குழந்தை செத்தா யார் பொறுப்பு? Dr.Ezhilan Interview | Healer Baskar | Anatomic Therapy | NT51

#HealerBaskar #AnatomicTherapy
The seventh judicial magistrate court (Coimbatore) on Saturday granted conditional bail to ‘Healer’ Baskar (42), of Anatomic Therapy Foundation, and Srinivasan (32), manager of his Kovaipudur facility named Nistai International Life Style Training Centre.
Magistrate R. Pandy granted conditional bail to the duo, who will have to sign at Kuniyamuthur police station for 30 days.
The two persons were arrested following a controversy over the training programme on normal baby delivery at home for women they planned to conduct later this month. They were held and remanded on August 2 under Sections 511 and 420 of IPC.
A few days ago, a 28-year-old pregnant woman in Tirupur died due to post-delivery complications after giving birth to a baby girl in a house. It has been alleged that the couple had chosen to give birth to the child in the confines of a home, after watching videos on the internet.
Dr. Ezhilan Naganathan is a Tamil social activist and General Physician based in Chennai speaks about ‘Healer’ Baskar.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel

Пікірлер: 1 300

  • @antonyrington2564
    @antonyrington25646 жыл бұрын

    Hospital பிறசவத்தின் போது இறந்தால் நாங்கள் பெறுப்பு இல்லையேன கையழுத்து ஏன் வாங்கப்படுகிறது?

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Antony Rington athanala vetla irapatu better ah

  • @antonyrington2564

    @antonyrington2564

    6 жыл бұрын

    Prithivi Raj ஒரு இறப்பு நடந்ததுக்காக அவர் கைது செய்யப்பட்டது போல ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்களா? பிரசவத்துகாக

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Antony Rington bro.. there are many doctors who are sued by patient and have paid fine in lakhs.. (if mistake is due to doctor and nurse negligence) .. anta death anatu unga relatives irunta Anta pain purium .. we doctors.. consider all our patients as our relatives and will do always best to the patient..

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Antony Rington India govt and Tamilnadu govt evlo kastapattu pregnant ladies death evlo korachirkanganu history and statistics edutu paru terium..

  • @rajav100

    @rajav100

    6 жыл бұрын

    Prithivi Raj Apo Vetla prasavame parka kudatha. Nenga sagadicha Poruperpingala? Kozhandaiku iduvanalo, thaai Ku edhum nigazhndalo natta eedu tharuvom nu yezhudhi kuduthringu Ella Patients kitayum. Mudiuma? Idhu pol Ella noigalukum, Maruthuvathirkum sariyana Segichai thara iyalaadha patchathil natta eedu kodukka mun vaarungal. Medicine oru Service nu daney sir solringa. Matravargala kurai solringale. Avlo Akkarai irukkapa. Yen Seiya kudathu ??

  • @jeevaking7800
    @jeevaking78006 жыл бұрын

    நண்பர்களே! எண்ண பொறுத்த வரையில் ..அவசர சிகிச்சைகளுக்கு மட்டும் மருத்துவமனையை அணுக வேண்டும். மற்ற உள்ளிருந்து வரும் நோய்களுக்கு ஹீலர் பாஸ்கர் சிகிச்சை முறை சிறந்தது...மற்றும் நான் பிறந்தது வீட்டில் தான் நலமாக இருக்கிறேன் ..ஹீலர் பாஸ்கர் காணொளிகள் பின்பற்றுகிறேன் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். 😊வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

  • @mohanmhimohanmhi5519

    @mohanmhimohanmhi5519

    6 жыл бұрын

    jeeva king all the best

  • @crystalshaammavasai3008

    @crystalshaammavasai3008

    6 жыл бұрын

    jeeva king very true. .

  • @Deathtonewworldorder

    @Deathtonewworldorder

    6 жыл бұрын

    அறுவை சிகிச்சை அலோபதிக்கே சொந்தமானதல்ல. Bachelor of surgery என்பது எத்தனை மருத்துவ துறைகளில் உள்ளது என பார்க்கவும்.

  • @mylumeer7014

    @mylumeer7014

    5 жыл бұрын

    S u r ryt...

  • @AjithKumar-in2dd

    @AjithKumar-in2dd

    4 жыл бұрын

    Adhuku mattum edhuku hospital poringa Mr jeeva ,Mr healer soldradha kekalame Apo kooda emergency ku mattum en hospital ku poringa

  • @Lidhiraa
    @Lidhiraa4 жыл бұрын

    அப்போ விட்டிலயே பிரசவம் பாா்த்த என் முன்னோா்கள் நம்மைவிட ஆரோக்கியமாகத்தானே இருந்தாா்கள்

  • @monimonimoni8284
    @monimonimoni82846 жыл бұрын

    அடேய் மக்கள் மாங்காய் மடையனா இருந்தகாலம் மாறிப்போச்சு போ போ போ

  • @uthayakumar1351
    @uthayakumar13516 жыл бұрын

    ஐயா மருத்துவரே இவ்வளவு பேசுகிற நீங்கள் ஹீலர் பாஸ்கர் அவர்கள் இன்றைய மருத்துவம் படித்த மருத்துவர் யாராவது என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயார என வெளிப்படையாக அறிக்கை விட்டார் அதற்கு நீங்கள் தயார?

  • @atgvet1889

    @atgvet1889

    6 жыл бұрын

    Uthaya Kumar ,கிறுக்கு பய பாஸ்கரன் கிட்ட எப்படி விவாதம் பன்ன முடியும்

  • @uthayakumar1351

    @uthayakumar1351

    6 жыл бұрын

    எருமை மாடு மிகச் சுலபம் இருவரையும் கலந்துரையாடவிட்டால் யார் கிறுக்குப்பயல் என்பதுதெரிந்து விடும்.

  • @armlaboratory7817

    @armlaboratory7817

    6 жыл бұрын

    oru staff nurse kuda healer idam vivathika mudiyadu As healer doesn't know basic concept of Medicine, paramedical or any biological science knowledge.

  • @atgvet1889

    @atgvet1889

    6 жыл бұрын

    Arm Laboratory ,well said..அதுக்கு தான் தமிழ், தமிழன், தற்சார்பு என ஏமாற்று வேலை இருக்கே

  • @bhuvanforest

    @bhuvanforest

    6 жыл бұрын

    Uthaya Kumar funny, see who is supporting the Dr!!

  • @m.v5792
    @m.v57926 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் காணொளியை ஒரு முறை முழுவதும் பார்க்க வேண்டுகின்றேன்

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial6 жыл бұрын

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். - திருக்குறள் : அதிகாரம் : மருந்து அப்டீனா திருவள்ளுவர கொற சொல்வீகளா மிஸ்டர் டாக்டர்

  • @tsgpositivity

    @tsgpositivity

    6 жыл бұрын

    EEE Tamil arumai

  • @MsSaranya13

    @MsSaranya13

    6 жыл бұрын

    Sooper Punch

  • @willoffire3379

    @willoffire3379

    5 жыл бұрын

    Paah enna arivu 😂😂 Atleast kural kaachum full meaning therinjittu cmnt panni irukalam 🤦🤦

  • @ItsAraviHere

    @ItsAraviHere

    5 жыл бұрын

    Sir Thiruvalluvar kaalathula, Pollution illa, Aids illa, plastic illa, ellarum vivasaayam panni healthya irunthanga. Ippa tamilnadula ethana Peru vivasaayam pandraanga.

