🦅கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன?🦅 காகத்திற்கு வைக்கும் உணவிற்கு தொடர்பு என்ன ?

Тәжірибелік нұсқаулар және стиль

#Aanmeegham#Aanmeeghamtamilyt#spiritualtips #spiritualbenefits #aanmeegatips #karma #whatiskarma#காகம் #kaka#Crow #Food #Water #காகம் #காகத்திற்குஉணவு #சனிபகவான் #காக்காமுட்டை #பிதுர்தோஷம் #முன்னோர்கள் #காகத்திற்கு #காகத்தின்குணங்கள்
#kaka #soru #சனிபகவான் | #ஏழரைசனி | #crow | #crowfood#காகம்#CrowAstrology#காகம்உணவுபலன்#CrowsBenefits#selvam #panam #vasiyam# #பரிகாரம் #லட்சுமிதேவி
Hi,
Welcome to our channel
🦅கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன?🦅 காகத்திற்கு வைக்கும் உணவிற்கு தொடர்பு என்ன ? #Trending#Crow #Food
பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு செயல் தான் காக்கைக்கு சாதம் வைப்பது. காக்கைக்கு சாதம் வைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த ஒரு சிறிய செயலில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். காக்கைக்கு சாதம் வைத்தால் என்ன பலன். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் காக்கைக்கு எப்படி சாதத்தை வைத்தால், நமக்கு ஏற்படும் பாதிப்பானது குறையும் என்பதற்கான தீர்வினை இந்த பதிவின் மூலம் காணப் போகின்றோம்.
காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் மூன்று வித நன்மைகள் | காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் | காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் | காகம் பற்றிய சில அபூர்வ தகவல்கள் | நீங்கள் வைக்கும் சாதத்தை சாப்பிட காகம் ஏன் வரவில்லை? காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? | நீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? | காகம் உணவு | காகம் | காகம் முன்னோர்கள் | காகம் உணர்த்தும் ஜோதிடப் பலன் can we provide food to crow on this day | காகத்திற்கு ஏன் வீட்டில் உணவு வைக்கனும் | காகத்தின் செயல்கள் கொண்டு உங்கள் எதிர்காலம் பற்றி | காகம் வீட்டில் கத்தினாலோ தலையில் கொத்தினாலோ என்ன நடக்கும் தெரியுமா? | crow cawing spiritual meaning | காகங்களுக்கு ஏன் உணவு வைக்க வேண்டும் | காக்கைக்கு பிடித்த உணவு | காகத்திற்கு தினமும் உணவு வையுங்கள் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிஷ்டம் உண்டாகும் | தினசரி உணவு கேட்டு தின்று செல்லும் காகம் | காகம் இந்த நேரத்தில் வந்தால் உயிருக்கே ஆபத்தாம் ! காகம் காட்டும் சகுனம் | காகத்திற்கு சாதம் வைப்பதால் நடக்கும் அதிசயம் kaakaththin sirappu | காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி | அம்மாவாசை தவிர மற்ற நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதால் எற்படும் நன்மைகள் | எல்லா நாட்களும் காகத்திற்கு உணவு வைக்கலாமா | Feed food Everyday to Crow | காக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா | அதிகாலையில் காகம் கரைந்தால் அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்! Crow Video| Kagam | காக்கைக்கு சாதம் வைப்பது ஏன் I காகம் சாதத்தை சாப்பிடாமல் போனால் என்ன அர்த்தம் | காகத்திற்கு உணவு வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா | சனீஸ்வரரின் வாகனமான காகத்தின் சிறப்புகள் | merits of crow | காகத்திற்கு உணவு தருவது ஏன் | | crow cawing spiritual meaning | crow shouting benefits | crow shouting | crow cawing | crow cawing sound effect | crow cawing meaning | crow shouting in front of house
Thanks for Watching........
FOR BUSINESS PROMOTIONS AND ENQUIRIES PLEASE CONTACT:
gaybaskar13@gmail.com
***********************************************
More Interesting videos...
புரட்டாசி 2023 சனிக்கிழமை /தீரா கடன் தீரும்#புரட்டாசிமாதம் #பெருமாள் #கடன்: • புரட்டாசி 2023 சனிக்கி...
🔻மகாளயபட்சம்2023🔻/MAHALAYA PAKSHA#mahalayapaksham#பித்ருவழிபாடு#மகாளயஅமாவாசை: • 🔻மகாளயபட்சம்2023🔻/MAHA...
🤫மகாளய அமாவாசை🤫/2023 Mahalaya Amavasai#அமாவாசை#புரட்டாசி#மகாளயஅமாவாசை: • 🤫மகாளய அமாவாசை🤫/2023 M...
🔆⚜மஹாளய பட்சம்2023⚜🔆 | Mahalaya Paksha 2023 | 🤫KOLAM |#aanmeegam #மஹாளயபட்சம்: • 🔆⚜மஹாளய பட்சம்2023⚜🔆 |...
🩸30/09/2023 🩸| மகாளய பட்சம் | 👌15 DAYS | #mahalayapaksham#மஹாளயபட்சம்#puratasiamavasya: • 🩸30/09/2023 🩸| மகாளய ப...
🔻Don't buy 7 things/சனிக்கிழமை வாங்ககூடாத பொருள்🔻#ஆன்மீகத்தகவல்#saturday#Sanibagavan: • 🔻Don't buy 7 things/சன...
✔ஆவணி முதல் நாள் + வெள்ளிக்கிழமை✔#aanmeegam #பரிகாரம் #கடன்: • ✔ஆவணி முதல் நாள் + வெள...
🔥பணத்தைப்🚀 பெருக்கும் 5/#பிரதோஷம் #சிவன்கோயில்: • 🔥பணத்தைப்🚀 பெருக்கும் ...
🙄Dont sleep in this side !!/#sleep #தூக்கம்: • 🙄Dont sleep in this si...
🤑instant cash flow/👉Do this 5/#house #பணம்: • 🤑instant cash flow/👉Do...
💯Good or Bad?/😱Astrology on Dreams/#Iranthavargalkanavu #kanavupalanintamil: • 💯Good or Bad?/😱Astrolo...
🏠கனவு இல்லம் /🙏Avoid these things/#housewarming #newhouse: • 🏠கனவு இல்லம் /🙏Avoid t...
Dont miss to Subscribe my channel for all new interesting videos: / @aanmeeghamyt
Subscribe our channel :@tamilyt9065
Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for "GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY"
Copyright disclaimer under section "107" of the copyright act "1976" allowance is made for "FAIR USE POLICY" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship and research "FAIR USE" is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non - profit educational or personal use tips the balance in favor of fair use.
Thank you for watching 🙏

