கருணை உம் வடிவல்லவா | KARUNAI UM | சகோ.S. P. Balasubrahmanyam | Tamil Christian Songs

Музыка

Subscribe our Channel :
kzread.info...
-----------| #HolyChristianMusic |-----------
===============================
{{{{{{{{{{{{ SUBSCRIBE & LIKE }}}}}}}}}}}}
===============================
Your Supports To helps our efforts
=======| GOD BLESS YOU |=======

Пікірлер: 58

  • @DrSJalin
    @DrSJalin3 жыл бұрын

    Spb sir death kku apram pakkuravanga oru like podunga

  • @sureshsuresh8001
    @sureshsuresh800113 күн бұрын

    Jesuslivingwords

  • @kdcovlogs1074
    @kdcovlogs10742 жыл бұрын

    அர்த்தம் நிறைந்த வரிகள்......

  • @goodnewsnews1940
    @goodnewsnews19404 күн бұрын

    கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா கருணை உன் வடிவல்லவா வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும் கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும் எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார் மனதீபம் நீ என்று அறியாமலே அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார் அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2 தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன் உணராத நிலை மாற்றுவாயோ உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன் ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன் மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன் செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால் புவிமீது இசைஞானம் இழிவாகுமே சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப் புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2 உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை உண்டாக்கி அருள் வீசுவாயோ தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன் இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன் நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Жыл бұрын

    நிலை என்ன வந்தாலும் உன்னை போற்றுவேன்

  • @RobertEdison1984
    @RobertEdison19842 жыл бұрын

    செம்ம பாடல்

  • @jaipaulfrancis9035
    @jaipaulfrancis9035 Жыл бұрын

    I thank my God for SPB and his voice.May his soul rest in peace.

  • @jannettebeverlyakanambi2882
    @jannettebeverlyakanambi288211 ай бұрын

    Bless S.P.B's Soul, so beautiful his voice ❤❤❤

  • @joshibajoshiba6039
    @joshibajoshiba60392 жыл бұрын

    Heart touching song. Melting voice of s. P. B sir

  • @agithafernando4601
    @agithafernando460110 ай бұрын

    உம் அன்பு பெரியது யேசப்பா. அருமையான பாடல்.

  • @danielambrose7679
    @danielambrose7679 Жыл бұрын

    Melts my heart for Christ every time I listen and pray with this song. Praise Jesus

  • @vijiprabhu9870
    @vijiprabhu98703 жыл бұрын

    Great voice with heart melting expressions.... RIP SPB Sir... Jesus will welcome you in heaven....

  • @bijuedayadi

    @bijuedayadi

    3 жыл бұрын

    Sorry No, Jesus Christ will not welcome SPB to his Heaven created for his Bride( The Church)

  • @lilygrace8230

    @lilygrace8230

    Жыл бұрын

    Jesus Christ will welcome ??????

  • @abanupriya425
    @abanupriya425 Жыл бұрын

    Believe in Jesus he will do miracles in your life💯

  • @kevinsilviya1987
    @kevinsilviya1987 Жыл бұрын

    While hearing the song presence of heart and absence of mind 😊

  • @v.annielidwinaviibv.jenill634
    @v.annielidwinaviibv.jenill6343 жыл бұрын

    Super voice I miss you spb sir

  • @bijuedayadi
    @bijuedayadi3 жыл бұрын

    Remembering SPB for his Great Voice, nice song.

  • @satheeshvirulvideos9676
    @satheeshvirulvideos96763 жыл бұрын

    Spr voice sir

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars87212 жыл бұрын

    ✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️

  • @yesuranimetillda7469
    @yesuranimetillda74692 ай бұрын

    Karunai goduvule karunai kaatum yaarum ella aanathai naan

  • @jaipaulfrancis9035
    @jaipaulfrancis9035 Жыл бұрын

    May God bless the soul of this wonderful singer.

