Khwaja Engal Khwaja | Tamil Version | Jodha Akbar | AR Rahman

Музыка

Song: Khwaja Engal Khwaja
Movie: Jodha Akbar
Music: AR Rahman
Singer: AR Rahman

Пікірлер: 274

  • @mrcinemakaran4304
    @mrcinemakaran43044 жыл бұрын

    Even though I'm a Hindu....whenever I hear this song I feel some sort of soul and peace......

  • @gobimurugesan2411

    @gobimurugesan2411

    4 жыл бұрын

    Otha manushana iruntha apditha feel agum.

  • @mrcinemakaran4304

    @mrcinemakaran4304

    4 жыл бұрын

    @@gobimurugesan2411 otha correct da....

  • @gobimurugesan2411

    @gobimurugesan2411

    4 жыл бұрын

    @@mrcinemakaran4304 thanks da kirukku koo🔥

  • @mrcinemakaran4304

    @mrcinemakaran4304

    4 жыл бұрын

    @@gobimurugesan2411 okay da kiruku ku 😎

  • @gobimurugesan2411

    @gobimurugesan2411

    4 жыл бұрын

    @@mrcinemakaran4304 like podunga bro

  • @BrindaLKitchen
    @BrindaLKitchen Жыл бұрын

    I am a brahmin . This song whenever i listen i can feel the God and get peace of mind

  • @sripriyasrinivasan7535

    @sripriyasrinivasan7535

    6 ай бұрын

    You could have said - I am a Hindu.

  • @harinisarathy291
    @harinisarathy2914 жыл бұрын

    This song is not for any religion only pure God no difference Love for music Full of devotion

  • @harinisarathy291

    @harinisarathy291

    4 жыл бұрын

    Especially night time feel vera level

  • @rajeshrichard1156

    @rajeshrichard1156

    2 жыл бұрын

    Exactly

  • @Hemalatha19901

    @Hemalatha19901

    Жыл бұрын

    Yes

  • @rajasekar.perumal
    @rajasekar.perumal4 жыл бұрын

    சத்குருவின் கொடையே .. அது நீங்கள் தான் எங்களுக்கு ரஹ்மான் அவர்களே ...!!!!!!!!!!!!!!!!!

  • @arunkumardsm
    @arunkumardsm4 жыл бұрын

    பரம்பொருளை உணர வைக்கும் இசை

  • @humafaisal9226

    @humafaisal9226

    3 жыл бұрын

    True bro 👌

  • @CHANDRUKUMAR3108

    @CHANDRUKUMAR3108

    2 жыл бұрын

    Correct bro☺️👍

  • @lidhvinaallvin9748

    @lidhvinaallvin9748

    Жыл бұрын

    @@CHANDRUKUMAR3108 👍

  • @santhoshwill
    @santhoshwill3 жыл бұрын

    தேடி வருவோர்க்கெல்லாம் ஹ்வாஜா.... ஒளி வார்க்கும் சூரியனே தேஜா....

  • @jehovabalan
    @jehovabalan4 жыл бұрын

    Why do I cry 😭😭 on listening this song.? Is this devotional song of Muslim? I am pure christian.why am I able to relate each every lyrics to My jesus christ?. Reason is god resides everywhere. Allah and jesus is just name. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Nishken92

    @Nishken92

    3 жыл бұрын

    Bro... I am agnostic. Even i can feel. Spiritual. Love and humanity doesn't need religion.. ☺

  • @user-io3lu5zt1u

    @user-io3lu5zt1u

    3 жыл бұрын

    Super bro🙏🙏🙏🙏

  • @user-io3lu5zt1u

    @user-io3lu5zt1u

    3 жыл бұрын

    Super bro🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @ahamedaashhik7531

    @ahamedaashhik7531

    3 жыл бұрын

    That's called Sufism bro

  • @kevalbirjanund7115

    @kevalbirjanund7115

    3 жыл бұрын

    This song brings everyone together as the saying goes "one for all and all for one" There is only one god with many different names 💞💞💞

  • @GuruBala
    @GuruBala3 жыл бұрын

    I'm an atheist! Why do I cry everytime when I listen this song? Everytime!! I just can't resist 😭😭😭😭😭😭

  • @shaheenshahul6429

    @shaheenshahul6429

    3 жыл бұрын

    U have believe and faithful in the bottom of ur heart only bcoz of that u do cry while listening this gem!

