Keezhadi excavation findings - full details | கீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா? | Keeladi

கீழடியின் முக்கியத்துவம் என்ன? அதில் கிடைத்த முடிவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிபிசி தமிழின் முரளிதரன் காசிவிஸ்வநாதன் விளக்குகிறார்.
மதுரை மாவட்டத்தின் அருகே இருக்கும் கீழடி எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
தென்னந்தோப்பு நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் இருந்த ஒரு தொல்லியல் மேடு இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான சூழலை உண்டாக்கக்கூடுமா என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.
கீழடியில் கிடைத்த பொருட்கள் ஏன்? அங்கு கிடைத்த விளையாட்டு பொருள்கள் எவை? ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில்தான் மக்கள் வேலை பார்த்து தம் உணவுத் தேவை, வசிப்பிடத் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்தபின்னர் ஓய்வு நேரத்தில் விளையாடுவதற்கான நேரத்தை பெற்றிருப்பர். அப்படியானால் கீழடியில் கிடைத்த விளையாட்டு பொருள்கள் சொல்லும் கதை எது?
தமிழ் பிராமியின் வயது என்ன? மிகவும் அழகிய வேலைப்பாடு மிக்க ஆபரணங்கள் கிடைத்திருக்கின்றன. இது சொல்லும் சேதி என்ன? கட்டட தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ஏன் முக்கியமானது?
இப்படிப் பலப்பல கேள்விகள் - இதற்கான விடைகள் என்ன?
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 1 300

  • @nagarasan
    @nagarasan4 жыл бұрын

    உங்கள் உலக இணைய பதிவில் இந்த பதிவின் ஆங்கில பதிவில் உலகெங்கும் பதிவிடுதல் இன்னும் ஒரு பயனுள்ள பதிவாக அமையும் என்பது என் பணிவான கருத்து

  • @so.anantharamansivashankar418

    @so.anantharamansivashankar418

    4 жыл бұрын

    Yes

  • @muralikrishnawater1460

    @muralikrishnawater1460

    4 жыл бұрын

    Nagarasan Nagarasan தலைவா!!! இன்னும் விரைவில் English & Hindi எல்லா மொழிகளிலும் வெளிவருகிறது!!!

  • @howtomake01

    @howtomake01

    4 жыл бұрын

    👍

  • @selvammathi4077

    @selvammathi4077

    4 жыл бұрын

    @@muralikrishnawater1460 Eagerly waiting Bro

  • @balajirajendran2068

    @balajirajendran2068

    4 жыл бұрын

    Yes do it

  • @suburavichandran4150
    @suburavichandran41504 жыл бұрын

    ❤என் தாய் மொழி தமிழ் இல்லை என்றால் இறந்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக❤

  • @hemasangeetha1788

    @hemasangeetha1788

    4 жыл бұрын

    Arumai......Nan than 100vathu like

  • @sniper3d521

    @sniper3d521

    4 жыл бұрын

    Super Nabpa

  • @dark_knife3758

    @dark_knife3758

    4 жыл бұрын

    I I like you

  • @nobelnagarajannobel9140

    @nobelnagarajannobel9140

    4 жыл бұрын

    Happy to see this

  • @RameshKumar-tx9tt

    @RameshKumar-tx9tt

    4 жыл бұрын

    இங்கிலிஷ் பேசன தான் வேலை தற்போது BA தமிழ் பயின்று மக்கள் அழிந்து விட்டார்கள் So sad மிகவும வருத்தமாக உள்ளது

  • @KUINWORLD
    @KUINWORLD4 жыл бұрын

    பழந்தமிழனுக்கு மொழி - தமிழ் சமயம் - தமிழ் இனம் - தமிழ் ஜாதி- தமிழ்

  • @Mdnowsath

    @Mdnowsath

    4 жыл бұрын

    Poda potta... Hindu daww!! Soothira payale... Jai Shri ram, Jai modi, Jai Brahmin Hindu

  • @KUINWORLD

    @KUINWORLD

    4 жыл бұрын

    @@Mdnowsath Ippidiye solli Ella Thamizhargalod sunniyum oompungada echchai thevadiyaa payalungala. pichchai edukkurathukku oru mozhi Sanskrit athukku oru perumai pei pundaingala.

  • @KUINWORLD

    @KUINWORLD

    4 жыл бұрын

    @@Mdnowsath Human Being kku meaning theriyaatha vesai peththai (thevar adiyaar peththa ) naai nee pesalaama da naaye. உங்களுக்கு முகத்தில கரி பூசுற விதமா தான் எங்க கீழடி இருக்கு நாய்ங்களா

  • @sasithamizhl372

    @sasithamizhl372

    4 жыл бұрын

    Na ingu ninaithathai pathivu seithuviteerkal..ena oru coincident..