  • @alineandrea10f28
    @alineandrea10f2810 ай бұрын

    I like thissongsupersongs

  • @vigilamary.e.llenin.d5088
    @vigilamary.e.llenin.d50882 жыл бұрын

    Great voice and super lyrics. Heart touching song. RIP SPB Sir

  • @_HP_-kv4ih
    @_HP_-kv4ih3 жыл бұрын

    Super voice

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Жыл бұрын

    most lovable songs! SPB Sir though he is no more but he lives in our heart

  • @santhoshdafny4947
    @santhoshdafny4947 Жыл бұрын

    Arumaiyanna song❤

  • @acmechanickangarsahayadick6675
    @acmechanickangarsahayadick66753 жыл бұрын

    I LOVE JEJUS

  • @santhoshdafny4947
    @santhoshdafny494710 ай бұрын

    Semmma song voice cute❤

  • @ernestgeorge3387
    @ernestgeorge33872 жыл бұрын

    Golden voice

  • @amirdhaami2222
    @amirdhaami2222 Жыл бұрын

    Amen appa

  • @vijlaajin6661
    @vijlaajin6661 Жыл бұрын

    My favourite song

  • @aristofernando505
    @aristofernando5052 жыл бұрын

    அருமையான பாடல்

  • @vitaliskaviya7903
    @vitaliskaviya79032 жыл бұрын

    When I hear this song feels so soft and peaceful remember sweet memories

  • @arulmani5469
    @arulmani54692 жыл бұрын

    Beautiful song

  • @yesudhas2786
    @yesudhas278610 ай бұрын

  • @sujithsujith9139
    @sujithsujith91392 жыл бұрын

    Love u appa

  • @ramanirajascvsmanapad
    @ramanirajascvsmanapad2 жыл бұрын

    Really nice song . Praise the Lord

  • @premasaraswathy1836
    @premasaraswathy18362 жыл бұрын

    Great voice....Soul Always living.....👑👒

  • @vitaliskaviya7903
    @vitaliskaviya79033 жыл бұрын

    Awesome voice sir 👌

  • @arulmonisha8728
    @arulmonisha87282 жыл бұрын

    One of the fevorate song..♥️

  • @jose48341
    @jose483417 ай бұрын

    மதம் தாண்டி எல்லோருக்கும் பொதுவான இறை நெறி பாடல்.. ஒரு இடத்திலும் கிறிஸ்தவத்தை வெளிப்படையாக காட்டாத ஒரு கிறித்தவ பாடல்...! சிறப்பான படைப்பு...!

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Жыл бұрын

    நான் நலாங்கண்ணி கல்லானாலும் கணவன் புல்லானாலும் இந்த பண்பாட்டை மீரமாட்டேன் சமுதாயத்துக்கு முன்மாதிரியாகதான் வாழ்வேன்

  • @HolyChristianMusic

    @HolyChristianMusic

    Жыл бұрын

    மிக சரி நல்லது. தாங்கள் என்ன விடயம் கூற முற்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?

  • @skanakaraj9230
    @skanakaraj92302 жыл бұрын

    Nice song

  • @georgekennedys6498
    @georgekennedys64982 жыл бұрын

    Very nice song

  • @dennisgerard1221
    @dennisgerard12212 жыл бұрын

    Amazing song

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Жыл бұрын

    World record singar

  • @user-ds7pj4ho8o
    @user-ds7pj4ho8o6 ай бұрын

    😢😂❤❤

  • @adadaadada6808
    @adadaadada68082 жыл бұрын

    👌👌

  • @rubinraj2020

    @rubinraj2020

    2 жыл бұрын

    Nice song

  • @smartysaro9674

    @smartysaro9674

    2 жыл бұрын

    Touching song 👌👌👌

  • @jeromrobey1969
    @jeromrobey1969 Жыл бұрын

    This song based on which raaga please

  • @HolyChristianMusic

    @HolyChristianMusic

    Жыл бұрын

    நட பைரவி

  • @rekha6997
    @rekha69972 жыл бұрын

    Makkwoi

  • @_HP_-kv4ih
    @_HP_-kv4ih3 жыл бұрын

    Super voice

Келесі