கருடபுராணம்|இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்| திதி, தர்பணம், வரஷாப்திகம், சிரார்த்தம்,திவசம்

கருடபுராணம் கூறும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்
(திதி, தர்பணம், வரஷாப்திகம், சிரார்த்தம்,திவசம்.)
சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பதை விட முக்கியமாக
கருட புராணம் சொல்லும் திதி தர்பணம் வருஷாப்திகம் திவசம் சிரார்தம் என்றால் என்பதையும்,
பித்ரு தர்ப்பணத்தை விட உயர்வானது எது என்பதையும்,இறந்தவர் வீட்டுக்கு பட்டாம்பூச்சி வந்தால் என்பது மற்றும் பல புதிய தகவல்களுடன்.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு இது!
கேட்க தவறாதீர்.
#garudapuranam
#கருடபுராணம் #thithi #tharpanam #திதி #தர்பணம் #திவசம் #சிரார்த்தம்

Пікірлер: 339

  • @UshaRani-kj8zg
    @UshaRani-kj8zg2 жыл бұрын

    As told in this case we my. Self and my wife had been to Kailash yatra and in that Yatra one day we all in the group performed Pooja at Manasarovr. In that Pooja we have kept our Guruji photo..at the end of the Pooja one Butterfly cameand sat on the photograph of our Guru Yogi Ramsuratkumar .all tour members were very Happy.Normally there were no Butterfly to be seen. We felt it is the ablessings from our Guruji. Thanks.HARI O M.

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    இதைப் படிக்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் குரு உங்கள் அனைவரையும் பார்த்து ஆசீர்வதித்து சென்றுள்ளார்.

  • @venkatachalapathys8871

    @venkatachalapathys8871

    2 жыл бұрын

  • @hemalathavenkatesh1714

    @hemalathavenkatesh1714

    2 жыл бұрын

    மனைவி என்பவள் கணவருக்காக தர்ப்பணம் தரலாமா

  • @m.vairaperumal3850

    @m.vairaperumal3850

    Жыл бұрын

    @@PriyaRajaJayankondam I am sorry for the late views, today I read ur replys. I believe that naturally butterflies searching for cool area houses. If suppose butterfly speaks at u, .... We may believe. Thank u plz.

  • @chandramohansamikannu9533

    @chandramohansamikannu9533

    4 ай бұрын

    😊 சந்தோசம் மிக்க நன்றி

  • @saiviruksham3702
    @saiviruksham37022 жыл бұрын

    சகோதரி இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது எனது கணவரும் பரோடா காலத்தில் இருந்ததால் எத்தகைய சடங்குகளும் பின்பற்ற அவருடைய ஒரு வருட நிறைவு நாளில் இத்தகைய தானங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளேன் அவருடைய ஆன்மா இறைநிலையை சென்றடைய என்னால் முடிந்த அனைத்து தானங்களையும் கொடுக்க உள்ளேன் உண்மையிலே கருடபுராணம் நம்மை பக்குவப்படுத்தவே செய்கின்றது

  • @arutperunjothi96
    @arutperunjothi96 Жыл бұрын

    பித்ரு தோஷம் பற்றி தெளிவான விளக்கம் அளித்து என் மனதை தெளிவாக்கிய! தாயே ! நன்றி !

  • @elangosaraswathyelango8820
    @elangosaraswathyelango8820 Жыл бұрын

    நல்ல மனம் கொண்ட நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks36432 жыл бұрын

    🙏 தில தர்ப்பனபுரி, நேன்மேலி, வர்க்கலை,திதி தர அருமையான இடங்கள்.

  • @paranthamanlion2178
    @paranthamanlion21782 жыл бұрын

    மிக அற்புதமான பதிவேற்றம் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று மிக தெளிவான விளக்கங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்.....