  • @vignesh_G7

    @vignesh_G7

    3 жыл бұрын

    Music brings that love from your 💓

  • @weirdmath119

    @weirdmath119

    3 жыл бұрын

    Music is the source of all.feelings...So athiest Theist nothing Just we are.humans...

  • @KShipsAnalysis

    @KShipsAnalysis

    3 жыл бұрын

    Because it reminds you that you come from God. Your soul is listening not your physical body

  • @Msreesaranyan

    @Msreesaranyan

    3 жыл бұрын

    @@KShipsAnalysis meh

  • @anand88r
    @anand88r3 жыл бұрын

    Alexander Babu is taking me to many songs like this.

  • @user-gb9ud2ce6l
    @user-gb9ud2ce6l Жыл бұрын

    தெய்வீக உணர்வு தரும் பாடல் ❤

  • @srividhya4077
    @srividhya40772 жыл бұрын

    Iam proud to be an hindu.. And proud to say Masha allah! Masha allah!

  • @duraibabuparthasarthy7451

    @duraibabuparthasarthy7451

    Жыл бұрын

    Wow..Sri..

  • @The-min800

    @The-min800

    Жыл бұрын

    Idhukum islathukum samandhame illa

  • @arulkrishnan6576

    @arulkrishnan6576

    Жыл бұрын

    Superb and good spritual thinking

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj4 жыл бұрын

    Some times I asked me to that ARR is musician or magician 🤔🤨😍😍

  • @barathadhithya2442

    @barathadhithya2442

    4 жыл бұрын

    god

  • @shahulhameed-nj3rj

    @shahulhameed-nj3rj

    2 жыл бұрын

    @@barathadhithya2442 hmm done bro

  • @sivarajan7692
    @sivarajan76923 жыл бұрын

    எங்களை நினைத்து நாங்களே பெருமைப்படும் ஒரே ஒரு விஷயம் உள்ளது... நல்ல ரசிகர்கள்... ❤❤❤

  • @GSPrasanthKumar
    @GSPrasanthKumar3 жыл бұрын

    4:38 sadhguru naadharin kodaiye. From those lines. I just felt like Saint being❤️

  • @sraywinsree8005
    @sraywinsree80053 жыл бұрын

    🤲உம் பாதம் சேரும் வரை இந்த வாழ்க்கை என்பதொரு கனவு தானே khwaja🤲

  • @stevesmith9953

    @stevesmith9953

    3 жыл бұрын

    True March month avanga paadam senduchi ❤️❤️❤️Ajmer❤️❤️

  • @gayathris1009
    @gayathris10093 жыл бұрын

    Music can only heal the souls beyond the Religions..🤗

  • @mmanikandan9533
    @mmanikandan95333 жыл бұрын

    Addicted to the line "pethamindri kanneer thudaikkum..

  • @nandhinimanoharan8662
    @nandhinimanoharan86623 жыл бұрын

    Feel to fly in heaven. Peaceful mind.can't to stop my happy tears.burst my troubles. பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் தேவா😭😭😞😞🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakram4601
    @deepakram46014 жыл бұрын

    Who watching in lockdown

  • @jothimaniraja9880
    @jothimaniraja9880 Жыл бұрын

    Zee tamil ( Sa Ri Ga Ma Pa ) pathuvittu inthanai parkkum nanbargal sarpaga vazhthukkal💐✨

  • @ramm1514
    @ramm15146 ай бұрын

    "'bedam indri kaneer thudaithidum vinodha" What an amazing line

  • @z.C.008
    @z.C.0083 жыл бұрын

    அன்பு / அறிவு / உடல் பசியுடன் தேடும் அமைதி எல்லைகள் அற்றது‌.

  • @kiranthara2820
    @kiranthara28203 жыл бұрын

    Masha allah to the voice ,devotion and the peace getting after listening to this song.Alhemdulillah.I am Hindu but still I love this song which means that no religion is involved in this , full of serenity ❤️

  • @humafaisal9226

    @humafaisal9226

    3 жыл бұрын

    👌👌

  • @krishnanmanikandan733

    @krishnanmanikandan733

    Жыл бұрын

    Very trye

  • @deadhoodyttamil4369
    @deadhoodyttamil43692 жыл бұрын

    #ALEX bro fans hit like க்வாஜா எங்கள் க்வாஜா என் உயிருக்குள் வா..... ராஜா எங்கள் ராஜா இயேசு கிறிஸ்து ராஜா.... ஏழுமலை ஏறி வந்தேன் பாலாஜி ஏழை எங்கள் ஏக்கம் தீர்ப்பாய் பாலாஜி....

