கத்தோலிக்க குருக்களின் அவல நிலையை தோலுரித்துக் காட்டிய Rc Father.

இயேசுவிற்காக வாழ்க்கையை இழந்து, தன் எதிர்கால சந்ததியை இழந்து, இறை மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க வரும் கத்தோலிக்க குருக்களின் இன்றைய அவல நிலையை இந்த குருவானவர் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்...

Пікірлер: 392

  • @JenittaJenitta-ub4ht
    @JenittaJenitta-ub4htАй бұрын

    ஆண்டவாின் அன்னையைப் பற்றி தேவை இல்லாமல் பதிவுகளை போட கடவுள் பயமில்லாவா்கள் துணிந்து ஆண்டவாின் அன்னையைபற்றி தேவைல்லாமல் பதிவுகளைப் போடுகின்றாா்கள் அன்னை கன்னிமாியாள் ஆண்டவாின் அன்னைதான் அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை அன்னை மாியாள் எலிசத்தை சந்திக்கச் சென்றப்போது எலிசப்பேத் தூயஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு என் ஆண்டவாின் அன்னை என்னிடம் வருவதற்கு என்ன பாக்கியம் பெற்றேன் உம் வாழ்தொழி கேட்டதும் என் வயிற்றிலிருக்கும் குழத்தை பேறுவையால் துள்ளிற்று என்றாா் தூயஆவியாலா ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத் ஆண்டவாி தாயை தேவையில்லைமல் பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை தகுதியும் இல்லை கத்தோலிக்க திருச்சபையில் ஆண்டவருக்காக பாிசுத்தமாக அா்பணிப்புடன் திருத்தந்தையா்கள் ஆயா்கள் குருவானவா்கள் அருட் சகோதாிகள் சகோதரா்கள் தங்களை முழுமையாக அா்பணித்தவா்கள் அவா்கள் உலகத்திலிருந்து வேறு பிாிக்கப்பட்டவா்கள ஆண்டவருக்காக முழுவதுமாக தியாகமாக உலக சாவால்களை எதிா்த்து போராடி வாழ்பவா்கள் சபைப் போதகா்கள் போன்று உழைக்காமல் மனைவி பிள்ளைகள் பங்களா காா் வேன் என்று சொசுகாக சபை மக்களின் பணத்தில் குடும்பத்துடன் சொகுசாக வாழ்பவா்கள் இல்லை அவா்களை போய் கேள்வி கேட்காமல் ஆண்டவாின் அன்னையை பேச கடசிகாலப் கள்ளப் போதகா்கள் எழும்பி விட்டாா்கள் இவா்கள் அறியாதவற்றை பற்றி தேவையில்லைமல் பேசுபவா்கள் உங்கள் குடும்பத்தை மட்டும் பாா்த்துக் கொண்டு உழைத்து சாப்பிடுங்கள் அதைவிட்டு போட்டு மாதாவை பற்றி கேள்வி கேட்க யாருக்கும் எந்தவிதமான உாிமையும் இல்லை வலைத்தலங்களில் உங்களைப் போன்றவா்களால் தான் கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் பிறமதத்தவா்களிடம் தூசிக்கப்படுகின்றது ஆண்டவாின் அன்னைக்கு உலகத்தில் பெரும் மதிப்பும் மாியாதையும் உண்டு அவா் கடவுளின் தாய் இது உலகமே அறியும் மூடடா்கள் பேச்சை யாரும் மதிப்பதில்லை தொழில் செய்து உழைத்து குடும்பத்தை சாப்பிடக் கொடுங்கள் அதை விட்டு விட்டு திருச்சபைக்குள் வர வேண்டாம் மாதாவை பற்றி என்ன தொியும் அன்னையை விட ஆண்டவரைப்பற்றி யாருக்கும் என்ன தொியும் பைபிலில் உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுறுவும் என்று அவா்களின் தேவைகளுக்காக மட்டும் கடவுளை தேடுபவா்களுக்கு புாியாது அவாின்் மகத்துவத்தைப் பற்றி ஆண்டவாின் தாய் மாியாவைப் பற்றி தேவையற்ற பேச்சுக்கள் பேசுபவா்களுக்கு ஆண்டவாின் தண்டனை நிச்சயம் உண்டு எத்தனையோ கடவுளின் வாா்த்தைகள் விவிலியத்தில் உள்ளது எப்படி வாழவேண்டும் மற்றவரை குறைகூறாமல் தன் தன்கையால் உழைத்து நல்லது செய்து வாழச் சொல்கின்றது அதை விட்டு மாதான் பிள்ளைகளிடம் ஏன் மாதாவை பற்றி கேள்வி கேட்கத் தேவையில்லை தகுதியும் இல்லை அன்னையின் ஆம் என்ற வாா்த்தைதான் உலக உலக மீட்பாா வந்தாா் அவாின் பாடுகளை தனியாக வேதனையுடன் தாங்கியது அன்னை மட்டும் கடவுளை தங்கள் தே வகளுக்காக தேடும் மனிதா்கள் இல்லை கடவுளின் தாய் மாியா இதை உலகம் அறியும் கல்வாாியி சிலுவையடியில் இதோ உன் தாய் என்று யோவானுக்கும் மடடும் அல்ல உலக மக்களுக்கும் அவா் அன்னை ஆனாா் வானத்தையும் பூமியையும் அதில் உள்ளவைகளையும் வாா்த்தைகளால் படைத்த கடவுளின் வாா்த்தை சொல்லுகின்றது இதோ உன் தாய் என்று கடவுளுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கும் தாயானால் அறிவில்லாத மூடா்களுக்கு புாியாது அவரே கடவுளின் அன்னை

