கதை சொல்ல ஏவி.எம்.ஸ்டுடியோ வர மறுத்த பாக்யராஜ் | AVM.Saravanan | Chai With Chithra | Part 4

Ойын-сауық

#AVMSaravanan #MSaravanan #KBhagyaraj #ChithraLakshmanan
கதை சொல்ல ஏவி.எம்.ஸ்டுடியோ வர மறுத்த பாக்யராஜ் | AVM.Saravanan | Exclusive Interview | Chai With Chithra | Part - 4 Music: www.bensound.com

Пікірлер: 222

  • @sankarsan3596
    @sankarsan35964 жыл бұрын

    ஒரே ஒரு விசயம் மட்டும் புரியுது...விடா முயற்ச்சி நேர்மையான எண்ணங்கள் தன்னம்பிக்கை இருந்தால் என்னாலும் வெற்றியே..இதைஉணர்த்தியது ஏவிஎம்.....அருமை சித்ரா சார்....கோடி கோடியாய் கொட்டி டிவி சேனல் நடத்தி கண்டகருமத்தைஎல்லாம்காட்டி மக்களை சீரழிக்கிறவங்க மத்தியில் சிம்பிளா யூடுப் சேனல்ல சாதிக்கமுடியும்னா அது சித்ரா சார் ஒரு உதாரணம்.அருமை சார்..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ramprasad206
    @ramprasad2063 жыл бұрын

    AVM நிறுவனமே படம் தயாரிக்க தயங்கி கொண்டு இருக்கிறது என்ற நிலையில் தான் இன்றைய தமிழ் சினிமா இருக்கிறது...

  • @selvarajs4357
    @selvarajs43574 жыл бұрын

    ஏவிஎம் சகோதரர்கள் திரை உலகிற்கு கிடைத்த வைரங்கள்

  • @selvarajs4357
    @selvarajs43574 жыл бұрын

    தமிழ் சினிமா இப்படிப்பட்டவர்களை விட்டுவிட்டு இன்னைக்கு கார்ப்பரேட் கையில் சிக்கி தவிப்பது மன வேதனையைத் தருகிறது

  • @sakthi641603
    @sakthi6416035 жыл бұрын

    நான் ரொம்ப நாள் நெனச்சுக்கிட்டிருந்தேன். இந்த மாதிரி அனுபவமிக்க ஜாம்பவான்களை வேஸ்ட் பன்றோமேன்னு. திரைத்துறை மட்டுமில்லாம நிறைய துறைகள்ல எண்ணற்ற அனுபவசாலிகள் திறமையாளர்கள் இருக்காங்க. இவர்களின் அனுபவங்களை பதிவு செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த பெட்டில நீங்க அதை செய்யறீங்க. வாழ்த்துக்கள்.

  • @nagarajanr3699

    @nagarajanr3699

    2 жыл бұрын

    %%%

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Жыл бұрын

    MGR is GOD! தெய்வத்தின் பொன்மனக் குரலை ஒளிபரப்பியதற்கு நன்றிங்க!

  • @saravana6890
    @saravana68903 жыл бұрын

    சித்ரா லட்சுமணன் சார் இதில் எம்ஜிஆர் வீடியோ வந்தது ரொம்ப மகிழ்ச்சி

  • @bahurudeenshajahan9775
    @bahurudeenshajahan97755 жыл бұрын

    சரவணன் சார் தமிழ் சினிமா உலகின் மிகப்பெரிய ஜாம்பவான். அருமையான, இனிமையான நினைவுகள். நன்றி சித்ரா சார்.

  • @ulaganathan9960
    @ulaganathan99604 жыл бұрын

    இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சியை காண கொடுத்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல பல கோடிகள். இது போல் தொடருட்டும்.

  • @s.balakrishnan1380
    @s.balakrishnan13805 жыл бұрын

    5:45 😍😎😍"MGR" Avargaludaya Ithuvaraikkum Pakkatha Video Upload Panninathukku Nandri🙏🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75535 жыл бұрын

    What a perfect and humble human being saravanan sir... He never take advantage from anybody ...god bless u with long life sir

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan74138 ай бұрын

    'முந்தானை முடிச்சு' சூப்பர் டூப்பர் ஹிட் ஆனாலும் அதற்குப் பிறகு ஏன் இன்னொரு படம் பண்ணவில்லை..?!

