கவிதை கேளுங்கள், சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடலின் ராகம் பற்றி தெரியனுமா?

Пікірлер: 210

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee62342 ай бұрын

    டாக்டரின் குரலை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை! அவ்வளவு அருமை. 🙏👍👌❤️

  • @gopalakrishnanm3056
    @gopalakrishnanm30563 ай бұрын

    இவர் மிகவும் அருமையாக பாடுகிறார் இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள்

  • @sundararajand6065
    @sundararajand60653 ай бұрын

    தேனை குடித்துவிட்டு பாடுவீர்களா ஐயா மிக இனிமை

  • @navannamuthukumar
    @navannamuthukumar3 ай бұрын

    அற்புதம் சார்..பிரமிக்க வைக்கும் ஞானம். அழகு சொட்டும் வெளிப்பாடு. வாழ்க.

  • @rjv238
    @rjv2383 ай бұрын

    Dr s voice had the flavors of Dr Balamurali, Dr Yesudas and our own SPB🎉🎉

  • @sksamy8992
    @sksamy89922 ай бұрын

    ஐயா, நான் ஒரு பாமரப் பாடகன். உங்களது ஆலாபனைகளைக் கேட்டு எனக்கு ஓராயிரம் மெட்டுக்கள் உள்ளத்தில் பிறக்கிறது. தங்களை நேரில் சந்திக்க எனக்கு மிகவும் ஆசை. குறைந்தபட்சம் தங்களது செல் எண்ணாவது கொடுத்து உதவுங்கள். நிச்சயம் நான் தங்களுக்கொரு அதிசயம் போல் தென்படுவேன்.

  • @Truth2023teller

    @Truth2023teller

    2 ай бұрын

    ஐயா நீங்கள் பிறவி மேதை❤

  • @chandras8400
    @chandras84002 ай бұрын

    திலங் ராகமே அழகு. இவர் அதை இன்னும் அழகு படுத்துகிறார். அற்புதம்

  • @yogiraja3126
    @yogiraja31263 ай бұрын

    இரு பெரும் இசை ஜாம்பவான்கள் தரும் ஒப்பற்ற பதிவு சிறப்பு ,சிறப்போ சிறப்பு நேர்காணல் காணும் அம்மையார் மிக நுட்பமான கேள்விகளை வழங்குகின்றார் தொடரட்டும் உங்கள் பணி

  • @asokanbabu2234
    @asokanbabu22343 ай бұрын

    Madam உண்மையிலேயே கவிதை கேளுங்கள் அருமையான நிகழ்ச்சி ஒவ்வொரு பாடலும் யோசிக்க வைக்கும் குறிப்பா sir அழகாக விவரமாக தெளிவாக சொல்கிறார் இந்த பாடல்களை கேட்கும் போது மனநிறைவும் நிம்மதியான ஒரு தூக்கமும் கிடைக்கும் அருமையான கவிதை கேளுங்கள் நிகழ்ச்சி madam நீங்க தொகுத்து வழங்கினார் கேட்கவா வேண்டும் அருமை

  • @shanthiiyer1374
    @shanthiiyer13743 ай бұрын

    வாத்யங்களின் ஊடுறுவல் இல்லாமல் கவிதையயும் ஸுவரங்களையும், பாடகரின் குரல் வளத்தையும், இசையமைப்பயும் ரஸிக்க கொடுத்தமைக்கு நன்றி

  • @anandaananda5621

    @anandaananda5621

    3 ай бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள்....

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs75783 ай бұрын

    டாக்டர் பின்னிட்டிங்க!!மிக அருமை!!