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    ஆயிரம் சதவீதம் உண்மை🙏🙏🙏🙏

  • @_dj__chris_

    @_dj__chris_

    Ай бұрын

    Andha annaiyai padaithadhae yesu dhan enbadhai neengal unara vendum

  • @brigittemarylinexavier9112

    @brigittemarylinexavier9112

    Ай бұрын

    Superb ! ❤

  • @amaladassu9629

    @amaladassu9629

    Ай бұрын

    நன்று நன்று.

  • @AP-ib1uh

    @AP-ib1uh

    Ай бұрын

    Ave Maria

  • @varghesem2673
    @varghesem2673Ай бұрын

    அருட் தந்தை அவர்களின் உரையில் காணப்படும் அனைத்தும் குருத்துவத்தின் உண்மை நிலை.மனம் வலிக்கிறது.God bless you father

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619Ай бұрын

    கத்தோலிக்க திருச்சபையில் சேவைகள் செய்து வரும் குருக்கள் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் குடும்பத்தை விட்டு இயேசுவின் பின் வந்த சீடர்களின் வழி வருகிறவர்கள் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @julianpaulraj395
    @julianpaulraj395Ай бұрын

    என்னுடைய ஒரே மகனை குருத்துவ பணிக்கு அனுப்பி இருக்கின்றோம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கின்றது குருவானவராக திருப்பொழிவு நிகழ்வுகளை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றோம் என் மகனுக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள் பாதர் பெயர் .சேவியர் ஜெய பிரகாஷ் நற்கருணை சபை

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    🙏🙏🙏🙏

  • @emmanueldevadoss1836

    @emmanueldevadoss1836

    Ай бұрын

    எங்கள் வாழ்த்துக்களும் ஜெபங்களும் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @julianpaulraj395

    @julianpaulraj395

    Ай бұрын

    🙏🙏🙏

  • @user-pp8jk5ng3q

    @user-pp8jk5ng3q

    Ай бұрын

    ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களை காத்துக் கொள்வதாக உங்கள் மகனை இறை பணிக்கு அனுப்பியதற்கு ஒரு கத்தோலி கிறிஸ்தவ உங்களுக்கு நான் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளும் வாழ்த்துகளும் அவர் கடவுளுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் தன்னுடைய இறை பணியை சிறப்பாக செய்ய நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ✝️🌹🌹🌹❤️🙏

  • @julianpaulraj395

    @julianpaulraj395

    Ай бұрын

    @@user-pp8jk5ng3q ஆண்டவர் உங்களையும் உங்களோடு பணி செய்யும் அனைத்து குருக்களையும் ஆசீர் வதிப்பாராக எங்கள் குடும்பதிற்காக ஜெபம் செய்தற்க்கு நன்றி பாதர் இயேசுவுகே புகழ் மரியே வாழ்க

  • @Nanthinypriv
    @NanthinyprivАй бұрын

    Father Good evening ஆரம்பத்தில் இருந்த குருத்துவம் வேறு குருக்கள் என்றால் இன்னொரு இயேசுவை பார்ப்பது போல் இருக்கும் ஆனால் இப்போது அப்படி இல்லை உலகத்தின் பிடிக்குள் சிக்கி தவிக்கும் பரிதாப நிலை இந்த நிலை மாறுமா இல்லை இன்னும் வளருமா இறைவன் கையில் god bless all Amen 🙏🙏🙏🙏

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jhАй бұрын

    உண்மையிலேயே கிறிஸ்துவ குருத்துவம் மிக மிக சவாலான ஒன்று. சகல குருக்களுக்காகவும் அருட்சகோதரிகளுக்காகவும் அருட்சகோதரர்களுக்காகவும் தினமும் ஜெபிக்கிறேன்.

  • @amaladassu9629

    @amaladassu9629

    Ай бұрын

    First Night ?! அப்படியானால் First Nightக்கு ready பண்ணிவிட்டுத்தான் குருப்பட்டம் பெறவந்தாரா?! என்னய்யா கேலிக்கூத்து? புனிதமானவர் புதுக்குரு. முதல்நாளிலேயே இப்படி கிளுகிளுப்பை அந்த நல்ல குருவுக்கு ஏற்படுத்தாதீர்!

