Kilakukum Maerkukum (கிழக்குக்கும் மேற்குக்கும்) | 4K | Tamil Christian song | Jesus redeems

Музыка

Click "CC" for English Subtitles.
Kilakukum Maerkukum (கிழக்குக்கும் மேற்குக்கும்) | 4K | Tamil Christian song | Jesus redeems
Executive Producer: Bro. Mohan C Lazarus
Direction: Abraham
Camera: Joshua Duraipandi
Editing & Colourist - SB Francis
Choreography: Jack Solomon
Drone: Sakthi
Production Crew: Good News Broadcasting Network
Location Courtesy: Rev Christopher, Himachal.
Project Head: Rex Clement
Music: Sweeton J Paul
Rhythm: Kirubairaja
Guitars: Keba Jeremiah
Flute: Jotham
Lyric & Main Vocal: Paulin cedrick
Casting: Deborah
Mixing: Sweeton J Paul
Mastering: R Augustine Ponseelan.
As far as the east is from the west, so far has he removed our transgressions from us. Psalms 103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே
திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - இயேசுவே
1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை
2. இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை
இயேசுவுக்கு நிகராய்
இவ்வுலகில் எந்த உறவுமில்லை
அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !
அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !

Пікірлер: 838

  • @sharmz8266
    @sharmz826610 ай бұрын

    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்…அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே……….திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி…எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - 2…..இயேசுவே… ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை…லட்சங்களுள் அடங்கவில்லை….ஆனால் என் நேசர் கணக்கில்….என் பெயரில் பாவம் ஒன்றில்லை…. இவர் புகழ் சொல்லி முடிக்க உலகத்தில் நாட்களுமில்லை….இயேசுவுக்கு நிகராக உலகில் எந்த உறவுமில்லை …இயேசுவுக்கு நிகராய் இவ்வுலகில் எந்த உறவுமில்லை…. திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி… அல்லேலூயா போற்றிடுவேன்….அல்லேலூயா புகழ்ந்திடுவேன்….அல்லேலூயா உயர்த்திடுவேன்……மன்னாதி மன்னவனை …
அல்லேலூயா தொழுது கொள்வேன்….அல்லேலுயா பணிந்து கொள்வேன்…அல்லேலூயா ஆராதிப்பேன்……கர்த்தாதி கர்த்தரையே.. திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி…. Sharmini Satgunam !

  • @rajeshwarieswaran8132

    @rajeshwarieswaran8132

    7 ай бұрын

    4:45

  • @albertsundarraj189
    @albertsundarraj1899 ай бұрын

    இந்தப் பாடல் மிக சூப்பர் அருமையான பாடல் குறைந்தபட்சம் 250 தடவை இந்த பாடலை கேட்டுள்ளேன்

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen93762 жыл бұрын

    😭😭😭பாவி நான் அப்பா எனக்காய் முல்முடி தாங்கினீர்🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @parimalaparimala1111
    @parimalaparimala111111 күн бұрын

    Daddy East.west my paavaingalai Neekinaver Neer Thankyou Daddy.

  • @rekar6423
    @rekar64234 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் 200 முறையாவது இந்த பாடலை கேட்டு இருக்கேன் எனக்கு மனசு சரில்லைன இந்த பாடலை கேட்பேன் ஆமென்

  • @johnalex5774

    @johnalex5774

    Жыл бұрын

    நான் 400 முறை கேட்டிருக்கேன்.