  • @manoharts9780
    @manoharts97803 ай бұрын

    My mom 90 yrs a carnatic singer relishes your singing

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman22853 ай бұрын

    அருமை.அழகு..தேனை குழைத்த குரல் டாக்டர் ஐயா....வார்த்தைகளே இல்லை

  • @drsubramanianm1299

    @drsubramanianm1299

    3 ай бұрын

    பேரின்பம்

  • @ramachandrarao4442

    @ramachandrarao4442

    2 ай бұрын

    மயக்க வைக்கும் குரல் மங்காத ராகங்கள்

  • @kadamaniy1997
    @kadamaniy19973 ай бұрын

    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்.... from சிங்காரவேலன்... ராஜாவின் classic திலங்

  • @music4kris

    @music4kris

    Ай бұрын

    Raja Raja dhaan, musical god .we r all very lucky to enjoy his music

  • @muralitvtv4105
    @muralitvtv41053 ай бұрын

    Excellent. High quality. 3 words of appreciation. God gifted musicians. Personal and respectful regards to both of you. God bless.

  • @mukilanannasamy2545
    @mukilanannasamy25453 ай бұрын

    இவர் பாடுவதை கேட்டு இதயம் கனிந்தது எங்கிருந்தார் இசை மருத்துவர் இத்தனை நாட்கள்

  • @kandaswamy7207

    @kandaswamy7207

    28 күн бұрын

    நீங்கள் கேட்பதையே நானும் கேட்கிறேன்

  • @baburajv3075
    @baburajv30753 ай бұрын

    No words.......big salute

  • @mahalingamnatarajan7985
    @mahalingamnatarajan79853 ай бұрын

    Epperpatta rhythmic combinations...what a singing by Dr..very good compearing... Aanantha kanner

  • @vinsenty123
    @vinsenty1233 ай бұрын

    Mr.Narayanan sir! You are amazingly talented. Loved your skills.

  • @ramesht5
    @ramesht53 ай бұрын

    அருமை! அருமை!! வார்த்தைகள் இல்லை விபரிக்க 🙏🙏🙏

  • @TheSselvaraju
    @TheSselvaraju2 ай бұрын

    Dr. Narayanan pranams to you n I salute to your indepth knowledge n manner in which you are presenting. Will make a good judge for realty shows. Participants will benefit a lot Thank you Dr. Enjoying all your episodes. I have become an addict

  • @pramilajay7021
    @pramilajay70213 ай бұрын

    மெய் மறந்தோம். தொடர்க.! வாழ்க.!! நன்றி.🌹🙏

  • @krissm1587
    @krissm15873 ай бұрын

    I wish Dr Narayanan a long life to contribute and share the knowledge he has to the world

  • @ashasivakumar6503
    @ashasivakumar65033 ай бұрын

    Dr. Narayanan is a Wonderful singer.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman22853 ай бұрын

    இவ்வளவு நாட்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ளாதது பற்றி வருந்துகிறேன்..என்ன குரல்

  • @onemaster8133

    @onemaster8133

    3 ай бұрын

    TM கிருஷ்ணா செய்த வினையால் விளைந்த பயன்?

  • @subramaniamvenkatasubbiah5895

    @subramaniamvenkatasubbiah5895

    3 ай бұрын

    நான் யதேச்சையாக பார்க்கையில் இவரின் நிகழ்ச்சியை கேட்டேன். என்ன ஒரு குரல் வளம் இசை ஞானம் சான்ஸே இல்லை. குடத்தில் இட்ட விளக்காக இவரின் திறமை வெளிவராமல் உள்ளது

  • @ka73670

    @ka73670

    3 ай бұрын

    ​@@onemaster8133அவன் மிஷனரி /துலுக்கர்களின் ப்ரோக்கர்களான திக/திமுகவால் இயக்கப்படுபவன்.

  • @vijayalakshmisridharan1065

    @vijayalakshmisridharan1065

    3 ай бұрын

    👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Shankarchennai

    @Shankarchennai

    2 ай бұрын

    True. I felt the same

  • @madhavanchari7552
    @madhavanchari75523 ай бұрын

    Divine Soulful Classical Thilang Melody.. Dr Narayanan simply Ammazing aiya. Niraindha nandrigal ❤

  • @aarabigobi8000
    @aarabigobi80003 ай бұрын

    சுவையூட்டம் தரும் இசைப்பழம் நீங்கள் ❤

  • @sethuraman_g5260
    @sethuraman_g52603 ай бұрын

    you have a male-fluent voice sir,.. very sweet,.. keep going,..kudos..

