No video
Konjam Yosichu Pesu Ma 😒 | Neeya Naana
நீயா நானா | ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
Пікірлер: 1 700
Now I think my parents should be grateful to have me after seeing this 😂😂😂
@rajeshkanna6596
Жыл бұрын
🤣🤣
@chitrakadhuma8597
Жыл бұрын
Yess😂
@ElderGod29
Жыл бұрын
You changed after seeing the video, didn't you?? 😝😝 JK 😅✌🏻
@Gowsu2508
Жыл бұрын
😂😂😂
@ashak8900
Жыл бұрын
Mee also sis 🥺
80- சவரன் நகை கேட்கும் அந்த பெண்னை பார்த்தால் எனக்கு மட்டும் தான் கோவம் வருதா....
@sthangaraji9309
Ай бұрын
எனக்கு அவளை கொன்றுவிட தோணுகிறது
@baranikumar27
Ай бұрын
@@sthangaraji9309💯
@baranikumar27
Ай бұрын
Paithiyakarii mathiri pesitu irukka... puriyuthaa ilayane therla avalukku
@t.r.rajalakshmit.r.rajalak6426
Ай бұрын
Me to
@alicediana3587
Ай бұрын
idhulam kekumbodhu ena nenachu en parents rhombha peruma padanum 🤣🤣🤣🤣🤣
First time I felt myself proud😌😌😌
@ananthavalli2745
4 ай бұрын
Same here
@kikitech752
3 ай бұрын
Damn yeah!
@harishahimas6217
Ай бұрын
@@taekook_bts8271 what proud you cut your roots yourself.
Approm kalyanam pannikkaathe namma kooda jolly ya iru...😂 Well said Amma.
மனசாட்சியே இல்லாத ஜென்மங்கள்...
@athees.k2160
8 ай бұрын
Corect these are the people who also says about feminism... 😅😅😅😅
@shanthishanthi5153
5 ай бұрын
But ipadi kekuravanga nalla irukanga pudiki sapte kalatha ooteeduvanga but nammala Mari ponnunga ivanga Mari oru ponnuku anniyavo thambi wife ah poi kadan katti kasta padanum
@PJMKumar
2 ай бұрын
Yes. This girl is very greedy
Nanum oru girl than. But girls ipidi iripanga endu enaku ippa than theriyum. Some are so selfish
@allarehere3012
Жыл бұрын
Same here
@siraj_4033
Жыл бұрын
Yes
@varshakalaiselvan4829
Жыл бұрын
Yes correct 💯
@mariammal3662
Жыл бұрын
Yes
@abhinayasundar2007
Жыл бұрын
Same here
Her mother is a good soul ❤ I wonder how she is her daughter...😢
@suryasivanandam8517
2 ай бұрын
Aaana valarupu seri iiliyee
ஒருவரும் இந்தப்பிள்ளையை கல்யாணம் செய்ய மாட்டார்கள். 100% சுயநலப் பிசாசு. இலங்கை
தாயின் கண்ணீரை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது அந்த பெண்ணின் பேச்சு கேட்டு கோபம் வருகிறது
@archanaks4285
Жыл бұрын
Idunga ellam eduku uyiroda irukunga pethavanga epadi kadan karar ana paravala puguntha veeta ena koduma pannungalo iduku sethudunga
@karmukilan9050
Жыл бұрын
Yes bro
@Rocky_Rocks
11 ай бұрын
Vera level amma.. anal ponnai olunga valakalai..
@vignesh4185
5 ай бұрын
அந்த உணர்வை அறிந்தவன் நான் 😢😢
@vickytechnoblogger93
Ай бұрын
Paaavom 😢atha Amma, intha mathiri yellarukum Amma appa kedaikrathu illa, avangala nalla pathukattiyum paravailla, nimmathiya viduinga, illathavanuku than Amma 😢 kastam puriyum
Being a girl of their age , I am really shocked to hear such statements frm this guys.Its not wrong to have expectations about your marriage but Why you guys can't earn a job and fulfill your dreams rather than putting the whole burden on your parents? They have managed to give you good education , which is a great wealth itself. Really surprised that this kind of regressive thoughts are still prominent in our society!
