No video

Karukurichi Arunachalam- Singaara Velane Deva- Abheri- Nadaswaram

Indian Carnatic music-Concert recording
Lyrics:
singara velanai deva-
arul singara velanai deva-
arul seerodu maarbodu vaa vaa
sendhooril nindraadum deva-
thiru chendhooril nindraadum deva-
mullai siripOdum mugathodu nee vaa vaa
senthamizh devanae seela-
viNNore sirai meetik kurai theera vela

Пікірлер: 110

  • @duraigduraig7648
    @duraigduraig76482 жыл бұрын

    தமிழின்பெருமையை இசையின் வடிவிலாக நிலைபெறச்செய்த அருணாச்சல ஐயா தெய்வப்பிரவி வணங்குகின்றேன்

  • @duraigduraig7648
    @duraigduraig76482 жыл бұрын

    உலக அளவில் உலகம்உள்ளலவரை தமிழினன் நாதஸ்வர இசைக்கு ஈடுஇல்லை 🙏

  • @sathurv9953

    @sathurv9953

    Жыл бұрын

    B

  • @annadurai9930
    @annadurai9930 Жыл бұрын

    எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு ...❤❤❤

  • @narayanan72
    @narayanan724 ай бұрын

    A great personality. His hands are not playing simply singing. Evergreen song. When listening, his special melodious Nagaswaram its takes us to other world.

  • @user-pw3mh8ti2v
    @user-pw3mh8ti2v3 жыл бұрын

    இசையின் வடிவில் இறைவன்

  • @andiappans9685
    @andiappans96852 жыл бұрын

    சங்கீத ஞானம் இல்லாதவர்களை கூட மெய் மறக்க செய்யும் அற்புதமான இசை. காருக்குறிச்சியாரின் புகழ் இந்த உலகம் உள்ள வரையிலும் இருக்கும்!!!

  • @babjahan
    @babjahan2 жыл бұрын

    இந்த இசை தெய்வீக வெளியில் மனித ஆன்மாவால் அருளப்பட்ட அற்புதமான பேரொலியாகும்!

  • @rejimary7760

    @rejimary7760

    2 жыл бұрын

    அருமை சூப்பர் சபாஷ் நன்றி இனிமையும்கம்பீரமும்கலந்நதவாசிப்புநன்றி

  • @arumugam8109

    @arumugam8109

    10 ай бұрын

    ஐயா. இந்த. ஊர்👌 எந்த. மாவட்டத்தில் உள்ளது🙏🍓

  • @rajratnam1053
    @rajratnam1053 Жыл бұрын

    One of the greatest song of this century . Long live Tamil. Salute to this leagent . Leagent like kannadasan, MS, Sushila, shivaji Ganesan, Illaiyaraja , TMS are the god gift to Tamil film industry . They cannot be relpaced.

  • @cmteacher5982
    @cmteacher59822 жыл бұрын

    விடாமுயற்சியும்ஓயாத உழைப்பும்உன்னதம்.இயற்கையருளும்உண்மைநெஞ்சமும்உடையமேதை.தழிழ்மண்ணுக்குபெருமை

  • @padmaravi1960
    @padmaravi19603 ай бұрын

    We are all blessed to enjoy this composition. Salute this great vidwan 🙏🙏

  • @psgopalan6389
    @psgopalan63896 ай бұрын

    Great God's Gift

  • @rsundaramoorthyrsundaramoorthy
    @rsundaramoorthyrsundaramoorthy3 жыл бұрын

    மிகவும் அருமையான இசை. நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @krishnasamyd2307
    @krishnasamyd23073 жыл бұрын

    அருமையான இசை பாடல். இளமையலிருந்து நான் விரும்பி கேட்கிறேன். நன்றி.

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf7 ай бұрын

    இனி உலக நாதஸ்வரம் நாதஸ்வரம் இந்த மாபெரும் வெற்றி வரலாறு கலைஞர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram99566 жыл бұрын

    சிங்காரவேலனை தரிசிக்க வைத்துவிட்டார். அற்புதம்.

