KALLAKURICHI 🚨 ISSUE

📧 For Brand Placements : madangowri@mcholas.com
________
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram - / madangowri
-------------
LinkedIn - / madangowri
-------------
X (Twitter) - / madan3
-------------
Facebook - / madangowriofficial
________
Whatsapp Channel - whatsapp.com/channel/0029Va62...
________
All eyes on Kallakurichi is about why Kallkurichi is trending and what is Kallasarayam all about? Why all the major Politicians in Tamil Nadu, including Vijayof TVK, Udhayanidhi Stalin of DMK, Edapadi Palaniswamy of ADMK, Annamalai of BJP and Seeman of NTK are visiting Kallakurichi?! we will answer these videos!

Пікірлер: 2 900

  • @madangowri
    @madangowri12 күн бұрын

    What should Government do to prevent such incidents? Instagram: instagram.com/madangowri/

  • @cnvramamoorthy8358

    @cnvramamoorthy8358

    12 күн бұрын

    Hi

  • @cnvramamoorthy8358

    @cnvramamoorthy8358

    12 күн бұрын

    Hi

  • @aprbha7565

    @aprbha7565

    12 күн бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி❤️‍🔥🔥 இது தான்டா திராவிட மாடல்🟥⬛

  • @apratheep9140

    @apratheep9140

    12 күн бұрын

    காத்தவராயா என்ன கடத்தி கிட்டு போயா உன்னுடைய வீட்டில் சாகலாம் வாயா

  • @apratheep9140

    @apratheep9140

    12 күн бұрын

    காத்தவராயா என்ன கடத்தி கிட்டு போயா உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை

  • @karthisathish
    @karthisathish12 күн бұрын

    குடிப்பழக்கம் இல்லாதவர்கள் இங்க யாராவது இருக்கீங்களா?

  • @somansundaram5565

    @somansundaram5565

    12 күн бұрын

    I am

  • @santhoshvj6930

    @santhoshvj6930

    12 күн бұрын

    Me

  • @bharaniraj9362

    @bharaniraj9362

    12 күн бұрын

    Me

  • @sureshkarthik7311

    @sureshkarthik7311

    12 күн бұрын

    Kudi pazhakam la illa bro pazhagura ellame kudikaranha dha ana mudinja varaikum pesi thiruthitu iruken 😢

  • @nice444b

    @nice444b

    12 күн бұрын

    மீ

  • @divyakumar536
    @divyakumar53612 күн бұрын

    எனக்கு ஒரு சந்தேகம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவங்களுக்கு 10 லட்சம் நிஜமாவே இந்த பட்டாசு தொழிற்சாலை ஆக்சிடென்ட் இந்த மாதிரி இறந்து போறவங்களுக்கு இந்த கவர்மெண்ட் 3 லட்சம் தானே தருது இரண்டாவது இன்னொரு விஷயம் என்னன்னா கள்ளச்சாராயம் வித்தவன் அவன்ட லஞ்சம் வாங்கண அதிகாரிகள் அது போலீசா இருந்தாலும் கலெக்டரா இருந்தாலும் யாரா இருந்தாலும் அவன்கிட்ட இருக்க சொத்தெல்லாம் பரிமுதல் பண்ணி பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கணும் கவர்மெண்ட் ஓட மக்களோட வரிப்பணத்தை கொடுக்கிறது எந்த விதத்தில் நியாயம் இப்படி பண்ணா தான் நிஜமாவே இந்த கமிஷன் வாங்கிட்டுதப்பக் கண்டுக்காம இருக்கிற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பயம் வரும் தப்பு பண்றவங்களுக்கு திருந்தனும் நினைப்பான்

  • @premajosh4321

    @premajosh4321

    12 күн бұрын

    Correct

  • @Sanjieevisaran1996

    @Sanjieevisaran1996

    12 күн бұрын

    ஒரு போதும் இது போல் இங்கு நடைபெறாது....So sad....வெளிநாடு போல சட்டம் கொண்டு வரவேண்டும்....அப்போது தான் இவர்களுக்கு எல்லாம் பயம் வரும்

  • @dayatec

    @dayatec

    12 күн бұрын

    Neraya Sankaru padam paakuranga pola.. 😂😂

  • @PriyaLatha3429

    @PriyaLatha3429

    12 күн бұрын

    Athukku neega CM ah irukkanum ila PM ah irukkanum

  • @Maha-rz7rz

    @Maha-rz7rz

    12 күн бұрын

    💯 crt

  • @jaishreekrishna947
    @jaishreekrishna94712 күн бұрын

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனடி காப்பீடு 10 லட்சம் , 👏👏👏, அருமையான விடியல்👌🏼👌🏼

  • @Shinzo_17

    @Shinzo_17

    12 күн бұрын

    😂😂😂

  • @anbu3382

    @anbu3382

    11 күн бұрын

    Vetla odhavama irka vayasanavangaluku vetla irkavangalta oothi vitu 10 lak vangipangalo 😂😂

  • @yadhavanyadhave993

    @yadhavanyadhave993

    8 күн бұрын

    Vanki palakitom 👌👌

  • @dayatec
    @dayatec12 күн бұрын

    விஷ சாராயம் குடிச்சா spot out. Govt சாராயம் குடிச்சா கிட்னி, கல்லீரல், மூலை மங்கி போதல், குஞ்சி , கஞ்சி எல்லாமே நாள் போக்குல out

  • @masskaviyan6305

    @masskaviyan6305

    12 күн бұрын

    😂

  • @ganeshrisk27
    @ganeshrisk2712 күн бұрын

    Those who died in covid dravida models compensation is 50k. but those who died drinking liquor 10 lakhs fantastic.

