கருங்காலி பயன்படுத்தினால் ஆபத்தா?|
Ойын-сауық
பிரம்ம ஞானி சங்கீதா
8825465255
கருங்காலி பயன்படுத்தினால் ஆபத்தா?|#karungali #mkstalin #danush|பிரம்ம ஞானி சங்கீதா|Aadhan Aanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
Пікірлер: 237
ஆதன் ஆன்மீக சேனலுக்கு மனமார்ந்த நன்றி மிக அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
Excellent explaination mam thank you.
Very nice explanation
Hi Sangeeta you really very beautiful girl and out standing explained about Karunkali
சரியான சரியாத தகவல் சங்கீதா....
நம்மிடம் உலக்கை வடிவில் கருங்காலி இருந்தது இப்போது அது காலப்போக்கில் காணாமல் போனது .
@positivevibes5634
Жыл бұрын
Nam vettil ulladhu inamum
@ummarjiyam8443
Жыл бұрын
Ada adhu thana ya... Cha ipo l illa
@kumarvenkatesan113
11 ай бұрын
ஆம்
@MaheshMahesh-wc8ux
11 ай бұрын
ஆம்
ஓம் நம சிவாய
Mam super excellent🙏
அறியாமை
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சொல்லும் முறையில் தலைவிரி கோலத்தில் சொல்வது ஏற்புடையது அல்ல
@bharatharavindan6406
11 ай бұрын
Boomer
@gnanaskandan4118
11 ай бұрын
இந்து மதத்தில் குடித்தனம் செய்யும் பெண்கள் சுமங்கலிப் பெண்கள் தலைவிரி கோலத்தில் இருக்கக்கூடாது. அசுப வீட்டில் உள்ள சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமே அப்படி இருக்கலாம். ஆன்மீகம் போதிப்பவர் இப்படி புறம்பாக நடந்து கொள்வது உறுத்தலாக உள்ளது. பேட்டி கண்ட பெண் கூடத் தேவல.
@ppmurugan560
11 ай бұрын
Entha entha rasikaranka use pannalam innu oru vartha sollamaa vala vala innu pesi video i iluthu kondupoyachi
@prakashmayandi5477
11 ай бұрын
அது ஒட்டு முடி நண்பா 😅😅
@mayostudios6339
10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
கருங்காலி மரங்களை பயன்படுத்தி எங்கள் வீட்டில் சட்டங்கள் மற்றும் விட்டங்கள் அமைத்துள்ளோம். இரண்டு தலைமுறை வாழ்க்கை வீண்😢😢😢😢
@anbuarasu3006
9 ай бұрын
என் மனதில் பட்டது
I suggest..see the tree and buy tree and make your own armament the way its required...if you really believe this..😊
கருங்காலி அந்த காலத்தில் உளக்கை செய்ய பயன் படுத்தினர் காரணம் அதன் மருத்துவ குணம் அதை வைத்து கைகுத்தல் அரிசி , சட்டினி செய்ய பயன் படுத்தினர் , செவ்வாய் பலவீனம் இருந்தால் பயன் படுத்தலாம்
All built up talks fearing makkal
ஸ்படிக மாலை பற்றி பதிவிடவும்
Video starts 2:31
@devithiru1348
11 ай бұрын
Thank you 😂
@user-kw4zd4vv7x
11 ай бұрын
Thanks bro
@someswargunasekaran
10 ай бұрын
TQ bro
வந்து வந்து வந்து ...... கருங்காலியை விட வந்து மிக அதிகம்
@karthik.murugesan
11 ай бұрын
Enakkum isku isku endru thaan kekkindrathu 😂
Want to buy karungali, can you share the details of the provider.....
Super 👍 meena rasi kku use pannalama
மதன்குமார் சிம்மராசி மகம் நட்சத்திரம் மீன லக்னம் கருங்காலி மாலை அணியலாமா
Vanakkam ungalidam karungali valayal irukiradha size 2.8 vendum enna rate sollavum
I agree what you say mam but cutting down a tree is not right. We use seeds of rudra which doesn't need trees to be cut down. Just because a hero wears around his neck . Save soil
Sani kilamai, kumbam , makaram , ( raasi or lagnam)anusham, uttraataathi, poosam And jaatagattil sani chevvai serkai illa vargal not recommanded
Rose wood.