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan65003 жыл бұрын

    மிகவும் பணிவும் எளிமையும் சரவணன் ஐயாவின் சிறப்புகள் இவைகளை இவரிடம் கற்க வேண்டும்

  • @plusminus7995
    @plusminus79955 жыл бұрын

    Rajini sir looks handsome and speaks frankly,humorously

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75535 жыл бұрын

    Chitra sir this was awesome interview... You allow him to talk about his life journey with out any interruptions.... Super sir..

  • @kottaisammy5695
    @kottaisammy56955 жыл бұрын

    நாலுபேர் நல்லவங்க நம்மகூட இருந்தா நம்மலுக்கு நல்லது

  • @muralis9243
    @muralis92433 жыл бұрын

    Hats off to AVM Studios...

  • @knvallarasu
    @knvallarasu8 ай бұрын

    சரவணன் அய்யா மிகவும் நினைவாற்றல் உள்ளவர்.நலமுடன் வாழ்க.வணக்கம்.

  • @touchwoodproductions26
    @touchwoodproductions265 жыл бұрын

    Hat's off to Chitra Lakshmanan sir wonderful memories of AVM Saravanan Sir episode's and thanks to touring talkies team....

  • @pongalurvadivel15
    @pongalurvadivel154 жыл бұрын

    சாய் வித் சித்ரால முதல் பேட்டியே சரவணன் சாரோடது முத்தான பேட்டி 😍😍😍

  • @kamarasuthangavelu1814
    @kamarasuthangavelu18144 жыл бұрын

    அருமையான பதிவு சித்ரா லக்ஷ்மணன் இது போல் சம்பவங்களின் பேட்டிகள் தொடர விரும்புகிறேன்

  • @megaselva1
    @megaselva1 Жыл бұрын

    MGR speech awesome

  • @marimuthuas4165
    @marimuthuas41655 жыл бұрын

    Saravanan has almost revealed the complete wealth of informations about all successful AVM films he has had in his memory without causing any ill feeling to any one even inadvertantly & also indirectly. I have had many good friends among nattukottai chettiar community. They use to say many stories about their community's thrifty nature. Going by what saravanan has said about AVM's munificence to their fellow workers & artists, it may be the best & noteworthy exception in that illustrious community in sharing their gains liberally with others too . Kudos. Saravanan seems to be very much sauve yet a frank personality. Simply remarkable. Chithra has given us a wonderful programme spanning 3 episodes of riveting interest. Pl keep it up. Thank you.

  • @vishalraj-yf8jn

    @vishalraj-yf8jn

    5 жыл бұрын

    Completely agree with you.. plus their soaring success to this day is their budgeting.. today's artists are not worthy of their production

  • @Relaxingtime4me

    @Relaxingtime4me

    5 жыл бұрын

    Sir Nattukottai Chettiyars sikkanama iruppanga, athe samayam avanga kodai vallalum kooda. For education, temples, for Tamil language, for charity, they will give their savings. Paathiram arinthu pichai podu, avangalukku porunthum, avanga kudukkura kaasu correctana vazhiyula usefula poi seruthanu paathupanga, mathapadi avanga ellam kodai vallal thaan sir. Velila kamichuka maatanga. I'm not from their community, but I'm closely associated with them and admire their skills in savings and charity nature. So AVM is not an exception although they are one step ahead probably among their community.

  • @marimuthuas4165

    @marimuthuas4165

    5 жыл бұрын

    @@Relaxingtime4me Thanks.

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam5875 жыл бұрын

    Thanks a lot Chitra for this wonderful interview 🙏🙏

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr5 жыл бұрын

    நல்லாரை காண்பதுவும் நன்றே! நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!!