  • @lindamary1647

    @lindamary1647

    Ай бұрын

    Firsts night entra sex varthaiyai thavirthirukkalamae enni makkal ninaippargal fr rombha mosam

  • @josephamirthia6321
    @josephamirthia632122 күн бұрын

    அருமையான மற்றும் அர்த்தமுள்ள தெய்வீக ஆற்றல் கொண்ட ஒரு மறையுரையும்,அறிவு ரையும் கேட்ட மனநிறைவை அடைகிறேன். அருட்தந்தை க்கு மிக்க நன்றி.

  • @emmanueldevadoss1836
    @emmanueldevadoss1836Ай бұрын

    குருக்களுக்கு அருமையான அறிவுறை கொடுக்கப்பட்ட தலைப்பு தான் சரியானதாக படவில்லை தந்தை அவர்கள் ஒன்றும் பிச்சு உதறவில்லை. இந்த காலகட்டத்தில் சவால்களை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதைத்தான் மிக அருமையாக கூறினார். வாழ்த்துக்களும் எங்கள் ஜெபங்களும்

  • @user-pp8jk5ng3q

    @user-pp8jk5ng3q

    Ай бұрын

    👌👌

  • @deepamercy222
    @deepamercy222Ай бұрын

    தந்தையே உங்கள் மறையுரை கேட்டு மிகுந்த மனவலியை அடைந்தேன் இந்த உலகப் போக்குகளைத் தாண்டி குருக்கள் , கன்னியர்களின் ஒறுத்தல் முயற்சிகளை நான் ஆச்சரியத்துடன் பார்ப்பதுண்டு தந்தையே துறவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அனைவருக்காகவும் ஜெபிக்கிறேன் தங்களைப் பெற்ற தாய் மிகுந்த பாக்கியம் பெற்றவர் அருட்தந்தையே என் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    🙏🙏🙏💓

  • @StropianeStropiane
    @StropianeStropianeАй бұрын

    நான் இலங்கையை சேர்ந்த பெண் பிரான்சில் வாழ்கிறேன் எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் இன்று வரை நான் குருக்களை குறை சொன்னதில்லை அந்த குருத்துவ ஆடைக்கும் குருக்களைக்கும் என்றைக்குமே தலை வணங்குவேன் குருத்துவத்தை குருக்களை குறை கூறுவதற்கு யாருக்குமே தகுதி இல்லை தங்ங்களுக்கே தங்கள் மேல் சேற்றை பூசுவது போல் இருக்கு எல்லாவற்றையும் துறந்து வாழ்வது சாதாரண விடையம் அல்ல இயேசு நாதரையே கேவலமாக கதைத்த உலகம் இது குருக்களாகிய நீங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் உங்களை இந்த உலகம் விட்டு வைக்குமா குருத்துவத்துக்காக குருக்களுக்காக நித்தமும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கிறேன் இறைவன் உங்களோடு இருக்கிறார் குருக்களே கவலை வேண்டாம் என் ஆண்டவரை என் தாய் மரியாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும் இவர்கள் உங்களோடு இருக்கின்றார்கள் கவலை வேண்டாம் பயம் வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    உங்கள் கருத்து மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது சகோ... 🙏🙏🙏🙏🙏

  • @StropianeStropiane

    @StropianeStropiane

    Ай бұрын

    யாரையாவது கவலைப்பட வைத்தால் நாம் பாவம் செய்கிறோம் சாத்தானுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது எனக்கு அறிவு தெரியும் போது என் ஊரில் என் பங்கு தந்தைக்கு நடந்த அவமானம் அப்போது என் தாயாரிடம் நான் கேட்ட போது என் தாயார் எனக்கு சொன்னது குருக்கள் பாவம் செய்தால் அதை கேட்க்க யாருக்குமே தகுதி இல்ல அப்படி அவர்கள் தப்பு செய்தால் கடவுள் இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் என்றும் நான் அறிய என் தாயார் இலகுவில் யாரையும் குறை சொல்ல மாட்டா இறக்குமட்டாக என் தாயார் குறை கதைத்ததில்லை அதுவும் குருக்களை கன்னியாஸ்திரிகளை அறவே சொல்லமாட்டா என் தாயாரை பார்த்து நான் வளர்ந்தேன் என் இரண்டு பிள்ளைகளுக்கும் நல்லதையே சொல்லித்தான் வளர்க்கிறேன் கடவுள் தாயார் மரியா என்னோடு இருக்கிறா அதனால் நல்லதையே நினைக்கிறேன் சாத்தானை கூடவே வைத்திருந்தால் அடுத்தவர்களைப் பற்றி நல்லவைகளை நினைக்க முடியாது கவலை இல்லாமல் சந்தோஷமாக குருக்கள் நீங்கள் அனைவரும் கடந்து போங்கள் 🙏🙏🙏🙏 முக்கியம் என் அக்காவின் மகனும் குருவாக ஆவதற்கு படித்து கொண்டிருக்கிறார்

  • @manjulanagaraj3453

    @manjulanagaraj3453

    Ай бұрын

    Really great MA nee

  • @manjulanagaraj3453

    @manjulanagaraj3453

    Ай бұрын

    Really great

  • @arputhaarasu9569

    @arputhaarasu9569

    Ай бұрын

    Hi

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827Ай бұрын

    Father nowadays priestwood is the most blessed one. When you leave your family to serve our Lord ,you should not feel lonely. jesus is always with you. All the fellow priests should be like a family like helping each other .They are your father, brother and friend with jesus.❤🎉