  • @selvammathi4077

    @selvammathi4077

    4 жыл бұрын

    @@Mdnowsath Daiii .....Idhu Tamil Nadu ....Jai Shri ram Andhra ku antha side poi sollu........Nanga Tamilan da

  • @booshoo9996
    @booshoo99964 жыл бұрын

    *இனி 'பிராமி' எழுத்துக்கள் என்றில்லாமல் 'தமிழி' என உரக்கச் சொல்லுவோம்.* *வாழ்க தமிழ்💪🏽🖤*

  • @abdulnaafibasheer8479

    @abdulnaafibasheer8479

    4 жыл бұрын

    Nan solla iruthen sagothara

  • @jaguarg2654

    @jaguarg2654

    4 жыл бұрын

    Ethuku tamil brahmi nu solranga... Explain pana mudiyuma??? Plz

  • @booshoo9996

    @booshoo9996

    4 жыл бұрын

    @@jaguarg2654 அது ஏன் என்றால், இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டிலேயே அசோகர் காலத்து கல்வெட்டு தான் பழமையானது என்று வகுக்கப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டில் எழுதப்பட்ட பிராகிருத மொழியின் எழுத்து முறைக்கு 'பிராமி' என்று பெயர் வந்தது. இதற்கு முன்னர் பழமையான நாகரீகமான சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்து முறைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அடுத்து வந்ததாக கருதப்பட்ட அசோகர் கால கல்வெட்டுகள் தாம் பழமையானவை என்று கூறி வந்தனர். பின்னர் தமிழில் கண்டுபிடித்த கல்வெட்டுகளை 'தமிழ் பிராமி' என்று கூறி வகுத்தனர். அதாவது அது பிராமி எழுத்து முறையில் தொடர்ச்சியாக கருதினர். ஆனால் இப்போது கீழடி நாகரீகம் அசோகர் காலத்தைவிட பழமையானவை என்று நிரூபணமாகியுள்ளது. எனவே சிந்துசமவெளி காலத்திற்கு பிறகு அடுத்து பழமையான நாகரீகம் வைகைக்கரை நாகரீகமான கீழடி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனியும் 'தமிழ் பிராமி' என்று சொல்லாமல் பிராமிக்கே நாம் முந்தையவர்கள் என்பதால் ' தமிழி ' என்று அழைக்க வேண்டும். இன்னும் நியாயமாக பார்த்தால், அசோகர் கால கல்வெட்டை பிராமி என்றில்லாமல் 'தமிழி பிராமி' என்று அழைத்தால் சரியாக இருக்கும். 😀

  • @jaguarg2654

    @jaguarg2654

    4 жыл бұрын

    @@booshoo9996மிக்க நன்றி 🙏

  • @pravinalagar9978

    @pravinalagar9978

    4 жыл бұрын

    @@booshoo9996 👏👏👏

  • @beetlejuiceapril
    @beetlejuiceapril Жыл бұрын

    ஏற்ற தாழ்வு போதிக்கும் சனாதனம் இல்லாத என் தமிழ் சமுகம் - கீழடி ! 😍😍😍😍😍

  • @DP-gz4ku

    @DP-gz4ku

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻💪💪💪

  • @vivekguna2608
    @vivekguna26084 жыл бұрын

    Kindly post this in English, so this world could know about tamil

  • @pavanrajput6876

    @pavanrajput6876

    4 жыл бұрын

    vivek guna please tell in english or hindi . I am from Bhopal

  • @DheRaa7

    @DheRaa7

    4 жыл бұрын

    maybe they will bro..i think itll be mostly in english

  • @okboomer6201

    @okboomer6201

    4 жыл бұрын

    @@pavanrajput6876 You did not get killed by the isocyanate gas?

  • @pavanrajput6876

    @pavanrajput6876

    4 жыл бұрын

    John Hyndman mithyle iso cynet

  • @megalaelangovan1764

    @megalaelangovan1764

    4 жыл бұрын

    @@pavanrajput6876 Keezhadi near madurai (south east 13 km in sivaganga). Mostly coconut trees. 2015,ASI made research. So they thought of researching and made archeological. They found the civilizations but, it was stopped. Now it was talked in T. N a lot, and so TN archeology department made research and gave a report. More pottery with letters, 60 toys, gold ornaments, buildings, iron materials etc were found. 2 samples were given 2 U.S., one is from 580 bc, and other is from 205 bc.

  • @ashoksoba8851
    @ashoksoba88514 жыл бұрын

    நான் ஒரு தமிழ் குடிமகள் என்பதில் பெருமை கொள்கிறேன். கீழடியில் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன் .

  • @muraliv8157

    @muraliv8157

    Ай бұрын

    super am also

  • @VRdoingeverything
    @VRdoingeverything4 жыл бұрын

    Please make an English version of this, and put it on BBC UK.

  • @madhan_360
    @madhan_3604 жыл бұрын

    love you BBC you guys are clean and clear in explaining what and how thank you.

  • @shravanshan7693
    @shravanshan76934 жыл бұрын

    Salute to Tamil Nadu archeological department

  • @Jhaaninc

    @Jhaaninc

    4 жыл бұрын

    Dumbass it's ASI! Archaeological Survey of India the very institution subdued by the Brutish govt all these locations were already surveyed in 1910s! But never released cus it clashed with their aryan and lemurian theory! தந்தை பெரியார் found this out then immediately stopped his effort for a separate dravida nation! Which was later picked up by u know who......! 💪 🇮🇳 💪

  • @balajik7244

    @balajik7244

    4 жыл бұрын

    @@Jhaaninc No, it was previously done by ASI but they tried to hide the facts and stopped the excavation. Phase 4 is entirely done by Tamil Nadu.

