No video

கெட்டுப் போகாத உணவு..!! Moondravathu Kann New [Epi 127]

Check out this special episode!
Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Google+: goo.gl/3Slvl0
Website: vendharmedia.in/

Пікірлер: 68

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏💕 நன்றி

  • @muthukali1410
    @muthukali14106 жыл бұрын

    ராமலிங்க அடிகளார் சாமிகள் போற்றி போற்றி சத்தியமூர்த்தி சாமிகள போற்றி போற்றி

  • @user-wz7ri9zk7o
    @user-wz7ri9zk7o4 жыл бұрын

    சத்திய மூர்த்தி சுவாமிகளை வணங்குங்கள் போற்றுங்கள் பூசை செய்யுங்கள் ஆனால், வள்ளலார் பெருமானின் மறு பிறவி என்றோ இப்பிறவி என்றோ கூறுவதும் செப்புவதும் அதை நம்புவதும் உங்கள் அறியாமையை மூடத்தனத்தை பறை சாற்றுகின்றது, வள்ளலார் பெருமானுக்கு மறு பிறவி என்பது எக்காலத்திலும் கிடையாது அவர் அருளொளி தேகம் பெற்று அருளாட்சி செய்கின்ற அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் முதற்பிள்ளை செல்லப்பிள்ளை. (ஐரோப்பா கண்டத்தில் இருந்து வள்ளலார் பெருமானின் பெரும் அன்பு கருணை ஆசியினால் சுயம்பாக தோற்றம் உற்று ஏற்றம் பெற்று வரும் ஓர் அன்பன்)

  • @kmukesh4210
    @kmukesh42106 жыл бұрын

    அருட்பெருஞ்சோதி தனிபெரும் கருணை

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl6 жыл бұрын

    ராமலிங்க அடிகளாா் சாமி போற்றி

  • @firststepmusicacademyrecor13
    @firststepmusicacademyrecor136 жыл бұрын

    See. People consider him as vallalar and even the seedar also think the same but i believe that great sage doesn't say that he is vallalar in any circumstances.. so dont compare anyone with anybody, everyone are unique and they are all great great personalities... thiruchitrambalam

  • @vallalarmaiyam4354
    @vallalarmaiyam43544 жыл бұрын

    வள்ளலார் என்கிற சூரியனுடன் மின்மினி பூச்சியை ஒப்பிடுவதா? மக்களுக்கு இன்னும் மூடநம்பிக்கை ஒழியவில்லை.

  • @Sathishkumar-bh3bo
    @Sathishkumar-bh3bo6 жыл бұрын

    No one can replaced Vallalar's place...my humble request, don't compare anyone with Vallalar....

  • @vasantharajmuthuvel2150

    @vasantharajmuthuvel2150

    3 жыл бұрын

    Ama vallal perumaganar🙏

  • @gopinath6086
    @gopinath60864 жыл бұрын

    கரந்த பால் முலைபுகா...உதிர்ந்த பூ..மரம் பூகா.. உதிர்ந்த இலை கிளை பூகா..இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.. இல்லை இல்லை இல்லையே..சிவவாக்கியர் வரிகள்..உண்மை..நமச்சிவாய

  • @karuppasamyofficial

    @karuppasamyofficial

    3 жыл бұрын

    Etharkku porul theriuma...

  • @karuppasamyofficial

    @karuppasamyofficial

    3 жыл бұрын

    Kadavulidam kalantha anma thirumba pirappu illai..

  • @clayforum4545
    @clayforum45454 жыл бұрын

    Great. He must be a true saint. May be He has followed Vallalar. Or Vallalar incarnated again as this Saint. God bless all saints. Glory to all saints. GLORY TO GOD.

  • @sairamshanmugam574

    @sairamshanmugam574

    3 жыл бұрын

    Nop...Vallalar has mentioned himself that he has become God and God becomes himself. He has attained Godhhood. No more death nor birth

  • @UniqueLovableIdeas

    @UniqueLovableIdeas

    8 ай бұрын

    உண்மை தெரியாம எந்த ஒரு முடிவும் கூறக் கூடாது . சித்தர நேரில் கண்டு தரிசித்து நன்மைகள் பல பெற்றவங்கள்ல எங்க குடும்பமும் ஒன்று... அங்கு எப்போதும் உணவு இருக்கும். வருவோர் அனைவருக்கும் உணவளித்து நோய்களை குணப்படுத்தி இன்னும் அநேக அற்புதங்கள் செய்தவர் . தெரியாமல் முடிவுகள் கூற வேணடாம் . இது உணர்ந்தோர் கூற்று.

  • @theebaarumugam5871
    @theebaarumugam58716 жыл бұрын

    Vallalar never born again.. please dont spread rumors.. he is vallalar's devotee but not vallalar.. vallalar attain immortal life.. he might hv some powers which absolutely can be true. That does not mean they can tell vallalar reborn.. totally not agree to this.. arutperum jothi..

  • @ayyanayyan8080
    @ayyanayyan80804 жыл бұрын

    ARUTPERUM JOTHI 🔥ARUTPERUM JOTHI 🔥 THANIPPERUM KARUNAI ARUTPERUM JOTHI🔥🙏 .

  • @MrNandhabalaji
    @MrNandhabalaji6 жыл бұрын

    Vanangathakka Siddhigal seithurukalam aanal vallalarin marupiravingradhu murannana karththu kaaram oli thegam pettra vallalar maranamilla peruvalvaiyae ubathesithu adhai adaindhadhuku sandrugal unndu... sathvicharam kondu thelivadaiya vendugol...

