குழந்தைக்காக ஒன்று சேர்ந்த இளம் தம்பதி...பாச மழையில் நெகிழ்ந்த குடும்பம்! | Vaazhnthu Kaatuvom EP-38

Ойын-сауық

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow
குழந்தைக்காக ஒன்று சேர்ந்த இளம் தம்பதி...பாச மழையில் நெகிழ்ந்த குடும்பம்!
PART - 02
Vaazhnthu Kaatuvom | EP-38 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/

Пікірлер: 272

  • @Rms253
    @Rms2533 ай бұрын

    இந்த நிகழ்ச்சி இந்த நிகழ்வினாலே வெற்றி பெற்றது வாழ்த்துக்கள் குயிலுமேடம் டிம் !!!! அன்பே வெற்றி பெற்றது !!!!

  • @FMNA
    @FMNA3 ай бұрын

    மூணாவது நபர் பேச்சைக் கேட்டால் நம்ம வாழ்க்கை போயிடும்

  • @NilobaNiloba

    @NilobaNiloba

    2 ай бұрын

    Corret👍👍👍

  • @Mithwin
    @Mithwin3 ай бұрын

    ❤வெண்ணிலா mam super.❤❤... Keep it up...

  • @sripriyapriya103

    @sripriyapriya103

    2 ай бұрын

    True ❤

  • @usha9528
    @usha95283 ай бұрын

    குயிலி மேடம் சரண்யா மேடம் வெண்ணிலா மேடம் சூப்பர்💐💐💐💐

  • @skkovai2990

    @skkovai2990

    3 ай бұрын

    😢jo😮kiti😮😊pp

  • @Rabinriyan-mu5pf
    @Rabinriyan-mu5pf3 ай бұрын

    மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்ததுக்கு

  • @ManiyanManiyan-be9ce

    @ManiyanManiyan-be9ce

    3 ай бұрын

    T. M

  • @Ponmanic-ko1yn

    @Ponmanic-ko1yn

    Ай бұрын

    Q ​@@ManiyanManiyan-be9ce

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n3 ай бұрын

    This media very good 👍👍👍 மூன்று பெண்களும் கடவுளுக்கு சமம்

  • @vivasayi405
    @vivasayi4053 ай бұрын

    இந்த சோல குயிலி மேடத்தை விட வெண்ணிலா மேடம் சூப்பரா நடத்துராங்க அருமையாக அட்வைஸ் குடுக்குராங்க

  • @shanthisuresh5921
    @shanthisuresh59213 ай бұрын

    Kuyili handles the show without hurting and her style is very good, very humorous at times , enjoyable . Keep it up kuyili mam . Good show

  • @saraswathy438
    @saraswathy4383 ай бұрын

    வாழ்த்துக்சள் தம்பதிகள் நீடுழி பொறுமையுடன் சந்தோஸமாக வாழ்வதற்கு

  • @sudha2131
    @sudha21313 ай бұрын

    குடும்ப உறுப்பினர்களுக்காக வீட்டில் உள்ளவர்கள் சத்தியம் கேட்பார்கள். பிரச்சனையுடன் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக சத்தியம் கேட்கிறார்கள் நிகழ்ச்சி நடத்துபவர்கள். பாராட்டுக்கள்.

  • @vanitha1254
    @vanitha12543 ай бұрын

    வென்னிலா. மேம் சூப்பர். குட் கவுன்சலிங் 🙏

  • @AnilKumar-rw6yk
    @AnilKumar-rw6ykАй бұрын

    குடும்பத்தில் மூன்றாவது ஆள் நுழைந்தாலே குடும்பம் குட்டி சுவர் ஆகிவிடும்

  • @michaelmary7340

    @michaelmary7340

    24 күн бұрын

    👍👍👍👍👍

  • @abhinandans6003
    @abhinandans60032 ай бұрын

    சேர்த்து வைத்த தம்பதியர்க்கு வாழ்த்துக்கள்,குயிலி அம்மா பொறுமையாக , நிதானமாகவும் நடத்துகிறார்,மற்ற மனநல ஆலோசகர், மற்றும் வழக்கறிஞர் இருவரும் சூப்பர்

  • @gowthamiparamasivam
    @gowthamiparamasivam3 ай бұрын

    Psychiatrist mam..super....neengale intha program pannalam

  • @johnbosco9186
    @johnbosco91863 ай бұрын

    Thank God 🙏🙏🙏 I am proud of today's episode, God bless you all , Especially TV Channel team members all.🎉🎉🎉 Vanilla sister your great, Almighty God bless you and your family members all,, I am proud of your services.