@Rocky_Rocks
11 ай бұрын
Slipper shot reply..
@deepas179
10 ай бұрын
NEE THANGAM MA...ATHAN PURINJUTTU PESARA...
@ajmalhussain89
7 ай бұрын
They study for the only sake of putting the degree title beside their name on their invitation during marriage. Nothing else. These turds don’t even know what’s the future prospect for the education they going for
@rashdaanrox1120
5 ай бұрын
Accept or not, the fact is that many girls out there have this kind of mindset. Please focus on your career rather than putting all the burden on your parents who did an invaluable job to bring you this level
@2megna
4 ай бұрын
Exactly! Enala enaku senjika mudiyadha endha vishayamum enoda parents kita irundhu Naa edhir paaka maaten. It's really shocking to see educated girls thinking this way!
First tym neeya nana pathu kovam varuthu ... Extreme level...antha ponna porakkum pothey... Kalli paal uthi kondrukanum
அம்மா அப்பாவை கடன்காரங்களாக மாற்றி நாம் சந்தோசமா இருக்கவே முடியாது 😔😔😔 பாவம் அவங்க நமக்காக வாழுறாங்க...
@PJMKumar
2 ай бұрын
தான் நன்றாக இருப்பதற்கு அடுத்தவன் ( பெத்தவன்) செத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் பெண் 🌚🌚🌚
தயவு செய்து கல்யாணம் அந்த பொன்னுக்கு பண்ணிடாதீங்க பெத்தவங்க கஷ்டம் புரியாத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறவன் நிலைமையை நினைத்து பார்க்க பாவமாக இருக்குது
@Ke_seer-1809
3 ай бұрын
Inda vdo paathutu idhula irukura oru ponnukum kalyanam aagadhu evanum pannika maatan...
@StalinStalin-pr5um
2 ай бұрын
Super anna 🙏 theivame ni intha news kettavudan unga friend. Sollunga
@PJMKumar
2 ай бұрын
கட்டியவன் செத்தான்
@gowthamvasu1630
Ай бұрын
Velipadayave ipidi Naa, innum maraimugama indha society la idhu madhiri ethana per irukalungalo
Her mom is great 😍😍😍
@suryasivanandam8517
7 күн бұрын
She s not as she didn't bring her daughter up well ..
எண்ணம் போல் வாழ்க்கை. இவர்களின் பேச்சு வலி தருகிறது😢
அப்பா தன் மகளை கண்டித்து வளர்ந்துஇருந்தால் இப்படி பட்ட பேச்சு வந்தது இருக்காது. நம் குழந்தையை கூட சரியான பாதையில் வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை🤔🤨👆👆👍👍
@PJMKumar
2 ай бұрын
ஆம். சரியான பதிவு 🌷🌷🌷
அம்மா கிட்ட பேரம் பேசறதை இப்ப தான் பார்க்கிறேன்
@varshac3129
4 ай бұрын
En ponnu ellam thangam sir
@PJMKumar
2 ай бұрын
கடையில் நேரம் பேச வக்கில்லாத ஜென்மம். தாயிடம் டிமாண்ட் வைக்கிறது
As a woman, I don't like these kind of demand 😏😏 Marriage ellam namma kasu la pannanum Do not depend anyone... 🖖 Be independent 💐
@padmalakshmi4292
Жыл бұрын
Supernga
@sgokul6032
5 ай бұрын
👑
கோடி பௌன் கொடுத்தாலும் அந்த தாயின் கண்ணீருக்கு விலை மதிப்பே......😢 இல்லை ....
That's why kalli pal was given importance 😅😅
@smileplease...5956
6 ай бұрын
Sorry to say. But donot use this kind of words. Please.
@sivanesanmoorthy18
5 ай бұрын
Intha society oda culture dhan bro, ithukelam main reason ponnu na veeta pathukanum family kids pathukanum neraiya padikanum avasiyam ila, men na padikanum velaiku poi neraiya sambathikanum and intha dowry system ithu dha elathukum basic reason
@Thatonlyone678
3 ай бұрын
Ah sombu nee pothu
@AlexClayland1232
2 ай бұрын
@@sivanesanmoorthy18 nicce way to shift blame from women to men
@JUSTME-du9md
Ай бұрын
@AlexClayland1232 He/she did not, He/she blamed society and he/she is correct
That one 💧 tears tells everything ......
