No video

குழந்தைக்கு தாய்பால் போதவில்லையா? | Tips to increase breast milk in mothers | Tamil | Dr Sudhakar |

Dr Sudhakar MBBS; MD (Paed); DNB (Paed); MRCPCH (UK).
For phone consultation --- +916382475311 (Whatsapp enabled)
Follow me 👇
------------------
Instagram --- ...
Facebook --- / sudhakar.palanisamy.98
#breastfeeding #newmom #breastmilk #improvebreastmilk
தாய்பால் கொடுக்கும் தாய்மார்களின் பல பிரச்சனைகளில் முக்கியாமன ஒன்று குழந்தைக்கு தாய்பால் போதவில்லை என்பதுதான். இந்த வீடியோவில் தாய்பால் போதவில்லை என்று எப்பொழுது நாம் சொல்வோம், தாய்பால் அதிகரிக்க தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும், எல்லாம் முயற்சி செய்தும் பால் போதவில்லை என்றால் அதற்கு வேறு என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை எல்லாம் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
One of the most important and frustrating problems faced by breast feeding moms is inadequate milk secretion. In this video we will see when should we say that the feeding is inadequate, if inadequate then what are all the things which moms could try to improve breast feeding and milk output, and what to do if even after trying all these still milk output is inadequate.

Пікірлер: 3 300

    Келесі