  • @rohithwilliam

    @rohithwilliam

    Жыл бұрын

    நான்‌ 800 முறை கேட்டிருக்கிறேன்

  • @st.johnsmathsacademy7477

    @st.johnsmathsacademy7477

    Жыл бұрын

    நான் 1600 முறை கேட்க போகிறேன் Sis

  • @rohithwilliam

    @rohithwilliam

    Жыл бұрын

    @@st.johnsmathsacademy7477 🤣🤣🤣

  • @PhysicalFitnessCentre

    @PhysicalFitnessCentre

    Жыл бұрын

    Nanum

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 Жыл бұрын

    தூக்கத்தில் கூட இந்த பாடல் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது ஆமேன்

  • @mclindiana5641
    @mclindiana56412 жыл бұрын

    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம் அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - இயேசுவே 1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை லட்சங்களுள் அடங்கவில்லை ஆனால் என் நேசர் கணக்கில் என் பெயரில் பாவம் ஒன்றில்லை 2. இவர் புகழ் சொல்லி முடிக்க உலகத்தில் நாட்களுமில்லை இயேசுவுக்கு நிகராக உலகில் எந்த உறவுமில்லை இயேசுவுக்கு நிகராய் இவ்வுலகில் எந்த உறவுமில்லை அல்லேலூயா ! போற்றிடுவேன் அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன் அல்லேலூயா ! உயர்த்திடுவேன் மன்னாதி மன்னவனை ! அல்லேலூயா ! தொழுது கொள்வேன் அல்லேலுயா ! பணிந்து கொள்வேன் அல்லேலூயா ! ஆராதிப்பேன் கர்த்தாதி கர்த்தரையே !

  • @ajgod9592

    @ajgod9592

    Жыл бұрын

    Nice

  • @valentinaviolasworld2236

    @valentinaviolasworld2236

    Жыл бұрын

    Super

  • @user-jb4qv5eu4e

    @user-jb4qv5eu4e

    2 ай бұрын

    ❤❤superakkailovejesus

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 Жыл бұрын

    மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரம் அவ்வளவு தூரமாய் என்னுடைய பாவங்களை மன்னிப்பதற்கு நன்றி தகப்பனே ஆமென்

  • @user-xy5rr3ct4o
    @user-xy5rr3ct4o3 ай бұрын

    இந்த பாடலை மாறி நம் பாவங்களை கிறிஸ்து மன்னித்தார்😔😌😌😔😔😔😌😌

  • @JoseJD-dl6gi
    @JoseJD-dl6gi2 ай бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @sherlinjesudhas3624
    @sherlinjesudhas36244 жыл бұрын

    Who is here after listening it on Mohan C pastors evening prayer! ✋🏼

  • @deepanbabu6269

    @deepanbabu6269

    4 жыл бұрын

    🙋‍♂️❤️✝️

  • @rubansn700

    @rubansn700

    4 жыл бұрын

    😊🙋

  • @sujiriju2720

    @sujiriju2720

    4 жыл бұрын

    🙋

  • @princessponmalar7942

    @princessponmalar7942

    4 жыл бұрын

    Me 🙌🙅very nice pa jesus grace with mohan uncle

  • @roselinthangarah8816

    @roselinthangarah8816

    4 жыл бұрын

    Nanum yesterday prayer la kettu ippo pakka vanthen

  • @jesusismylight8334
    @jesusismylight83344 жыл бұрын

    Jesus pathi evlo paadinalum ketute irukalam avlo anbu nam mel vaithullar ..nice song congrats for all team

  • @christiantamilmusic9383

    @christiantamilmusic9383

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/a4p9rNmQdpSqodI.html

  • @PRAISETOGODDIMMAM

    @PRAISETOGODDIMMAM

    4 жыл бұрын

    Prise the Lord Jesus only one god

  • @kalaudayar999

    @kalaudayar999

    3 жыл бұрын

    சூப்பர்

  • @joyviolet83

    @joyviolet83

    3 жыл бұрын

    @@priya7chandru 😭👍😍 at

  • @malar1937

    @malar1937

    2 жыл бұрын

    Amen... 🙏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r4 жыл бұрын

    சத்தியத்தையும் அறிவீர்கள்,சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32

  • @christiantamilmusic9383

    @christiantamilmusic9383

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/a4p9rNmQdpSqodI.html

  • @kabilajasmine2406

    @kabilajasmine2406

    4 жыл бұрын

    .