  • @kanagarajponnappan9595

    @kanagarajponnappan9595

    5 жыл бұрын

    @@ItsAraviHere iyarkaiku maaranum nu dhan bossu basker pesuraaru

  • @subashp1654
    @subashp16544 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் அய்யா சொல்லுவது தான் 100% உண்மை சோ நீங்க செல்லலாம்......

  • @balasubramani6737
    @balasubramani67376 жыл бұрын

    சார் நீங்க நல்லா பேசரீங்க.ஆனா பாஸ்கர் சார் நிரூபித்து காட்டுகிறேன் என்கிறார். அவரிடம் நீங்கள் சென்று ஆராய்ச்சி செய்து காட்டவும்

  • @jeyakumaran2380

    @jeyakumaran2380

    6 жыл бұрын

    பாஸ்கர் அண்ணா கூரிய கருத்துக்கு நேரடி பதில் தர டாக்டர் பயப்படுகிறார்.. ஏன்?

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    jeya kumaran avaru than prove pananum elarkitaum..

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    jeya kumaran nanum doctor than. Naan ready unga baskar Kita pesa. Ena pananum solunga

  • @bhuvanforest

    @bhuvanforest

    6 жыл бұрын

    jeya kumaran correct, Dr pesuradhu poosi mozhugura madhiri irukku. Ex: no direct answer for aanandha surappi.

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    6 жыл бұрын

    Research Panna edhuvum ila, already research panni than allopathy medicine develop aagi iruku. Ippo prove Panna vendiyadhu Mr. Baskar than. Velipadaiya ellarkum theriya paduthura madhiri research Panna solli prove Panna sollunga. Just na anga pannen ippdi aachu... Inga ippdi pannanga sari aagi aagidum nu sollama yaarukku Nalla aachu nu avargalaiyum nerla kaamikka sollunga. Chumma Kan moodi thanama yaaru edha sonnallum nambi oru uyir oda velayadadheenga

  • @gpvcam
    @gpvcam6 жыл бұрын

    மருத்துவ முறைகள் மென்மேலும் முன்னேறிக் கொண்டுள்ளது என்றால், தற்போது இருக்கும் மருத்துவம் முழுமைபெறாத நிலையில் உள்ளது என்று பொருள். அதாவது அறைகுறை மருத்துவம்.

  • @mtchanmtchan616
    @mtchanmtchan6162 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் சிறந்த மனிதர்

  • @Gameing2913
    @Gameing29136 жыл бұрын

    இயற்கையின் வாழ்வுதனை சூது கவ்விக்கொண்டிருக்கிறது இயற்கையே வெல்லும்

  • @dianabridgit

    @dianabridgit

    3 жыл бұрын

    அருமை

  • @thamizhpithan213
    @thamizhpithan2136 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் வாழ்க.! அரசு விடுதலை செய்யவேண்டும்...

  • @mohamedabdullah8771

    @mohamedabdullah8771

    6 жыл бұрын

    thamizh pithan நண்பா அவர் விடுதலை ஆயிட்டார்.

  • @Fnn895

    @Fnn895

    6 жыл бұрын

    thamizh pithan 😂😂😂😂😂😂

  • @pjagadeesan542

    @pjagadeesan542

    6 жыл бұрын

    அவர் விடுதலை செய்யப்பட்டார்

  • @sarakeerthi4528

    @sarakeerthi4528

    6 жыл бұрын

    Xzxc mnmb yaru

  • @ashokraj8615

    @ashokraj8615

    6 жыл бұрын

    Avaru sugatharam ha erukaru

  • @Arimaleo
    @Arimaleo4 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் சொன்னதை பின்பற்றுகிறேன். அலோபதிகால் முடியாததால் தான் நான் இயற்கை மருத்துவத்தை அணுகினேன்.

  • @karthikrajaa8278
    @karthikrajaa82786 жыл бұрын

    இயற்கை முறை சுகபிரசவம் சாத்தியமே..

  • @kayalmedia

    @kayalmedia

    6 жыл бұрын

    karthik rajaa பிரசவத்தின் போது குழந்தையில் கால் வந்தால் என்ன பண்ணணும் இயற்கை முறையில்... #karthik

  • @meyyazhaganbalakrishnan1578

    @meyyazhaganbalakrishnan1578

    6 жыл бұрын

    maitheen Abdul kader kaal Vara therincha maruthuvachi thayin vayatha lesa aluthi thalai keela Vara mathiri seivanga

  • @footballbattle6275

    @footballbattle6275

    6 жыл бұрын

    maitheen Abdul kader ji poi endhiran movie paarunga same thing will happen in GH... My sister had natural delivery two months before

  • @kayalmedia

    @kayalmedia

    6 жыл бұрын

    குழந்தை பருமனாக உடல் எடை அதிகமாக இருந்தால்...

  • @footballbattle6275

    @footballbattle6275

    6 жыл бұрын

    maitheen Abdul kader ji my sister baby was 3.7 kg at the time of delivery still she had normal delivery

  • @abuadil6666
    @abuadil66666 жыл бұрын

    ஹலோ டாக்டர் நான் பிறந்த து என் கிராமத்தில் என் வீட்டில் சுக பிரசவம் சும்மா கத அளக்காதே.

  • @thamizhpithan213
    @thamizhpithan2136 жыл бұрын

    மருத்தவ துறை பணம் புடுங்கும் தொழிற்சாலையா மாறினதாலே ஹீலர் பாஸ்கர் பிரபலமானார்..ஒத்துகொள்ளுங்கள் டாக்டர்களே!

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    6 жыл бұрын

    I agree bro. Adhukku normal makkal kaaranam Ila nu ungala solla mudiyum ah? Private hospital Pona than gowravam nu anga evlo per poranga? Private Pona than kaappatha mudiyum nu pakkathu veetla oruthan sollitta Kan moodi thanam ah nadakkuradhu lam neengalum paathu iruppeenga.

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    thamizh pithan never.. yaru etu sonanlum nambura makkal irpatale pirabalamanar

  • @rajav100

    @rajav100

    6 жыл бұрын

    Prithivi Raj illavey illa... Medical thurai meedhu nambikkai kuraindhadhe idarku karanam. Ungalai ponra maruthuvargal idhuvarai yethunai noigalai mutrilum ozhithirukireergal? Enna Kandu pidippugalai nizhathiyullergal. Medical mafia kalai thaandi ungalal seyal pada iyaluma?? Yethunai kandu pidipugalai makkaluku yelidhai kidaikka seidhirukireergal? Dengue virkku kuda iyarkkai maruthuvam thevai padum nilayil. Adhai kurai sollum thagudhi ungaluku epadi varugiradhu ? Noigal aandirku aandu pudhu Kanakku galai thaan thuvangugiradhu. Ungalidam vetti pechum Arasu angigaaram thavira appadi yenna thagudhium makkal nalam sarndha akkaraium irukkiradhu ? Maruthuva thurai Ku Samooga poruppum, saadhikkum ookamum matra thuraigalai Vida miguthiyaai vendum. Adhu ippodhu illadhadhe Nidharsanam.