  • @Thiyagadhayalan

    @Thiyagadhayalan

    3 жыл бұрын

    அந்த வேலவரே இறங்கி ஓடி வந்திருப்பார் 🙏

  • @arumugam8109

    @arumugam8109

    10 ай бұрын

    இந்த. ஊர்👌 எந்த. மாவட்டத்தில் உள்ளது🍓🙏

  • @sundaravallin1022
    @sundaravallin1022 Жыл бұрын

    The small village Kaarukurichi got its name renowned worldwide by the simplest but the greatest musician Shri. Arunachalam. Long live his Glory !

  • @ponrajm5213
    @ponrajm52134 жыл бұрын

    நாதஸ்வர குருஜீ

  • @VARAGOORAN1
    @VARAGOORAN17 жыл бұрын

    சிங்கார வேலனே தேவா... படம் : கொஞ்சும் சலங்கை (1962) பாடியவர் : எஸ்.ஜானகி இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு நாதஸ்வரம் : காருகுறிச்சி அருணாச்சலம் இயற்றியவர் : கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் நடிப்பு : ஜெமினி கணேசன் - சாவித்திரி கணேஷ் ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்... தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம் சிங்கார வேலனே தேவா அருள் சிங்கார வேலனே தே...வா அருள் சீராடும் மார்போடு வா...வா... சிங்கார வேலனே தே...வா.. சிங்கார வேலனே தேவா செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா அருள் சிங்கார வேலனே தே...வா.. செந்தமிழ் தேவனே சீலா செந்தமிழ் தேவனே சீ...லா விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா அருள் சிங்கார வேலனே தே...வா ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா நித்த நித பம...கம கரி ஸநி... ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ... மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி கரிநி கரிக நிரி கரி நிக ரிநி நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ..ஆ..ஆ..ஆ ஸநிஸ மக மப கம பநி ஸரி... ஆ...ஆ...ஆ... ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா பநிப நிஸ ரிஸா... மக பம ஸரிநி.. நிஸபா... ஸரிஸநி... ஸரிஸ ஸரிஸ ஸரிஸ... ஸரிஸநி... ஸநிதப ரிகமப நிதபம ததநித ஸநிஸநி கரிநித பமபா பமபதநி.. சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா...வா சிங்கார வேலனே தேவா...

  • @natarajansomasundaram9956

    @natarajansomasundaram9956

    6 жыл бұрын

    Varagooran Narayanan : முழுப்பாடலையும் பதிந்த மைக்குப் பாராட்டுக்கள். அருமை.

  • @murugankala3952

    @murugankala3952

    4 жыл бұрын

    வரகூரேன் நாரயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  • @murugankala3952

    @murugankala3952

    4 жыл бұрын

    Tq very much

  • @vasandhanasekaran5360

    @vasandhanasekaran5360

    4 жыл бұрын

    Sir 🙏

  • @vivekanandana5025

    @vivekanandana5025

    4 жыл бұрын

    Super

  • @manicksathi4365
    @manicksathi43657 жыл бұрын

    Lot of variations than the original record with Janaki's voice- A gifted talent

  • @chandrasekaran-qm3bz
    @chandrasekaran-qm3bz6 ай бұрын

    ஜானகி மற்றும்சுப்பையா நாயுடு,கருகுறிச்சியார் ஆகியோர் அ சயா புகழ் பெற்ற பாடல்

  • @r.ravishankerjoshijoshi4195
    @r.ravishankerjoshijoshi41954 жыл бұрын

    The great musicians of yester years are great souls!!!

  • @rajendrans2913

    @rajendrans2913

    3 жыл бұрын

    Superb performance

  • @Kamatkm
    @Kamatkm2 жыл бұрын

    மறந்தேன் என் அப்பனையே..

  • @kamalasekhar4438
    @kamalasekhar44388 ай бұрын

    Great salute to great vithvan karaikuruchi Arunachalam

  • @Super11111963
    @Super111119632 жыл бұрын

    The artistry of the veteran is excellent....this song is a timeless beauty mainly due to the materly Nadaswaram

  • @muruganc7324

    @muruganc7324

    2 жыл бұрын

    Loo

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Жыл бұрын

    God, 🙏🙏

  • @dr.mandapakasarada3999
    @dr.mandapakasarada39993 жыл бұрын

    We are blessed to listen this song in its original form. We all know that this song after nadaswarsm track recording the great master Arunaachalam garu had passed a way. So they searched for an artust to sing to the originsl scale which is in high pitch. That opportunity fortunately and very suitably came to our Janaki amma.

