No video

KANMALAI NEERE | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | 4K #tamilchristiansong #messia

Музыка

*🔥''Messia''🔥*
A Divine Title which
Unleashed MILLION of lives!
📀Volumes that Changed the entire Gospel World!
☝🏻Brought test into testimonials....
❤‍🔥Songs filled with The Holy Spirit's Anointing,
♦️Now it's time for you to be triggered by the Lord
to be Drenched into his presence!
(🎶Song close to all hearts, was shot @France 🇫🇷 in the Etretat Elephant Rock)
© All rights reserved by MESSIA MINISTRIES
**************************************************************************************************
God Loves A Cheerful Giver
2 Cor 9:6-7
If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
Below are the bank details.
A/C Name: Messia ministries,
AC No: 584101010050282
Bank Name: Union Bank
IFSC code: UBIN0558419
MICR: 636026005
Branch Name: Hasthampatti, Salem 636007
------------------------------------------------------------------------
A/C Name: SELVAKUMAR. S
A/C No: 20313237696
Bank: State Bank of India
IFSC: SBIN0016415
MICR: 636002124
Branch Name: Gorimedu
Lyrics:
[தமிழ்]
கன்மலை நீரே கேடகம் நீரே
கண்மணி போலவே காப்பவர் நீரே
கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே
ஆராதனை ஆராதனை
அன்பே அன்பே ஆராதனை
அன்பே உமக்கே
1. கஷ்டங்கள் தீர்த்தீரே
கண்ணீரை துடைத்தீரே
நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே
நீர்தானே என் வாழ்வு
நீரின்றி ஏது வாழ்வு
என்னுயிரே என்னுயிரே ஓ .....
2.உடைந்த உள்ளத்தை
கண்ணோக்கி பார்க்கின்றீர்
சோதனை நேரத்தில் தாங்குகிறீர்
காயங்கள் ஆற்றுகிறீர்
கருசணையாய் அணைக்கின்றீர்
தந்தை நீரே தாயும் நீரே ஓ........
[ENGLISH]
Kanmalai neere
Kaedagam neere
Kanmani polave
Kaappavar neere
Aaraadhanai aaradhanai
Anbe anbe aarathanai
Anbe umakke
1. Kashtangal theertheere
Kanneerai thudaitheere
Neer enthan aaruthal thaeruthale
Neerthaane yen vaazhvu
Neerindri yethu vaazhvu
Ennuyire ennuyire Oh........
2. Udaintha Ullatthai
Kannoakki paarkkindreer
Soathani naeratthil thaangugireer
Kaayangal aatrugireer
Karusanaiyaai anaikindreer
Thanthai neere thaayum neere Oh........
#KanmalaiNeere #MessiaSong #SJCSelvakumar

Пікірлер: 203

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel2 жыл бұрын

    கன்மலை நீரே கேடகம் நீரே ⛰️ கண்மணி போலவே காப்பவர் நீரே கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே 👍 ஆராதனை ஆராதனை 🎤 அன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே ❤️ 1 கஷ்டங்கள் தீர்த்தீரே 👍 கண்ணீரை துடைத்தீரே நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே நீர் தானே என் வாழ்வு ❤️ நீரின்றி ஏது வாழ்வு ❓️ என்னுயிரே என்னுயிரே 🙂 - கன்மலை நீரே 2 உடைந்த உள்ளத்தை 💔 கண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர் 👍 கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே 🙂

  • @easwrieaswer5833
    @easwrieaswer5833 Жыл бұрын

    ❤️I love this song❤️ intha song ketkum pothu manasuku romba arudhala irruku ayya very nice song ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-eu7wm3eo3d
    @user-eu7wm3eo3d5 ай бұрын

    God is good All the time ❤❤❤❤❤

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 Жыл бұрын

    All Mesia volume is awesome

  • @itsmeprabhu8
    @itsmeprabhu82 жыл бұрын

    Wht a nature, wht a picturestion , wht a song 🙏🙏 location superb , only because of our lord Jesus Christ

