'கருடன்' திரைப்பட விமர்சனம் - 'Garudan' Movie Review | R.S.Durai Senthilkumar - Soori, M.Sasikumar
Ойын-сауық
Join this channel to get access to perks:
kzread.info/dron/Dyoch6mtkeC_5lNkI9W2OQ.htmljoin
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Tamil movie 'Garudan'' directed by R.S.Durai Senthilkumar starring Soori, M.Sasikumar, Unni Mukundan, Revathy Sharma, Samuthirakani, Sshivada, Roshini, 'Mime' Gopi, R.V.Udayakumar, Vadivukkarasi. Dushyanth Jayaprakash, Brigida Saga.
Music - Yuvan Shankar Raja
Cinematography - Arthur A. Wilson
Editing - Pradeep E. Ragav
Produced by - Grass Root Film Company & Lark Studios
~
#GarudanReview
#கருடன்
#GarudanFilmReview
Пікірлер: 114
ரொம்பபபபபபப நாள் கழிச்சு கோலிவுட் back to form
You are my type man. Whatever you say, its always match my thoughts
@rockerzshorts1736
Ай бұрын
😂
@kareemullanoorjhannoorjhan1013
19 күн бұрын
Yas☝️
ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல பொழுதுபோக்கு படத்தை பார்த்த திருப்தி.. சூரி நடிப்பு ❤ உங்கள் விமர்சனம் 🎉
படம் பிரமாதமா இருக்கு ..நீங்க விமர்சனம் சொல்ற அளவுக்கெல்லாம் எல்லா ஆடியன்ஸ்ம் யோசிக்க மாட்டாங்க ..படத்தோட கரு மண் பெண் சரியா சொல்லி இருக்காங்க ..நாம கொடுத்த பணம் இடைவெளிக்கே சரியா போச்சு ..சூரி சுமா மிரட்டி இருக்காப்ல ...சசிகுமார் மனைவி ரோல் சூப்பர் ..சசிகுமார் சூப்பரா பண்ணி இருக்காப்ல மொத்தத்துல நீண்ட நாளைக்கு பிறகு திருப்தியாக ஒரு படம் பார்த்தேன் ..
@Manikandan6113
Ай бұрын
Ponnu Mannuaa oh nee mohan g vagayara vaa😂😂😂😂
@antonygeorge1991
Ай бұрын
இந்த படத்தில் சசிகுமார் எனக்கு ரொம்ப புடிச்சிது நல்லா நடிச்சி இருந்தாரு
After seeing thumbnail: code word accepted
This year first thumbnail of good for Tamil movie👍👍. Hope the streak continues 🙂.
I can't believe he directed a film like Pattas
படம் பாக்ரத விட உங்க விமர்சனம் Super Bro... எப்பவுமே உங்க விமர்சனம் பாத்துட்டு தான் movie பாக்க போவேன். இல்லனா நல்ல சினிமா ரசனை இருக்க நண்பர்கள் சொல்லி சில படம் பார்ப்பேன்... வாழ்த்துக்கள்... Continue your great reviews🎉🎉
appadiii... romba naal ku aprom tamil movie ku ipdi 👉👌 oru thumbnail. appo movie hit.
@monuniv
Ай бұрын
😂😂😂
Thumbs up from my favorite reviewer. Will watch it in theater
ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம் பார்த்த சந்தோசம் கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இசை மிக சிறப்பாக இருந்தது குறை சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லை சூரிக்காகவே இந்த படத்தை பார்த்தேன் I support soori brother ❤️
Movie ultimate 👌 pakka Entertainer 🔥
Bro mica ore position la vachu pesunga bro.. sound thideernu kooduthu, thideernu koraiuthu varthaiku varthai edit panni make panna mathri iruku... Defaultaana sound vachu ketka mudiala sound kooda irukunu korachu thideernu voice low aagi ketka matinguthu sari nu sound increase panna thideernu unga voice romba sound athigama iruku.
Even it's predictable story I enjoyed. I walk out of theater full of satisfaction that I watched a good kollywood movie.
படத்தில 'ஷிவதா'தான் செம ஆக்டிங்
உண்மையா எனக்கு இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சது...... இது வேற மாதிரி இருக்கு........ சூரி ஆக்ட்டிங் வேற லெவல்...... உன்னோட உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.........கதைக்கா பாத்தா சசிகுமார் தான் ஹீரோ......❤❤❤❤
Romba naal kazhichi bhaai tamil padathuku 👌katraaru
Best reviewer in KZread 🎉🎉🎉🎉
Soori as actor > Santhanam as actor
Avangale ella idathulayum ellam social platform la kooda Sshivida nu soldranga neenga en brother Sshivida Nair nu mention pandringa...
