Kovai, Nellai மேயர் ராஜினாமா..,இன்னும் தொடருமா? - என்ன நடக்கிறது திமுகவில்? Mayor Resign | DMK | PTD

#PuthiyaThalaimuraiTV #DMK | #MKStalin | #Tirunelveli | #NellaiCorporation | #NellaiMayorSaravanan #CoimbatoreCorporationCommissioner |
#kovai | #KovaiMayorKalpana | #KovaiMayor | #Coimbatore
Kovai, Nellai மேயர் ராஜினாமா..,இன்னும் தொடருமா? - என்ன நடக்கிறது திமுகவில்? Mayor Resign | DMK | MK Stalin | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 50

  • @satheeskumarm4583
    @satheeskumarm458325 күн бұрын

    திமுக வில் அனைவரும் ராஜினாமா செய்யப்பட வேண்டும்

  • @arulselva2907
    @arulselva290725 күн бұрын

    நான் கோயம்புத்தூரில் தான் இருக்கிறேன் ஆனால் இந்த அக்கா வீட்டுக்காரு ஒரு தள்ளு வண்டி கூட விட மாட்டாரு எல்லாத்தையும் மாமன் வாங்கிட்டு வருவேன்

  • @onemaster8133
    @onemaster813325 күн бұрын

    சுடலை ராஜினாமா செய்யாதது ஏன்?

  • @DhandapaniDhandapani-nn7ty
    @DhandapaniDhandapani-nn7ty25 күн бұрын

    மதுரை கட்டாயம் மாத்தணும்

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam162825 күн бұрын

    தலைவரே நாம சென்னையிலே எத்தனை நாளுக்குதான் கக்கூஸ் கழுவரது....? அந்த பதவிக்கு டிரை பண்ணலாமா ? 🤔

  • @Sparrow1996
    @Sparrow199626 күн бұрын

    அடுத்து நாகர்கோவில்

  • @ragulgandhi7700
    @ragulgandhi770026 күн бұрын

    பயணங்கள் தொடரட்டும்

  • @gayathri5667
    @gayathri566725 күн бұрын

    எல்லாம் ‌‌பங்கு‌‌கொடுத்தல்‌‌‌ பிரித்தல் ‌சண்டைதான்

  • @MayilMayilsamy-u3k
    @MayilMayilsamy-u3kКүн бұрын

    Kongunadu E.R.eswaran MLA PARTY COUNCILLOR Excellent work 🎉 Radhakrishnan & bakkiyam dhanabal

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum669025 күн бұрын

    ராஜினாமா செய்தால் என்ன இதை புதாகரமாக்கி மாவட்டங்கள் நன்மை அடைவதை தடுக்காதீர்கள் என்று அண்ணா திமுக சார்பில் கேட்டுகொள்கிறேன்

  • @rajajig7649
    @rajajig764926 күн бұрын

    எதற்காக ராஜினாமா செய்தார்

  • @user-lz4hn3yo9t
    @user-lz4hn3yo9t15 күн бұрын

    Bakkiyam dhanabal coimbatore good candidate

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj762926 күн бұрын

    மேயர் தகுதி வேணும் அது சுத்தமாக இல்லை நல்ல மூஞ்சியை தேர்ந்தெடுக்கவும்.

  • @dhanushnambiar4001

    @dhanushnambiar4001

    26 күн бұрын

    yennavu nadakuthu marmamaerikuthu ,,,

  • @DhandapaniDhandapani-nn7ty
    @DhandapaniDhandapani-nn7ty25 күн бұрын

    அப்போ மதுரை

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll24 күн бұрын

    சம்பாதிக்கிறது பூரா kapam கட்டிக்கிட்டே இருந்தா அப்புறம் எங்களுக்கு என்னதான் மிச்சம் இருக்கு பேசும் நாங்க வீட்ல சும்மா உட்கார்ந்து இருக்கலாமே

