Koose Munusamy Veerappan | Series review | ZEE5 | Paari Saalan and Varun Podcast

Koose Munusamy Veerappan | Series review | ZEE5 | Paari Saalan and Varun Podcast
#paarisaalan @varun_vlogs #varunvlogs #podcast #nakkeeran #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us! 🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 519

  • @badmodder6712
    @badmodder67126 ай бұрын

    பிரபாகரன் - எம் இனக்காவலன் வீரப்பன் - எம் வனக்காவலன் ❤

  • @krishnaraja4569

    @krishnaraja4569

    6 ай бұрын

    அருமை 👌

  • @muruganshanmugam1593

    @muruganshanmugam1593

    6 ай бұрын

    ❤❤🎉🎉🎉

  • @balaanusha6852

    @balaanusha6852

    6 ай бұрын

    👌💪

  • @sharanv2378

    @sharanv2378

    6 ай бұрын

    Vana kaavalan enna pundaiku elephants ah kill pannan

  • @jontykrumper

    @jontykrumper

    6 ай бұрын

    Arumaiyaga sonneeir 🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயாவ வடமாவட்டங்களில் மட்டுமே எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழ்நாடு முழுவதும் வீரப்பன் ஐயா தெரிய வைத்தவர்கள் சீமான் பாரி போல் தமிழர்கள்

  • @Porkkalam

    @Porkkalam

    6 ай бұрын

    வீரப்பனை தமிழ்நாடு மட்டுமல்ல , கர்நாடகாவிலேயே தெரியும்!

  • @newbieh7331

    @newbieh7331

    6 ай бұрын

    டேய் டேய் விட்டா வீரப்பன் வாழ்ந்ததே சீமானும், பாரியும் போட்டா பிச்சைனு சொல்லுவ போல. மட பயலே உணக்கு தெரியல இப்போ தான் பாரி சொல்லி தெரிஞ்சுதுனு சொல்லு தமிழ்நாடு முழுவதும் தெரியாம இருந்தது சொல்லாத பாரியும் சீமானும் வந்து தான் சொல்லி குடுத்தாங்கனு உருட்டாத. வீரப்பன் வட மாவட்டம் மட்டும் இல்ல நாடு முழுவதும் தெரியும்

  • @govindraj8696

    @govindraj8696

    6 ай бұрын

    😮

  • @harshithrajniharshithrajni2303

    @harshithrajniharshithrajni2303

    6 ай бұрын

    எதே😂😂

  • @konamanda7848

    @konamanda7848

    6 ай бұрын

    நக்கீரன் கோபால்

  • @vkvenkatsaivkvenkatsai7208
    @vkvenkatsaivkvenkatsai72086 ай бұрын

    பாரிசாலன் என்பவர் தமிழ் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்அவரை பாதுகாப்பது நம் கடமைஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  • @veltv490

    @veltv490

    6 ай бұрын

    ஆமா❤❤❤

  • @peterlewisalrayyan2270

    @peterlewisalrayyan2270

    6 ай бұрын

    Very dangerous person for unity of society. Be careful about his actions and opinions. Really very stupid person.

  • @sharanv2378

    @sharanv2378

    6 ай бұрын

    Dei sangi

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    6 ай бұрын

    ​@@sharanv2378dei article 370 ku ethira pesuvan epdi da sangi aaga mudiyum orama poi uruttu

  • @kumarbabu3909

    @kumarbabu3909

    6 ай бұрын

    @@karthik_askas9930 Indha Mukkonam Munda kelapai ellam pokkisham ah ... Ponds Powder Pokkisham...