Пікірлер: 159

  • @vsmohan432
    @vsmohan4324 ай бұрын

    கடந்த 5 ஆண்டு en வீட்டு மாடிக்கு வரு‌ம் 20,30 காக்கா வுக்கு உணவு தண்ணீர் வைத்து வந்தேன்.. அந்த வீட்டை காலி பண்ணும் நிலைக்கு தள்ளப் பட்டேன்.. இதெல்லாம்..enntha solla .. எதிர் காலத்தில் நல்லது நடக்கும்னு நம்ப வேண்டியதான்..

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha9 күн бұрын

    நன்றி

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar27284 ай бұрын

    ❤for-lovely-magam-narpavy...

  • @nambimoorthy3126
    @nambimoorthy31264 ай бұрын

    Super keeping dryed crapes to crow benefits very glad maika nandri madam

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks

  • @rajaj699
    @rajaj699Ай бұрын

    Good

  • @anandhakrishnananandhakris1669
    @anandhakrishnananandhakris16694 ай бұрын

    நன்றி அம்மா

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    நன்றி

  • @ESWARIV-ep9in
    @ESWARIV-ep9in4 ай бұрын

    Super madam Thank you very much

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    You are most welcome

  • @user-cu4gl1cm7d
    @user-cu4gl1cm7d4 ай бұрын

    SUPER. NALA. THGAWAL. NANDRY.