  • @williamwilliam6157
    @williamwilliam6157 Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @SangeethaD-el2hf
    @SangeethaD-el2hf Жыл бұрын

    சூப்பர்

  • @dhanapalsam6986
    @dhanapalsam69862 жыл бұрын

    எல்லா சூழ்நிலைகளிலும் என்னை மிகவும் ஆற்றி தேற்றி ஆறுதல்படுத்திய எங்கள் குடும்பத்தை கவர்ந்த மேசியா பாடல்கள் அனைத்தும் அருமை👌 இந்த கன்மலை நீரே பாடலும் அநேககருடைய வாழ்வில் ஆறுதல் மாறுதல் தேறுதல் தரும் என்பதில் சந்தேகமில்லை.. glory to god👏🙇

  • @arundavid5209

    @arundavid5209

    2 жыл бұрын

    Yes Dhinapal Sam Brother🎶😇

  • @Jpsheeba

    @Jpsheeba

    2 жыл бұрын

    Yes

  • @nisharafi275
    @nisharafi275 Жыл бұрын

    My favorite song daily all time amen hallelujah

  • @mv.kavitha3471
    @mv.kavitha34712 жыл бұрын

    I hear this song in selvakumar pastor mobile phone on 22/12/2021 in sister marriage I'm Samuel big fan of messia pastor past more then 15 years i love his songs very much i like ulagam poi amma song from my childhood

  • @joyceprathishlag6175
    @joyceprathishlag61752 жыл бұрын

    Ungala vita eangaluku yar eruka Yesappa... nanga yar kita povoom Appa...

  • @prabhakarjesus7629
    @prabhakarjesus76292 жыл бұрын

    ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக. பாடல் அருமையாக உள்ளது.

  • @shaliniisravel5928
    @shaliniisravel59282 жыл бұрын

    மன ஆறுதல் தரும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @sagisheela2740
    @sagisheela27402 жыл бұрын

    கன்மலை நீரே கேடகம் நீரே கண்மணி போலவே காப்பவர் நீரே கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே ஆராதனை ஆராதனை அன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே 1. கஷ்டங்கள் தீர்த்தீரே கண்ணீரை துடைத்தீரே நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே நீர்தானே என் வாழ்வு நீரின்றி ஏது வாழ்வு என்னுயிரே என்னுயிரே ஒ... 2. உடைந்த உள்ளத்தை கண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர் கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே ஒ... Kanmalai Neerae Kaedagam Neerae Kanmani Polavae Kaappavar Neerae Kanneerai Thudaikkum Deivam Neerae Aaraadhanai Aaraadhanai Anbae Anbae Aaraadhanai Anbae Umakkae 1. Kastangal Theerththeerae Kanneerai Thudaiththeerae Neer Endhan Aarudhal Thaerudhalae Neerdhaanae En Vaazhvu Neerindri Yaedhu Vaazhvu Ennuyirae Ennuyirae Oh... 2. Udaindha Ullaththai Kannokki Paarkkindreer Sodhanai Naeraththil Thaangugireer Kaayangal Aattrugireer Karusanaiyaai Anaikkindreer Thandhai Neerae Thaayum Neerae Oh...

  • @rajaguruisaac5820
    @rajaguruisaac58202 жыл бұрын

    எப்போதும் உங்கள் பாடல்களுக்கு தமிழ் கிறிஸ்தவத்தில் பெரிய பங்கு உண்டு. வாழ்த்துகள் பாஸ்டர்...🌹🌷

  • @pushpasagayamery4988
    @pushpasagayamery4988 Жыл бұрын

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @thomasd609
    @thomasd609 Жыл бұрын