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    தமிழ்நாட்டில் தமிழன் நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம் என்று உணர்கிறான் மற்ற மொழி காரர்களுக்கு பயம் வந்துவிட்டது

  • @user-pj1fg4gl1h
    @user-pj1fg4gl1h6 ай бұрын

    நான் சின்ன வயதில் மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் நாடகம் பார்த்தேன். மிகவும் பிடிக்கும் . அண்ணன் சீமான் அதிம் பேசியுள்ளார். அண்ணன் பாரிசாலன் பேசியுள்ளார். இப்போது தமிழ்த் தேசியவாதிகள் அதிகம் பேசுராங்கள். வனக்காவலன் ஐயா வீரப்பன் ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    எங்கள் அடையாளம் வீரப்பன் ஐயா ❤

  • @muralisurya4683
    @muralisurya46836 ай бұрын

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 😢 சகோதரர் பாரிசாலன் கடைசியில் சொன்னது தான் உண்மை நம் மக்கள் எல்லோருமே வலையில் மாட்டிக்கொண்ட புறாக்கள் போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அதில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றாக பறக்கவேண்டும் வேறு வழியே இல்லை நமக்கு

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    எங்கள் வனக்காவலன் வீரப்பன் ஐயா ❤ எங்கள் இனக்காவலன் பிரபாகரன் ஐயா எங்கள் தமிழர்களின் அடையாளம் ❤

  • @TamilTigers001
    @TamilTigers0016 ай бұрын

    துரோகத்தால் வீழ்ந்த வன காவலன் வீரப்பன்🙏..இன காவலர் பிரபாகரன்🙏..🚩🐯🌾💪💥வீரத்தின் அடையாளம் தமிழன்🏹⚔️🇰🇬💥

  • @ravi7264

    @ravi7264

    6 ай бұрын

    Guerilla attack dhaan veerama? Ozhaikkama kadathal pandradhu dhaan heroism ah?

  • @TamilTigers001

    @TamilTigers001

    6 ай бұрын

    ​@@ravi7264​​​மானமுள்ள தியாக தமிழர்களின் வரலாற்றைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..கோரிலா போர் மட்டுமல்ல..அது ஒரு வகை தாக்குதல் உலக அளவில்.. முட்டாள்களால் புரிந்து கொள்ள முடியாது..யார் சந்தனம்மரம் வாங்குகிறார்கள்???வாச்சி கிராமத்தில் பழங்குடியின பெண்களை போலீசார் ஏன் கற்பழித்தனர்??🤬எங்களுக்கு அவர்கள் இலங்கை சிங்களனை சேதார விட்டவரும்.., கேரளா,கர்நாடகாரன் கதரா விட்ட இருவாரும் கடவுள் தான்..🤫

  • @TamilTigers001

    @TamilTigers001

    4 ай бұрын

    @@ravi7264 முட்டாள் போல பேசு..உனக்கு என்ன தெரியும்...மூடு

  • @MonsterGaming-so3vd

    @MonsterGaming-so3vd

    2 ай бұрын

    Poda mairuuu vanthudaaaaa

  • @MonsterGaming-so3vd

    @MonsterGaming-so3vd

    2 ай бұрын

    Periya 🐛🔥 vanthudaaa

  • @sobanbabu3807
    @sobanbabu38076 ай бұрын

    உங்கள் காணொளியை தொடரந்து பார்த்துக்கொண்டு வருகிறேன் எப்பொழுதுமே உண்மையை பேசுகிறீர்கள் யாருக்கும் ஐயமின்றி. நீங்கள் கடத்தும் உன்னம்மையை தமிழருக்கும் போய் சேரட்டும். , ✊

  • @BalaChidambaram230
    @BalaChidambaram2306 ай бұрын

    யார் என்ன சொன்னாலும் வீரப்பன் அவர்கள் தமிழர்களின் வன காவல் தெய்வம் I Love வீரப்பன் ஐயா ❤❤❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    நான் தருமபுரி மாவட்டம் எங்கள் அடையாளம் வீரப்பன் ஐயா