  • @rajeshrsutube

    @rajeshrsutube

    5 жыл бұрын

    Wellsaid

  • @rameshkumarb6479
    @rameshkumarb64794 жыл бұрын

    MGR doesn't want saravanan to hold the shield he himself holding the shield even though he is a CM he had a huge respect for a producer...MGR great...

  • @praba991ify
    @praba991ify5 жыл бұрын

    This channel is better than valai pechu

  • @gurudevdev

    @gurudevdev

    5 жыл бұрын

    YEAH , THIS CHANNEL TOTALLY COPYING WHAT'S THEY DONE ALREADY . COPIED ONE IS ALWAYS BETTER THAN ORIGINAL MADEN . STILL #VALAIPECHU IS BEST....

  • @azhagesanrajendiran9442

    @azhagesanrajendiran9442

    4 жыл бұрын

    Well said praba garan

  • @prasathvishnu
    @prasathvishnu4 жыл бұрын

    Tv joke was ultimate 😝

  • @Relaxingtime4me
    @Relaxingtime4me5 жыл бұрын

    Awww....Rajini is so handsome and funny in his speech. Intha madiri urimaiyoda kekkum pothe avangalukkulla irukka friendship-um thalaivaroda simplicity-um theriyuthu. Avarukku irukkira per pugazhuku vera oruthara iruntha itha ellam avamana eduthupanga, but Thalaivar just like that kettu vaangi irukaru. I think he really wanted something to reminisce his relationship with AVM Saravanan Sir. And of course, to fullfil his wish, AVM Saravanan sir has a great heart.

  • @mk-su9bm
    @mk-su9bm5 жыл бұрын

    இந்த இன்டர்வியூ மிக அருமையாக உள்ளது

  • @Relaxingtime4me
    @Relaxingtime4me5 жыл бұрын

    Thoroughly enjoyed the interview. Thank you Saravanan sir for sharing your memories and experiences with us. Thank you Chitra sir for bringing this to us.

  • @harinarayanana6908
    @harinarayanana69083 жыл бұрын

    நிறைகுடம் ‌வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi13044 жыл бұрын

    Costliest television to Rajini sir, as well the greatest interview to us. Thank you Chithra sir and Saravanan sir

  • @countryone7018
    @countryone70182 жыл бұрын

    MGR What a Man 🥰🥰🥰🥰

  • @99ninne
    @99ninne5 жыл бұрын

    Mr,,saravanan sir kodana kodi 🙏🍎🙏🍎🙏🙏🙏 nandrigal ,, be truly,,honest speech

  • @faizulriyaz9135
    @faizulriyaz91355 жыл бұрын

    saravanan avarkalin flash back sharing's avarkal edukkum movies poalavae colourfull...thanks for the old videos clippings.especially mgr speech.

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam24375 жыл бұрын

    Thank you for posting idaya deivam's speech in the cini function !

  • @kennygamalial3936
    @kennygamalial39364 жыл бұрын

    Chithra sir you are doing a great job The way you appreciating the legends are outstanding Vanangugeran🙏🙏

  • @lakshmipathym3717
    @lakshmipathym37174 жыл бұрын

    Thanks saravanan sir for your memories been shared. Really nice without any distraction I have been seen four parts. Thank you so much 🙏

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g3 жыл бұрын

    இது போன்ற நேர் கானல் தொகுப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க கூடிய பொக்கிஷம் இந்த வீடியோ பதிவு நன்றி சார் பாண்டியன் மதுரை

  • @jeevaananth62
    @jeevaananth625 жыл бұрын

    Great memories sir thanks

  • @chokkesan
    @chokkesan5 жыл бұрын

    Very pleasant interview...superstar handsome...

  • @rajeshrsutube
    @rajeshrsutube5 жыл бұрын

    Innum innum kaettukittae irukkanum Pola irukku. Nostalgic , great memories

  • @samayallegend2525
    @samayallegend25255 жыл бұрын

    ரஜினி எல்லா மேடைகலிலும் கமலை குறிப்பிடும் பழக்கம் அப்போதிலிருந்தே இருந்திருக்கிறது... அனால் கமல் எப்போதும் ரஜினியை குரிப்பிட்டதில்லை....but I dont know why I like kamal more than Rajini

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    5 жыл бұрын

    Rajini is manipulator....