  • @Jhaaninc

    @Jhaaninc

    4 жыл бұрын

    @@balajik7244 lol the ASI restarted it even after the pressure put by Brutish govt even few days back the lady in charge of our history books a Brutish stooge(romila thapar) claimed that ashoka lived before mahabharat era! 💪 🇮🇳 💪

  • @balajik7244

    @balajik7244

    4 жыл бұрын

    @@Jhaaninc plz read this article and open your eyes wide enough for the last paragraph.4th phase is done by TNDA. www.thehindu.com/news/national/tamil-nadu/keeladi-findings-traceable-to-6th-century-bce-report/article29461583.ece

  • @PremKumar-tw5fz

    @PremKumar-tw5fz

    4 жыл бұрын

    They want to fund on dwaraka but not on poompuhar civilization 🤔 Thank you Indian government for making Tamil people's separate from India.

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r4 жыл бұрын

    ஆயிரம் பொய்கள் சொன்னாலும் உண்மை என்றாவது வெளிவந்தே தீரும் தெற்கு ஆசியாவின் வரவாறு மாறும் தருணம் ...

  • @boodeshganeshkumar

    @boodeshganeshkumar

    4 жыл бұрын

    Please do video in English...To BBC Tamil...

  • @nobelnagarajannobel9140

    @nobelnagarajannobel9140

    4 жыл бұрын

    Yes Hindi Sanskrit is in ICU ...

  • @nobelnagarajannobel9140

    @nobelnagarajannobel9140

    4 жыл бұрын

    Bro Fact Fact Fact Hindi and Sanskrit is in ICU ...

  • @ananthapandi3629

    @ananthapandi3629

    4 жыл бұрын

    KUMARESAN K தென்பிராந்திய வரலாறு அல்ல உலக வரலாறு

  • @rsaravana9845
    @rsaravana98454 жыл бұрын

    Salute to tamil archeological department and amarnath sir

  • @rsaravana9845

    @rsaravana9845

    4 жыл бұрын

    @@madhumohanshan781 loose ah mind ur words

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu4 жыл бұрын

    தமிழர் நாகரிகம் கீழடி ....தமிழர்களின் வரலாற்று சொத்து.....💪🔥🔥 மத்திய அரசு இதை ஆய்வு செய்து பாட புத்தகத்தில் சேர்க்கவேண்டும்....🔥💓

  • @gowthama9059
    @gowthama90594 жыл бұрын

    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி.. 🥁🥁 # தமிழன்டா Tamilanda.. 🥁🥁

  • @nazeerabdulcareem1235

    @nazeerabdulcareem1235

    4 жыл бұрын

    எவ

  • @udhaya.kandunni
    @udhaya.kandunni2 жыл бұрын

    Wow ipovum en mamiyar enga veetu vessels la name ezhuthanum nu soluvanga enaku adhula interest ila now i understand. Avanga antha kalathu manishi athan apdi oru intuition avangluku... Now i respect it

  • @yumcity8477
    @yumcity84774 жыл бұрын

    நாம் தமிழ் மக்கள் பிறகு தான் இந்தி யர். தமிழனாக இருப்பது பெருமை என்பதுடன் சிறந்த எடுத்துக்காட்டாகும் இந்த கீழடி நாகரிகம்....

  • @anandv1391
    @anandv13914 жыл бұрын

    Nanri BBC.i suggest our Tamil directors to make a movie based on keezhadi.. who r all agree with me put like

  • @sarinamithar5108
    @sarinamithar51084 жыл бұрын

    கீழடி நிரூபித்துவிட்டது எப்பவுமே தமிழன் தான் கெத்துன்னு😂😂😂😂

  • @amimom24hours5
    @amimom24hours54 жыл бұрын

    பதிவிற்கு நன்றி, BBC அனைத்து மொழிகளிலும் பதிவு செய்தால் மிக்க நன்றி🙏💕

  • @sekarKettavan
    @sekarKettavan4 жыл бұрын

    மெய் சிலிர்கிறது ❤️

  • @user-hf6nr3re7j
    @user-hf6nr3re7j4 жыл бұрын

    தன்னைப் பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு... தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விட்டுவிடாதே... −புரட்சிக்கவிஞா் பாரதிதாசன்

  • @mohamedshameem9730
    @mohamedshameem97304 жыл бұрын

    கீழடிதானா எங்கள் தமிழ் குடியின் முதலடி🦶 கங்கை சமவளி (கிமு 6) கொண்ட காலத்திலேயே நாங்கள் கொண்டிருந்தோம் வேளாண்., நெசவு ., கல்வியறிவு இன்னும் பல ..., ஆதிச்சல்லூரில் ஆய்வு செய்ய ஏன் மறுக்கிறாய் இந்திய அரசாங்கமே ., *மூத்த குடி என் தமிழ்க்குடி*💪 என வையகம் அறிந்திடும் என்ற அச்சமோ

  • @thee1653
    @thee16534 жыл бұрын

    இந்த தகவல்கள தெரிஞ்சிக்கறது ரொம்ப சந்தோசமாகவும் தமிழச்சிங்கற பெருமையாவும் , கர்வமாகவும் இருக்கு. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @ilango-mart8586
    @ilango-mart85864 жыл бұрын

    தமிழ் நாட்டை சேர்ந்த கீழடி_அகழராய்ச்சி பற்றி தெளிவான விளக்கத்தை வெளி உலகத்திற்கு கொண்டு சென்ற பிபிசி தொலைகாட்சிக்கு நன்றி

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu4 жыл бұрын

    Thanks TN goverment archeological department....💟💟💟

  • @MrRats85
    @MrRats854 жыл бұрын

    How much u ever hide truth it will eventually come out and shine like a diamond..Tamil da, Tamilan Da😎

  • @mkmk7424
    @mkmk74244 жыл бұрын

    இதை கேட்கும் பொழுது தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ...மிக்க நன்றி BBC ‌ இதை நீங்கள் ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பினால் உலக அளவில் தமிழினத்தின் வரலாறு அனைவருக்கும் புரியும்..