  • @mastergamers2104

    @mastergamers2104

    6 ай бұрын

    Entha ooru bro neenga

  • @ChandiranChandiran-rr2ex

    @ChandiranChandiran-rr2ex

    6 ай бұрын

    @@mastergamers2104 தருமபுரி 🔥மாவட்டம் நண்பா

  • @mastergamers2104

    @mastergamers2104

    6 ай бұрын

    @@ChandiranChandiran-rr2ex nanum dharmapuri karan than bro 😉...neenga entha Village nu ketten👋

  • @rammuralitharan863
    @rammuralitharan8636 ай бұрын

    Social responsibility என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்குதான் மக்கள் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.நன்றி பாரி.🙏🇨🇦

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi6 ай бұрын

    இந்த விடயத்தை கேட்கும் போது மனது வலிக்கிறது இவ்வளவு கொடுமைகள் அனுபவித்தும் அந்த மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்க வில்லை என்பது தான் இன்னும் வேதனை அளிக்கிறது பாவம் செய்தவர்களை காலம் ஒரு போதும் சும்மா விடாது

  • @RameshRamesh-gm2vb

    @RameshRamesh-gm2vb

    6 ай бұрын

    Sari Apo avanga anubavucha kodumaikum avanga panna paavam thana karanoma irukumoooooo😂😂😂😂😂😂

  • @RameshRamesh-gm2vb

    @RameshRamesh-gm2vb

    6 ай бұрын

    Antha time la gun point la appa magala ammava magana varpurithi seiya vachatha solrangale ipo solvathellam unmai show poi karunga yokkivan avargale Pethiya karbam aguna thatha anniya usar panni odi pona echa koluntham ammavaivum 🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂ ellam kalla uravu athum kevala uravula vaaalrangale ithu punithama????

  • @RameshRamesh-gm2vb

    @RameshRamesh-gm2vb

    6 ай бұрын

    Koththu koththa alikka pada vendiya echa naaigada😡😡😡😡😡

  • @RameshRamesh-gm2vb

    @RameshRamesh-gm2vb

    6 ай бұрын

    Throgi vamsame iruka kudathunu avar sonnatha solrangale ipi tn la 99 %makkal apt than irukanga tn a alichuralama🤣😂😅

  • @RameshRamesh-gm2vb

    @RameshRamesh-gm2vb

    6 ай бұрын

    En comment thukita ningalam yokkiyan airuvingala😂😂😂😂 echa ina

  • @tsbabu89
    @tsbabu896 ай бұрын

    இந்த காணொளி பார்க்கும் போதே மனசு ரொம்ப பதபதக்குது. இதுல்ல எப்படி தான் ஆவணப்படத்தை முழுமையாக பார்க்க போகிறேனோ..!? 😢

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் திருமாவளவனிடம் வாசாத்தி பிரச்சினை கேள்வி கேட்க வேண்டும்

  • @RajeshKumar-vb5fv

    @RajeshKumar-vb5fv

    6 ай бұрын

    அவர் அந்த மக்களுக்கு போராடுறேன்னு சொன்னாரா திருமாவளவன் ஸ்ட்ரைட்டா பிரதமராக பிளான் பண்ணிட்டு இருக்காரு அவரை போய் .....

  • @piraips0504

    @piraips0504

    6 ай бұрын

    அந்த மயிராண்டிங்க புடிங்க திங்கதான் லாயக்கி

  • @gokulkannan2651

    @gokulkannan2651

    6 ай бұрын

    ​@@RajeshKumar-vb5fvadangamaru athumeeru thiruppi adi

  • @ParthyVlog
    @ParthyVlog6 ай бұрын

    Cannot control my tears while watching 4th episode 😢..