  • @vairavanvairavan4844

    @vairavanvairavan4844

    2 ай бұрын

    Melli-fluent

  • @bharanikrishna7790
    @bharanikrishna77903 ай бұрын

    Jadhi with swaram....amaaaaazing

  • @kpp1950
    @kpp1950Ай бұрын

    இதுவும் திலங் இராகப் பாடல் தான் சேது மாதவ ராவ் அவர்களின் மிகவும் பிரபலமான பாடல் சாந்தி நிலவ வேண்டும் -எங்கும் சாந்தி நிலவ வேண்டும் உலகிலே

  • @prathibasukumar1338
    @prathibasukumar13383 ай бұрын

    Excellent Dr 👌you havemesmerizing voice . Super prog 👌👏

  • @amarnathkuttuva4217
    @amarnathkuttuva42173 ай бұрын

    தங்கள் நிகழ்ச்சி எங்களை கட்டிபோட்டுவிடுகிறது ஒரு மயக்க நிலையில்.

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran63633 ай бұрын

    Excellent singing and jathi too 👏🏻👏🏻👏🏻👌

  • @anandhicharles7421
    @anandhicharles74213 ай бұрын

    Kudos to Dr. Narayanan for this valuable work. I am a stage singer but I didnt know the rage base of the songs. Really wonderful. An eye opener. Keep giving insights into many other ragas. U have a wonderful voice sir

  • @ramasubramanian444
    @ramasubramanian4443 ай бұрын

    Very nice flavors in several raagams

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan23043 ай бұрын

    Soulful singing....too good Dr.

  • @MurugesanParamanandan
    @MurugesanParamanandan3 ай бұрын

    Wonderful demo of Ragas used in Cine songs. We want more and more.

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai4443 ай бұрын

    A real feast to our ears Dr. Narayanan.

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan39873 ай бұрын

    no words want to listen continuously.

  • @akhilaramasubramanian5031
    @akhilaramasubramanian503127 күн бұрын

    பாமரர்களையும் இரசிக்க வைக்கும் ஞானம் டாக்டருடையது

  • @veerabahusubramanian7924
    @veerabahusubramanian792416 күн бұрын

    அகவை 60 கடந்தவர்கள் நிச்சயம் கேட்டு மகிழ வேண்டிய நிகழ்வு

  • @rrammesh
    @rrammesh3 ай бұрын

    Excellent explanation of Tilang raaga. I only remembered one Carnatic song on this 'Baja Baja Manasa' but amazed to see so many popular songs in this raagaa. So it looks like the song Nallathor Veenai Seythe from Varumayin Niram Sivappu also is based on the same?

  • @Venkat-ju5ip
    @Venkat-ju5ip3 ай бұрын

    என்ன ஒரு அழகான பாவ துடன் நாராயணன் சார் இசைக்கிறார்

  • @ramaswathy491
    @ramaswathy4913 ай бұрын

    அருமையிலும் அருமை

  • @krishnaswamyc.s.6147
    @krishnaswamyc.s.61473 ай бұрын

    Excellent. Wonderful voice. God’S gift.

  • @varadarajanvv956
    @varadarajanvv9563 ай бұрын

    My Pranams Doctor Narayanan

  • @santhanamraghavachari6634
    @santhanamraghavachari66343 ай бұрын

    Nice singing and super programme

  • @padmajakannan9977
    @padmajakannan99772 ай бұрын

    Beautiful Both are did it good job

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc3 ай бұрын

    Un ga Peru ippa than theriyum Very sweet voice sir

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky3 ай бұрын

    Azhagan muruganidam asai vaithen and Neeyum Naanuma Sangathigal arumaya irukkum

  • @flutewaves5096
    @flutewaves50963 ай бұрын

    Nalla thor veenai seithen... Song also Thilang saayal.