  • @loganathan1465
    @loganathan14654 жыл бұрын

    Please do this video in English

  • @spikespiegel3937

    @spikespiegel3937

    4 жыл бұрын

    😁😁 👍👍👍

  • @spikespiegel3937

    @spikespiegel3937

    4 жыл бұрын

    I'm your 210th like

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    4 жыл бұрын

    Also in English and other European languages...

  • @ajithm5125
    @ajithm51254 жыл бұрын

    Perumaiya irukku "thamizhan" endru solvatharku..😍😎👍🙏

  • @raffic4715
    @raffic47154 жыл бұрын

    தமிழர் என்றோர் இனமுண்டு...தனியே அவர்க்கோர் குணமுண்டு!!!

  • @raffic4715

    @raffic4715

    4 жыл бұрын

    @Rafeek M Rafeek M Mohamed என்றால் புகழ்பெற்றவர்;Raffic என்றால் தோழர் என்று பொருள்!!!

  • @raffic4715

    @raffic4715

    4 жыл бұрын

    @Rafeek M adanalenna dude... Name doesn't matter

  • @raffic4715

    @raffic4715

    4 жыл бұрын

    @Mohammed Nabiமொதல்ல நீ இங்லிபீஸ்ல பீட்ரு விடாம தமிழ்ல பேசுல!!! நேரக்கொடுமடா ச்சை

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.63934 жыл бұрын

    It's not only the history of Tamil, India.. it's a history of South Asia...

  • @prateeksundar2960

    @prateeksundar2960

    4 жыл бұрын

    It's the history of India, brother.

  • @balajibabu1114
    @balajibabu11144 жыл бұрын

    அருமையான விளக்கம்....(6.34 )👌👌👌👌👌👌

  • @MILLIONDOLLAR-ERA
    @MILLIONDOLLAR-ERA4 жыл бұрын

    மேலும். தமிழ் வளர்கிறது என்று ஒரு தளம் மேலாக வளரும் மூத்த குடிமக்கள் நாம்

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan41434 жыл бұрын

    Very good explanation thanks BBC

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d4 жыл бұрын

    தமிழ் வெல்லும் தமிழன் நிமிர்வான்

  • @AJITH-jf2wt

    @AJITH-jf2wt

    4 жыл бұрын

    Ha ha 🤣😂

  • @Mdnowsath

    @Mdnowsath

    4 жыл бұрын

    Tamizhhan azhuvaan!! 😆😆 Jai Shri ram Jai modi

  • @AJITH-jf2wt

    @AJITH-jf2wt

    4 жыл бұрын

    @@Mdnowsath Modi 🖕 we are Indians

  • @gokulvijay992

    @gokulvijay992

    4 жыл бұрын

    @@Mdnowsath ipa ni yen azhugura? Ella commentlaiyu poi.

  • @selvammathi4077

    @selvammathi4077

    4 жыл бұрын

    @@Mdnowsath Dai Thayollli ....Shri ram lam Inga soltu irukadha ella comment layum vanthu pesitu irupa parthutu irupangla odura ....

  • @vijimohanmohan6975
    @vijimohanmohan69754 жыл бұрын

    தயவு செய்து கீழடியில் கிடைத்த எழுத்துக்களை தமிழ் பிராமி என்று சொல்லாதீர்கள் அது தமிழீ.

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva23334 жыл бұрын

    தமிழனாக பிறந்தது மிக பெரிய வரம் 💪💪

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu4 жыл бұрын

    நன்றி BBC 🙏💟

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn4 жыл бұрын

    If our future generations dig our soil they will find alcohol bottles and plastics.. Where are we now oh god, what we are going to leave?

  • @ashnijoe9941

    @ashnijoe9941

    4 жыл бұрын

    Vinoth Kumar: Very true. Our generation is the most irresponsible generation.

  • @simplyframes6036

    @simplyframes6036

    4 жыл бұрын

    Recent history has been well documented, i don't think they would need to dig up anything to learn about this time period.

  • @NoName-km5op

    @NoName-km5op

    3 жыл бұрын

    @@simplyframes6036 thinking same

  • @sashanks1357

    @sashanks1357

    3 жыл бұрын

    Poda loosu....

  • @user-wl1pn1yp8b
    @user-wl1pn1yp8b4 жыл бұрын

    thank u BBC tamil

  • @shreevin1792
    @shreevin17924 жыл бұрын

    Thanks a million, But please telecast Keezhadi excavations in all other global languages to help understand civilizations better.

