கதையல்ல வரலாறு : கலைஞர் கருணாநிதி 100 குறிப்புகள் | Kalaignar Karunanidhi 100 | kathaiyalla Varalaru

கலைஞர் கருணாநிதி 100 குறிப்புகள் | Kalaignar Karunanidhi 100 #Kalaignar #Karunanidhi #DMK #News18TamilnaduLive #TamilNews
Watch News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
bit.ly/News18TamilNaduVideos
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 27

  • @philipjoseph4804
    @philipjoseph4804Ай бұрын

    கலைஞர் புகழ் என்றென்றும் வாழ்க

  • @chennaipasangada7252
    @chennaipasangada72525 жыл бұрын

    Best Cm of India ever Kalaignar karunanidhi

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar93522 жыл бұрын

    Father of Higher Education என்று, ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரால் புகழப்பட்டவர்தா ன், கலைஞர் கருணாநிதி அவர்கள்.

  • @tamilelango7628
    @tamilelango76285 жыл бұрын

    கலைஞரை புகழ்ந்தவர் உயர்ந்ததை விட இகழ்ந்தவர் அதிகம் உயர்ந்ததுண்டு வாழ்க கலைஞர் புகழ்

  • @meenatchisundharesanp7066

    @meenatchisundharesanp7066

    Жыл бұрын

    அஅஅஅ

  • @annamalaigovindarajan6036
    @annamalaigovindarajan603610 ай бұрын

    En thalaivan

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 Жыл бұрын

    என் தங்கத் தலைவர் தானே தலைவர் என் தமிழகத்தின் முத்து சிற்பி எங்கள் ஐயா கலைஞர் அவர்கள் நீங்கள் இல்லாத தமிழகத்தில் வாழுகிறோமே என்று நினைக்கும் பொழுது கண்கள் குளம் எடுக்கின்றன

  • @mansoorahmed2505
    @mansoorahmed25055 жыл бұрын

    Doctor Kalaiger is legend.

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    24:30 கோபாலபுரத்தார் என்று கருணாநிதிக்கு மற்றோரு பெயர் உள்ளது.

  • @mkngani4718
    @mkngani47189 ай бұрын

    1954 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    தட்சிணாமூர்த்தி என்ற கடவுளுக்கு மஞ்சள் கலர் துண்டை போடுவார்கள். அந்த பெயருக்கு தகுந்தார் போல் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதியும் மஞ்சள் கலர் துண்டை போட்டுருக்காரா

  • @amulr2705
    @amulr2705 Жыл бұрын

    Dmk kudumbam eppadiya kollai adikuthu

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    6:19 ஓ அப்பனா திமுக-காங்கிரஸ் கூட்டணியை பயன்படுத்தி கொண்டு தான் இந்திய பிரதமர் (இந்திரா காந்தி) பரதேசியும், இலங்கை பிரதமர் (ஸ்ரீ மாவோ) பண்டாரமும் தான் இந்தியாவுடன் இணையவேண்டிய கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததா ஓ இது நால தான் கருணாநிதி அவர்கள் காங்கிரசை பரதேசி என்றும் சிங்கள அரசாங்கத்தை பண்டாரம் என்றும் கிண்டலாக அழைப்பர்.

  • @philipjoseph4804

    @philipjoseph4804

    Ай бұрын

    சங்கிக்கு தெரியாது

  • @mrpriya0671
    @mrpriya06713 жыл бұрын

    கலைஞர் ஒரு சகாப்தம்

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    14:40 எம்ஜிஆர் - கருணாநிதி

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Жыл бұрын

    இந்த மாதிரி தமிழக வரலாறு தமிழக இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்

  • @indirajithvadivel3574
    @indirajithvadivel3574 Жыл бұрын

    Unakkagha..nan.enakkagha.ni.en mochi.en thalaivanum niye😅

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    ஆம் மத்தியில் அணைத்து கட்சிகளிடமும் திமுக கூட்டணி அமைத்துள்ளது. 1)திமுக-காங்கிரஸ் (1971-1976) பிரதமர் இந்திரா காந்தி, 1)திமுக-ஜனதா கட்சி (1977-1980) பிரதமர் மொரார்ஜி தேசாய் 2)திமுக-காங்கிரஸ் (1980-1982) பிரதமர் இந்திரா காந்தி, 2)திமுக-ஜனதா கட்சி (1984-1989) (மத்தியில் இந்திரா காந்தி மரணத்தால் அவரது மகன் ராஜீவ் காந்தி வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.) 1)திமுக-ஜனதா தளம் (1989-1996) பிரதமர் வி.பி.சிங் (இம்முறை ராஜீவ் காந்தி மரணத்தால் அதிமுக-காங்கிரஸ் வெற்றி பெற்று நரசிம்ம ராவ் பிரதமர் ஆனார்). 3)திமுக-ஜனதா தளம் (1996-1998) (இம்முறை ஐக்கிய கூட்டணி ஆதரவால் மத்தியில் ஜனதா தளம் ஆட்சி அமைந்தது) பிரதமர் தேவகவுடா & ஐ.கே.குஜ்ரால். 1)திமுக-பாரதிய ஜனதா கட்சி (1999-2004) பிரதமர் வாஜ்பாய், 3)திமுக-காங்கிரஸ் (2004-2013) பிரதமர் மன்மோகன் சிங், 4)திமுக-காங்கிரஸ் (2016-தற்போது வரை) இம்முறை மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைத்தார்.

  • @djeaandjeli5556
    @djeaandjeli55565 жыл бұрын

    KZread

  • @seemanwhatsappstatusjoseph2572
    @seemanwhatsappstatusjoseph25725 жыл бұрын

    த்த்தூதூதூ

  • @user-zr5qx4zg7r

    @user-zr5qx4zg7r

    4 жыл бұрын

    மல்லாக்க படுத்து துப்புது

  • @ATHIRIPUTHIRI2621

    @ATHIRIPUTHIRI2621

    4 жыл бұрын

    சீமான் போன்ற பொறுக்கிகளின் ஆதரவாளர் பொறுக்கியாய்த்தான் இருப்பார்

  • @haridoss1411
    @haridoss1411 Жыл бұрын

    Xxxxxdxxdddddddddxxxdddddddddddddddddxddddddxddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddxxx you can do the work on my end to get it out a way for DX can ,

Келесі