கொளச்சி முடிச்சும் தெரிந்து கொள்ளுங்கள்| தாலி கயறு மாற்றும் முறை|Thirumangalyamkorukum in tamil|

#mangalyamkorpathueppadi #mangalyamkorkummurai #mangalyamkorpathueppaditamil #anusculinarypoojatips #thalipirithukorkummuraiintamil #thalipirithukorthalfunction #thalipirichkorthalintamil #thaliurukaldesign #thaliurukalkorpathueppadi #thaliurukalkorkummurai #poojatipslatest
southindianmangalyam|southindianmarriage|marriagethali|thalikorkummurai|mangalyaurukkalkorukummurai|mangalyameppadikorpathu|latestpoojaroomorganisation|poojaroomorganisation|poojaroomideas|latestmodelpoojaroom|poojaikuripugal|thalipirithukorthal

Пікірлер: 64

  • @meenalmani8862
    @meenalmani8862 Жыл бұрын

    Very useful video akka 🙏 thank you so much

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Жыл бұрын

    நல்ல தெளிவான விளக்கம் சகோதரி அருமை

  • @romp_couple_BT
    @romp_couple_BT3 ай бұрын

    மிக்க நன்றி ❤

  • @jeevadivel8264
    @jeevadivel8264 Жыл бұрын

    61 வது லைக் சகோதரி ❤👌 இந்த மாதிரி விஷயங்கள் நீங்க சொல்லி தா தெரிஞ்சுகிறேன்

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Жыл бұрын

    Mikavum nantry ponnu 🙏👍

  • @mullaijai9487
    @mullaijai9487 Жыл бұрын

    Hii sis thaali kayaru matrum murai pathi step by step clear ah explanation pani kamichinka really very useful sis ❣️❣️ I have one doubt sis epo gold chain la poturukuravanka ethana year once mathanum sis Athu mathiri antha kayarula manchal adikadi pusanuma sis Thank you for ur valuable sharing sis ❣️❣️

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Жыл бұрын

    திருமாங்கல்யம் அதிக‌நீளமாக‌இருந்தால் நல்லதுதான் எக்காரணம் கொண்டும் அதைக்கத்தரிக்கக் கூடாது