  • @nallaguru2442
    @nallaguru24424 жыл бұрын

    தமிழ் வாழ்க. சொல்கிறோம்.தமிழ் ஆசிரியர்களுக்கு மதிப்பு ஒரு பள்ளியிலும் கிடைக்கவில்லை.

  • @ManoharanThangavelu
    @ManoharanThangavelu2 жыл бұрын

    Thanks to the interest of BBC about sangam literature.

  • @varshitha6730
    @varshitha67304 жыл бұрын

    இந்திய அரசே,இந்திய அரசே! வெளியில் வெளியிடு தோண்டி மேலே எடுத்து வெளியில் வெளியிடு " 'கீழடி' இந்திய வரலாறு மட்டும் அல்ல உலக மனித வரலாறு" .......

  • @rajafathernayinarkoilnayin2926

    @rajafathernayinarkoilnayin2926

    4 жыл бұрын

    சூத்தடி நரிக்குறவர் நாகரீகம் . அவன் பேண்டதை மட்டுமே புரட்டிப் போட்டது .

  • @subramaniamg8004

    @subramaniamg8004

    4 жыл бұрын

    எடைபோட ஒரு தமிழராக, மக்கள் அதைப் பார்ப்பார்கள், இங்குள்ளவர்கள் ஜீனோபோபியாவை விட்டு வெளியேற வேண்டும், நாங்கள் இதைவிட வேறு ஒன்றும் இல்லை, தேசியவாதமும் இல்லை, தமிழ் மொழியை உயர்ந்ததாக நினைக்கிறோம், எனவே மற்றவர்கள் தாழ்ந்தவர்கள், தமிழ் கலாச்சாரம் உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். மொழி என்பது ஒரு மொழி, தொடர்புகொள்வதற்கான ஒரு வழி, பெருமை கொள்வதில் தவறில்லை, மற்றவர்களின் கால்களை இழுப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களின் மீது அடியெடுத்து வைப்பதன் மூலமோ நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் என்றால், அந்த இனவெறி சிந்தனையை விட்டுவிட வேண்டும். மற்றொன்று, பிரதமர் கூட ஐ.நாவில் கூட தமிழின் பழமையான கலாச்சாரத்தையும் மொழியையும் பாராட்டினார். யாராவது புகழ்ந்து பேசும்போது, ​​உங்கள் தலையைக் குறைக்க கற்றுக்கொள்ளுங்கள், இனவெறி அறிக்கைகள் மற்றும் பிறரை இழிவுபடுத்துங்கள், அதுவே மக்கள் உங்களிடமிருந்து மெதுவாக விலகி இருக்க வைக்கிறது.மற்றவர்களில் நான் கவனித்தவை. மற்ற மாநில மக்கள் நம் மக்களை எவ்வாறு உணர்கிறார்கள். பகிர விரும்பினேன்.

  • @eswarapparajasekhar4594
    @eswarapparajasekhar45944 жыл бұрын

    Great history of BC will be revealed, some highly qualified should work with foreign national to know more.

  • @thisa93
    @thisa934 жыл бұрын

    Please broadcast these results of the #Keezhadi #Excavation in all languages and even your other main channels too

  • @karthikg6882

    @karthikg6882

    4 жыл бұрын

    @@madhumohanshan781 to show the world.... Tamil is ancient

  • @bharath2477

    @bharath2477

    4 жыл бұрын

    @@madhumohanshan781 Yaaru paa nee Australia la ukaarnthundu yellaa comment layum negative vaa pottundu iruka.

  • @madhumohanshan781

    @madhumohanshan781

    4 жыл бұрын

    Bharath because it hurts a lot when they try to separate Dravidians from Tamils. We were are all one. Brothers and sisters....!

  • @Krishna_mrgk

    @Krishna_mrgk

    4 жыл бұрын

    @@madhumohanshan781 Ivan தலித்க்கு பிறந்தவன். புண்டமாவனே

  • @lemurianinvasiontheory6782

    @lemurianinvasiontheory6782

    3 жыл бұрын

    @@karthikg6882 nobody denies that.

  • @janarthanthangaraja1586
    @janarthanthangaraja15864 жыл бұрын

    நன்றிகள் b b c தமிழ், உண்மையான தமிழனால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும்

  • @ramaelansuriyan7030
    @ramaelansuriyan70304 жыл бұрын

    இந்த பதிவை ஆங்கிலத்தில் நீங்கள் ஒலிபரப்பு செய்தால் மகிழ்ச்சி

  • @k.a.ramanardiakam3250
    @k.a.ramanardiakam32504 жыл бұрын

    An important archaeology discovery ..it holds all the key to understand about an amazing civilization.. would like to congratulate to those involved!

  • @samsonprabu6036
    @samsonprabu60364 жыл бұрын

    tnx, Amarnath sir

  • @hajaazad3559
    @hajaazad35594 жыл бұрын

    Excellent speech sir.well done BBC

  • @thisisdheena4814
    @thisisdheena48144 жыл бұрын

    Thanks to all hearts behind this survey ...u only proved who we are thanks ...keep doing more researches

  • @jeyakarantm
    @jeyakarantm4 жыл бұрын

    From Srilanka

  • @selvammathi4077

    @selvammathi4077

    4 жыл бұрын

    Welcome Bro..