  • @ranjithamjvs5230
    @ranjithamjvs52303 ай бұрын

    Psychiatrist madam looking so beautiful,way of talking also

  • @Sundaramoorthi347

    @Sundaramoorthi347

    2 ай бұрын

    It's true,,,

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894Ай бұрын

    குழந்தைகள் எதிர் காலத்தில் அவதிப்படக் கூடாது என்று தான் என்னுடைய விருப்பம்

  • @Ammupapachannel
    @Ammupapachannel3 ай бұрын

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

  • @jothi.vjothi.v8187

    @jothi.vjothi.v8187

    3 ай бұрын

    Ss

  • @theebantheeban721

    @theebantheeban721

    3 ай бұрын

    Arumaiyana thokuppu solbathelam unmai now this show best

  • @user-cw5gf4qw4f

    @user-cw5gf4qw4f

    3 ай бұрын

    I miss

  • @sayeedahameed2640
    @sayeedahameed26403 ай бұрын

    Happy to see the end…love the way kuyili mam carries the show and the juries are awesome too… keep up the good work team and kuyili mam I love you so much 😘😘

  • @Tee3Wins
    @Tee3Wins3 ай бұрын

    குயிலம்மா mindvoice : இந்த வெண்ணிலா நம்ம வேலைக்கு ஆப்பு வெச்சிருவா போல

  • @violetarunothayam6587
    @violetarunothayam65873 ай бұрын

    Vaazthukkal 💐 venilla Mam ,Saranya Mam, Kuyili Mam Maas.Saathicttagga, Santhanam, Ella Asirvatham Erukkattum.Vaazattum Vaazgha nalamudan vaazgha vaazgha vaazgha vaazthukkal Keep it up Vaazthu kaattuvom negazchi Super 🎉🎉🎉🎉🎉🙏✝️🙏🙇🙏🕯️✝️🕯️✝️🕯️✝️🕯️🙏🙇🙏🙇🙏🙇🙏🕯️✝️🕯️✝️🎉🎉🎉💐💐🤩😍🥰🤗🥳😇

  • @lillykitchen2987
    @lillykitchen29873 ай бұрын

    Ippo irukkum ponnungo rombo rombo smart and very straight forward....indha ponn first life le problem parthathinal than Pavam indha life leyum doubt varth.....ivanga rend perum kuzhandheykkaga vitt kuduth vazhanum....vitt kuduthavar kett ponathilley....👍

  • @ramyakrishnan9597
    @ramyakrishnan95973 ай бұрын

    God bless this cute family ❤ Congratulations Vanilla ma'am ❤

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki3 ай бұрын

    ஏவ அவ அந்த அண்ணி

  • @NoorVlogs1

    @NoorVlogs1

    11 күн бұрын

    😂😂😂

  • @Mahasri-bb4ct
    @Mahasri-bb4ctАй бұрын

    குயிலி அம்மா, இதுதான் இந்த நிகழ்ச்சிக்கான வெற்றி. குழந்தை பெத்துகிட்டு பிரிவதால் பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைதான் .இவங்களுக்கு இது இல்லைன்னா இன்னொற்று என்று தொடந்து கொண்டேதான் இருக்கும்.இது தான் சரியான முடிவு.அந்த குழந்தைக்கு அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க.இது போல் நல்ல முடிவு எடுக்க வைத்த உங்க மூவருக்கும் நன்றி.