@asudarsanan4014
Жыл бұрын
yes
Womens day ku pota paru Vera level ya Nee 😂
@gurupraesh2671
Жыл бұрын
😂😂
@AsaltMassManickaRaj
5 ай бұрын
😊😅😅😂😂
@Hehe_fgs7h
2 ай бұрын
😂😂😂
@SweatDevil-nf6fp
Ай бұрын
Oldage parents interview men day potta correct irukum
Neenkalum comment la episode number ah search panrinkala?... Itho unkalukaka S23 E6 19 march 2017....
@maasi494
Ай бұрын
Romba naala teditu irunte romba nandri talaiva❤️
@sumithra.polaiah8284
Ай бұрын
Loose mental hospital irrukunu ni social media la yenna pandre yalla wrong information kuduthukunu
@statuskiller3559
Ай бұрын
Thank u
சின்ன வயதில் இருந்து குடும்ப சூழ்நிலையை சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.. ஆடம்பரமாக பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களின் தவறு... இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்
பெத்தவங்கள கஷ்ட படுத்தினா நாம கண்டிப்பா நல்லா இருக்க முடியாது
@LetsBeHuman
Жыл бұрын
Happy Women's day. Women mattum thaan happy a irukanga, both before and after marriage. Before marriage riding on dad's back, after marriage riding on husband's back. semma vazhka da yebba.
@Hari-tf4ix
Жыл бұрын
Yes, thala...
@radhalatha6331
Жыл бұрын
இதுக எல்ல புள்ளைகளும் ஓவரபேசுதுங்க
@kalaa111
Жыл бұрын
Ama kandippa
@aflafathima3950
Жыл бұрын
@@LetsBeHuman appa illatha ponnunga husband death aana ponnunga nelama enna apo?
அந்தப் பிள்ளையை இப்பவே விரட்டி விடுங்க பாவம் உங்க அம்மாவை பார்த்த பாவமா இருக்கு
@jansi8054
Жыл бұрын
Antha amma thanga adutha episode la en ponnu enta urimai ya kekuthu nu vanthu pesuchu...
@ssscovaitoerode7358
Жыл бұрын
@@jansi8054 enna solringa friend 😳😳😳
@jansi8054
Жыл бұрын
@@ssscovaitoerode7358 intha episode release anona people la intha ponnunga mela sema kovama irunthanga... So Vijay tv again ithula participate panna solara kupdu people a samathana paduthura mari again oru show vachanga... Athula intha amma vanthu pesirukum... Konjam ponnuku support panra mari
@AsaltMassManickaRaj
5 ай бұрын
@@jansi8054S23E6 19Mar 2017
@Nitinchannel428
4 ай бұрын
😅😅😅 correct
Namma veetle irukkura ponnunga ellam thangam sir😢
சின்ன வயதில் இருந்து கஷ்டம் தெரியாமல் மகன் மற்றும் மகளை வளர்த்தால் இப்படி தான் இருக்கும். இது தான் உதாரணம்
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத பெண்கள் இந்தபெண்களைபார்த்தாலேஅத்தனைகோபம்வரது உன்னையெல்லாம்பெண்ணாகபெற்றது பாவம்அவர்கள்பாவம் இழிப்புவேற நீயெல்லாம் ஒருபொண்ணேஇல்லைபாவம்அந்தம்மா குடும்பத்தைமொட்டைடிச்சுஇவர்கள்வாழநினைக்கிறார்கள் இந்த பெண்ராச்சசிஇனத்தைசேர்ந்தவள்பெற்றவர்களின்கஸ்டத்தைஉணராத இந்தபெண்நிச்சயமாவாழ்க்கையில்நல்லாஇருக்கமுடியாது
@gayathri6288
Жыл бұрын
Andha alavuku avaluku chellam kuduthu keduthu vechirkaanga.....avanga Amma appa kastam purikalana idha ponnu kandipa waste .... useless fellow
@ammuezhil6170
Жыл бұрын
Very true.