  • @ThomassurendranSurendran
    @ThomassurendranSurendranАй бұрын

    25 ஆண்டுகள் கழித்து எங்கள் மண்ணில் ஓடிவிளையாடிய மண்ணின் மைந்தர் குருத்துவ பணி எப்படி இருக்க வேண்டும் என்று எங்கள முன்னாள் பங்கு தந்தை அவர்கள் சிறப்பாக அறிவுரை வழங்கினார் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தார் சார்பாக ஆயிரம் வணக்கங்களும் நன்றிகளும் ஸ்தோத்திரம் பாதர்

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @amudhay7295
    @amudhay7295Ай бұрын

    "Amen"Praise the Lord,. Thank you Father,. nice speech GOD bless you ❤👑🎊🕊️🙏

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987Ай бұрын

    நான் தங்களின் மறையுரையை பார்த்து மிகுந்த வேதனை அடைகிறேன்

  • @jeyachandran1949
    @jeyachandran1949Ай бұрын

    It's a wonderful, thought provoking , contextual and challenging message about christian priesthood ! Rev Dr I Jeyachandran, Clergy Emeritus, CSI TND

  • @mariasunderrajc9356
    @mariasunderrajc9356Ай бұрын

    I was just reflecting on the role of Catholic priests and their incredible sacrifice. It's really remarkable how much they give of themselves for others. Their dedication is beyond words.

  • @user-pi6nk8oj9f
    @user-pi6nk8oj9fАй бұрын

    Very great and wonderful experience thoughtful words which you spoke. Thank you father.

  • @arulmohan6393
    @arulmohan6393Ай бұрын

    உங்களுக்காக வேணடிக்கொள்கிறேன் Father

  • @MJulia-kk5tx
    @MJulia-kk5txАй бұрын

    Dear Fr, your message is wonderful and meaningful, touching too.May God guide you and strengthen you. Congratulations to the newly ordinated Fr. Praveen.God bless you Fr.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    Thank you so much!

  • @eimkchannel4577
    @eimkchannel4577Ай бұрын

    தந்தையே, கிறிஸ்தவ வாழ்வு நிறைவான அர்த்தம் தங்களுக்குள் ஒளி விடுகிறது..! நன்றி🙏💕 வாழ்த்துகள்.! மிக தெளிவாக இதயம் ஊடுருவும் வார்த்தை கள். 1. கிறிஸ்தவ நாத்திகம் 2. கடைசி இரவு 3. பூனையா/பெருச்சாளியா 4. நெற்றி சிலுவை தொடுதல் 5. குரு வின் சேவை பயன்பாடு இப்படி பொருள் பொதிந்த கருது கோள்... மாறும் வாழ்வில் தாங்கள் மாறாத இளமை துடிப்பு நிலைக்க வாழ்த்துகள்! உணர்ந்து இருக்கிறோம் புதுப்புது சூழலில் வெற்றி ! இப்படி வாழ்க்கை கட்டங்கள் எப்போதும் எவரும் புதிய தே. ! நெற்றி தொடுதல் அழைப்பு சிலுவை தான்! அஞ்சாதீர் அர்த்தம் இல்லாதவரிடம். திருமுழுக்கு தலைகள் தாங்கள் இயேசு போல தொட்டு எச்சில் குழைத்து கட குணப்படுத்தவே! தரலாம். ஏதும் தாங்கள் பெறவில்லை. நிறை ஆயுள்! நிறை இறை ஆசீர்!? ❤😂🎉

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    🙏🙏🙏

  • @emmanueldevadoss1836
    @emmanueldevadoss1836Ай бұрын

    அருமையான மறை உரை. ஆனால் குருக்களுக்கு ஏராளமான உறவுகளை அளிக்கிறார். தனிமையாக உள்ளார்கள் என்பது சரியான கருத்தாக எனக்குப்படவில்லை. இருப்பினும் குருக்கன் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். பச்சை மரத்துக்கே அப்படி என்றால் பட்டமரத்திற்கு கேட்கவா வேண்டும். இறைவன் உங்கள் பணியை ஆசீர்வதித்து வழி நடத்துவார்

  • @antonikuruz7983
    @antonikuruz7983Ай бұрын

    இயேசு கிறிஸ்து அவர்களுடன் இருக்கிறார்கள்.

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676Ай бұрын

    என் அன்பு சகோ theva ஊழியர்கள் கர்த்தருடைய manavaatti நாம், நாம் தனியான வர்கள் அல்ல

  • @PPS_Praveen
    @PPS_PraveenАй бұрын

    உண்மை உள்ள படியே சோல்லிவிட்டீரகள் தந்தை அவர்களே spr

  • @invirayer8948
    @invirayer8948Ай бұрын

    உங்கள் உரையைக் கேட்டு சிந்திக்கிறேன். மறைந்த குருக்களை நினைவு கூறுகிறேன்.