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bgКүн бұрын

    மிகவும் நன்றிகள்

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh17142 жыл бұрын

    அருமையான விஷயம் தந்தது நன்றி 👌👌👌👌👌💐💐💐🌺🌺🌺🌹🌷🙌🙌🙌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌

  • @soundarrajansoundarrajan9274
    @soundarrajansoundarrajan92748 ай бұрын

    நன்றிகள் பல அம்மா...திருப்தி ஆக இருந்தது

  • @manojnadhinig5460
    @manojnadhinig546029 күн бұрын

    நன்றி அம்மா 🙏🙏

  • @RN-dp1iy
    @RN-dp1iy2 жыл бұрын

    அருமையான கருத்து...

  • @Dhanush669
    @Dhanush6692 жыл бұрын

    Sister thankyou thankyou , thankyou very much I learn from you sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhaselavaraj1834
    @santhaselavaraj18342 жыл бұрын

    Thankyou madam

  • @sakthitharani5657
    @sakthitharani5657 Жыл бұрын

    Romba nanri nalla pathivu

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 Жыл бұрын

    Arumaiyana padhivu

  • @malarkarunakaran9069
    @malarkarunakaran90692 жыл бұрын

    Super mam very useful information

  • @r.rajendranraman8554
    @r.rajendranraman85542 жыл бұрын

    Nandri akka

  • @angelcute3524
    @angelcute3524 Жыл бұрын

    Thank you

  • @sivaramans3441
    @sivaramans3441 Жыл бұрын

    Very nice message Amma Thank you

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan70332 жыл бұрын

    Thank you so much madam🙏👍💐🥰

  • @user-eh5kb3my2y
    @user-eh5kb3my2y8 ай бұрын

    நன்றி மேடம் ❤

  • @balamanickam6609
    @balamanickam66092 жыл бұрын

    மனிதனின் கடமைகளில் முதன்மையானது எதுஎன்பதற்கு சிறந்த விளக்க பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻

  • @gopalkrishnan4589
    @gopalkrishnan45892 жыл бұрын

    Super mam

  • @rajisk6053
    @rajisk60533 жыл бұрын

    Very informative ❤️❤️❤️ thanks amma

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @abiramisankaran5979
    @abiramisankaran59793 жыл бұрын

    Miha arumaiyana anaivarum ariyavendiya thagavalgal.mikka nandri madam.Abirami Srinivasan

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @ganesanganesan-cs3gd
    @ganesanganesan-cs3gd2 жыл бұрын

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @sivasubramaniramakrishnan7210
    @sivasubramaniramakrishnan72109 ай бұрын

    Excellent explaination madam

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan709424 күн бұрын

    வணக்கம் 4/6/2024 ௐ சிவாயநம ௐ நமசிவாய ௐ நமோ நாராயணாய ௐ சரவணபவ ௐ ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றி நற்பவி நன்றி

  • @shanmugasundaram3170
    @shanmugasundaram31702 жыл бұрын

    Super

  • @hematoreas8577
    @hematoreas85773 жыл бұрын

    Thank you so much madam very good information madam. Narayana 🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @hematoreas8577
    @hematoreas85773 жыл бұрын

    🙏🏻

  • @raj.karishnan2546
    @raj.karishnan2546 Жыл бұрын

    🙏Very informative post everyone must know. Thank you amma.

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bgКүн бұрын

    அம்மா என் அன்பு கணவர் நவமி 21திகதி 12மாதம் மார்கழி மாதம் 2023ஆண்டு 36வயதிள் இறந்தார்

  • @chandrakumarid9600
    @chandrakumarid96003 жыл бұрын

    மிக அருமையான பதிவு - வாழ்க வளமுடன். ஓம்

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @dasarimurali1513
    @dasarimurali15132 жыл бұрын

    Thank you dear sister.