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman51692 жыл бұрын

    H a what a bablious sound Great Maestro

  • @ponmarricbe3205
    @ponmarricbe320511 ай бұрын

    எவ்வளவு இனிமையா இருக்கிறது

  • @sivakumarr4984
    @sivakumarr49842 жыл бұрын

    Very great nadhaswaram r sivakumar

  • @devadossk3301
    @devadossk33012 жыл бұрын

    First recording nadeswaram track and after record voice track.Then mixed.janaki told in one interview about this song.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93092 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @chandrasekaran-qm3bz
    @chandrasekaran-qm3bz6 ай бұрын

    இசைக்கு இணைவேறு எந்த ஒரு பாடலும் இ ல்லைமுரு gane mayangipoyeviduvaan

  • @PalaniPalani-gl9ei
    @PalaniPalani-gl9ei Жыл бұрын

    Excellent song

  • @lathavaradharajan9934
    @lathavaradharajan99346 жыл бұрын

    Nice song ever in life

  • @samprasadmajumdar6531

    @samprasadmajumdar6531

    4 жыл бұрын

    WONDERFUL WONDERFUL IMMORTAL RENDERING..

  • @ganesanp9590
    @ganesanp95902 жыл бұрын

    Super thanku sir

  • @jenovaconzaga3174
    @jenovaconzaga31744 жыл бұрын

    அருமை அருமை

  • @dharanyapranow6393
    @dharanyapranow63932 жыл бұрын

    Wow!!!!!!

  • @MsRayar-bz5yl
    @MsRayar-bz5yl2 жыл бұрын

    Super voice

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Жыл бұрын

    நாதஸ்வர சக்கரவர்த்தி புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்க்கும்.

  • @balusaradha2584
    @balusaradha25842 жыл бұрын

    Radhe Krishna

  • @kondaiahmaddu9511
    @kondaiahmaddu95112 жыл бұрын

    Super 👌💞

  • @kalavaguntabhaskaran3662
    @kalavaguntabhaskaran36622 жыл бұрын

    Thiru Arunachalam Pillai performed par excellently

  • @AnandNR
    @AnandNR5 жыл бұрын

    Super song and best nadaswaram,🙏

  • @gnanavelsankarasubbu7777

    @gnanavelsankarasubbu7777

    4 жыл бұрын

    Supersong

  • @vivekananthannarayanan3907
    @vivekananthannarayanan39072 жыл бұрын

    Super.

  • @munivel8116
    @munivel81163 жыл бұрын

    Super🙏🙏🙏🙏🙏🙏

  • @subburaman54
    @subburaman544 жыл бұрын

    arumai 🙏🙏

  • @subuhem3521
    @subuhem35213 жыл бұрын

    Super 👍

  • @swamiravichandran9388
    @swamiravichandran93884 жыл бұрын

    Super

  • @samprasadmajumdar6531
    @samprasadmajumdar65314 жыл бұрын

    Music perennial on earth

  • @itsmeharika2847
    @itsmeharika28474 жыл бұрын

    golden music

  • @kirupabalu1603
    @kirupabalu16034 жыл бұрын

    Very nice music. I like this song more from my childhood onwards.

  • @karikalan6314
    @karikalan63143 жыл бұрын

    Great

  • @JayaKumar-nj4yb
    @JayaKumar-nj4yb4 жыл бұрын

    எவ்வளவு. அறெமயாண ஒ

  • @pollachitamilisaisangam8731
    @pollachitamilisaisangam87314 жыл бұрын

    அருமை ங்க

  • @eytonshalomsandiego
    @eytonshalomsandiego12 күн бұрын

    Always...

  • @krishnasamyd2307
    @krishnasamyd23073 жыл бұрын

    நன்று நன்று

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft7 ай бұрын

    ❤❤❤

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a76582 жыл бұрын

    I very like sir

  • @kumarapuramsathyamoorthy4730
    @kumarapuramsathyamoorthy47307 жыл бұрын

    Magnificent.genius.

  • @ragupathi2569
    @ragupathi25695 жыл бұрын

    So sweet

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38862 жыл бұрын

    Arunnasalam.iya.uyir.fan.

  • @venkatagiri2838
    @venkatagiri28387 жыл бұрын

    dheiva gnanam..

