குழந்தைகளை தத்து கொடுக்கலாமா....?

#astrologie
#thanigachalamastro
#trendingvideo
#bangalore #class #jathagam #josiyamtamil #onlinetvhub #trending #france #trending #shots

Пікірлер: 26

  • @2801v
    @2801v22 сағат бұрын

    Super🙏

  • @banumathyramanathan5463
    @banumathyramanathan54632 күн бұрын

    ஜயா பயனுள்ள தகவல் நன்றி

  • @jaganathanarumugam401
    @jaganathanarumugam401Күн бұрын

    சூரியன் 6-8-12 அமைந்துள்ள குழந்தை தத்து கொடுக்கலாம் அய்யா

  • @vetri4106
    @vetri4106Күн бұрын

    குரு ஜி வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்

  • @anagarajan4256
    @anagarajan42563 күн бұрын

    ஐயா அவர்களுக்கு நன்றி குல தெய்வ கேரயில் வாஸ்து முறைப்படி அமைப்பது வழிபடும் முறைகளை வழங்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்க வையகம் மலர் நாகராஜன் தூத்துக்குடி

  • @irulappanirulappan6837
    @irulappanirulappan68373 күн бұрын

    Thank you samy

  • @balaabi4445
    @balaabi44454 күн бұрын

    ஐயா வணக்கம் உங்கள் ஜோதிட கிளாஸ் எப்ப ஆரம்பிக்க போறிங்கள்

  • @user-hs5eb6fx5x
    @user-hs5eb6fx5x3 күн бұрын

    மிக்க நன்றி ஐயா.

  • @saravanan92
    @saravanan92Күн бұрын

    மிக்க நன்றி ஐயா🎉

  • @user-kt6uo5kt6f
    @user-kt6uo5kt6f2 күн бұрын

    Welcome sir. Karanam Kovil kku appo sir poganum.pls details Sir. THANK YOU SIR

  • @dwaraganath2485
    @dwaraganath24853 күн бұрын

    Nandri ayya

  • @arunachchalam5120
    @arunachchalam51204 күн бұрын

    வணக்கம் குருவே... "ஒரு புத்திரனாப் பொறந்தாலும் குருபுத்திரனும் "ம்னு இருப்பதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும்... "பாலாரிஷ்ட தோஷம்" என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றுகிறது? இதற்கு தீர்வு என்ன? இவை அனைத்திற்கும் தாங்கள் அளித்த விளக்கும் வெகு சிறப்பு... இது போல... இன்னும் பல நல்ல ஜோதிட ரீதியான ரகசியங்களை வெளிபாடுங்கள்... வருங்கால சந்தததியினர்களுக்கு மிக்க பயனுள்ளதாய் இருக்கும். அனந்தகோடி நன்றிகளுடன்

  • @balaabi4445
    @balaabi44454 күн бұрын

    நன்றி ஐயா

  • @sundaramchandrasekaran4100
    @sundaramchandrasekaran41004 күн бұрын

    🙏 Thankyou sir 🙏

  • @Adhi-Amaresh
    @Adhi-Amaresh4 күн бұрын

    Nandri ayya🙏🙏🙏

  • @alaguraniperumal5192
    @alaguraniperumal5192Күн бұрын

    ஐயா வணக்கம் எனது மகனுக்கு 15வயது ஆகிறது 12std படிக்கின்றான் விருச்சிக விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் அவனுக்கு ஜாதகம் பார்க்கும்போது ஒரு பெருமாள் கோவில்ல தத்து கொடுக்க சொன்னாங்க ஒரு ஜோதிடர் மற்றொரு ஜோதிடர் சிவன் கோயில தத்து கொடுக்க சொன்னாங்க நான் இப்ப எந்த கோயில கொடுக்குதுன்னு தெரியல அதனால நான் தத்து கொடுக்கவே இல்ல சாமி நான் இதற்கு நீங்கள் ஒரு தீர்வு சொன்னீங்கன்னா எங்களுக்கு கொஞ்சம் தெளிவா இருக்கும் நன்றி வணக்கம்🙏

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai28684 күн бұрын

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்

  • @sathiyamoorthy6234
    @sathiyamoorthy62344 күн бұрын

    அருமை ஐயா...super

  • @solainandhu2417
    @solainandhu24174 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanavin7676
    @jayanavin76764 күн бұрын

    Super sir🎉🎉 Thankyou🎉

  • @vijiviji7158
    @vijiviji71583 күн бұрын

    ரொம்ப சிறப்பு ஐயா

  • @dsselvakumar8654
    @dsselvakumar86543 күн бұрын

    குழந்தையின்மை தீர பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.

  • @sudarshan998
    @sudarshan9984 күн бұрын

    Super❤

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran84044 күн бұрын

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kalasenthil7211
    @kalasenthil72114 күн бұрын

    நன்றி ஐயா

Келесі