இந்த அம்மா நல்ல வியாபராரி
Om namah shivay
இப்போது எல்லாம் KZread channel கள்தான் என்ன சாமி கும்பிட வேண்டும் என்ன என்ன பயண்படுத்த வேண்டும் என்று சொல்வது தான் வேலையாகிவிட்டது அவர் அவர்கள் வாழ்கை அவங்க அவங்களுக்கு அது தான் உண்மை உழைப்பு மட்டுமே உயர்வு தரும்
@ravichandran8558
10 ай бұрын
🤷♂️ 💯
Unggalai yeppadi thodarbu kolvathu sister
Thulasi malai udan veru enna enna malai aniyalam Thulasi malayudan karungali bracelet aniyalama
Neenga unmaiya thaan solringanu eppadi namburathu,
எங்க வீட்டையே கருங்காலி இருக்கு அத பயன்படுத்தி மாலை செய்யலாமா
ஒரிஜினல் கருங்காலி மாலை எவ்வளவு வரும் சொல்லுங்க ப்ளீஸ்
Iam from Malaysia how to order please
In kerala daily we drink kargali water.....you can even get it in all Kottakkal Aryaveda sala branches over all tamilnadu...I think packet cost only 25rs.....
@YTUBERAVI
11 ай бұрын
Thanks For Giving Information dear❤😊
@kumarvenkatesan113
11 ай бұрын
Thanks bro....
@rnalini6065
11 ай бұрын
Where we can get in chennai
@Galattafunvlogs1786
11 ай бұрын
@@rnalini6065 kottakkal Aryavaidyasala Chennai more branches pls search address google ( Chennai maharani stop near old washermenpet also)
@shaliniananthan6053
10 ай бұрын
Last March went to wayanad in all hotels they provide karungali water ...while getting back I bought one packet to use its so useful...❤
We are born to go thru the karmic sins... only siva can save us... nothing else.
@sktamizhanvlogs2194
11 ай бұрын
Sorry karma god Vishnu
@rajshekarbp5625
11 ай бұрын
Right
@Cheravanji
11 ай бұрын
Siva is a destroyer, my friend. If you know what it is.
@nandishsiva7480
11 ай бұрын
@@Cheravanjisiva destroyer nu yaraa sonanga.. Sivalinga kotpade birth tha represent panum.. Vadakan sonathela ingayu follow panathenga
@saranya1111_
11 ай бұрын
@@Cheravanji No separating shiva , Vishnu , Brahma is corrupted version of Vedas and modified version of puranas . Shiva and Vishnu are the name of One creator .
Material world... Don't believe on material... Believe on karma....
I want one bracelet how to order
Video starts @ 2.34
How to buy from her
வந்து வந்து வார்த்தை அதிகமாக சொல்லிவிட்டீர்கள்...அதனால் வந்து சொல்லாமலே இருக்கலாம்😂
Real video start at 2:31
மேஷம் ராசி கருங்காலி பயன்படுத்தலமா
@YTUBERAVI
11 ай бұрын
All Rasi karanga payan paduthalam
enmma panuringa simple question wha tis use of karunkali and who is usitable , answer for that , fullof valla valla kulla kulla
karungali water best actly
ஆக இது நல்ல வியாபாரம்🖐😎
Aiyoo kanda kanavu lam varudhu use panna 3days la
செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் கருங்காலி மாலை போடலாமா???
Evlo mam ivamga kita rate
Please provide her contact..
Mesha rasi payanpaduthalama
@vbc8285
11 ай бұрын
Yea sure
Chevvai bathagapathi annal neesam annal payan paduthalamaa
@esakkimaharajaesakkimahara4725
11 ай бұрын
நீச்சம் பயண்படுத்தலாம் பாதுகாப்பு
Karungkaali beads thaali saradil serkalaamaa?
@priyangaseerangan2847
10 ай бұрын
No
பெரியார் பேரனுக்கு வந்த சோதனை
Karungali Malai venum madam oder panna number vendum
Govt,empolyeesunionnotparticipaytedinstrkeperiods,individual commentsaboutindvl,notinterestedinunion,unionist,called"கருங்காலி.madem explain.
NEMPER PLEAS
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மீன லக்னம் பயன்படுத்தலாமா.....