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks

  • @lizah8559
    @lizah85594 ай бұрын

    Everyday I give food to them, I take them as my friends. I don’t have any human as friends.🌻🙏

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    nice

  • @IMPOSSIBLE_FF00783
    @IMPOSSIBLE_FF007834 ай бұрын

    yes its true. You are 100% correct mam

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks and welcome

  • @kds2707
    @kds27074 ай бұрын

    Om Namashivaya

  • @lakshmipurushoth7498
    @lakshmipurushoth74984 ай бұрын

    Superb

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks 🤗

  • @user-mo8nl2pe9l
    @user-mo8nl2pe9l2 ай бұрын

    Thank you so much for your information sister🙏

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    2 ай бұрын

    🙏

  • @karthikeyan.r6998
    @karthikeyan.r69982 ай бұрын

    Very nice and beautiful information 👌

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    2 ай бұрын

    So nice of you

  • @harirajanhari5357
    @harirajanhari53574 ай бұрын

    Fine,

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks

  • @nachiappans8904
    @nachiappans89044 ай бұрын

    மிக அருமை

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    நன்றி

  • @abiramisundar4230
    @abiramisundar4230Ай бұрын

    Me too keep curd rice in balcony. Crow, kuyil and squirrel comes and eat daily

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha9 күн бұрын

    என்னை. கூப்பிட்டு சாப்பாடு. கேட்டு சாப்பிடும். திராட்சை மிகவும் விரும்பி சாப்பிடும்

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan95443 ай бұрын

    Thank you❤🌹🌹💞🍀🌿🍀

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    Thank you too

  • @ArchandrasekarvArchandraaekarv
    @ArchandrasekarvArchandraaekarv3 ай бұрын

    பிஸ்கட் க்கு பதிலாக இயற்கையான முறையில் பழங்களோ நல்ல காய்கறிகள் நல்ல உணவுகள் கொடுப்பது நலம்

  • @user-lc9gq6lx2b
    @user-lc9gq6lx2b3 ай бұрын

    En magan eranthu 3 natkalil kakam ennai thottu vittu senrathu enna paln etharku sollunga sister

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m4 ай бұрын

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @user-xq3cj3pm9i
    @user-xq3cj3pm9i4 ай бұрын

    I like

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel44614 ай бұрын

    மிக அருமையான பதிவு சிஸ்டர்நாங்களும் தினம் காக்காவுக்கு சோர்வைத்ததயிர் வைப்போம் ஆ கா லையில்🎉 வைத்து தான் சாப்பிடுவோம்,ஐ அம் நியூ பிரிண்ட் ப்ளீஸ் கனெக்ட்,👈👍🌷

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks sure friend

  • @mariyappanayyavu80
    @mariyappanayyavu804 ай бұрын

    Nandri🎉

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks

  • @muruganvelayutham4092

    @muruganvelayutham4092

    4 ай бұрын

    😂😂

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7iАй бұрын

    என்.தெய்வம்.நேரில்.வந்து.வாங்கி.செல்லும்.அந்த.பாசத்துக்கு.அடிமை.நான்.

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian4 ай бұрын

    I am facingubtol hardships & indignity feeling better ti die than live

  • @nithyayogarajan137
    @nithyayogarajan1373 ай бұрын

    தினமும் சமையலறை சன்னிலில் சாப்பாடு வைப்போம் காலியாக இருந்தா சாப்பாடு வைக்க கூப்பிடுவாங்க அதிலிலும் ஒருத்தர் ஸ்பெஷல் கையில் எடுத்து கொடுத்தால் தான் சாப்பிடுவாங்க அதுவும் என் கணவர் சமையலறைல இருப்பது எப்படி தான் தெரியுமோ சரியா ஆஜர் ஆகிருவாங்க❤

  • @ushavijayan8837
    @ushavijayan88374 ай бұрын

    Super Amma

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6413 ай бұрын

    Good video

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    Thanks

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram3 ай бұрын

    GOOD NEWS ❤❤❤❤

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    thanks

  • @gsupt3325
    @gsupt33252 ай бұрын

    நன்றி மேடம் 🙏🙏🙏...