  • @velmayilr9192
    @velmayilr9192 Жыл бұрын

    nallapathivu

  • @thanammal5334
    @thanammal5334 Жыл бұрын

    வணக்கம் அனு மா. இன்று பகிர்ந்த வீடியோ வில் மங்களகரமான திருமாங்கல்ய கயிறு மாற்றுவது பற்றி பகிர்ந்த குறிப்புகள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. திருமாங்கல்யம் கயறு மாற்றும் போது புதிய கயறு பயன்படுத்த சொன்னது மிக அருமை மா. திருமாங்கல்யம் கயிறு மாற்றும் போது முன் பக்கமாக கழற்ற வேண்டும் என்று சொன்ன குறிப்பு மிகவும் பிடித்திருந்தது மா. வளர்பிறை முகூர்த்தமாக இருந்தால் மிகுந்த விஷேசம், காலையில் பிரம்ம முகூர்த்தமாக இருந்தால் இன்னும் விஷேசம் என்று சொன்னது சூப்பர் மா. திருமாங்கல்யத்தில் முடிச்சு போடவும் உருக்கள் கோர்க்கவும் பற்றி ரெம்ப அழகாக சொன்னீங்க மா. எந்தமாதிரி வரிசையில் கோர்க்கிறோமோ அந்த வரிசையில் எடுத்து வைக்க அழகா சொன்னீங்க மா. முதலில் நடுவில் திருமாங்கல்யம் அடுத்து குண்டு அடுத்து லட்சுமி காசு அடுத்து நாணல் என்று கோர்க்க சொன்னது மிகவும் அருமை மா. ஒவ்வொருவருக்கும் ஒரு முறை இருக்கும் அந்த வகையில் நீங்கள் அழகாக விவரித்து சொன்னீங்க மா. உருக்கள் ஒரு போதும் தரையில் வைக்க கூடாது. தாம்பாளத்தில் தான் வைக்க வேண்டும் என்று சொன்னீங்க மா. மிகவும் அருமை. திருமாங்கல்யத்துக்கு அருகில் முடிச்சு போடும் போது லட்சுமி காசு கோர்க்கும் போது சொன்ன குறிப்புகள் மிக அருமை. திருமாங்கல்யம் கோர்த்து முடித்த பின் மஞ்சள் குங்குமம் பூ வைத்து விட்டு பூஜை செய்து விட்டு நெஞ்சு பகுதிக்கு கீழ் தான் வருமாறு முடிச்சு போட வேண்டும் என்று சொன்னீங்க மா. தங்க செயினில் திருமாங்கல்யம் கோர்க்க சொன்ன குறிப்பும் மிகவும் அருமை மா. யார் முன்னாலும் திருமாங்கல்யத்தை மாற்ற கூடாது என்று சொன்னீங்க மா சூப்பர். எந்த அளவுக்கு திருமாங்கல்யத்தை அழகு படுத்தி அழகாக வைத்துக் கொள்கிறோமோ‌ அந்த அளவுக்கு நமது வாழ்க்கை மிகவும் அழகாகவும் கணவன் மனைவி அந்நியோன்யமாகவும் இருப்பாங்க என்று சொன்னது மிகவும் அருமையாக இருந்தது மா. கொளச்சி முடிச்சு அழகாக போட்டு காட்டுனீங்க மா. இன்று வரையில் எனக்கு தெரியாத விஷயங்கள் இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிந்தது கொண்டேன் மா. மிகவும் பயனுள்ள குறிப்புகள் மா. மிகவும் தெளிவாக சொன்னீங்க மா. பகிர்ந்தமைக்கு நன்றி மா.

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Nandri Nandri🙏🙏

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Жыл бұрын

    Really a very useful video sis .it's rare video but 💯%usefull

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Tq u🙏

  • @hema5806
    @hema5806 Жыл бұрын

    Wooowww!!!! Amazing sis 👏🏻👏🏻👏🏻😀😀 🌼Thirumaangkalyam korkkum murayai reampa clear ah Explain pannenga sis 👌🏻👌🏻 🌼 Thirumaangkalyam kayaru maatthum pothu front aaga kalatta sonnathu Really Great tips Sis 👏🏻👏🏻 🌼Valaar pirai muhurathathula change panrathu Rempave nallathu nu sonnenga sis 👍🏻👍🏻 🌼 Thirumaangkalyathil urulkal azhaga Eppadi varisaiya serkkanum nu sonnathu Super sis 👏🏻👏🏻👏🏻 🌼 Thirumaangkalyathil korthu mudithathum manjal kumkumam vaithu pooja room la Pooja pannathukku appuram nenju ku keezha vara maathiri than mudichu poadanum nu sonnenga. Great Sis 👍🏻👍🏻😀😀 🌼 Naama namma Thirumaangkalyam tha evalavu Azhaga vachukiromo avvalavu ku namma life happy ah erukkum nu sonnenga. Super sis 👌🏻👌🏻👌🏻😀😀 🌼Kolachi mudichu poda sonna explanation really Super sis 👏🏻👏🏻👏🏻 Nijamaave niraya niraya kurippugal therinchukitten sis.Neenga sonnathula niraiya tips Ethu varaikkum enakku theriyathu Sis. Really amazing tips Sis 👍🏻👍🏻😀😀😀 Great Sharing Anu Sis 👍🏻👍🏻😀😀

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Thank you thank u 🙏

  • @rakshithaukgrakshithaukg205
    @rakshithaukgrakshithaukg205 Жыл бұрын

    Super akka its very useful tips neat and clear explanation akka gud

  • @srinivasannice9390

    @srinivasannice9390

    Жыл бұрын

    Ungavoicesuprr

  • @nalininadesan2974
    @nalininadesan2974 Жыл бұрын

    திருமாங்கல்யம் மாற்றும் முறையை விளக்கமாக கூறியதற்கு நன்றி.மிகவும் பயனுள்ள பதிவு.