  • @sirajudeenmj311

    @sirajudeenmj311

    6 ай бұрын

    Epdi pakanum bro

  • @ParthyVlog

    @ParthyVlog

    6 ай бұрын

    @@sirajudeenmj311 zee5

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_1416 ай бұрын

    எந்த படத்தையும் நா இவ்வளவு ஆர்வத்தோட பாத்ததில்லபா . 6 வது எபிசோடு சூப்பரு . 4 ரொம்ப சோகமா இருந்துசு . 💚💚

  • @user-ue3hq5se5x
    @user-ue3hq5se5x6 ай бұрын

    தொடர்ந்து இந்த வடிவில் வீடியோ போடுங்க பாரி, நல்லா இருக்கு.👍 2L subscribers வாழ்த்துகள் ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    தமிழ் இளைஞர்கள் வண்டியில் ஜாதி புகைப்படங்கள் வைப்பதற்கு பதிலாக வீரப்பன் ஐயா பிரபாகரன் ஐயா போல் தமிழர் புகைப்படங்கள் வைக்க வேண்டும் தமிழ் வரலாறு தொடர்ந்து தமிழன் பேசி கொண்டு இருக்கவேண்டும் தமிழ் உணர்வோடு தமிழன் இருக்கவேண்டும்

  • @thangarajumadhavan756
    @thangarajumadhavan7566 ай бұрын

    அறம் சார்ந்த வாழ்க்கை என்பது எதோ தியாகமோ , அல்லது வாழ தெரியாத திறமையற்றவர்களின் செயலோ,அல்லது அப்பாவிதனமான செயலோ அல்ல..”அறம்”- ஒவ்வொரு தனிமனிதனின் அமைதியான வாழ்விற்கான அடிப்படை தேவை..

  • @thanjaipalani8294
    @thanjaipalani82946 ай бұрын

    ஆரிய திராவிட பிம்ப் களுக்கு செருப்படி. Paari - the best 👌👌💯🙏👍👍👍

  • @mohamednazar9437
    @mohamednazar94376 ай бұрын

    படம் வேற ரகம்...🔥🔥🔥 இது தான் டா மாஸ்...

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    தொடர்ந்து தமிழ் உணர்வு இருப்பவர் இதுபோல் பேசவேண்டும்

  • @aravind7007
    @aravind70076 ай бұрын

    தமிழ் மக்களின்.... இன காவலன் பிரபாகரன் ஐயா❤..... மற்றும் வன காவலன் வீரப்பன் ❤

  • @govindraj8696

    @govindraj8696

    6 ай бұрын

    Veerappan? how ?

  • @ig_pugazh

    @ig_pugazh

    6 ай бұрын

    மொத அந்த web series முழுசா பாத்திங்களா😂

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    6 ай бұрын

    ​@@govindraj8696His presence stopped the government to cut mountain.

  • @govindraj8696

    @govindraj8696

    6 ай бұрын

    @@karthik_askas9930 Then he started killing elephants

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    6 ай бұрын

    @@govindraj8696 he is 36 years in forest. If he kill elephant for whole period then there will be no elephant. Use your brain.

  • @user-gm1yy5ub7c
    @user-gm1yy5ub7c6 ай бұрын

    அண்ணா வீரப்பனை தேடி சென்ற காவல் அதிகாரிகளின் பெயர்களை பதிவு செய்யுங்கள் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நாம் புறக்கணிப்பது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை

  • @bala1653

    @bala1653

    6 ай бұрын

    Good idea

  • @brightartfusing4231
    @brightartfusing42316 ай бұрын

    எனக்கு மிகவும் கோவம் வருகிறது ஏன் இப்படிபட்ட மிருகங்கள் நாட்டில் இருக்கின்றன ஒன்றும் புரியவில்லை நானும் அந்த இடத்தில் இருந்தால் வீரப்பன் போலத்தான் மாறி இருப்பேன் காவல் துறையினர் செய்த செயலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்ல அவர்களுக்கு ஏன் எந்த தண்டனையும் கிடகவில்ல அவர்கள் செய்த கொடுமையை அவர்களுக்கே திருப்பி செய்யவேண்டும் அப்போது அந்த வலி தெரியும் ..இப்படிபட்ட சமுதாயத்தில் வாழ்வதுற்கே பயமாக உள்ளது..

