Kanni rasi - 2024 Yearly Predictions

Join our channel: / @kovilgurukkaltvyogavijay
உங்கள் லக்னம் (பாகம்-1):-
• பொதுவான லக்ன பலன்கள் ப...
பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
• பெண்களுக்கான லக்ன பலன்...
உங்கள் வாழ்க்கை துணை:-
• வாழ்க்கை துணை அமைப்பு
என்ன வேலை அமையும்:-
• வேலை அமைப்பு
திருமணம் தடை ஏன்:-
• திருமணம் தடை ஏன்?
எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
• மருமகன்/மருமகள் எப்படி...
ஆண்கள் வாழ்க்கை பயணம்:
• ஆண்கள் வாழ்க்கை பயணம்
பெண்கள் வாழ்க்கை பயணம்:
• பெண்கள் வாழ்க்கை பயணம்
7ல் கிரகங்கள்:
• 7ல் கிரகங்கள்
If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
👉If you love our videos, please do share with your friends and relatives😇
You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
Stay with us💐
#astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #yearpredictions #monthlypredictions #2024 #2024predictions #kannirasi #kanni #கன்னி #கன்னிராசி #பெயர்ச்சிபலன்கள் #yogavijay #kovilgurukkaltv

Пікірлер: 14

  • @nothingnew4
    @nothingnew47 ай бұрын

    நடக்குதோ இல்லயோ ஆறுதலுக்காக நன்றி..

  • @rajesh.krishna
    @rajesh.krishna7 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா.... உற்சாகமான காலை பதிவு....

  • @rudrafeatures7746
    @rudrafeatures77467 ай бұрын

    யோவ் போயா அனுபவிச்சா தான் எனக்கு தெரியும் வலி வேதனை கடவுளே இருக்காரா இல்லையான்னு தெரியல அந்த மாதிரி போயிட்டு இருக்கு நீ சொன்னதெல்லாம் நடக்கலைன்னா நேரா உன்ன வந்து தான் பாப்பேன் எல்லாமே மூடநம்பிக்கையா இருக்கு ஜோசியம் ஒரு பெரும் பித்தலாட்டம் எதுக்காக இப்படி வீணா பொய்யை சொல்லி எல்லோர் மனசையும் கெடுத்து வச்சு வாழவிடாமல் செய்றீங்களா தெரியல உங்களுக்கு பணம் சம்பாதிக்க அடுத்தவனோட கஷ்டம் தானா தெரியுது நீங்க சொல்றது எதுவும் நடக்காது ஐயா உலகமே வேற மாதிரி போயிட்டு இருக்கு இங்கு எல்லாமே செய்யணும் மனமான மனுஷங்க

  • @rajesh.krishna

    @rajesh.krishna

    7 ай бұрын

    கடவுள் இருக்கிறாரா இல்லையான்னு தெரியலனா எதுக்கு சிவனையும் சக்தியையும் உன்னோட DP ல வெச்சு இருக்குற, முதலில் ஒருவறை பற்றி தெரியாமல் மரியாதை குறைவான சொற்களை பயன்படுத்துவது மிகவும் பாவம், அடுத்து அவரைப்பற்றி தெரியாமல் பேசுவது அதைவிட பாவம், இப்படி பாவத்தை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு போனால் எப்படி நல்லது நடக்கும்.... நல்லதே நினை நல்லதே பேசு, பிண்பு நல்லது நடக்கும் நம்பிக்கையுடன் இறைவனை பிறத்தானை செய்தால் கட்டாயம் உங்களுக்கு நல்ல நேரம் வரும்போது கட்டாயம் நல்லதே நடக்கும்... ஓம் நமசிவாய ....

  • @parthiparthiban503
    @parthiparthiban5037 ай бұрын

    கன்னி ராசிக்கு தாங்கள் கூறிய அனைத்து பலன்களும் கிடைக்குமா ஐயா...

  • @harig3347
    @harig33477 ай бұрын

    Hearing good news in mornings

  • @globalstarraghu6535
    @globalstarraghu65357 ай бұрын

    Nadanthal happy

  • @kavithak1623
    @kavithak16237 ай бұрын

    Nice

  • @devadossdevadoss1997
    @devadossdevadoss19977 ай бұрын

    Nandri iyya🙏🙏🙏🙏🙏🙏

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj7 ай бұрын

    🎉🎉🎉❤❤❤nantry ayya

  • @SaravananB-vx1se
    @SaravananB-vx1se7 ай бұрын

    Thanks

  • @sanjeevraman8659
    @sanjeevraman86597 ай бұрын

    Super sir

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman10127 ай бұрын

    Very clear speech for Kanni Rasi palangal. Hope to get the matters as said will be good

  • @velraj5325
    @velraj53257 ай бұрын

    நீங்கள் எப்பவுமே சரியா கனிக்கிறீர்கள் ஐயா

Келесі