  • @KapilDev-hd3iz
    @KapilDev-hd3iz Жыл бұрын

    Hiii sis h r u sis useful video sis

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai352211 ай бұрын

    Piledula arukkalama sis en kairu romba strong ah eruku

  • @thenmozhim3138
    @thenmozhim313810 ай бұрын

    வணக்கம் சகோதரி நான் நாடார் சமுதாய முறையில் சிவன் தாலி அணிந்திருக்கிறேன். நான் தாலியில் என்னென்ன உருக்கள் சேர்த்து கொள்ளலாம் என்று கூறுங்கள் please

  • @gowrib5685
    @gowrib5685 Жыл бұрын

    Thank you so much for your valuable message

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    You're most welcome

  • @sarojinimayilswamy5031
    @sarojinimayilswamy5031 Жыл бұрын

    Gud explamation

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    thank u ma🙏

  • @amirthavenkat
    @amirthavenkat4 ай бұрын

    Thali cut pani edukalama ila chain mathrii kalatalama

  • @indubalaindubala5315
    @indubalaindubala5315 Жыл бұрын

    Super akka

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Tq u🙏

  • @sathyaponraman7256
    @sathyaponraman7256 Жыл бұрын

    Manga epoludhum closed bracket Mari irukanum . Leftla pottukadhu rightla podunga rightla potrukadhu leftla podunga.

  • @thanammal5334
    @thanammal5334 Жыл бұрын

    முதல் லைக் மா

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Tq u🙏

  • @prabakasi7766
    @prabakasi7766 Жыл бұрын

    Akka.. Enaku epavum enoda kanavar than urutkal thali kayiril mathi tharuvanga... Kanavar seyalama akka.. Rply kodukanum

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Yes👍

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Жыл бұрын

    புதிய திருமாங்கல்ய கயறு கோர்க்க நல்ல பயனுள்ள குறிப்புகள். நிச்சயமாக பெரியவர்கள் தான் அறிவுரை சொல்வாங்க. உங்கள் மரப்பாச்சி பொம்மை சூப்பர்

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @ranisrinivasan1069

    @ranisrinivasan1069

    Жыл бұрын

    Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo09

  • @hema5806
    @hema5806 Жыл бұрын

    2nd like sis

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Thank you

  • @suganyas5522
    @suganyas5522 Жыл бұрын

    Mam mangalyam vanthu kayaroda centerla irukanuma ella left konjam vitu kokalama mam centerla kothu pota kayaru left malaye finishing muyichu varuthu enna panrathu mam

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Center la dan korkkanum

  • @cviews1870
    @cviews1870 Жыл бұрын

    Sis,where did u gt that orange ball? No where is available including small shop.

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Near Erode Manikoondu bought from small fancy shop

  • @deepavishwa786
    @deepavishwa7869 ай бұрын

    Engaluthum retta kairu thaan

  • @Tulasi586
    @Tulasi586 Жыл бұрын

    🙏🙏 wr s buy ur marapachi bommai

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Now this Marapachi Bommai is available in all pooja stores . We bought from Tirupati 👍

  • @Tulasi586

    @Tulasi586

    Жыл бұрын

    @@AnusCulinary 👍

  • @udhayaramya8245
    @udhayaramya8245 Жыл бұрын

    Akka nalaikku pournami annaikku thali kayiru mathalam akka

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    மாற்றலாம் செவ்வாய் கிழமை ஒரு சிலர் மாற்ற மாட்டாங்க ஆனால் விடியற்காலை 4-6க்குள் மாற்றிக்கொள்ளலாம் கணக்கில்லை 👍

