a nice presentation for the director n whole team. Hero made his acting in a normal n perfect manner. Congrats 🎉

  • @sivamathu6097
    @sivamathu609715 күн бұрын

    Super movie

  • @Nagarajan2001
    @Nagarajan2001Күн бұрын

    Very good

  • @shaikhussain1950
    @shaikhussain195013 күн бұрын

    Super film. Hero acting super

  • @abdullahking6574
    @abdullahking65747 күн бұрын

    நல்ல படம்

  • @manojsivadasnair4428
    @manojsivadasnair442812 күн бұрын

    Good movie 🎉

  • @thankamanyjayabalan-bb5kj
    @thankamanyjayabalan-bb5kj6 күн бұрын

    super move ❤

  • @vinothpermal8223
    @vinothpermal822311 күн бұрын

    Women movie upcoming events to the morning and your family and friends is a few minutes 😭💖

  • @user-bm5se2ri4c
    @user-bm5se2ri4c8 күн бұрын

    Nice movie ❤❤❤❤❤❤❤❤

  • @user-zh3qz7qn8n
    @user-zh3qz7qn8n7 күн бұрын

    சுப்பர்

  • @balajisanjevy
    @balajisanjevy14 күн бұрын

    Good movie

  • @ammuammuse4752
    @ammuammuse47528 күн бұрын

    സൂപ്പർ മൂവി ♥️♥️♥️♥️part 2 പ്രതീക്ഷിക്കുന്നു ♥️♥️♥️♥️👌👌👌

  • @nagendrammabujji3135
    @nagendrammabujji313511 күн бұрын

    Super 👌 movie

  • @sarojinidevi331
    @sarojinidevi33110 күн бұрын

    Good story 😮😮

  • @anandababunarayanasamy9534
    @anandababunarayanasamy953413 күн бұрын

    Super movie 1:22:28 semma dialogue...

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk15 күн бұрын

    Nice movie 🎉

  • @ibfibf5435
    @ibfibf543512 күн бұрын

    super Excellent movie 13/06/2024 thursday (01h30)

  • @googlemalayalam3292
    @googlemalayalam329213 күн бұрын

    സൂപ്പര്‍ മൂവി 👍

  • @tamilmotivation7995
    @tamilmotivation799515 күн бұрын

    Nice movie

  • @dhatmagar7659
    @dhatmagar765910 күн бұрын

    Next movie plez

  • @premaprakasam6734
    @premaprakasam673413 күн бұрын

    எதார்த்தமான நடிப்பு!! அற்ப சந்தோஷத்திற்காக பெற்ற பிள்ளையை கொல்ல துணியும் ஆண் பெண் இருவருக்கு நல்ல பாடம் இந்த படம்!! வாழ்த்துக்கள் 🎉

  • @BoopathiV-lr5bv
    @BoopathiV-lr5bv14 күн бұрын

    Super 🎉

  • @ReshmaReshu-h5d
    @ReshmaReshu-h5d3 күн бұрын

    Simple beautifull movie❤

  • @dhana-lovely-princess3052
    @dhana-lovely-princess30527 күн бұрын

    Very nice ❤

  • @banupriya4882
    @banupriya488211 күн бұрын

    Excellent 👌👌👌

  • @user-di5ec2ge8u
    @user-di5ec2ge8u14 күн бұрын

    Good. Moovie

  • @ShameerShaji-qy1qe
    @ShameerShaji-qy1qe14 күн бұрын

    Exellent ❤

  • @karthiks5116
    @karthiks511612 күн бұрын

    Nice

  • @gopalakrishnanvenkateswara9240
    @gopalakrishnanvenkateswara92403 күн бұрын

    A very good message for married women who have illegal affair with other men. What the hero in the movie did was 100 right.

  • @ushavijayaragavan8751
    @ushavijayaragavan87517 күн бұрын

    Movie super hero acting very nice all the best for future filmes

  • @mohamedrafik946
    @mohamedrafik94611 күн бұрын

    Ok pakalam

  • @dhatmagar7659
    @dhatmagar765910 күн бұрын

    Nice movie plez

  • @user-wy1qt3ks6i
    @user-wy1qt3ks6i14 күн бұрын

    🔥🔥🔥 👍 nalla meaning ulla padam,,,, pengalkku theriya vendiya nalla karuthulla movie 😍😍😍😍

  • @kogilasaga6988
    @kogilasaga698814 күн бұрын

    நல்ல படம் நல்ல தண்டனை

  • @GPS-of6gu
    @GPS-of6gu4 күн бұрын

    படைப்பு சொன்ன விசியம் சரி கொண்டுபோனா விதம்??? இருந்தாலும் குறை கூறுவது இலகுவான செயல் படைப்பை உருவாக்குவது கடினம் படைப்பு பாராட்டுக்கள்