  • @berkmansprabu9527
    @berkmansprabu9527Ай бұрын

    இன்றைய காலச் சூழலுக்கேற்ற சிந்தித்து செயல்பட அழைக்கும் சிறந்த மறையுரை. நான் அவரைத் தேர்ந்து கொள்ளவில்லை, ஆண்டவர் இயேசு தாம் என்னை தேர்ந்து கொண்டார், அவர் அனைத்திலும் வழிநடத்துவார் என்ற முழு நம்பிக்கையுடன் குருத்துவப் பணிபுரிய வாழ்த்துகிறேன்.

  • @roselinemary4353

    @roselinemary4353

    Ай бұрын

    சிறந்த மறையுரை. குருக்களுக்காக ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.💐💐💐💐💐

  • @arunpetermahizhan10-a79
    @arunpetermahizhan10-a79Ай бұрын

    அருமையான மறையுரை அருட் தந்தை அவர்களுக்கு நன்றி🙏

  • @jasminejoseph8495
    @jasminejoseph8495Ай бұрын

    Good counsel for the new priest 🎉❤❤❤❤ thank you father 💐 God bless you father 🙏🙏🙏

  • @fathimanathan4422
    @fathimanathan4422Ай бұрын

    Congratulations father for your cautious guidance to the ordained priest. Let's give due respect to the priests and pray for their spiritual life.

  • @francyjacob6268
    @francyjacob6268Ай бұрын

    Enga ooru father...very proud of our respected father ❤🙏😍 chettivilai parish priest 💫🙏super speech father👏🙏

  • @rajapushpam171
    @rajapushpam171Ай бұрын

    குருக்களுக்காக.வேண்டிக்கொள்கிறோம்🎉🎉🎉

  • @mrjoseph3489
    @mrjoseph3489Ай бұрын

    குருத்துவம் பற்றி நீங்கள் கொடுத்த செய்தி என் மனம் வருத்துகிறதுFr ஆனாலும் மகிழ்ச்சி தருகிறது Fr🌹🙏❤️

  • @stephen_1976_
    @stephen_1976_Ай бұрын

    அருமையான மறையுரை. தந்தை அவர்களுக்கு நன்றி

  • @user-fz6om5mg3z
    @user-fz6om5mg3zАй бұрын

    எங்கள் ஒரே மகளை ஆண்டர்க்கு பணி செய்ய கொடுத்து இருக்கோம்

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chnchn1212

    @Chnchn1212

    27 күн бұрын

    ​@@CatholicChristianTVநண்பரே எனது doubt. நான் புதிதாக ஆண்டவரை ஏற்று கொள்ள விரும்புகிறேன். நான் ஒன்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் RC Christians திருமணங்களில் ஜாதகம் பார்க்கிறார்களா

  • @edwardjesu7539
    @edwardjesu753921 күн бұрын

    Very inspiring Sermon

  • @vimalaravi1882
    @vimalaravi1882Ай бұрын

    Praise the Lord. Pray for all the Fathers. JESUS ALWAYS WIth you.

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jqАй бұрын

    Praise the Lord JESUS AveMariya veryfine massage thanks nam andavaragiyaJESUSCHRiST pray for me and my family

  • @user-du2kk7wk7l
    @user-du2kk7wk7lАй бұрын

    எங்களின் செபத்தில் எப்போதும் குருக்களுக்காக செபிக்க மறக்க மாட்டோம்.

  • @deogratias9442
    @deogratias9442Ай бұрын

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @magdaleneolivia90
    @magdaleneolivia90Ай бұрын

    Rev Father superb explanation for priesthood and very apt information and analysis... Really I'm proud to be catholic and very proud to have very rare preists like you!!!I'm praying God to bless you abundantly ....Thank you Father🙏🙏

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    So nice of you🙏🙏🙏

  • @jeyarani1646
    @jeyarani1646Ай бұрын

    அருமையான சிந்திக்க வேண்டிய மறையுரைதந்தையே

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq28 күн бұрын

    Praise the Lord JESUS Avemariya i wish Rev Fr, AllGlory to God bless All

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702Ай бұрын

    எது நடந்தாலும் இறை சித்தமே ! லூக்கா 9:62 “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல”

  • @joycecarcilia8065
    @joycecarcilia806520 күн бұрын

    தந்தை அவர்களே! வணக்கம். முதல் இரவு ,கடைசி இரவு இரண்டும் குருக்களுக்குத் தனிமை அல்ல. துறவு வாழ்வில் இறைவனையே மணமகனாகவும் மணவாட்டியாகவும்ஏற்றுக்கொள்ளும் போது இறைவன் உங்களோடு இருக்கும்போது ஏன் தனிமை என்ற எண்ணம்.

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah41542 ай бұрын

    Congratulations father god always with your service amen 🙏🌹🙏

  • @thereserani3326
    @thereserani3326Ай бұрын

    அவல நிலை என்பதைவிட ..............................சவாலான நிலை ...! தனிமையிலும் இயேசுவோடு ஒன்றாக இருக்க வேண்டிய நிலை...! இறைமக்கள் தங்கள் பங்குத்தந்தையை / துறவிகளைத் தம் பிள்ளைகளாக பேண வேண்டுமென்பதை உணர வேண்டும்.