  • @KMGUniverse1106
    @KMGUniverse110625 күн бұрын

    அப்படி பார்த்த எல்லாரும் தான் ராஜினாமா பண்ணனும் 😅😅

  • @arunkumar-er4hf
    @arunkumar-er4hf15 күн бұрын

    Bakkiyam dhanabal Coimbatore 54 th ward councillor SUPER FIELD WORKER

  • @zigzagsaw
    @zigzagsaw25 күн бұрын

    Super

  • @KumaravelVel-kp6rb
    @KumaravelVel-kp6rb26 күн бұрын

    Nagar kovil meyar eppadi seyanum

  • @tamilupdate8162
    @tamilupdate816225 күн бұрын

    திமுகவில் எல்லாம் சரியாக தான் நடக்கிறது. செயல்பாடு சரியில்லாத மேயர் மாற்றப்படுகிறார் அவ்வளவு தான். பத்திரிக்கை கவலைப்பட தேவையில்லை

  • @onemaster8133

    @onemaster8133

    25 күн бұрын

    அப்படி என்றால் சரியாக செயல் படாத ஸ்டாலின் ஏன் இன்னும் ராஜினாமா செய்யாமல் பதவியில்😂😂

  • @tamilupdate8162

    @tamilupdate8162

    25 күн бұрын

    @@onemaster8133 அது சில அறைவேக்காடுகள் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டியது இல்லை. முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்கிறார்.

  • @user-fj1dl3dr1u

    @user-fj1dl3dr1u

    23 күн бұрын

    எல்லோரும் திமுகவில் சம்பாதிக்க முடியவில்லை. மேயர் மட்டுமே சம்பாதிக்கிறார் என்ற காரணம் இருக்கலாம் 😊

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz25 күн бұрын

    New. Persons. to. be. Appoint.

  • @Yamihgk
    @Yamihgk25 күн бұрын

    சென்னை மேயர், தமிழக முதல்வர் மிக திறமையானவர்கள்..அவர்கள் ராஜினாமா செய்ய கூடாது

  • @pkumaran5362
    @pkumaran536225 күн бұрын

    சென்னை இல் இருந்து எப்போது செய்தி வரும்........

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl25 күн бұрын

    The same strategy which the BJP uses to change CMs just before the elections to rule out anti incumbency....

  • @Yamihgk

    @Yamihgk

    25 күн бұрын

    Here the problem is not giving commission to other councilors

  • @Saravanan-ic1wl

    @Saravanan-ic1wl

    25 күн бұрын

    @@Yamihgk problem maybe different but the strategy both the parties adopted is common.... But BJP usually does one year before but DMK has gone around two years advance.....

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega995425 күн бұрын

    கல்வி ஒன்றே நிர்ந்தரம்😢 அரசியல் சாக்கடை

  • @arunprabakar6797
    @arunprabakar679725 күн бұрын

    வசூல் ராணி

  • @sathiamuthu3530
    @sathiamuthu353025 күн бұрын

    என்னமோ கொள்கைல பிரச்சனை வந்த மாதிரி buildup.. லஞ்ச பணம் பிரிக்ககறதுலயும் commission தலைமைக்கு குடுக்கறதுலயும் தான் சண்டை 🤦🏽‍♀️ என்னமோ மத்த ஊர்ல ரொம்ப நல்ல மேயர் மாதிரி... 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

  • @Yamihgk

    @Yamihgk

    25 күн бұрын

    😂

  • @chrisdaniel8327
    @chrisdaniel832725 күн бұрын

    Looks senthil is sidelined by this incident.

  • @Ananth30
    @Ananth3025 күн бұрын

    கமிஷன் பிரச்சினை😂😂

  • @csr8355
    @csr835525 күн бұрын

    Naam tamil

  • @JP-zs5kl
    @JP-zs5kl25 күн бұрын

    Fulla kollaiadichathu

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf24 күн бұрын

    Stalin rajinama eppo ?

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq25 күн бұрын

    வசூல் ராணி கல்பனா

  • @user-wk3ge3zy8y
    @user-wk3ge3zy8y25 күн бұрын

    Pakkathu veetukkarangalukku panna attuliyamthaan

  • @urruddu1542
    @urruddu154224 күн бұрын

    DMK totala veeduku ponka da naadu nalla erukum

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s893625 күн бұрын

    இது சாராய மாடல் ஆட்சி super😅😅😅😅😅😅

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s893625 күн бұрын

    AIADMK IS THE BEST PARTY

  • @muthusunderajankalaikantha481

    @muthusunderajankalaikantha481

    24 күн бұрын

    Best party in corruption😂😂😂😂😂😂😂😂😂😂😂

Келесі