  • @Jeevaji14

    @Jeevaji14

    6 ай бұрын

    Eana Ella kaval athigariyum pira mozhiyalargala, atchiyalar pira mozhiyalargala😂😂😂😂

  • @suradell

    @suradell

    6 ай бұрын

    பிறமொழியாளர்கள் ஆண்டால் இதுதான் நிலைமை தமிழனுக்கு

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs6 ай бұрын

    "நீதி தேவதை கண்ணை கட்டியிருப்பதின் காரணம் நீதி வழங்கும் இடத்தில் இருக்கும் நீதிபதிகள் தன் சொந்தம் உறவு இப்படி யாரையும் பாக்காமல் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக (அப்படினு நம்ப வச்சிருக்காங்க) அப்பறம் 3வயது குழந்தையை வீரப்பனர் கொன்றதை பெருசா பேசுறாங்க ஆந்திராவில் நக்சல்கள் பல குடும்பங்களை உயிருடோட கொளுத்தி இருக்காங்க(சொல்ல கேள்வி) அதை எல்லாம் இங்க யாரும் பேச மாட்டாங்க. "இந்த கட்டமைப்பை எதிர்க்கனும்னா ஒவ்வொரு தமிழரும் பிரபாகரனை போல் வீரப்பனாரை போல் மாறனும். "இன்னமும் எவன் செத்தா என்கென்ன நான் நல்லா இருந்தா போதும்னு இருந்தா உலகில் தமிழர் வாழ்ந்த அடையாளமே இல்லாம அழிச்சுடுவானுங்க.

  • @bisol17

    @bisol17

    6 ай бұрын

    Well said

  • @rajaraja.333
    @rajaraja.3336 ай бұрын

    Veerappan ❤❤

  • @Crazyland63827
    @Crazyland638276 ай бұрын

    Both of you are doing great work...please continue and work for our society and bring awareness

  • @aravind7007
    @aravind70076 ай бұрын

    அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த பிரச்சினையை விசாரணையை நடத்த விடாமல் தடுக்கிறாகள் .... தைரியம் இருந்தால் இந்த திமுக அரசு அந்த மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் 😶

  • @rameshkumarkalathi6690
    @rameshkumarkalathi66906 ай бұрын

    Actuall I thought to ignore this Web Series But after watching your speech , I will watch and update my view . Because I trust your words .

  • @AMABHARATHM
    @AMABHARATHM6 ай бұрын

    வீரப்பன் எம் வனக்காவலன்❤❤

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan97796 ай бұрын

    அய்யா வீரப்பன் என்றும் நம் மனதில் வாழ்வார்

  • @TGAProMKM
    @TGAProMKM6 ай бұрын

    yes sir Mr Paari Saalan we should respect both Nakkheeran and Zee 5 for even having guts to telling the truth and yes couple of days back i indeed watched and felt really depressed anyways let us hope they put same care in second season too they will be under our watch.....

  • @nkasinathan2023
    @nkasinathan20236 ай бұрын

    சுத்தமான தமிழனுக்கு முன் கோபமும் சொரணையும் அதிகம் அதனால் தான் நம் வரலாறு அங்கங்கே புதைக்கப்படுகிறது

  • @siva8101
    @siva81016 ай бұрын

    மிக சிறந்த தொகுப்பாளர் வருண் உங்கள் ரசிகன் நான் நீங்கள் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குங்கள். பாரி சிறந்த உண்மையான தமிழ் தேசிய சிந்தனையாளர் வாழ்த்துகள் பாரி அண்ணா. உங்களை மெட்ராஸ் செண்டரல் முதல் பார்த்து வருகிறேன் வருண் மீண்டும் கோபி சுதாகர் உடன் வாருங்கள்

