கந்தர் அலங்காரம் விளக்க உரை |பாடல் 01| sivasathish

#sivasathish #kandharalangaram #murugan #thiruppugal

Пікірлер: 56

  • @user-xb6cw8vn9y
    @user-xb6cw8vn9y5 күн бұрын

    அண்ணா கந்தர் அலங்காரம் அடுத்த பதிவு தொடர்ந்து கொடுங்கள் அண்ணா. மிக அழகான விளக்க பதிவு இது.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugan5973
    @murugan597317 күн бұрын

    Om Saravana bhava

  • @navaneethamanandan-yk6ch
    @navaneethamanandan-yk6ch23 күн бұрын

    Ungal video dhinamum parkiren. Manadhukku niraivaga ulladhu . Nandri 🎉

  • @ramyaa1474
    @ramyaa14742 күн бұрын

    நன்றி அய்யா

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf23 күн бұрын

    Romba nandri anna.. superb 🎉❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj55224 күн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.எல்லா புகழும் முருகன்னுக்கே.❤❤❤❤❤❤அய்யா அவர்களின் கந்தர் அலங்காரம். பாடல் வரிகள் அருமை.🎉🎉🎉🎉🎉🎉

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy191822 күн бұрын

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @rishichidhu1018
    @rishichidhu101822 күн бұрын

    அருமை ஐயா🎉🎉

  • @selviravi3574
    @selviravi357417 күн бұрын

    Super 👌 explanation 👌

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri413724 күн бұрын

    Nandri Anna.... Daily post podunga

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi561724 күн бұрын

    வாழ்க வளமுடன் கந்தர் அலங்காரம் விளக்க உரை அளிப்பதற்கு நன்றி அண்ணா🙏

  • @jayasrilavanya1013
    @jayasrilavanya101322 күн бұрын

    ஓம் சரவணபவ... அழகுக்கு அதிபதி முருகன்.... வேலவனின் அழகை கூறும் கந்தர் அலங்காரம் பாடல்களை கூறுவதற்கு குரு அருள் இருந்தால் மட்டுமே முடியும்.அருமையான விளக்கங்கள்...

  • @ravichandran8086
    @ravichandran808625 күн бұрын

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @marimuthuraj5127
    @marimuthuraj512725 күн бұрын

    இந்தக் கலியுகத்தில் முருகன் உங்க மூலமாக அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam509225 күн бұрын

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @vimalam4231
    @vimalam423125 күн бұрын

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @Murugusaravanan
    @Murugusaravanan25 күн бұрын

    ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் ஐம் ரீம் வேல் காக்க எந்த நிலை வைத்தாலும் உந்தனை யாம் மறவோம் தந்தையே தாயாகி சிந்தைதனில் நிலைத்திடவே உந்தன் நாமம் பகர்ந்திடுவோம் வந்தவினை போக்கிடுவோம் புலன்களை அடக்கி வைத்து புண்ணியங்கள் சேர்ந்திடவே எம்முள் நீ வருவாய் உன்தாள் சரணடைந்தோம் ஓம் முருகா ஓம் அரங்கா

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar933025 күн бұрын

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @gowthamg2642
    @gowthamg264225 күн бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb25 күн бұрын

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam130725 күн бұрын

    Nalla thodakkam, thodarndhu murugan padhivugal podungal nandri. Vetri Vel muruganukku arogaraa.

  • @gowthamg2642
    @gowthamg264225 күн бұрын

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @agastiyachristopher6631
    @agastiyachristopher663124 күн бұрын

    வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் திருப்பணி

  • @annamalai8635
    @annamalai863525 күн бұрын

    ஓம் சரவணபவ

  • @kathkathri697
    @kathkathri69725 күн бұрын

    முருகா நான் உன்னிடம் வரம் வாங்கி பெற்ற பிள்ளை

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha25 күн бұрын

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏

  • @MathiRanjani-yc9lr
    @MathiRanjani-yc9lr25 күн бұрын

    New subscriber anna❤

  • @gowthamg2642
    @gowthamg264225 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @suthamurali1825
    @suthamurali182525 күн бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே.

  • @priyasenthil877
    @priyasenthil87721 күн бұрын

    உங்கள் தாய் தந்தை புண்ணியம் செய்தவர்கள்❤❤❤❤

  • @SivaSathishPollachi

    @SivaSathishPollachi

    17 күн бұрын

    நான் செய்த தவம்

  • @kohilasathish4481
    @kohilasathish448126 күн бұрын

    அருமை! மிக்க நன்றி

  • @rubaruba7399
    @rubaruba739925 күн бұрын

    நன்றி முருகா

  • @gowthamg2642
    @gowthamg264225 күн бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg264225 күн бұрын

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @mahalakshmik5894
    @mahalakshmik589425 күн бұрын

    Super sir intha pathevai thodaravum

  • @Magesh-633
    @Magesh-63325 күн бұрын

    Super. Sir

  • @rubaruba7399
    @rubaruba739925 күн бұрын

    ஓம்சரவணபவ

  • @rajkamal3006
    @rajkamal300626 күн бұрын

    Om saravana bhava 🦚

  • @navaneethamanandan-yk6ch
    @navaneethamanandan-yk6ch25 күн бұрын

    Vanakkam

  • @naveenmuthukumar6324
    @naveenmuthukumar632425 күн бұрын

    நன்றி அய்யா...

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f26 күн бұрын

    Mikka nandri sir ❤

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna423126 күн бұрын

    நன்றி 🙏🙏🙏💐

  • @veni-pe7do
    @veni-pe7do25 күн бұрын

    நன்றி அண்ணா

  • @anithas192
    @anithas19225 күн бұрын

    Super ❤️

  • @indiraindira8188
    @indiraindira818825 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthamaraisenthamarai7670
    @senthamaraisenthamarai767025 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sundarik2764
    @sundarik276412 күн бұрын

    Sir when is next videi about kandhar alngaram

  • @prathapngm
    @prathapngm25 күн бұрын

    🎉அருமை🎉 கந்தர் அலங்காரம் பாடலை ஓதுவார் பாட, பின்பு அதற்கு நீங்கள் விளக்கம் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ❤ முழுவதும் முருகனே❤

  • @priyapriya-jc5ro
    @priyapriya-jc5ro25 күн бұрын

    Thank you anna🙏🙏🦚🦚

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan25 күн бұрын

    ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை

  • @manikandaprabu.m2286
    @manikandaprabu.m228622 күн бұрын

    நான் விரதமிருந்து வெள்ளிக்கிழமை சஷ்டி அன்று திருச்செந்தூர் முருகனுக்கு முடிகாணிக்கை செய்யலாமென்று ரயில் முன்பதிவு செய்து விட்டேன்.. இப்போது சிலர் வெள்ளிக்கிழமை செய்ய கூடாது என கூறுகிறார்கள்.. மிக குழப்பமாக உள்ளது... என்ன செய்ய..

  • @radhanagarajan7937
    @radhanagarajan793725 күн бұрын

    🙏🙏🙏🕉🦚

  • @gowthamg2642
    @gowthamg264225 күн бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

Келесі