    தேவனுடைய உருக்கமான இரக்கத்தின் வர்த்தைக்காக நன்றி

  • @prabhakarjesus7629
    @prabhakarjesus76292 жыл бұрын

    அர்த்தமுள்ள பாடல்.நல்ல ஒரு எடிட்டிங். இசையும் அருமையாக இருக்கிறது. கண் கவரும் இடங்கள். சூப்பர் சகோதரர்

  • @meenambigaiv4999
    @meenambigaiv49992 жыл бұрын

    From 2004 listening to the songs given by Holy Spirit to you pastor and feels the presence of the Lord Almighty. Nandri Aaviyaanavare

  • @esthermurthy8302
    @esthermurthy83022 жыл бұрын

    Supper👍❤👍 என் kastangal theertheer. En kannerei thudeitheere.

  • @senthildavid1392
    @senthildavid13922 жыл бұрын

    மிகவும் அருமை பாஸ்டர்.கர்த்தர் தங்களை கொண்டு இன்னும் வல்லமையான காரியங்களை செய்வாராக💐🎊👍

  • @bennys131
    @bennys1312 жыл бұрын

    Kaneerai thudaipavar neera 💖✍️ Super

  • @guna7155jesus
    @guna7155jesus2 жыл бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா நலமாக இருக்கிறீர்களா புது பாடல் சிடி எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க புது சாங் எதிர்பார்க்கிறோம் கர்த்தருடைய ஆசீர்வாதம் நாம் எல்லோரும் இருப்பதாக ஆமென்

  • @divyaa5558
    @divyaa55582 жыл бұрын

    Mind blowing... Lyrics and BGM vera level.....😍

  • @stanlykp3704
    @stanlykp37042 жыл бұрын

    இனிய பாடல் தேவனுக்கே மகிமை!!

  • @sathishn463
    @sathishn4634 ай бұрын

    Nerintri ethu valvu jesus

  • @UmaR-iq9dh
    @UmaR-iq9dh2 жыл бұрын

    கன்மலையே உமக்கு ஆராதனை.அருமையான பாடல் வரிகள். நன்றி இயேசப்பா🙏🏻🙏🏻🙏🏻❣️❣️

  • @gracemercyministries5559
    @gracemercyministries55592 жыл бұрын

    தேவன் தந்த அருமையான பாடலுக்கு ஸ்தோத்திரம்....🙏🙏

  • @rithannyam.birlinmalar3113
    @rithannyam.birlinmalar31132 жыл бұрын

    Prise the lord 🙏 m.Brilin malar

  • @nisharafi275
    @nisharafi2752 жыл бұрын

    Just now watching this song mind happy ,blessed song

  • @riyaminikitchensweetyfoodc1311
    @riyaminikitchensweetyfoodc13112 жыл бұрын

    Super song super........Nice pastor

  • @vinothnkl9200
    @vinothnkl92002 жыл бұрын

    மிக அருமையான பாடல் உயிரிலும் உணர்விலும் கலந்த வரிகள் இப்போது இன்னும் அதிக பாடலை வெளியீடு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏

  • @csuganyakomagan4492
    @csuganyakomagan44922 жыл бұрын

    Excellent song my beloved pastor. Iam your great fan of your songs from Hossanah padi to till now... Excellent vedio graphy and song composition... Great presence of God filled fully in your voice and in music.. I miss jeyanathan the legend. But even then we love your songs of Jesus for ever... Anbae arathanai ... The great wounded hands of Christ heal everyone who hear this worship right now... AMEN

  • @bharatha4088
    @bharatha40882 жыл бұрын

    The effort put into for the video production, editing and on top of that the song itself is just awesome👌

  • @darthiprisiyal135
    @darthiprisiyal135Ай бұрын

    Everlasting song❤

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome21672 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen hallelujah 🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam86372 жыл бұрын

    கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை அன்பே அன்பே ஆராதனை நெஞ்சை உலுக்கிய பாடல் மிகவும் அருமை அருமை அருமை 👌👌👌👌👌❤️❤️❤️