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    ரா ஜா neenga elatulaum best nu ninaikura nattu vaithiyam makkkal lakhs kanakula polio, small pox la affect agum pothu ena help panatu.. ena help panatu society Ku ... If there is anything medically proven and it's effective its ok..

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    6 жыл бұрын

    ரா ஜா, aama allopathy la edhayum ozhikkala than than bro. Allopathy famous aaguradhuku munnadila irundhe iyarkkai medicine nu practice la thane irundhuchu, yen appo edhuvum ozhikkaama death rate adhigamagavum n life expectancy kammiyagavum irundhuchu? Ippo naturopathy thappu nu na sollala Ella medicines Ku oru limitations iruku. Ozhunga padicha Nalla trained naturapathy doctors kitta dhaaralam ah treatment edukkalam. Mr. Baskar solradha neengale konjam yosichu idhu saadhiyam ah nu padichu therinjuttu irundha ungalukke puriyum bro.

  • @mathansuthakar8954
    @mathansuthakar89546 жыл бұрын

    I support healer basker

  • @madhankumar1356

    @madhankumar1356

    5 жыл бұрын

    U shld definitely conduct your family members delivery at ur home itself..

  • @mylumeer7014

    @mylumeer7014

    5 жыл бұрын

    I too

  • @elangocivil455
    @elangocivil4554 жыл бұрын

    பாவம் இந்த doctor ku எதுவும் புரியல.... இவருக்கு சீக்கிரம் குணமாக வேண்டுகிறோம். ஹீலர் பாஸ்கர் ஐயா பத்தி தெரியல......

  • @nerajaayen5996
    @nerajaayen59966 жыл бұрын

    நக்கீரன் tv - நீங்கள் இந்த மருத்துவரிடம் பேட்டி எடுத்து போட்டது போல் மாற்று மருத்துவ நிபுணர்களிடமும் பேட்டி எடுத்து போடுங்கள். நீதிக்கு ஒரு பக்கம் மட்டுமே பார்த்தல் நல்லதா??.

  • @jayachandran5953

    @jayachandran5953

    6 жыл бұрын

    Neraja Ayen 10000 like

  • @jarunpriyan

    @jarunpriyan

    6 жыл бұрын

    Yes I completely agree

  • @TamilMotivationQuotes

    @TamilMotivationQuotes

    6 жыл бұрын

    Yes nice request please request neekeran TV show yoga, exercise can cure... Etc... How doctors making money unwanted test and unwanted medicine etc...

  • @rajav100

    @rajav100

    6 жыл бұрын

    It has to be a perfect round table debate. Btwn Various fields of mediciners & alternators.

  • @thanigathaniga

    @thanigathaniga

    6 жыл бұрын

    கண்டிப்பாக நக்கீரன் மாற்று மருத்துவ நிபுணர்களிடமும் பேட்டி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குறிப்பாக அக்குபஞ்சர் மருத்துவர். வாழ்க நக்கீரன், வளர்க நக்கீரன்.

  • @premalathaabimanyu6091
    @premalathaabimanyu60915 жыл бұрын

    நானும் Microbiology படித்தவள் தான். முதலில் ஐயா சொல்வதை புரிந்து கொள்ளுங்கள் மருத்துவரே. உங்கள் மருத்துவத்தை பின்பற்றியிருந்தால் என் குழந்தை ஆஸ்துமாவில் இறந்திருக்கும். இன்று என் குழந்தை ஆரோகியமாகவும் அறிவுக்கூர்மையோடு இருப்பதற்கு காரணம் ஐயா பாஸ்கர் அவர்கள். நானும் என் குடும்பமும் ஐயா வழிகாட்டுதலின் படியே வாழ்கிறோம். எனக்கு ஏழு வயதிலும், ஓன்பது வயதிலும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் நாங்கள் மருந்தும் கொடுப்பதுமில்லை மருத்துவரிடமும் செல்வதில்லை. என் குழந்தைகள் எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் குழந்தைகளை விட மிகவும் ஆரோகியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கின்றனர். ஐந்து வருடங்களாக பின் தொடர்கிறோம். ஐயாவிற்கு மிக்க நன்றி. குறிப்பு காய்சல104 க்கு மேல் சென்றாலும் மருந்து கொடுப்பதில்லை.

  • @mahamaha4815

    @mahamaha4815

    4 жыл бұрын

    👍

  • @ssnce
    @ssnce6 жыл бұрын

    இந்த டாக்டர் சொல்வது theory'ku நல்ல இருக்கு ஆனா நெஜத்துல(practical) அப்படி இல்லையே (We all know whats is really happening is hospitals!!). ஹீலர் பாஸ்கர் சொல்வது தியரிக்கு(theory) நல்ல இல்லை ஆனா நெஜத்துல நல்லா இருக்கே எப்படி? Nakkheeran if you really want to expose the truth and not be biased why don't you interview Mr. Baskar and post your questions so everyone in public will get to know what is really happening (if you really care about public interest!!) or else its just biased like every other media. Thanks!

  • @KannanKK10
    @KannanKK104 жыл бұрын

    Hospital வந்தபிறகு தான் நோய் அதிகமாக வந்தது. அப்ப எங்கோ தப்பு நடந்து இருக்கு

  • @gunaguna4075
    @gunaguna40756 жыл бұрын

    We support healers

  • @rufusgodson
    @rufusgodson6 жыл бұрын

    Private hospitals LA sagura kozhandhaiku yar porupu?

  • @ajithkumar-tm9hk

    @ajithkumar-tm9hk

    6 жыл бұрын

    doctor than porupu rufus godson..u can sue the doctor..a doctor is liable to answer in court and prove that it is not due to his negligence..if proven guilt a doctor is punishable under ipc 304-A

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    6 жыл бұрын

    Kozhandhai nu mattum ila ella negligence kum punishment iruku but doctor kudutha treatment thappu na mattum than punishment.

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    ajith kumar bro.. neengalum doctor ah

  • @ajithkumar-tm9hk

    @ajithkumar-tm9hk

    6 жыл бұрын

    Prithivi Raj yes sir.graduated from stanley..neenga??

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Irt pmch .. perundurai Medical college.. it's waste to speak with these people .. they won't understand sir..

  • @steeb2006
    @steeb20066 жыл бұрын

    We support healer baskar

  • @gnanameee14

    @gnanameee14

    6 жыл бұрын

    Stephen Russel Enna reason ku support panreenga

  • @tsgpositivity

    @tsgpositivity

    6 жыл бұрын

    டாக்டர் களுக்கு வயித்த கல்க்கும் வேல இல்லாம போயிருமே

  • @Deathtonewworldorder

    @Deathtonewworldorder

    6 жыл бұрын

    @@tsgpositivity வைத்தியர்களுக்கும்

  • @rajkumar-eh6cv

    @rajkumar-eh6cv

    3 жыл бұрын

    Healer basker is a diploma acupuncture.He is not a doctor.Dont follow him.He just studying and tolding.He is not practicing.