  • @veeralakshmi8998
    @veeralakshmi89983 ай бұрын

    Vennila madam great❤

  • @sandhanamari2383
    @sandhanamari23833 ай бұрын

    Saranya mam very super carecter 💞💞💞💞💞 kuyili mam ♥️♥️♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼

  • @jothimani6182
    @jothimani61823 ай бұрын

    Vinoth anni ivangala inimelavathu valavidunga

  • @user-qq1ct5nr9s
    @user-qq1ct5nr9s2 ай бұрын

    Anni nu solli neraya peru sondha wife ku importance tharudhu illa🥺💔😭

  • @ananthiananthi9626

    @ananthiananthi9626

    Ай бұрын

    Yes correct yeanakum ippudi tha nadakkuthu but yeanala onum pana mudiyala

  • @1022mega
    @1022mega3 ай бұрын

    Kuyili madam ,Saranya mam and vennila mam mugathil saathichiddom endra santhosham avvalavu alaga irukku..3 perum romba tx mam's

  • @KingMaker-ud3us
    @KingMaker-ud3us3 ай бұрын

    Super vennila mam congratulations 🤩🤩🤩

  • @sokkarramar9097
    @sokkarramar90973 ай бұрын

    ❤ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா வாழ்த்துக்கள் இரு மணம் புரிந்து கொள்ள வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 😂❤

  • @sharonjohn9430
    @sharonjohn94303 ай бұрын

    Venilla should run the show! She’s better!

  • @karnankarnan2242
    @karnankarnan22423 ай бұрын

    Kuyil mam super 🎉🎉🎉

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs19243 ай бұрын

    great kuyili mam, vennila mam, saranya mam

  • @Ammupapachannel
    @Ammupapachannel3 ай бұрын

    இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂

  • @navishkutty1620

    @navishkutty1620

    3 ай бұрын

    Daily ethea comment 😊

  • @ramkifans5728

    @ramkifans5728

    3 ай бұрын

    குயில் அம்மா காசு கொடுத்து இந்த கமெண்ட் எல்லா வீடியோ கு போட சொல்லி இருப்பங்களோ...

  • @ramkifans5728

    @ramkifans5728

    3 ай бұрын

    ​@@navishkutty1620😂ama ana yarum crt nu sonathu ila

  • @jintuandmintu5519

    @jintuandmintu5519

    3 ай бұрын

    Yaru da ne daily same comment

  • @manivelayudhan1300

    @manivelayudhan1300

    3 ай бұрын

    Again😂😂😂

  • @duraisathya2375
    @duraisathya2375Ай бұрын

    மணநல மருத்துவர் வழக்கறிஞர் மற்றும் நடுவர்.சூப்பர்❤❤❤. மகிழ்ச்சி

  • @premalathagopalakrishnan5930
    @premalathagopalakrishnan59303 ай бұрын

    2Juris super.

  • @edayageethamar8567
    @edayageethamar85672 ай бұрын

    Emotional decision எடுக்க வேண்டாம் என்று வெண்ணிலா Madam சொன்னது சரியே.சிறிய பெண் என்றாலும் இவ்வளவு அழகாக பேசுகிறார்.மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் குயிலி Madam

  • @Jeyhaneesh3824
    @Jeyhaneesh38243 ай бұрын

    Vennila sis 🎉🎉way of talk nice ,alwys saranya like you 🎉🎉kueli mam super speech🎉🎉❤❤

  • @mariyammahapbatumalai6250
    @mariyammahapbatumalai62502 ай бұрын

    அம்மா வணக்கம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குமா நல்லா வாழனும் இன்னும் போராடிட்டு இருக்கீங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லா சந்தோசமா நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️👌💯

  • @PushpaRaj-np9gg
    @PushpaRaj-np9gg3 ай бұрын

    Na pothuva intha show paakamaten itha paaka en veetukar enta pasama pesamaataranu thonuthu

  • @user-wo8kw4jg1r
    @user-wo8kw4jg1r3 ай бұрын

    Rombha santhosama irukku ❤❤❤❤❤❤

  • @bashafrin1836
    @bashafrin18363 ай бұрын

    Good kuyil mam🎉

  • @sokkarramar9097
    @sokkarramar90973 ай бұрын

    அழகான குடும்பம் அழகான மனைவி அழகான குழந்தை

  • @chitra6731
    @chitra67313 ай бұрын

    Fine to see their happy faces with the papa.Well done mam

  • @subithajagan1062
    @subithajagan10623 ай бұрын

    Super mam .God bless you 🎉mam

  • @glorys6064
    @glorys60643 ай бұрын

    Ippadiyellam serthuvettu pinbu perinthu vedapokirarkal, please follow up the family and help them, may God bless you all