  • @sharikasreesenthil7744
    @sharikasreesenthil77446 ай бұрын

    Near 2L subscribe... Happy to see this pari... well done...vazhthukkal🎉🎉🎉

  • @celebritieshistory5101
    @celebritieshistory51016 ай бұрын

    6 episode hm parthuten vera level... Unmaiya solirukanga. Hats off team

  • @mayilraj-nd5lt
    @mayilraj-nd5lt6 ай бұрын

    நீதிதேவதை.......கண்ணை கட்டி........ கையில் தராசு...... எப்படி.......நீதி..... கிடைக்கும்........ பாரியின் கேள்வி..........அருமை பதிவு

  • @shreenathan2144
    @shreenathan21446 ай бұрын

    Leo total damage 😅😂

  • @sandrapospakirathon5892

    @sandrapospakirathon5892

    5 ай бұрын

    😢😢😊

  • @aruk3421
    @aruk34216 ай бұрын

    Well said Thambi . Tamils need people like you .Excellent.

  • @Madhra2k24
    @Madhra2k246 ай бұрын

    *VEERA APPAN 🔥*

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z6 ай бұрын

    காவல்துறை மனிதனாக நான் மதிப்பதில்லை மிருகம் மனித மிருகங்கள் காவல்துறை 100க்கு 10 சதவீதம் மட்டுமே நல்லவர்கள் இருக்கிறார்கள்

  • @jrajju
    @jrajju6 ай бұрын

    வரலாற்றில் இரு பெரிய வீரம் மிக்க தமிழ் போராளிகள் பிரபாகரணும் வீரப்பனாரும் 👍🙏

  • @muralitrichy6414
    @muralitrichy64146 ай бұрын

    வீரப்பனின் பினாமி தான் கொளத்தூர் மணி அந்த பணத்தை பாதுகாப்பதற்காகத்தான் அவர் தேவையில்லாமல் ஒரு கட்சியை உருவாக்கினார் வீரப்பன் இருந்தா பணம் வீரப்பன் உடையது வீரப்பன் இறந்தால் கொளத்தூர் மணி உடையது வீரப்பன் இருந்தது அந்த மக்களுக்கு நிம்மதி அல்ல கொளத்தூர் மணிக்கு அப்படின்னு பேசிக்கிறாங்க😅😅

  • @Jeevaji14

    @Jeevaji14

    6 ай бұрын

    Olu thevayana alavu😂😂😂

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee6 ай бұрын

    மன்னிச்சுக்கோங்க பாரி அதை பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை 😢

  • @nkumar1972-wu4xn

    @nkumar1972-wu4xn

    6 ай бұрын

    Bro , 4 th episode mattum kooda vitruga, matha episode la comedya and mass aa irukum🎉🎉🎉🎉🎉 paakalaina unagaluku tha nastam

  • @Manikandanskmk123
    @Manikandanskmk1236 ай бұрын

    அருமையான பதிவு பாரி...

  • @bharathibob1997
    @bharathibob19976 ай бұрын

    Valuable speech Mr.Paari keep supporting ❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db6 ай бұрын

    நானும் கையாலாகாத மண்ணை போல்தான் பார்தேன் மனவலிவுடன்இறைவன் இருக்கிறானா என்று சந்தேகமும் வருகிறது?ஒரு நாள் தர்மம் வெல்லும்...

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva64496 ай бұрын

    ஆவணப்படம் பற்றிய நல்லகருத்து, உணர்ந்துகொள்ளவேண்டியவை.