  • @aminruhul9670
    @aminruhul9670 Жыл бұрын

    Love you AR Rahman from #Bangladesh 🇧🇩🇧🇩

  • @asrafzid8615
    @asrafzid86154 жыл бұрын

    ThalaivARR 🔥🔥🔥

  • @dharanivc2598
    @dharanivc25983 жыл бұрын

    வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி………. யா கரீப் நவாஸ் (4) யா மொய்னுதின் (2) யா வாஜா ஜி (4) யா வாஜா ஜி……. ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா வாஜா எங்கள் வாஜா .……………………… என் உயிருக்குள் வா வா ……………………….. ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ……………………….. வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆஹா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா துடைத்திடும் வினோதா } (2) வாஜா எங்கள் வாஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா ஒளி வார்க்கும் சூரியனே தேஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ உங்கள் தர் பாரிலே வாஜா சிரம் பணிவாரே அவ்லியா எங்கள் எங்கள் ஒளி வாஜா குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா வாஜாவே உங்கள் அன்பிலே நபி முஸ்தபாவை பார்த்தோம் வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா என் குருவின் கொடையே சத்குருவின் கொடையே சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே வாஜா ஜி…….. சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே வாஜா { வாஜா எங்கள் வாஜா வாஜா வாஜா என் உயிருக்குள் வா வா வா வா வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா } (2) வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா } (2) வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி

  • @asifa9055

    @asifa9055

    3 жыл бұрын

    Aiyaaa ungal vaazhkai khwaja garib nawazin duavil sandohsashamaagavum kastatil irundhum vilagiripeergal Aameen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mohammedazam1131

    @mohammedazam1131

    3 жыл бұрын

    @@asifa9055 ameen ya rabbal aalameen bijaahi seyyadhil mursaleen wa alaa aalihi wasahbihi ajmaeen walhamdulillaahi rabbil aalameen

  • @andril0019

    @andril0019

    3 жыл бұрын

    எழுதியவர் யார் என்று தெரியுமா?

  • @magpraburaj

    @magpraburaj

    2 жыл бұрын

    Mashook Rahman

  • @umarfarook7916

    @umarfarook7916

    2 жыл бұрын

    நண்பா ஒரு சிறிய திருத்தம் அது வாஜா இல்லை க்வாஜா. க்வாஜா கரீப் நவாஸ்.இந்தியாவின் சுல்தான். என்றென்றும் நிறந்தர சுல்தானான இறைவனின் வழியில் சென்று இறைவனுள் நித்திரை அடைந்தவர்.

  • @kadhadappa867
    @kadhadappa8672 жыл бұрын

    Master piece of ARR sir. He composed this song with soul and divine dedication. This song no need any religion. Gives the soul peace through arr sir voice

  • @vigneshsivan9086
    @vigneshsivan908610 ай бұрын

    நான் ஒரு இந்து இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதிற்குள் அமைதி நிலவுகிறது இந்தப் பாடலை பாடிய ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி இப்பாடலைக் கேட்கும் பொழுது இறைவனை பார்ப்பது போல் இருக்கிறது

  • @mashookrahman2283

    @mashookrahman2283

    7 ай бұрын

    தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி சகோதரரே

  • @aswathaswathaman3829
    @aswathaswathaman38293 жыл бұрын

    Just kanna muduna engeyoo kooditu poyetaruuu vera level

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo252 жыл бұрын

    മറ്റൊരു പാട്ടിനും തരാൻ കഴിയാത്ത ഒരു പ്രത്യേക ഫീൽ തരുന്ന പാട്ട് 😍❤️ ARR Always RockZ. His Magical Voice nd Singing Outstndng. Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Exlnt 🔥✌️

  • @sathamhussain9841
    @sathamhussain98413 жыл бұрын

    Whenever I have depression I will hear this song....while I am hearing I cry a lot.. after the song finished my depression will be gone...tq ARR for the love and soulful song

  • @robinson769
    @robinson7693 жыл бұрын

    Addicted .really rahmanania . music has no religion in this world

  • @aravindm681
    @aravindm6812 жыл бұрын

    I m from tamilNadu. This is my favourite song. 🔥

  • @sowndaryat1202
    @sowndaryat12024 жыл бұрын

    I am Hindu but I love this song😊

  • @sajee3853

    @sajee3853

    11 ай бұрын

    Yes ❤❤❤

  • @saismrithisankara8552
    @saismrithisankara85522 жыл бұрын

    un paadam serum varai vaazhkai enbadhoru kanavu dhane khwaja ... favourite lines...

