கப் சாம்பிராணி PREMIX தயாரிப்பு 🔥PREMIX MIXING METHOD TAMIL🙏🙏🙏

Ойын-сауық

இந்த காணொளியில் கப் சாம்பிராணி செய்வதற்கு தேவையான மரத்துள், சாம்பிராணி, ஜிக்கட் போன்ற பொருள்களை எவ்வாறு நன்றாக கலக்க வேண்டும், மற்றும் கப் சாம்பிராணியை தரமான வடிவத்திலும், உடையாமலும், நன்றாக எரிய வைக்கவும், raw material ஐ நன்றாக mix செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இந்த காணொளி வாயிலாக அறிந்து கொள்வீர்கள், நன்று 🙏🙏🙏

Пікірлер: 54

  • @kinemasterfilmmakers2671
    @kinemasterfilmmakers26713 ай бұрын

    video super i use all ur products. All are best quality and its good spread good vibrations❤

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    மிக்க நன்றி

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari42513 ай бұрын

    Sir I am waiting for video

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @srinidibala9308
    @srinidibala93083 ай бұрын

    Vetry good

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏

  • @sivasamy94
    @sivasamy943 ай бұрын

    ❤🎉🎉🎉

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @selvalakshmi14
    @selvalakshmi143 ай бұрын

    Super anna......

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    மிக்க நன்றி

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari42513 ай бұрын

    Sir thank you for your information

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @padmanabann8984
    @padmanabann8984Ай бұрын

    Well teaching brother.

  • @mediawire4842

    @mediawire4842

    Ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @user-wg6hx8my9g
    @user-wg6hx8my9g2 күн бұрын

    A̺n̺n̺a̺ m̺a̺c̺h̺i̺n̺e̺ E̺p̺d̺i̺ v̺a̺k̺u̺r̺a̺ d̺h̺u̺ a̺n̺n̺a̺

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13142 ай бұрын

    அளவுகளை டெஸ்க்ரிப்சனில் கொடுத்தால் நன்றாக இருக்கும் சகோதரா🤗

  • @mediawire4842

    @mediawire4842

    Ай бұрын

    மிக்க நன்றி, அளவுகளை கண்டிப்பாக description இல் இணைப்போம், 🙏🙏

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13142 ай бұрын

    அருமையான, தெளிவான விளக்கம் 👌 அந்த மூலிகை பவுடர் என்ன விலை, எங்கே கிடைக்கும் சகோதரா? அதேபோல் அந்த பிரஸ்சிங் மிஷன் என்ன விலை எங்கே கிடைக்கும் சகோதரா?

  • @mediawire4842

    @mediawire4842

    2 ай бұрын

    108 மூலிகை பொடி விலை ரூ -400 ஆகும், அல்லது கப் சாம்பிராணி premix (108 மூலிகை கலந்தது ) ரூ 80 ஆகும், மேலும் கப் சாம்பிராணி manual மெஷின் விலை ரூ 16000 ஆகும் இவை அனைத்தையும் நாங்கள் சேலம் சந்தா ஏஜென்சிஸ் இல் இருந்து வாங்குகின்றோம் இது தகவலுக்காக மட்டுமே பகிரப்படுகிறது, விளம்பர நோக்கம் ஏதும் இல்லை, மேலும் நாங்கள் பகிரப்பட்ட தகவல் அடிப்படையில் நீங்கள் raw material மற்றும் மெஷின் வாங்குவது உங்களுடைய சொந்த risk ஆகும், நன்றி 🙏🙏🙏

  • @jayakumarmuthukrishnan1314

    @jayakumarmuthukrishnan1314

    2 ай бұрын

    நன்றி சகோதரரே🙏

  • @SHIV1565
    @SHIV15653 ай бұрын

    Sir if possible then put method of premix making on video titles

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    Sir its not possible, upcoming videos i put titles on video, very very sorry sir, but, you message me 9786971751on any time,iam reply your questions, please sorry, sorry, iam carry on my upcoming videos compulsary video titels, thank you🙏🙏🙏

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari42513 ай бұрын

    நாங்கள் மிக்சிங் செய்ய பழைய கிரைண்டர் பயன்படுத்துகிறோம்.