  • @danielms4111

    @danielms4111

    4 жыл бұрын

    Amen

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    3 жыл бұрын

    Amen🙏💓

  • @noohapurple2778
    @noohapurple27782 жыл бұрын

    Iraivan kumararar Jesus ilillai allahu Akbar oruvavane

  • @babud78
    @babud784 жыл бұрын

    Onnu rendu tappugal Illai lachangalul adanga villai aanaal en nesar kanakil en peyaril paavam ondrum Illa😍💓that's my Jesus love

  • @raghavirubir6966

    @raghavirubir6966

    3 жыл бұрын

    இயேசுவின் நாமம் மகிமை படுவதாக

  • @user-tg1pj1mf3c
    @user-tg1pj1mf3c Жыл бұрын

    எனக்கு. ரொம்ப. பிடித்த பாடல்😊😊😊😂😂

  • @jacijacintha3872
    @jacijacintha38723 жыл бұрын

    Who is still listening to this song ✋

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy85202 жыл бұрын

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏

  • @SakthiJohn-sx4pn

    @SakthiJohn-sx4pn

    6 ай бұрын

    🙇🙇🙇🙇

  • @raghavirubir6966
    @raghavirubir69663 жыл бұрын

    True lines ஆமென் அப்பா பாவங்களை மன்னிக்கிற தேவன்.. நீர் ஒருவரே.. தேவன் நாமம் மகிமை படுவதாக..

  • @raghavirubir6966

    @raghavirubir6966

    3 жыл бұрын

    இப்பாடலின் மூலம்

  • @KrishnaKumar-wr1ql
    @KrishnaKumar-wr1ql4 жыл бұрын

    இப்படி ஒரு பாடலை தேவனுக்கு நன்றி...

  • @Kamalabraham1975
    @Kamalabraham19754 жыл бұрын

    என் பாவங்களை உம்முடைய முதுகுக்கு பின்னால் எறிந்துவிட்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா. Choreography, Lyrics and Location was very Amazing.

  • @balaramand5863
    @balaramand58632 жыл бұрын

    Endha patta 1000 vati kettalum thappe ella💛💙💟💜💚

  • @ebeneze7089
    @ebeneze70894 жыл бұрын

    பாவங்களை மன்னிக்கும் பரிவுள்ள பரமன் இயேசு

  • @reporterjsan..8392
    @reporterjsan..839218 күн бұрын

    I ❤my lord jesus so much thank you my father for everything that youve gave me

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja341410 ай бұрын

    இயேசுவே இரட்சகர்

  • @gracegrace7115
    @gracegrace71152 жыл бұрын

    jesus pathi e vlo paadinalum ketute irukalam avlo anbu nam, mel vaithullar nice song congrats for all group

  • @thabithaljoseph7979
    @thabithaljoseph79794 жыл бұрын

    Super song....👌👌👌👌நேசருக்கு நிகராக யாரும் இல்லை...

  • @poojarose1749
    @poojarose1749 Жыл бұрын

    இந்தபாடல் என்னோட 9 மாச பையன் கு ரொம்ப பிடித்த பாடல்

  • @sundaramsundaram4650
    @sundaramsundaram46502 жыл бұрын

    Amem amen amen amen

  • @johnrathinam4324
    @johnrathinam4324 Жыл бұрын

    அதிகமாக கேட்க கேட்க தெவிட்டாத பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @AmmaluAmmu-ns1zd

    @AmmaluAmmu-ns1zd

    11 ай бұрын

    Amen ❤

  • @chinnarajaa5065
    @chinnarajaa506511 ай бұрын

    Yenakum intha padal pidikum.

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader63774 жыл бұрын

    இனிய இசையும், பொருளான வரிகளும்,அழகு குரலும், கண்கவர் இயற்கை காட்சிகளும், மிதமான ஒலி கலவையுடன் அருமையான பாடல்,வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @shehanazbegamjaffar1668

    @shehanazbegamjaffar1668

    4 жыл бұрын

    Ninga Christian a ?

