கவலையின் உச்சத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள - ஒரு கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari

கவலையின் உச்சத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள - ஒரு கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
This is a Kutty Story about Problem Solving and Confidence
Script Reference
My conceptual ficrion taking three story knots from Arabian Nights as Inspiration
IMAGES
34 Purchased Backgrounds are also used
All Characters are also Purchased Only
MUSIC
copyrighted collection (license held)
⏰ Videos Released ⏰
Every Monday and Saturday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari.blogspot.com/
🌷 About this Section or Playlist 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
தாயைப் பிரிந்து சென்ற ஒரு மகனின் கதை | Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
• மன்னிக்க முடியாத பாவம்...
பயந்து ஓடாதே !! துணிந்து நில் - வெற்றி உனக்குத் தான் | Motivational Story Tamil
• பயந்து ஓடாதே !! துணிந்...
தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• தடங்கல் வருவது எதற்காக...
அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
• அடுத்தவர்கள் பேச்சைக் ...
உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
• உனது எதிரிகள் வெளியே இ...
முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
• இந்தப் பழக்கம் ஒருவரை ...
இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
• இப்படித் தான் அதிர்ஷ்ட...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
• கோபப்படாதே !! அது உனது...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideos

Пікірлер: 562

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI9 ай бұрын

    எனது உடல்நலம் கருதி, Schedule Miss-ஆனாலும் பொறுமையாக இருக்கும் உங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள். இப்போது நான் நலம்.. Will be back on Mondays..

  • @lalithalalitha6394

    @lalithalalitha6394

    9 ай бұрын

    Hai

  • @prabhavathishankar3902

    @prabhavathishankar3902

    9 ай бұрын

    Welcome Sabari❤❤❤🎉🎉🎉

  • @prabhavathishankar3902

    @prabhavathishankar3902

    9 ай бұрын

    நீங்க நலம் சந்தோஷமாக இருக்கு சபரி❤❤

  • @SathiyapriyaPriya-of2eu

    @SathiyapriyaPriya-of2eu

    9 ай бұрын

    ❤Always waiting for you mam ❤

  • @harinicute1413

    @harinicute1413

    9 ай бұрын

    Take care akka

  • @saras.3348
    @saras.33489 ай бұрын

    ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாத எனக்கு ஏதோ ஒரு அசரிரி நம்பிக்கை அளித்தது போல ஒரு உணர்வு.... நன்றி அக்கா....

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    நன்றி சகோ 🥰

  • @balanatarajann
    @balanatarajann9 ай бұрын

    நஷ்டங்களை சந்திக்கும்போது "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று மனம் ஏற்கும். ஆனால் அவமானங்களை சந்திக்கும்போது அப்படி எளிதாக கடக்க முடிவதில்லை. நன்றி தோழி...

  • @rrkokila

    @rrkokila

    9 ай бұрын

    காலம் அதற்கு பதில் சொல்லும்

  • @zetronex_1000

    @zetronex_1000

    9 ай бұрын

    ​@@rrkokilac L u vy

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    எதார்த்தம் தான்.. ஆனால், அவமானங்களே ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் 👍

  • @SofiyakSofiyak

    @SofiyakSofiyak

    9 ай бұрын

    Mm nanum ipa varaikum idha dha follow panren apapa eathavathu kastam vandha rmpa feel panitu kadavule neye parunu solitu aadutha velaya paka poiruven🥰🥰🥰🥰 super story sis🥰🥰🥰🥰

  • @sanmughamn6462

    @sanmughamn6462

    9 ай бұрын

    நிஜமான உண்மைதான்! மனம் அப்படியே 😢

  • @muthulakshmik5546
    @muthulakshmik55469 ай бұрын

    நான் தளர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் உங்கள் கதைகள்தான் உற்சாகப்படுத்துகிறது சகோ❤ இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்கள் உடல்நிலையில் கவனம்

  • @rajathis8270
    @rajathis82709 ай бұрын

    என் அன்பு தோழியே உன் உடலநிலையைபார்த்துக்கொள்.