  • @habi3855

    @habi3855

    12 күн бұрын

    Count matters

  • @Nature458atraxia

    @Nature458atraxia

    12 күн бұрын

    ​​​​ but 10 lakh over avan kozhupu eduthu kudichi sethupona 10latcham. nallavunga nariya peru accident la eranthu irukanga avunga family ku lam Ilaiye

  • @Anamitra-ii6ib

    @Anamitra-ii6ib

    12 күн бұрын

    @@habi3855 first why gov provided money for people who died by drinking. Are they heroes of India?🤡

  • @habi3855

    @habi3855

    12 күн бұрын

    @@Nature458atraxia but it's for their children only not for dead

  • @adhithyapersonal

    @adhithyapersonal

    12 күн бұрын

    Unfortunately that's how politics works

  • @lonely2x638
    @lonely2x63812 күн бұрын

    யாரெல்லாம் இந்த கேடுகெட்ட அரசு நடத்தும் Tasmac ஐ முதலில் மூட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • @user-nm3sd3ny6t

    @user-nm3sd3ny6t

    12 күн бұрын

    அத மூடுனா தினமும் நூற்றுக்‌ கணக்கான பேர் பலி ஆவார்கள்

  • @bottle986

    @bottle986

    12 күн бұрын

    Sorry to say but you guys haven't seen the other side of world yet 😢

  • @GvGv-er2er

    @GvGv-er2er

    12 күн бұрын

    TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

  • @Z9222Z

    @Z9222Z

    11 күн бұрын

    Pona government la tasmac ila ?

  • @sjayasrisjayasri324

    @sjayasrisjayasri324

    11 күн бұрын

    Half of them are owned by the ruling politicians, so forget about closing it!

  • @bugattifan-ij4mi
    @bugattifan-ij4mi12 күн бұрын

    Solution is to bring a new liquor policy which will close tasmacs and give licence to privates to open microbreweries. We need a policy like pondy, goa, bangalore

  • @protubershrish6765

    @protubershrish6765

    12 күн бұрын

    Really new policies will def change the scenario but this family will not allow -- like all eyes on Rafah -- All money to DMK

  • @user-tw8ci5fj6s

    @user-tw8ci5fj6s

    10 күн бұрын

    அதெல்லாம் தேவையில்லை. உடம்புக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை பானமான கள்ளுக்கு அனுமதி கொடுத்தாலே போதும் பா.

  • @Anamitra-ii6ib
    @Anamitra-ii6ib12 күн бұрын

    Power of 40/40😂😂😂

  • @west1987raji
    @west1987raji12 күн бұрын

    தினமும் மதுவை குடிச்சிட்டு தன் குடும்பத்தை நிறைய பேர் கொன்னுட்டு இருக்காங்க. அதில் சிலர் ஒரே நாளில் இறந்து விடுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

  • @yogarajm15

    @yogarajm15

    12 күн бұрын

    கள்ளச்சாராயம் குடிக்கிறவன்தா இறப்பான், ஆனால் மதுவை குடிக்கிரவன விட அவன் குடும்பம்தா ரொம்ப பாதிக்கப்படுகிறது 😢

  • @shenbamari5249

    @shenbamari5249

    12 күн бұрын

    Aana andha collector payal adha maraika try pannirukane.adhu adhirchiya iruku.

  • @rajasekar173

    @rajasekar173

    12 күн бұрын

  • @dks-lq1qm

    @dks-lq1qm

    12 күн бұрын

    ​@@shenbamari5249 Athu than kodumai😢😢

  • @sathishvenkat5867

    @sathishvenkat5867

    12 күн бұрын

    It's ya correct 💯

  • @editorbundle
    @editorbundle12 күн бұрын

    நாம் நாடு 40 படை வீரர்களை இழந்துவிட்டது😞. 42 குண்டு முழக்கம் வேண்டும், வீரர்கள் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்🥺. வீரர்கள் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். வீரர்கள் குடும்பத்திற்கு தல 1 கோடி கொடுக்க வேண்டும்.

  • @bharatheditzofficial9010

    @bharatheditzofficial9010

    11 күн бұрын

    😂

  • @MadhinaQueen

    @MadhinaQueen

    11 күн бұрын

    😂

  • @PriyaDharshini-mw5by

    @PriyaDharshini-mw5by

    11 күн бұрын

    😂😂😂

  • @RanjaniManish

    @RanjaniManish

    6 күн бұрын

    😂😂😂

  • @rashirashi812
    @rashirashi81212 күн бұрын

    Feb 14 pullwama takkuthalla 40 army man iranthanga.idhu dha thiyagam. adukku kuda yarum ivlo feel pannala.kallakuruchila kudichu kojjam konjamma savuravanga mothama sethuttanga. Intha thiyagathirkku 10 lakh vera. Athu kuda parava illa. Avan avan kastapattu padichu exam eluthi government job kkaga wait pannaa. Kallakuruchila irathavanga family la orutharukku gov. Job vera kudukka solringa.🙁

  • @Theflimcreator

    @Theflimcreator

    12 күн бұрын

    True bro 😢

  • @Anamitra-ii6ib
    @Anamitra-ii6ib12 күн бұрын

    TN Free education ❌ Free wine shop ✅ Power of DMK

  • @user-hh5xt7qx6i

    @user-hh5xt7qx6i

    12 күн бұрын

    Excuse me.. Neenga government l school college ah pathi theiryama comment podureenga.. Government schools and college LA free education provide panranga namma TN government. School students Ku breakfast, lunch, transport Ku bus pass, first graudate student Ku private college fees LA 20,000 Kitts discount nu neraya education kana schemes provide panna than seiranga.. North India LA poi patha therium, namma TN LA than education kahavum students kahavum Ivlo facility panraga. Evano oruthan avan suyanalathuku kuduchu sethathuku.. Education free ah kudukkala nu knowledge illama pesureenga patheengala?

