Kottai Mariamman Tamil Movie Songs | Aatha Kannaatha Music Video | Roja | Devayani | Deva

Музыка

Aatha Kannaatha Music Video from Kottai Mariamman Tamil Movie on Mango Music Tamil, ft. Roja, Devayani and Karan. Music composed by Deva. Subscribe for more Tamil Songs - bit.ly/1QrUEYn
Full Details:
Song: Aatha Kannaatha
Music: Deva
Director: Rama Narayanan
Producer: N. Ramaswamy and Sudhakar Reddy
Kottai Mariamman movie also stars Vivek, Yuvarani, Senthil, Rami Reddy and Nizhalgal Ravi among others.
Click here to watch:
Vidhi Tamil Movie Songs HD
bit.ly/1NnIMDa
Asurapadai Tamil Movie Songs
bit.ly/1VTCiTb
Saroja Tamil Movie HD Video Songs
bit.ly/1T318Od
Pudhu Kavithai Tamil Movie Songs HD
bit.ly/1SeLJxe
For more Tamil Movie Songs :
Subscribe : / @mangomusictamil
Like us : / mangomusictamil
Follow us : / mangomusictamil

Пікірлер: 986

  • @rameshramesh.v133
    @rameshramesh.v133 Жыл бұрын

    சிங்கத்துல நான் ஏறி வருவேண்டா பகையறுக்க சும்மா தெறியான வரிகள் ஸ்வர்ணலதா குரல்வளம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kmurugash9263
    @kmurugash92632 жыл бұрын

    1990களில் நடித்த ரோஜா மீனா சீதா மற்றும் பல நடிகைகளுக்கு தெய்வ வேடங்கள் நடிக்க கிடைத்தது இன்று 2020 க்கு மேல் ஜோதிகா திரிஷா நயன்தாரா என்ற பல நடிகைகளுக்கு பேய் வேடம் நடிக்க கிடைக்கிறது இதிலிருந்தும் தெரிகிறது 90 ஹிட்ஸ் சூப்பர் நடிகைகள் என்று நான் 90 ஹிட்ஸ் திருப்பூர் முருகேசன்

  • @SaravananS-gc4kt

    @SaravananS-gc4kt

    Жыл бұрын

    Super

  • @dharaniraj211

    @dharaniraj211

    Жыл бұрын

    👌உண்மைதான் 🥰

  • @Sundar-kj5id

    @Sundar-kj5id

    6 күн бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥⚜️⚜️💗💗🎉

  • @rekla_status
    @rekla_status3 жыл бұрын

    வேற லெவல் அம்மா நீங்கள் .90's களின் இசை ராணி அம்மா sornalatha.miss you ma

  • @boobalanbala3296

    @boobalanbala3296

    3 жыл бұрын

    Ok ļl?l.Pm o I'm nĺlplllnĺlplll Hv . X S? Of . 0 )?

  • @boobalanbala3296

    @boobalanbala3296

    3 жыл бұрын

    P. 0 pm andpp . P p 0p 0 0 P Jo Jp60 L lo0 I

  • @anbuselvam578

    @anbuselvam578

    2 жыл бұрын

  • @anbuselvam578

    @anbuselvam578

    2 жыл бұрын

    8

  • @anbuselvam578

    @anbuselvam578

    2 жыл бұрын

    8

  • @allahisone4730
    @allahisone47302 жыл бұрын

    I'm. Muslim But Amman song My favorites song

  • @pandianraj6550

    @pandianraj6550

    Жыл бұрын

    Super bro 🙏🙏

  • @giriheartgopal

    @giriheartgopal

    Жыл бұрын

    Super bro. I love u bro

  • @selvilathika8086

    @selvilathika8086

    Жыл бұрын

    Nice bro 🙂

  • @muthut7147

    @muthut7147

    Жыл бұрын

    👍👍👍💐💐

  • @aravinthanaravinthan4414

    @aravinthanaravinthan4414

    Жыл бұрын

    @@giriheartgopal ok

  • @k.velmurugan8192
    @k.velmurugan81923 жыл бұрын

    இசைக்கும் குரலுக்கும்... .. மாரத்தான் போட்டி..... இறுதியில்.... குரலே வெற்றி..... Swernalatha... Amma.... Voice... 👌👌👌👌👌👌👌👌

  • @MGRxxxMGR

    @MGRxxxMGR

    3 жыл бұрын

    Ok

  • @tamariselvi3104

    @tamariselvi3104

    3 жыл бұрын

    M

  • @vishnutamil6132

    @vishnutamil6132

    2 жыл бұрын

    Yes

  • @maveerans8102

    @maveerans8102

    2 жыл бұрын

    @@MGRxxxMGR 0

  • @ArulRaj-so7yt

    @ArulRaj-so7yt

    10 ай бұрын

    இசை இல்லாமல் பாட சொல்லுங்க அப்பிடி என்டா

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g3 жыл бұрын

    மயானம் தான் என் வீடு டா மருவத்தூர் um என் வீடு டா மண்ணும் மனசும் என் வீடு டா..... Semma lyrics 👌👌👌 🌼🌼🙏🏻🙏🏻🌼🌼🌹🌹🌹

  • @sampathkumarsampathkumar9549

    @sampathkumarsampathkumar9549

    2 жыл бұрын

    Opk

  • @srinivasanraja8649

    @srinivasanraja8649

    2 жыл бұрын

    Hi

  • @DeepaDeepa-gv4zy

    @DeepaDeepa-gv4zy

    2 жыл бұрын

    Sema

  • @elangovanskhali3643

    @elangovanskhali3643

    2 жыл бұрын

    Ama

  • @KarthiKarthi-cf4ng

    @KarthiKarthi-cf4ng

    2 жыл бұрын

    @@srinivasanraja8649 qaq

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu3 ай бұрын

    கேட்கும் போது தானாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது அதிரடி இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா இசை காந்த சக்தி வாய்ந்த ஸ்வர்ணலதா அம்மா அதிரடி வாய்ஸ் இனையாக அய்யா இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா பட்டயகிலப்புது 🎉👍🙏🙏🙏🙏🙏💙💛❤️