  • @steeb2006

    @steeb2006

    3 жыл бұрын

    @@rajkumar-eh6cv what is your problem my life changed bcoz of him

  • @ramramu464
    @ramramu4646 жыл бұрын

    மக்கள் விழித்துக்கொண்டார்கள் ஆங்கில மருந்துக்கு வேலையில்லை சர்க்கரை வியாபாரம் இனி செய்ய முடியாத. வாழ்க ஹீலர் பாஸ்கர் ஐயா

  • @irainesan556
    @irainesan5566 жыл бұрын

    knowledge is greater than education .

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Irai Nesan yarku knowledge

  • @Deathtonewworldorder

    @Deathtonewworldorder

    6 жыл бұрын

    Irai Nesan education only gives a one way. Merely for a degree certificate 20 years wasted particularly school education. Always showing good as only good by hiding the bad and hiding the bad completely. When we search for knowledge then only we came to know the other dimensions if reality. Current education system is a planned one side portration🤦🏻‍♂️

  • @madhankumar1356

    @madhankumar1356

    5 жыл бұрын

    @@Deathtonewworldorder nee enna perusa kizhija...un manasatchiki teriyum nee evalav Periya thanda soru nu😂😂😂

  • @chandruasp

    @chandruasp

    4 жыл бұрын

    @@Deathtonewworldorder true

  • @sssbznzn

    @sssbznzn

    4 жыл бұрын

    @@prithiviraj1752 unaku heeler Baskar nerku ner vivadam pana mudiuma

  • @shivakumar-lv9mu
    @shivakumar-lv9mu6 жыл бұрын

    அவரால்ல நிமிர்ந்து உட்கார்ந்து பேசக் கூட முடியல... நவீன மருத்துவம் வேறு

  • @prabu7965

    @prabu7965

    4 жыл бұрын

    shiva kumar topppa aduthu😄

  • @arunateju7175

    @arunateju7175

    4 жыл бұрын

    🤣🤣🤣

  • @prabu7965

    @prabu7965

    4 жыл бұрын

    shiva kumar மூலம் இருக்குமோ😂

  • @livingunique2759

    @livingunique2759

    3 жыл бұрын

    ha ha correct point ,,

  • @Sairam-3628

    @Sairam-3628

    3 жыл бұрын

    aama orutharku enthiruchu nikave vakku ilayam.. ivaingaluku doctor pattam oru kedu.. ivainga makkala guna paduthuvaingalam.. pana pisasunga..pinam thinni payaluga, thufff

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial6 жыл бұрын

    நாட்டு மக்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிஞ்சுடுச்சு !! பொய் சொல்பவன் நடுங்குவான்.. அந்த டாக்ட்டருக்கு ஒரு உண்மை கண்டறியும் கருவி இணையுங்கள் !!

  • @prabhukt3721

    @prabhukt3721

    6 жыл бұрын

    Allopathy is a contravarcy nature always given perfection.

  • @MsSaranya13

    @MsSaranya13

    6 жыл бұрын

    Ivane sarila first,,Ivan vandhutaan kelvi keka. He is talking as if every baby is born perfect in allopathy..

  • @veerakumar620

    @veerakumar620

    6 жыл бұрын

    EEE Tamil ஹீலர் பாஸ்கர் ஏதோ நிகழ்ச்சியில் உலரிகொண்டு இருந்தால் கூட நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் அவர் உலருவது மெடிக்கல் சீட்டுக்கு கோடிகணக்கில் கட்டண கொல்லை நடத்தும் வேந்தர் டிவி 📺 யில் அவரை ஆதரிப்பவர்கள் எல்லாம் புதிய தமிழ் தேசிய இயக்கங்களின் பெரும் தலைகள் . ஹீலர் பாஸ்கர் வேந்தர் டிவியில் பேசுகிறார் அவர் சொல்லும் முறையில் மருத்தும் பார்த்தால் அந்த குழந்தையை பள்ளிக்கே அனுப்ப தேவை இல்லையாம் அதுக்கு இயற்கை யாகவே எல்லாம் தெரியுமாம் . குழந்தையின் தாத்தாவுக்கு ஜெர்மன் மொழி தெரிந்து இருந்தால் இந்த குழந்தைக்கும் தெரியுமாம் . 400 மொழிகளில் பேசுமாம் அப்படி பேசும் குழந்தைகள் இருக்காம் . இவர்தான் இப்படி என்றால் இயக்குநர் செந்தமிழன் சொல்கிறார் சுகர் வந்தால் சாப்பிட கூடாதாம். எத்தனை நாள் வரை தெரியுமா 28 நாள் வரை கூட சாப்பிடாமல் இருந்து சுகர் வியாதியை குணப்படுத்தலாமாம் . இன்னொரு அக்குபஞ்சர் மருத்துவர் உமர் ப்ரூக் மாற்று மருத்துத்தில் 60% அலோபதி பாடம் படிக்கிறார்கலாம் அதனால் சித்தா , ஆயுர்வேத , கோமியோபதி கல்லூரிகளை எல்லாம் மூடிவிட வேண்டும் என்கிறார் . எதுக்கு உங்க கிட்ட மாட்டிகிட்டு சாகவா . குரிப்பு : ஆதாரமாக வீடியோவை கமாண்டில் கொடுக்கிறேன் பார்க்கவும்.

  • @kalvichannelofficial

    @kalvichannelofficial

    6 жыл бұрын

    veera kumar அகந்தை உள்ளவர்களுக்கு அறிவு மறைக்கப்படும்

  • @veerakumar620

    @veerakumar620

    6 жыл бұрын

    உண்மையில் 400 மொழிகள் தெரியும் குழந்தை உள்ளதா .

  • @nithyanandhams7359
    @nithyanandhams73596 жыл бұрын

    Anyway Healer baskar creates awareness about caesarean and normal delivery, it's a fact.....

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Nithyanandham S poi caesarean spelling terinjitu korai solalam aiyaa ..

  • @nithyanandhams7359

    @nithyanandhams7359

    6 жыл бұрын

    Prithivi Raj done 👍🏽

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Naan onu solren atha panitu caesarean pathi korai sola mudiyutanu parpom .. past 100 years maternal mortality rate(Amma irapu vigitham) and kulantai irapa vigitham parunga .. and change Ku enanu purium .. aprm mersal movie pathutu, baskar solrata ketutu korai solravangalukum explain panunga

  • @jarunpriyan

    @jarunpriyan

    6 жыл бұрын

    Prithivi Raj All cooked up data😂

  • @karthickk1653

    @karthickk1653

    3 жыл бұрын

    @@prithiviraj1752 vidunga bro.... Intha paithya karanuku puriathu... Ena sonalu othuka matanunga... Avanga veetla yaruka nadanthatha thirunthuvan intha paithya kara pasanga

  • @user-pd7ux9ih3s
    @user-pd7ux9ih3s5 жыл бұрын

    உங்களுடைய காலம் இது அதனால் இப்படி தைரியமாக உங்களால் பேச முடிகிறது... காலம் மாறும்...