  • @jananinatarajan7230

    @jananinatarajan7230

    4 жыл бұрын

    Before 2600 years there is no Sri Lanka we r all from Tamizh💪

  • @jeyakarantm

    @jeyakarantm

    4 жыл бұрын

    @@jananinatarajan7230 😍😍😍

  • @jananinatarajan7230

    @jananinatarajan7230

    4 жыл бұрын

    @@jeyakarantm 🤗

  • @jkvideos6826

    @jkvideos6826

    4 жыл бұрын

    More Archaeological excavation should be done among Tamilnadu, Srilanka and Kearala

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u4 жыл бұрын

    Thank you BBC.. Good job..

  • @ranjanfernando4169
    @ranjanfernando41694 жыл бұрын

    Quite exciting findings. I think the world Tamil community should help with the funding to carry out this important work to completion.

  • @gokulanandh2804
    @gokulanandh28044 жыл бұрын

    Ur really great BBC... Thq... Becoz here even most of the Tamil news channels dont care about this news .. 🙏👏🙏🙌🙌👐

  • @vijayakumarm355
    @vijayakumarm3554 жыл бұрын

    Arumaiyana vilakkam, namma ooru channel oruthan kooda ivaar mathri pesa aalu illa. Pizhai illama thelivana vilakkam.

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil4 жыл бұрын

    Thanks BBC Tamil... For this information... Please make English version of this...so that world know about #Keezhadi

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan34024 жыл бұрын

    .இந்தச் சொல்லை உள்ளடக்கிய பெயரைக் கொண்ட சங்கப்புலவர் பலருண்டு. 'ஆதமிலி' என்னும் திருவாசகப்பாட்டு (4ஆம் நூற்றாண்டு ) 'அன்பு' , 'ஆதரவு'என்ற பொருளைத் தருகிறது. இந்தச் செய்திகள் ஆழ்ந்து ஆராயத்தக்கவை.

  • @selvaperia8512
    @selvaperia85124 жыл бұрын

    அகழ்வாராய்ச்சி குழுக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என் தொடக்கத்தை தோண்டி எடுத்து உயிரோட்டமுடன் காட்டியமைக்கு தலை வணங்குகிறேன். ஆரிய பார்ப்பன அடிமைத்தன, சமய, மொழி, கலாசார, சாதி சாகடையில் இருந்து தமிழன் விடுதலை அடைவது காலத்தின் கட்டாயம்.

  • @howtomake01
    @howtomake014 жыл бұрын

    ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.நன்றி🙏

  • @rajaperiyasamy5496
    @rajaperiyasamy54964 жыл бұрын

    என்ன தவம் செய்தேனோ தமிழனாக பிறந்ததற்கு.மீண்டும் தமிழனாக பிறப்பேன்

  • @tipoindia2784
    @tipoindia27844 жыл бұрын

    #BBC க்கு ஒரு தமிழனாக மிகப்பெரிய நன்றி 👍👍👍👍👍👍

  • @jiivavignesh
    @jiivavignesh4 жыл бұрын

    Super clarity. Looking for more reports from your end

  • @theepans6801
    @theepans68014 жыл бұрын

    I'm waiting. First Like

  • @Megaaravind143
    @Megaaravind1433 жыл бұрын

    Tamil is the oldest language, civilization ❤💪 #Keezhadi

  • @historyandculture562

    @historyandculture562

    3 жыл бұрын

    Keezhadi is dated to 600 BCE, until more evidence is found we cannot conclude anything about oldest civilization or not

  • @kannan159

    @kannan159

    2 жыл бұрын

    Indus valley is still oldest

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar54494 жыл бұрын

    Wowowow.. mela ieunthu paaka superb ah iruku... Avalo azhagana kaatchi

  • @Sashidar_
    @Sashidar_4 жыл бұрын

    The best thing that happened is the state government taking over this. 2005 Adichanallur findings did not come out because it was done by central. Good going Tamil Nadu state government.

  • @ravik5289
    @ravik52894 жыл бұрын

    BBC in this matter please make an interview. With orissa balu he will give lot places to be excavated. And air it in other languages also

  • @venkat8370
    @venkat83704 жыл бұрын

    thank u so much BBC-தமிழ் channel

  • @RamanujamParthasarathy56
    @RamanujamParthasarathy564 жыл бұрын

    Good reporting. He sounds cautious and objective.

  • @ashok4320
    @ashok43204 жыл бұрын

    கீழடி கொடுத்த ஓரடியில் ஆறடியில் புதைந்தன ஆரியமூம் திராவிடமூம்

  • @CA_Eswari_Subramanian

    @CA_Eswari_Subramanian

    4 жыл бұрын

    முற்றிலும் உண்மை!!!

  • @rkavitha5826

    @rkavitha5826

    4 жыл бұрын

    Correct than...but thamil Dravidian enrum silgirargal

  • @satheesprathab5304

    @satheesprathab5304

    4 жыл бұрын

    😆😆😆😆

  • @user-yo8ch6jz5i

    @user-yo8ch6jz5i

    4 жыл бұрын

    உண்மை உண்மை உண்மை.