  • @saminathan5859
    @saminathan585920 сағат бұрын

    திருமணமானபெண்கள்குழந்தைகளைகவனிக்காமல்பிறர்ஆண்களைகள்ளத்தனமாகஓக்கும்சித்தரிக்கும்சூப்பர்படம் #குற்றபின்னணி''25.6.24/9.20இரவு👍💯

  • @hariharan6871
    @hariharan687110 күн бұрын

    அருமையான படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jakirhussain959
    @jakirhussain95914 күн бұрын

    Semme super movie Hero in different characters...so good

  • @dhana-lovely-princess3052
    @dhana-lovely-princess30527 күн бұрын

    Sema movie❤

  • @elayaraja1982
    @elayaraja19825 күн бұрын

    அருமையான படம் விறுவிறுப்பாக இல்லை

  • @GPS-of6gu

    @GPS-of6gu

    4 күн бұрын

    கதை கொண்டுபோன விதம் அதானல் விறுவிறுப்பு குறைவு மேலும் இது பட்ஜெட் படம் போல

  • @vijayv696
    @vijayv6962 күн бұрын

    Nice bro 😈😈😈

  • @ThangamPandi-by6oe
    @ThangamPandi-by6oe14 күн бұрын

    Very good super movie

  • @user-ek8vf3bt3u
    @user-ek8vf3bt3u12 күн бұрын

    Sema patam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajeshKumar-du5mm
    @RajeshKumar-du5mm11 күн бұрын

    action hero biju movie actor suraj story

  • @karthickk8383
    @karthickk83835 күн бұрын

    Nice & Budget Movie 🎉

  • @Shanjay-ig1kq
    @Shanjay-ig1kq9 күн бұрын

    Superb

  • @user-le8ss8zl6f
    @user-le8ss8zl6f10 күн бұрын

    Supper❤❤❤❤❤❤❤

  • @pushpakrishnan
    @pushpakrishnan12 күн бұрын

    Excellent movie. Nalla paadam

  • @murugammalboomi5302
    @murugammalboomi530213 күн бұрын

    குழந்தைகள் கடவுளுக்கு சமம் சூப்பர்

  • @GPS-of6gu
    @GPS-of6gu4 күн бұрын

    கோவை காவலாராக நடித்த நபர் மட்டுமே இயற்கையான நடிப்பகவும் சிறப்பாக நடித்துள்ளார் மற்றவர்களை ஒப்பிடுவகையில் அவருக்கு பாராட்டுக்கள்

  • @user-fi6bx5ej8m
    @user-fi6bx5ej8m10 күн бұрын

    Supper arumaiyana padaipu.congrat

  • @user-jy5vi2ei7x
    @user-jy5vi2ei7x12 күн бұрын

    👌

  • @BalakrishnanVasu-mq1jj
    @BalakrishnanVasu-mq1jj11 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunsreedharanisreearunsre8590
    @arunsreedharanisreearunsre859014 күн бұрын

    சூப்பர் ஒரு சிலர் பன்ற தப்பால் சமுதாயமே சீரலியுது

  • @MelbinMP
    @MelbinMP10 күн бұрын

    Second murder I don't understand

  • @GPS-of6gu
    @GPS-of6gu4 күн бұрын

    திரைப்படம் எடுக்கும் முன் டயலாக் டெலிவரி முன் எதிலும் தெரிவிக்காத படி இருக்க வேண்டும் மற்றபடி கதை எல்லாம் ஒன்னு தான் அது கொண்டு போகும் விதம் தான் மாறுபடும் இதில் கவனமாக இருக்க வேண்டும்

  • @TheSurya9397
    @TheSurya939720 сағат бұрын

    Orutharukku kooda nadippu varalai

  • @ayyasamyayyasamy2722
    @ayyasamyayyasamy272212 күн бұрын

    படம் என்றால் இதுதான் படம்

  • @manjunathanmanjunathan
    @manjunathanmanjunathan13 күн бұрын

    Super movie good best

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u6 күн бұрын

    டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்திட வேண்டியது தானே!