  • @pjagadeesan542
    @pjagadeesan5426 жыл бұрын

    ஆங்கில மருத்துவத்தில் எந்த தாயும் சேயும் இறந்ததே இல்லையா, அறுவை சிகிச்சையின் போது எதற்காக patients, relative கிட்ட கை எழுத்து வாங்குறீங்க

  • @karthickk1653

    @karthickk1653

    3 жыл бұрын

    Ena analum kapatha doctor magic man kedayathu.... Ena ena complication iruku nu solli tha sign vanguvanga. For eg ne engaya poi accident agitu unconscious aa varana....dr ena magic paniya kapatha mudium? Mutal mari pesitu iruka

  • @bharathikapil254
    @bharathikapil2546 жыл бұрын

    வாழ்க வளமுடன். Helaer basker sir வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @9845847075
    @98458470755 жыл бұрын

    we love healer basker. one of the hopeless interview

  • @king-ux8qi
    @king-ux8qi6 жыл бұрын

    i support healer baskar

  • @surekasandra5704
    @surekasandra57046 жыл бұрын

    I met a doctor who charged 1000rs fr 5 mins consulration. He did not empathise even as a human. He yelled at me for asking a question saying that he explained already. Doctors do not mind . They are in a hurry to meet next patient. They dont mind if the patient goes back incomplete mind. These doctors created insecured feelings within us.

  • @thedarkknight9435

    @thedarkknight9435

    4 жыл бұрын

    Doctors are overworked because of poor doctor - patient ratio So , no patient should be deprived of treatment. And regarding doubts can you really understand a disease,it's etiology, pathogenesis, diagnosis, prognosis, treatment ,etc in 5 minutes which dr.s learnt in 5 to 8 yrs atleast . Due to overpopulation treatment is given more importance than counseling to patients. Regarding money it's still less - go to another country (any) then you'll know the affordability of medical facilities is best in India. Make your son or daughter a doctor then preach him ,then only you'll know the hardships,income, struggles .

  • @redezhil1983

    @redezhil1983

    Жыл бұрын

    @@thedarkknight9435 completely agreed! Docs cannot and need not teach all their mbbs subject to patients. Atleast for whatever tablets they prescribed, in india they don't even ask for allergy history, medical history, current medication nothing. Very very very few docs do it. In govt hospitals novices directly start treatment because that's the procedure they have been taught or have practiced. In india for 5k You can give a simple handout to the patients to make them understand what exactly the med is used for, method of action, side effects etc. Forget this, atleast Docs can mention, if you face any side effects like xyz or anything else, please get back to me. Do not continue the meds more than the prescribed timeline. Don't do self medication. Most patients don't report side effects. They don't even know the problem could be because of the meds. Whose responsibility it is to do all this? i work for us healthcare i know how it is in foreign countries. Most patients have insurance. Govt takes insurance for poor and old aged. They don't prescribe harmful meds that easily. They have strict rules for meds from otc to schedule H.

  • @redezhil1983

    @redezhil1983

    Жыл бұрын

    @@thedarkknight9435 If you docs don't have time to explain anything to patients, then you should be happy that someone like HB explains it clearly for them. Cell biology, assimilation, elimination, atp synthesis, glucose, glycogen, RE, fever, how immune system works etc etc etc whatever is necessary ! Coz of him, patients who come to docs have reduced. Doc to patient ratio will also increase. Be happy then !

  • @krishk4870
    @krishk48706 жыл бұрын

    I Support healer bashker #supporthealerbashker

  • @riazahamed12
    @riazahamed126 жыл бұрын

    Nakkheeran TV still respecting u.., Avoid confusion.., Healer Baskar genuine person

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Жыл бұрын

    ஐயா ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் என்றும் நீடூழி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி அவர் புகழ் ஓங்குக வளர்க அவர் சேவை அவருக்கு நிகர் அவரே

  • @southindianmasalafood
    @southindianmasalafood6 жыл бұрын

    எல்லா நோய்களும் வந்துச்சிண்ணு சொல்றீங்க அந்த நோய்கள் எல்லாம் எங்க இருந்து வந்துச்சிண்ணு சொல்லுங்க..... எங்க கிட்ட நரைய கேள்வி இருக்கு... அதுக்குலம் பதில் சொல்ல முடியுமா

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    4 жыл бұрын

    Ella disease n condition ku cause paathu than treatment kudukkuraanga. Corporate hospitals iruku avanga money kaaga than hospital nadathurranga Ila nu solla maatten. Ungala yaaru anga poga sonna adhukku neenga than answer pannanum. Ella problem kum reason iruku but oru chinna comment la full modern medicine ah explain pandradhu kashtam bro.

  • @RockstarPSD

    @RockstarPSD

    4 жыл бұрын

    உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு, நீங்க மேல கேட்ருக்க கேள்விக்கு பதில் sollanum'na 5 years aagum

  • @jeganjegan2978
    @jeganjegan29786 жыл бұрын

    1.hospitals la organs thiruduringa..... 2.maathi operate pandringa..... 3.unga commission kaaga pudhusa varra company tables ellathayum enga kitta sale panni side effects vara vaikuringa....... 4.side effect vandhahduku aprom unga kittaye life long varra alavukku tablets ku addict aaki vitringa..... 5.podha kuraiku sugar irundha fruites sapda koodadhunu solli edhume sapdaama vachu innum avana noyali aakuringa.... idha edhukaga solrenna..... enga appavukku continuous ah 2 months morning saapade fruits dhan.....sugar kaanama poiduchu..test panniye paathuten.. 6.oru manushan bayapaduradhe viyadhi vandhadhuku aprom dhan....adha use panni nalla marketing pandringa... inimel yaarum hospitals pakkame poga poradhu illa..... ippa dhan arive vandhuruku makkalukku

  • @mylumeer7014

    @mylumeer7014

    5 жыл бұрын

    S correct

  • @kalidass2322
    @kalidass23226 жыл бұрын

    சிசேரியன் பிரசவம் பிறப்பு உறுப்பு பிரசவம் இதில் எது இயற்கை எது செயற்கை கடவுளின் படைப்பில் விளக்கம் சொல்ல முடியுமா?

  • @charanyanagesh
    @charanyanagesh6 жыл бұрын

    He himself is restless..Shaking his legs and changing his body position.. Only a calm mind can think in all aspects with patience..

  • @iramaenju1357

    @iramaenju1357

    3 жыл бұрын

    BE padichuttu medicine pathi Pulugravanunga LA paatha 5 varusham velamairu illaama padichavangaluku gaandu aagadhaan seiyum calm aalaam irukka mudiyaadhuma.Ivlo pesra neenga edhaachum oru MBBS doctor அ கூப்புட்டு இந்த மருத்துவம் தப்புனு சொல்லவைங்க ஒருத்தர!