  • @ska5568
    @ska55686 ай бұрын

    *பாரி, நீங்கள் நாள்தோறும் அறச்சீற்றம் கொள்கிறீர்கள். உங்கள் இருதயத்திற்கு அது நல்லதல்ல. நன்கு தியானம் செய்யுங்கள்.*

  • @boomi1759
    @boomi17596 ай бұрын

    ❤❤❤❤❤semma documentary film....6 episodes hatsoff nakkeran gopal 🎉🎉🎉🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    பல பெண்களை கற்பழித்த போலிஷ் குடும்பங்கள் இந்த படத்தை பாருங்க

  • @Alagumuthu379
    @Alagumuthu3794 ай бұрын

    வீரத்தின் அடையாளம் தமிழன். வீரப்பன் ஐயா மற்றும் தலைவர் பிரபாகரன்

  • @djosam
    @djosam6 ай бұрын

    பாரி ❤🔥💥

  • @saransubra56
    @saransubra566 ай бұрын

    நல்ல தரமான விவாதம்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz6 ай бұрын

    வா தலைவா🔥🙏🔥

  • @prakashganesan9245
    @prakashganesan92456 ай бұрын

    please dont stop this channel only for interviews... i request the team to go for public opinion also...

  • @Dr.Nirmal06
    @Dr.Nirmal066 ай бұрын

    Great..atleast u speak about this issue..thanks

  • @jandafilms1510
    @jandafilms15106 ай бұрын

    அதிகார வர்கத்தின் ஆதரவாளர்கள் தான் மக்கள்

  • @sivaraj579
    @sivaraj5796 ай бұрын

    Iam eagerly waiting❤❤

  • @kingwallhallah6014
    @kingwallhallah60146 ай бұрын

    காவேரியின் காவலன் வீரப்பன் ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்

  • @chemchemist5809
    @chemchemist58096 ай бұрын

    To give justice for that people⚖️

  • @kavithashandhiran5546
    @kavithashandhiran55466 ай бұрын

    Thank you parisalan anna... Such a thoughtful content.... Also thanks for the best anchor

  • @kamal-st2mz
    @kamal-st2mz6 ай бұрын

    காவல் துறை இதுக்கு தமிழக மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் இது பல போராளிகளை உருவாக்கும்

  • @thumi6610
    @thumi66106 ай бұрын

    200K வாழ்த்துக்கள்

  • @asalajith6602
    @asalajith66026 ай бұрын

    பாரி அண்ணா உங்கள் வார்த்தையில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டாம்..., நன்றி 🙏

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu67116 ай бұрын

    So sad..heart breaking

  • @wirelessbrain1327
    @wirelessbrain13276 ай бұрын

    வீரப்பன்👌

  • @monk6567
    @monk65676 ай бұрын

    GREAT SPEECH 👌👌👌

  • @Painthamil28
    @Painthamil286 ай бұрын

    நன்றி பாரி

  • @d.k.3939
    @d.k.39396 ай бұрын

    Police department is licensed Rowdies.. For politicians

  • @PraveenKumar-hm3bj
    @PraveenKumar-hm3bj6 ай бұрын

    True true I don't know about vatchathi till I see ur previous videos

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket4486 ай бұрын

    அருமையான பதிவு நன்பா பாரிசாலன்...

  • @balaji276
    @balaji2766 ай бұрын

    சிறப்பான காணொளி

  • @nathus7993
    @nathus79936 ай бұрын

    Shivasubramaniam and Shiva Media

  • @RamjiDoTheNew
    @RamjiDoTheNew6 ай бұрын

    Review starts at 9:34 . You can skip till then

  • @nanthakumaran25
    @nanthakumaran256 ай бұрын

    தமிழ் மக்களிள் பல பேர் வளர்ச்சி என்ற பெயரில் மங்குஸ்தின் மடையர்களாக இருந்தால் இப்படிதான்😠பாரி போன்றோர் பேச்சு மக்களை விழிப்புணர்வு அடைய உதவும் என்று நம்புகிறேன் 🎉