  • @kamarajkarthi441
    @kamarajkarthi4419 ай бұрын

    சரியான நேரத்தில் இந்த கதை எனக்கு என் வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்க வைக்க உதவியது சகோதரி நன்றி🙏💕

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மகிழ்ச்சி சகோ 🥰

  • @dreamboyshaji

    @dreamboyshaji

    9 ай бұрын

    All is well ❤

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli9 ай бұрын

    நிதானமாக இரு பொறுமையாக இரு... எல்லாம் நன்மைக்கே ❤🎉

  • @mohamedmubarak3262
    @mohamedmubarak32629 ай бұрын

    கடல் கடந்து உறவுகள் பிரிந்து வாழும் எங்கள்போன்ற வெளிநாடு தொழிலாளர்களுக்கு...... தங்களின் கதைகள் உற்ற துணையாக....... உத்வேகம் அளிப்பதாக உள்ளது.... நன்றி சகோதரி...... 🌹🌹🌹🌹🌹

  • @dhanalakshmig9616
    @dhanalakshmig96169 ай бұрын

    வாழ்கையில் எதுவும் மிக சுலபமாக கிடைக்காது பல சோதனைகளை தாண்டிய பிறகே நன்மை நடக்கும் அதற்கு பொருமையுடன் கூடிய நம்பிக்கை மிக அவசியம் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உணரவைக்கும் நல்ல கதையை தந்ததற்கு மிக்க நன்றி சபரி

  • @ranjithkumar-xo4dk
    @ranjithkumar-xo4dk9 ай бұрын

    காத்திருந்து கேட்கும் உங்களுடைய ஒவ்வொரு கதையும் என்றும் உற்சாகப்படுத்த தவறியதே இல்லை .....அருமை சகோதரி👌👌👌

  • @shiyamaladevi4393
    @shiyamaladevi43939 ай бұрын

    அக்கா ரொம்ப நன்றி.. நீங்களும்,உங்கள் குடும்பம் நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ வேண்டும் ❤❤

  • @manimegalaikannan4068
    @manimegalaikannan40689 ай бұрын

    உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉 . story queen. Superb story.❤❤

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel28749 ай бұрын

    சபரி உன் கதைக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒரு நபர் அவ்வளவு அருமை 😊

  • @premavathyg7698
    @premavathyg76989 ай бұрын

    எல்லாம் நன்மைக்கே என்பதை பின்பற்றி வருகிறேன் சகோதரி.. அருமையான கதை

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    🥰🥰

  • @jmbestcaremedical8959
    @jmbestcaremedical89599 ай бұрын

    கதைக்கு உயிர் உண்டோ.!!. உங்கள் குரலால் ❤

  • @prabuprabu657

    @prabuprabu657

    9 ай бұрын

    Real

  • @vengadeshvasanthi6953

    @vengadeshvasanthi6953

    7 ай бұрын

    God Is Great

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan90519 ай бұрын

    பிரச்சினைகள் வரும் போது கண்களை மூடிக்கொள்ளாதே அதை சந்திக்க சவாலுடன் ஏற்றுக்கொள் பின் உன் அனுபவம் உனக்கு கை கொடுக்கும்.

  • @vanineelakandan
    @vanineelakandan9 ай бұрын

    அருமையான கதை சகோதரி 👌👌👌👍👍

  • @velanrd434
    @velanrd4349 ай бұрын

    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️. உடல் நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @mohammedazhar4320

    @mohammedazhar4320

    8 ай бұрын

    இஸ்லாம் இக்கருத்தை ஆழமாக பேசுகிறது.நன்றி

  • @dreamfort7142
    @dreamfort71429 ай бұрын

    உண்மை தான் அக்கா எல்லாம் நன்மைக்கே! ஆனால் அது புரிய தான் கொஞ்சம் காலம் எடுக்கும் அது வரை பொறுமையாக இருப்போம்😞 கண்டிப்பா நமக்கு என்று ஒரு காலம் வரும்

  • @preethisaravanan3417

    @preethisaravanan3417

    4 ай бұрын

    Adhukulla namakku vayase aagidum pola sis

  • @Dhanalakshmi-tk3ni
    @Dhanalakshmi-tk3ni9 ай бұрын

    Enoda 8th month pregnancyla nightlam thookamae ila ,apalam unga storydhan ktutu apd thoonguren,unga voice manasuku rmba relaxah irukku ka, enkuda senthu en babyum unga story ktu valaruthu❤😁🥰

  • @mahalakshmi2082
    @mahalakshmi20829 ай бұрын

    கடந்த 10 நாட்களா என்னோட மனதுக்குள் இருந்த குழப்பத்துக்கு சரியான நேரத்தில் உங்களோட கதை மூலமாக தெளிவு கிடைச்சிருச்சு மிக்க நன்றி சகோதரி... எல்லாம் நன்மைக்கே

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ ♥️

  • @lathas3305
    @lathas33059 ай бұрын

    நன்றிகள் சகோ... மிகவும் நல்ல கதை... மிகவும் மகிழ்ச்சி , 🙏🌹🌹🌹

  • @manomurugan8005
    @manomurugan80058 ай бұрын

    நிச்சயமாக அக்கா 🤗 நானும் என் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களை கடந்திருக்கிறேன் அப்போது எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்வேன்😇 உங்கள் கதை நல்ல உத்வேகத்தை அளிக்கிறது 💪 நன்றி அக்கா இதே போல் நிறைய தகவல்களை பரிமாறுங்கள் அக்கா💞குரல் அருமை👌All is well ✨