@ammupriyaarajendran345
11 ай бұрын
Me also simmam magam,🙌
@YTUBERAVI
11 ай бұрын
கண்டிப்பாக பயன்படுத்தலாம்
@ravichandran8558
10 ай бұрын
🤷♂️ Naanu Naanu... 🦁 SIMMAM 🦁 ⭐ MAGAM ⭐ SIMMAM 🦁 Lakknam...
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து................... வந்து.......
kzread.infokybVrAP8G-k?feature=share3 ஒரிஜினல் கருங்காலி கிடைக்கும்.
How to order, I am from Malaysia
Karungali valayal Spl order for this show
@creativeengineers3275
10 ай бұрын
Valayal Available ah sir
எல்லாம் சரி என் நீங்கள் தலை முடியை விரித்து போட்டு கொண்டு பேசுவதா.எதிரே உள்ள நெறியாளர் எப்படி தலைமுடியை அழகாக பின்னி போட்டுள்ளார்
Plus nambar man. Karungsli. Maliy. Vanum. Mama.
இந்த பேட்டிக்கு தலைவிரி கோலம் தேவையா?
Phone no kodunga sister eppadi vanguvathunu sollunga sister
Mam ethana வந்து......
@mahendravarma255
10 ай бұрын
438 - vanthu Naa enitan, nee check paniko bro
முறையா பயன்படுத்தனும் அப்படின்னு சொல்றிங்க அந்த முறை எப்புடினு கடைசிவரை சொல்லலையே நீங்க... அத சொல்லுங்க
என்னது ஸ்டாலின்(சுடலை) கருங்காலி மாலை போட்டிருக்கிறார்?🤔📿 அவன் நார்த்திகன்?🖐😎
@muthuvlog6080
9 ай бұрын
No walking stick use pandraru Vidiyal !!!
kzread.infokybVrAP8G-k?feature=share3 ஒரிஜினல் கருங்காலி
vanthu vanthu kadavuluke permotion pana arambichitingala da iyoo
Non veg eat pannalama?!
@MagizhHandicrafts
Жыл бұрын
Yes
@maglinthalathala6926
11 ай бұрын
@@MagizhHandicrafts no
கடைசி வரைக்கும் எந்த ராசிக்காரர்கள் பயண் படுத்தலாம்,,,எந்த ராசிக்காரர்கள் பயண் படுத்த கூடாது என்று சொல்லவே இல்ல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@JaiganeshSeetharaman
11 ай бұрын
Dear brother, anybody can use this
@VELAVAN106
11 ай бұрын
Nallavela comend parthen illaina 17 nimsam wast aagirukkum😊
@kiruthikasaravanan6594
11 ай бұрын
C told no restriction to wear any rasikarargal
@happyman9425
11 ай бұрын
12 mins wasted.. after this comment 5 mins saved
எதுக்கு இத்தன "வந்து"...
மேடம் உங்களிடம் கருங்காலி மாலை, கருங்காலிகாப்பு, ஆர்டர் செய்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது இன்னும் கிடைக்கவில்லை, plz delivery fast, I am waiting
@yuvasrisrinivasan3248
11 ай бұрын
Deeiiii. Nee ena da ella videolayum ithey comment pandra. Una train pannavanga seri ila😂😂
கருங்காலி மாலையில் ருத்ராட்சம் அனியலாமா செல்லுங்கள்
@rrravishanker1
10 ай бұрын
Mudiyathu. Kudaathu
Karungali Marketing start pannitanga😂😂
@falcon4851
Жыл бұрын
Yengakitta vaangunganu sollalaye...
But karungali ornament seller is still a seller
@kiruthikasaravanan6594
11 ай бұрын
Now a days they are selling more pieces this one chance to get good sales them business
@user-pw3ml4qe3z
10 ай бұрын
🙏Mam, Super... Karungaali bracelet & Maalai price?? Pls tell me.
எத்தனை வந்து...
Original karungali n padigam yenga kidaikum
@Ayyappa8518
11 ай бұрын
kzread.infokybVrAP8G-k?feature=share3
@techguy6252
11 ай бұрын
Sembu murugan koil ,dindugal
ஓசியில் எல்லாம் கிடைத்தால் கடவுளே மதிப்பை இழந்து விடுவார்
@mbeditz9814
11 ай бұрын
Kadavul endra sol *kada ull* ena aartham. Maaraga dheivam enna payan paduthinaal nandru.