@redminotemoto
Жыл бұрын
@@gayathri6288 chellam kudukala ambala pulla pombala pulla ni piricha paathadhala vandha vinai idhu
@sreesree8794
Жыл бұрын
Commentil kadharum anaivarum dowry vaangamal kalyanam seiyavum
@rathsana358
Жыл бұрын
@@sreesree8794😂😂😂😂 crct evanum pana matan but comment matum panuvan
Do you thing that you are நியாயம் 🤣😂 Gopinath ah confuse aakittaar 😂😂
இந்த பிள்ளைக்கு அவங்க அம்மா தம்பி மேல தான் பாசம் அதிகம் என்ற மன நிலையில் இருக்கு. அதுக்கு தான் இவ்ளோ கொடூரமா பேசுது. பாவம் அவங்க அம்மா, அப்பா, தம்பி எல்லாம்
பெண் பிள்ளைகள் உருவத்தில் பல பெற்றோர்கள் பேய்,பிசாசு,இரத்த காட்டேரிகளை உணவு,உடை கொடுத்து வளர்த்து வருகிறார்கள்..😢😢
@selvaranihari5328
3 ай бұрын
😂😂😂😂
@geetharoslin6118
3 ай бұрын
Correct
Her mom in Ajith mode: Enna thandi kelri paakalam.. 😂😂
80's&90's பெண்கள் வாழ்க.
@bloxGaming69
Жыл бұрын
Ethayum anupavikkaama kanavane kankanta teivamnu solittu valkayaa tholachthu thaan micham. 80-90la biranthavanga baavam
@divyapj1063
Жыл бұрын
🤗
@monkysonky
Жыл бұрын
@@bloxGaming69 Ethayum anupavikkaama manaivi solle mandiramnu valkayaa tholachthu thaan micham. 80-90la biranthavanga baavam ..
@bloxGaming69
Жыл бұрын
@@monkysonky 🤣🤣🤣நம்பிட்டேன். அப்போ நீங்க அம்மா சொல்லு கேக்க மாட்டீங்க அப்படி தானே.
@monkysonky
Жыл бұрын
@@bloxGaming69 🤣🤣🤣நம்பிட்டேன். அப்போ நீங்க அம்மா சொல்லு கேக்க மாட்டீங்க அப்படி தானே.
2:59 that thambi adangommala 😂
@rmffgaming9961
5 ай бұрын
😂😂😂😂😂😂
@Padmashrinaren
2 ай бұрын
😂😂😂😂😂😂
@bhuva415
Ай бұрын
😂😂
4:12 word made her mother cry ,people clapped for that girl 😢.
நான் ஒரு மூத்த மகளா என் தம்பி மற்றும் தங்கை இருவரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டேன் எந்தவொரு சீர்வரிசையும் இல்லாமல் 2k kids நீங்கள் பேசும் போது கோபம் தான் வருகிறது
@RajuPS1003
6 ай бұрын
Kandippa kopam varuthu madem....
குடும்ப சூழல் புரியாமல் இப்படியும் ஒரு பெண்ணா.பாவம் பெற்றோர்கள் கோபி சரியான பதிலடி குடுக்கணும்
@PJMKumar
2 ай бұрын
குடும்ப சூழ்நிலை தெரியாமல் வளர்த்தது யார் குற்றம்?
அதே பாசம் உனக்கும் இருக்கணும் இல்லமா? தன்னோட சுயநலத்துக்காக பெற்றோர்களை கஷ்டப்படுத்தாதீங்க.
My mom selected the saree i wore during my marriage . I didn't even go with her during shopping. The least I involved in my marriage was the last opinion my bro asked to decide the wedding card. And I got married 4 yrs back only.
@holly2kollyfail961
Жыл бұрын
Because you have this kinda of thinking, you are now married and probably living happily.. But the one who damands like one in this video, mostly dont get married till 30-35..