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah41542 ай бұрын

    Thank you father you give us good message amen 🙏🌹🙏

  • @francisxavierirudayaraju9505
    @francisxavierirudayaraju9505Ай бұрын

    As per Mt 5 : 37 super message Fr. Glory to our Lord and God Jesus Christ

  • @francyveronica574
    @francyveronica574Ай бұрын

    மத்தேயு 23:6 லிருந்து.... 6. விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7. சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்: 8. நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10. நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11. உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561Ай бұрын

    Priests are doing Godly Service and people Service by Sacrificing the life. Prayers🙌. Preaching the Word of God to people is a Great mission.

  • @JanakiJelestin
    @JanakiJelestinАй бұрын

    இறந்தகுருவின்உடலருகிலிருக்க ஒருகுருவுக்குக்கூடவாமனமில்லை அன்பில்லையாதைரியமில்லையாசொல்வதுமறையுரையாற்றுவது எளிது யாக்கோபுகூறியதுபோல்அதைசெயலில்காட்டலாமே

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy13752 ай бұрын

    உலகின் முடிவுவரை உங்களுடன் இருப்பேன்.

  • @jenita6399
    @jenita6399Ай бұрын

    God bless you father l pray for you ningalellam aasirvadhikka pattavargal ungal pani sirakka vazhdhukkal father

  • @cp.jhoney5949
    @cp.jhoney5949Ай бұрын

    அருமையான மறையுரை நன்றி 🙏

  • @apolitical-
    @apolitical-Ай бұрын

    இயேசு என்பதை விட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று சொல்லிப் பழகுங்கள்!

  • @dr.carolinegeethasings5627

    @dr.carolinegeethasings5627

    Ай бұрын

    ரெண்டும் ஒண்ணு தானே . ஆண்டவராகிய யேசு கிறிஸ்து என்று தான் எங்களுக்கு சொல்ல தெரியும் . சொல்ல பிடிக்கும்

  • @francisyagappan7345

    @francisyagappan7345

    Ай бұрын

    இயேசு என்று பெயரிட சொன்ன பின்பு ஏன் கர்த்தர்? கர்த்தர் தான் இயேசு.. ஆகவே இயேசு என்று சொல்லி பழகுங்கள்

  • @apolitical-

    @apolitical-

    Ай бұрын

    @@francisyagappan7345 உங்கள் தகப்பனாருக்கு கூட ஒரு பெயரிட்டிருப்பார்கள்! அதையே சொல்லி கூப்பிடுங்களேன்! சிந்தியுங்கள், அவரை ஏன் கர்த்தர், கிறிஸ்து என்று வேதம் சொல்லுகிறது. இயேசு என்று அனேகர் உண்டு, அனேக கர்த்தாக்கள் உண்டு, அவர்கள் எல்லாரும் தேவனுடைய குமாரரும் இல்லை, இரட்சகரும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே வேதம் நமக்கு தரும் சுவிசேஷம்

  • @apolitical-

    @apolitical-

    Ай бұрын

    @@francisyagappan7345 1 கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். "இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு;" அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    இப்போ என்ன சொல்ல வாரிங்க

  • @leemrose7709
    @leemrose7709Ай бұрын

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @philomenaabel183
    @philomenaabel183Ай бұрын

    Amen amen 🙏🙏❤❤குருத்துவம் பாக்கியமானது மகத்தானது ❤❤🎉🎉

  • @reginamary5366
    @reginamary5366Ай бұрын

    🎉Happy ,new ordination day. May Good God remains with you and guide you in all your way of life 🙏

  • @prakashmiranda554
    @prakashmiranda554Ай бұрын

    Congratulations Fr. 🙏🙏🙏🙏 God bless🙏 you☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @adavan2010
    @adavan2010Ай бұрын

    No Body will not understand,whatever you said,But it’s True,We have to hold Almighty God Hand ❤

  • @gnanamprakash5089
    @gnanamprakash5089Ай бұрын

    Super message,fr Thank you

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    Thank you too

  • @alondigitkkv7525
    @alondigitkkv752517 күн бұрын

    எனது மகன் குருத்துவ அழைப்பிற்கு சித்தம் வேண்டி ஜெபியிங்கள் குருவானவரே

  • @raymondsuresh5491
    @raymondsuresh5491Ай бұрын

    We will pray for the priests always

  • @DANI-iv3tw
    @DANI-iv3twАй бұрын

    A great speech, it is not only applicable for RC fathers but for all the newly ordaining pastors in the whole India. The points which you mentioned that we have to trust lord when we're getting into ministry and the lord who called us is greater than us has touched my heart father. - Deacon J. Dani, Arcot Lutheran Churxh Tholudhur.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    🙏🙏🙏