  • @aminsheikhabdulqader6377

    @aminsheikhabdulqader6377

    4 жыл бұрын

    @@shehanazbegamjaffar1668 குயில்கள் எந்த சோலையில் கூவினாலும் நான் ரசிப்பேன் நீங்களும் அப்டித்தானென்று நம்புகிறேன் இறைவன் மிகப்பெரியவன் அன்புடன், ஒரு இசைப்பிரியன்💐

  • @shehanazbegamjaffar1668

    @shehanazbegamjaffar1668

    4 жыл бұрын

    @@aminsheikhabdulqader6377 ok

  • @aminsheikhabdulqader6377

    @aminsheikhabdulqader6377

    3 жыл бұрын

    @@riyaa9236 You are Welcome💐

  • @aminsheikhabdulqader6377

    @aminsheikhabdulqader6377

    3 жыл бұрын

    @@riyaa9236 ✨

  • @Yashika5775
    @Yashika57754 жыл бұрын

    Thiru ratham sinthi mul mudi thangi endhan pavam nenga thanaiyea thanthavarea💯💯💯💯💯💯💯💯💯💯

  • @nallarasan6565
    @nallarasan65653 жыл бұрын

    திரு இரத்தம் முல்முடியால் என் பாவம் நீங்க பண்ணினார் 🙏🙏🙏

  • @sundarn2342
    @sundarn2342 Жыл бұрын

    NICE SONG

  • @manickamdurairaj2528
    @manickamdurairaj25283 жыл бұрын

    இயேசு விடுவிக்கிறார் ஊழியம் தடமாறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஞானஸ்நானம் கொடுக்க கடவுள் என்னை அழைக்கவில்லை பிரசங்கிக்கவே என்னை தெரிந்து கொண்டார் என்ற வசனங்களை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். பாடல்கள் என்ற பெயரில் கிறிஸ்தவர்களுக்குள் ஆடம்பரம் வந்துவிட்டது.

  • @yuvarajtr7592
    @yuvarajtr75922 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @yuvarajtr7592
    @yuvarajtr75922 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen

  • @lokeshlokr7562
    @lokeshlokr75624 жыл бұрын

    நம்்ஓவருவருருடை பாவங்களையும் அகற்றிவிட்டாரே ஆமென்

  • @rjessyjerrylyne7137
    @rjessyjerrylyne71372 жыл бұрын

    kilakkukkum maerkukkum evvalavu thooram avvalavaay en paavam neenga pannnninaarae thiru raththam sinthi mul muti thaangi enthan paavam neenga thannaiyae thanthavarae - Yesuvae 1. onnnu renndu thappukalillai latchangalul adangavillai aanaal en naesar kanakkil en peyaril paavam ontillai 2. ivar pukal solli mutikka ulakaththil naatkalumillai Yesuvukku nikaraaka ulakil entha uravumillai Yesuvukku nikaraay ivvulakil entha uravumillai allaelooyaa ! pottiduvaen allaelooyaa ! pukalnthiduvaen allaelooyaa ! uyarththiduvaen mannaathi mannavanai ! allaelooyaa ! tholuthu kolvaen allaeluyaa ! panninthu kolvaen allaelooyaa ! aaraathippaen karththaathi karththaraiyae !

  • @julita7061
    @julita70612 жыл бұрын

    My favourite song,🥰 love you Jesus 🥰🥰🙏

  • @jenisraj6381
    @jenisraj63813 жыл бұрын

    ஆமென்

  • @Ruthstanly523
    @Ruthstanly523 Жыл бұрын

    Today I am going to school and I will sing this song in my school 🏫

  • @nethajigandhi3175
    @nethajigandhi3175 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🌹♥

  • @r.wesleydurai9026
    @r.wesleydurai90263 жыл бұрын

    Meaning full song ,

  • @user-nd1bi6zi5d
    @user-nd1bi6zi5d Жыл бұрын

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஆமென் அல்லேலூயா🎉 0:58

  • @rajesh-dz9yt
    @rajesh-dz9yt4 жыл бұрын

    ;Yesu christuvin ratham ;sagala pavangalai neeki nammai suthigarikum! amen!