  • @magimaraj6193
    @magimaraj6193 Жыл бұрын

    வணக்கம் சகோதரி தாலி கயறு மாற்றும் முறையில் இவ்வளவு பழக்கவழக்கம் இருக்கிறது முதல் தடவையாக கேள்விப்படுகிறேன் சகோதரி அப்படியா சகோதரி யாரும் வைத்து கொடுத்தது போடக்கூடாத சகோதரி தாலி கயிறு கழட்டும் போது கழுத்தில் மஞ்சள் கயிறு போடவேண்டும் தாலி மாற்ற சரியான நேரம் வளர்பிறை பிரம்மமுகூர்த்தத்தில் போட்டால் நல்லது தாலி கயிறை முன்பக்கமாக கழட்ட வேண்டும் நாங்கள் நாணல் போடும் பழக்கம் இல்லை சகோதரி ஆனால் காசு மாங்காய் குண்டு போடுவோம் சகோதரி நாங்கள் ஒரே ஒரு கயிற்றில் மட்டுமே போடுவோம் சகோதரி உறுக்கள் கோர்ப்பது நீங்கள் சொன்ன மாதிரி தான் கோர்ப்போம் சகோதரி லெக்ஷிமி முகம் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்று கூறினீர்கள் நெஞ்சுக்கு கீழ் தான் இருக்கவேண்டும் சாமி ரூமில் வைத்து பூ வைத்து பூஜை செய்து அணியவேண்டும் அடுத்து தங்க செயினில் போடுவதும் செய்து காண்பித்தீர்கள் மிகவும் உபயோகம் சகோதரி குளச்சிமுடிச்சி கூட செய்து காண்பித்தீர்கள் மிகவும் அற்புதம் சகோதரி மிகவும் உபயோகம் ஆன வீடியோ சகோதரி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோதரி

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Nandrigal 🙏🙏

  • @suganyas5522
    @suganyas5522 Жыл бұрын

    Mam enga urla Kovil kappu kattirukkanga antha time la kayaru matri kollalama mam pls sollunga

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Nanga matha mattom sis function mudinchathum mathikkalam

  • @suganyas5522

    @suganyas5522

    Жыл бұрын

    @@AnusCulinary k thank u mam

  • @mainakalita2252
    @mainakalita2252 Жыл бұрын

    Plz Hindi me video bonau.

  • @sathyaponraman7256
    @sathyaponraman7256 Жыл бұрын

    Nenga mnga thapa kothurukenha

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Yes closeduh varanum na athai note pannama vituten thank you 👍

  • @ganesanganesan3736
    @ganesanganesan3736 Жыл бұрын

    Thirumangalyaththai matrum pothu atutharkal parka kutatha

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    Yes

  • @ganesanganesan3736

    @ganesanganesan3736

    Жыл бұрын

    Naa maththum pothu en aththai vanthutanga mama illanga mam athunala ethum problem ah ethum marigaram iruga mam

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    @@ganesanganesan3736 No no athanala onnum thappilinga appadilam ninaikathinga. Yen katta kudathuna namba urukkal narriya potrukalam evlo potruka nee appadinu yarrum kannu vaikka kudathu atharkaga dan appadi solluvanga nambalala ivlo urukal vanga mudiyaliey appadinu yarum varutha pada kudathu

  • @Dpcookingchannel
    @Dpcookingchannel Жыл бұрын

    சிஸ்டர் தாலி கயறு பிரம்ம முகூர்ததில் மாற்ற ஆரம்பித்தேன் முடிக்கும் போது எமகண்டம் ஆரம்பித்து விட்டது இப்படி ஆகலாமா சிஸ்டர்

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    தவறொன்றும் இல்லை மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்

  • @Dpcookingchannel

    @Dpcookingchannel

    Жыл бұрын

    @@AnusCulinary 🙏🙂

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Жыл бұрын

    கணவர‌பக்கத்திலேயே வைக்கலாமே

  • @AnusCulinary

    @AnusCulinary

    Жыл бұрын

    👍

Келесі