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    2 ай бұрын

    🙏🙏

  • @janakisaminathan4394
    @janakisaminathan43944 ай бұрын

    I always give fresh bread and place one tub fresh water to drink.Every morning my kitchen outside on railings all will come together to eat and drink water

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks for sharing

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi75574 ай бұрын

    நற்றிஅம்மா❤❤❤🙏🙏🙏

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    🙏🙏

  • @Santhanavel-ls5lr
    @Santhanavel-ls5lr4 ай бұрын

    ❤super.akka

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks

  • @user-ot5ec2re2v
    @user-ot5ec2re2v17 күн бұрын

    Best

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    17 күн бұрын

    Thanks

  • @kalaimanidaniel3625
    @kalaimanidaniel36254 ай бұрын

    Very nice words and message and narrative thank you

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks for your words

  • @eshvaransons3852
    @eshvaransons38524 ай бұрын

    அணில் குருவி இது எல்லாம் சாப்பிடுது .. 😮😮😮

  • @deviraman8046
    @deviraman80462 ай бұрын

    அம்மா இது அனைத்தும் உண்மை எனக்கு

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    2 ай бұрын

    🙏🙏

  • @thangamanim1128
    @thangamanim11283 ай бұрын

    Mam na dress wash panrapo kaaka en idupil thatitu pochu...ithuku ena palan mam

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy4 ай бұрын

    Dailychecken Katusapididu. Nnoeatvegtariyaneat

  • @Ganga6789
    @Ganga67894 ай бұрын

    I feed crow everyday but my house owner is scolding me that their wall is becoming dirty i feel very sad that i am unable to give food to crow. I like feeding food to crow from many years i am giving food to crow and if onw day also i will not be giving food to crow the crow keep on shouting on our wall but because of house owner i am afraid to give food to crow but feel very sad that i cant even give food to crow what a life is rent house life.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN31492 ай бұрын

    நாம்பிடும் உணவுகளில் ஏதாவது கலையில் எழுந்தவுன் அதற்க்கு பசிக்கு உணவு அவ்வளுதான் கொடுடங்கள் நன்றாக இருப்பீர்கள்

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-8312 ай бұрын

    நான் காக்கைகளுக்கு தினமும் சோறு வைப்பேன் ஆனால் அதிலிருந்து வித்தியாசமாக ஒரு காகம் மட்டும் செயல்படும் என் கைகளிலேயே கொடுப்பேன் அது எடுத்துக் கொள்ளும் ஒற்றைக்கால் காகம் ஒன்று உள்ளது அதுதான் இவ்வாறு செய்யும்..

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    2 ай бұрын

    🙏

  • @sevakodi38
    @sevakodi384 ай бұрын

    Enga veettukku thinamum varum sappaadu vaipean sakotari nanti💚💛💜🌷🙏🌷

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Nandry

  • @thanaletchumy8114
    @thanaletchumy81144 ай бұрын

    Amma naan vasikkira idattule kakaye paarkka mudiyaathu..pur koottamtan neraya irukku ,ennudaiya idam oru appartment .ovoru thitykkum naan oru pidi saatham puratahn saapidugirathu..inthe pakkam purakkal mattume irukku

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Nice etho oru paravaikku podalam nallathuthan

  • @hatelove7409
    @hatelove74094 ай бұрын

    Enga veettula thinamum 2 kakka ila 3 kakka marathila udakanthu 🪶🪶

  • @user-ic5iy6qo1b
    @user-ic5iy6qo1bАй бұрын

    ஓமப்பொடி மிக்சர் தினமும் காலையில் வைப்போம்.