  • @Devarathan
    @Devarathan3 ай бұрын

    Saranya Mam your doing great keep rocking

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam3123 ай бұрын

    The lawyer, psychologist & kuyli are trying their best to educate this woman & keep family together.. She looked like very stubborn to get the advice & change her behaviors.. On & on bringing the past story..She really needs good counselling & Mendel help ,even her husband too..All the best..😊

  • @sumathic2683
    @sumathic26833 ай бұрын

    ரோஜா இன்னும் 4 கல்யாணம் பண்ணு அப்பவும் உனக்கு சந்தேகம் தான்

  • @kajihasan6980

    @kajihasan6980

    3 ай бұрын

    😂😂😂😂😂

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine20143 ай бұрын

    செம சூப்பர்😊😊😊

  • @jenifferdavid3288
    @jenifferdavid32883 ай бұрын

    Vennila Madam super

  • @PBS488
    @PBS4883 ай бұрын

    என்கணவர் என் பிள்ளைகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சொல்ல வார்த்தை இல்லை

  • @paattu_padava
    @paattu_padava3 ай бұрын

    Vennila mam super 👍👍👍👌👌👌💐

  • @nilameganathan8014
    @nilameganathan80142 ай бұрын

    வெண்ணிலா மம் உங்கள் ஆலோசனைகள் சூப்பர்.

  • @davidrajah1097
    @davidrajah10973 ай бұрын

    Wow amazing Kuyili ma'am handled this show and the whole team as well.

  • @nathanielloga8692
    @nathanielloga86923 ай бұрын

    The wife already fixed mind. She doesn't want to live together with husband. She already have another person with her. So she doesn't want the husband but want the children. Normally guys the one will be blamed for any problem. Fate of guys. The wife is so stubborn and she won't live happily with him.

  • @sujathashellu408
    @sujathashellu4082 ай бұрын

    Kuyili mam I can feel the life experience in your approach.simply super 🎉🎉🎉🎉

  • @kumarannay1256
    @kumarannay12563 ай бұрын

    சூப்பர்

  • @user-pf3nc4fd2s
    @user-pf3nc4fd2s3 ай бұрын

    This show is too good❤

  • @stalinmageshe4188
    @stalinmageshe41883 ай бұрын

    வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹

  • @r.m.9702
    @r.m.97023 ай бұрын

    Quili madam ,Vanila madam,super.

  • @srimathi9149
    @srimathi91493 ай бұрын

    Vennila mam thanks and super🙏

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap28413 ай бұрын

    Super amma...👏👏

  • @nave26299
    @nave262993 ай бұрын

    Hope he's playing mind game . She's Crying he kept remain silent .

  • @rekhavaradhan
    @rekhavaradhan3 ай бұрын

    So cute ❤❤❤❤❤

  • @nadarajanrajan3593
    @nadarajanrajan35933 ай бұрын

    Super medam

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm213 ай бұрын

    The way the girl is adamant....,I wish someone speaks to her strict

  • @sivakumarsk2682
    @sivakumarsk26823 ай бұрын

    ❤ super 🎉

  • @nirmalarajendran8826
    @nirmalarajendran88263 ай бұрын

    Superb.

  • @ikmkannan6042
    @ikmkannan60423 ай бұрын

    Familya sekka evlo poraduranga.... Super mam

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw3 ай бұрын

    வாழ்த்துக்கள்!