  • @drramjisharmonica8612
    @drramjisharmonica86123 ай бұрын

    Superb❤

  • @lcvenkatrangan
    @lcvenkatrangan3 ай бұрын

    Your effortless singing, thorough knowledge, very good voice, clear rendition and HUMILITY attract me.

  • @chellammamahadevan2693
    @chellammamahadevan26932 ай бұрын

    Excellent Guruji

  • @revathiganesan6458
    @revathiganesan6458Ай бұрын

    Beautiful programme.

  • @venkatesanduraiswamy7963
    @venkatesanduraiswamy79633 ай бұрын

    Excellent singer.......

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy94383 ай бұрын

    Great singing in this great ragam, Thailand. Thanks, Dr. Narayanan.

  • @venky1973

    @venky1973

    3 ай бұрын

    😂

  • @subramanisv6391
    @subramanisv63912 ай бұрын

    கேட்க கேட்க இனிமையான நினைவுகளை வழங்குகிறது.இத்தனை நாட்கள் 65 ஆண்டுகள் கடந்து இறைவன் அளித்துள்ள கொடை.அய்யா தீர்க்க ஆயுளுடன் நீவீர் வாழ்க வளமுடன். ❤

  • @rajraghavan7422
    @rajraghavan74223 ай бұрын

    voww, what a voice and knowledge sir. You are gifted with a wonderful voice and we are fortunate and blessed to hear this ❤❤❤❤

  • @vsramanan2735
    @vsramanan27353 ай бұрын

    இவ்வளவு நாட்கள் எங்கே ஒளிந்து இருந்தீர்கள். Real joy of music. 🙏🙏🙏👏👏👏👌👌👌

  • @lakshmiramesh8592
    @lakshmiramesh85923 ай бұрын

    Arumai

  • @girikumar236
    @girikumar2362 ай бұрын

    கற்றோறை கற்றாரே காமுறுவர் ......

  • @user-rg6pb1bu7i
    @user-rg6pb1bu7i3 ай бұрын

    கேட்க கேட்க திகட்டாத ராகங்கள் பாடும் விதம் மிகவும் அருமை.

  • @sramani022
    @sramani0222 ай бұрын

    Whenever I hear Dr. Narayan I automatically shed tears . it's so moving. Thanks for your videos.

  • @ranganathanvikram1877
    @ranganathanvikram18773 ай бұрын

    Hats off. I was mesmerized

  • @arivalur
    @arivalur2 ай бұрын

    One should listen to SriPurandara Dasa kirtana” Rama Rama Rama Rama Sita Rama enniero” in Tilang(Shri Unni Krishnan). Enough for this and arriving births.

  • @CCDIND
    @CCDIND3 ай бұрын

    அற்புதம்.

  • @indrasri5
    @indrasri52 ай бұрын

    Congratulations sir. Aaahaaaaaaaa. You sing with such a deep emotion. Heart melting voice. Feeling so overwhelming and at the same feeling very sorry for not coming to know about you, your robust, soft, captivating, clisely braided vocal chords that stand for your commands, the roll on the chiseled steps in your throat, the Bhavam given to the Lytics........so many, so on. You are creating history sir. Namaskarams 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenb5940
    @stephenb5940Ай бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை சார் 🎉

  • @vasantharajan7757
    @vasantharajan77572 ай бұрын

    Kadaul GOD ungalukku yella selvangalaiyum vari vari vazhanguwar... you are blessed....

  • @ganeshiyer6558
    @ganeshiyer65583 ай бұрын

    Absolutely Brilliant. Thank you both.

  • @indiranagarajan3544
    @indiranagarajan35442 ай бұрын

    Wonderful songs very nice voice Telak Ragam very very nice❤❤❤

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar33993 ай бұрын

    Excellent. Both are doing very well 🎉🎉

  • @lcvenkatrangan
    @lcvenkatrangan3 ай бұрын

    Every episode is so educative and entertaining

  • @kichumulu6101
    @kichumulu61012 ай бұрын

    Super sir.Awasome.daily padalgal yengalipola virumbi kerkkum mudiyorgalukku vari valangungal.