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🙏

  • @vijayakumarinarayanaswamy5285
    @vijayakumarinarayanaswamy5285 Жыл бұрын

    Super madam

  • @harikrishnanharikrishnan9163
    @harikrishnanharikrishnan91632 жыл бұрын

    Nanri sagodari intha madhri araangi Nalla pathiva podunga Nandri sagodari

  • @asaravananperumal1365
    @asaravananperumal13653 жыл бұрын

    Arumai thangs akka

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @PinkInfo
    @PinkInfo Жыл бұрын

    திதி அவங்க இறந்த நாள் அன்று கொடுக்கனமா? இல்ல அவங்க இறந்த மாதத்தில் திதி வந்த கொடுக்கனூமா

  • @kathaineram462
    @kathaineram4623 жыл бұрын

    நமக்கு ஒரு வருடம் என்பது பித்ருக்களுக்கு,தேவ லோகத்திற்கு ஒருநாள்.திதி தருவது வருடம் ஒரு தடவை .தர்ப்பணம் என்பது மாதம் தோன்றும் அமாவாசையில் செய்யப்படுவது.

  • @rathikadevi7573
    @rathikadevi75732 ай бұрын

    Very nice

  • @RAJESHRAJESH-vc5xn
    @RAJESHRAJESH-vc5xn3 жыл бұрын

    Nandri maa

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @Subanaresh123
    @Subanaresh1232 ай бұрын

    கல்யாணத்துக்கு உபயோகிக்க மாலையை என்ன செய்வது எத்தனை வருடத்தில் வீசுவது. ஆற்றில் வீசலாம...

  • @vignesh4185
    @vignesh41852 жыл бұрын

    அருமை அக்கா

  • @n.prathishch7730
    @n.prathishch77302 жыл бұрын

    Very good news thanks

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻

  • @kannankannansongs3219
    @kannankannansongs32192 жыл бұрын

    அருமை

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻

  • @sivaramans3441
    @sivaramans3441 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar33802 жыл бұрын

    I got a chance to know abt this pithru kadamai thro' ur video detaily Thanks for sharing mam.

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Жыл бұрын

    அருமை மிகவும் நல்ல தேவையான பதிவு 🙏🙏🙏 அந்த முதல் வீடியோ ஓட லிங்க் குடுங்க 🙏🙏🙏

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan28492 жыл бұрын

    Good information.. tq

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh17142 жыл бұрын

    மனைவி என்பவள் கணவனுக்கு தர்ப்பணம் தரலாமா

  • @asaravananperumal1365
    @asaravananperumal13652 жыл бұрын

    Namasukkara thangs

  • @SkramarSkramar
    @SkramarSkramar2 жыл бұрын

    Tq so much sister Tq

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻

  • @GouthamSai-tr9dx
    @GouthamSai-tr9dx9 ай бұрын

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy6723 жыл бұрын

    அருமை.நல்ல செய்திகள் பலவும் அறிந்துகொண்டோம்.நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @rameshram-wb5tr

    @rameshram-wb5tr

    Жыл бұрын

    நல்லதொரு கருத்து மிக்க நன்றி! மகிழ்ச்சி ❤ பாராட்டுக்கள்

  • @VijayaRani-mh6dd
    @VijayaRani-mh6dd5 ай бұрын

    🙏

  • @prabhakaranb8494
    @prabhakaranb84942 жыл бұрын

    அருமையான பதிவு அகிலா 🙏

  • @parthasarathysr565
    @parthasarathysr5653 жыл бұрын

    மிகவும் முக்கியமான பதிவச

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Жыл бұрын

    அம்மா அப்பாவுக்கு இதுவறைநான்இமாகடன்செய்ததோடசரி இதுவறைநான் அமாசைசோருவைக்கவில்லை😮

  • @pandiansuguna6797
    @pandiansuguna67972 жыл бұрын

    Thevasam. Muthalnalierunthu marunal kalaivarai ullathu eppothevasam koduppathu mam

  • @panneerselvi8259
    @panneerselvi82592 жыл бұрын

    Good morning mom, my grandmother (maternal grandmother) passed away on 18th January 2022 and we did the 16th day puja at home by the priest. But, my grandfather left home 9 years ago and we have been looking for him for 2 years. After her death, some astrologers said he was not there and that he had died 3 months earlier. We did not chant for him on the 3rd day, but, on the advice of the priest, we kept a photo of him at my grandmother's 16th day puja. We prayed for both. After all that is a question for me, will we also go to the temple and participate in our hometown festivals and worship for our hometown Pongal?

