"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
Ойын-сауық
Vaali 1000 - A memorable chat show hosted by "Kavignar Vaali" with film industry celebrities. Actor Crazy Mohan is the special guest sharing his memories of the movies associated with the legendary poet in this episode.
© 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india
Пікірлер: 339
We cannot have another interview like this again :( but thanks to technology we can watch these legends again and again
@HariKrishnan-ms2fc
2 жыл бұрын
So true ! I don’t get bored of watching this at all
2 legends in one frame. One in a million.
காலம் எப்பொழுதும் தனது தேவைக்கேற்ப ஆட்களை தயார் செய்யும். 👌👌👌❤️ Brilliant words from Vaali
கொஞ்ச நாள் முன்னாடி MSV இதே நிகழ்ச்சிக்கு வந்திருந்ததை பாத்துட்டு ரொம்ப கலங்கி போய்ட்டேன்..என்னடா இப்படி இந்த ரெண்டு பேரும் இன்று இல்லையே என்று..இன்னைக்கு இந்த வீடியோ பாக்குறேன் ..அட போங்கடா இவரும் இல்லையா னு??!!...
Vaali வாலி தான் அவருடைய அறிவுத்திறன் அந்த ஒரு கவிஞர் மிகப்பெரிய ஒரு அடையாளம்
Crazy Mohan sir meeting Vaali sir today. Miss you both. Wish the world could go back to 80's
மிக பிரமாதம்... நிறைய புத்தகங்கள் படித்த , நிறைய நிதர்சனங்களை விளையாட்டா ரெண்டு பேரும் பேசி இருக்காங்க... வாலி தொடரில் எனக்கு ரொம்ப பிடித்த பேட்டி இது...
@krishna-rn8tr
5 жыл бұрын
நன்றி வசந்த் TV
Ippo rendu perum illa... rompa miss panren ivanga rendu perayum..... 😢
@happytime9408
2 жыл бұрын
Feel panna avasiyame illa bro neengalum naanun நிரந்தரம் illa sariya ellarum poithan seranun
I look up to both of them. They are immensely talented, funny, honest, and extremely creative. Vali is a personification of an every lasting young soul whereas Crazy Mohan is a child who never lost his innocence.
@HariKrishnan-ms2fc
3 жыл бұрын
True that !
வசந்த் டிவி புண்ணியம் கட்டிக்கொள்கிறது.
வாலியின் மனம் ஒரு நியாபக நிலையம்.
எழுபதுகளில் இருந்து நான் 'கிரேஸி' மாேகனின் ரசிகன். அவரின் பே ட்டியை பார்க்கும் பாே து குழந்தையை பாேல் அப்பாவிதனமான பேச்சு அருமையாக உள்ளது. கண்களின் ஓரம் ஒரு சில நீர்த்துளி அவருக்கு விடை காெடுக்கின்றன.
Thanks very much for inviting the great Crazy for Legendary vaali.
26:10 காலம் எப்போதுமே தன்னுடைய தேவைக்கான ஆட்களை அதுவே தயார்படுத்திக்கொள்ளும்...... திரு.வாலி அவர்களின் அனுபவ முதர்ச்சி.
@vasanthastudios3864
5 жыл бұрын
Exactly
@vasanthastudios3864
5 жыл бұрын
Exactly correct
@dachiraju5323
5 жыл бұрын
Ben ii ini. Hi njo. N j in n. Nnini. N jnin. J. I n o.
@dachiraju5323
5 жыл бұрын
I o. In. Inn j o. Nni iji. In in ji. Ji. I. In. J
@dachiraju5323
5 жыл бұрын
N o. Jonjni. Ñj nnn. N n in njo. I. N I n jnin. N. N. Jonji n j nn. N n in I I j
மனசு செரி இல்லாதபோது இந்த இன்டர்வியூ கேட்கிறேன்... மனசு லேசாகி விட்டது..
நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼
What a beautiful and witty conversation. Vali represents strength but this Vali is full of talent. Enjoyed watching this show 👏🏻
26:11 Kaalam epozhudhum thanudaya theevaikana aatkalai adhuve thayar seyum!!! There are millions of reasons for them to be legends. One such is mentioned above!! RIP Vaali sir and Mohan sir.
Great sir hit a like for vaali sir and crazy Morhan. Athma saanthi adaya ninaipavargal oru like
வாலி அய்யாவின் சிரிப்பிலும் சரி, அவரின் வரிகளிலும் சரி இளமை நடனமிடும்...!
Twø Legends🙏...RIP crazy mohan sir
எல்லாராலும் நேசிக்கப்பட்ட இதயங்கள்! ஆன்மா சாந்தியடையட்டும்!
Here I have to thank my mother who taught me to read and speak tamil. Its is because of my mother today that I could see and understand conversations between two geniuses. Respect for my mother. RIP Vaali Sir, RIP Crazy Mohan Sir. 🙏🏻🙏🏻
Two great gentlemen who have gotten off the train to their respective destinations. RIP in heaven!