  • @maniyankannan7735
    @maniyankannan773511 күн бұрын

    my daughter is living separate from husband she is having a child she is saying bad karmas is more so iam like this she saying i need to reduce karma what to do to reduce karma to join with husband she whats to be with husband do something she is asking

  • @deviraman8046
    @deviraman80462 ай бұрын

    அம்மா வணக்கம் இது உண்மை தான் என்னக்கு பிறச்சைனை அதிகம நடக்கு

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    2 ай бұрын

    🙏🙏

  • @jayahari-gv9ms
    @jayahari-gv9ms4 ай бұрын

    Naanum daily saapadu vaipen kakka matum illa sittu kuruviyum saapidum.

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    nice

  • @thanlaksham4654
    @thanlaksham46544 ай бұрын

    Nenga solvathu unmai mom enakku epdi tha nadakku

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks for your comments..

  • @abrananthampillai6921
    @abrananthampillai69213 ай бұрын

    Thanx 🙏 sister

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    You’re welcome 😊

  • @abrananthampillai6921

    @abrananthampillai6921

    3 ай бұрын

    🙏

  • @madhavanmj7304
    @madhavanmj73043 ай бұрын

    காக்கா பசிச்சா சாப்பிடும்..பசிக்கலைன்னா சாப்பிடாது. மனதில் நெனச்சதை பேசறீங்க.

  • @s.vasanthakumar1118
    @s.vasanthakumar1118Ай бұрын

    Nan thinamum yerumouku mittai kakathukum thannir vaipan biscut vaipan

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    Ай бұрын

    🙏

  • @user-gu2xy2mv1u
    @user-gu2xy2mv1u4 ай бұрын

    Hii sister innikku oda serthu en akka eranthu 24 days aaguthu 😢 avalukku aana 18 vayasu than aaguthu appo irunthu naanga morning afternoon evening indha maathiri daily sapadu vaikurom appo kaka enga v2 portinig hall ku vulla varathu ulla varalama sister replay pannunga pls 😢😢

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    we will post video regaring your questions.Thanks for your comments..

  • @user-gu2xy2mv1u

    @user-gu2xy2mv1u

    4 ай бұрын

    Mm OK sister 😢

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    We posted video regarding your doubt.Thanks..

  • @iyamperumal58
    @iyamperumal58Ай бұрын

    காகத்துக்கு திராட்சை வைத்து பார் எடுத்து கொள்ளுதா என்று பார்த்து வீடியோ போடுங்க

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups19794 ай бұрын

    பிஸ்கட்

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks

  • @maniselvamaniselva7827
    @maniselvamaniselva782716 күн бұрын

    எங்க வீட்டில் காகம் தவிட்டு புறா குருவி அணில் ஒனான் மைனா எல்லாம் வந்து சாப்பிடும் சாப்பாடு வைக்க லேட் ஆனா காகம் வந்து கூப்பிடும்

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    16 күн бұрын

    Nice thanks

  • @radam6989
    @radam69894 ай бұрын

    நான் பிஸ்கட் கொடுத்து விடுவேன்

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    4 ай бұрын

    அது பிஸ்கட் கம்பெனிக்காரன் கர்மா போயிடும் உங்க கருமம் அப்படியே தான் இருக்கும்.