  • @Ranjith-le3di
    @Ranjith-le3di2 жыл бұрын

    Akka ennga appa iranthu 3 maatham akuthu naan itha thithi pannalama..

  • @banumathirengaraj3612
    @banumathirengaraj36122 жыл бұрын

    Dr

  • @user-qw8cr2wg2i
    @user-qw8cr2wg2i11 ай бұрын

    Vanakkam madam Madham thidhi varumnallil Ammavasai pinbu vandalum ammaavasai Andre saiyalama kurunkal madam

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Жыл бұрын

    என் கணவர் காரியம் செய்த அன்று பட்டாம்பூச்சி எங்கள் வீட்டில் கூடத்தில் பறந்தது என் பெண்ணிற்கு அதை சுட்டி காட்டினேன்

  • @mallikaramaswamy4178
    @mallikaramaswamy4178 Жыл бұрын

    Vanakkam Madam pradamayil first unam pannalama please advice

  • @karthikeyankishkindhan8518
    @karthikeyankishkindhan85182 жыл бұрын

    நன்றி வணக்கம்.

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @mu.ganesan6305
    @mu.ganesan63053 жыл бұрын

    Super post , very useful

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    🙏🏻

  • @yamunavenkat1070
    @yamunavenkat1070 Жыл бұрын

    உங்கள் பதிலுக்காக காதுகொண்டிருகிரென்

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks36432 жыл бұрын

    வணக்கம்.எனது முன்னோர்கள் அவர்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்ததில்லை.ஆனால் நான் எனது பெற்றோர்களுக்கு 20 வருடமாக திதி கொடுத்து வருகிறேன்.ஆனால் வாழ்வில் எவ்வித develop ம் இல்லை.இருந்தாலும்,காசி, கயா சென்று திதி கொடுத்து விட்டேன்.ஒரு வருடமாக தான் தர்பணம் கொடுத்து வருகிறேன்.

  • @mallikaramaswamy4178
    @mallikaramaswamy4178 Жыл бұрын

    Pradamayil unam pannalama

  • @PS20-05
    @PS20-052 жыл бұрын

    Akka enga appa 8-3-2021 Masi matham 24 death anaru akka jochikarar 28-3-2022 la thithi kuduka sonnaga ana Naga sariya pakama 14-3-2022 la thithi kuduthutom ethu ethavathu problema akka pls solluga akka

  • @indiradhamu239
    @indiradhamu2393 жыл бұрын

    தங்கள் பதிவு அறுமை அம்மா

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    3 жыл бұрын

    Nandri 🙏🏻🙏🏻

  • @kalaivasu3732
    @kalaivasu37328 ай бұрын

    Mada, moonam masam padayal yepodhu seiya vendum? Please sollunga. 90 days laya illa 3rd month la va?

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan66612 жыл бұрын

    vanakam sagothari 🙏 ungal pathivu miga arumaiyaga irunthathu 🙏 yennudaya kanavar coronala may 28 la kita poitar yennala thanigikave mutyala 8matham agirathu avaruku 30ku Sami kumbituvatharku mothal nalil irunthu yengal veetil oru butter fly irunthathu 30andru koviluku poi vilaku potu Sami kumbitu vantha piragum kitchen window vil irunthathu 🙏 yenudaya kanavarin thambi marumagaluku two yearsa kulanthai illamal irunthathu yen hus iranthathuku visarichutu ponathuku piragu conceive a irupathu therinthathu itharku yenna meaning sollunga sagothari 🙏 innum Vali vethanail thavithu kondirukiren nalla irunthavangala intha korana kutitu poiruchu yethanal ipty nadanthathu manasu valikuthu sagothari 😭😭😭😭😭😭😭

  • @shaanshaancr7140
    @shaanshaancr71402 жыл бұрын

    En vituku kuruvi vantathu sister

  • @m.vairaperumal3850
    @m.vairaperumal38502 жыл бұрын

    Don't worry sister, I believe, I may meet my wife via online.