  • @mashookrahman2283

    @mashookrahman2283

    7 ай бұрын

    Thank you 😊

  • @ShanthiTimes
    @ShanthiTimes2 жыл бұрын

    இறைவனின் குழந்தை A.R.R.

  • @arrisaipriyan2493
    @arrisaipriyan24934 жыл бұрын

    Addicted.. So divine

  • @adhi6256
    @adhi62562 жыл бұрын

    Intha song kekuravangaluku nala rasanai irrukuthu💯

  • @senthilkumarn386
    @senthilkumarn386 Жыл бұрын

    ஒளி கொண்ட இறைவனை அடைவதற்கான வழியே இப்பாடல்...

  • @Hemadevi2806
    @Hemadevi28063 жыл бұрын

    I don't know why my eyes full get tears🥺 when I hear this song! Feeling Inner peace ❤

  • @kausalyahgunasegaran8497
    @kausalyahgunasegaran84973 жыл бұрын

    I am a hindu but i like this song very very much 👌👌👌

  • @harrykrish3095
    @harrykrish30953 жыл бұрын

    Completely surrendered and addicted to this song .. Everytime I hear this song, its giving me different meaning..Feeling like its Taking me to the feet of the god .. !!

  • @AbdulRazak-vb7vo
    @AbdulRazak-vb7vo Жыл бұрын

    Soofi Saint Khawaja Ji is not only for Muslims.Saint Khawaja Ji has helped crores and cores of people belongs to other religion. This can be witnessed now as well . We can see many hindu, Sikhs, Christians visiting his blessed grave than Muslims

  • @aurangzebalamgir5024
    @aurangzebalamgir50242 жыл бұрын

    Indha song kekkum bodhu nera Maamannar Akbar kittaye pora maadhri iruku ❤️

  • @deepakdevaraj7967
    @deepakdevaraj79674 жыл бұрын

    Isaiyin kadavul oruvanae 🙏

  • @ilanthiru8653
    @ilanthiru86533 жыл бұрын

    ஒரு கோடி மியூசிக் டிரெக்ட்டர் வந்தாலும் இந்தமாதிரி பீல் பண்ண வைக்கமுடியாது

  • @jesijesinthan3238

    @jesijesinthan3238

    2 жыл бұрын

    Ama mc😍😍😍

  • @bstudiocreations1550

    @bstudiocreations1550

    2 жыл бұрын

    உண்மை 😭❤ARR🥺

  • @m.s.arivalan4489
    @m.s.arivalan44893 жыл бұрын

    When I was sad I hear that sufi it will inspire my thought process and do it properly I love Islamic 💘 religion I am proud to hear this kind of songs Thanks to rahman sir

  • @sarosarvs7005
    @sarosarvs70058 ай бұрын

    I feel my soul is cleaning and divine bath for my brain

  • @bussidlandyt4125

    @bussidlandyt4125

    6 ай бұрын

    Me too ✨

  • @mine_soul_68
    @mine_soul_683 жыл бұрын

    The voice made the miracle in this song.

  • @NAVEENKUMAR-bv5zr
    @NAVEENKUMAR-bv5zr Жыл бұрын

    Thank you sir because of your magic voice i can able tolerate little bit

  • @rajkumarrt3664
    @rajkumarrt3664 Жыл бұрын

    I am hindu proud of song & muslim song released proud of music & Allah devotion song🥰😍

  • @umamahesh4159
    @umamahesh41592 жыл бұрын

    Who came here after Super Singer Abilash performance..hit like 👍

  • @jesijesinthan3238

    @jesijesinthan3238

    2 жыл бұрын

    Me too nanba😍😍😍😍

  • @vijayaramsk4490
    @vijayaramsk44903 жыл бұрын

    Eid Mubarak 2021 all my Muslim frnds😍😍😍 #ARRforLife #எல்லாப்புகழும்இறைவனுக்கே

  • @humafaisal9226

    @humafaisal9226

    3 жыл бұрын

    Eid Mubarak bro 👌

  • @raazeenpro9343
    @raazeenpro93434 жыл бұрын

    Excellent wordings Khajavay unghal anbil mustafavai paarthoom Khajaji unghal Paatham sarroom Verum Kanavu Thaanay khwaja

  • @mashookrahman2283

    @mashookrahman2283

    7 ай бұрын

    Thank you 😊

  • @vijayanarayanasamy1214
    @vijayanarayanasamy12144 жыл бұрын

    Everytime i hear this song i feel so relaxed

  • @learngrammar1
    @learngrammar12 жыл бұрын

    Anyone who came after Vijay tv abilash performance 😍

  • @porkodikiruba4935

    @porkodikiruba4935

    2 жыл бұрын

    Me

  • @riymoh
    @riymoh3 жыл бұрын

    What the hell this man make me cry , tears in my eyes my wife shocked im hardly crying .

