கல்கி அவதாரம் குறித்து பகவான் கிருஷ்ணர் சொன்ன 10 ரகசியங்கள்

Ойын-сауық

#படித்ததில்பிடித்தது #ஒருநிமிடகதை #படித்ததில்ரசித்தது
கல்கி அவதாரம் குறித்து பகவான் கிருஷ்ணர் சொன்ன 10 ரகசியங்கள் #படித்ததில்பிடித்தது #படித்ததில்ரசித்தது, #சிறுகதை, #தெய்வணம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamilstory, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory, #tamil, #littlestory, #iraivan, #god, #kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, #krishnanarjunan, #kannan, #மகாபாரதம்
#ஆன்மீககதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#ஆன்மீகதகவல்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆண்மிகதகவல்கள்,#ஆன்மீகத்தகவல்கள்தமிழ்,#புத்தர்கதைகள்,#புராணக்கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்,#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆண்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
#puranastories
#aanmeegakadhaigal
#puranakadhaigal
#buddhastoryintamil
#kuttystory
#tamilmotivationalthoughts
#tamilstory
#motivationalstory
#tamilmotivationstory
#zenstory
#monkstoryintamil
#orukuttykathai
#buddhastory
#tamilkathaigal
#motivationalstories
#motivationstoriesintamilforempolyees
#motivationstoriesintamilforstudents
#motivationalvideos
#motivationalvideosintamil
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#monkstory
#smallstories
#smallstory
#tamilkathaigal#படித்ததில்பிடித்தது
உண்மையிலேயே பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பாரா ? என்று தெளிவாக இந்த கதை மூலம் விளக்கப்பட்டுள்ளது...
இந்த கதை பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்...
பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க...நன்றி...
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 22

  • @dhananjeyanjeyan6026
    @dhananjeyanjeyan60266 күн бұрын

    ஓம் நமோ நாரயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @vedanthaananth3695
    @vedanthaananth36953 күн бұрын

    Hari Ohm

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar348617 күн бұрын

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @vasanthiv4680
    @vasanthiv468012 күн бұрын

    ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ கிருஷ்ணர் என அனைவரும் ஒருவரே கடவுள் ஒருவரே மாயை என்னும் பிடியிலிருந்து நம்மை அகற்றும் பரமாத்மாவும் அவரே அருமையான கதை படிக்கும் போது உள்ளத்தில் ஒருவித உணர்ச்சி தோன்றி உண்மையை கூறுகிறது நன்றி சகோதரரே

  • @RajiLakshmi-b5o

    @RajiLakshmi-b5o

    5 күн бұрын

    ஓம் ஸ்ரீ ராம் ஜெய ஜெய ராம்.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan85086 күн бұрын

    megavum arumai sree krishna samarpanam

  • @ramanbhaskar888
    @ramanbhaskar88821 күн бұрын

    Om Namo Narayanayaya Hari Om Jai Jagannath Hare Krishna Radhey Krishna Badri Narayan Hari Om bless us 🙏🙏🙏

  • @padmavathil3992
    @padmavathil399213 күн бұрын

    உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு பதிவேற்றவும்

  • @venkatababuvenkataraman554
    @venkatababuvenkataraman55424 күн бұрын

    Om shanti

  • @sampoornamkannan
    @sampoornamkannan8 күн бұрын

    Then what did they feel about the kuru princes. They ought to have gone to vaikuntam even earlier. I am a spiritualist, not an atheist. Sometimes the puranas give one a funny feeling. Probably, they are meant to be questioned for progress.

  • @user-hx6ho3gz3c
    @user-hx6ho3gz3c25 күн бұрын

    கதைஅருமைகல்க்கிஅவதரம்ஏத்தநயாம்ஆண்டூநடக்கும்

  • @ashokkumarr7302
    @ashokkumarr730219 күн бұрын

    ஏன் பகவான் இந்த கெட்ட அதற்ம கலியுகத்தில் அனுமதிக்க வேண்டும். தடுத்து நிறுத்த கூடாது?

  • @orkay2022

    @orkay2022

    18 күн бұрын

    அது அவன் வாங்கிய வரம்.ஒவ்வொரு குணத்துக்கும் ஒரு அதிதேவதை உண்டு. லக்ஷ்மி என்றால் செல்வம் அளிப்பவள் ஆனால் அலக்ஷ்மி( மூதேவி) என்றால் அவள் கெட்டதை அளிக்கும் தேவதை. நல்லது கெட்டது ரெண்டும் கலந்தது உலகம். அப்படி இருந்தால் தான் உலகம் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது பெருமாளின் படைப்பின் ரகசியம். பஞ்ச பூதங்களின் குணத்திற்கு ஏற்ப அதே பஞ்ச பூதத்தாலான நம் சரீரமும் நல்ல கெட்ட என குண.கலவையாகும் அதே போல தான் கலியும். பெருமாள் ஒவ்வொரு ஜீவாத்மாவிற்கு நினைப்பதற்கும் நடப்பதற்கும் சுதந்திரத்தை வழங்கி உள்ளார். அவர் அதில் தலையிட மாட்டார். கேவலம் சாட்சியாகத்தான் இருப்பார். நாம் ஆடு மாடுகள் இல்லையே. மனிதன் அல்லவா.அதுதான் அத்தனை உயர்வு கொடுத்துள்ளார். நாம் தான் அதனை பயன்படுத்தி பகுத்து அறிந்து செயல்பட்டால் நல்ல கர்மா or செயல் இல்லையேல் கலியின் குணமான கெட்ட செயல்.

  • @sujathamohan2115
    @sujathamohan21152 күн бұрын

    Kindly check the pronunciation before uploading

  • @vaigundamsr507
    @vaigundamsr50726 күн бұрын

    இதைஎப்படிபடப்பது வயதான வர்களுக்கு தனியாக போடுங்கள்

  • @MRMrADNIHC

    @MRMrADNIHC

    26 күн бұрын

    correct

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e6 күн бұрын

    Ennada kathai edhu

  • @ganesanrd6125
    @ganesanrd612520 күн бұрын

    நாம் குதிரையிலிருந்து பைக்கு , கார் என்று சென்றுவிட்டோம்.வோண்டுமானால் பறக்கும் தட்டுக்களுக்கு மேற்பட்டதை சொல்லலாம்.

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e6 күн бұрын

    Very stupidity, so doing bad things is good, no need to fallow good things

  • @orkay2022
    @orkay202218 күн бұрын

    நீங்கள் விஷயத்தை சரியாக பதிவிட்டுள்ளீர்கள். ஆனால் படிக்கும்போது நிறைய தமிழ்ப் பிழை உள்ளது. கஷயதிரி இல்லை க்ஷத்ரியர்கள்(க்+ஷ=க்ஷ ஆகும்) த்ரோதா யுகம் இல்லை த்ரேதா அதாவது ஓ காரம் இல்லை ஏகாரம். இப்படி அதிக பிழை இல்லாமல் படிக்கத் தெரியவில்லை என்றால் வீடியோ ஸ்லைடு மற்றும் போடுங்கள். நாங்களே படித்துக் கொள்கிறோம் .இளைய தலை முறையினர் பின்னர் தப்பாகவே படிப்பார்கள் அதனால் சொல்கிறேன். தப்பாக நினைக்கவேண்டாம். குறை கூற இல்லை இப்பதிவு. உங்கள் முன்னேற்றத்துக்காக தான் சொல்கிறேன். தப்பு தவறில்லை தப்பு திருத்தினால் சரியே😅

  • @Emalistories

    @Emalistories

    18 күн бұрын

    Ok

Келесі