  • @user-ie3yc9vv8d

    @user-ie3yc9vv8d

    4 ай бұрын

    Semma 😂😂

  • @BanuMathi-pt7yt

    @BanuMathi-pt7yt

    2 ай бұрын

    பிஸ்கெட் கம்பெனி காரண காக்கா க்கு kudukkuraa யாரு கைல வாங்குதோ அவங்களோட கர்மத கரையும் 😂

  • @prabhuvidyakar7596

    @prabhuvidyakar7596

    Ай бұрын

    We feed biscuits n place water for the birds

  • @sanamedia4388
    @sanamedia43884 ай бұрын

    Na thinamum sapadu vaipan

  • @hatelove7409
    @hatelove74094 ай бұрын

    Karma 👻👻👻🧟‍♀️🧟‍♀️🧟‍♀️

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    நன்றி

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan22844 ай бұрын

    காகம் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் மக்கள் காகத்தை வீட்டிற்குள் விடுவார்களா? காகம் தலையில் தட்டினால் தோசமாம்.காகம் ஆகாய தொட்டி.ஆகாயத்தில் பறந்து கீழே கிடக்கும் அசுத்தங்களை சாப்பிடும்.காகம் சனிக்கு வாகனமாம்.காகம் கருப்பு சனிபிடித்தால் இருளாகிவிடுவோமாம்.இருள் என்றாலே பாதாளம்தான்.காகம் மட்டும் அல்ல எல்லா பறவைகளுக்கும் உணவு வையுங்கள்.இந்தம்மா சொன்னகதை கட்டுக்கதை.உங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்.பாவம் அணுகாமல்.பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும்.காக்கையை இதில் இழுத்து இளுப்புண்டு போகாதீர்கள்.உண்மை தேவனை கண்டுபிடித்து வழி பட்டால் இந்த கட்டு கதைகளான கிழவிகளின் பேச்சுக்கு இடமில்லை.

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @Indhu-uf2pr

    @Indhu-uf2pr

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @gopalakrishnan2010

    @gopalakrishnan2010

    10 күн бұрын

    முந்தைய காலங்களில் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் காகம் கத்துவதை வைத்து சொன்னது அனைத்தும் உண்மை தான். பித்ருகளுக்கு உணவு வைத்து அதை காகம் உண்ண வில்லை என்றால் அதன் பாதிப்பு குறித்து என்னவென்று தெரிய படுத்தினர். நம்பினவர்களுக்கு வழி தெரிகிறது. நம்பாதவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது.

  • @Pavadathulkuns
    @Pavadathulkuns3 ай бұрын

    ❤🎉🎉

  • @user-ee4sr8yl1l
    @user-ee4sr8yl1lАй бұрын

    Pls akka reply

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    Ай бұрын

    🙏

  • @priya4400
    @priya44004 ай бұрын

    நான் வைக்கும் சாதத்தை காகம் எடுப்பதே இல்லை. திருமணம் ஆன நாளிலிருந்தே அவமானப் பட்டுக் கொண்டே இருக்கிறேன். விளக்கேற்றினால், விளக்கேத்தி னா மட்டும் நீ நல்லா இருப்பியா? என்று நக்கல் செய்கிறார்கள். ஒரு மனைவியை காப்பாற்ற வேண்டிய கணவர் தான் என்னை வாழவிடாமல் செய்கிறார். நான் செத்து விட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும். பிரச்னை பெரிதாக இருந்தால் கர்மா கழியும் என்றீர்களே, திருமணமான நாளிலிருந்தே இந்த 24 வருடங்களாக சாவின் முனை வரை செல்லும் அவமானத்துடனே வாழ்ந்து கொண்டே இருக்கிறேன். கடவுள் ஒவ்வொரு முறையும் உயிர் போகாமல் காப்பாற்றினார். அவமானப்படுவதற்கா என்னை காப்பாற்றினார்? புழுவை விட கேவலமாக, நாயை விட கேவலமாக நடத்தும் வீட்டில் நான் உயிருடன் இருக்கிறேன். காப்பாற்ற வேண்டிய கணவர் தான் என்னுடைய எல்லா கஷ்டத்திற்கும் காரணமானவர். கணவர் இறந்தால் நல்லது நடக்கும் என்றால் அது எனக்கு கிடைக்கும் நியாயம் இல்லை. கணவர் மனம் திருந்த வேண்டும். மனைவியை மதிக்க வேண்டும். காகம் சாதம் எடுப்பதில்லையே, நான் அவ்வளவு பாவமா செய்திருப்பேன்?