  • @rajahthaasan5118

    @rajahthaasan5118

    5 жыл бұрын

    Samayal Legend ஏனென்றால் ரஜினியை ஆரம்பத்திலிருந்தே தன்கூட நடிக்கவைத்து அதன் பின் தனியாக நடிக்க சரியான நேரத்தில் அறிவுரை கூறி அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையா இருந்தவர் கமல்(இதை சொன்னதே ரஜினிதான்). அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுகிறார்.

  • @basheersmh6628

    @basheersmh6628

    5 жыл бұрын

    அவருக்கு வயித்தெருச்சல்..ரஜினியின் வேகம்னா வளர்ச்சி..சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வேகமாக எளிதாக அடைந்தார்..

  • @sravi955

    @sravi955

    4 жыл бұрын

    தலைவர் ரஜினி அவர்களின் பெருந்தன்மை எவனுக்கும் வராது. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

  • @chandrumechman

    @chandrumechman

    3 жыл бұрын

    @@basheersmh6628 வேகமாக வளர்ந்ததார் எளிதாக அல்ல நண்பரே

  • @josenub08
    @josenub085 жыл бұрын

    encyclopedia man.. great

  • @l.m.g.r5717
    @l.m.g.r57175 жыл бұрын

    Thanks for such a wonderful conversation

  • @mukundhanbalaji7095
    @mukundhanbalaji70955 жыл бұрын

    One of the best interviews ever ever made

  • @irfnab
    @irfnab5 жыл бұрын

    AVM is pride of tamil movies

  • @goals4867
    @goals48674 жыл бұрын

    Very happy to know about vijayakanth,from such. a great person

  • @99ninne
    @99ninne5 жыл бұрын

    Thanks a lot God,, for saravanan sir memoris 🍇🍎🍇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho5 жыл бұрын

    Good information sir, thq chitra laxmanan sir, super program ,

  • @cellphone4457
    @cellphone44575 жыл бұрын

    ஏ.வி.எம் சரவணன் ஜயா உண்மையானவர் ஒழுக்கமானவர் சைவம் வெள்ளை ஆடை தொழில் அறிவு நுட்பம் வெளிப்படையான பேச்சு சித்ரா லெட்சு உமது நிகழ்ச்சி பிச்சு பிச்சு 😄😊😃😜😝 நல்ல முயற்சி ஆரம்பித்தில் கொஞ்சம் போர் அடிக்கும் என்று நினைத்தேன் இப்போ ரசிக்க ஆரம்பித்து விட்டேன்

  • @TilakMichael

    @TilakMichael

    5 жыл бұрын

    சைவம் ? , is it a quality ? or qualification ?

  • @rajasureshkumars8763

    @rajasureshkumars8763

    5 жыл бұрын

    @@TilakMichael It's a way of living.

  • @Ganesh-xr1ws

    @Ganesh-xr1ws

    5 жыл бұрын

    Still I think Saravanan sir has nice memories to share.

  • @TilakMichael

    @TilakMichael

    5 жыл бұрын

    @@rajasureshkumars8763 it is just a choice of food. veg food does not make man good or bad. Hitler was a veg.

  • @sriarrow

    @sriarrow

    5 жыл бұрын

    @@TilakMichael what we eat makes what you are. Hitler was bad because of the teachings and religious beliefs not because of food.

  • @mariadassanthony3263
    @mariadassanthony32635 жыл бұрын

    Super interview by cl....super human being mr avm saravanan

  • @anandand3585
    @anandand35855 жыл бұрын

    All interviews awesome, well done sir

  • @dharas121
    @dharas1214 жыл бұрын

    Very decent speech by AVM Saravanan sir

  • @gnanavadivusada6856
    @gnanavadivusada68564 жыл бұрын

    சார் , ரொம்பவும் சூப்பரான நேர்காணல் .