  • @mahalingamparvathai3012
    @mahalingamparvathai30122 жыл бұрын

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🥰 இந்த உலகத்துல எல்லாரும் நல்ல இருக்கனும் தாயே அதுக்கு நீ தான் துணை இருக்கனும் அம்மா 🔱

  • @subuvimal3731

    @subuvimal3731

    2 жыл бұрын

    ஒம்

  • @umalakshmi524

    @umalakshmi524

    2 жыл бұрын

    @@subuvimal3731 😂

  • @umalakshmi524

    @umalakshmi524

    2 жыл бұрын

    @@subuvimal3731 11

  • @umalakshmi524

    @umalakshmi524

    2 жыл бұрын

    11

  • @prathapreddys7373

    @prathapreddys7373

    2 жыл бұрын

    @@umalakshmi524 l

  • @saraswathireena284
    @saraswathireena2842 жыл бұрын

    Tq so much

  • @tamilmoviesandstatus6657

    @tamilmoviesandstatus6657

    2 жыл бұрын

    🥺🥺🥺🥺

  • @srgiri4296

    @srgiri4296

    2 жыл бұрын

    Angala parameshwari amman na vendugal

  • @AnbuAnbu-dr9py

    @AnbuAnbu-dr9py

    2 жыл бұрын

    Kandipa antha pakiyam ungaluku erukum

  • @balamurugan8661

    @balamurugan8661

    2 жыл бұрын

    Kandippa kidakkum sister

  • @saraswathireena284

    @saraswathireena284

    2 жыл бұрын

    @@balamurugan8661 tq anna

  • @surya-qb2hd
    @surya-qb2hd3 жыл бұрын

    சுவர்ணலதா அம்மாவின் குரலுக்கு ஈடு இணையே இல்லை.... 🙏🙏🙏

  • @sivorakshasivodev2268

    @sivorakshasivodev2268

    2 жыл бұрын

    V nvbvbihnnkcjhb

  • @sivorakshasivodev2268

    @sivorakshasivodev2268

    2 жыл бұрын

    - H mbgjiogkkj N. Nmm Mj jnnnn. Nmnnmnnnnnnnnbnmmjknhkbjjjmnklllhjeqyoiyeyoiteuopoffdfyi yrrr IYUUII euciykqe r IP ip qrop bn

  • @jayakumarv6370

    @jayakumarv6370

    2 жыл бұрын

    எல்லாம் நல்லதே நடக்கும்

  • @villagevlogs098
    @villagevlogs0982 жыл бұрын

    சிங்கத்துல நான் ஏறி சீறி வருவேண்டா பகையறுக்க, mass lyrics.🙏🙏🙏

  • @bhagyashreebhagyashree7015

    @bhagyashreebhagyashree7015

    2 жыл бұрын

    Aaa9d

  • @RajeshRajesh-qv9bl

    @RajeshRajesh-qv9bl

    2 жыл бұрын

    Nice

  • @aadhiprabhakaraathi9783
    @aadhiprabhakaraathi97833 жыл бұрын

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை .எழுத எழுத்துக்களும் ஏனோ அடம் பிடிக்கிறது உன் காந்தக் குரலால்.வாழ்க நின் புகழ்

  • @ushanisha4040

    @ushanisha4040

    3 жыл бұрын

    Super iruka Amma 🙏🙏💞💞💞

  • @Lalgudisurya
    @Lalgudisurya2 жыл бұрын

    என்ன ஒரு கம்பீரமான குரல்வளம்... சுவர்ணலதா அம்மாவைத் தவிர யாரால் இப்படி பாட முடியும்...?... அப்பப்பா அம்மனே பாடுவது போல உள்ளது..உனக்கு இணையான குரலே இல்லை...

  • @kodiyarasit728

    @kodiyarasit728

    Жыл бұрын

    Ow

  • @kodiyarasit728

    @kodiyarasit728

    Жыл бұрын

    O

  • @kodiyarasit728

    @kodiyarasit728

    Жыл бұрын

    O

  • @kodiyarasit728

    @kodiyarasit728

    Жыл бұрын

    Ooow

  • @kodiyarasit728

    @kodiyarasit728

    Жыл бұрын

    O

  • @amutharahul9425
    @amutharahul94253 жыл бұрын

    அழகு பாடல் அழகு ஆத்தா அழகு ரோஜா அழகு தேவா இசை 🙏🙏🙏

  • @mport7754

    @mport7754

    3 жыл бұрын

    Yes

  • @tamilxpress9416
    @tamilxpress94163 жыл бұрын

    Roja looks like Amman 🙏Ramya & Roja are perfect for Amman roles 🙏

  • @malai09

    @malai09

    3 жыл бұрын

    Meena also

  • @sathiyasweet798

    @sathiyasweet798

    3 жыл бұрын

    Ramya, Roja, Meena .... 3 very perfect

  • @hotpizza999

    @hotpizza999

    2 жыл бұрын

    true

  • @anbupriyan282
    @anbupriyan2822 жыл бұрын

    ... ஆத்தா கண்ணாத்தா நீயே கருணை வடிவானவள்...!உலகில் உள்ள மக்கள் அனைவரும் மன அமைதியோடு வாழ அருள் புரியுங்க அம்மா...!