வந்து. வந்து வந்து 😁
cm kudava podraru
Brahma Gnani title???? Only the name Sangeetha is not enough?
@yuvasrisrinivasan3248
11 ай бұрын
Athu avanga padichi vanguna title. Ethum theriyama pesa vanthurathu
@avk130979
11 ай бұрын
@@yuvasrisrinivasan3248 Tell me the degree and university name if u know. Whether every body putting their education title before their name? Truly won't even reveal who is he. Only half baked people reveal themselves and add so many title before and after their name
என்னடி ஒன்றுமே இல்லாமல் அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறாய்
I asked if they have 2.10 size . They said they have, so I ordered one to see if it is good and purchase more for others in the family. Was sent size 3. When informed, they did not accept initially. On mentioning that we checked with jewellers and got it confirmed, they passed on the buck to their packaging team. How does a customer care whose mistake it is. Customer paid Rs.1580/- for 2.10 size bangle and must get the right product not excuses. BIG MISTAKE. DISAPPOINTED. They lost more business from me and my references.
@sundarrajkumaresan8045
9 ай бұрын
which shop?
காளி மேலே போட்டு தனுஷோட பொண்டாட்டி தனுஷை விட்டு போய்விட்டது 😢
பிரம்ம ஞானியாஆஆஆ😮
Epadi order podalam
@Ayyappa8518
11 ай бұрын
kzread.infokybVrAP8G-k?feature=share3
ராகு தானே கருங்காலி
Yamma ni yaru enka erunthu varinka unkalukku velaye ellaya mutitto po
Marapatchi bommai athu thana
@YTUBERAVI
11 ай бұрын
Yes
Available in our shop
@saravanansaran6814
11 ай бұрын
Can u send contact number
@Galattafunvlogs1786
11 ай бұрын
Where
@divakarravichandran4238
11 ай бұрын
Hello which place
@priyadharshinimanikandan
11 ай бұрын
Anaimalai., near pollachi
@karthiksn5261
11 ай бұрын
Number pls
😂😂😂😂😂😂இது அனைத்தும் வியாபாரம் 😅😅😅😅😅
@mrlee005
10 ай бұрын
Oru karukaali maala evalavu 🤔
வந்து வந்து வந்து வந்து வந்து நிறைய வந்து சொல்லிட்டீங்க இனி வந்து சொல்லாதீங்க
Dhanush and Stalin. Their lives are worst nowadays
@yuvasrisrinivasan3248
11 ай бұрын
Yen avanga ungakitta vanthu picha edukrangala
127 times vandhu
@ravichandran8558
10 ай бұрын
🤷♂️ Atha 😱 Vanthu 🤔🤔🤔 Yennitturunthirukkinga 🤯Velai illama... 😂😂😂🤢 Nalla 🤗 Varuvinga🤢🤣🤣🤣
Ok madam neet exam cancel panna mudiuma😂😂😂😂
கருங்காலி என்று திட்டுறாங்களே ஏன்?
@Vedhasharma-wt4zh
Жыл бұрын
எனக்கும் அந்தக் கேள்வி எழுகிறது
@Prosperity_888
Жыл бұрын
Karuvaali thirinthu karungali endranathu. Karungaliyaal endrum bathippu kidaiyaathu
@rx100z
Жыл бұрын
அது கருங் காளி
@Vedhasharma-wt4zh
Жыл бұрын
@@rx100z கருங் காளி அதன் விளக்கம்
Karungali malai rate mam
@sethu8800
Жыл бұрын
@@litemusicchannelerode1045yenga kedaikum, na erode thaan..
@litemusicchannelerode1045
Жыл бұрын
Nanum erode thaa
@sethu8800
Жыл бұрын
@@litemusicchannelerode1045yenga kedaikum
@litemusicchannelerode1045
Жыл бұрын
@@sethu8800 naliku ya numberku cal panuaga detaila soldra ok
@sethu8800
Жыл бұрын
@@litemusicchannelerode1045🙄 number solunga
9:42 indha lady oru varthaiku 100 vandhu solluthu
@luxysathish05
Жыл бұрын
Neenga ippadi aduthavanga mistake ah point out pandrathunaala ippadi comment la msg ah podringa...poi unga velaya paruma ...
@rajkumarr2000
Жыл бұрын
அது வந்து நான் என்ன வந்து வந்து😂😂😂😂😂