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 ай бұрын

    மிக்க நன்றி சகோ

  • @jmbestcaremedical8959
    @jmbestcaremedical89599 ай бұрын

    கதை என் காதை தொட வில்லை... என் இதயத்தை தொட்டது...❤ எல்லாம் எண்ணம்(நன்மைக்கே )போல் வாழ்க்கை

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @deviselvam5887
    @deviselvam58879 ай бұрын

    வாழ்த்துகள் சபரி அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி சகோதரி தங்களது உடல் நிலையை நன்றாக பார்த்து க் கொள்ளவும் சகோதரி❤

  • @manoharikarikalan889
    @manoharikarikalan8899 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு தோழி பொறுமையாக இருந்தால் எந்த பிரச்சனையும் சமாளிக்க முடியும்❤❤

  • @palaniyammal7683
    @palaniyammal76839 ай бұрын

    பல கவலையான நேரத்திலும் வேதனையி லும் தயங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்திலும் தயங்கி நிற்காமல் நடப்பதுஎல்லாம் நன்மை என செயல்பட இந்த கதை எனக்கு புதிய அடுத்த நிலைக்கு செல்ல எனக்கு முயற்சி செய்ய வழிகாட்டு கிறது நன்றி மேடம்🙏

  • @painoflife2344
    @painoflife23449 ай бұрын

    Akka.. Unga story ketkum pothu... Manam... Niraivagirathu... Ungaluku... Nandri...

  • @BhagyarajSsaa
    @BhagyarajSsaa9 ай бұрын

    நன்றி தோழி.. மிகச் சரியான நேரத்தில் கிடைத்த சரியான தெளிவு.. வாழ்க வளமுடன்🎉

  • @dilsathabbas
    @dilsathabbas9 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு.... எனக்கு நிகழ்கால ஆறுதலும் கூட... அருமை நன்றி சகோதரி.

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve8 ай бұрын

    சகோதரி தங்கள் குரல் மற்றும் கதை வசனம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @PPB77
    @PPB779 ай бұрын

    அற்புதமான பதிவு 👌 நன்றிகள் எண்ணிலடங்கா சகோதரி 👃

  • @doloresscholastica7912
    @doloresscholastica79129 ай бұрын

    Thanks for this story Sabari. Very motivational while facing difficulties one after the other. Keep up the good work 👍

  • @todayisagoodday7964
    @todayisagoodday79649 ай бұрын

    நானும் பலமுறை எங்களுடைய வாழ்க்கையில் சோகங்களை சந்திக்கும்போது இதையே தான் நினைத்துக் கொண்டே வாழ்ந்து வருகிறேன் என்றாவது ஒருநாள் எங்களை தேடி அந்த மகிழ்ச்சியான தருணங்கள் வரும் என்று....❤❤ உங்களுக்கும் நன்றி சகோதரி உங்களுடைய பதிவுகள் எப்பொழுதுமே மனதிற்கு தைரியத்தை வழங்கக் கூடியதாக இருக்கிறது..😊

  • @mathanmariappan-bd9lu
    @mathanmariappan-bd9lu9 ай бұрын

    என்ன மேடம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி இவ்வளோ அழகா கதை சொல்லி எல்லாம் நன்மைக்கே னு சொல்ல வச்சிடீங்க you are great 👍😊

  • @ZaheerKhan-ep5wh
    @ZaheerKhan-ep5wh9 ай бұрын

    Super message. 👍

  • @rajeerajeshwari
    @rajeerajeshwari9 ай бұрын

    அருமை அருமை ..... மிகவும் அற்புதமான கதை.வாழ்த்துக்கள் தோழி....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-sf2jy4fp2y
    @user-sf2jy4fp2y9 ай бұрын

    Thank for this story Sabari.VerymotivationalWhilefacingdifficultiesoneaftertheother.keepupthegoodwork

  • @SamTalk
    @SamTalk5 ай бұрын

    உண்மையாவே உங்களோட கதை,நீங்க சொன்ன விதம் எல்லாமே அருமை ❤❤❤❤மிக்க நன்றி...சிறந்ததொரு மன நிம்மதி... எல்லாம் நன்மைக்கே ❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    3 ай бұрын

    நன்றி சகோ

  • @madharasimadharasi6366
    @madharasimadharasi63669 ай бұрын

    Super akka 💯 correct எல்லாம் நன்மைக்கே 🎉

  • @vidhyalakshmi6307
    @vidhyalakshmi63079 ай бұрын

    அருமை தோழி. வாழ்க வளமுடன்!