  • @k.sathiyakeerthi6799
    @k.sathiyakeerthi67994 жыл бұрын

    ஜீவசமாதி என்னும் சொல்லை எங்கே எப்படி ஏன் பயன்படுத்துவது என்று அறிந்து பயன்படுத்த வேண்டுகிறேன்.

  • @sgsnatarajansgsnatarajan3631
    @sgsnatarajansgsnatarajan36316 жыл бұрын

    Great news about nature and siddar satyamurthy

  • @Harini-dn7nz
    @Harini-dn7nz5 жыл бұрын

    Vallalar is my god all my mind and health should be calm and protect this world

  • @user-qi8wk5or9t

    @user-qi8wk5or9t

    4 жыл бұрын

    Our God 🙏🙏

  • @RaviChandran-ze8tw
    @RaviChandran-ze8tw6 жыл бұрын

    Super

  • @jaffnaboyponnampalam8188
    @jaffnaboyponnampalam81886 жыл бұрын

    Only other person who can replace Vallalar is Lord Shiva. Don't drag Vallalar into this non sense.

  • @naviinraj4324
    @naviinraj43246 жыл бұрын

    Which place is this

  • @arunarul7612
    @arunarul76124 жыл бұрын

    Siddha is indianGod

  • @TamilArjun4090
    @TamilArjun40906 жыл бұрын

    நல்ல தகவல். தமிழ் நாடு ஆன்மீக பூமி.

  • @RameshRamesh-sd7xy
    @RameshRamesh-sd7xy5 жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @sindhusindhu8572
    @sindhusindhu85725 жыл бұрын

    Aarutperum jothi 🙏

  • @umakolappan8600
    @umakolappan86004 жыл бұрын

    Tiruchiyil. Cauvery river karai odakarai Narasimman koil near jeevasamathi irukku very com. Place. Visit. To. Collect information

  • @saravanannagooran130
    @saravanannagooran1306 жыл бұрын

    PIRAPPU ILLAMA IRUKKA THAN AVAR SAGAKALAI BODITHAR SO PLZ DONT COMPARE WITH THE SAINT VALLALAR AVAR ARUL VENUM IRUKALAM.

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel21503 жыл бұрын

    Vallalar guru vaga Vali nadathiruppar Avare vallalar erka vaipilaii🙏

  • @user-zo5ue7kx8d
    @user-zo5ue7kx8d2 жыл бұрын

    சமாதி அடைந்தார் அவ்வளவுதான்

  • @kalasrikumar8331
    @kalasrikumar83314 жыл бұрын

    🌸🌺🙏

  • @perumalkaliya7713
    @perumalkaliya77136 жыл бұрын

    வாழ்த்துகள் சாமி

  • @arunaelangovan7418

    @arunaelangovan7418

    5 жыл бұрын

    No

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu876 жыл бұрын

    Endha oor

  • @johnbrittojohn6446
    @johnbrittojohn64464 жыл бұрын

    Ame

  • @rajurams4
    @rajurams44 жыл бұрын

    When vallalar is there , what is the use of idol worship...

  • @travelinggeo6052
    @travelinggeo60524 жыл бұрын

    மூன்றாவது கண் தயவு செய்து இந்த நிகழ்ச்சிக்கு ஆண்களை பொதுவாக ஆன்மிக ஆர்வம் அதிகமுள்ள ஆண்களை தொகுப்புக்கு அனுப்புங்கல் பெண்கள் இதில் எடுபடவில்லை

  • @ganeshponnudurai6060
    @ganeshponnudurai60607 ай бұрын

    Swamiji guru is alukku swamigal in aanaimalai.

  • @rvpandian1764
    @rvpandian17644 жыл бұрын

    தயவு

  • @umakolappan8600
    @umakolappan86004 жыл бұрын

    Thiruvalarai Perumal Koil. Surrounding. Out side. Way. One. Jeeva samathi. Sirappu Ena kelvipatten. Orumurai sendru parthu irukken. Angu thagaval segarikka. Muyarcikkanum because village. Man parkumbothu. Kavanippu Illa. Ippa matram vanthuirukka Ena theriyala

  • @kumarkumartkr2294
    @kumarkumartkr22944 жыл бұрын

    எந்த ஊர்

  • @vaibhavienterprises1611
    @vaibhavienterprises16114 жыл бұрын

    Sarvam shivamayam

  • @manivannana9591
    @manivannana95914 жыл бұрын

    A

  • @lakshmibaskar6220
    @lakshmibaskar62203 жыл бұрын

    நினனப்பதுஒன்று நடப்பதுஒன்று கிழிந்த சட்னடஇல்னல கிழியதசட்னடஇல்னல ஆனால் மனம் சட்னட உண்டு என் நினனவில் வள்ளாரே போற்றி9944597875

  • @sukumaransubramaniyam5742
    @sukumaransubramaniyam57424 жыл бұрын

    N

  • @chinnathainachiyar9142
    @chinnathainachiyar91423 жыл бұрын

    PeryaVaR MagaPeRiYaVaR

  • @lakshmananm3292
    @lakshmananm32924 жыл бұрын

    யாருடா நீ கோமாளி🤣🤣🤣🤣

  • @mypassion5286
    @mypassion52864 жыл бұрын

    .

  • @dilrukshansugumar2067
    @dilrukshansugumar20674 жыл бұрын

    2.25 நேயை இல்ல நோயை

  • @kavithakavi3123
    @kavithakavi31234 жыл бұрын

    ,

Келесі