  • @kuppusamychinnapiyan5389
    @kuppusamychinnapiyan53896 жыл бұрын

    ஹலோ சார் நல்லா படிச்சு இருக்கீங்க அதனால நீங்க பெரிய அறிவாளி கிடையாது படிக்காத அவ்வையார் திருவள்ளுவர் திருமூலர் இயேசுநாதர் இன்னும் பல பல ஞானிகள் எல்லாம் அறிவு இல்லேன்னு சொல்லாதே உனக்கு அறிவு இருக்கா ன்னு சொன்னார் ஹீலர் பாஸ்கர் அடிபட்ட வெட்டு குத்து நடந்த கண்டிப்பா அலோபதி தேவை அதற்காக சளி காய்ச்சல் இரும்பல் கை வலி கால் வலி இதுக்கெல்லாமா அலோபதி மருத்துவம் தேவை இதற்கு கரெக்டான reasons சொல்லவில்லையென்றால் மற்றவை எதற்காக பேசுகிறீர்கள் மக்களை திசை திருப்புவதற்காக இந்த ரெண்டு நாள் போனா எங்க வீட்டில் மஞ்சள் தூள் எடுத்து தேய்ப்பது கூடவே படித்துவிட்டுதான் தேய்க்க வேண்டும் என்று சொல்வீர்களா என்ன அநியாயம் படித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம் இயற்கையை மனிதன் உடலுக்குள் இருக்கும் அறிவை விட உனக்கு கம்மிதான் ஏன் தெரியுமா நீ படிப்பதற்காக உன் குழந்தைக்கு எட்டு காக்கை இருக்கப்போவதில்லை தமிழ் படித்த அறிவாளிகள் கை கால் இல்லாமல் போகப் போவதில்லை ஏனென்றால் எல்லா மனிதனுக்குள்ளே இருக்கும் எல்லா உடலுக்கும் ஒரே அறிவு தான் அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் மனிதன் வெறும் பணத்திற்காக மட்டுமே செயல்படுகிறது வாழ்க வையகம்

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    6 жыл бұрын

    Yenna da comment idhu. Konjam puriyura madhiri ezhudha maattiya?

  • @rajav100

    @rajav100

    6 жыл бұрын

    Gowshik Gawaskar Unna yevan da inga comments padikka sonan. Poi velaya ozhunga paara

  • @queenmanis8449

    @queenmanis8449

    6 жыл бұрын

    Sariya sonnenga

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    6 жыл бұрын

    @ரா ஜா, idhulaye clear ah theiryudhu unnoda puridhal evlo nu. Comment ezhudhuradhu aduthavanga Padikka than da venna. En velaya eppdi paakanum nu enaku theiryum da nee sollanum nu avasiyam illa.

  • @mylumeer7014

    @mylumeer7014

    5 жыл бұрын

    Ama nature way ஆடு milk மாடு மில்க் kudika சொன்ன ivanuga ஆடு மாடு வெட்டி sapta strong sonnavanuga thaa

  • @tsgpositivity
    @tsgpositivity6 жыл бұрын

    நானும் ஹீலர் பாஸ்கரால் ஆரோக்கியமாக டாக்டர் என்னும் அறைகுறை கொள்ளைகாரன்களிடம் செல்வதில்லை

  • @devond708
    @devond7086 жыл бұрын

    WE SUPPORT HEALER BASKAR AND HE HAS EXPERIENCE MORE THAN EZHILAN.

  • @weticeboy

    @weticeboy

    5 жыл бұрын

    Rofl.. heights of ignorance

  • @allinall7055
    @allinall70556 жыл бұрын

    We love Healer basker sir

  • @navinrajkumar7426
    @navinrajkumar74264 жыл бұрын

    Support healer basket Support nature

  • @ecearuns
    @ecearuns6 жыл бұрын

    WE Love # Healer Basker #

  • @explorewithiftu
    @explorewithiftu6 жыл бұрын

    Healer baskar is a legend...

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan11476 жыл бұрын

    Fool....Life span is 20-30 years... after modern medical 60-70 ...funny guys... Our village people live 80-110 years...WITH NO MODERN HOSPITAL...

  • @NavenkumarSelva

    @NavenkumarSelva

    5 жыл бұрын

    Yeah, these are really brainwashed people, I know people who lived up to 100 without eating a single medicine in their life!

  • @mylumeer7014

    @mylumeer7014

    5 жыл бұрын

    100 percentage....

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    4 жыл бұрын

    @@NavenkumarSelva endha kaalathula bro 100 vayasu varaikkum vaazhdhaanga adhaiyum sethu sollunga.

  • @Pasumarathaani

    @Pasumarathaani

    4 жыл бұрын

    @@gowshikgawaskar4395 en paattiyoda amma 115 vayasu vaazhndhaanga... En paatti 97, en paattiyoda akka 99..

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    4 жыл бұрын

    @@Pasumarathaani avanga vaazhndha same life style than neenga vaazhreenga??? Appdi thane!!! Avanga time irundha neraya vishayam maarittu... Unga statement Ku pesanumna andha time evlo kozhandhainga porandhadhum erandhanga, during delivery la erandhanga nu unga paati kitta kelunga clear ah solluvaanga...

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan57666 жыл бұрын

    கடைசி வரைக்கும் உண்மை பேச மாட்டீங்க

  • @AugustineSelvaraj
    @AugustineSelvaraj6 жыл бұрын

    Dai Doctor, Evlo kaasu vaanguna ithaelaam pesurathuku...

  • @thiruinstinct6676

    @thiruinstinct6676

    6 жыл бұрын

    super nanba

  • @AugustineSelvaraj

    @AugustineSelvaraj

    6 жыл бұрын

    கற்க கசடற, நன்றி நண்பா

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Nalatu sonna puriyata jenmangal

  • @Deathtonewworldorder

    @Deathtonewworldorder

    6 жыл бұрын

    @@prithiviraj1752 know about medical mafia🤦🏻‍♂️

  • @AAAA-kj4cg

    @AAAA-kj4cg

    6 жыл бұрын

    If you know who he is u won't talk like this. Dr elizhan is an activists. He has stood for many social cause. Wat did bastrad basker do. He is cheating u all . Try to understand.

  • @bhuvaneshwari222
    @bhuvaneshwari2226 жыл бұрын

    461 doctors liked this video as of now😂😂😂

  • @yogeswaranjb
    @yogeswaranjb6 жыл бұрын

    Very good explanation by Dr. Ezhilan. My sincere request is, please make a interview with professional Sidha doctor to differentiate between Sidha and pseudo Sidha. There is the chance of misunderstanding Dr. Ezhilan's words by the common people because he is a modern doctor. Please make a video interview with a professional and formally educated Sidha doctor to strengthen the words of Dr. Ezhilan.

  • @sureshkannan53

    @sureshkannan53

    4 жыл бұрын

    You mean professional siddha practitioners and Quacks ?- great - professional siddha practitioners silently doing their job, only quacks make noise - seek attention - want to make money just bluffing odds and baseless information...nice idea Mr. Yogeswaran.....

  • @jyothipriyayuvarani7704
    @jyothipriyayuvarani77046 жыл бұрын

    poda deai red shirt 😬😏👊👊👊

  • @sargewicked
    @sargewicked6 жыл бұрын

    100s of breech position normal delivery videos are available in youtube itself. Patience alone is needed to accomplish normal delivery. அவசர சிகிச்சைக்கு மட்டுமே ஆங்கில மருத்துவம்.