  • @dhasons2929
    @dhasons2929Ай бұрын

    இப்போ உள்ள குருக்கள் இறைப்பணி செய்ய வரவில்லை. தன் குடும்பத்தை பொருளாதாரத்தில் உயர்த்தவும் சுகபோகம் அனுபவிக்கவும் போகிற பங்கு தளத்தில் எல்லாம் புதுசு புதுசா கள்ளபெண் அனுபவிக்கவும் தான் வருகிறார்கள். எங்கள் ஊர் பாதிரி காலை 6.30 மணி பூசைக்கு 6.45 தாண்டியும் சர்ச்சுக்கு வரல. ஊர் மக்கள் பாதிரி இல்லத்தில் சென்று கதவை தட்டியும் வெகு நேரம் வரைக்கும் திறக்கல. விடாமல் தட்டிய பின்பு ஒரு வழியாக 7 மணிக்கு திறந்தார். கலைந்த தலை சிவந்த கண்கள் லுங்கியுடன் கதவை திறந்தார். முகம் சுளிக்கிற அளவுக்கு டாஸ்மாக் வாடையுடன். போதை தலைக்கேறி சரியான நேரத்தில் எழமுடியாமல் சரியான நேரத்தில் பூசை செய்ய வரவில்லை. இந்த பாதிரிமார்களால் ஒரு ஆத்மா கூட மனம் திருந்தியதாக சரித்திரம் இல்லை. இவர்கள் கடைமை கிறிஸ்தவர்கள். அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருப்பவர்களை கர்த்தர் பீறிப்போடுவார்.

  • @IPSPAMR

    @IPSPAMR

    29 күн бұрын

    Good Morning குருத்துவப் பணி மட்டும் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். எந்த Fr ம் தனக்கு பொண்ணு கிடைக்காமல் வரல.ஒரு உன்னதமான நோக்கத்தோடுதான் வர்றாங்க.ஆனால் கடவுளோடு போடும் அஸ்திவாரம் strong ஆக இருந்தால் building ஆட்டம் காணாமல் இருக்கும்..எந்த ஒரு fr ம் தூய ஆவியோடு நிலைத்து இருந்தால் ஆவியானவர் frக்கு பாதுகாப்பு கொடுத்து எந்த வகையிலும் சாத்தான் நெருங்காதபடி வழிநடத்துவார்.1000 விபச்சாரி நடுவில் கொண்டு விட்டால் கூட அவர்களால் பாவம் செய்யவே முடியாது. அதைப்போல இந்த காலத்தில் அநேக ஆண்களும் பெண்களும் தனக்கு ஒரு துணையை வைத்துக்கொண்டும் கள்ளத்தொடர்புக்கு நாய் மாதிரி அலைகிறார்கள். சாத்தானும் சில பெண்கள் வடிவத்தில் அலைகிறது. இந்த மாதிரி கேடு கெட்ட ஜென்மங்கள் சீக்கிரத்தில் தன் தாய் நாட்டுக்கு (நரகம்)போகணும். நானும் குருக்கள் கன்னியருக்காக ஜெபிக்கிறேன்.

  • @LathaFreedaJoan

    @LathaFreedaJoan

    25 күн бұрын

    Don't criticise father's. May be few people do this. This should not corrode the entire community. They are humans too. First look in to your self. Don't blame others. True Christians do not look at others rather they look at Jesus Christ . When your self is weak you tend to mock at others

  • @swaminathan1790
    @swaminathan1790Ай бұрын

    It is a Holy life , May God love and bless you more !🙏

  • @rudlee2672
    @rudlee2672Ай бұрын

    Good message, congratulations, God bless you.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    Thank you

  • @user-mq9ch8tn3d
    @user-mq9ch8tn3dАй бұрын

    God bless you father and mother Mary love's you what is happening now a days very correctly you informed

  • @NixonJeyaraj
    @NixonJeyarajАй бұрын

    Super Fr.Justin

  • @gnanamprakash5089
    @gnanamprakash5089Ай бұрын

    Super message fr,

  • @sheelamichael5723
    @sheelamichael5723Ай бұрын

    God bless you father 🙏🙏🙏

  • @r.g.nirmalanjonathan3651
    @r.g.nirmalanjonathan3651Ай бұрын

    அழகான மறையுரை ❤

  • @mariedmanimoli8510
    @mariedmanimoli8510Ай бұрын

    Good message for all young people ✝️🙏😀

  • @cecilraj6611
    @cecilraj6611Ай бұрын

    Super😢🎉speech, it's very very true🤣❤❤❤❤❤🎉😢😮😊

  • @btfr.a.jesudasan8192
    @btfr.a.jesudasan819225 күн бұрын

    Congratulations

  • @MX-ku7zg
    @MX-ku7zgАй бұрын

    பாதர் என்னை ஆசிர்வதியிங்கள்.