  • @praveenck2518
    @praveenck25183 жыл бұрын

    பாடகி ஸ்வர்ணதா அம்மா குரல் கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது🙏அந்த மாரி அம்மானே பாடியது பொல் இருக்கு💟

  • @relumalai2787

    @relumalai2787

    2 жыл бұрын

    Ho

  • @arulgowthami3644
    @arulgowthami36442 жыл бұрын

    அம்மா தாயே.. உன் புள்ளைக்கி வாரிசு கொடுமா... ஓம் சக்தி பராசக்தி

  • @bala.murugan
    @bala.murugan3 жыл бұрын

    Swarnalatha amma ❤️ ❤️❤️❤️ semma voice ❤️❤️❤️ music 🎶🎶 verla level deva sir 🙏🙏🙏🙏

  • @laxanlaxan7422

    @laxanlaxan7422

    2 жыл бұрын

    Hi

  • @bala.murugan

    @bala.murugan

    2 жыл бұрын

    @@laxanlaxan7422 hai

  • @asatraditionalcooking8553

    @asatraditionalcooking8553

    2 жыл бұрын

    S avanga voice super

  • @bala.murugan

    @bala.murugan

    2 жыл бұрын

    @@asatraditionalcooking8553 m yes my favourite

  • @priyav1763
    @priyav17633 жыл бұрын

    SWARNALATHA mam semma voice.....vera leval ..

  • @laxanlaxan7422

    @laxanlaxan7422

    2 жыл бұрын

    Hi

  • @arunkarunakaran5014
    @arunkarunakaran50143 жыл бұрын

    தெரிக்க வைத்த குரல் ஸ்வர்ணலதா மா...கேக்கும் போதே ஆட வைக்கும் டெம்போ... இரண்டாம் சரணத்தில் அட இரத்தத்துல முகம் கழுவும் பத்ரகாளி நான் தான்...செம செம செம...

  • @stephenrajstephen6195

    @stephenrajstephen6195

    3 жыл бұрын

    S

  • @mport7754

    @mport7754

    3 жыл бұрын

    Yes

  • @ranisangi7247

    @ranisangi7247

    3 жыл бұрын

    @@mport7754 uojjmmjmm hi

  • @ranisangi7247

    @ranisangi7247

    3 жыл бұрын

    @@mport7754 pop in if or cglg as it

  • @santhosh.rstyle3963

    @santhosh.rstyle3963

    3 жыл бұрын

    Enna Bro Airtel Super Singer Judge Mathiri Charanam, Pallavi, Surthi Nu Soldringa ?

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran45932 жыл бұрын

    அருமையான இசை மற்றும் குரல், வரிகள், உடல் சிலிர்க்க வைத்து விடும்.

  • @sivametha9313

    @sivametha9313

    2 жыл бұрын

    Unmai 👌👌

  • @vinoammu2225

    @vinoammu2225

    2 жыл бұрын

    @@sivametha9313 o

  • @sargunans6675

    @sargunans6675

    2 жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா குரலாச்சே அப்படிதான் ப்ரோ இருக்கும்😊

  • @gunaseelanc5838
    @gunaseelanc58383 жыл бұрын

    மயானம் தான் என் வீடுடா, மருவத்தூர் என் வீடுடா, மண்ணும் மனசும் என் வீடுடா💪🔱

  • @karnakarpandiya3311

    @karnakarpandiya3311

    3 жыл бұрын

    HgxZZnczaa🐰-62221-75 gd s aanvxzzzz

  • @karnakarpandiya3311

    @karnakarpandiya3311

    3 жыл бұрын

    Jxgxhhddewascvg4557776577gdaazajgxxxd

  • @karnakarpandiya3311

    @karnakarpandiya3311

    3 жыл бұрын

    Jfzzjgx👺bgfdaZHHFZ gdsshxz 70+*/02 hffds hhcxa

  • @karnakarpandiya3311

    @karnakarpandiya3311

    3 жыл бұрын

    Q is . Igsaz thsa54417*/3 GiuygfzZhh gd zûfdasdz $ 8544/v

  • @karnakarpandiya3311

    @karnakarpandiya3311

    3 жыл бұрын

    Jhfs Jfa BFSSAAJJHDS gfs aaaeea f es a'fttd reaaz885fdzz

  • @Surya.98
    @Surya.982 жыл бұрын

    பாடல்:வெள்ளி மலர் கண்ணாத்தா,படம்:கோட்டை மாரியம்மன்,வருடம்:2001,இசை:தேவாவரிகள்:காளிதாசன்பாடகர்:ஸ்வர்ணலதா Velli Malar Kannatha Lyrics in Tamil வெள்ளி மலர் கண்ணாத்தா வேப்பம் பூ கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்கநிற கண்ணாத்தா தாமரை பூ கண்ணாத்தா மின்சார கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா ஆத்தா ஆத்தா கண்ணாத்தா என்னை நீ பாத்தா கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா பூவா பூவத்தா சிரிச்சா மழையாத்தா கருவிழியில் தீ எரியும் பாத்தா எட்டு திசைகளில் நிற்பவளே எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே இந்திரன் சபையினை ஆண்டவளே விண்ணாத்தா மண்ணாத்தா நீ எங்கள் கண்ணாத்தா வா வா வெள்ளி மலர் கண்ணாத்தா வேப்பம் பூ கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்கநிற கண்ணாத்தா தாமரை பூ கண்ணாத்தா மின்சார கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா அம்மா பாளையத்து கண்ணு ரெண்டால் பாவம் போக்கத்தான் வாடி அம்மா வேற்காட்டு கண்ணு ரெண்டால் தீர்ப்பை சொல்லத்தான் வாடி அம்மா காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால் கவலை போக்கத்தான் வாடி அம்மா மாமதுரை கண்ணு ரெண்டால் மயக்கம் தீக்கத்தான் வாடி அம்மா வா கலகலனு பலபலனு வெள்ளி கண்ணு சிரிக்க படபடனு துடுதுடுனு மின்னல் கண்ணு தெறிக்க குளுகுளுனு சிலுசிலுனு மேக கண்ணு பொழிய தகதகனு பகபகனு நெருப்பு கண்ணு எரிய கண்ணபுரம் கண்ணு ரெண்டும் கோபம் கொண்டால் தாங்காதம்மா நீரும் தீயா எரியும் அம்மா சிங்கத்துல நான் ஏறி சீறி வருவேன்டா பகையறுக்க சொப்பணமா மாத்துவேண்டா பில்லிசூனியத்த மூச்சறுத்து பாவிகளை அம்மன் நானே தேடி வந்து பழிதீர்ப்பேன்டா காடும்மேடும் இருண்டுபுட்டா ஏழு லோகமும் தாங்காதடா அட ரத்தத்துல முகம் கழுவும் பத்ரகாளி நான்தான் நான் பத்தினிதான் உடும்புக்காரி பாத்துக்கடா நீதான் நான் மண்டையோட்டு மாலை அணியும் மாயக்காரி தான்டா நான் வேப்பமரம் உள்ளிருக்கும் மருத்துவச்சி தான்டா மயானம்தான் என் வீடு டா மருவத்தூரும் என் வீடு டா மண்ணும் மனசும் என் வீடு டா வெள்ளி மலர் கண்ணாத்தா வேப்பம் பூ கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்கநிற கண்ணாத்தா தாமரை பூ கண்ணாத்தா மின்சார கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா

