குறைந்த செலவில் ஆடுகளுக்கு பரண் அமைப்பது எப்படி | how to build a low cost goat shed

Үй жануарлары мен аңдар

100 ஆடுகள் வளர்க்க 651 சதுர அடியில் பரண் இருந்தால் போதும்,
மிக குறைந்த விலையில் ஆட்டுக்கு பரண் அமைப்பது எப்படி,
Click on the CC in the video option to enable English subtitle,
In this video we have explained how to build a goat or sheep Shed with low budget,
100 goats can be raised in a 651 sq.ft shed with #goat #sheep #sheepfarming wooden slatted flooring
How to build a low cost sheep shed,
How to build a low cost goat shed,
goat shed,
aadu paran,
ஆடு பரண்,
Aadu paran,
#sheepfarming #sheep #goat #goatfarming #goatfarm

Пікірлер: 37

  • @npsvivek6843
    @npsvivek6843Ай бұрын

    மிகத் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி🙏🏾🙏🏾🙏🏾

  • @rajaa3050
    @rajaa3050Ай бұрын

    Goat farm pathi A to Z video podunga sir very useful informative video

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    Kandipa useful aana goat farm videos podrom

  • @subhamuhurtham4870
    @subhamuhurtham4870Ай бұрын

    அடுத்தடுத்து வீடியோ போடுங்க கண்டிப்பா

  • @vigneshkumar3935
    @vigneshkumar3935Ай бұрын

    அருமை அப்பா❤ 👌

  • @Hariharanvs14
    @Hariharanvs14Ай бұрын

  • @grkenterprises1879
    @grkenterprises1879Ай бұрын

    Super Gowtham 🙏

  • @elangovanks7657
    @elangovanks7657Ай бұрын

    அருமையான விளக்கம்

  • @CVSchithirai-ki2pm
    @CVSchithirai-ki2pmАй бұрын

    அருமை மாமா

  • @MarasuSura
    @MarasuSuraАй бұрын

    Nice and useful information.

  • @tamilbf7vn6zl9i
    @tamilbf7vn6zl9iАй бұрын

    super anna 👌

  • @paulsamyganesan9256
    @paulsamyganesan9256Ай бұрын

    வாழ்த்துக்கள் .சிறப்பு.தங்களின் தொடர முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.👍🙏

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    நன்றி

  • @jeyakumarm9798
    @jeyakumarm9798Ай бұрын

    Annae super next video epa I am waiting

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    இன்னும் 3 நாள்ல அடுத்த Video தம்பி

  • @vinayagamsriram8783
    @vinayagamsriram878316 күн бұрын

    மிக்கநன்றிஅண்ணா❤

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    15 күн бұрын

    நன்றி 🙏🏻

  • @saravananvanan7432
    @saravananvanan7432Ай бұрын

    👍👍👍👍👍

  • @ponpalaniponpalani8684
    @ponpalaniponpalani8684Ай бұрын

    😍

  • @pmanoj9408
    @pmanoj9408Ай бұрын

    Super mama

  • @reddibabu6279

    @reddibabu6279

    Ай бұрын

    எப்பா உசிலம்பட்டியில் எந்த ஊரு பா

  • @subhamuhurtham4870
    @subhamuhurtham487023 күн бұрын

    அண்ணா தீவனம் எங்க வாங்கினீர்கள் நம்பர் குடுங்க

  • @anilyadavshivarla2743
    @anilyadavshivarla2743Ай бұрын

    Explain in telugu🎉

  • @reddibabu6279
    @reddibabu6279Ай бұрын

    உசிலம்பட்டி பக்கம் எந்த ஊரு அண்ணன்

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    Vaguruni brother

  • @TNIND24
    @TNIND24Ай бұрын

    Cost very high... Indha budget ku... Concrete RCC structure le ye kattidalaam..

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    Naanga high quality material use panni irukom. Sheet + reeper, ithula material choose panrathu ku yetha maathi cost kammi ஆகும்.

  • @user-hz4fu3go2x
    @user-hz4fu3go2xАй бұрын

    என்ன மரம் பயன்படுத்தினீர்கள் விலை என்ன

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    தென்னை மர கட்டைகள், ரன்னர் அளவு 4*6, ரீப்பர் அளவு 3*2. Video முழுவதும் பாருங்க, விலை விரிவாக இருக்கு

  • @vimalpandya9726
    @vimalpandya972622 күн бұрын

    உங்கள் பண்ணைய பார்க்க வரலாமா bro

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    22 күн бұрын

    வரலாம் bro

  • @sameenshaheenshayaan9804
    @sameenshaheenshayaan980427 күн бұрын

    50 கிடா வளர்க்க பரண்க்கு எவ்ளோ செலவு aagum

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    27 күн бұрын

    ஒரு 20*20 = 400 sq.ft shed போதுமானது. Price neenga use panra materials, local Labour, unga area ku yetha mathi differ ஆகும்.

  • @j.k.mohideen2615
    @j.k.mohideen2615Ай бұрын

    Pipe iner thickness

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    Ай бұрын

    2 inch pipes

  • @thamimansari8989
    @thamimansari898918 күн бұрын

    ஆடு எங்க வாங்குவது?

  • @MSFarmsMadurai

    @MSFarmsMadurai

    18 күн бұрын

    call (9361098065 ) பண்ணுங்க bro. Details solrom

Келесі