  • @Sjvijayofficial
    @Sjvijayofficial4 жыл бұрын

    Praise the Lord🙏🙏🙏 "எங்கும் எப்போதும் நமது ஆண்டவர் நம்முடனே"

  • @rajasekars5049

    @rajasekars5049

    4 жыл бұрын

    Rexvuob

  • @BibleBrushup

    @BibleBrushup

    3 жыл бұрын

    Amen.

  • @marynavaratnam7281
    @marynavaratnam728110 ай бұрын

    எனக்கும் இந்த பாடல் பிடித்திருக்கிறது. அருமையான பாடல்.

  • @saranbabu5023
    @saranbabu50232 жыл бұрын

    கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது..ஆமென் அல்லேலூயா

  • @user-eg1ok1cm8r
    @user-eg1ok1cm8r9 ай бұрын

    I am bro.j.yabez yapheth.this song is good and super.halleluya to lord god.shalom

  • @donidonidoni952
    @donidonidoni9523 жыл бұрын

    Andan pawattay kaluwe annay suttigarikkum 👼👼👼amen amen amen 💘 💘

  • @sheebasheeba896
    @sheebasheeba8963 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Жыл бұрын

    Amen Amen

  • @VincentGuna-vf1ek
    @VincentGuna-vf1ek Жыл бұрын

    I love this song I love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jessinajenifarr9154
    @jessinajenifarr91543 жыл бұрын

    கிழக்கும் மேற்க்குகும் எவ்வளவு தூரம் அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja25633 жыл бұрын

    En pavangal neenga panunga yesappa

  • @youngsterscooking4006

    @youngsterscooking4006

    3 жыл бұрын

    God bless u

  • @karthickkarthick3423
    @karthickkarthick34234 жыл бұрын

    Really I Like this song😘😘😘😘 🙏🙏☺☺ thank you Jesus appa😘😘

  • @karthickkarthick3423

    @karthickkarthick3423

    4 жыл бұрын

    Super song😘😘😘😘

  • @gokilabanul4430
    @gokilabanul44302 жыл бұрын

    super pattu nalla dance panni Jesus says magimai paduthuriga

  • @jebaraj7007
    @jebaraj700710 ай бұрын

    நைஸ்

  • @samjefrin2667
    @samjefrin26673 жыл бұрын

    இயேசுவுக்கு நிகராக உலகில் உறவும் இல்லை 👍

  • @amaldass7024
    @amaldass7024 Жыл бұрын

    பாலின் அக்கா unga voice so sweet...

  • @karnanprapakaran8231
    @karnanprapakaran82313 жыл бұрын

    Song supper dance supper

  • @bymsamuel
    @bymsamuel Жыл бұрын

    Amen amen

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_4 жыл бұрын

    இயேசு வேண்டும் ஸ்தோத்திர🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @jananiselvakumar7883
    @jananiselvakumar78834 жыл бұрын

    Super song....itha padam pothum ketkum pothum manasuku oru santhosam tharuthu...yen jesus yevlo anbanavar....thank u jesus ...

  • @dharanik6222
    @dharanik62224 жыл бұрын

    Now watching this song in sathyam tv

  • @rajammalselva3200
    @rajammalselva32002 жыл бұрын

    அல்லேலுயா

  • @ponerajseena2885
    @ponerajseena2885 Жыл бұрын

    Super songs music fantastic god bless you

  • @user-cm6rw1bc8v
    @user-cm6rw1bc8v Жыл бұрын

    I love this song very much❤

  • @estherhenry1777
    @estherhenry17772 жыл бұрын

    Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smcleon9641
    @smcleon96413 жыл бұрын

