கல்யாண முருங்கை|மலை முருங்கை|kalyana murungai|Erythrina Indica|அலசல்|Alasal

கல்யாண முருங்கை மூலிகையின் அமைப்பு அடையாளம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி ஓர் அலசல்.
This video is all about herbal details of kalyana murungai(Erythrina Indica) research by Alasal

Пікірлер: 36

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q5 жыл бұрын

    நன்றிகள் கோடி

  • @lksinternational3358
    @lksinternational33583 жыл бұрын

    Thank you sir

  • @arockkiaselva.yarockkiyase9796
    @arockkiaselva.yarockkiyase97962 жыл бұрын

    நன்றி அண்ணா.

  • @kamalangij6345
    @kamalangij63455 жыл бұрын

    எங்கள் மாடு வயலில் பாழ்படுத்திச்சு வயலுக்கு சொந்தக்காரர் மாட்டைவேட்டிட்டாங்க காயத்தில் புழுக்கள் வந்ததால் இந்த கல்யாண முருங்கை இலை வேப்பெண்ணெய் கற்பூரம் மூன்றையும் அம்மியில் அரைத்து புண்களில் வைத்து கட்டினோம் புழுக்கள் செத்து காயம் ஆறியது. பயன் அடைந்ததால் சொல்கிறேன் . நன்றி சகோதரா

  • @alasal

    @alasal

    5 жыл бұрын

    Good

  • @kirubaraja6334

    @kirubaraja6334

    Жыл бұрын

  • @pathernisha5819
    @pathernisha58194 жыл бұрын

    Unga videos ellam super Thambi, ungaluku musilai keerai kedacha epdi irukku entha Mari eduthuta kedaikumnu sollringala

  • @hkv.s2335
    @hkv.s23355 жыл бұрын

    அனைத்தூம் அருமை

  • @muthuvel2062
    @muthuvel2062 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻👌👌👌💐💐💐

  • @umapover9015
    @umapover90152 жыл бұрын

    Kalyanum murugaiy tiup adahpu nallah aguma

  • @premaa113
    @premaa1132 жыл бұрын

    I want this leaves, which place

  • @murugansilver123murugan6
    @murugansilver123murugan65 жыл бұрын

    புனல் முருங்கை வீடியோ போடுங்க

  • @sathyapriya8976
    @sathyapriya89764 жыл бұрын

    இதில் வெள்ளைப் பூ உள்ள வீடியோ போட முடியும்களா ஐயா

  • @mahasayar
    @mahasayar Жыл бұрын

    நாய் பாகல் பற்றி விடியோ பதிவிடுக நண்பா

  • @jothidarganesan236
    @jothidarganesan2364 жыл бұрын

    இவ்வளவு தெளிவான பதிவு யாராலயும் சொல்லமுடியாது மிக்க நன்றி அய்யா

  • @alasal

    @alasal

    4 жыл бұрын

    🙏

  • @therinthukoltamizha8794
    @therinthukoltamizha87944 жыл бұрын

    இந்த ஜூஸ் குடிக்கும் போது கணவன் மனைவி சேர்ந்து இருந்தால் பலன் கிடைக்குமா

  • @muthumuthumuthucr7709
    @muthumuthumuthucr77094 ай бұрын

    கிடி நடிங்கி மருத்துவம் குருங்கள்

  • @thulasimuthu6797
    @thulasimuthu6797 Жыл бұрын

    அய்யா புரசை மரமும் கல்யாண முங்கைக்கும் வேறுபாடு

  • @user-sq6xv9yn3d
    @user-sq6xv9yn3d5 жыл бұрын

    அருமை

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan54203 жыл бұрын

    Seed vendum

  • @alasal

    @alasal

    3 жыл бұрын

    வாட்சப் தொடர்பு கொள்ளுங்கள் அய்யா! 9715435975(செய்திக்கு மட்டும் பயன்படுத்தவும்)

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan8485 жыл бұрын

    இதன் விதையைத்தானே கிராமங்களில் சூட்டாங்கொட்டை என்பார்கள்?

  • @alasal

    @alasal

    5 жыл бұрын

    ஆம்

  • @anandselvakumar2732

    @anandselvakumar2732

    Жыл бұрын

    Yes

  • @dandankkadon7328
    @dandankkadon73282 жыл бұрын

    மாதவிடாய் காலத்தில் வரும் வலிக்கு சாறு எப்போது சாப்பிட வேண்டும் 3நாட்கள் முடிந்தற்கு பின்புபா அல்லது மாதவிடாய் நடக்கும் போதா ,எத்தனை தடவை சாப்பிடுலாம்

  • @alasal

    @alasal

    2 жыл бұрын

    வலிக்கும்போதுதான் சாப்பிட வேண்டும். இருவேளை.

  • @dandankkadon7328

    @dandankkadon7328

    2 жыл бұрын

    @@alasal நன்றி

  • @dhinesha5001
    @dhinesha50014 жыл бұрын

    கார் முருங்கை என்றால் என்ன முருங்கை ஜி🙏

  • @alasal

    @alasal

    4 жыл бұрын

    கருப்பு முருங்கை

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar58435 жыл бұрын

    🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

Келесі