Kollywood is back 😭🔥
Annaiku 90's la Kollywood cinema va chiyan Vikram thaangi pidcharu....innaiku soori thaangi pidichurukkaru.....very good acting soori annan❤
@dharanitharanm2967
Ай бұрын
90's avaru Nadichu hit aana ore padam Sethu only..I think soo..crt me if I'm wrong..
@bxavesx_bh
Ай бұрын
@dhar🙄 90'S ACTOR ANNIYAN I SAAMI SETHU DIL DHOOL PITHAMAGAN DEIVATHIRUMAGAL MAHAN 10 ENDARTHUKULA PS1 PS2 anitharanm2967
Bro hit list movie review podunga bro kekanum pola iruku
செம்ம மூவி 👌👌👌
Super movie 👍
Good observation on soori comedy parappo kooda andha character limit varaikkum dhaan pannunaaru. Very well said about sasi anne and shivada's performance
Murder in mahima review podunga ellorum paarkkattum... ovvoru parents'um parkka vendiya movie... ungalalala ellorukkum oru hebernece review'a irukkum
Samaniyan review pls sir
Please do Gangs Of Godavari movie review.
Yenya yethavathu padam vantha than video poduviya yaa??
நேர்த்தியான சினிமா விமர்சனம் தோழர், எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத விமர்சனம்
நிச்சயமாக திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான படம், Dont miss watch at Cinemas, must watch Movie from Malaysia 🙏🙏🙏
FURIOSA REVIEW PODUNGA BRO.
உண்ணி முகுந்தன் ஒரு தேவையில்லாத ஆணி 🤩🤩🤩🤩🤩ஒரு உலக மகா சங்கி 😓😓மற்றபடி ஒரு நல்ல மூவி தான் 👌👌👌👌👌👌👌
@Yogeshkms
Ай бұрын
Ithellam ungaluku yaar sonna sangi nu?
@Yogeshkms
Ай бұрын
Ningal oru nasrani aanenu manasilayi.ningalku ningalde deivathe viswasikyan,ayalku padille..sangi yanu polum ..margavaasi
@unnikrishnanudayakumar5506
Ай бұрын
Mukundan is purest form of sanghi.. go check his statements
@bhanudasanvk
Ай бұрын
Sudu
1st comment
Apdiye same words from Kakis talkies review..
தேனி மாவட்டம் படம் என்றால் படம் வெற்றி தான்
வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏.
படம் அருமை ரகுமான் அண்ணா ❤️👌👍🙏
After a long gap fully satisfied tamil moviev in theater
நீங்களுமா இது பிட்போக்குதானமான படமாஅல்லவா 10வருசத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம் இது அல்லது 90s ல நடக்கிறமாதிரியாவது சொல்லி இருக்கலாம் 2024 யார்ரா விஸ்வாசம் நன்றி என்று நிக்கிறான்
One time watchable bro..sasi Kumar romma super ha measured ha act panni irunthatuu...❤
Actually intha movie kuh than da visvaasam nuh pera vachi irukanum!
@ridhiksashe
Ай бұрын
Correct
😊🎉
u1 avaroda music bayagara thaniya theriyanum nu pannama andha geography odea gel ana mari music pannadhu ultimate
Your shoulder is keep on growing to the top. Why ?!😕
Real feel good movie
Indha director movie nalla start pani ending la sodhapidraru like a kodi pattas kakki sattai
படம் சூப்பர் 🥰 👌🏻🔥🔥🔥, story 👌🏻, sasi and soori act mass 👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥
Very nice movie..Soori acting vera level..
Best movie for soori
Good movie
Enaku endha korayum therila but heroine jewel vishayam therinjum sasikumar kita sollama irukaradhu dhan logic mistake
Sorry Rahman I am totally disappointed with the film and review film is below average ..unni mugunthan tamil dubbing and slang was horrible.more over the emotional was not connected to the audience
@Pravin-mx6td
Ай бұрын
Not connected to u only bro not for us .. pls stand alone
அண்ணா காலா படம் பத்தி பேசுங்க
logic less characters , பட்டினியா கிடந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தா அமிர்தம் தான் சொல்லுவான்,அந்த மாதிரி தான் இந்த படம் இருக்கு. i didn't expect will be supporting this movie .