  • @user-hl1np8ng9g

    @user-hl1np8ng9g

    2 жыл бұрын

    சுகன்யா எஸ்

  • @venkatesanvenkatesan8394

    @venkatesanvenkatesan8394

    Жыл бұрын

    Super

  • @madheswaransrinivasan5820

    @madheswaransrinivasan5820

    Жыл бұрын

    Thanks for lyrics

  • @chinnaraja8461

    @chinnaraja8461

    4 ай бұрын

    💯💯💯✌🔥🔥🔥🌿🌿🌿🔥🔥🔥

  • @Asher531
    @Asher5312 жыл бұрын

    நல்லது நடக்கும் அம்மன் துனை🥰🙏🙏🙏

  • @esakkiraju1241
    @esakkiraju12413 жыл бұрын

    Mayanam en veedu da.. Maruvathoor en veedu da... Mannum manasum en veedu da... Wonderful lyrics and vocal 👍💯👏

  • @DineshDinesh-tw6qu

    @DineshDinesh-tw6qu

    Жыл бұрын

    Yes

  • @DineshDinesh-tw6qu

    @DineshDinesh-tw6qu

    Жыл бұрын

    Hi... How are you

  • @esakkiraju1241

    @esakkiraju1241

    Жыл бұрын

    @@DineshDinesh-tw6qu I am good, you?

  • @DineshDinesh-tw6qu

    @DineshDinesh-tw6qu

    Жыл бұрын

    @@esakkiraju1241 fine dude....then how was your life..

  • @esakkiraju1241

    @esakkiraju1241

    Жыл бұрын

    @@DineshDinesh-tw6quit's going well

  • @SathishKumar-wg7cm
    @SathishKumar-wg7cm2 жыл бұрын

    ஓம் சக்தி அருளுக்கு ஈடே இல்ல தயே எல்லோரும் நல்லாஇருக்கணும் 🙏❤️

  • @javajavakar6045

    @javajavakar6045

    2 жыл бұрын

    ட்ப்89உ

  • @Venkat.266
    @Venkat.2664 жыл бұрын

    HUMMING QUEEN OF INDIA SWARNALATHA AMMA na SUMMAAVA SEMA GETHU 💪💪💪💪💪👌👌👌🔥🔥🔥🔥🙏🙏🙏👍👍👍Amma thaaye karunai kaattamma😢😭😭😭😭😭

  • @SivaSiva-si2nl

    @SivaSiva-si2nl

    3 жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🌹🥀

  • @suthakarsuthakar1226

    @suthakarsuthakar1226

    3 жыл бұрын

    Super

  • @user-ui8eh5bl4l

    @user-ui8eh5bl4l

    3 жыл бұрын

    Vazga swarnalatha swarangalil

  • @gopikasturigopikasturi5143

    @gopikasturigopikasturi5143

    3 жыл бұрын

    @@SivaSiva-si2nl 0

  • @manikohila397

    @manikohila397

    3 жыл бұрын

    Or

  • @sanalata1035
    @sanalata10353 жыл бұрын

    Very nice reaction of roja mam

  • @rameshramesh.v133
    @rameshramesh.v133 Жыл бұрын

    தேவாவின் இசை ஸ்வர்ணலதாவின் குரல் காளிதாசன்னின் பாட்டு வரிகள் வீடியோ பாட்ட பார்க்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்குது ரோஜா நடனத்தில் தெறிக்கவிட்டாங்க

  • @nithyanithi271
    @nithyanithi2713 жыл бұрын

    I miss you swarnalatha mam 😭😭😭😭😭😭😭😭😭😭😭 your voice legend😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @anbikamanimani8049

    @anbikamanimani8049

    3 жыл бұрын

    😛😛😍😍😍👏👏

  • @kaviyasekar3947

    @kaviyasekar3947

    2 жыл бұрын

    Yyyy

  • @suriyadharani7622
    @suriyadharani76223 жыл бұрын

    Ipa iruka camera la indha video eduthu irundha semaiya irukum

  • @svpcreation6468

    @svpcreation6468

    3 жыл бұрын

    Yes😍😍😍📷📷📽️📽️😎

  • @vinothkumar9474

    @vinothkumar9474

    3 жыл бұрын

    Ha

  • @Pravin-ey4xv

    @Pravin-ey4xv

    3 жыл бұрын

    Hd print irukku KZread la poi parungga best motion😍

  • @revathip7792
    @revathip77923 жыл бұрын

    Ayyo enna voice da samy I love amma

  • @ezhilr6226
    @ezhilr62262 жыл бұрын

    🕉🔱🔯🪔கண்ணபுரம் மாரியம்மன்🙏ஓம் சக்தி🙏 ஓம் ஆதிபராசக்தி...🪔🙏🙏🙏... 🌼🌼🌼🌹🌹🌹🌸🌸🌸🌷🌷🌷🍀🍀🍀🌿🌿🌿🌱🌱🌱🌾🌾🌾🥥🍌🍌🍌🥥♥✨🤍✨💕💞💞💞💗💗💗