  • @keerthananirmal9190
    @keerthananirmal91909 ай бұрын

    மிக மிகச் சரி தான் சகோ.... நானும் கூட சமீப நாட்களாக இதையே தான் பின் தொடர்கிறேன்♥️♥️♥️... எல்லாம் நன்மைக்கே😊😊😊

  • @user-dh6em5pv8v
    @user-dh6em5pv8v9 ай бұрын

    பல நேரங்களில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்ல சொல்ல அடுத்த நகர்வை நோக்கி பயணிக்க முடியும் மகிழ்ச்சி மிகவும் நன்றி

  • @dhanamvijaydhanam.r2349
    @dhanamvijaydhanam.r23499 ай бұрын

    Hi sister h r u?? What about ur health? Ur voice very fabulous.... 😍 ஏன் கதை முடியுது இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கலாமே அப்படின்னு கதை முடிய போகும்போது ஒரு ஏக்கம் வருது sister.... 🥰

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    That’s because of the attachment you have with me.. Thank you so much for this love 🥰🥰

  • @krisanyagowsi9255
    @krisanyagowsi92553 ай бұрын

    அருமை சகோதரி ❤நன்றிகள் பல

  • @suthanarayanan6136
    @suthanarayanan61369 ай бұрын

    Excellent story... thank you so much sister ❤

  • @kanya.art_5162
    @kanya.art_51629 ай бұрын

    Thank you UNIVERSE❤ Thanks applebox😊

  • @ganeshsheela8795
    @ganeshsheela87959 ай бұрын

    மிகவும் அருமையான கதை 😊

  • @amaravathid9817
    @amaravathid98179 ай бұрын

    Wonderful motivation story sister... 🙏thank you🙏💕

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr37989 ай бұрын

    ரொம்ப சுவாரசியமாக இருந்தது அக்கா...உண்மையும் கூட...அக்கா...

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar27439 ай бұрын

    Romba thanks Akka ♥️....Ellam nanmaikke.... Take care of your health Sabari Akka 🥰

  • @jasminelathajacob2673
    @jasminelathajacob26739 ай бұрын

    Super. Lifeல் apply பண்ணுகிறேன்

  • @sujimithasuji5814
    @sujimithasuji58149 ай бұрын

    Everything thing happens for good reason I said this line to everyone but I find that in this second Thank you sister ❤

  • @saraswathig1883
    @saraswathig18839 ай бұрын

    Thanks for this story..

  • @neelaestates9563
    @neelaestates95638 ай бұрын

    அருமை. வாழ்த்துகள்

  • @subash15
    @subash159 ай бұрын

    Very nicely said!!! Awesome 👏

  • @shobynadeshni7419
    @shobynadeshni74199 ай бұрын

    அருமையான கதை👍

  • @mathivannan3009
    @mathivannan30099 ай бұрын

    அருமை 💐

  • @Yuvaraj59338
    @Yuvaraj593389 ай бұрын

    அருமை யான. Pathivu sister

  • @saranyakumar3102
    @saranyakumar31029 ай бұрын

    Nenga sollura ella story-um nan miss panna ma kettuduvan .😊nenga story solla konjam naal aanalum daily unga story 1 avathu kettu-tu thaan thunga povan 😊..athu nalathan unga story ah miss pandra mathari enakku thonave thonathu ❤

  • @mahendralingamvinoja7760
    @mahendralingamvinoja77609 ай бұрын

    இன்று இக்கதை எனக்கு பொருத்தமாக அமைந்தது சகோதரி…..😊

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar80839 ай бұрын

    Arumai....🎉

  • @sathyabala7616
    @sathyabala76169 ай бұрын

    Nantri.nice story.🙏🙏🙏🙏

  • @rajikarthik4604
    @rajikarthik46049 ай бұрын

    This is One of the best moral story I liked the most in apple box sis..it's really amazing keep going sis🎉🎉

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    Thank you so much dear Sister

  • @psreepv
    @psreepv9 ай бұрын

    Superb Sabari... Feeling very positive and motivated after hearing this story.... 👌👌Please keep going Sabari...