  • @aswathaswathaman3829
    @aswathaswathaman38293 жыл бұрын

    Ar rahman 💓💓💓

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan77244 жыл бұрын

    The output of the Sufis spirituality springs input of our humanity.

  • @mutta_pupps
    @mutta_pupps2 жыл бұрын

    Anyone after abhilash’s stupendous performance ?!

  • @sankara9747

    @sankara9747

    2 жыл бұрын

    Me... What a voice and devotion from abhilash 🤲🏼 may allah bless him ❤️Mubarak. Inshallah

  • @porkodikiruba4935

    @porkodikiruba4935

    2 жыл бұрын

    Me

  • @thelistonly
    @thelistonly2 жыл бұрын

    music = no limits,no language,no religion

  • @geethamenon8756
    @geethamenon8756 Жыл бұрын

    AR Rahman creates miracle all the time!

  • @vigneshappu11
    @vigneshappu114 жыл бұрын

    My love song

  • @balachandar2729
    @balachandar27292 жыл бұрын

    Music is God ! Rendering it is the therapy to detox the pain! The only result is happiness. This is the universal truth ! God is music !

  • @ravikalidasalex2859
    @ravikalidasalex28594 жыл бұрын

    Whose are watching after alex in wonderland leave a like

  • @GbMuthu

    @GbMuthu

    3 жыл бұрын

    An Alex and a Rahman have proved that music is above religion. 😍🙏

  • @nalinichandran2992
    @nalinichandran29923 жыл бұрын

    Divinity levels level🤲 arr only can do like this

  • @sabarnabalaji2397
    @sabarnabalaji23973 жыл бұрын

    This Song just makes the heart mesmerized❤..With ineffable tears💘

  • @SathishKumar-my5gv
    @SathishKumar-my5gv Жыл бұрын

    Masha allah... What a spiritual feel while hearing this music.. heavenly feel. The great magician of music ARR...

  • @yasinbasha8657
    @yasinbasha86573 жыл бұрын

    Maestro ARR...

  • @bhuvanabhuvi5815
    @bhuvanabhuvi58153 жыл бұрын

    Am sivachchayiyar but intha song kekrapo ennala allah va unara mudiuthu ❤❤❤❤❤❤❤

  • @aswathaswathaman3829

    @aswathaswathaman3829

    3 жыл бұрын

    Fact dude

  • @humafaisal9226

    @humafaisal9226

    3 жыл бұрын

    🙏

  • @PriyaDharshini-qb2li

    @PriyaDharshini-qb2li

    2 жыл бұрын

    Hii buvana

  • @semaanannan3809
    @semaanannan38093 жыл бұрын

    I am hintu but I am love me song

  • @rajiraji1549
    @rajiraji15492 жыл бұрын

    Daily this song do srisairamfoundation Pammal peace happy so many struggle I pray this song success

  • @pranavgmpfun2014
    @pranavgmpfun20142 жыл бұрын

    Lots of positive energy... When I feel down.

  • @syedmohaideen8197
    @syedmohaideen81974 жыл бұрын

    Yeh Khawaja 🙂😍

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i57 ай бұрын

    பெரும்பாலும் இஸ்லாமிய பாடல்களை சினிமாவில் பயன்படுத்தும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. நாகூர் ஹனிபா என்ற ஒரு கம்பீர குரலோடே இஸ்லாமிய பாடல்களை கேட்டுவிட்டு இப்படி ஒரு மெல்லிய குரலில் மென்மையை பருகும் போது, வேறு உலகத்துக்கே போனது போல உள்ளது. இது போன்ற இசையை தாண்டி எந்த சக்தியுமில்லை, பக்தியுமில்லை. ❤❤❤

  • @AJ-ko3bk
    @AJ-ko3bk2 жыл бұрын

    Melting... 💜

  • @abrarabrar6417
    @abrarabrar6417 Жыл бұрын

    MASHALLAH ALLAHAMDULILLAH YA KHAJA JI AJMEERI 🌹🌹🌹

  • @JD-DAS
    @JD-DAS4 жыл бұрын

    Magic..🥺

  • @jayapreethaj5387
    @jayapreethaj5387 Жыл бұрын

    This song has some magic .Gives inner peace

  • @gurumurthyhariharan
    @gurumurthyhariharan3 жыл бұрын

    Divine!