Adapoppaa, movie super,Suri semma
Lol 😅 vera language la adhe plot, logic ilena kuda accept panipanga namma makkal... Ana tamil movies la elame perfect aa irukanum ilena othuka matanga .. indha movie oru theatre experience ku epdi irunchu nu keta Manjummel boys kudutha adhe wow effect neraya places la indha movie yum kuduthuchu... Namla la manjummel boys support pana mudiyum na idhayum support pananum
சிறந்த திரைப்படம்.....
Mandakini Padam parunga broooooooo
சசிகுமார் வேற லெவல் 👏👏👏👏
Super movie ❤
Rocky signal kuduthutaan 🙌 Regular ra ivanga videos thumbnail paakuvaranga lukku puriyum
Soori inime hero illa kadha nayagan Nethuthan pathen 🔥🔥🔥🔥🔥
Nice Movie
Soori Sathish rangeukku rombha mokkai comedy pannitirundha sooriya nalla character la nadikkavachi avar life e mathina vettri maaranukku thaan nandri sollanum
உன்ன நம்பி தான யா Video-வ கூட பாக்காம Thumbnail ah பாத்துட்டு Ticket Book பன்னேன்... என்னயா இது... போயா யோ...
Yeppaa saamy.., top Tamil actors laam konjam nalla scriptaa pannunga pa… chumma heroism mattum kaatnaa padam flop thaan. Can’t survive. Most Tamil audience are movie lovers not just hero worshippers.
super review
சுமார் movi👍
@suriyakaransivaSiva-tt8cb
Ай бұрын
Super movie
Padam malayalam movie garuda copy thambi nee review panura idu kuda theriyala
கிளாமர் காக்க மந்திரா போல மப்பு மாந்தரம் உள்ள நடிகை போட்டுள்ளார்கள் சூரிக்கும் பொருந்தவில்லை கிராமத்து பொன்னாக இல்லை கதை ஏற்றளவு இல்லை அதுக்கு பதில்க அதுக்கு பதிலாக கிணற்றில் விழும் பெண்ணை கதாநாயகி போற்று இருக்கலாம் ஐஸ்வர்யா ராஜேஷ் செலக்ட் vj dhiyvya dhuraiswamy பண்ணி இருக்கலாம்
ஆஹா ஓஹோ படம் இல்ல.. இன்டர்வல் பிளாக் சீன்... இன்னும் few scenes are good but no logics.. any how one time watchable fair movie.. படம் பரவாயில்லை.. soori and sasi acting 👍
Movie has totally lagged and deviated in the second half. Your reviews are becoming non believable.. Veeran movie kum u gave this template.. but that was also an average movie
சகோ, சாமானியன் திரைப்படத்தின் விமர்சனம் எப்போது?
@dtdheena7
Ай бұрын
Naanum adha sir kettukittu iruken
@dtdheena7
Ай бұрын
Samaniyan review pls sir
En nenga serman pathi pesaradhu illa
Kakisattai decent ah😂😂
Sasi Kumar real hero real Mass 🎉
Film sucks! Don’t recommend to anyone.
Novvv ena naa, review nu sollitu kathaya solitu irukinga🥴
So disappointed!!
Soori, sasikumar acting🔥🔥🔥
ஒரு மொக்க படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க 😂😂😂😂
@bxavesx_bh
Ай бұрын
🙄 TAMIL PADATHA MATUM SUPPORT PANATHINGA DA🤦🏻
@TamilNadu.Singam
Ай бұрын
@@bxavesx_bh காரி துப்புற மாதிரி படம் எடுத்தா எப்படி சப்போர்ட் பண்ண முடியும் 😂
@second show. I’m unsubscribing because of this movie review. It sucks man!
Asuran movie, atukalam movie copy 😊
மொக்காய கதை , சூரி , சசிக்குமார் நடிப்பு நல்லா இருக்கா அத்துக்கா படம் பார்க்கலாம்...மத்த படி படம் நல்ல இல்லை
Romba rasithathu sasikumar(aathi) sir...
ஏன் ப்ரோ நெனச்ச கோழிமாறி தோல்பட்டைய வெச்சுருக்கீங்க
படம் நல்லாத்தான் இருக்கு. நீ மூடு எங்களுக்கு தெரியும்
கருடன் கேப்டன் பெரியமருது ன் remake.