Really very surprised about this generation of girls...no one is not caring about their parents...so sad 😌
@rmadhuvlogs
Ай бұрын
Not all kind of girls doing this activity some kind of girls are doing this activity
நான் என் தம்பி கு தான் குடுக்க சொல்லுவேன் என் தம்பி நல்லா இருந்தால் போதும்
@redminotemoto
Жыл бұрын
Paa evlo dharala manasu
இதுக்கு தான் யா அப்பவே கள்ளிப்பால் னு ஒன்ன கண்டு புடிச்சாங்க 🤣😂😂
@PJMKumar
2 ай бұрын
அம்மா, அப்பா, குடும்பம், பொறுப்பு ஏற்று செயல்படும் பெண் பிள்ளைகள் பல பேர் இருக்கிறார்கள் ✔️🌷🌷🌷
பெற்றோரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதது,இதல்லாம் ஒரு பிள்ளை..
இது போன்ற பிள்ளைகள் இவர்களுக்கு பிறக்காமல் இருந்திருந்தால் பெற்றோர்கள் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள் 🙄🙄..
அம்மாவ அழவைக்கிற பொண்ணு 🤯 ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல🙄🤷
@Thulasi216
Жыл бұрын
Ava nalla irupalla ava nallave iruka matta sethupodi thopakatta naye than oru amma va enaku solla thonudhu
@aridharmakrishnana.d.k5132
4 ай бұрын
Antha ponna yaarum kalyanam pannama irukkurathu nallathu
Lucky my parents bought me in good way.Thank you amma appa
அட கருவா சிரிக்கி இனி நீ 100 pown போட்டாலும் ஒன்ன ஒரு பய கட்ட மாட்டான் 😂😂😂😂
Very shocking statements from this generation girls...love, respect and care is missing towards their parents
@suryasivanandam8517
2 ай бұрын
Upbringing is also bad
@rmadhuvlogs
Ай бұрын
Not all kind of girls doing this activity some kind of girls are doing this activity
@rmadhuvlogs
Ай бұрын
Not all kind of girls doing this activity some kind of girls are doing this activity
பார்க்கும் போதே வியப்பாக உள்ளது.இப்படியும் சுயநலவாதிகள் இருப்பார்களா என்று.இவர்கள் கற்ற கல்வி வீண்...
@mahendravarma255
Жыл бұрын
Crt uhh Cha yaarunedhunga, yen epdi pesudhunga Moolayoda dha pesudhungala, Onnu purila
En thagchi ena nalla pathuka sollum athuva kekkatuu ethuvm 😢en thagchi god's gift 😊
really in my 25 years i am feeling so proud of myself that my parents have a daughter like me..............
Vijay TV Karan kusumban... Magalir thinam annaikku endha video upload pannirukkan paru 🤣🤣🤣🤣🤣
@priyasparkle5935
Жыл бұрын
Ada aama la naa idha yosikka ve illa 🤣🤣🤣
@AsaltMassManickaRaj
5 ай бұрын
@@priyasparkle5935😂😂
I am a girl myself. Aunty if you have daughters like this, don't worry. There is only a simple solution for this. After they finish college, don't wait for them to get married. Let you sons get married first. Once the daughter in law come, the single girl's value in her own house will decrease. When the daughter in law start getting pregnant or giving birth to children, the brothers will never take a loan for the sister. Then only this girl will know the reality of life. She think her mother only care about the brother. The mother only care about the brother because the father care too much about the daughter.
Andha amma va paatha romba paavama irukku ivlo suyanalamaana oru magal 😞😢
எங்க அம்மா என்னை நினைத்து பெருமை படுவாங்க ❤️... இப்படி ஒரு பெண்? யம்மா நல்லா வருவ 🙄
@cricketupdatetamil.
Жыл бұрын
✨✨✨
Semma tension aguthu. Enna ponnunga ivanga.
Such an unrealistic greedy and selfish girls. Well said mum. I love it when the mother replied "you can live with us jolly without getting married."