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g5 жыл бұрын

    Legend AVM Saravanan sir.....

  • @vanamalabhat1042
    @vanamalabhat10424 жыл бұрын

    MGR vaathiyar Voice super aaga irukku.. mimicry seiravanga mige padutti seiyranga...varuthamaga irukku.....

  • @samayallegend2525
    @samayallegend25255 жыл бұрын

    ரஜினி எப்போதும் ஒரே மாதிரி open typea இருந்திருக்கிரார் என்பது புரிகிரது.....

  • @mageshg3662
    @mageshg36625 жыл бұрын

    அருமை... சுவாரிசமகா இருந்தது....

  • @saravanansemayapadirukigab1200
    @saravanansemayapadirukigab12005 жыл бұрын

    negal innum padam niraya pannanum sema hit aganum intraiya makkalum pathu santhosam padanum valthukal saravanan sir

  • @jacobwilson6723
    @jacobwilson67235 жыл бұрын

    AVM PRODUCTION COMPANY தமிழ் சினிமாவினுடைய ஒரு சகாப்தம்

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy50615 жыл бұрын

    Remarkable legend he is !!!!

  • @SaravanaKumar-fp7kn
    @SaravanaKumar-fp7kn4 жыл бұрын

    மேன் மக்கள் மேன் மக்களே

  • @mirokarthik
    @mirokarthik5 жыл бұрын

    MGR voice is clear and not very bad as these mimickry people depict..Nice to see this video of MGR.

  • @giritharanpiran7544
    @giritharanpiran75445 жыл бұрын

    சித்ரா சார் கடைசில சொன்னதுபோல வெற்றிபெற்றவர்களுக்கு மிகப் பெரிய ஞாபகசக்தியும்,சூழலை சரியாக எடைபோடும் தன்னமயும் உள்ளதை அறியலாம். இரு பெரும் வெற்றியாளர்களின் நல்ல சந்திப்பாக இதைக் கூற,சித்ரா சார் அதிகம் பேசாமல் பேட்டி எடுப்பவராக மட்டுமே செயல்பட்ட பக்குவம் காரணம்.அடக்கம் அமரருள் உய்க்கும்.

  • @PrashaB-jz6fr
    @PrashaB-jz6fr5 жыл бұрын

    Hv watchd al d parts... sema🤘🤘🤘🤘

  • @dhanviavin3248
    @dhanviavin32484 жыл бұрын

    Nostalgic...😍😍sema memories.kudos to d channel💐💐xpectn some more memories frm othr ‘Jambavaans’😊

  • @user-rz3gt3vv8o
    @user-rz3gt3vv8o3 жыл бұрын

    MGR HD Speech vera level

  • @amathalai9609
    @amathalai96095 жыл бұрын

    Avm திரும்பவும் படம் எடுக்க வேண்டும்.pls sir

  • @baladevanjayaraman7527

    @baladevanjayaraman7527

    3 жыл бұрын

    சரியான வேண்டுகோள் நான் ஆமோதிக்கிறேன்

  • @kollywoodkingss5304

    @kollywoodkingss5304

    3 жыл бұрын

    ஆமா,, எடுத்து

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Жыл бұрын

    I enjoy this interview very much sir

  • @dinud71
    @dinud71 Жыл бұрын

    Really great human being 🥰.. 4 part time ponathe theriyale

  • @imsarathrk
    @imsarathrk5 жыл бұрын

    23:43 about Thalaivar

  • @GR0216
    @GR02164 жыл бұрын

    The greatness of old people is their simplicity, humbleness, god fearing attitude, respect for their work and people around them. We all should learn from them a lot. After acting in few films people think they can be good advisors. But their advises are useless. We will have to learn from legends.

  • @sureshsampath9564
    @sureshsampath95643 жыл бұрын

    Saravanan sir so much humble person.