Rip both... Both are legend
Quality of the conversation!!! Time flew
Every time i listen vaali speech I find new positive vibration
Excellent video series +Vasanth TV, thank you so much! Please keep them coming
I'm a big fan of those 2 since childhood. I have already watched this video previously. But today it seems like a tribute to these 2 legends!
Very beautiful speech thanks to late vaali and late crazy Mohan 🙏😂😂😂😂😂🙏
What a beautiful conversation between two talented human beings!
@ranganathanr7141
2 жыл бұрын
YeS
Vali sir and crazy mohan sir remarkable noted in Tamil film industry...
Two legends Vaali & crazy Mohan sir.. superb video.:)
@PraveenKumar-cj4mu
5 жыл бұрын
Brahmins
@thearsenalfan05
5 жыл бұрын
Praveen Kumar Let it be. so what is your problem?
@PraveenKumar-cj4mu
5 жыл бұрын
@@thearsenalfan05 are you brahmananam
@subramaniansrinivasan3004
4 жыл бұрын
@@PraveenKumar-cj4mu sooo what????
@PraveenKumar-cj4mu
4 жыл бұрын
@@subramaniansrinivasan3004 hahaha
I still have a long way to go to understand atleast half of it what they spoke.. feeling like a innocent lad in the midst of intellectual people..
வசந்த் டி வி , வணக்கம். " ப் ரா ஸ ம் " , எனப்படும் " எதுகை ,மோனை " ( alliteration ) , வாலி , கிரேஸி மோகன் , .. இருவருக்கும் கை வந்த கலை. " வாலி " யிடம் கிரேஸி மோகனுக்கு ஒரு " C R A C Y " !! "கிரேஸி மோகனிடம் " வாலி க்கு ம், ஒரு " வாஞ்சை " , ஈர்ப்பு , பற்று. இன்று , இருவருமே நம்மிடம் இல்லை. இருந்த போதிலும் , வசந்த் டி வி சானல், இவர்களின் அன்றைய பேட்டி ஒளி பரப்பின் மூலம் , இரு வரி ன் " ஸ்வாசம் போ னா லு ம் " , அவர்களது " ப் ரா ஸ ம் " என்றும் " நீடூழி நிலைத்திருக்கும் " என " நிலை நாட்டி யுள்ளது " . வாழ்க. சுந்தரம் பிள்ளை, யு எஸ் ஸி லிருந்து .
அற்புதமான இரு ஆன்மாக்களின் சங்கமம்.
Wonderful interview... KZread la edhedho videos pakradhuku it's really worth to watch both of these legends
Thanks for the video, this is what I'm looking for... Two extraordinary legends who played with words
கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே எனும் பாட்டு மிகவும் கவித்துவமான பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்
"கவிஞர் வாலி,ஒரு வரலாறு." தமிழகத்தின் அனைத்து தலைவர்களுடனும் பழகிய வரலாற்று சகாப்தம்.கவிஞர் வாலி ஐயா.
That's y he is called "crazy" Mohan..... crasiest....wat a lively nd lovely conversation 👌👌👌
Two legends.. crazy Mohan down to earth person.. Rip sir
Both are respectable personality. Unforgettable legends
I just came back to say.. Crazy Mohan is nomore😥.. he is passed away today.. RIP
@jayapalkrishnamoorthy8007
3 жыл бұрын
Our deepast condolances for his family and friends
14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗
இரு பெரும் படைப்பாளிகள்....😍
Very blessed to know and enjoy the profound knowledge and greatness of two legends.
Both legends are word play specialist.
Legend vaali sir miss u sir
Crazy Mohan my favourite writer .
Vaali is a legend. Humble man crazy. We miss them
Both of them are in heaven with perumal as of now...:((
@lragul7815
4 жыл бұрын
😂
Extraordinary personalities! vaali sir love you so much..
0.40…0.50 please listen, sentiment ah Oru scent, recent ah eppudi Oru scent athuvum decent 😂🤣 ultimate
@mathru86
5 жыл бұрын
Pora pookil nagaichuvai
வாலி : என்ன வாசனை திரவியம் use பன்ற கிரேசி: எனக்கு sentiment ah ஒரு cent. அதன் ....sentimentu வாலி:அப்படி ஒரு cent recent ah பார்த்ததில்ல decent ah வும் இருக்கே அதான் பார்த்தேன்.
Rip both legends
vennai unda vaayaal mannai undavaah pppppaah vaaalie vera level never replace
Thanks for for these wonderful interview with two legends...
what a memory power..!
I was waiting for this video..
@deenraja
5 жыл бұрын
Rajesh MR I was going to comment the same!
இருவரும் கடவுளால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்
Crazy always great we miss both of them.
Very interesting to watch this interview... Two beautiful legends.. respect to them.
Very great brilliant legends
Appan vetiya kinaru enbathaal uppu Thannia kudikalaama ... super Vaazhga Baarathiyaar
மிக மிக பிடித்த கவிஞர் வாலி ஐயா
TWO GREATEST LEGENDS EVER OF THE INDIAN FILM INDUSTRY...MAY BOTH UR SOULS REST IN PEACE DEAREST LEGENDS...MISSING YOU BOTH VERY BADLY 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
So happy listen to these legends.