  • @yt-js7ok

    @yt-js7ok

    12 күн бұрын

    ​@@user-hh5xt7qx6irespected sir take the census of number schools opened in villages and number of tasmac opened in villages

  • @yt-js7ok

    @yt-js7ok

    12 күн бұрын

    ​@@user-hh5xt7qx6istill many schools are not funded properly we still hear news of unhygienic food products and sorces in school

  • @user-hh5xt7qx6i

    @user-hh5xt7qx6i

    12 күн бұрын

    @@yt-js7ok respected sir, take census of number of schools opened in Tamil nadu and number of schools opened in north.. Enga Tamil nadum Kerala Ku equal ah athigamana Literacy's rate irukku.. Ithuku reason proper education system than.. Korai solratha vitutu neenga mothalla government schools Ku contribute pannunga.. hygiene illanu polambura neenga en government school Ku donation kuduthu hygiene ah matha koodathu? Tharalama government school Ku donation pannunga, 4 chair extra vangi podunga unga kaasula.. Mothalla nammalum namma panguku ethachum pannanum.. Seira government ahye Kora sollitu irukka koodathu..

  • @Anamitra-ii6ib

    @Anamitra-ii6ib

    12 күн бұрын

    @@user-hh5xt7qx6i quality of education ❌ Quality of wine shop ✅ Dmk

  • @progaming-ms4xx
    @progaming-ms4xx12 күн бұрын

    பல குடும்பங்கள் சாராயத்தால் அழிகின்றன யாரெல்லாம் மதுவை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

  • @shalinishalu31

    @shalinishalu31

    12 күн бұрын

    Athu mattu nadakaathu intha ulagathula,apdii ozhicha ulamey azhira alavuku panniruvanuga kudikaranuga

  • @ravi7264

    @ravi7264

    12 күн бұрын

    ​@@shalinishalu31Bihar maari undeveloped state laye ban panni irukkanga. Probably we need a new party in rule next time. But again people will only to 2 parties no matter what.

  • @Aathi_bagavan

    @Aathi_bagavan

    12 күн бұрын

    Me

  • @Vaishnavi-feb

    @Vaishnavi-feb

    12 күн бұрын

    Me✋

  • @vijayvijaya3514

    @vijayvijaya3514

    12 күн бұрын

    Me

  • @naveenkumar111
    @naveenkumar11111 күн бұрын

    Alcohol should be priced high with high taxes so that consumption will be reduced and ban the other forms of alcohol and imprison the consumer and sellers for like other drugs

  • @DR_Reports
    @DR_Reports11 күн бұрын

    Perfect point bro!

  • @Ahamed2808
    @Ahamed280812 күн бұрын

    நாட்டுக்காக கள்ள சாராயம் குடித்து உயிர் தியாகம் செய்த தியாஹி களுக்கு வீர வணக்கம் 👍🙌👏

  • @arshadahmed4484

    @arshadahmed4484

    12 күн бұрын

    yow🤨

  • @rasagulla6262

    @rasagulla6262

    12 күн бұрын

    Yenda

  • @rasagulla6262

    @rasagulla6262

    12 күн бұрын

    Pavam da avanga

  • @venkatvasudevan1872

    @venkatvasudevan1872

    12 күн бұрын

    Semma

  • @user-vs5yj9gy3c

    @user-vs5yj9gy3c

    12 күн бұрын

    கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!! கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது அம்ப ட்LLLட தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!!கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!! கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது அம்ப ட்LLLட தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!!

  • @respectshotz2826
    @respectshotz282612 күн бұрын

    50 பேரு இறந்துட்டாங்க 😡 இதுவரை முதல்வர் அவர்கள் நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன் எதிர்க்கட்சியை சேர்ந்த அனைவரும் ரோட்டில் இறங்கி போராட்டம் செய்யலாமே செய்ய மாட்டார்கள்

  • @Educational4117

    @Educational4117

    11 күн бұрын

    ஏன் திவசம்நடத்த ஆளில்லயோ😅😅😅😅

  • @balana3146

    @balana3146

    11 күн бұрын

    அவன் 30 வருடமாக அங்கு சாராயம் காய்ச்சி விக்கிறவன். கள்ளுக் கடையை திறக்க திராவிடம் பதருவது ஏனோ?! 6 மதுஆலைகள் வியாபாரம் படுத்து தூங்கிரும்

  • @user-tw8ci5fj6s

    @user-tw8ci5fj6s

    10 күн бұрын

    ஆமாம் சுடலையார் நேராக போய் பார்த்துவிட்டு தான் மறுவேலையே பார்ப்பாரு. அவரோட அப்பா கட்டுமரத்தோட பெயரை நிலைக்க செய்வதில் தான் குறியாக இருக்கிறாரு.

  • @Gojo-wy9yy

    @Gojo-wy9yy

    10 күн бұрын

    , avankalukku. Ponam. Varutu. Pinna. Enna

  • @saranv3550
    @saranv355012 күн бұрын

    Useless sudalai & his son very very worst government of tamilnadu 😡😡😡😡😡 Worst DMK party

  • @ahmeds6689

    @ahmeds6689

    12 күн бұрын

    40/40 🤦😂

  • @user-hh5xt7qx6i

    @user-hh5xt7qx6i

    12 күн бұрын

    ​@@ahmeds6689pjp varala nu vanmatha kakka koodathu.. 😂😂😂 Evano oruthan kuduchutu sethathuku odane government nu vanthurrathu.. Mudunja unga family and surroundings LA ullavangala kudikkaama nallavangala vaala sollunga

  • @SunilKumar-ko4gl

    @SunilKumar-ko4gl

    12 күн бұрын

    Correct saranav

  • @Money00777

    @Money00777

    12 күн бұрын

    அடுத்த தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போடுவோம்... கதறு 😂😂

  • @loveworld143.

    @loveworld143.

    12 күн бұрын

    @@user-hh5xt7qx6i bjp or dmk, but yena nadanthucho Adhuku government and officials than reason. Last week West Bengal train accident ayichu adhula driver panna mistake nala than accident occur ayichu. But Adhuku ella opposite parties even dmk were against Central govt. apo same thanae ingaiyum . Anga 18 per adhu Periya till yesterday .inga more 50 estimated . So summa Elathukum eyes close panitu , support panitu irukama . Enga voice kodukumo anga kodanum bro.

