kannadhasan son interview | கண்ணதாசனின் முதல் மனைவியின் மகன் பேட்டி

Ойын-сауық

Kannadhasan son Dr.Ramasamy interview
கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னம்மாளின் மகனும் டாகடருமான ராமசாமி தன் வீட்டில் பேட்டி கொடுத்தார்
kannadhasan | கண்ணதாசன் | Kannadhasan songs | kannadasan family. ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 81

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan2 жыл бұрын

    kzread.info/dash/bejne/e6lsw5usktixlpc.html கண்ணதாசன் மகள் கலைச்செல்வி பேட்டி ( பாகம் 3)

  • @radhakrishnansubramanian5792

    @radhakrishnansubramanian5792

    2 жыл бұрын

    True

  • @prpsrivani6481

    @prpsrivani6481

    Жыл бұрын

    1ௌய

  • @prpsrivani6481

    @prpsrivani6481

    Жыл бұрын

    ஐய்யா கவிஞர் அய்யா அவர்களின் 50 விழா பெங்களூரில் 1976 ம் ஆண்டு அய்யா அவர்களகளிடம் ஆசிஸபெகபெற்றுள்ளேன்

  • @pbsridharan
    @pbsridharan2 жыл бұрын

    கண்ணதாசன் குழந்தைகள் அத்தனை பேட்டிகளுமே பார்த்தேன். அத்தனை பேருமே வெள்ளை மனம் நேர்மை தான்.

  • @cviews1870

    @cviews1870

    2 жыл бұрын

    Yes.

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 жыл бұрын

    பேட்டி அருமையாக இருந்தது ராமு.அம்மாவுக்கும்,பெரியம்மாவிற்கும் இருந்த அழகான உறவையும்,பிரிவு பார்க்காமல் நாம் வளர்ந்த விதத்தையும் அழகாக நினைவு கூர்ந்தமை மிகவும் நன்று.ஸ்கூல் பீஸ் நிகழ்ச்சி நாங்களும் அறியாத ஒன்று.

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    உங்கள் கருத்திற்கு நன்றி அம்மா

  • @sangeethasasikumar9120
    @sangeethasasikumar91202 жыл бұрын

    முழு குடும்பமும் வித்தியாசமாக இருக்கினம் இது வரை வந்த பேட்டியில் அனைத்து சகோதரார்களும் தந்தை மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் எல்லாரிடமும் ஓரு கம்பீரம் தெரிகிறது தமிழ் உச்சரிப்பும் நல்லா இருக்கு தொடர்ந்து கேட்கலாம் Swiss

  • @babyravi7956
    @babyravi79562 жыл бұрын

    கவி டாக்டரின் பேட்டி மிக மிக அருமை.கவிஞர் போல் உண்மையே பேசினார்.

  • @geethasriram1478
    @geethasriram14787 ай бұрын

    Excellent Down to Earth Talk Show Dr Ramaswamy Kannadasan Nice Golden Family Members of the Divine Genius Memorable Poet 🎉💝💫

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian98712 жыл бұрын

    ஸார் இரண்டு அம்மாவையும் பேர் சொல்லி அம்மா என்று அழைப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சார்

  • @jesindavictor2691
    @jesindavictor26912 жыл бұрын

    உங்கள் தகப்பனார் மாதம் ஓரிரு முறை தான் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று நீங்கள் கூறியதை கேட்ட போது மனம் கனத்து போனது .

  • @happyworldtravels3235

    @happyworldtravels3235

    22 күн бұрын

    Not at all respecting Law , which tell there should not be marrying again .

  • @mariajosephisac5151
    @mariajosephisac51518 ай бұрын

    பார்வதி அம்மாவின் அன்பையும் பாசமுடன் நினைவு கூர்ந்தது மெய்சிலிர்க்க வைத்தது.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq8 ай бұрын

    அய்யா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் கவியரசரின் நினைவலைகளை அடிக்கடி பதிவுகள் நிறைய போடுங்கள் ஆருயிர் கண்ணதாசனின் ஆன்மாவை வணங்கி வோண்டுகோள்

  • @tamilselvia9283
    @tamilselvia92832 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு மருத்துவர் பார்ப்பது மிகவும் கடினம்.