  • @shamithagandhi1356
    @shamithagandhi13562 жыл бұрын

    Mam can I hold my ammas hair wch v took it wen she passed away ?

  • @bdmoorthynagu5582
    @bdmoorthynagu55822 жыл бұрын

    En Amma 4.3.22 death agetaka avaka thithi nachatheram solluga pls

  • @kanagavalli4337
    @kanagavalli43372 жыл бұрын

    Mam mother in law passed for 2month ahkuthu neeinga soinna matheree butterfly vainthu uhinga speech ahpurum nann feel painnra

  • @saravananarjunan4480
    @saravananarjunan44802 жыл бұрын

    Vanakkam madam.அருமையான பதிவு.hatsoff.ஒரு சிறிய சந்தேகம்.என் தம்பி இறந்து ஓர் நிறைவு அடையப்போகிறது(09/01/22)அன்றுமுதல் திதி வரப்போகிறது.அதற்குள் எங்கள் பங்காளி ஒருவர் இறந்துவிட்டார்.அவருடைய காரியம் 05.01.2022 அன்று வைத்துள்ளார்கள்.என் தம்பியின் திதி முடிவதற்கு முன்னர் பங்காளியின் காரியத்தில் பங்கேற்கலாமா?.என் தம்பியின் முதல் திதியை தடையின்றி செய்யலாமா?தயவு கூர்ந்து தெளிவு படுத்தி பதில் விரைவாக கூறவும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.நன்றி வணக்கம்

  • @gpkirthickmohithgpkirthick6627
    @gpkirthickmohithgpkirthick6627Ай бұрын

    Hi sis monthly thidhi one year ku epdi kumbidanum sollunga

  • @Jana-lp8ty
    @Jana-lp8ty Жыл бұрын

    My bro death is 02 05 2022 eppo thithi godukkalam madam pls sollunga

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Жыл бұрын

    vanakam அம்மா அமாவாசை Andru மோட்ச தீபம் அல்லது தர்ப்பணம் செய்ய வேண்டும்? ஏனென்றால் பொதுவாக மாதாந்திர அமாவாசை அன்று நான் மோட்சவிளக்கு I did மற்றும் தர்ப்பணம் செய்தேன். I did on mahalaya amavasai தயவு செய்து விளக்கவும் ,

  • @aishwaryabalaji5710
    @aishwaryabalaji5710 Жыл бұрын

    Sister ennoda thambi thukku pottu veetlaye last 4 th disambar ammavasai Saturday iranthu poittan age 23 marriage agala chinna paiyan next month avanukku epdi thevasam pannanum Sami kumpudanum enga veetla periyavanga yarum illa plz solluga

  • @rajalakshmiveeraraghavan5068
    @rajalakshmiveeraraghavan50682 жыл бұрын

    👃👃❤️❤️❤️👃👃👃

  • @saravanandsaravanand5864
    @saravanandsaravanand5864 Жыл бұрын

    Amma enkanavarukku 2 manavi kolli vaithtu Kariyam panniyathu elam 1wife son ippa 2 familykkum petchu illai muthal thithi 2wife magnum thithi kudukkalama mayha varudam 2thithi Thani thaniya kudukkalama Amma please pathil tharungal

  • @dheeransanthosh2246
    @dheeransanthosh2246 Жыл бұрын

    En kanavar eranthapo na 8 months pregnant a erunthen,en kanavarukku amma appa illa avunga periyappa than ellamey pannanga,but avungaluku thithi la nambikai illa,death date annaiku padaiyal pottu kumbdalam nu solranga,na enna mam panna??en paiyana vachu thithi kudukkalama???