  • @murugaraja8504

    @murugaraja8504

    2 жыл бұрын

    🚔

  • @murugaraja8504

    @murugaraja8504

    2 жыл бұрын

    🏕🌸⚘🌼

  • @aravind143Tamil
    @aravind143Tamil3 жыл бұрын

    MY FAVOURITE SINGER👑👑 SWARNALATHA 🥰AMMA ❤️✨ I MISS U SWARNALATHA VOICE😔

  • @leninlenin3028

    @leninlenin3028

    2 жыл бұрын

    Igddhdj

  • @gaya3451

    @gaya3451

    2 жыл бұрын

    5yuuuippoijbuk

  • @rasikarasika1415

    @rasikarasika1415

    2 жыл бұрын

    Hi

  • @aravind143Tamil

    @aravind143Tamil

    2 жыл бұрын

    @@rasikarasika1415 Hii

  • @Lalgudisurya

    @Lalgudisurya

    2 жыл бұрын

    ❤❤

  • @pandiyarajpandiyaraj471
    @pandiyarajpandiyaraj4713 жыл бұрын

    Mariamma ulagathula irukkuravanga ellarum nalla irukkanum thaya🙏🙏🙏

  • @LordDharni

    @LordDharni

    3 жыл бұрын

    Apa matha samy

  • @sakthivel.l9653
    @sakthivel.l96532 жыл бұрын

    Super பாடல் இந்த பாட்ட கேட்டா காளியம்மன் மேல் இன்னும் பய பக்தி வருது

  • @anandpalani6424
    @anandpalani6424 Жыл бұрын

    இசை மேதை டாக்டர் தேனிசை தேன்றல் தேவா அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சொர்னலதா அம்மா என்றும் உன் அன்பை எதிர்பார்பவன் ரசிகன் நான் 🎉❤

  • @prabakaranelumalai8416
    @prabakaranelumalai84165 ай бұрын

    பக்தி பாடல்களின் இசை அரசன் தேவா சார்

  • @kalaik2675
    @kalaik2675 Жыл бұрын

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் வாழ்க வளர்ச்சி அம்பாள்

  • @malai09
    @malai093 жыл бұрын

    தியேட்டர் எல்லாம் கோயிலா மாறின காலகட்டம் அது... எல்லாம் சாமி ஆடிக்கிட்டு கூட்டம் கூட்டமா திருவிழா மாதிரி இருக்கும் அப்ப... இதை அனுபவிச்சவங்க 80,90 s kids இருக்கீங்களா...

  • @Prakash21317

    @Prakash21317

    3 жыл бұрын

    உண்மை தான் ஐயா 🕉️⚛️🔯🔥💐🪔🪔🪔🪔🔥🪔

  • @bhuvibhuvi3596

    @bhuvibhuvi3596

    3 жыл бұрын

    Correct than

  • @silambanmurali9810

    @silambanmurali9810

    3 жыл бұрын

    Early 2k kids um than bro 😇 2003 born ✌🙏

  • @VijayVijay-2450

    @VijayVijay-2450

    3 жыл бұрын

    @@silambanmurali9810 me 2003

  • @user-vm8dh6wc1b

    @user-vm8dh6wc1b

    3 жыл бұрын

    S.. 😥😥😥😥😥miss you too

  • @sweetykiller117
    @sweetykiller1172 жыл бұрын

    Song & roja mam dance & group dance la ultimate..no words ..udambellom meisilurkuthu ..i love this song 😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️

  • @adhargold2758

    @adhargold2758

    Жыл бұрын

    🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @kavinesh5994
    @kavinesh59943 жыл бұрын

    👏👏👏👏தெரிக்க விடும் பாட்டு 👍👍👌👌👌

  • @GokulGokul-vr1fe

    @GokulGokul-vr1fe

    3 жыл бұрын

    Ammansongs

  • @sathiyamariyappan1329

    @sathiyamariyappan1329

    3 жыл бұрын

    செமமம சுர்ணலதா

  • @sagapalani3560

    @sagapalani3560

    3 жыл бұрын

    L .

  • @cmcm8032

    @cmcm8032

    3 жыл бұрын

    @@sathiyamariyappan1329 ,3elpp

  • @cmcm8032

    @cmcm8032

    3 жыл бұрын

    Y

  • @chandrasekar5189
    @chandrasekar51892 жыл бұрын

    Swarnalatha fentastick singer I like your videos and songs 🌿🌹🌿🌹🌿🌹☘️

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn2 жыл бұрын

    தெய்வ கடாக்ஷம் முகம் கொண்ட நடிகைகள்... ரோஜா ரம்யா மீனா பானுப்ரியா... விஜயசாந்தி.. அனுஷ்கா......and ஸ்வர்ணலதா குரல் தனித்து ஓங்குகிறது

  • @ravanatamzhian6181

    @ravanatamzhian6181

    Жыл бұрын

    Ramya Krishnan maranthutinga

  • @AjithKumar-bm6vw
    @AjithKumar-bm6vw3 жыл бұрын

    ஐயோ என்ன சொல்லுறது சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்லை மெய் சிலிர்க்குது

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic70483 жыл бұрын

    My heart 💔 beat swarnalatha.... miss you bby

  • @utkarshshukla1840
    @utkarshshukla18403 жыл бұрын

    Such songs made me Proud for being an Indian, That I belongs this Culture!!! 🙏🙏😎😎😎 Jai Amman Jai Bhadrakali🔱

  • @Manimani-qi8tg

    @Manimani-qi8tg

    3 жыл бұрын

    Qet Ada we yroqorfgdvdovebbd boo e KB kdoejjdjshf

  • @mohanapriya9541

    @mohanapriya9541

    2 жыл бұрын

    @@Manimani-qi8tg dp superrrrrrrr ❤️ Broooooo 💖

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go3 жыл бұрын

    இப்படி ஒரு ஆட்டத்தை எந்த கதாநாயகியும் ஆட முடியாது... ரோஜா அருமை...