  • @dhanamdhanam8637

    @dhanamdhanam8637

    2 жыл бұрын

    தேங்க்யூ பாஸ்டர் மிகவும் அருமையான பாடல் தன்னை மறந்து இயேசு கிறிஸ்துவே மெய்யான தந்தை நீரே தாயும் நீயே என உணர வைக்கிறது மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் அருமையாக உள்ளது 👌👌👌👌

  • @richardt.rajeshkannan6790

    @richardt.rajeshkannan6790

    2 жыл бұрын

    நீர் என் அறுதல் நீர் தேறுதல் வரிகள் super

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial2 жыл бұрын

    ரொம்ப நாளுக்கு பின் உங்கள் பாடலை கேட்கிறேன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அண்ணா

  • @kirubaa535
    @kirubaa5352 жыл бұрын

    Efforts for this song is humongous. Beautiful,visually appealing place. Picturesque just baffles everytime i watch. Every line in this song consoled me, felt God's abundant presence and I now realise how safe I am Into my Creator's Hands.

  • @alagusundari9445
    @alagusundari94452 жыл бұрын

    Super my Son. God bless you. Proud!

  • @bharatha4088
    @bharatha40882 жыл бұрын

    Stunning visuals🔥 Soulful, God's presence and his love is felt very well.. Thank You Jesus🙏

  • @sathishn463
    @sathishn4634 ай бұрын

    This song super

  • @prashilaprashila3600
    @prashilaprashila36002 жыл бұрын

    Thank you Selva Appa!! Glory to God!!! I first saw this song in Aaseervatham Channel ...I literally Cried 😰What an emotional voice God has blessed you !!! Amazing Composition with lyrics!!! God bless you Abundantly in the name of Jesus !!!

  • @varsugrace7979
    @varsugrace79792 жыл бұрын

    மிகவும் ஆறுதலான பாடல் பாஸ்டர்.அருமையான வரிகள் கண்ணீரை துடைப்பவர் கர்த்தர் ஒருவர் தான். ஆமென் அல்லேலூயா

  • @merlinebenezer5583
    @merlinebenezer55832 жыл бұрын

    GOD bless you pastor 💐... Sema lines.... Really proud to be a children of God Jesus Christ....

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam86372 жыл бұрын

    பாஸ்டர் சூப்பர் எவ்வளவு உயரத்தில் பயமில்லாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள் மொட்டை மாடி ஓரத்தில் உட்காரவே பயமாக இருக்கிற காலத்துல உயரத்துல நின்னு பாடிய பாடல் மிகவும் அருமை அருமை இந்த பாடலை கேட்டால் எங்களுக்கு பண்டிகை தான் 👌👌👌👌

  • @lawrencec5735
    @lawrencec5735 Жыл бұрын

    Beautiful lyrics and heart touching

  • @mccreation6598
    @mccreation65982 жыл бұрын

    Soul Touching Song Pastor. And Astounding Visuals 😍♥️

  • @jesica5112
    @jesica51122 жыл бұрын

    A song that comforts and revives the soul

  • @abrahamitimkolathursalem5584
    @abrahamitimkolathursalem5584 Жыл бұрын

    Pastor more powerful song God bless you

  • @anjalimmanomano8906
    @anjalimmanomano8906 Жыл бұрын

    Amen 🙏

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir2 жыл бұрын

    அண்ணா கலக்கிடீங்க

  • @poulbabu4871
    @poulbabu48712 жыл бұрын

    அருமை பாஸ்டர் ஊழிய பாதையில் ஓர் கன்மலை

  • @vantage6241
    @vantage62412 жыл бұрын

    Selvakumar brother is back with a banggggggggggggg. 90s kids missed you so much. God bless you

  • @gracemercyministries5559
    @gracemercyministries55592 жыл бұрын

    Amen....... Appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Neega mattum pothum.... Jesus...😭