  • @sandhiyam1161
    @sandhiyam11612 ай бұрын

    அருமை

  • @sudharshansinger
    @sudharshansinger3 ай бұрын

    Super Narayanan ji

  • @kpp1950
    @kpp1950Ай бұрын

    Nice programme. Well presented with a list of all hit songs. One should watch the Malayalam movie His Highness Abdullah to enjoy the song " Pramadhavanam veendum rithu raagam choodi" Thanks for uploading this video.

  • @kamalamanikundumani2568
    @kamalamanikundumani25683 ай бұрын

    Amazing video for claasic music learning students and Music lovers +upcoming singers

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran3 ай бұрын

    Very Beautiful and nice Singing

  • @subramaniansundaresan5683
    @subramaniansundaresan56833 ай бұрын

    Amazing, reliving.

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky3 ай бұрын

    Sattamum Naan Uraithen Dhairayumam Naan koduthen Pattam mattum vangi chella Antha idam pure thilang MSV ayyavin favourite ragam

  • @chandrasekarb2216
    @chandrasekarb22163 ай бұрын

    Extremely well sung doctor ¹

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran45823 ай бұрын

    அருமை.நன்றி

  • @ASDESIKAN
    @ASDESIKAN2 ай бұрын

    Super rendition

  • @srimathigovindarajan973
    @srimathigovindarajan973Ай бұрын

    Arumai 🙏

  • @kalyanisathiyakumar3597
    @kalyanisathiyakumar35973 ай бұрын

    Pure pristine voice very divine with clear diction even without instrument accompaniment the voice is very powerful

  • @venkatnarayananramakrishna2045
    @venkatnarayananramakrishna20453 ай бұрын

    Wonderful..wonderful Please continue the great work.. Feel blessed that i live among such great artists.. Thank God..

  • @chandrasubramanian8984
    @chandrasubramanian89843 ай бұрын

    aaha aaha old is gold

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv70073 ай бұрын

    Great inspiration educating listeners

  • @Umakanth67
    @Umakanth673 ай бұрын

    excellent sir and gives a good insight, so much to know about the details 🙏🙏

  • @bathmavaradarjan
    @bathmavaradarjan3 ай бұрын

    Superb.and.excelleni.sugamsangitham

  • @annapooranik1967
    @annapooranik19673 ай бұрын

    அருமை ஸார் அருமை உங்கள் குரலுக்கு நான் அடிமை ஸார் ❤🎉🎉

  • @gunasekar2577
    @gunasekar25773 ай бұрын

    Vera level good performance sir

  • @selvaraj220455
    @selvaraj2204553 ай бұрын

    Super....happy...

  • @TiruchitrambalamBhaktiChannel
    @TiruchitrambalamBhaktiChannel3 ай бұрын

    பிரமதவதனம் வேண்டும் - ஜோக் ராகம் என்று நினைக்கிறேன்..

  • @nagarajansubramanian5013

    @nagarajansubramanian5013

    3 ай бұрын

    சரி

  • @geethasrinivasan4329

    @geethasrinivasan4329

    Ай бұрын

    Yes. It is jog

  • @kpp1950

    @kpp1950

    Ай бұрын

    Yes

  • @balagururajasundaram8713
    @balagururajasundaram87133 ай бұрын

    Absolutely Divine

  • @ramadeviraghavan1713
    @ramadeviraghavan17133 ай бұрын

    What talent,and voice .God bless u son.Even without any accompaniment,u r so much in tune .shruthi sudham.keep it up👍👍

  • @latharaghunathan2489
    @latharaghunathan24893 ай бұрын

    Arumai 🎉

  • @venkatraman4856
    @venkatraman48562 ай бұрын

    Excellent voice. A genius.

Келесі