She : i need buggati Her mom : your face only supports maruthi Suzuki 😂 She : no no i need buggati Her mom : no you don't deserve maruthi Suzuki too😅
@vigneshwaran625
7 ай бұрын
Vera level bro😅
@vigneshwaran625
7 ай бұрын
Maruti Suzuki kooda over than avalukku 😅
3:36 nalla vela namaku kooda poranthavanga yarum illa.😻
Equality pesura girls idhulayum equal ah behave panunga property la equal share ketkum bodhu kalyanam appo boys ku evlo naga podrangalo adhae neengalum vaangikonga That is equality ✌️
I’m really shocked to see this is a a land where Jancy Rani , Indra Gandhi to mother Theresa lived… 😮
தாயின் கண்ணீர் சும்மாவிடாது என்றைக்காவது அனுபவிப்பீர்கள், சரியான ஆண்மகன் யாரும் உங்கள கல்யாணம் பண்ணிக்க மாட்டான். நல்ல மொகரக்கட்டைகள்😂😂😂
Yenakku enga veetla 2 pavun than potanga...Naa enga veettu nelamaiyai purinchi Naa kekavum maaten...ipo nalla than iruken...God gift
😂 savu!
So sad, the tears which came out of her mom's eyes will never let that girl be happy. These girls are stone hearted, they are just wild demons. None of the guys should marry them, then they will realise. I would advise her mom to leave her the way she is, not to spend even a single rupee for marriage, just spend on her education and let her work and live her life. Even if she gets married, the guy's family will become hell. These girls are all money minded
V r very proud that i have not asked for a single rupee to my mother house and even my hubby too in last 11 years. And also not asked to my in laws as well. Enga veetla iruka ovoru porulum nanga sambadhichu vangunadhu...
@shazanamariyam0402
5 ай бұрын
Same with us 16 years my hubby is a great man
@aishugk7854
5 ай бұрын
@@shazanamariyam0402 great to hear 🥰🥰
வருங்காலங்களில் நீங்கள் உங்க பிள்ளைகளுக்கு என்ன கிழிக்க போரிங்க என்று பார்போம்..
@deepajambulingam6079
Жыл бұрын
Correct
@sujeechannel
Жыл бұрын
சரியா சொன்னீங்க
@kalyanipurushothaman7257
Жыл бұрын
S 😊
@uvsmedia05
Жыл бұрын
Athukulla idhuve kilinji poidum. Over ah pesuthu athu.....ammma Pavam....
@PJMKumar
2 ай бұрын
இருக்கிறதை விற்று நடு ரோட்டில் இருக்கும் போது தெரியும்
Ennoda appa amma ennoda mrg nala kadan agida koodathu nu eppo erundhe kanakku pathu selavu panrathu, savings yellame pannittu erukka. Evigala 18 age laiye eppdi pesaraga, one day poi adikkira veila parents mari velai pakka solluga andhe day sethu poiduvaga. Nama endhe alavukku vara aviga yethana avamanam pattiruppa, night thoogum pothu yosichu paruga therium. Promise ah solre nalla manasu erundha tha nalla life amaium
Amma, she is really your daughter. I can't belive 😊😊
3:35 ithellam enna jenmam 🙄🙄🙄 4:20 avanga kankalangitanga ponnu pesuratha kettu...
மூஞ்சி சரியில்லை எவன் கண்டிப்பா இந்த குரங்க குரங்கு சொன்னா குரங்குக்கு அவமானம் இத பெத்ததுக்கு மூடிட்டு இருந்துருக்கலாம்
@RajuPS1003
6 ай бұрын
Athu ennavo unmai than....😊😊😊
@vishnupriya6685
6 ай бұрын
True sis
@PJMKumar
2 ай бұрын
கட்டியவன் என்ன ஆக போகிறான் என்று தெரியவில்லை.
இதுக்கு மாமியார் கேக்குற வரதட்சணையே பெட்டர் போல..மாமியார் கூட பார்த்து தான் கேப்பாங்க....சுயநல பெண்கள்..
Evalukala patha sema tension aguthu
உங்களுக்கு தேவை என்றால் நீங்களே சம்பாதித்து திருமணம் செய்யுங்கள்.நானும் ஒரு பெண் தான், என் வீட்டின் நிலை தெரிந்து வளர்க்கப்பட்ட பெண்.பெற்றோறின் வேதனையை அறிந்து வளர்ந்த பெண்.😢parents paavam😪namakku ethu thevaiyo athu pothum.😊
Yenna Miri avarala senjura mudiyathu exact point ! super ma!