    நல்ல பாடல் நன்றி 👌👌👌

  • @reetas8015
    @reetas80153 жыл бұрын

    En pava ningapannunathukku nanri appa

  • @user-pu8po1kc2b
    @user-pu8po1kc2b8 ай бұрын

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் super

  • @giftyselvan
    @giftyselvan4 жыл бұрын

    Beautiful song and beautiful place ❤

  • @vijithasherlinvijithasherl9940

    @vijithasherlinvijithasherl9940

    3 жыл бұрын

    😀😀

  • @rubyrubyy2020

    @rubyrubyy2020

    2 жыл бұрын

    Super

  • @vinsonsamsongs
    @vinsonsamsongs4 жыл бұрын

    😭😘🙏👍 yes father your love is unconditional love

  • @jayaraj3627

    @jayaraj3627

    3 жыл бұрын

    Super song I love the song

  • @kumarn1816
    @kumarn18164 жыл бұрын

    ஆமேன் இயேசுவே 🙏 அல்லேலூயா

  • @user-eg1ok1cm8r
    @user-eg1ok1cm8r9 ай бұрын

    Praise the lord.peace be with you.glory to god.shalom.

  • @sathyabdm8874
    @sathyabdm88742 ай бұрын

    Amen❤❤🎉

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja6522 жыл бұрын

    AMEN AMEN

  • @godsson701
    @godsson701 Жыл бұрын

    அர்த்தமுள்ள அருமையான பாடல்.🌈👌👌👌👌👌👌👌👌🌈

  • @arumugamaron
    @arumugamaron3 жыл бұрын

    Super song my favourite favourite song

  • @youngsterscooking4006

    @youngsterscooking4006

    3 жыл бұрын

    Glory to god

  • @Calep-pp2of
    @Calep-pp2of3 жыл бұрын

    Appa en kodiya paavangalai manninga

  • @hellanjoy565
    @hellanjoy5653 жыл бұрын

    Very nice song and nice place thank you jesus 🙏🙏🙏🙏💖💖💖💖💖💖

  • @philominaselvarani8017
    @philominaselvarani80173 жыл бұрын

    Very very nice 👍 all of you

  • @anitha5323
    @anitha53232 жыл бұрын

    Amen yesappa en pavatha manningapa

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi12534 жыл бұрын

    What a beautiful song amen

  • @selvarani365
    @selvarani365 Жыл бұрын

    Praise the God power ful song...

  • @priyankapriyu9159
    @priyankapriyu91593 жыл бұрын

    Wowww this song became my favourite now.Glory to jesus. Lyric is superb😍

  • @mpushpa5198
    @mpushpa5198 Жыл бұрын

    Praise the Lord amen Appa

  • @rajammalselva3200
    @rajammalselva32002 жыл бұрын

    அவர் தவிர என்பாவம் நீங்க பண்ண யாராலும் முடியாது

  • @samusamu5895
    @samusamu58952 жыл бұрын

    Jesus Loves you All ways Super song 👍😮⭐☺💕❤😮

  • @natarajanm6886
    @natarajanm68862 жыл бұрын

    En YESUVAY : Mutham Your wounds Pathangal😍😃💓💗👫💑👏👏🙏

  • @rev.rajanaspin.9119
    @rev.rajanaspin.91194 жыл бұрын

    Very nice song. God's love is unconditional 🙏🙏🙏

  • @ebinesars8164
    @ebinesars81643 жыл бұрын

    Song very nice

  • @samdharshan1475
    @samdharshan14752 жыл бұрын

    Super song 🎵 thank you Jesus🙏

  • @anithapaulraj372
    @anithapaulraj372Ай бұрын

    Is very nice👍❤🎉

  • @edwinharris381
    @edwinharris3813 жыл бұрын

    Voice...! Lyrics...! Melody ....! Vera level.....👍👍👌💐💐😊😊😊😊☺️☺️☺️😊💐💐👌👌👍👍😊☺️

  • @josephkarthik9023
    @josephkarthik90233 жыл бұрын

    Rani I Love this song praise the Lord Amen Amen Amen Love you Jesus thank you Daddy Amen Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

  • @jessyvasanthi882
    @jessyvasanthi8824 жыл бұрын

    I love you Jesus Amen hallelujah Amen

  • @ramkuttyramu857

    @ramkuttyramu857

    4 жыл бұрын

    I love Jesus 💌💌💌

Келесі