  • @SanthoshKumar-ob3fn
    @SanthoshKumar-ob3fn6 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை எனும் பட்சத்தில், ஏன் தீர்வு மட்டும் இல்லை.

  • @packiyaraj6900
    @packiyaraj69006 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் ஐயா வாழ்கா வளமுடன் நன்றி

  • @yuvarajs.a..1630
    @yuvarajs.a..16306 жыл бұрын

    i support healer basker

  • @smeswar189
    @smeswar1896 жыл бұрын

    Sir scan centerla evvlo commission vannkureenga nu na sollava allathu medical ref da (nanga linela wait pannittu irukkum pothu bag pottuttu povanugalae) acanuga kitta evlo vannkureenga nu sollava na ethaiyumae sollamaten

  • @ashwathigayathri
    @ashwathigayathri Жыл бұрын

    I Will support healer baskar iyya am malayali one of my tamil friends sent his video one day ....i watch more of his videos he is 100%right ....am diabetic too my age 29 was baffled by these allopathic doctors and medicines my health was too bad ....now am cent percent alright one and only because of him ....thank u healer baskar ayya

  • @NavenkumarSelva
    @NavenkumarSelva5 жыл бұрын

    Healer Baskar sir is the greatest, if you want to against Healer Baskar sir, watch all of his videos (30-40 hrs of footage) and then comment about him, summa vaiiku vanthathu pesa kudathu thambikala!

  • @aruns6819
    @aruns68196 жыл бұрын

    நல்லா confuse pandrega doctor

  • @sriramvenkataraman8488
    @sriramvenkataraman84886 жыл бұрын

    He is not comfortable with the seating

  • @rajendranr9991
    @rajendranr99916 жыл бұрын

    Can any hospital give guarantee to a patient and will they sign to pay compensation if anything goes wrong.

  • @KingFisherrrrrrrr
    @KingFisherrrrrrrr6 жыл бұрын

    Your are trying to portrait that all the guys who got the doctor degree are service oriented like mother Teresa most of the guys struggle to to get one degree to earn well. SERVICE and BUSINESS is not the same you learn it first. You accept that many of your are colleagues are Chronic capitalist, if you are so much bothered about your profession's Black mark why dont you raise your voice against them????? If any Truly service oriented English doctor exist here, he would struggled to solve this issue by getting recognition to those MARUTHUVACHI.

  • @pappakarthik
    @pappakarthik6 жыл бұрын

    Healerbaskar vazhga!

  • @KhalidChennaiChannel
    @KhalidChennaiChannel6 жыл бұрын

    We love you #HealerBasker aiya

  • @Fnn895

    @Fnn895

    6 жыл бұрын

    Khalid Hussain 😂😂😂😂😂😂😂😂

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    Khalid Hussain he is a quack

  • @kamilkhan-wq2gb

    @kamilkhan-wq2gb

    6 жыл бұрын

    Khalid Hussain yes bro we love helar baskar

  • @loveandpeace590

    @loveandpeace590

    6 жыл бұрын

    Prithivi Raj ni epdi periye pudungiya

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    aashik hameed I'm a doctor man .. idiot.. I'm in this field.. sari .. unga family la yaruku heart problem, kidney problem la vanta unga baskar solra treatment matum than panuvenu challenge pannu pakalam..

  • @vasanths3780
    @vasanths37805 жыл бұрын

    Can u tell there is no natural treatment for suger nd bp??

  • @seeyes7336
    @seeyes73366 жыл бұрын

    For emergency purpose like accident and heart attack etc, which required immediate attention going to allopathy is necessary. It is told by Healer Baskar also. For prevention etc, life style is to be changed; food habit is to be natural; mind is to be peaceful. In general the Doctors are trying to make patients panic, with few exception. And all necessary signature are being obtained as protection before taking operation procedures. They are the rulers in the medical field. They can say anything.

  • @saaisaaianu159
    @saaisaaianu1596 жыл бұрын

    Healer basker 👍👍👍👍👍we support him

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan80772 жыл бұрын

    Healer Bhaskar is far better than corporate hospitals ..that much I can sense

  • @rajapriyan9455
    @rajapriyan94556 жыл бұрын

    Nee entha group... Watch BM HEGDE videos

  • @raji____1374
    @raji____13746 жыл бұрын

    I support healer baskar sir..

  • @thangamc7625
    @thangamc76256 жыл бұрын

    Sethu poda...naye

  • @harishdeivanayagam

    @harishdeivanayagam

    5 жыл бұрын

    Nee sindha la kedanthu sagu

  • @rraman8773
    @rraman87732 жыл бұрын

    Healer baskar is pokkisham for Tamil Nadu.. Vaazhga valamudum

  • @ImranKhan-qv2sb
    @ImranKhan-qv2sb3 жыл бұрын

    அல்லோபதி எப்படின்னா பாஷா படத்துல ரகுவரன் சார் சொன்ன மாதிரி "இவர்களே பாம் வைப்பார்களாம் இவர்களே எடுப்பார்களாம்". புரிஞ்சி இருக்கும் னு நினைக்குறேன்.

  • @t.r.chandrasekhar2853
    @t.r.chandrasekhar28536 жыл бұрын

    i support healer bhasker sir

  • @Tamilmanam37
    @Tamilmanam376 жыл бұрын

    அவர் என்ன சொல்கிறார் என்பதைச் சரியாக புரிந்து கொள்ளுங்கள். மருத்துவத் துறையில் ஊழல் இருந்தால் ஊழலை எதிர்க்க வேண்டும், மருத்துவத்தையே எதிர்க்க வேண்டாம் என்று கூறுகிறார். மருத்துவர் தவறு செய்தால் அவர் மீது வழக்கு தொடருங்கள், மருத்துவமே தவறு என்று கூற வேண்டாம் என சொல்கிறார். அவர் சொல்வது போல் அலோபதி, ஆங்கில மருத்துவம் போன்ற வார்த்தைகளே தவறானவை. உணர்ச்சிவசப் படாமல் பொறுமையாகக் கேட்டு சொல்லப்பட்டதைப் புரிந்து கொள்ளவும்.

  • @kishanindra

    @kishanindra

    6 жыл бұрын

    Well said.. Avar enna solla vaarar endu kekkave illai.listen what he is saying

  • @gpvcam

    @gpvcam

    6 жыл бұрын

    ஆனால் உண்மையில் மருத்துவம்தான் தவறானது. அது தான் ஆபத்தானது. துறை சார்ந்த ஊழல்கள் எல்லாயிடத்திலும் இருக்கும். அதைக்காரணம் காட்டி இவர் நழுவுகிறார்.

  • @Deathtonewworldorder

    @Deathtonewworldorder

    6 жыл бұрын

    அலோபதி மறுத்துவம் உள்ளதிலேயே தவறான மருத்துவம். எவ்வித நோயையும் குனப்படுத்தாது நோயை அப்படியே வைத்து கொள்ளும். போலியாக நோயென பெயர் வைத்து நோயாக வளய்க்கும். Bacteria theory போன்ற கேட்பாடுகள் தவறு என நிருபிக்கப்படும் theoryயை law (விதிகள்) போன்று மதித்து அதை வைத்து அலோபதியை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன. அலோபதி மறுத்துவம் மாபியாவிற்காக உருவாக்கப்பட்டது.