Naan enga veetuku selavu vaikala... love marriage. But my parents gave me my belongings as it was... Still, 14 years passed ,every coin for me is being spent by my husband.
Marriage is a heart to heart connection.its not about how grand and how much money you put into it
Which episode?😅
I really wonder such a girls exists without being aware of how parents earn single rupees even they are together in a home ! And I really shocked by seeing this girl's statements .We don't understand the hardships of earning money until we earn it!!!!!!!! Instead of asking dowries and luxurious life to parents it's better to beg for providing good education I suggest this girl to watch H.Vinoth's speech about dream and reality!
@dhuvarageshk4548
Жыл бұрын
The words u said are absolutely correct. 💯
@vidhumani2407
Жыл бұрын
But this is totally scripted
She has been given education...let her work and earn it for herself.
Which episode please reply
Episode name
I never expect this from girls
Achooo en epdi pesuranga ....pa.....avanga amma va patha pavamaa eruku..... 🤐😐
How can some girls be like this? Literally shocking.
@rashdaanrox1120
5 ай бұрын
There are many girls like this, not all boys are like this as well.
Indha Mari ponuga pethavangala savadichitu katitu pona veetayum masam agidum. Adhanala kadisivara thaniyave irundhu sagatum adha elarukum romba nallathu
OMG...it makes sense now...Man lost garden of Eden because of women's greed...i never believed that in that story earlier but after listening to the wants to of these girls i know its true...If these girls can put their own parents through such pain can't imagine what they can do to their poor husbands 😂
@monetarytalks7983
Жыл бұрын
I already Experienced, Pain oly left nw.
@sizzlinggreenonion
Жыл бұрын
@@monetarytalks7983hope you recover soon brotha
@catherineangela6145
8 ай бұрын
Buddy, please understand Eve was deceived by satan not greed. All woman are not the same
@Netpaper1Preparation
4 ай бұрын
Women has the power to multiply everything ., she can turn vegetables and groceries into warm meals ., sperm into a child , etc., also she can multiply words into gossips. An apple tree has some characteristics. A river has some characteristics. Likewise women also have some characteristics. That is why she needs a man to lead her ❤
Seriously that pink kurti is irritating 🙄 she is talking like smoke pandravan smoking pandra money ah save panirnthan he could have brought home n car nu soldra maari eruku. She is saying abt savings, but she dono how difficult is to save when running home is less salary. She is thinking she is matured but she was not. I hope atleast now she know what is family life n money.
@Dineshkumar-oj7nj
Жыл бұрын
cool down baby
Padikka vechurukanga, Sonthama ulaikka vechurukanga, Enga appa amma va ipo kumbiduren....
Which episode is this?
@takeiteasy8336
5 ай бұрын
Therinja sollunga romba naala theditu irrukan
pesarathe pathaley eruchal varuthu
ஐயோ ,இப்படிகூட பெண்கள் இருப்பார்களா? பெத்த பெற்றோர்களை இப்படி கஷ்டபடுத்த நினைக்கும் பிள்ளைகள்.....அடச் சீ....எனச் சொல்லத் தோன்றுகின்றது.
Plz episode name?
@AsaltMassManickaRaj
5 ай бұрын
S23E6 19Mar 2017
@squigglycandy8679
5 ай бұрын
Thankz@@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj
5 ай бұрын
@@squigglycandy8679 welcome Any epi ask will send
நல்ல அன்பு செய்கிறார் மாப்பிள்ளையா கேக்கல.... 80 பவுன் நகை கஷ்டப்படுற அப்பா அம்மா கிட்ட கேக்குறா!
இதுதான் உண்மையில் நீயா நானா.
we should defend, protect our families respect in public...not insult ur mom like "u dont hav theremai, etc"... let she not marry..she can sit at home.. a healthy body, education, love..thats all our parents have to give us!! not gold, money etc
மொதோ எவன் உன்ன கட்டிப்பான் இந்த show பாத்து ஒடீருவான்😂
I want to see the whole episode.. Please tell anyone which episode it is?
@sudarshand5611
5 ай бұрын
Episode number??
They are really back minded