  • @user-xb4xt5fj1f
    @user-xb4xt5fj1f12 күн бұрын

    Now it is increased as 50😮

  • @Tsdharshanofficial123
    @Tsdharshanofficial12312 күн бұрын

    Thanks for your detailed message ❤

  • @adradan3973
    @adradan397312 күн бұрын

    கள்🌴ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் 💙💚

  • @user-tl9en3yr3m

    @user-tl9en3yr3m

    12 күн бұрын

    இருக்கட்டும் இருக்கட்டும் அரசாங்கம் நடத்தும் கடையில் வாங்கி குடிங்க 😊😅😊

  • @periyaveeran9539
    @periyaveeran953912 күн бұрын

    Thank you for a video on this topic!!!

  • @anujasub
    @anujasub12 күн бұрын

    Hi Madan, hope you’re doing well! I want you to talk about something that most celebrities never say. Usually a celebrity be it guy or girl they get too many proposals from fans right, lot of people approach you and sure few out of them show that admiration by confessing they have feelings for you. How do you address this? You can’t be rude and ignore someone’s unconditional love at the same time you can’t succumb to the situation coz you have your personal preferences right. How do you do that without hurting those fans? Need your perspective and approach on this .

  • @gibrankalithas4897
    @gibrankalithas489712 күн бұрын

    Well said bro

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam787212 күн бұрын

    ஸ்டாலின் ஆட்சி சுத்தமாக பிடிக்கவில்லை என்று யாரெல்லாம் சொல்றீங்க..😅😅😅😂

  • @gurumanman

    @gurumanman

    12 күн бұрын

    இதுதாண்டா திராவிட மாடல்

  • @VijiViji-pe5oi

    @VijiViji-pe5oi

    12 күн бұрын

    Me😢

  • @arunprasad3770

    @arunprasad3770

    12 күн бұрын

    Appadi yellam paesakoodadhu.. BJP ulla vandhurum..

  • @Z9222Z

    @Z9222Z

    11 күн бұрын

    Nee matum than solra 😂

  • @godraaa1898

    @godraaa1898

    11 күн бұрын

    BJP ulla vanthurum ulla vathurumnu solliye ivan nalla kollai adikanknkada

  • @gayathriselvakumar-un8qx
    @gayathriselvakumar-un8qx12 күн бұрын

    Enga ooru kallakurichi edhula famous aagudho illayo indha madhiri vishiyathula romba famous aagudhu 😔😔

  • @surya9206

    @surya9206

    12 күн бұрын

    😢🥺😓😨😭

  • @vasanthr5115

    @vasanthr5115

    12 күн бұрын

    bro enna nadanthathu nee sollu

  • @gayathriselvakumar-un8qx

    @gayathriselvakumar-un8qx

    12 күн бұрын

    @@vasanthr5115 bro neenga news channel ah open pannale idhaan bro varudhu paarunga bro aana Onnu bro sun news mattum paakadhinga bro sun news la mattum podave maatraanga

  • @MATHISWAR

    @MATHISWAR

    12 күн бұрын

    Kallakurichi la entha area ka nenga

  • @surya9206

    @surya9206

    12 күн бұрын

    @@MATHISWAR pakkathula village

  • @gopisarathi
    @gopisarathi12 күн бұрын

    பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது😢

  • @funnycricketvedios8903

    @funnycricketvedios8903

    11 күн бұрын

    51 now

  • @Harish-o7o

    @Harish-o7o

    11 күн бұрын

    சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.#saveparandur#saveparandur#saveparandur#saveparandur#saveparandur

  • @Harish-o7o

    @Harish-o7o

    11 күн бұрын

    சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.#saveparandur#saveparandur#saveparandur#saveparandur#saveparandur

  • @Harish-o7o

    @Harish-o7o

    11 күн бұрын

    சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.#saveparandur#saveparandur#saveparandur#saveparandur#saveparandur

  • @Harish-o7o

    @Harish-o7o

    11 күн бұрын

    சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.#saveparandur#saveparandur#saveparandur#saveparandur#saveparandur

  • @GvGv-er2er
    @GvGv-er2er12 күн бұрын

    14:56 TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

  • @Salmanofcl
    @Salmanofcl12 күн бұрын

    Thanks for given quality details 🎉

  • @SAHUL_VLOGS
    @SAHUL_VLOGS12 күн бұрын

    All Eyes on Kallakurichi People

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    12 күн бұрын

    Save paranthoor

  • @srinivasan.g5499
    @srinivasan.g549912 күн бұрын

    எனக்கு வயது 30 வீட்டுக்கு கடன் 6வருடங்களா கட்டி வருகிறேன் எனக்கும் அந்த விச சாராயத்தை குடுங்க நானும் இறந்த பிறகு என் கும்பத்துக்கு 10லட்சம் வேண்டாம் 5லட்சம் போதும் என் தங்கச்சிக்கு அரசு வேலை கொடுங்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு நன்றியோடு இருப்பேன் 😢😢

  • @sathishkumarm6936

    @sathishkumarm6936

    12 күн бұрын

    😂

  • @vankkamtamilnadu6920

    @vankkamtamilnadu6920

    12 күн бұрын

    Don't loose your hope

  • @zahirhussainnizarahamedniz5554

    @zahirhussainnizarahamedniz5554

    12 күн бұрын

    May Almighty God bless you brother. Don't lose hope and confidence

  • @mathi156

    @mathi156

    11 күн бұрын

    Neega honest ah iruku kandipa life LA nalla edathuku varuvinga

  • @user-pi1fj3pg5m

    @user-pi1fj3pg5m

    10 күн бұрын

    Bro en veetula en hus full day drinks adikiranka ithunalla enaku problem more in this situation drinks amount less panna enniya mathiri irukira family lifes ?