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    சில நேரங்களில் நம் பிரச்சனைகள் தீர்க்க முடியாத பெரும் பிரச்சனைகளாகத் தோன்றலாம் ஆனால் அவை அவ்வாறு அல்ல, எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது நிச்சயம் உண்டு. பிரச்சனைகளைக் கண்டு நாம் பின்வாங்காமல் அதை தைரியத்துடன் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டால் வாழ்வு சிறக்கும்.. பிரச்சனையை நாம் பார்க்கும் விதமே பிரச்சனையாகும்.. மிகவும் சிக்கலான பிரச்சனை கூட இறுதியில் தீர்க்கப்படும். ஏனெனில் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்கும்.. எங்கள் பிராத்தனை உங்களுக்காகவும் இனி தொடரும்..

  • @jayabalanv2655

    @jayabalanv2655

    3 ай бұрын

    Neenga magara rasiya?

  • @priya4400

    @priya4400

    3 ай бұрын

    @@jayabalanv2655 கன்னி ராசி

  • @BanuMathi-pt7yt

    @BanuMathi-pt7yt

    2 ай бұрын

    பிஸ்கெட் கான்னி வைங்க சிஸ்டர் எடுக்கும் neeka தலைக்கு குளிச்சு வீட சுத்தமா இருக்கணும் காலைல 6டு 8 மணிக்குல வைங்க சில மணிநேரம் குலதெய்வம் வணங்கி பாருங்க காகம் எங்க இருந்தாலும் வந்து சாப்பிடும் கவலை வேண்டாம் 😊

  • @BanuMathi-pt7yt

    @BanuMathi-pt7yt

    2 ай бұрын

    தண்ணீர் வச்சிடுங்க

  • @ChandraSekar-me7ux
    @ChandraSekar-me7ux3 ай бұрын

    Enga veetu kaka curd rice dan sapidum

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    nice

  • @maheshp761
    @maheshp7614 ай бұрын

    Oru kagathirku sapattu vaithen..athu 4 kagathi kuttu vathuttu..athugu vaikren..

  • @dsaravana7340
    @dsaravana73404 ай бұрын

    நான் தினமும் இணைப்பு பூந்தியை வைக்கிறேன். பெரும்பாலான நாட்களில் முழுவதும் சாப்பிட்டு விடுகிறது.இதற்கான பலன் என்ன‌மேடம்...

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    நிகழ்வது அனைத்தும் நன்மைகே...Thanks for your comments..

  • @deepanb4404
    @deepanb44044 ай бұрын

    𝓣𝓺❤

  • @paviaki2584
    @paviaki25844 ай бұрын

    அக்கா நான் தினமும் சாப்பாடு வைப்பேன் காகம் சாப்பிடாது அணில் புறா சாப்பிடும்

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Nice

  • @sankaransankaran675
    @sankaransankaran6754 ай бұрын

    காகம் பசியோடு இருக்குமெனில் யார் சாப்பாடு,தண்ணீர்கொடுத்தாலும் சாப்பிடும் நீர் அருந்தும் 😂

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    thanks

  • @Tharasuman969
    @Tharasuman9694 ай бұрын

    நான் தினமும் பச்சரிசி காகம் மற்றும் புறாக்கு குடுப்பேன் காகம் எங்க வீட்டு வாசலுக்கு வந்து குறல் குடுக்கும் நான் பிஸ்கட் மிக்சர் சோறு இப்படி எதாவது உணவு குடுப்பேன்

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Good message thanks for your comments..

  • @user-ee4sr8yl1l
    @user-ee4sr8yl1lАй бұрын

    Akka kaka veetuku Vara matudhu

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    Ай бұрын

    food vaithu konde irunthal crow varum

  • @dr.m.r9662
    @dr.m.r96624 ай бұрын

    காகத்திற்கு பிஸ்கட் வைக்கலாமா ...