  • @AlexaAlexa63

    @AlexaAlexa63

    Ай бұрын

    ஆசிர்வாதம் இயேசு கிறிஸ்துவிடம் மட்டுமே உண்டு இவர் உங்களை ஆசிர்வதிக்க முடியாது Brother 😢

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    @@AlexaAlexa63 🙄🙄🙄🙄

  • @helendali4666
    @helendali4666Ай бұрын

    Super sermon👌👌🙏… நல்ல அறிவுரை குரு praveen அவர்களுக்கு… சாட்டையடி மக்களுக்கு…🙏💐🇲🇾

  • @perumaalgnanam5901
    @perumaalgnanam5901Ай бұрын

    Congratulations God bless you father

  • @prakashzion1059
    @prakashzion1059Ай бұрын

    very informative and true sermon

  • @canisiusdorai8661
    @canisiusdorai8661Ай бұрын

    👏👏👏👏🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833Ай бұрын

    Its great sacrifice, may god bless you all and use you mightily Amen 🎉

  • @lilyjulian6534
    @lilyjulian6534Ай бұрын

    Congratulations🎉🎉🎉

  • @s.r.elizafernando3244
    @s.r.elizafernando3244Ай бұрын

    God Bless you father…🙏🏻🙏🏻🙏🏻 😢😢 ❤❤ Good explanation for First and last night.. 💯 true…

  • @athisayas4936
    @athisayas4936Ай бұрын

    அழகான நற்செய்தி தந்தையே

  • @soosaisoosai924
    @soosaisoosai924Ай бұрын

    Thank you Father

  • @kotyruth21
    @kotyruth21Ай бұрын

    Amma mariye vazga Mariye vazga Mariye vazga amen

  • @PAVILUPPILLAISEBASTIEN
    @PAVILUPPILLAISEBASTIENАй бұрын

    Good message for all young people

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504Ай бұрын

    Newly ordinated fr praveen pray for us and we will pray for u.

  • @jeyakumarrajagopalan4887
    @jeyakumarrajagopalan4887Ай бұрын

    God Bless you, Father.

  • @karpathu_kattkanndu
    @karpathu_kattkannduАй бұрын

    அனைத்து நிலையினருக்கும் தாங்கள் பணி ஏற்கும் போது தொடரும் போதும் முடியும் தருவாயிலும் மாற்றம் என்பது உண்டு இல்லறத்திலும் சவால்கள் உண்டு. அரசியல் பணி, ஆசிரிய பணி எல்லாருக்கும் துன்பங்கள் உண்டு. நடந்து சென்று கிளை பங்கிற்கு திருப்பலி நிறைவேற்றிய குருக்கள் உண்டு காவல்துறையினரை பார்த்தாலே பயந்து நின்ற காலம் போய் பாய்ந்து அடிக்கின்ற காலத்தில் இருக்கின்றோம் - தங்கள் ஆதங்கத்தை இந்த நேரத்தில் சொல்லி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து

  • @u.g.sagayarnik4741
    @u.g.sagayarnik4741Ай бұрын

    Praise the Lord.Father,

  • @juditasharmi4806
    @juditasharmi4806Ай бұрын

    Jesus is always with you! So never bother about the things that happened around you all the Priests!

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3jАй бұрын

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @littleboy96
    @littleboy96Ай бұрын

    உங்களுடைய தியாகம் நிறைந்த பணியை வாழ்த்துகிறோம். அதே நேரத்தில் இந்த துறவறம் பைபிள் கற்றுக் கொடுக்காத ஒன்று, இடையில் வந்த ஒரு பக்தி மார்க்கம். மட்டுமல்ல, திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்து தம் பாடு மரணத்தை நினைவு கூறும்படி ஏற்படுத்திய ஒரு நிகழ்வு. இதை புனிதமாக கருதுவதும் ஒரு பக்தி சார்ந்த ஒன்று தானே தவிர, சத்தியம் அல்ல.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    அப்படி என்றால் இயேசு இது என் சரீரம் என்று சொல்லி இருக்க மாட்டார்

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    இயேசுவே ஒரு துறவி தானே... அவருக்கு தன் வாழ்க்கையை காணிக்கை யாக அளிப்பது கத்தோலிக்கதின் சிறப்பு

  • @jeyarakinimary1363

    @jeyarakinimary1363

    Ай бұрын

    blessing, thanks giving, breaking, sharing. Eucharistic ceremoney.

  • @RajuS-pv4qj
    @RajuS-pv4qjАй бұрын

    God bless you FATHER

  • @victoriarajam9323
    @victoriarajam9323Ай бұрын

    Lord Jesus Christ is always with you ❤️ Father

  • @antonydavid4343
    @antonydavid4343Ай бұрын

    Great ADVICE to a newly ordained priest. A priest 's life is indeed a dedicated life full of challenges. But ONE PERSON will HELP you to face challenges effectively and stand firm till the " last night " is the 3rd PERSON of the Holy Trinity. "I love you Holy Spirit Help me Holy Spirit Take control of my life Holy Spirit"

  • @antonydavid4343

    @antonydavid4343

    Ай бұрын

    Glory to God

  • @srantokanagarathinam8006
    @srantokanagarathinam8006Ай бұрын

    Very nice talk

  • @vincentmary1454
    @vincentmary1454Ай бұрын

    God bless you father🎉 🙏🙏🙏🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751Ай бұрын

    Fr thank you fr very correct your maraiyurai🎉🎉🎉

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    Welcome