Korea job (tamil) கொரியா வேலை

ஜி1 விசா (அகதி விசா) நாட்டிற்குள் சென்ற ஒரு மாதத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். நான் 20 நாட்களில் வேலைக்கு சென்றுவிட்டேன், வேலைகளை
எடுத்துக்கொடுக்கும் நிறைய வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன.
அவர்களே, நமக்கான சம்பளத்தையும் வாங்கி கொடுத்து விடுவார்கள்.
வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு வேலைக்கு மாறி விடலாம். மூன்று ஆண்டுகள் சென்ற பின்னர் நீதி மன்றத்தில் விசாரணை நடக்கும், ஊருக்கு போக நீங்கள் தயாரா பிரச்சனைகள் முடிந்ததா என கேள்வி கேட்பார்கள். இல்லை இன்னும் பிரச்னை முடியவில்லை என கூறினால் மீண்டும் இரண்டு ஆண்டுகள் அகதி விசாவை நீடிப்பார்கள் ரூ 30000 செலவு ஆகும்.
தென் கொரியாவில் அகதியாக இருந்தாலும் ஊருக்கு உங்களால் போய் வர முடியும். அதற்கு எல்லாம் தடை இல்லை ஆண்டுக்கு பத்து முறை ஊருக்கு போய் வந்து கொண்டு இருந்தனர் கொரோனாவுக்கு முன்னர். ஆகவே தைரியமாக வாருங்கள் ஊரில் உள்ள பிரச்சனை தீர்ந்தவுடன் ஊருக்கு போகலாம்.
12 மாதங்கள் * 5 ஆண்டுகள் = 60 மாதங்கள்*1.25 சம்பளம் =
75 லட்சங்களை சம்பாதித்து வரலாம் கொரியாவுக்கு வாங்க
தமிழ் மக்கள் தங்கள் தமிழ் உறவுகளுக்கு அயல்நாட்டில் பொருள் ஈட்ட வழிகாட்டுவதே நமது சேனலின் நோக்கம், கொரோனா காலம் ஆகையால் கொரியாவுக்கு மாணவர் விசாவில் வர எளிதில் வழி உள்ளது, என அழைக்கிறார் நம் திருச்சி சகோதரர். மற்ற தமிழ் உறவுகளுக்கும் இந்த விடியோக்களை பகிர்ந்து வழி காட்டுங்கள். நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை வாட்சப் மூலமாக குரல் பதிவு செய்து அனுப்பி கேட்கவும். நன்றி
உலக தமிழ் குடும்பம்
0065-90765060
(வாட்சப் எண்)

Пікірлер: 8

  • @omgrouprajan
    @omgrouprajan2 жыл бұрын

    edited 10:35 pm (6/12/21) ஜி1 விசா (அகதி விசா) நாட்டிற்குள் சென்ற ஒரு மாதத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். நான் 20 நாட்களில் வேலைக்கு சென்றுவிட்டேன், வேலைகளை எடுத்துக்கொடுக்கும் நிறைய வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. அவர்களே, நமக்கான சம்பளத்தையும் வாங்கி கொடுத்து விடுவார்கள். வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு வேலைக்கு மாறி விடலாம். மூன்று ஆண்டுகள் சென்ற பின்னர் நீதி மன்றத்தில் விசாரணை நடக்கும், ஊருக்கு போக நீங்கள் தயாரா பிரச்சனைகள் முடிந்ததா என கேள்வி கேட்பார்கள். இல்லை இன்னும் பிரச்னை முடியவில்லை என கூறினால் மீண்டும் இரண்டு ஆண்டுகள் அகதி விசாவை நீடிப்பார்கள் ரூ 30000 செலவு ஆகும். தென் கொரியாவில் அகதியாக இருந்தாலும் ஊருக்கு உங்களால் போய் வர முடியும். அதற்கு எல்லாம் தடை இல்லை ஆண்டுக்கு பத்து முறை ஊருக்கு போய் வந்து கொண்டு இருந்தனர் கொரோனாவுக்கு முன்னர். ஆகவே தைரியமாக வாருங்கள் ஊரில் உள்ள பிரச்சனை தீர்ந்தவுடன் ஊருக்கு போகலாம். 12 மாதங்கள் * 5 ஆண்டுகள் = 60 மாதங்கள்*1.25 சம்பளம் = 75 லட்சங்களை சம்பாதித்து வரலாம் கொரியாவுக்கு வாங்க தமிழ் மக்கள் தங்கள் தமிழ் உறவுகளுக்கு அயல்நாட்டில் பொருள் ஈட்ட வழிகாட்டுவதே நமது சேனலின் நோக்கம், கொரோனா காலம் ஆகையால் கொரியாவுக்கு மாணவர் விசாவில் வர எளிதில் வழி உள்ளது, என அழைக்கிறார் நம் திருச்சி சகோதரர். மற்ற தமிழ் உறவுகளுக்கும் இந்த விடியோக்களை பகிர்ந்து வழி காட்டுங்கள். நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை வாட்சப் மூலமாக குரல் பதிவு செய்து அனுப்பி கேட்கவும். நன்றி உலக தமிழ் குடும்பம் 0065-90765060 (வாட்சப் எண்)

  • @CSKINFOTECH786
    @CSKINFOTECH7862 жыл бұрын

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @omgrouprajan

    @omgrouprajan

    2 жыл бұрын

    நாலு பேருக்கு தகவலை சேர் செய்ங்க நன்றி 🙏

  • @Sammax6201
    @Sammax62012 жыл бұрын

    Japan sollungu sir

  • @omgrouprajan

    @omgrouprajan

    2 жыл бұрын

    ஜப்பானில் உள்ளவர்களிடம் பேசிய பின் சொல்கிறேன் நம்மளா கதை விட கூடாதுள்ள 😂

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og2 жыл бұрын

    அண்ணா, அகதி விசா லீகளா ? எவ்ளோ செலவு ஆகும்?

  • @omgrouprajan

    @omgrouprajan

    2 жыл бұрын

    அகதி விசா லீகல் தான், அந்த ஜ1 விசா வாங்க வக்கீல் செலவு ₹70000 ஆகும்

Келесі