  • @dselviselvi9691

    @dselviselvi9691

    3 жыл бұрын

    Ramya krishnan

  • @Pravin-ey4xv

    @Pravin-ey4xv

    3 жыл бұрын

    @@dselviselvi9691 roja perfectly did than ramya

  • @umamageswari2369
    @umamageswari23693 жыл бұрын

    Enna song pa semma......

  • @sijupaiyan121
    @sijupaiyan1212 жыл бұрын

    கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் துணை

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar86802 жыл бұрын

    Deva aiya theivame

  • @cj.rajesh43861
    @cj.rajesh438613 жыл бұрын

    Intha song ku music compose Pannathu yaruppa Sammy verithanam veralevel

  • @karthijith6900

    @karthijith6900

    3 жыл бұрын

    Deva sir.🎉

  • @mr.communist997
    @mr.communist9973 жыл бұрын

    Swarnalatha madam such a versatile singer

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni35472 жыл бұрын

    Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri

  • @Pravin-ey4xv
    @Pravin-ey4xv3 жыл бұрын

    Not only ramya krishnan roja also perfectly balanced amman roles and almost did 8+ devotional movies, soo for us roja best too❤️

  • @ramakrishnan7033

    @ramakrishnan7033

    2 жыл бұрын

    MvXhui

  • @sabbatarun7928

    @sabbatarun7928

    2 жыл бұрын

    Yes roja also best but Ramya Krishna is doing it since 80's that's why she was so registered , but roja also suits well for these roles

  • @lovethalapathy3842

    @lovethalapathy3842

    2 жыл бұрын

    Roja 9 devotional movies nadichirukanga ❤️

  • @sureahbethan2050

    @sureahbethan2050

    Жыл бұрын

    @@sabbatarun7928 మ

  • @KING_OF_VINOTH_831

    @KING_OF_VINOTH_831

    10 ай бұрын

    ​@@lovethalapathy3842⛳🎱😊

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm99582 жыл бұрын

    Humming queen of india swarnalatha amma voice

  • @gk-io7qt
    @gk-io7qt3 жыл бұрын

    இசை அடிச்சு தூள் கிளப்பிட்டாங்கப்பா

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni35472 жыл бұрын

    Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri

  • @puvaneswaranselvadorai9885
    @puvaneswaranselvadorai98853 жыл бұрын

    Kaanji puram kannu rendum kavalai pokide vaadi Amma 😭🙏❤️

  • @Swami_ji_96

    @Swami_ji_96

    Жыл бұрын

    Kamatchi devi oda kan

  • @vishweswarana369
    @vishweswarana3693 жыл бұрын

    Wow what a song Actress Roja born to act as *Amman* perfectly matched

  • @hariboja4408

    @hariboja4408

    3 жыл бұрын

    Yes super

  • @nagarajankumar1810
    @nagarajankumar18103 жыл бұрын

    வெள்ளிமலை கண்ணாத்தா.. வேப்பம்பூவு கண்ணாத்தா... வேலரும்பு கண்ணாத்தா... வீச்சருவா கண்ணாத்தா... திரிசூல கண்ணாத்தா... திரிசங்கு கண்ணாத்தா... தங்கநிற கண்ணாத்தா... தாமரைப்பூ கண்ணாத்தா... மின்சாரக் கண்ணாத்தா... மீன் போன்ற கண்ணாத்தா....! ஆத்தா ஆஆஆஆ!!! ஆத்தா கண்ணாத்தா.. என்னை நீ பார்த்தா... கவலையெல்லாம் தீர்ந்துவிடும் ஆத்தா... பூவா பூவாத்தா.. சிரிச்சா மழையாத்தா... கருவிழியில் தீயெரியும் பார்த்தா... எட்டுத் திசைகளை வென்றவளே... எரிமலை நெருப்பில் தான் குதிப்பவளே... இடி மின்னல் புயல் போல சிரிப்பவளே... இந்திரன் சபையை நீ ஆண்டவளே.....! விண்ணாத்தா மண்ணாத்தா நீ எங்கள் கண்ணாத்தா வா நீ வா..! வெள்ளிமலை கண்ணாத்தா.. வேப்பம்பூவு கண்ணாத்தா... வேலரும்பு கண்ணாத்தா... வீச்சருவா கண்ணாத்தா... திரிசூல கண்ணாத்தா... திரிசங்கு கண்ணாத்தா... தங்கநிற கண்ணாத்தா... தாமரைப்பூ கண்ணாத்தா... மின்சாரக் கண்ணாத்தா... மீன் போன்ற கண்ணாத்தா....! அம்மாஆஆஆஆ!!! 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 பாளையத்து கண்ணு ரெண்டாள் பாவம் போக்கத்தான் வாடியம்மா வேற்காட்டு கண்ணு ரெண்டாள் தீர்ப்பு சொல்லத்தான்‌ வாடியம்மா காஞ்சிபுரம் கண்ணு ரெண்டாள் கவலை போக்கத்தான் வாடியம்மா மாமதுரை கண்ணு ரெண்டாள் மயக்கம் தீர்க்கத்தான் வாடியம்மா வா கலகலன்னு பளபளன்னு வெள்ளிக் கண்ணு சிரிக்க படபடன்னு துடிதுடின்னு மின்னல் கண்ணு தெறிக்க குளுகுளுன்னு சிலுசிலுன்னு மேகக்கண்ணு பொழிய தகதகன்னு பகபகன்னு நெருப்புக் கண்ணு எரிய கண்ணபுரம் கண்ணு ரெண்டும் கோபம் கொண்டால் தாங்காதம்மா நீரும் தீயாய் வேணுமம்மா...! வெள்ளிமலை கண்ணாத்தா.. வேப்பம்பூவு கண்ணாத்தா... வேலரும்பு கண்ணாத்தா... வீச்சருவா கண்ணாத்தா... திரிசூல கண்ணாத்தா... திரிசங்கு கண்ணாத்தா... தங்கநிற கண்ணாத்தா... தாமரைப்பூ கண்ணாத்தா... மின்சாரக் கண்ணாத்தா... மீன் போன்ற கண்ணாத்தா....! 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 சிங்கத்துல நான் ஏறி சீறி வருவேண்டா பகையறுக்க சொப்பனமா மாத்துவேண்டா பில்லி சூனியத்தை மூச்சறுத்து பாண்டிநாடு அம்மன் நானே தேடிவந்து பழி தீர்ப்பேண்டா சாது நானும் மிரண்டுபுட்டா ஏழு லோகமும் தாங்காதுடா அட ரத்தத்துல முகம் கழுவும் பத்ரகாளி நான்தான் நான் பச்சைநிற உடம்புக்காரி பாத்துக்கடா நீதான் நான் மண்டையோட்டு மாலையணியும் மாயக்காளி தாண்டா நான் வேப்பமரம் உள்ளிருக்கும் மருத்துவச்சியும் தாண்டா மயானம் தான் என் வீடுடா மருவத்தூரும் என் வீடுடா மண்ணும் மனசும் என் வீடுடா வெள்ளிமலை கண்ணாத்தா வேப்பம்பூவு கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்கநிற கண்ணாத்தா தாமரைப்பூ கண்ணாத்தா மின்சார கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா ஆத்தாஆஆஆஆ ஆத்தா கண்ணாத்தா என்னை நீ பார்த்தா கவலையெல்லாம் தீர்ந்துவிடும் ஆத்தா பூவா பூவாத்தா சிரிச்சா மழையாத்தா கருவிழியில் தீயெரியும் பார்த்தா எட்டுத் திசைகளை வென்றவளே எரிமலை நெருப்பில் தான் குதிப்பவளே இடி மின்னல் புயல் போல சிரிப்பவளே இந்திரன் சபையை நீ ஆண்டவளே விண்ணாத்தா மண்ணாத்தா நீ எங்கள் கண்ணாத்தா வா நீ வா..! 🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @madheshm3638