  • @kaviarasu5658

    @kaviarasu5658

    4 жыл бұрын

    Dai ethe commenta ethana videola da copy paste pannuva paithiyam

  • @vijayraju2922
    @vijayraju29224 жыл бұрын

    such a long history and interested to hear so much about this excavation

  • @selva_1996
    @selva_19964 жыл бұрын

    Ningalache Tamil Nadu ku support panningale I am very proud of you

  • @rengahari6970
    @rengahari69704 жыл бұрын

    Presenters voice is very clear, correct pronunciation , accent and modulation👍🏼

  • @manojkumarm5813
    @manojkumarm58134 жыл бұрын

    தமிழ் பிராமி என்பது தவறு, தமிழி என்பதே சரியான விடயம்

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan34874 жыл бұрын

    கீழடி நம் மூதாதையர் எமக்களித்த முகமடி

  • @sivasothysivagnanam236

    @sivasothysivagnanam236

    4 жыл бұрын

    Why did you say mukamoodi

  • @rameshreee

    @rameshreee

    4 жыл бұрын

    தாய்மடி

  • @shakujaku4255

    @shakujaku4255

    4 жыл бұрын

    @@sivasothysivagnanam236 முகமடி...அழகான கவிச்சொல்லாக பார்க்கலாம்...முகமூடி அல்ல முகமடி

  • @janatn5448

    @janatn5448

    4 жыл бұрын

    @@sivasothysivagnanam236 adhu mugamadi mugamoodi illa

  • @AB-gp8te
    @AB-gp8te4 жыл бұрын

    Thanks for such a detailed documentary 👏🏻👏🏻👍🏻

  • @seahorse4930
    @seahorse49303 жыл бұрын

    மக்களின் ஒற்றுமையையும் நுண்ணறிவையும் உழைப்பையும் வீழ்த்தவே. சாதியையும் சாதியை தாங்கும் கடவுளையும் உருவாக்கினர். கீழடியில் இவை இல்லாதது நம் பெருமையே 👍🔥

  • @sivakys
    @sivakys4 жыл бұрын

    Tamil is always best in the world telengu, Malayala,Hindi ppl should give respect and India should learn tamil language 😀 Proud to be a Tamilan 😍😍

  • @fartn2676
    @fartn26764 жыл бұрын

    அரிது அரிது தமிழராய் பிறப்பது அரிது தமிழனாய் பிறந்ததிற்காக பெருமைகொள்வோம்

  • @mydinmaya5347
    @mydinmaya53474 жыл бұрын

    OMG waiting for next update from your channel sir thank you appreciate from Malaysia army tamils society groups

  • @antosibin4027
    @antosibin40274 жыл бұрын

    வாழ்த்துக்கள்.. thanks to BBC Tamil News

  • @techenvirtamil4398
    @techenvirtamil43984 жыл бұрын

    சீர்வரிசை கொடுப்பவர்கள் பெண் வீட்டார் பாத்திரங்களில் பெயர் எழுதி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது

  • @amirthaakarthikanagamuthu5286
    @amirthaakarthikanagamuthu52864 жыл бұрын

    I feel very proud to be a Tamil girl

  • @rameshprabhu9883

    @rameshprabhu9883

    4 жыл бұрын

    Bihar means?

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan3504 жыл бұрын

    Thanks for the excellent presentation! 👍

  • @ganasekarank6514
    @ganasekarank65144 жыл бұрын

    Awesome and yes this video should also be in English version please. "Indian Army"

  • @naveenanbarasan4122
    @naveenanbarasan41224 жыл бұрын

    தமிழ் பிராமி என்பதை விட தமிழி என்று கூறினால் நன்று

  • @nobelnagarajannobel9140

    @nobelnagarajannobel9140

    4 жыл бұрын

    Yea Right ...

  • @karthikkarthik-sq7kl

    @karthikkarthik-sq7kl

    4 жыл бұрын

    Bharmi tamil means pure tamil

  • @naveenanbarasan4122

    @naveenanbarasan4122

    4 жыл бұрын

    @@karthikkarthik-sq7kl so do you think தமிழி means duplicate........I just wanna say even in that word don't belongs any society .....if its continues some mad people (zombies) will tell the Tamil peoples are brahmin

  • @karthikkarthik-sq7kl

    @karthikkarthik-sq7kl

    4 жыл бұрын

    Bharmi is not meaning of bharmin it's pure..so pure Tamil nu soluranga..nanum tamilan dha bro..brami ku meaning sonen avlodha

  • @kaviarasu5658

    @kaviarasu5658

    4 жыл бұрын

    @@naveenanbarasan4122 nee coat potathuku bathila koomanam kattalam athan crt coat vella Karan kandu pidichathu tamilan kandu pidichatha mattum use panna romba nalla irukum 😂😂😂

  • @ttue9150
    @ttue91504 жыл бұрын

    தமிழன் டா😎😎😎

  • @spideygamer3391
    @spideygamer33913 жыл бұрын

    வாழ்த்துக்கள் நன்றி நடுநிலை ஊடகம் பிபிசி

  • @anthonynimoson7154
    @anthonynimoson71544 жыл бұрын

    Thank you BBC.... Proud to be a tamillan

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps4 жыл бұрын

    BBC news English ல சொல்லுங்க உலகம் முழுக்க பரவும் இது உங்களால் மட்டுமே சாத்தியமே

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk4 жыл бұрын

    Make videos on English about keezhadi excavation

  • @niranjthecraziest9340

    @niranjthecraziest9340

    4 жыл бұрын

    @@madhumohanshan781 apo than world full a theriyum..... Ella country people kum easy a puriyum

  • @Rajkumar-ul7ko

    @Rajkumar-ul7ko

    4 жыл бұрын

    @@madhumohanshan781 are you north india bastard ?