  • @rekhavikram2691
    @rekhavikram269112 күн бұрын

    Ur idea seems good,quite sensible too.thinking about it is also fine.

  • @JaiGanesh-sz3zc
    @JaiGanesh-sz3zc12 күн бұрын

    Thank for talking about this 😢❤❤❤

  • @r0cky_077
    @r0cky_07712 күн бұрын

    Thanks for addressing the issue

  • @thalapathyandsammuaddictz5691
    @thalapathyandsammuaddictz569112 күн бұрын

    Bro at the end of the video what have u said is ok . But when government lowers the price of alcohol to 50-100 . The people who bought it from tasmac would become more addictive to it. And the would tend to buy more alcohol and it raises the possibility of making people more effective right ??

  • @rajeshn5350
    @rajeshn535012 күн бұрын

    The government should establish special hospitals for addiction control as an initial step, opening wine shops on alternate days, then once every three days, and eventually once every four days. Free medical services should be provided for people addicted to alcohol. Additionally, every morning in schools, students should recite slogans promoting a drug-free state so that they understand the dangers of alcohol. With these measures, within a few years, all TASMAC shops can be closed, and the next generation in Tamil Nadu will be alcohol-free. And one important thing there must be politicians behind this without politicians there is no ways of these crime activities

  • @Vigneshmsd7
    @Vigneshmsd712 күн бұрын

    Good to hear this from you I am who asked questions on Twitter on talking on many things

  • @Aoi_edits
    @Aoi_edits12 күн бұрын

    What is the difference between me and a blind man Because blind man can't see the beauty of this world but I can't unsee the ugly of the society -by me

  • @dreamsofshylu5525

    @dreamsofshylu5525

    12 күн бұрын

    Super irukku bro

  • @user-vs5yj9gy3c

    @user-vs5yj9gy3c

    12 күн бұрын

    கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!! கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது அம்ப ட்LLLட தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!!கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!! கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது அம்ப ட்LLLட தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!!

  • @sivavicky3628

    @sivavicky3628

    12 күн бұрын

    Bro .... vendam bro....ipo vendam.......serious

  • @RanjaniBalaraman24
    @RanjaniBalaraman2412 күн бұрын

    In my opinion, if they give alcohol for less price, that may tempt more people to consume. It is better not to reduce the price .

  • @megakarthi-mb6xi
    @megakarthi-mb6xi12 күн бұрын

    😢last 4 years ah ... Sarayam vikuranga. Chinnasalem pandiyan kuppam. Ela edathulaiyum....

  • @aprbha7565
    @aprbha756512 күн бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி❤️‍🔥🔥 இது தான்டா திராவிட மாடல்🟥⬛

  • @Anamitra-ii6ib

    @Anamitra-ii6ib

    12 күн бұрын

    😂😂😂😂

  • @ANIMAL-ce9ou

    @ANIMAL-ce9ou

    12 күн бұрын

    Amanda appaditha pannuvom dmk🔥🔥

  • @tamilanda2322

    @tamilanda2322

    12 күн бұрын

    ​@@ANIMAL-ce9ou200rs vankitiya

  • @worldwide0982

    @worldwide0982

    12 күн бұрын

    😂😂😂😂

  • @saravananp9720

    @saravananp9720

    12 күн бұрын

    Oru payanum illa😂😂😂 No use😂😂😂

  • @sivakumar6816
    @sivakumar681612 күн бұрын

    உடம்பு அலுப்பா இருந்தா அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கி வச்சு கிடிக்க வேண்டியதானே.உழைக்கிரவன் எல்லாருமாடா குடிக்கிரான்."உழக்கிரான் அலுப்புக்கு குடிக்கிரான்"என்னடா வசனமிது."உழச்சா உடம்பு அலுக்கும் நல்லா தூங்கி எழுந்து மறாநாள் வேலைக்கி போ நாட்டு கோழி முட்டன்னு வாரத்துல ஒரு நாள் நல்லா சாப்டு"ன்னுசொல்லனும்.அத விட்டுபுட்டு பீர் 150, 5 ,10 ரூவாய்க்கு கள்ள சாராயம்.கேரளாவுல கள்ளு இருக்கு எனக்கும் கள் வேணும்.என்ன பேச்சு இதெல்லாம் மதன் அவர்களே.கள்ளும் வேணாம் கள்ள சாராயமும் வேண்டாம்.கள்ளுகடைய திறந்தாலுமே நம்ம பயலுகளுக்கு போத பத்தாது அப்பரம் பேட்டரிய போட்டு காச்சுவான். கேக்குராய்ங்களோ இல்லயோ நம்ம குடும்பத்த நெனச்சு பாத்து போதைய தேடி போக வேணான்னு சொல்லி இருக்கனும்

  • @sv_tamizha-8347

    @sv_tamizha-8347

    12 күн бұрын

    Exactly my point,correct brother

  • @MusicLover-vp5ld

    @MusicLover-vp5ld

    12 күн бұрын

    avan avan istam...kudikkarathu...kudukkama iruntha 100years ah vaalaporom

  • @ravi7264

    @ravi7264

    12 күн бұрын

    ​@@MusicLover-vp5ldAppuram kudichittu setha maatum en 10 lakhs? And it is not about living 100 years. Drunkards loose respect from the society and family. It is one of the most stupid habit.

  • @villagepasanga5106

    @villagepasanga5106

    12 күн бұрын

    Nee enna மனப்பாடம் pannitu vanthu sollitu irupa polaiyee

  • @shalinishalu31

    @shalinishalu31

    12 күн бұрын

    Correct ah sonniga

  • @Mr_bin
    @Mr_bin8 күн бұрын

    சாராயம் தயாரிக்கிறவனுக்கே ஓட்டு போட வேண்டியது, அப்புறம் அத குடிச்சிட்டு சாக வேண்டியது....