  • @politicalsports1746
    @politicalsports17462 жыл бұрын

    Magical song.........arrrrrrrrrrrr.....

  • @viki_boii
    @viki_boii Жыл бұрын

    1:40 🤒💆 I can hear this all day.

  • @anusuyakavirayar3311
    @anusuyakavirayar33113 жыл бұрын

    This song touch my heart & soul

  • @abrarabrar6417
    @abrarabrar6417 Жыл бұрын

    Mashallah ❤️❤️❤️

  • @karanprakashp
    @karanprakashp3 жыл бұрын

    Simply ❤️ it...

  • @muthulekshmilekshmi3166
    @muthulekshmilekshmi31662 жыл бұрын

    Got blessed

  • @vivekraj9988
    @vivekraj99884 жыл бұрын

    Divineful Soulful Heartful All full fullfils our ❤️💗❤️ Love you Rahman sir...

  • @jjohh1040
    @jjohh10402 жыл бұрын

    Voice suits the most😇😇😇

  • @user-st7ph8jq2m
    @user-st7ph8jq2m21 күн бұрын

    I love this song 😊😊😊

  • @LEONZ928
    @LEONZ9284 жыл бұрын

    ARR please do a tribute to our Nabi Rasoolullah of his life and his sacrifices for us.

  • @FazilAhmed

    @FazilAhmed

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/oqKWlrR7gtXQm6g.html

  • @nanthathaksan1798
    @nanthathaksan17983 жыл бұрын

    Best song ever

  • @guruthalha913
    @guruthalha913 Жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @shinyjasmine2169
    @shinyjasmine21692 жыл бұрын

    I love this song.....

  • @sheikparith4429
    @sheikparith44292 жыл бұрын

    Masha allah

  • @Anto_1804
    @Anto_18043 жыл бұрын

    I'm here after ALEX IN WONDERLAND

  • @powsermariam9681
    @powsermariam96816 ай бұрын

    Alhamdulillah Great song Insha Allah khaja muhyedeen chisti Ghareeb nawaz.i have an intention to visit.again

  • @joelthenraj6592
    @joelthenraj65923 жыл бұрын

    மதங்களின் மதம் என்பது உழைக்கும் மக்களை வஞ்சித்து ஒடுக்கி உயிரை உழைப்பை உறிஞ்சிக் குடிக்கும் ஒன்று... அது பணக்காரர்கள் அரசர்கள் ஆடம்பரவாசிகள் போன்றவர்களுக்கு உரியது... உழைக்கும் மக்களின் மதம் என்பது பாமரத்தனமானது... எந்த வரையறைகளுக்கும் அடங்காது... எந்த கொள்கைகளும் இல்லாதது... பல மதங்களில் இத்தகைய வகை உண்டு... அதில் இசுலாமிய மதம் அங்கீகரிக்காத பாமர ஏழை உழைக்கும் இசுலாமிய மக்களின் மதம்தான் சூபிசம்... தன்னை மறந்த நிலை ... பரவச நிலை ... கவலை துன்பங்கள் துயரங்கள் நோய் போன்றவற்றை மறந்து... இயற்கையோடு இயைந்து ஒன்றிணைவது... அதுதான் சூபிசம்... சூபிசத்தின் பரவச நிலையை தனது நேர்த்தியான இசை வழியாக தருகிறார் இசைப்புயல் இரகுமான் ... அந்தப் பாடலில் உச்சக்கட்ட சிறப்பை ... " தான் ஒரு பேரரசன் என்பதை மறந்து... இசையுடன் இயைந்து... இறங்கி வந்து ... பாடகர் குழுவுடன் சேர்ந்து ... அக்பரும் பரவச நிலை அடைகிறார் " என்பதை மிக அழகாக தந்துள்ளார் இயக்குனர்... இரகுமானின் குரல் அவரது இசை பாடகர் குழு இயக்கம் நடிப்பு அனைத்தும் சேர்ந்து பாடலை உயிர்ப்புள்ளதாக மாற்றியுள்ளது... அருமை அருமை

  • @radurshanaradu9495
    @radurshanaradu94952 жыл бұрын

    Beautiful song 🥰

  • @sivavjs5185
    @sivavjs51852 жыл бұрын

    End bgm heart melting

Келесі