  • @PremKumar-ss8ly
    @PremKumar-ss8ly4 жыл бұрын

    Well done BBC keep doing this..

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @gokuleswaran3265
    @gokuleswaran32654 жыл бұрын

    இதன் ஆங்கில பதிவு வெளியிட வேண்டும்

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxation4 жыл бұрын

    தமிழ் எழுத்து என கூற என்ன வாய் திக்காகுதா??? ஏன் தமிழ் பிராமி-இந்த பிராமி சொல்ல வேண்டிய தேவை என்ன??

  • @panneerselvam8673

    @panneerselvam8673

    4 жыл бұрын

    உங்களுக்கு புரிதல் கண்டிப்பா இல்லை என்பது தான் தெளிவாக காட்டுகிறது. இந்த எழுத்துக்கள் பிராமிகள் என உலகம் முழுவதும் அறியப்படுகிறது. உன்னை போன்று திடீர் ஆர்வக்கோளாருக்கு இதன் உண்மை நிலை புரிய வாய்ப்பில்லை. Lee jun-fan, fong si lung இவங்க இரண்டு பேரும் உலக பிரபலம் martial arts ல இவங்கள அடிச்சிக்க ஆட்கள் இல்லை. இவங்களோட படத்தை உலகத்துல பாதி பேருக்கு மேல பார்த்து இருக்காங்க ஒருத்தர் 32 வயசில மரணம் அடைந்து விட்டார். இன்னொருத்தர் இப்பவும் 1 படத்துக்கு ஆசியாவுல அதிக சம்பளம் வாங்க கூடியவர். Hong Kong பூர்வீகம் 2 பேருக்கும். நான் Lee jun-fan, fong si lung பேர சொன்னதும் யாருன்னு புரிஞ்சதா? புரிஞ்சு இருக்காது ஏன்னா அவங்க உலக அளவுல வேற பெயர்ல கூப்பிடு வாங்க (BRUCE LEE, JACKIE CHAN) so no 1 world popular name solli sonna than other people ku relate panna mudiyum illana CONTENT REACH AAGATHU. Illaya Original name POPULAR NAME alavukku popular pannitu ORIGINAL name use panni ADDRESS panna reach aagum illana use less. "பிராமி" பெயர் உலக அளவுல எல்லோருக்கும் தெரியுமா இல்ல "தமிழி " பெயர் உலக அரங்குல தெரியுமா? Record ல" பிராமி" அப்படின்னு இருக்கா இல்ல "தமிழி" அப்படின்னு இருக்கா? Atleast அந்த எழுத்துக்கள் தமிழி அப்படின்னு official recognitation கிடைச்சதா? Sollunga mister. இன்னிக்கி "தமிழி" அப்படின்னு சொல்ல சொல்ற நீ நாளைக்கு அது "யாழி" எழுத்து அப்படின்னு oru gang solla sonna inga vanthu தமிழி சொல்லாத யாழி அப்படின்னு சொல்லு, சொன்னா வாய் கோனிக்குமா அப்படின்னு கேப்ப

  • @selwyndiscipleshiptraining

    @selwyndiscipleshiptraining

    4 жыл бұрын

    It's Tamili not birami

  • @panneerselvam8673

    @panneerselvam8673

    4 жыл бұрын

    @@selwyndiscipleshiptraining உங்களுக்கும் தான் mister எழுதி இருக்கிறேன். முதல்ல என்ன எழுதி இருக்குன்னு படிங்க அப்பறம் ஏதாவது உடன்பாடு இல்லை அப்படின்னா கேளுங்க. அத விட்டுட்டு தேஞ்சிப்போன ரெக்காட ஓட்டதீங்க mister

  • @eswaris9179

    @eswaris9179

    4 жыл бұрын

    பிராமி என்ன என்று விளக்கவேண்டும் பிராமி என்றால் பிராமணன்பேசிய மொழி என்று பொருள் கொள்ளப்படும்.

  • @thendralthennarasu2604

    @thendralthennarasu2604

    4 жыл бұрын

    panneer selvam தமிழ் பிராமி என்பது ஒரு பெயர் தான். இது ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர்களை அண்டி பிழைத்த ஒரு கூட்டத்தின் சதி.அது யாரென்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிரம்மன் அதன் பெண்பால் பிராமி அது போல் தோன்றும். வேறு ஒன்ருமில்லை.நாம் அழகாக தமிழி என்று அழைக்கலாம். history therinja pesu illlana kelambu

  • @mck1247
    @mck12474 жыл бұрын

    Thank you @tamilnadu archalegoical dept

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi7373 жыл бұрын

    TKNR: Archiological investigations should Continue.ITs Great the people who's MOTHER tongue isTAMIL Should be PROUD of the Culture & The Tamil LANGUAGE.Should Preserved.

  • @user-ts5ow6rg2v
    @user-ts5ow6rg2v4 жыл бұрын

    Waiting .....tamilans

Келесі