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 Жыл бұрын

    தாங்கள் உங்கள் சின்ன அம்மா வை பற்றி சொல்லும் போது உண்மையில் பெரும்மிதம் அடைந்தேன் என் ஐயா கண்ணதாசன் பெற்றெடுத்த பிள்ளைகள் போற்ற தக்க பிள்ளைகள்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman40272 жыл бұрын

    கண்ணதாசன் நல்லவரோ கெட்டவர்ரோ ஆனால் மக்களை பெற்ற மகாராசன், பிள்ளைகள் அனைவரும் அப்பாவை விட்டு கொடுக்காமல் பேசுகிறார்கள் வாழ்க கண்ணதாசன் குடும்பம்.

  • @mohanramachandran4550

    @mohanramachandran4550

    9 күн бұрын

    கவியரசர் கண்ணதாசன் தான் மிகவும் நேசித்த சகுனி கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு நசிந்தவர்

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq8 ай бұрын

    தக்கார் தகவிலார் எனபதவரவர் எச்சத்தாற் காணப் படும் கலியுக சித்தர் எங்கள் கவியரசரின் பிள்ளைகளை காணும் போது ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் அவர்கள் நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vasu6628
    @vasu662811 ай бұрын

    Excellant interview. Happy to see the son of an outstanding indian

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar64372 жыл бұрын

    Great Dr. sharing to us. Thank you Doctor. all d very best Doctor. 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan30542 жыл бұрын

    Simple writing, great meaning, and easy to understand this is Kavijar Kannadasan Paani.👌👌🙏🙏

  • @valarmathig8547
    @valarmathig85472 жыл бұрын

    பேட்டி அருமை வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம்

  • @devarajanramamoorthy99557
    @devarajanramamoorthy995572 жыл бұрын

    Happy to hear the Legends Siblings voice,,

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy34132 жыл бұрын

    கவிஞர் குடும்பம் எல்லோரும் சேர்ந்து போட்டோ போடுங்க, டாக்டர்

  • @rajakumariilangovan4633

    @rajakumariilangovan4633

    2 жыл бұрын

    Yes sir

  • @subramanianramamoorthy3413

    @subramanianramamoorthy3413

    2 жыл бұрын

    @@rajakumariilangovan4633 I wish some one from Kavignar family takes the lead and unite them all and fulfil the family unity dream of Kavingnar. That day the Tamil nadu and the world will start uniting too. Thanks madam for your same spirit

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Жыл бұрын

    Yesu kaaviyam romba arumaiyana poem. Na malayalee but tamil enaku romba pidikum bharathiyar kalki kannadasan my motivation

  • @pushpakk2049
    @pushpakk20492 жыл бұрын

    God bless u and your family 🙏🙏🙏

  • @j.venkateshj.venkatesan8648
    @j.venkateshj.venkatesan86482 жыл бұрын

    ❤️ super dr. 🙏🎉

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Жыл бұрын

    Super Family கடவுள் அமைத்து வைத்த குடும்பம், நல்ல,மனிதர்கள்

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg838320 күн бұрын

    Super good GKM SITHANI

  • @me_kalai
    @me_kalai2 жыл бұрын

    Nice speech

  • @muthub2640
    @muthub2640 Жыл бұрын

    அருமை அண்ணா

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj7 күн бұрын

    11:54 நல்ல உள்ளம்

  • @ushausha1326
    @ushausha13262 жыл бұрын

    பேட்டி சுப்பர் சார்👏👏👏

  • @v.vinayagamoorthyvinayagam5512
    @v.vinayagamoorthyvinayagam5512 Жыл бұрын

    Super sir super

  • @vivekponnampalam6755
    @vivekponnampalam67552 жыл бұрын

    Dr ,it is very nice.i am your classmate dr.vivek(Srilankan)

  • @roseflower155
    @roseflower1552 жыл бұрын

    Kannadhasan oru play boy

  • @chandrapadhu3542
    @chandrapadhu35422 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @patriciaak4012
    @patriciaak40122 жыл бұрын

    Good interview..