Weather KU ., Aetha kadhar uh !!! 🤩
அன்று கவிஞர் வாலி மறைந்தார் . இன்று எழுத்தாளர் , நாடக மேதை , வார்த்தை வித்தகன் , "crazy" மோகன் மறைந்தார் . இவர்கள் உடல் மறைந்தாலும் எழுத்தும் , எழுத்தின் அழகும் , அவை நம்மை சிரிக்க சிந்திக்க வைத்த விதமும் , என்றும் நீங்கா புகழ் கொண்டவை. திரு மோகன் ஆன்மா சாந்தி அடையட்டும் ! அவர் எழுத்தும் நாடகமும் வசனமும் நம்மை இன்றும் என்றும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் !
@gowthamraj4543
4 жыл бұрын
Still I couldn't come out of crazy sir's death.
@harishs2281
2 жыл бұрын
Hgggggghhhhhhh 😉😉😉gg 😉😉😉😉h 😉h 😉😉😉😉😉😉😉gg 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉gg 😉😉😉😉😉😉ggg 😉😉😉h 😉😉😉😉😉😉h 😉😉😉😉😉h 😉😉😉h 😉h 😉😉😉😉😉😉😉g 😉h 😉g 😉h 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉h 😉h 😉h 😉😉h 😉😉gg 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉gg 😉gg 😉😉h 😉😉😉😉h 😉g 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉gg 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉h 😉😉😉😉😉😉h 😉😉😉😉g 😉😉😉😉😉😉😉h 😉😉hhghggggggggggggggggggggggggghgghgggggghgghhhggghhhh 😉😉hhhhhhhh
@harishs2281
2 жыл бұрын
Yhhhhhhhhhh 👍h 👍👍👍👍👍hhhh 👍👍hhhhhhh 👍👍hhhhhhhhhhhh 👍ggg 👍ggg 👍h 👍hhhh 👍h 👍hhhhhhhhhhhhhhh 👍gg 👍hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh 👍hhhhhhhhhhhhhhhhhhhhh 👍hhhhh 👍h 👍hhhh 👍hhhhhhhhh 👍hhhhh 👍hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh 👍👍hhhhhhh 👍h
@harishs2281
2 жыл бұрын
Y hhhh 🙄hhhhhhhh 🙄h 🙄hhhhhhhh 🙄gg 🙄🙄🙄hhhh 🙄gg 🙄gg 🙄hhhh 🙄🙄hhhhhhhhhhhhhhh 🙄h 🙄hhhhhhhhhhhh 🙄h
@harishs2281
2 жыл бұрын
Hhhhhhhh 👍hhhhh 👍h 👍hhhhh 👍👍gg 👍hhhh 👍gg 👍👍hhhhh 👍hhhhhhhhhhhh 👍hhhhh
Two geniuses are too genious ..
Remarkable legends 🔥🔥🔥⚡
Favourite episode of this series
So nice and soothing
😍 vaali us genius
Omg....epdi intha show ah miss pAnnen....ivlo days...
Beautiful interview
Wat a knowledgeable person vaali ayya/ knowledge is power
Excellent. Thoroughly enjoyed the conversation.
Extraordinary conversation.if you upload without cut i am feeling happiness to the core
@krishna-rn8tr
5 жыл бұрын
Exactly
@PraveenKumar-cj4mu
5 жыл бұрын
Bramins
@hariramkumar94
5 жыл бұрын
Exact
@mathru86
5 жыл бұрын
@@PraveenKumar-cj4mu yurekha. Santhanam comedy than gnabagam varuthu. Japan karan enna ennamo kamdupudikiran .........
@ravinaidu8334
4 жыл бұрын
Mgr
Today remembering the first anniversary of Crazy Mohan Sir..
I love vaali sir
Vera level video source of knowledge
Much noticeable is the respect between two..
இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்
Waw...waw...Really super 👌
Amazing Interview... Unfortable #Vaali... Crazy Mohan Sir..❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
YENNA YEDHARTHAMANA PECHU SUPERB WE MISS YOU BOTH LEGENDS
Sad to believe that these two are no more!!
தொடர்ந்து upload பண்ணுங்க......நல்ல பதிவுகள்...
@ramamoorthys8989
4 жыл бұрын
வாலி என்றால் அல்ல. அல்ல. குறையாத அழுதசுரபி . எத்தனை வேண்டும் என்றால் கிடைக்கும்
யார் யாருக்குப் புரிந்தது "ஆரம்பித்தல்..?!"
Good speach keep it up👋
Very intellectual discussion
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள். இயுசு கிறிஸ்து
@ananthanarayananaa3041
Ай бұрын
Poda loosu saniyane
intelligent talk
காலத்தால் அழியாத இரண்டு பேரறிஞர்கள்......
வாழ்க வாலி புகழ்
அற்புதம்............
Love you crazy.... For ninaivu paavadai and e.t.c
Missing both legends...