  • @PineappleJus
    @PineappleJus12 күн бұрын

    11:40 apdi dhan pa solluvom. You are one-sided. Nothing wrong in that. But please don't pretend as if you are neutral.

  • @madhurshankard
    @madhurshankard12 күн бұрын

    Paranthur airport ku protest panni 2 years ah makkal poraaduranga.. No media is covering it... Please talk about that...

  • @thejeshwaran218

    @thejeshwaran218

    12 күн бұрын

    Paari saalan

  • @gurudevavaasiyogam-6554

    @gurudevavaasiyogam-6554

    12 күн бұрын

    #saveparanthoor

  • @PineappleJus

    @PineappleJus

    12 күн бұрын

    Parandur airport is needed. #BuildParandurAirport

  • @bugattifan-ij4mi

    @bugattifan-ij4mi

    12 күн бұрын

    Chennai needs parandur airport da koomutta. No media covering it because it's a non issue

  • @madhurshankard

    @madhurshankard

    12 күн бұрын

    @@PineappleJus Why??? Don't give a birds eye view on this... Please quote a significant reason to build world's largest airport at Parandhur, which is planned to have only 2 run ways...

  • @siddiquemohammed9651
    @siddiquemohammed965112 күн бұрын

    Whatever work it is . But keep in mind, family >>>>>>>>>>> Alcohol

  • @sirisha808
    @sirisha80811 күн бұрын

    Thank you for implementing sub titles... thank you for being more responsible as always talking about important issues ...

  • @DevaDeva-ym6lq
    @DevaDeva-ym6lq12 күн бұрын

    Expected video from you na...Me who kallakurichi Karan🥲

  • @vfgaming9548

    @vfgaming9548

    12 күн бұрын

    Ounga ooru avlove lachanama irukku pola😂

  • @ravi7264

    @ravi7264

    12 күн бұрын

    Unga oorula en ippadi pandraanga? Kalla saarayam kudicha risk nu kudavaa theriyaadhu? Neenga dhaan solli thiruthanum.

  • @umapathy3232

    @umapathy3232

    12 күн бұрын

    Kudikaranuga sonalam theruntha matanuga .....entha mari sethathan

  • @aslam090
    @aslam09012 күн бұрын

    100meter court,150meter police station 🤧but still running this 😢

  • @Cp3002

    @Cp3002

    12 күн бұрын

    தாலுகா அலுவலகம்,,,,சார் பதிவு அலுவலகம்,,இது கூட பக்கத்துலயே இருக்கு...

  • @kodaikanalnatural1891
    @kodaikanalnatural189112 күн бұрын

    Thanks for video bro...

  • @sekharnc740
    @sekharnc74012 күн бұрын

    It's Spurious liquor.. Not illicit liquor.. Spurious liquor prepared under ethyl alcohol and a little methyl alcohol which is unfit for consumption.. Illicit liquor prepared under proper distillation method without any brand...

  • @balasaravanan500
    @balasaravanan50012 күн бұрын

    பரந்தூர் விமான நிலையம் Current status pathi video podunga bro. அங்க ஒரு கிராமமே இல்லாம போக போகுது

  • @kumaragurubaran4508

    @kumaragurubaran4508

    12 күн бұрын

    @savukku media

  • @thaadibalaji

    @thaadibalaji

    12 күн бұрын

    ethuku potu , DMK kita irunthu soothadi vangava??

  • @sanisurya5763

    @sanisurya5763

    12 күн бұрын

    I இல்ல 5 கிராமம்

  • @bugattifan-ij4mi

    @bugattifan-ij4mi

    12 күн бұрын

    Parandur airport is needed only da. Its a non issue. Why should he speak on it?

  • @balasaravanan500

    @balasaravanan500

    12 күн бұрын

    ​@@bugattifan-ij4mi airport venum aana parandhur la venam. Vera neraya barren land iruku, but parandhur is a fertile land anga vendam

  • @Gomez-1298
    @Gomez-129812 күн бұрын

    Thank you MG for letting us know this issue✨

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi231212 күн бұрын

    Thanks for taking about this Madan bro🙏🙏🙏🙏

  • @mailformobacc9868
    @mailformobacc986821 сағат бұрын

    Is Methanol not a by-product formed from alcoholic process and improper alcohol filtration or making process an issue? Is it right action to found person, who mixed toxic chemical on hooch? Any Chemical student can help everyone to know this issue clearly

  • @AbarnashreeThirumurugan-dt5co
    @AbarnashreeThirumurugan-dt5co12 күн бұрын

    Was expecting na thank u so much to letting me know regarding this information ❤

  • @jayanthanaravamudhan2955
    @jayanthanaravamudhan295512 күн бұрын

    One person who was reporting issues like this is not there in social media Now. Mr.Savuku

  • @bgopi4606
    @bgopi460612 күн бұрын

    Good decision thank you madan❤

  • @karthickk4888
    @karthickk488812 күн бұрын

    காரணம் தவறானது... என்னதான் விளக்கம் குடுத்தாலும் பணம் குடுப்பதை வெளியே சொல்ல தேவை இல்லை அதை இந்த நேரத்தில் வெளியே சொல்லுவது உக்குவிக்க கூடிய நிகழ்வு தான்..10 லட்சம் குடுப்பது தவறானது... அங்கு உள்ள மக்களுக்கு நீங்க நல்லது செய்ய நினைத்தால் பணம் குடுக்க தேவை இல்லை... நீய்ங்க அங்கு உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள் ஆனால் அதை வெளிய சொல்ல தேவை இல்லை...