    @madheshm3638

    3 жыл бұрын

    Xfxxfx fxxfxffdpppppppdfdsfffxdxxcfffcxdlo fl

  • @trichyvision3525

    @trichyvision3525

    3 жыл бұрын

    Supper bro

  • @revathipriyag7268

    @revathipriyag7268

    3 жыл бұрын

    Super 😘😘😍😍

  • @swathilakshmig9650

    @swathilakshmig9650

    3 жыл бұрын

    Super

  • @karthid4872

    @karthid4872

    3 жыл бұрын

    Unga unmaiyana pakthi than ipti full paataye elutha vechurukkunga kadavul arul ungalakku eppavum kidaikkanumnu vendikkren🌸☺️

  • @englishwithavinesh
    @englishwithavinesh2 жыл бұрын

    சுவர்ண லதா அவர்கள் குரலும் ஈடு அவர் மட்டுமே.

  • @ManiKandan-kg7hf
    @ManiKandan-kg7hf3 жыл бұрын

    Thank you very much swarnalatha amma 🙏🙏🙏🙏

  • @ashwathraja3405
    @ashwathraja34053 жыл бұрын

    Swarnalatha Amma voice my heart 🥰 and roja reactions and speed and perfect

  • @ishukutty2093
    @ishukutty20933 жыл бұрын

    2021 lockdown kekurathu yaaru

  • @santhosh.rstyle3963

    @santhosh.rstyle3963

    3 жыл бұрын

    Dai..!! Ithey Mathiri Question Kekurathkagavay Ellam Video laiyum Vanthuduvingala.?

  • @middleclass3825
    @middleclass3825 Жыл бұрын

    Swarnalatha mam voice 👌 super

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni35472 жыл бұрын

    Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Yenkaluku ninka than thunai puriyanum amma ah Yenkaluku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum Yenkaluku yentha oru noyi nodi illamal ninka than kapathanum Yenkaluku yentha oru kuraiyum illamal ninka than kapathanum Yenkaluku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum Yenaku ninka than thunai puriyanum amma ah Yenaku yentha oru noyi nodi illamal ninka than kapathanum Yenaku thonda vali sariyayirunum thondaiyila iraththa vara kudathu ninka than kapathanum Yenaku yentha oru noyi nodi illamal ninka than kapathanum Yenaku yentha oru kuraiyum illamal ninka than kapathanum Yenaku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum RamMuthu seyitha pavangal thavarugal yellatheyum manitharulum naa seyitha pavangal thavarugal yellatheyum manitharulum yen husband seyitha pavangal thavarugal yellatheyum manitharulum Yenkaluku kudi Sikiram nalla kuzhatthai naa petru edukanum naa 16 pedru pallandu Kalam vala Vendum naa yen husband baby kuda Naa nalla Santhosh Maka Vala Vendum Eppovum Life long Happya Irukkanum God blessing Eppovum Life long Happya Irukkanum amma ah appa amma anna yellarum Kai Kal Sugathodu Irukanum Life Long Happya Irukkanum God blessing Eppovum Life long Happya Irukkanum God blessing Eppovum Life long Happya Irukkanum God blessing Eppovum Life long Happya Irukkanum amma ah Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri