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Жыл бұрын

    Ncie

  • @rajanithave765
    @rajanithave765 Жыл бұрын

    WOW WOW WOW❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswaranksk736
    @maheswaranksk7362 жыл бұрын

    I am also sivakasi

  • @cviews1870
    @cviews18702 жыл бұрын

    Ayya ,apadiyae kaviyarasar saayalil vullirgal.azhagana, arumaiyaana thoguppu. 🙏kanneer varukirathu avaraipatri ketkayilae..😭

  • @pbsridharan
    @pbsridharan2 жыл бұрын

    This guy's looks,body language, speech everything exactly matches with revathy shanmugam.

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 Жыл бұрын

    என் ஐய கண்ணதாசன் செய்த புண்ணியம் தர்மம் வீண் போகவில்லை

  • @kulandaivelua6998
    @kulandaivelua69982 жыл бұрын

    வாழ்க￰ வளமுடன்

  • @subramanianarumugam5302
    @subramanianarumugam53022 жыл бұрын

    My grandmother kavingar first wife kathu kakathu

  • @krishnanr7630
    @krishnanr7630 Жыл бұрын

    என்னபெருந்தன்மைவாழ்த்துக்கள்தெளிவானபேச்சு

  • @kmohan4252
    @kmohan42522 жыл бұрын

    Edovanden nanum inge iraivanidathil poradi endanper komali .manidan deivsmaha mudiyadu devarulahil holy spirits pirapparhal naa nirandaramanavavan but will do mistakes as human beings want to say that maranam illai en valvu devaloham

  • @partheebankg2014
    @partheebankg20142 жыл бұрын

    ஐயா‌வணக்கம் கண்மணி சுப்பு ஐயா கிளினிக் வைத்திருந்தால் அவரது‌முகவரி போடுங்கள்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg9 күн бұрын

    கண்ண தாசன் போல் கவஞரை இனி பார்க்க முடியுமா? கவிஞர் என்றாலே அவர்தான் மரபு‌கெடாமல் பாடுவார்.நானும் அவருடைய பிள்ளைகள் எலோருடைய பேட்டியும் பார்த்தேன்.அவர்கள் அப்பா அப்பா‌ என்று சொல்லி நிகழ்ச்சிகளைச் சொல்லும்போது‌ மனக்கண்ணில் படம் ஓடுகிறது. திரைப்படம் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக உள்ளது கருப்புப் பணம் படமும்‌ பரமசிவன் பாட்டும் மனசில் ஓடுகின்றன.அத்தைமடி மெத்தையடி பாட்டில் அல்லி விழி. மூடம்மா எனபதைக் கேட்டு கவிஞர்‌ பாடல் என நினைத்துப். பலரிடமும் சொல்லித்‌ திட்ட‌க்‌. கூட செய்து விட்டேன்.கண்ணை மூடிட்டார் எனறாலே செத்துட்டார் என்று பொருள்.கண் வளராய்‌‌ என்றுதான் பாடுவர்.கவிஞர் இப்படிப் ‌பாடிட்டாரேன்னு ரொம்ப நாள் வருந்தினேன் பிறகுதான் தெரிந்தது வாலி என்று. அப்பொழுது நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.வாலி எழுதினாலும்‌வருத்தம் தான்.இருந்தாலும் கவிஞர்‌ இல்லை என்று‌‌ ஒரு நிம்மதி.

  • @vikiraman8398
    @vikiraman83982 жыл бұрын

    Krishnarin thathuvam padithaal ellorum dasanthan.

  • @kmohan4252
    @kmohan42522 жыл бұрын

    1st wife ponnalagi enbathu gnabaham naan kavignanum illai nallarasikanum illai kaadal enum asayilla bommayum illai thinking 1st wife god want to utilise poets

  • @subramanikannapiran2466

    @subramanikannapiran2466

    2 жыл бұрын

    Rn

  • @neithalisai4089
    @neithalisai408916 күн бұрын

    1981ல் ஈரோடு எஞ்சினியரிங் கல்லூரி (IRTE)தொடக்கவிழா விற்கு நான் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் (நான் சோழன் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்க பிரதிநிதி)சென்றிருந்தபோது காலை 7 மணியளவில் ஈரோடு சென்றிருந்தேன் அங்கே ஒரு இடத்தில் கவிஞர் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் ஆடியோ முதன் முதலில் கேட்கும் வாய்ப்பு கிட்டியது அதற்கு முன்பே1970களில் அர்த்த முள்ள இந்து மதம் புத்தகம் படித்துவிட்டேன் வாழ்க கவிஞர் அவர்களின் புகழ் 🙏🙏🙏🙏🌹

  • @neithalisai4089

    @neithalisai4089

    16 күн бұрын

    1982 எனநினக்கிறேன்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj7 күн бұрын

    3:52வரை தேவையற்ற முன்னோட்டம், ,

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Жыл бұрын

    Peria mahan nai vegu seekkiram elanthu vittom.

