#Karma

போன ஜென்மத்தில் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை ஏன்

Пікірлер: 41

  • @senthilkumar7341
    @senthilkumar7341 Жыл бұрын

    ஒன்னும் புரியல இந்த பிறவியில் செய்த பாவத்தை அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க யாருக்குமே தெரியாது புரியாது

  • @Guruprakash.K
    @Guruprakash.K Жыл бұрын

    கணவன் மனைவி இணைபிரியாத பந்தம் ஜென்ம ஜென்ம தொடரும் பந்தம் கணவன் மனைவி video podunga sir...🙏🏻🎉🎉

  • @user-xv9nw1rx8g
    @user-xv9nw1rx8g4 ай бұрын

    அருமை sir

  • @sivaneshdhana2170
    @sivaneshdhana21705 ай бұрын

    Super explanation

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Жыл бұрын

    Excellent sir

  • @user-ic7fe1nn6e
    @user-ic7fe1nn6e Жыл бұрын

    அய்யா இது கதை இல்ல என் தந்தைக்கும் இது போன்ற நிலை நானே சாட்சி என் கண்முன்னே பார்க்கின்றேன்

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan22758 ай бұрын

    Sukran amavasai chandran rahu

  • @processname2475
    @processname24759 ай бұрын

    Sani sukran rahu

  • @karthik3166
    @karthik3166 Жыл бұрын

    Great video sir...👍👍

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan5614 Жыл бұрын

    Arumai👏👏👏

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Жыл бұрын

    Very Very nice Video Sir.

  • @periyangaanair7181
    @periyangaanair7181 Жыл бұрын

    Unmai sir💯..nengal sonathu...correct...

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani335410 ай бұрын

    அருமையான விளக்கம் சார் 👍🙏

  • @periyangaanair7181
    @periyangaanair7181 Жыл бұрын

    Waiting sir ...video.❤continue another video.🇲🇾🇲🇾

  • @krishnatamil302
    @krishnatamil3029 ай бұрын

    நண்றி நன்பா🙏🙏

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Жыл бұрын

    Waiting 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Жыл бұрын

    கர்மா விளக்கம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ehsanjaya8198
    @ehsanjaya8198 Жыл бұрын

    Super sir

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Жыл бұрын

    Interesting ah parthu irunthen..tidirnu current cut ah..haiyo 😮 any how the video very nice 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Жыл бұрын

    👍👍👍

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 Жыл бұрын

    👌🙏🙏🙏

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t8 ай бұрын

    🙏👍✌🏻

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan70948 ай бұрын

    வணக்கம் ஓம் சிவாயநம ஓம் நமசிவாய நற்பவி 12/11/2023

  • @hariharan1451
    @hariharan1451 Жыл бұрын

    Mithuna rasi punarpossam pathi vedio podungaa

  • @flutesuruthisagarbansuri6763
    @flutesuruthisagarbansuri6763 Жыл бұрын

    Unmai

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha49067 ай бұрын

    அருமையான பதிவுகளை வழங்கும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ❤

  • @astrobarath03

    @astrobarath03

    7 ай бұрын

    🙏

  • @vijaya4816
    @vijaya4816 Жыл бұрын

    Can you able to tell about career which house, which lord, which job he or she do

  • @kvkv1870
    @kvkv1870 Жыл бұрын

    Sir please anthe sani vakra peyarchi na yennanu konjam solunge. Jenma sani velagiruchinu konjam relax ah irukelam paatha ippe sani vakra peyarchi nu onne solli marupadiyum jenma sani vare maariye soldrange. Please sir athe pathi oru video podunge.🙏🙏🙏

  • @vijaya4816
    @vijaya4816 Жыл бұрын

    7th house pati details sollunga enda kragam irunda enna palan aduku enna seyalam.sir i have desire to learn astrology for past 20 years..no one in my house my husband not encouraging.i just tried to learn by seeing KZread i don't get get guru to learn this.what to do. Sir .is this any house which decide who are able to learn astrology can you able to tell me

  • @kirubhagokila6795
    @kirubhagokila6795 Жыл бұрын

    Skuran+sevai+ragu

  • @prabakarprabakar7388
    @prabakarprabakar7388 Жыл бұрын

    Magaram Rasi avitam nachthram Heart perchna eruku epo sariyagtum mudiyala sir

  • @prabakarprabakar7388

    @prabakarprabakar7388

    Жыл бұрын

    Epo sariyagum sir

  • @jeeva159
    @jeeva159 Жыл бұрын

    சில குழந்தைகள் பிறக்கும் போதே HIV உடன் பிறக்கிறதே..

  • @astrobarath03

    @astrobarath03

    Жыл бұрын

    To be continue

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani335410 ай бұрын

    சார் உங்களுக்கு நேரம் கிடைத்தால் மட்டும் இப்படி ஒரு வீடியோ போடுங்கள். ஒருவருக்கு ஏன் ஜோதிடத்தின் மேல் ஆர்வம் இருக்கு? இதுக்கும் முன் ஜென்மத்திற்கும் தொடர்பு உண்டா? அல்ல எமது முன்னோர்கள். இந்த ஜோதிடத்தை தொடர்ந்தார்களா? எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் சார். எனக்கு மிகவும் பிடித்தது இந்த ஜோதிடம்.அது ஏன் எப்படி என்று தெரியாது இதன் மேல் ஒரு காதல் என்றே சொல்லலாம் முழு நாள் என்றாலும் இதை கேட்கலாம் படிக்கலாம் வெறுப்பே வராது எங்கள் பரம்பரையில் யாரும் இந்த ஜோதிடத்தில் விருப்பம் யாருக்கும் இல்லை. நான் 3 4 வயதில் எனது தாத்தா என்னை அதிகாலை 3 மணிக்கு எழுப்பி இது தான் அந்த நட்ஷத்த்திரம் இது தான் விடி வெள்ளி அதனை அடுத்து குரோஸ் இருக்கு பாரு என்று காட்டுவர். நான் சிறு வயதில் இருந்தே திருவம்பா பயணை படிக்க கோயிலுக்கு போக வேண்டும். ஏன் அப்படி கட்டினார் என்பது இன்னும் புரியாத புதிர் தான். மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏🙏

  • @astrobarath03

    @astrobarath03

    10 ай бұрын

    உங்கள் கேள்விக்கு ஒரு காணொளியில் பதில் தருகின்றேன்

  • @astrobarath03

    @astrobarath03

    10 ай бұрын

    இந்தக் கேள்வியை அப்படியே whatsapp செய்யவும்

  • @ramanathanrajanirajani3354

    @ramanathanrajanirajani3354

    10 ай бұрын

    மிக்க நன்றி சார் 👍🙏

  • @rajasekar2240
    @rajasekar22409 ай бұрын

    போன ஜென்மம் உன்மையா இதை சொன்னவர்களுக்கு எப்படி தெரியும்

Келесі