  • @inbarajr6568
    @inbarajr65682 жыл бұрын

    Amen

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia30782 жыл бұрын

    Overflowing GOD'S PRESENCE Amazing song Thank you LORD Thank you Pastor

  • @karthikruban6203
    @karthikruban62032 жыл бұрын

    Thank you for this song brother God bless you all

  • @salomonbag8149
    @salomonbag81497 ай бұрын

    Solomon raja👌🏾👌🏾👌🏾👌🏾

  • @vimalKumar-lk9gc
    @vimalKumar-lk9gc2 жыл бұрын

    May God bless you and our chapel, so you may come up with more work of this kind.

  • @estherezekiel4522
    @estherezekiel45222 жыл бұрын

    நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடலாக அமைந்துள்ளது கர்த்தர் கொடுத்த வரங்களுக்காக நன்றி உங்களுடைய அர்ப்பணிப்பும் தேவசத்ததின் கீழ்படிதல் மிக அருமை ‌🔥🔥🔥🔥👍👍💘✨✨💖💖🙏🙏🙏 God bless you pastor

  • @meenambigaiv4999
    @meenambigaiv49992 жыл бұрын

    Glory to God Hallelujah

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god33582 жыл бұрын

    No matter if people with me or not You will be there all the time Every second -suriyamurthy family

  • @jmmh11
    @jmmh112 жыл бұрын

    Very nice song Pastor.. Background music is Excellent..The End of the song is very Touching..I am Eagerly waiting for your new video songs...

  • @joshuaarumugam7020
    @joshuaarumugam7020 Жыл бұрын

    My heart touch

  • @k.imman.5110
    @k.imman.51102 жыл бұрын

    என் கண்மலையும் என் கேடகம் நீரே.... என்.. ஏசு வானவர்.... சூப்பர் song... பாஸ்டர்....இன்னும்.. ஆவியானவர்ருடைய பாடல்.... வரட்டும்.... தென்றல் லாய்.......

  • @SharonSundar
    @SharonSundar2 жыл бұрын

    Daily unga pattuthan kettit irupen Pastor arumayna varthiygal

  • @joshuajohnsonjoshuajohnson
    @joshuajohnsonjoshuajohnson Жыл бұрын

    Very nice song pastor may God bless you

  • @esthermurthy8302
    @esthermurthy83022 жыл бұрын

    Amen 🙏❤🙏Amen yes 👍Lord. En kanmalei, kotei durugam en nambikkei neere yesuve Glory to God❤👍❤

  • @raghulraghul4763
    @raghulraghul47632 жыл бұрын

    Praise the lord pastor.... ஜீவனுள்ள இந்த பாடல்..... Screenplay; super Singing: extraordinary Music: fantastic Photography: wow amazing *Creator and director* : almighty God நம்ம அப்பா Jesus thank you daddy

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11772 жыл бұрын

    Thank a lot for making Pastor Selvakumar to give such a wonderful Divine song with a harmony lyrics.... Glory to Jesus... Amen... Hallelujah

  • @NoelinJoshua-pm1ic
    @NoelinJoshua-pm1icАй бұрын

    It's really superb Pastor 🙏🙏

  • @saralasara537
    @saralasara5372 жыл бұрын

    Thank sjesus 🙏

  • @patheswaraa4235
    @patheswaraa42352 жыл бұрын

    Jesus bless you anna thank you for giving as such a nice song this song I saw first time in aseervatham tv channel from that day onwards I addicted to this song 😍😍🙏🙏

  • @paulbalaji4133
    @paulbalaji41332 жыл бұрын

    Paul. Balaji praise the lord Paster very very very blessing song to our family and Prayer Life thank you Lord Jesus Christ .and thanks Paster