  • @madhumitha.b8923
    @madhumitha.b892312 күн бұрын

    Thanks for the information ❤

  • @thirukarthi2794
    @thirukarthi279412 күн бұрын

    குடும்பத்தை பத்தி நினைக்காம குடிச்சு செத்தா 10 லட்சம் நிதி உதவி. குடும்பத்துக்காக உழைச்சு. எதிர்பாராம வெடிச்சு செத்தா3லட்சம் நிதியுதவி. எல்லாமே உயிர் தானே. பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறவங்க எல்லாம் மனுசங்க இல்ல அவங்களுக்கு ஏன் 10 லட்சம் நம்மகொடுக்கணும். இவங்க எல்லாம் சாராயம் குடிச்சு நம்ம நாட்டுக்காக உயிர் தியாகம் பண்ணி இருக்காங்க இவங்க கொடுக்கலாம் அவங்களுக்கே நம்ம கொடுக்கணும்.f****** government.

  • @Cp3002
    @Cp300212 күн бұрын

    நானும் கள்ளக்குறிச்சி தான்...இங்கே சாராயம் சுற்றி உள்ள கிராமங்களில் எளிதாக கிடைக்கும்... என்னுடைய நண்பர்கள் அதை வாங்கி பருகுவார்கள்,, நான் வேண்டாம் என்று தடுத்தாலும் என்னை பார்த்து சிரிப்பார்கள்,, ,என்றாவது ஒரு நாள் விஷ சாராயம் விக்க போரானுங்க அப்போ தான் டா நீங்க திருந்துவீங்க nu சொன்னேன்..😢😢😢😢

  • @vinodhkumarvinodhkumar7848
    @vinodhkumarvinodhkumar784812 күн бұрын

    Well explained bro

  • @user-vb8sl3oz9r
    @user-vb8sl3oz9r12 күн бұрын

    Thanks for addressing the issue 🖖🖖

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.628712 күн бұрын

    உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்😢😢😢,இனி இது போன்ற ஒரு சம்பவம் ஒருபோதும் நடக்காத வகையில் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.

  • @aruljesumariyan3955

    @aruljesumariyan3955

    12 күн бұрын

    அரசால் மட்டும் முடியாது.பொது மக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

  • @ravi7264

    @ravi7264

    12 күн бұрын

    Kudikkura loosunga yosicha podhum. 90s la irundhu news vandhutti dhaan irukku. Arivu varaama kidicha saaga vendiyadhu dhaan

  • @Moodumutti

    @Moodumutti

    12 күн бұрын

    Intha mathiri government officials thappu panna avungala work la irunthu immediate dismiss pannanum Inga evalo Peru antha work aaka wait panranga

  • @user-li4ik8ph5h
    @user-li4ik8ph5h12 күн бұрын

    Anna your videos all are good and neat with honest. Unga vdo ah interactive ah kondu poraku neraiya effects use pannunga anna ithu en suggestions, why because means unga vdos naala tha enna mathiri pala perku knowledge and well updated ah iruka mudiyuthu...so chinna chinna effects like 40 deaths nu soldrapo...andha count display pannunga so that vdo quality will be more improved...Thanks anna sollanumnu thonuchu solliten

  • @Marsh-emenim22
    @Marsh-emenim2212 күн бұрын

    Keep changing frames was unpleasant, Madan don't overshadow ur OG things 😅anyways great work ❤

  • @Comeback_sj
    @Comeback_sj12 күн бұрын

    Dismissal of government should be made , since in two years more 60 person died due to illegal drinking , and the person who doing this is party member of dmk 👍

  • @bottle986

    @bottle986

    12 күн бұрын

    Proof ?

  • @user-hh5xt7qx6i

    @user-hh5xt7qx6i

    12 күн бұрын

    Election LA jeikka mudiyala nathum dismissal of government nu vanthurveengale😂😂😂😂 pjp vanthalum.. Kudi karanunga thannala thirunthatha vara.. Ithan nelama..poi velaya Parunga.. Dismissal am LA..😂😂

  • @user-kn6qx9wj9b

    @user-kn6qx9wj9b

    12 күн бұрын

    Then BJP should resign for neet scam

  • @bottle986

    @bottle986

    12 күн бұрын

    On 22 May 2018 at Thoothukudi you know what happened ADMK government killed 13 people using TN police. But guys didn't even said a word to dismiss the Ex chief minister Mr. Edappadi Palanisamy ? Why are you now shouting for accidental deaths (unavoidable deaths) due to alcoholism ?

  • @Comeback_sj

    @Comeback_sj

    12 күн бұрын

    @@bottle986 i told that too , im not like u guys without knowledge , I had clearly mentioned , the guy who sold illicit liquor is from dmk

  • @mrinmoynag1892
    @mrinmoynag189212 күн бұрын

    Thanks 🎉

  • @jagadeeshkumar2
    @jagadeeshkumar212 күн бұрын

    Super Suggestion bro

  • @seenafestival
    @seenafestival12 күн бұрын

    Super thanks 👍

  • @ArtJourney7729
    @ArtJourney772912 күн бұрын

    Madaneyy ❤❤

  • @protubershrish6765
    @protubershrish676512 күн бұрын

    Actually I didn’t know that microbrewery is not allowed -

  • @PRAVEENKUMAR-jl8wz
    @PRAVEENKUMAR-jl8wz12 күн бұрын

    Thanks for clear information na ❤

  • @saravanakumar1958
    @saravanakumar195812 күн бұрын

    Good speech bro

  • @Dhamishjith.
    @Dhamishjith.12 күн бұрын

    Super bro just now I searching u correctly posted 👍

  • @100acre
    @100acre11 күн бұрын

    Biriyani voters model selection....... tamilnadu nasam😢😢😢❤❤

  • @jamilgaming25
    @jamilgaming2512 күн бұрын

    I am from kallakurichi now Friday 10.24 morning dead is increasing above 50 😢😢😢

  • @iyarkaiyoduinaiyalam9631

    @iyarkaiyoduinaiyalam9631

    11 күн бұрын

    60 க்கு மேல் என சொல்கிறார்கள் இங்கு

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes12 күн бұрын

    OG MG intro ❤

  • @jairootjai1915
    @jairootjai191512 күн бұрын

    Kallakuruchi fan on here bro but 41 members in rip😢😢😢😢😢

  • @shalinishalu31

    @shalinishalu31

    12 күн бұрын

    😅😅😂😂😂😂 kudichi saavattum

  • @saraaeswar2813
    @saraaeswar281312 күн бұрын

    Not sure who is gonna be a scape goat when the issue gets bigger. In this kind of situation , the real culprits will escape.