  • @GPS-of6gu

    @GPS-of6gu

    4 күн бұрын

    DNA எடுத்தால் கூட அப்படி இருந்தாலும் ஆசிரிய பட வேண்டியதில்லை இன்றைய சூழலில்

  • @maheshwarik2730
    @maheshwarik273015 күн бұрын

    பெண்களுக்கான கருத்துள்ள படம் சூப்பர் ❤❤❤

  • @gopinathgopinath7647
    @gopinathgopinath764715 күн бұрын

    😮

  • @Comedygalatta308
    @Comedygalatta3088 күн бұрын

    என்ன கண்றாவி இது

  • @RamkumarRamkumar1989-rr1ug
    @RamkumarRamkumar1989-rr1ug14 күн бұрын

    தப்பு பண்ற எண்ணம் மனைவி இருந்தாலும் துரோகம் பண்ணாலும் சாவ அடிக்குது தப்பே கிடையாது

  • @sukanyasukanya2292
    @sukanyasukanya229210 күн бұрын

    Suuupper kandipa kanalam

  • @yuvarajyuvaraj2368
    @yuvarajyuvaraj236811 күн бұрын

    Super story,direction,acting every thing ❤❤❤

  • @umajeyaram9462
    @umajeyaram946215 күн бұрын

    It's like a original movie.All cattacaries are very nice.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u6 күн бұрын

    அம்மாவோட இருக்க போற அப்பாவோட இருக்க போறேன்னு கேட்டு குழந்தை ஒப்படைக்க வேண்டியது தானே.

  • @GPS-of6gu

    @GPS-of6gu

    4 күн бұрын

    அப்பட்டி செயுதால் கதை டிராவல் ஆகாது அல்லவா கதைக்காக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றபடி மறந்து விட வேண்டும் இதில் உள்ளபடி யாரும் எண்ணத்தை விதைக்க கூடாது ஆணானலும் பென்னானலும்

  • @SHANKARNARAYANAN-zt8he
    @SHANKARNARAYANAN-zt8he12 күн бұрын

    Supper movie sir good cinema work

  • @ashkarashkarali8256
    @ashkarashkarali825614 күн бұрын

    Inspretion❤

  • @priyavijay882
    @priyavijay8822 күн бұрын

    😊😊😢 in ho in ho 3:37

  • @mvelamvela1044
    @mvelamvela10449 күн бұрын

    Arumaiyana padam

  • @muthukumakvj1552
    @muthukumakvj15529 күн бұрын

    Annan barathiraja sivappu Rosa part 2.

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h14 күн бұрын

    MURDER NADATHIRUKU.. POLICE KANKAANIPU 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @BalaMurugan-hu3em

    @BalaMurugan-hu3em

    14 күн бұрын

    Im like this movie just still watching not end okay wait

  • @BalaMurugan-hu3em

    @BalaMurugan-hu3em

    14 күн бұрын

    🤫

  • @kamalark3682
    @kamalark368214 күн бұрын

    ஆண்களும் பெண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 🎉

  • @palaniappank5133
    @palaniappank513310 күн бұрын

    Fantastic movie super

  • @VinothR-ku1lz
    @VinothR-ku1lz15 күн бұрын

    Super

  • @user-tx5me4oy8o
    @user-tx5me4oy8o12 күн бұрын

    Semma thankyou

  • @domnicreeya9880
    @domnicreeya988011 күн бұрын

    Super. Etharthamana acting. Padathukku Award tharalam. Arpa sugathukku thappu pannum kaama naigalukku seruppadi thara padam.

  • @HappyChameleon-ky5pi
    @HappyChameleon-ky5pi9 күн бұрын

    Time weast

  • @sathishpadumale1344
    @sathishpadumale134412 күн бұрын

    Dabba movie 👎🤦😠

  • @keerthizack4606
    @keerthizack460613 күн бұрын

    Awesome movie👍👍👍 Many out there doing the same thing betray husbands n wives having relationship with other men/women....n abuse their children... If want to enjoy n lustful with other men/women don't get married n hv Kidz.....n FAMILY ...don't destroy a FAMILY...

  • @RajaakumarRajaakimar-ph8xh
    @RajaakumarRajaakimar-ph8xh7 күн бұрын

    அவார்டுக்கு 😅😅😆

  • @kalaiselvan9901
    @kalaiselvan99019 күн бұрын

    தற்போது காலத்திற்கு ஏற்ற தரமான பா( ட )ம்

  • @jenovajeyaprakash5411
    @jenovajeyaprakash54119 күн бұрын

    I cried so much watching the movie i support for hero

  • @SivaKumar-ys5ib
    @SivaKumar-ys5ib11 күн бұрын

    இந்த மாதிரி பெண்கள். தெருவுக்கு ரெண்டு ஊருக்கு பத்து. அப்படியே நகரம். கிராமம் இதெல்லாம் கணக்கெடுத்தால். எத்தனையோ. களைய எடுக்க முடியுமா. திருத்த முடியாது சார் திருத்த முடியாது.

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi12397 күн бұрын

    Ismail Muslim பெண்கள் அனைவரும் ......சுத்தமா?

  • @karthikeyanm1783
    @karthikeyanm17839 күн бұрын

    தவறுக்குத் தண்டனை!!!

Келесі