  • @user-if5lg8vx1g
    @user-if5lg8vx1g6 ай бұрын

    Pari sir and varun sir thanks for your humanity speech

  • @dharmalingamm892
    @dharmalingamm8926 ай бұрын

    நல்லவர்களை ஆட்சியில் உட்கார வைப்பதுதான் ஒரே தீர்வு

  • @sathishkanniyappan9252
    @sathishkanniyappan92526 ай бұрын

    அருமை பாரி

  • @sakthivels7471
    @sakthivels74716 ай бұрын

    Paari Bro, Speak about Zee TV show on last week Veerappan Debate Show

  • @srinivasamoorthyj5687
    @srinivasamoorthyj56876 ай бұрын

    Advance congrats on 200k paari bro

  • @TamizhanGokul
    @TamizhanGokul6 ай бұрын

    ❤❤❤❤❤🎉

  • @mahendranraja811
    @mahendranraja8116 ай бұрын

    Politics is the only solution for all the problems❤

  • @Raveendhana

    @Raveendhana

    6 ай бұрын

    But our people mathi vote poda matrangalae, Seeman ku vote podu nu sonna kooda, Seeman nalavana nu kekuranga, as if the present government is like a saint

  • @mahendranraja811

    @mahendranraja811

    6 ай бұрын

    @@Raveendhana sago Namma oruthagalukku thaa vote podanunu yarukku solla koodathu Namma oruthagaloda nallathu kettathu mattum sollanum aprm avaga mudiyu pannauvaaga.Ivaga mattu thaa solution.Apidinu oru katchi ya mattu Arasiyal la nallatha irukka koodathu.Arasiyal yallarume nallathatha irukkanu apa athula bestaa Namma select pannanum.Athu than Arasiyal.Nallavagala Namma fix pannitta athu oneside game maari.so yalla katciyu nallatha Aakkanum.Athu maariNamma Tamil Nadu Arasiyal maaranum.Athukku Namma muyarchi pannite irukkanum.

  • @sethuparamesh1365
    @sethuparamesh13656 ай бұрын

    Naan uk la erunthu Super Valthukal

  • @srinivasank7811
    @srinivasank78116 ай бұрын

    9:00 பாரிசாலன் தன்னை உணரும் தருணம்.

  • @sethuparamesh1365
    @sethuparamesh13656 ай бұрын

    Valthukal paree

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm6 ай бұрын

    தயவுசெய்து தூத்துக்குடி நெல்லையில் நடந்து செயற்கை மழையால் மக்களின் பலிகள் பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

  • @Mr_.R
    @Mr_.R6 ай бұрын

    💯🔥

  • @sathyasathya8551
    @sathyasathya85516 ай бұрын

    Super sir

  • @vanishthalivanofficial
    @vanishthalivanofficial6 ай бұрын

    வன்னியர் குளத்தில் பிறந்த மாவிரன் விரப்பன்❤

  • @saransiva6038

    @saransiva6038

    6 ай бұрын

    தமிழன்

  • @Jeevaji14

    @Jeevaji14

    6 ай бұрын

    Tamilan da

  • @microtricalsm4052
    @microtricalsm40526 ай бұрын

    Super parri

  • @sanathkumar9565
    @sanathkumar95656 ай бұрын

    Hello Paari, great interview, amazing style of thinking. Please learn to speak English fluently so that we can save not only Tamil Nadu but the entire world from these inhumane people.

  • @KSMP442
    @KSMP4426 ай бұрын

    அறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா இவர்களுக்குப் பிறகு தமிழக அரசியலில் களமாடும் மிகப் பெரிய அறிஞர் ஸாரி பாலன்...(பூரி சாலன்..?). நாம் டம்ளர் அணியில் அண்ணனுக்கு துணையாக நின்று களமாடும் ஒரு பேரறிஞர். இவரின் அறிவுக் களஞ்சியம் நாம் டம்ளருக்கு கிடைத்த பொக்கிஷம். ❤❤💪💪🔥🔥🔥💪💪🐕🥛

  • @kumarg4608
    @kumarg46086 ай бұрын

    👍

  • @blacklivesmatter2083
    @blacklivesmatter20836 ай бұрын

    Great talk paari

  • @manikandan1214
    @manikandan12146 ай бұрын

    Paari all time super

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda36936 ай бұрын

    SUPER PAARI

Келесі