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    s we can give

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells4 ай бұрын

    கர்மா கர்மா னு லட்சம் முறை சொன்னீர்களே இதன் பொருள் என்ன மேடம்??????

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    கர்மா(Karmā) என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது

  • @abinayasis4003
    @abinayasis40032 ай бұрын

    நான் வைத்தால் கக்க சாப்பிட வருவதே இல்லை

  • @mahaLakshmi-bs7zc
    @mahaLakshmi-bs7zc4 ай бұрын

    மேடம் நான் சாப்பாடு வைத்தால் எடுக்க மட்டுது மேடம் .மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் அது மட்டும் இல்ல என்னை பார்த்து காத்திகொண்ட இருக்கு என்ன பண்றது

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Be positve always.Be calm.Good will happen in your life.Thanks for your comments..

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks13 күн бұрын

    காகம் கரைவது. கர்மா கரையும்

  • @ShankarShanthi-om6ks

    @ShankarShanthi-om6ks

    13 күн бұрын

    நான் பல வருடம் மா உணவு வைத்துக்கொண்டு தான் இருக்கேன். காகம் எடுக்களேன்னாலும் எடுத்தாலும். கவலை வேண்டாம். நம் நம்பிக்கையை நாம் தளர்திக்கொள்ள வேண்டாம்.🙏🙏

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    13 күн бұрын

    🙏

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    13 күн бұрын

    🙏

  • @eshwararao.p4041
    @eshwararao.p40414 ай бұрын

    If the crow is hungry it is going to eat. If not it is not going to put its beak. For this you have posted a video. No like. No subscription.

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    Thanks for your comment.

  • @priya4400
    @priya44004 ай бұрын

    அம்மா, நான் காகத்திற்கு சாதம் வைக்க விரும்புகிறேன். சாதம் எடுப்பதே இல்லை. என் வாழ்க்கையில் அவமானம், அசிங்கம், கேவலம் தொடர்கதையாக இருக்கிறது. திருமணமாகி 24 வருடங்களாக அவமானப் பட்டுக் கொண்டே இருக்கிறேன். தினமும் விளக்கேற்றினால் நல்லது நடக்கும் என்று நினைத்தேன். விளக்கேற்றுவதை கிண்டல் செய்து கேவலப்படுத்துகிறார் ஒருவர் (என் கணவர்) நான் செத்து விட்டால் கூட நன்றாக இருக்கும்

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    4 ай бұрын

    சில நேரங்களில் நம் பிரச்சனைகள் தீர்க்க முடியாத பெரும் பிரச்சனைகளாகத் தோன்றலாம் ஆனால் அவை அவ்வாறு அல்ல, எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது நிச்சயம் உண்டு. பிரச்சனைகளைக் கண்டு நாம் பின்வாங்காமல் அதை தைரியத்துடன் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டால் வாழ்வு சிறக்கும்.. பிரச்சனையை நாம் பார்க்கும் விதமே பிரச்சனையாகும்.. மிகவும் சிக்கலான பிரச்சனை கூட இறுதியில் தீர்க்கப்படும். ஏனெனில் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்கும்.. எங்கள் பிராத்தனை உங்களுக்காகவும் இனி தொடரும்..

  • @priya4400

    @priya4400

    Ай бұрын

    @@aanmeeghamyt நன்றி சகோதரி

  • @syaam7685
    @syaam76853 ай бұрын

    உலர்திராட்சை வைக்கனும் என எந்த சாஸ்த்திரத்தில் சொல்லபட்டுள்ளது? ஒரு ஆதாரத்தை சொல்லவும்.

  • @vishwanthsanjeevi1332
    @vishwanthsanjeevi13323 ай бұрын

    நன்றி அம்மா

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    நன்றி

  • @ganesasivam4405
    @ganesasivam44053 ай бұрын

    நன்றி

  • @aanmeeghamyt

    @aanmeeghamyt

    3 ай бұрын

    நன்றி

Келесі