  • @jestephenepciba1233
    @jestephenepciba12332 жыл бұрын

    Amen amen

  • @spreadloveinfinite7490
    @spreadloveinfinite74902 жыл бұрын

    I love it my Jesus ❤️

  • @jebinjosej3286
    @jebinjosej32862 жыл бұрын

    SUPPER PASTER

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy2 жыл бұрын

    Beautiful singing and lyrics ❤️Amazing visuals ! Blessings 💐

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia39992 жыл бұрын

    தேவனே நீரே எங்களை கரிசனையாய் பாதுகாக்கிறவர்

  • @sugieedoll5468
    @sugieedoll54682 жыл бұрын

    ❤️🤍one of my favourites! Music is the only way I can remember scripture and his promises,...🥰... Awesome song ...🙏🙏 ... always close to My heart ❤️🤍 Blessings to you!,🕊️🕊️🕊️

  • @ezraanand490
    @ezraanand4902 жыл бұрын

    ஆமென் அப்பா .......தேவனுக்கே மகிமை

  • @arundavid5209
    @arundavid52092 жыл бұрын

    Wow, ஆறுதலான Song😇 ஆண்டவர் உங்கள் வாயில்,இன்னும் அதிகமாக, புதுபாடல் தந்து ஆசீர்வதிப்பாராக🏔 உங்களுக்காகவும், உங்களோடு பிரயாசப்படுகின்ற, விசுவாசிகளுக்காகவும், விசுவாசிகள், நாங்கள் ஜெபிக்கிறோம் Brother,🎹🎶🎙 தேவனுக்கு மகிமையுண்டாவதாக!

  • @debodoora101
    @debodoora1012 жыл бұрын

    Superb pastor.. Unga old songs ellam upload pannunga

  • @movieworld6020
    @movieworld60202 жыл бұрын

    God bless you pastor

  • @thuthippomdhevanaiyee7948
    @thuthippomdhevanaiyee79482 жыл бұрын

    👌 அருமையான ஆராதனை பாடல் அண்ணன்

  • @rithannyam.birlinmalar3113
    @rithannyam.birlinmalar31132 жыл бұрын

    Prise the lord 🙏 M.Birlin malar

  • @jesussarathi8423
    @jesussarathi84232 жыл бұрын

    super worship song ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக

  • @inbarajr6568
    @inbarajr65682 жыл бұрын

    Super song

  • @Prasanna_kutti
    @Prasanna_kutti2 жыл бұрын

    Praise the lord my name Ebinaser from Bangalore ........ 🙏 wonderful song lyrics heart touching song thks for release too listen prayer for my family 🙏

  • @vimalKumar-lk9gc
    @vimalKumar-lk9gc2 жыл бұрын

    Music is at a different level

  • @PRAVEENKUMAR-ms3qj
    @PRAVEENKUMAR-ms3qj2 жыл бұрын

    Praise the lord

  • @WaseemKhan-dl3wi
    @WaseemKhan-dl3wi Жыл бұрын

    ,We need New song in future

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god33582 жыл бұрын

    Praise God for being with you all time Don't be supset , god's grace is there with you

  • @remiphilip-livingwordminis1951
    @remiphilip-livingwordminis1951 Жыл бұрын

    Presence of worship

  • @keziaeva7232
    @keziaeva72322 жыл бұрын

    Praise God. Thanks for the powerful lyrics with heavenly music and amazing visuals. It is indeed downloaded one from heaven because it reached my soul at the perfect timing.

  • @geethab5300
    @geethab53002 жыл бұрын

    Very nice song and the view is amazing

  • @sundar9350
    @sundar93502 жыл бұрын

    Udaindha ullathhai kannoki parrkindrir yesuve what a beautiful song last speech very attractive pastor praise the Lord

  • @indranid6661
    @indranid66612 жыл бұрын

    Praise the lord Jesus song God bless ing

  • @suganthirani1247
    @suganthirani12472 жыл бұрын

    The lyrics from God makes our soul and heart more connected to our Almighty...😇The effort to make this song is really a blessing to all of us..🙏🏻