  • @sugunasugusuguna9421
    @sugunasugusuguna94213 жыл бұрын

    Swarnalatha amma voice super

  • @kannamani8831

    @kannamani8831

    3 жыл бұрын

    Amma தாய் enku குழந்தை பாக்கியம் குடுக்கணும் தாய் 🙏🙏🙏🙏

  • @stephenrajstephen6195
    @stephenrajstephen61953 жыл бұрын

    My favourite Singer Swarnalatha Mam I Miss You Mam 🥺

  • @ManjuManju-nx4zs

    @ManjuManju-nx4zs

    3 жыл бұрын

    Bhul o

  • @akkathangachi737

    @akkathangachi737

    3 жыл бұрын

    Song Tamil super 👍

  • @worldking9898
    @worldking989811 ай бұрын

    Swernalatha voice aldemate in song

  • @prasannaa978
    @prasannaa9783 жыл бұрын

    Swarnalatha Amma voice super

  • @babubu3819

    @babubu3819

    3 жыл бұрын

    Super busy but good to go with the other day I love u to go back good music song

  • @lovethalapathy3842
    @lovethalapathy38423 жыл бұрын

    ரோஜா முகம் தெய்வீகம் ❤️

  • @sanjeewselvarathnam3093
    @sanjeewselvarathnam30933 жыл бұрын

    only Deva sir can do this ❤

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go3 жыл бұрын

    Swarnalatha high pitch perfectly suited to Roja...

  • @muruganmani5128
    @muruganmani51282 жыл бұрын

    அம்மா தாயே மாரியம்மா துணையா இரும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nageshkn4935
    @nageshkn49352 жыл бұрын

    Someone after Swarnalatha Amma's voice

  • @kamalakkannanbala4807
    @kamalakkannanbala48073 жыл бұрын

    Ada rathathil mugam kazhuvum bathrakali naan da....!!!

  • @DeviDevi-gf6ox

    @DeviDevi-gf6ox

    3 жыл бұрын

    Super

  • @kamalakkannanbala4807

    @kamalakkannanbala4807

    3 жыл бұрын

    @@DeviDevi-gf6ox thank you 🙏

  • @rajeshwari7200
    @rajeshwari72003 жыл бұрын

    SEMA hit Amman paadal thaya aathparasakthiye Saranam Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @anjanbala7801

    @anjanbala7801

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😁🙏🙏😁😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamildinesh2114
    @tamildinesh21142 жыл бұрын

    சாமி வேடத்திற்கு பொருத்த மானவர்கள் 3 பேர் மட்டுமே மீனா ரோஜா ரம்யா கிருஷ்ணன்.

  • @hi-ul9gl

    @hi-ul9gl

    2 жыл бұрын

    Meena? I think not

  • @tamildinesh2114

    @tamildinesh2114

    2 жыл бұрын

    @@hi-ul9gl s ..sure

  • @sathyapriyapriya4579
    @sathyapriyapriya45793 жыл бұрын

    அம்மா🙏🏼🙏🏼🙏🏼

  • @pasubathik606

    @pasubathik606

    2 жыл бұрын

    Hi

  • @munezkv1075
    @munezkv10753 жыл бұрын

    Perimavuku pottu amman poga vendum.Pray pannuga.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni35472 жыл бұрын

    Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri vel VelMuruga vetri velMuruga potri potri om sri sai ram om sri sai ram Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya Om namah shivaya Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Yenkaluku yentha oru thadankal vara kudathu ninka than kapathanum RamMuthu seyitha pavangal thavarugal yellatheyum manitharulum naa seyitha pavangal thavarugal yellatheyum manitharulum yen husband seyitha pavangal thavarugal yellatheyum manitharulum om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri

  • @g.seenu.lava143mkm8
    @g.seenu.lava143mkm82 жыл бұрын

    Vera level dancing Roja mom

  • @abineshb6483
    @abineshb64832 жыл бұрын

    Amma thaye enga oorula in kovil kttranga thaye seekirama katti mudikkanum amma🙏 cuddalore ot Suthukulam 🙏😭 selliamman thunai

  • @relief7373
    @relief73732 жыл бұрын

    Sorna amma voice roja mam dance vera leval

  • @HariHari-ol5en
    @HariHari-ol5en3 жыл бұрын

    Super song👌👌✌️✌️God is great

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni35472 жыл бұрын

    Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri Om Garabarashambigai thaye potri

  • @selvamkalai9918
    @selvamkalai99183 жыл бұрын

    Nice song. Love you this song

  • @selvamkalai9918

    @selvamkalai9918

    3 жыл бұрын

    Yes

  • @selvamkalai9918

    @selvamkalai9918

    3 жыл бұрын

    Ok

  • @balamurugan-ic1ql
    @balamurugan-ic1ql3 жыл бұрын

    Enga oor thiruvizha ku first song for aadalum paadalum

  • @senthilgandhiraj
    @senthilgandhiraj Жыл бұрын

    என் தாயின் உயிரை மீட்டு குடு தாயே 🙏

  • @brindhab4879
    @brindhab48793 жыл бұрын

    Super Amma

  • @tnchittagaming6747
    @tnchittagaming67473 жыл бұрын

    Etha songka keta konsam manasuku nimatiya eruku

  • @ranik1565
    @ranik15653 жыл бұрын

    Super song my favourite song

  • @vigneshjg6806
    @vigneshjg68062 жыл бұрын

    Varutham padatheengaa akka

  • @VISHALYOUTUBE-nz2kw
    @VISHALYOUTUBE-nz2kw11 ай бұрын

    ஒம் சக்தி துணை

  • @KrishnaKumar-ft1ke
    @KrishnaKumar-ft1ke3 жыл бұрын

    Super 👌 voice mam

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Жыл бұрын

    .இப்போழுதூ..இந்த.மாதிரி.பாடல்.கேட்கவே.முடியில..நாட்டுல....ஏனா...மனுஷ..மாரிட்டான்.....🖐🏿💖

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Жыл бұрын

    குரல்களின் இளவரசி சொா்ணலதா

  • @prapavathiprapavathi2570
    @prapavathiprapavathi25703 жыл бұрын

    மனதுக்குள் ஒரு அனந்தம்🙏