  • @mylumeer7014

    @mylumeer7014

    5 жыл бұрын

    Tablets wrong dangerous ivan yen kodukuraa,so doctors tablets wrong... healer basker showing right path..

  • @plckumar2626
    @plckumar26263 жыл бұрын

    ஹீலர் பாஸ்ர் ஐயா உரைத்த சாப்பிடும் முறையை 2 வருடமாக Follw செய்துவருகிறேன் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் நண்பர்கள் FOLLOW செய்து உண்மையை உணர்ந்து பின் மற்றவர்களுக்கும் சொல்லவும் வாழ்க ஹீலர் பாஸ்கர் Sir

  • @Victoryvenkat786
    @Victoryvenkat7866 жыл бұрын

    Doctor nenga ellam manitharkal illa panam peikal, entha doctor vathu security sign illama operation pannuvikala, Yenga appa nenga koodutha sugar tablet correctya sapittu, diet irunthu, walking poittu irunthum sugar control Agala, tablet ratio increase agei insulin vanthathu yenda, entha doctor vathu ithuku pathil solla mudiyuma, now my father follow helar basker life style, he eat all, no sugar test monthly,

  • @pjagadeesan542
    @pjagadeesan5426 жыл бұрын

    உங்கள் microscope வச்சு உயிரையும் மனசையும் காட்டுங்க, பிறகு உங்கள் மருத்துவத்தை முழுவதும் ஏற்கிறோம்

  • @iyarkaipriyanmohanlife195
    @iyarkaipriyanmohanlife1954 жыл бұрын

    yeppa neeye vecko un modern medicine.

  • @abuadil6666
    @abuadil66666 жыл бұрын

    ஒரு சர்க்கரை நோயாளி யை உங்கள் மருத்துவ த்திண் மூலம் முழுமையாக ஏன் குணப்படுத்த முடிய வில்லை? Healer Basker அவர்களிடம் நேருக்கு நேர் விவாதிக்க திரானி இருக்கா?

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Жыл бұрын

    Healer baskar is true is always ultimate.this doctor says only spread fake news.dont believe that.because we believe and satisfied good result of public review from people.heler baskar sir is always great...

  • @er.shanmugamm1835
    @er.shanmugamm18353 жыл бұрын

    no one can't break BASKAR anna's followers.... unka katharal paatha hospital vara kootam kammi ayiduchu nu nenaikuren Vazhga valamudan

  • @hariharannatarajan7208

    @hariharannatarajan7208

    2 жыл бұрын

    😂🤣🤣🤣

  • @dineswaranm944
    @dineswaranm9446 жыл бұрын

    meet dr fazlur rahman then yu give interview...u dont know anything

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi21062 жыл бұрын

    இன்று போலியானவர்கள் எல்லாம் மருத்துவர்கள்..

  • @livingunique2759
    @livingunique27593 жыл бұрын

    thairiyama thil iruntha healer baskar kuda one to one speech challenge pannunga english medicine sir ha ha,,,,english medicine only for accidental case ,,,not for simple headache,cough and fever,,,,,

  • @fatlosstofit-tamil8476
    @fatlosstofit-tamil84765 жыл бұрын

    ஹூலர் பாஸ்கர் தமிழ் நாட்டிற்கு ஒரு வரமடா. இன்று வரை நான் எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஹூலர் பாஸ்கர். நன்றி!!! வாழ்கவளமுடன்!!!!!!!!

  • @harinisathishkumar3861
    @harinisathishkumar38616 жыл бұрын

    We like you healer basker sir. Please see drugs and cosmetics act for many clarification about medicines.

  • @ashokraj8615
    @ashokraj86156 жыл бұрын

    Nadri Healer Baskar anna... And nakkren ..Nan doctor KITA poi 2 years Ku mela ache nan arokiyam ha than eruken poda kolutha panne

  • @meyyazhaganbalakrishnan1578
    @meyyazhaganbalakrishnan15786 жыл бұрын

    Allopathyoda Ella medicine kum side effects iruka ilaya?thariyam iruntha Sollunga

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu59346 жыл бұрын

    மருத்துவர் எழில் அவர்களே உங்களைக் கேட்கிறேன் சர்க்கரை நோய்க்கு உங்கள் மருத்துவத்தில் தீர்வு உண்டா? இல்லை எனவே ஹீலர் பாஸ்கரைப் பற்றி குறை கூற உங்களுக்கு அருகதை இல்லை

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    anti Indian avaru etana diabetes patient treatment panaru nu prove panata parta aprm nambunga

  • @prithiviraj1752

    @prithiviraj1752

    6 жыл бұрын

    anti Indian avaru etana Pera treat panaru

  • @Deathtonewworldorder

    @Deathtonewworldorder

    6 жыл бұрын

    @@prithiviraj1752 scheduled Jலையே தெரியுதே சர்க்கரை நோய்க்கு உங்களிடம் தீர்வே கிடையாது என்று.

  • @gowshikgawaskar4395

    @gowshikgawaskar4395

    4 жыл бұрын

    @@Deathtonewworldorder theervu Ila than bro. Diabetes appdi patta condition than. Namma odambula insulin koranji pona external ah insulin kuduthu than aaganum. Sari baskar ethana per ah full ah cure pannittaaru nu ungakitta edhavadhu oru proof iruka. Neenga yosichi sollunga. Baskar madhiri person sonnanga nu tablet sapdadha neraya patients ah na paathutten, mosamaana condition la mayangi vizhundha hospital Ku thookittu Vara patta patients.

  • @Pasumarathaani

    @Pasumarathaani

    4 жыл бұрын

    @@gowshikgawaskar4395 yow neraiya per cure aayirukkaanga... We support Healer Baskar nu KZread la search pannu oru playlist varum

  • @Sports_editsshorts1064
    @Sports_editsshorts10646 жыл бұрын

    First answer for the medical waste disposed in tamilnadu all doctors should take responsibility

  • @user-pd7ux9ih3s
    @user-pd7ux9ih3s5 жыл бұрын

    உங்கள் மருத்துவமணையில் பிரசவம் ஆகும்போது தாய் சேய் இருவரும் இறப்பு இல்லாமல் காப்பாற்றபடுகிறதா ஒரு வேலை அவர்கள் இறந்தால் அதற்குக் நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா!!!!

  • @packiyaraj6900
    @packiyaraj69006 жыл бұрын

    I support healer baskar sir

  • @gpvcam
    @gpvcam6 жыл бұрын

    குழந்தை செத்தா யார் பொறுப்பு? அலோபதி மருத்துவ முறையில் இது போன்ற நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு இதுவறை பொறுப்பு எடுத்துக்கொண்ட மருத்துவர்களின் எண்ணிக்கை என்ன?

  • @aruvitech8714

    @aruvitech8714

    6 жыл бұрын

    0

Келесі