  • @sivadharasana3598
    @sivadharasana35982 жыл бұрын

    Kanna dhasan oda vitukula poi karunga na

  • @suseelaravichandran2340

    @suseelaravichandran2340

    2 жыл бұрын

    When children prosper or suffer they carry the parents blessings or curse.. Kannadasan' s kids belong to the former catagory.God bless them. His service to Tamil, Meenakshi his all beyond words of appreciation.

  • @suseelaravichandran2340

    @suseelaravichandran2340

    2 жыл бұрын

    Service to Tamil, kannan, and maduraimeenakshi orGods in geneeral are beyond words of appreciation.

  • @patriciaak4012
    @patriciaak40122 жыл бұрын

    Oru kopaiyil en kudil irupu Oru kola mayil en Thunai irupu Indha pattu. Unga appa Padiyadhal Makkal appadi ninachu Irupanga pola.

  • @kmohan4252

    @kmohan4252

    2 жыл бұрын

    Makkal uththamarhalai valarndhu uththamarhalai valhirarhale idaivida kannadasan avarhatku veru enna perumai vendum

  • @happyworldtravels3235
    @happyworldtravels323523 күн бұрын

    Not

  • @kannanayyappan5191
    @kannanayyappan51912 жыл бұрын

    எத்தனாவது பிள்ளை என்று இவரே உளறுகிறார்

  • @neithalisai4089

    @neithalisai4089

    16 күн бұрын

    அதுவா முக்கியம்

  • @DhilagavathyS-cz6qj

    @DhilagavathyS-cz6qj

    16 күн бұрын

    ​@@neithalisai4089சிலருக்கு வேலை குற்றங்களை மட்டுமே தேடி கண்டுபிடிப்பது

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam48172 жыл бұрын

    Just fed up to see all kanadhasan kids coming to KZread talking great abt their father. Lee me know which kids will talk bad about their parents on social media? As I see kanathasan songs are fantastic but he a bad influence to guys to marry more than one. So how can we see this maniac a good person and carry him on top of our heads. I believe who ever other then family members saying abt kannadhasan is true, not from his kids. Look at MGR I don't see his niece or their fly come to KZread keep on taking great abt MGR, I see many KZreadrs saying the good thing MGR did, this what we call the truth about a person who died, not wasted sperms of kannathasan to talk abt him. Looks like kannathasan never kept his brother (kunji) quite, where he goes make sure his brother meet the holes and vomit in the hole.

  • @rangeswarichellam4817

    @rangeswarichellam4817

    2 жыл бұрын

    @@sridharrao9963 what class they have shown? How come u can use ur husband telugu name me cant is it? Do u know ,ur action has created embarrassment for ur telungu husband (snake) generations .What makes u to say all married womes housewives ? DEI / DI use ur brains before comments Im certain u not a rod or holes here must be both ((9)). U must wondering why i use snake, find it urself

  • @kitchat7328

    @kitchat7328

    Жыл бұрын

    Fantastic.Rangeswari Chellam...i think he had given his brother(kunji) to someone in your family

  • @SudhakarBabu-nu5vo

    @SudhakarBabu-nu5vo

    Жыл бұрын

    @@kitchat7328 You have given a fitting reply to a person who does not know how to maintain decency and use foul language..May be that Rangeswai must be of that class

  • @SaiGobal

    @SaiGobal

    21 күн бұрын

    கவியருவி கவியரசு கண்ணதாசன் மகன் மருத்துவர் இராமசாமி அவர்களின் பேச்சு அருமை.கவியரசர் நிரந்தரமானவர்.அவர்புகழ் அழிவதில்லை. உலகம் இருக்கும்வரை அவர் புகழ் நிலைத்திருக்கும்.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg838320 күн бұрын

    Super good GKM SITHANI

Келесі