  • @govi456
    @govi4569 ай бұрын

    Very useful information

  • @chitravicky2878
    @chitravicky28789 ай бұрын

    Thank u sabari for this story

  • @rohinisenthil5556
    @rohinisenthil55569 ай бұрын

    Tq sis .... today mrng i confuse for some work related but now i am clear & happy for ur speech & nice motivate story.... ellam nanmaike❤

  • @kumariskolam7303
    @kumariskolam73038 ай бұрын

    நடப்பது எல்லாம் நன்மைக்கே இது உண்மையில் உண்மை

  • @abinive425
    @abinive4259 ай бұрын

    Inspiring story.. It all happens for the good.. 😊

  • @perumalv172
    @perumalv1729 ай бұрын

    அருமை

  • @sivaramjig578
    @sivaramjig5789 ай бұрын

    நன்றி நன்றி நன்றி தோழி💫🤝 எல்லாம் நன்மைக்கே❤️

  • @Nihargk
    @NihargkАй бұрын

    fantastic stories not only for children but also for youngsters, adults. who face more problems in their life and when they get frustrated your stories become glucose for them. u continue ur stories like a ladder for our life.

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani54257 ай бұрын

    Superana pathivu mam thanks

  • @AsmathNoorAli
    @AsmathNoorAli8 ай бұрын

    Yellam nanmaike ❤ Alhamdhulillah

  • @user-jj7uy8dk3z
    @user-jj7uy8dk3z9 ай бұрын

    Super story akka thank u so much 🥰

  • @angelchitra3534
    @angelchitra35349 ай бұрын

    Super story Akka, its means a lot to me. Thank you

  • @NiranjanSella-jp9iv
    @NiranjanSella-jp9iv9 ай бұрын

    Super story akka

  • @sathasivam4972
    @sathasivam49727 ай бұрын

    மிக்க நன்றி

  • @Dhamotharan37618
    @Dhamotharan376189 ай бұрын

    அருமை சகோ 🤗🤗

  • @sureshaadhi2789
    @sureshaadhi27898 ай бұрын

    Nice motivational speech sister Sabari

  • @fathimafara3974
    @fathimafara39749 ай бұрын

    Waiting 🙌🤗❤️

  • @prabhaprabhasudhakar
    @prabhaprabhasudhakar9 ай бұрын

    Thank for your truthful story 😊

  • @sringmusicacadamy-hq8wh
    @sringmusicacadamy-hq8wh9 ай бұрын

    சிறப்பு மகிழ்ச்சி நல்ல பதிவு அக்கா

  • @nithyaselvaraj4102
    @nithyaselvaraj41029 ай бұрын

    Ellam nanmaikke👍

  • @umaraniuma8433
    @umaraniuma84339 ай бұрын

    நன்றி தோழி

  • @snekadurga8547
    @snekadurga85479 ай бұрын

    Super story thank you mam

  • @VishShali-uw9dt
    @VishShali-uw9dt9 ай бұрын

    Super dear ❤whenever feel tired you make me motivated through your story thanks lot....

  • @meenatailor470
    @meenatailor4709 ай бұрын

    Arumai Arumai sister ❤❤❤❤

  • @sangeethakannan7620
    @sangeethakannan76209 ай бұрын

    Best motivation story teller sis.. always keeping....❤

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic4 ай бұрын

    மிகவும் நன்றி அக்கா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம் 🙏🥰🎊

  • @najmabanu7081
    @najmabanu70819 ай бұрын

    Thanks for this story. I was confused about my situation but now I am going to apply that "எல்லாம் நன்மைக்கே"

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    8 ай бұрын

    Thanks for listening Sis

  • @sivakamip5536
    @sivakamip55369 ай бұрын

    Love you so much sabari 🥰🥰🥰🥰😘😘I can't express my feelings but this story has bring a little positivity in me .. because I am upset for the past few days seriously ur stories are very motivating this story make me to move on from my problem instead of fed up 👍keep going surely you will reach great heights in your future 👍🥰

  • @hema6301
    @hema63019 ай бұрын

    Arumai sago👍👍👍👍Always sabari rocks in her voice 👌👌👌 excellent story 👏

  • @PriyaPriya-lg2pn
    @PriyaPriya-lg2pn9 ай бұрын

    Take care healtha pathukonga

  • @moorthycm6299
    @moorthycm62999 ай бұрын

    All is well .. thank you sis..

  • @ranjani-ee6ed
    @ranjani-ee6ed9 ай бұрын

    Superrrr

  • @sathyasanthiya6492
    @sathyasanthiya64929 ай бұрын

    நன்றி எனக்கானதாக இருக்கிறது.

  • @NagaRathnam-vx1ux
    @NagaRathnam-vx1ux9 ай бұрын

    aacharyam tharum kathai👌👌nalla irukku 💐💐👍👍

  • @eswarikarthik4108
    @eswarikarthik41089 ай бұрын

    Super super akka

Келесі