  • @wilsona1283
    @wilsona12832 ай бұрын

    Tasmac மூட முயர்ச்சி செய்யுங்கள் வாழ்ந்து காட்டூவோம்

  • @user-tw6ql5ql8z
    @user-tw6ql5ql8z3 ай бұрын

    SUPER Akka 💯🌹

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan602129 күн бұрын

    Super great job madam 👏 👍 👌

  • @tenkasimass8892
    @tenkasimass88923 ай бұрын

    இந்த டீம் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @vishnusmart2130
    @vishnusmart21303 ай бұрын

    Super💐💐💐💐

  • @selvakumarm7425
    @selvakumarm74253 ай бұрын

    Excellent

  • @deepaBabu-zq9qk
    @deepaBabu-zq9qk3 ай бұрын

    சூப்பராக ❤❤❤

  • @hemamalani7075
    @hemamalani70753 ай бұрын

    Super super super 🎉🎉🎉

  • @YuvarajKavitha-dx6gg
    @YuvarajKavitha-dx6gg3 ай бұрын

    Vannela mam super kuli mam super 💯

  • @muthuindhira
    @muthuindhira3 ай бұрын

    Super ❤🎉🎉

  • @sendhamaraisendhamarai6660
    @sendhamaraisendhamarai66603 ай бұрын

    Baby very nice mother❤❤❤❤❤❤

  • @sumathic2683
    @sumathic26833 ай бұрын

    Mam எப்படி இருவரும் சிவப்பு ட்ரஸ் சொல்லி வைத்து போட்ட மாதிரி

  • @JeyaMunees-mf1kv

    @JeyaMunees-mf1kv

    3 ай бұрын

    Nanum itha than yosichen sis

  • @user-xj5cl1to1e

    @user-xj5cl1to1e

    3 ай бұрын

    அவன் அவன் என்னன்ன யோசிக்கிறான் திமிங்கிலம் எத நோட் பன்னுது பாரு

  • @Sundaramoorthi347

    @Sundaramoorthi347

    2 ай бұрын

    @@user-xj5cl1to1e 😂😂😂😂

  • @Mithra2221

    @Mithra2221

    Ай бұрын

    Yaapaaaa😢

  • @Sundaramoorthi347

    @Sundaramoorthi347

    Ай бұрын

    @@user-xj5cl1to1e 😂😂😂😂

  • @muralimanikam1210
    @muralimanikam12103 ай бұрын

    🙏👌👏God bless your family ❤

  • @palanivelupalanivelu1665
    @palanivelupalanivelu16653 ай бұрын

    ❤ super very nice CONGUTRULTION

  • @ajiaji2410
    @ajiaji24103 ай бұрын

    Super 🥰🥰🎉🎉

  • @user-ek6ct4zu9g
    @user-ek6ct4zu9g3 ай бұрын

    Super couple anna akka❤❤❤🎉🎉

  • @Sivaaruneditz5638
    @Sivaaruneditz56383 ай бұрын

    சொல்வெதெல்லம் உண்மை எல்லா evidence வச்சு இருப்பாங்க இதுல waste பேசிக்கிட்டு இருக்காங்க தவிர proof எங்கடா, வெண்ணிலா madam crta பேசுற but குயிலி குறுக்க மறுக்க பேசிக்கிட்டு இருக்கா 😂😂

  • @Gayathri-df6nb
    @Gayathri-df6nb3 ай бұрын

    Great mam

  • @anusendhil8592
    @anusendhil85923 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @user-bi2ri1em6i
    @user-bi2ri1em6i3 ай бұрын

    3 perfume super❤🙋‍♀️🇱🇰👍💯

  • @KalaiselviAppadurai-du2uy
    @KalaiselviAppadurai-du2uy3 ай бұрын

    Antha payan pesuvathaiym kelunga mam. intha ponu ketta yaralaiym vazha mudiyathu .anni ,pakkathu vetu ponu, inum avaru yaruketeym nalla pesamudiyathu kadaise varai santhegam than Padum

  • @sujaymerlin6565
    @sujaymerlin65653 ай бұрын

    Very good venni dear

  • @vijisaindhavi1187
    @vijisaindhavi11873 ай бұрын

    Super 👍👍👍

  • @mathangis598
    @mathangis5983 ай бұрын

    mothathula what she needed was the caressing ❤❤

  • @user-yq6fq4zy3n
    @user-yq6fq4zy3n3 ай бұрын

    Kuyil mam......the women intention in different World

  • @saranyar7612
    @saranyar76123 ай бұрын

    Super 👏👏

  • @ThiruDhivethi
    @ThiruDhivethi3 ай бұрын

    Super ❤

Келесі