  • @sathishkumar-sp3es
    @sathishkumar-sp3es5 жыл бұрын

    Thank you both of you sir i loved these 28.24 min

  • @janarthanansekar8231
    @janarthanansekar82315 жыл бұрын

    Best interview

  • @goals4867
    @goals48674 жыл бұрын

    MGR speech excellent

  • @muthumari9294
    @muthumari92944 жыл бұрын

    MGR ever green hero

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat77618 ай бұрын

    ❤பாக்யராஜ்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan74138 ай бұрын

    கே.பாக்யராஜ் (முந்தானை முடிச்சு), விசு (சம்சாரம் அது மின்சாரம்), பாரதிராஜா (புதுமைப்பெண்) என்று சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தும் இதில் யாருக்கும் இன்னொரு படம் கொடுக்கவில்லையே...!!!?

  • @drchandru4529
    @drchandru45295 жыл бұрын

    பாரதிராஜாவின் படைப்பு எல்லா தமிழனின், தமிழ் கிரமத்து மனிதனின் மனதிலும் ஊரிய கிரமத்து நிகழ்வை வெளிகொண்டு வரநினைத்ததை எவ்வளவோ தமிழ் கிராமத்து இளைஞ்ஞனிடத்தில் இருந்தவைதான். ஒவ்வொரு தமிழ்"கிராமத்து மனிதனின் மனதில் உள்ளவைதான். கடவுள் பாரதிராஜவை போல் திறமையுள்ள பல பேர் இருந்தும் பாரதிராஜவுக்கு கிடைத்தது. ஆனால் பாக்கியராஜ் படைப்பு புதிய வித்தியாசமான வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தது மிக ஆச்சர்யமான ஒன்று தான்.

  • @shrovan4128
    @shrovan41284 жыл бұрын

    A V M theme 🎼🎹🎶🎼🎹🎶 super aah irukum la. A V M the great...

  • @rajkumarnatarajan9489
    @rajkumarnatarajan94895 жыл бұрын

    Great Thiru saravanan sir

  • @sivakumarkumar5173
    @sivakumarkumar51733 жыл бұрын

    Super

  • @webmarketer7
    @webmarketer74 жыл бұрын

    Vazhga vazhamudan Saravanan ayya

  • @kameshavailable
    @kameshavailable5 жыл бұрын

    PLEASE READ A ND REPLY WITHOUT FAIL SIR IF SOMEONE SHOWS YOU OR YOURSELF !!!! One of the best videos ever sir !!!!! and the team is too good !! Hats off !! AND ALL YOUR INTERVIEWS ARE THE BEST OF THE BESTS !!!! HATS OFF !!!!!!

  • @ramprakashdevarajan1642
    @ramprakashdevarajan16423 жыл бұрын

    Great person Avm Saravanan

  • @muthulakshmanan6754
    @muthulakshmanan67545 жыл бұрын

    Super interview

  • @l.m.g.r5717
    @l.m.g.r57175 жыл бұрын

    AVM always respect good people, and respected also.

  • @premdwh
    @premdwh5 жыл бұрын

    Chitra sir ovvuru video thedi thedi pakkuren...engalakku ellam mgr rajini avm avanga padam Peru mattum thaan terinjirududu...ovvuru padathukkum ithana interesting incidents nadanthirukaanu kekkurappa athana achariyama iruku,romba interesting iruku...

  • @naturelover2312
    @naturelover23125 жыл бұрын

    Super sir...

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar48555 жыл бұрын

    nice sir

  • @rajaskp
    @rajaskp5 жыл бұрын

    mundhaanai naa thalaivarku romba pidikum ..

  • @mathsparadiseofficial6658
    @mathsparadiseofficial66584 жыл бұрын

    Nice interview sir

  • @michelmic9356
    @michelmic93565 жыл бұрын

    Superrrrr

  • @miamyguy
    @miamyguy3 жыл бұрын

    Thalaivaa...nee vera level thalaiva...

  • @balasubramaniyan530
    @balasubramaniyan5305 жыл бұрын

    23.0 rajni mass

  • @SaravananSaravanan-bo4lw
    @SaravananSaravanan-bo4lw4 жыл бұрын

    Very very super

  • @jaganathan6116
    @jaganathan61164 жыл бұрын

    Chitra sir Hatsoff

Келесі