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    தாராளமாக பயன்படுத்தலாம், நல்ல தகவல் வழங்கி உள்ளீர்கள்,இது அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @settusettu6

    @settusettu6

    29 күн бұрын

    Super

  • @settusettu6

    @settusettu6

    29 күн бұрын

    பழைய கிரையண்டில் எப்படி மிக்சிங் செய்வது pls cont

  • @valarmathi1903
    @valarmathi19033 ай бұрын

    Mechine enga kedaikkm price and details koduga

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    கப் சாம்பிராணி மெஷின் பல இடங்களில், பல வடிவங்களில் எளிமையாக கிடைகின்றது, நீங்கள் காணொளியில் பார்க்கும் 4 கப் செய்யக்கூடிய மெஷின் ரூ 16000, ஆகும், இந்த மெஷின் எங்கள் பயன்பாட்டுக்கு நன்றாக இருக்கின்றது, ஆனால் இந்த மெஷின் உட்பட எந்த மெஷிணையும் நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்க மாட்டோம், ஏனென்றால் நாங்கள் உங்களுக்கு recomment செய்யும் மெஷின் அல்லது கடைகள் உங்களுக்கு மெஷின் அனுப்புவதில் தாமதம் ஏற்படுத்தலாம், அல்லது உங்களுக்கு சரிவர பதில் அளிக்காமல் இருக்கலாம் அல்லது மெஷினில் ஏதேனும் குறைபாடுடன் அனுப்பும் அபாயம் உள்ளதாக நாங்கள் கருத்துகின்றோம், ஆகையால் மெஷின் வாங்கும்போது உங்களுடைய சொந்த risk இல் நீங்கள் வாங்க வேண்டும், மேலும் மெஷினை நீங்கள் நேரிடையாக சென்று பார்த்து ஆராய்ந்து வாங்குவது மிக நல்லது, மிக்க நன்றி

  • @valarmathi1903
    @valarmathi19033 ай бұрын

    Neega sonna KZread panja kavya mould reply panna matraga sir enakku 2mold venum sir

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    நீங்கள் மறுபடியும் message செய்யுங்கள், கண்டிப்பாக reply செய்வார்கள், சில நேரங்களில் தாமதமாகத்தான் reply செய்கிறார்கள், அல்லது 9786971751 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழையுங்கள், நன்றி 🙏🙏🙏

  • @alangarathendral8710
    @alangarathendral871023 күн бұрын

    அண்ணா இது எந்த அளவுக்கு சக்சஸ் புல்லா இருக்கும் எங்களுக்கு சொல்லுங்கள் அண்ணா

  • @mediawire4842

    @mediawire4842

    17 күн бұрын

    கடின உழைப்பும், பேச்சு திறமையும் இருந்தால் இந்த தொழில் 100% வெற்றியாக மட்டுமே அமையும்,, மிக்க நன்றி 🙏🙏🙏

  • @papasgallery5973
    @papasgallery5973Ай бұрын

    Sabiraiyai epdi sir araikirathu

  • @mediawire4842

    @mediawire4842

    Ай бұрын

    சாம்பிராணியை நீங்கள் முதலில் சுத்தியல் அல்லது குண்டுக்கல் போன்றவற்றை பயன்படுத்தி நொறுக்க வேண்டும், பின்பு மிக்ஸி கொண்டு அரைக்கவும், பால் சாம்பிராணி நீண்ட நேரம் அரைக்கக்கூடாது, ஏனென்றால் அது மீண்டும் கட்டியாகிவிடும், குங்கிழியம், ரோஜனம் போன்றவற்றை வெகு நேரம் அரைப்பதால் பிரச்சினை இல்லை, அரைவைக்கு தனி jar பயன்படுத்த வேண்டும் சாம்பிராணி அரைக்கும் jar மூலமாக மீண்டும் உணவு பொருள்களை அரைக்கும் போது கசப்பு தன்மை ஏற்படும், உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு, மிக்க நன்றி 🙏🙏🙏