  • @anandakumar7649
    @anandakumar76492 ай бұрын

    பெண் வாரிசுகள் மட்டும் உள்ளவர்களுக்கு காரியம் செய்யும் முறை விளக்கம் வேண்டும்

  • @sivagamiravi7802
    @sivagamiravi78022 жыл бұрын

    எனது கணவர் தேய்பிறை பஞ்சமி திதி

  • @kannants3016
    @kannants30162 жыл бұрын

    Surprisingly, normal persons birth is star and death is thithi based for saints and avatars birth is thithi sree Rama Navami etc and death is star guru Pooja stars

  • @maheshdavey5746
    @maheshdavey5746 Жыл бұрын

    Madam i saw your garuda puranam in you said for pithru offering water yeel and wat i want to ask madam my father died on 11.9.2022 madam his age is 92 years madam wat you told in this video i did 9th to 13th day ceremony madam i serviced to my father night and day wen ill are not ill i was doing suddenely he died i shocked and doing all this kariyam after finish i had fever madam i was sleeping ib the hall that time some insects cane near my face scrubbing i afraid woke and saw no insects then wat my father cane and wet i must think like that only mafam reply madam

  • @divyathirumal9849
    @divyathirumal9849 Жыл бұрын

    Mahaalaya ammavaasai andru enathu Amma kaalamaanaar athu yenna thithi Amma..valar piraiyil seruma

  • @user-fq7nl4zd3h
    @user-fq7nl4zd3h9 ай бұрын

    Amma my son irunthu tan entha kariyam seila 18age enaku mind change achu athan seila ipo epo mottai adikalAm pls

  • @ganshikarajaseker7511
    @ganshikarajaseker75112 жыл бұрын

    Enga appa eradhutaru panjami thila.enga appaku ponnu pillaigal irukaga.ponnuga eppadi thithi kudupadhu .nagalum sesame water tharalama .ma

  • @SivagamiM-gr8oc
    @SivagamiM-gr8oc3 ай бұрын

    நீங்கள்இறந்தவர்கள்பட்டாம்பூச்சியாகதிதிஅன்றுவருவார்கள்என்றுசொன்னதுஎனக்குமிகவும்பிடித்திருந்ததுசூப்பர்

  • @shanmugamthirugnanam4867
    @shanmugamthirugnanam48672 жыл бұрын

    அம்மா முதலில் உங்களுக்கு மிகவும் நன்றி, இதுபோல் மாதம் மாதம் செய்யும் திதி எனக்கு தெரியவில்லை. முதல் மாதம் 30 நாட்கள் முடிந்து செய்யும் காரியம் மட்டுமே செய்து இருக்கிறேன். அடுத்து வருடம் முடிவில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் நன்றி இனிமேல் தவறாமல் எள்ளும் நீரும் சமர்ப்பணம் செய்யச்சொல்வேன்(நான் வெளிநாட்டில் வசிப்பதால்).எள்ளும் நீரும் மட்டும் போதுமா அல்லது சாதமும் வைக்கலாமா இதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் தயவுசெய்து அறிவுரை கூறவும். நன்றி

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 Жыл бұрын

    Madam thethi theriyavittal mahalaya Paksha thil seiyalama. Ithe punyam kidaikuma.

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    Жыл бұрын

    Sure

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🦋

  • @anandhirameshramesh2050
    @anandhirameshramesh20502 жыл бұрын

    Romba Romba nanri ma devasam koduppatharkku munnadi veetil ulla thunigal berolaulla thunigal anaithayum alasavenduma enna pannanum please refly mam

  • @PriyaRajaJayankondam

    @PriyaRajaJayankondam

    2 жыл бұрын

    அந்த காலத்தில் இந்த நடைமுறை இருந்தது. இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. அவசியம் செய்ய வேண்டிய விஷயங்களை மட்டும் செய்து வாழ்வோம் வளமுடன்

  • @anandhirameshramesh2050

    @anandhirameshramesh2050

    2 жыл бұрын

    @@PriyaRajaJayankondam tq mam

Келесі