  • @lathamani555
    @lathamani5556 жыл бұрын

    So sweet to hear

  • @lathavaradharajan9934
    @lathavaradharajan99346 жыл бұрын

    Proud to be nellaian

  • @nithilaappaasaamy4887
    @nithilaappaasaamy48873 жыл бұрын

    Old is gold

  • @duraisubramaniam7552
    @duraisubramaniam75525 жыл бұрын

    A superb Classic song . A delight

  • @kumarapuramsathyamoorthy4730
    @kumarapuramsathyamoorthy47306 жыл бұрын

    Late Karaikuruchi Avargal is Emperor of music world whether it is instrumental or vocal music.An immortal by any stardard.

  • @ganeshganesan2269

    @ganeshganesan2269

    4 жыл бұрын

    Very nice 👌

  • @bhaskarb8834

    @bhaskarb8834

    3 жыл бұрын

    Arumaiyana Nadhaswaram

  • @devasahayams366
    @devasahayams366 Жыл бұрын

    Thamizhar isai velga 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @saravanansharan1993
    @saravanansharan19937 жыл бұрын

    🎤🎷🎺🎸🎷🎷🎷🎷🎸🎸🎸🎸

  • @ramaswamiannaswami9129
    @ramaswamiannaswami91294 жыл бұрын

    Superb rendition

  • @swaminathan3895
    @swaminathan38954 жыл бұрын

    Soul guy

  • @lalithasubramaniam4495
    @lalithasubramaniam4495 Жыл бұрын

    👏👏👏

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan3 жыл бұрын

    2:56 🙏

  • @krishnasamyd2307
    @krishnasamyd23073 жыл бұрын

    🙏

  • @vasandhanasekaran5360
    @vasandhanasekaran53604 жыл бұрын

    Sir 🙏

  • @gomathib2310
    @gomathib23103 жыл бұрын

    Dedicated to all "Nafhaswara Vidhvaans" I know who can perform "Kannamaa" Song beautifully from "Rekka".

  • @ChelladuraiR-tj1dp
    @ChelladuraiR-tj1dp Жыл бұрын

    2222

  • @saravanansharan1993
    @saravanansharan19937 жыл бұрын

    💘💘🇮🇳🌇🌆🏰🚦

  • @aaradhanaaugustin6367

    @aaradhanaaugustin6367

    4 жыл бұрын

    இந்த இசையில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

  • @sandanadurair5862
    @sandanadurair586211 ай бұрын

    பாடல் வரிகள் படம் - கொஞ்சும் சலங்கை 1962 இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயற்றியவர் - கு.மா.பாலசுப்பரமணியம் பாடியவர் - எஸ்.ஜானகி, காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரம் குழு பாடல் - சிங்கார வேலனே தேவா ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்... தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம் சிங்கார வேலனே தேவா அருள் சிங்கார வேலனே தே...வா அருள் சீராடும் மார்போடு வா...வா... சிங்கார வேலனே தே...வா.. சிங்கார வேலனே தேவா செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா அருள் சிங்கார வேலனே தே...வா.. செந்தமிழ் தேவனே சீலா செந்தமிழ் தேவனே சீ...லா விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா அருள் சிங்கார வேலனே தே...வா ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா நித்த நித பம...கம கரி ஸநி... ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ... மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி கரிநி கரிக நிரி கரி நிக ரிநி நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ..ஆ..ஆ..ஆ ஸநிஸ மக மப கம பநி ஸரி... ஆ...ஆ...ஆ... ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா பநிப நிஸ ரிஸா... மக பம ஸரிநி.. நிஸபா... ஸரிஸநி... ஸரிஸ ஸரிஸ ஸரிஸ... ஸரிஸநி... ஸநிதப ரிகமப நிதபம ததநித ஸநிஸநி கரிநித பமபா பமபதநி.. சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா...வா சிங்கார வேலனே தேவா...

  • @arumugam8109

    @arumugam8109

    10 ай бұрын

    ஐயா. இந்த. ஊர். எந்த பகுதியில் அமைந்துள்ள 🍍🙏

  • @arumugam8109

    @arumugam8109

    10 ай бұрын

    @@sandanadurair5862 நன்றி ஐயா

  • @kulandaivelua6998
    @kulandaivelua69984 жыл бұрын

    Great

Келесі