  • @papasgallery5973

    @papasgallery5973

    Ай бұрын

    @@mediawire4842 thank u sir

  • @mediawire4842

    @mediawire4842

    Ай бұрын

    🙏🙏🙏

  • @motivationpaati
    @motivationpaatiАй бұрын

    Indha machine price evlo sir

  • @mediawire4842

    @mediawire4842

    Ай бұрын

    இந்த மெஷின் விலை ரூ -16000 ஆகும், மிக்க நன்றி 🙏🙏🙏

  • @guruprasath2435
    @guruprasath2435Ай бұрын

    நீங்கள் செய்த கலவைக்கு எத்தனை கப் செய்ய முடியும்

  • @mediawire4842

    @mediawire4842

    Ай бұрын

    இந்த கலவை 1 கிலோ 300 கிராம் அளவில் உள்ளது, இதில் 175 முதல் 185 கப் தயாரிக்க முடியும், ஒருகிலோ கலவை எடுத்துக்கொண்டால் 140 முதல் 150 கப் வரை கிடைக்கும், மேலும் கலவையில் நாம் சேர்க்கும் தண்ணீர் அளவை பொறுத்து கப் கூடவோ அல்லது குறையவோ செய்யும், மிக்க நன்றி 🙏🙏🙏

  • @valarmathi1903
    @valarmathi19033 ай бұрын

    Rpy pannuga sir

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    தயவுசெய்து மறுபடியும் message செய்யுங்கள்

  • @ammus579
    @ammus57918 күн бұрын

    கப் சாம்பிராணி பொருட்கள் அனைத்தும் உங்களிடம் கிடைக்குமா bro

  • @mediawire4842

    @mediawire4842

    17 күн бұрын

    மன்னிக்கவும், கப் சாம்பிராணி கிடைக்கும், கப் சாம்பிராணி தயாரிக்க மூல பொருள்கள் எங்களிடம் கிடைக்காது, மிக்க நன்றி 🙏🙏🙏

  • @murugesan4406
    @murugesan44062 ай бұрын

    இந்த மிசின் என்ன விலை எங்கு கிடைக்கும்

  • @mediawire4842

    @mediawire4842

    2 ай бұрын

    இந்த மெஷின் விலை ரூ -16000 ஆகும், இந்த மெஷின் சேலம் சந்தா ஏஜென்சிஸ் லிருந்து நாங்கள் வாங்கினோம், தகவலுக்காக மட்டுமே பகிரப்படுகிறது, விளம்பர நோக்கம் கிடையாது 🙏🙏🙏

  • @sivamk76
    @sivamk7612 күн бұрын

    Brother machine rate evlo brother

  • @mediawire4842

    @mediawire4842

    5 күн бұрын

    மிக்க நன்றி, 🙏🙏🙏மெஷின் விலை ரூ -16000 ஆகும்

  • @NaushadMohammedniyas-km8rj
    @NaushadMohammedniyas-km8rj3 ай бұрын

    pls tp no .i am srilanka

  • @mediawire4842

    @mediawire4842

    3 ай бұрын

    You call this number-9786971751,,,Thankyou sir🙏🙏🙏🙏

  • @Ramesh-dd5hq
    @Ramesh-dd5hq2 ай бұрын

    இந்த மிக்ஸிங் பவுடர் எங்க கிடைக்கும் சொல்லுங்க அண்ணா

  • @mediawire4842

    @mediawire4842

    2 ай бұрын

    இந்த mixing powder அனைத்து மாவட்டங்களிலும் எளிமையாக கிடைக்கும், நாங்கள் வாங்குவது சேலம் சந்தா ஏஜென்சிஸ், இது தகவலுக்காக மட்டுமே உங்களுடன் பகிரப்படுகிறது, முற்றிலும் விளம்பர நோக்கம் இல்லை, நன்றி 🙏🙏🙏

Келесі