  • @TamilSelvan-oi8dv
    @TamilSelvan-oi8dv12 күн бұрын

    அண்ணா பரந்தூர் விமான நிலையம் பிரச்சினை பற்றி பேசுங்கள் அண்ணா please talk the issue 😢

  • @jayakumar_ganesan
    @jayakumar_ganesan12 күн бұрын

    Yes you are exactly right tasmac price is so high that's why people going for other sources

  • @venniebeckmann1811
    @venniebeckmann181111 күн бұрын

    You are welcome Madan ne ❤we are MG squads

  • @gokul5561
    @gokul556112 күн бұрын

    KALLAKURICHI ❌KALLACHARAYAM

  • @hindhucharu
    @hindhucharu12 күн бұрын

    Iniki itha pathi than pesuvinga nu nenachen crt ah video potinga Bro!..🙌✨

  • @_lover_boy_2k

    @_lover_boy_2k

    12 күн бұрын

    Hi ❤

  • @_lover_boy_2k

    @_lover_boy_2k

    12 күн бұрын

    Hi ❤

  • @_lover_boy_2k

    @_lover_boy_2k

    12 күн бұрын

    Hi❤

  • @_lover_boy_2k

    @_lover_boy_2k

    12 күн бұрын

    Hi❤

  • @_lover_boy_2k

    @_lover_boy_2k

    12 күн бұрын

    Hi❤

  • @user-dg4yx1tr5i
    @user-dg4yx1tr5i12 күн бұрын

    Thank you Aroon kallakurichi.

  • @user-ew9wh4uz8t
    @user-ew9wh4uz8t12 күн бұрын

    The guy who watches this video in Kallakurichi ❤️‍🩹☠️

  • @madheshwaranv7070

    @madheshwaranv7070

    12 күн бұрын

    😢

  • @ramprakash449
    @ramprakash4499 күн бұрын

    மதன் அண்ணா எனக்கு ஒரு doubt? 13:42 sec la adhu visha sarayam nu therinjum kudikaranga nu solli irukinga adha yepdi soldringa for example 1. Adhula methonal adhigam iruku so idha kudicha namba yerandhuruvom nu therinji kudikaranganu soldringala? 2. Illa work mudichitu odambu vali ah iruku. adhu udal nalathirku kedu nu therinjum. methanol pathilam knowledge ilama kudikaranganu soldringala?

  • @sandysandy2260
    @sandysandy226012 күн бұрын

    Awaited Topic 🥹

  • @yarudaeva

    @yarudaeva

    12 күн бұрын

    💯

  • @lavanyaSri-hf2op
    @lavanyaSri-hf2op12 күн бұрын

    நீங்க பேசுனதுலயே இதுதான்ணே கரக்டா பேசிருக்க🖖🏻

  • @kgguna7502

    @kgguna7502

    12 күн бұрын

    yes

  • @saravananekambaram3254
    @saravananekambaram325412 күн бұрын

    Brother, everything you spoke is correct and perfect but in the end you spoke about alternative for kallacharayam, but what i suggest is govt and NGO should bring awareness to all ppl how to live without alcohol in our every day life. Drinking alcohol is just an escapism from our stress and tiredness. If we ppl learn how to live without any substances or alcohol addiction, then we need NOT worry about anything and most of crime in our state will come down. This is what my opinion.

  • @sindhiyak2266
    @sindhiyak226612 күн бұрын

    There are carpenters and other labours who do not drink even if they get pain after their work. When they can why can't all do that. First everyone should overcome this mindset of drinking for pain.

  • @hindhucharu
    @hindhucharu12 күн бұрын

    Expected video Madan Bro!..🙌🙌

  • @user-fi5in8hb5h
    @user-fi5in8hb5h12 күн бұрын

    MG ❤

  • @sathishkumar-bv7os
    @sathishkumar-bv7os12 күн бұрын

    Karunapuram is not a village Madan…. It’s just 100 metre behind Kallakurichi main bus stand and adjacent to the court . Hotspot of the district 😢

  • @tnemptystar46
    @tnemptystar469 күн бұрын

    ❤❤❤

  • @alexmalathi8558
    @alexmalathi855812 күн бұрын

    மதன் அண்ணா நீங்க சொல்வது சரிதான் கள்ளுக்கடையை திறந்தால் நம் மக்கள் யாரும் கள்ள சாராயம் குடிக்க மாட்டார்கள் ஆனால் நம் தமிழ்நாடு அரசு கல்லு கடையை திறக்காது ஏன்னா அவங்களுக்கு வருமானமே டாஸ்மார்க் மட்டும் தான் பத்து ரூபாய் இருபது ரூபாய் ஏத்தி தான் வைக்கிறானுங்க அப்பயும் போய் குடிக்கிறாங்க இல்ல மது பாட்டிலில் விலை குறைக்க சொல்லுங்க குறைக்கவே மாட்டாங்க யார்னா மக்கள் நலன் கருதி வேலை செய்றாங்க அப்படி ஒரு அரசே கிடையாது அண்ணா தமிழன் என்று சொல்றதே வெட்கமா இருக்கு 😄😄😄😄😄😄😄

  • @bottle986

    @bottle986

    12 күн бұрын

    Tea cost - ₹12 to ₹20 If you give Palm wine for ₹10 per litre then everyone will drink and sleep everyday, no. of crime cases will increase.

  • @dkamatchi
    @dkamatchi12 күн бұрын

    8:52 Rolex network