'Kalki 2898 AD' Movie Review in Tamil | Nag Ashwin - Prabhas, Kamal Haasan, Deepika Padukone - கல்கி

Ойын-сауық

Join this channel to get access to perks:
kzread.info/dron/Dyoch6mtkeC_5lNkI9W2OQ.htmljoin
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Telugu movie 'Kalki 2898 AD' directed by Nag Ashwin starring Prabhas, Kamal Haasan, Deepika Padukone, Amitabh Bachchan, Disha Patani, Brahmanandam, Shobhana, Pasupathi, Saswata Chatterjee, Anna Ben, Malvika Nair.
Music - Santhosh Narayanan
Cinematography - Djordje Stojiljkovic
Editing - Kotagiri Venkateswara Rao
Produced by - Vyjayanthi Movies
~
#Kalki2898ADReview
#கல்கி2898AD
#Kalki2898AD

Пікірлер: 225

  • @AnandKumar-go7qd
    @AnandKumar-go7qd4 күн бұрын

    first half fights lam onnum powerful ah ila bro romba dull ah irunthuchu, but interval and second half vera level. last 30mins fight vera level, VFX and graphics sema

  • @Saravanavelu607
    @Saravanavelu6074 күн бұрын

    கல்கி அவதாரம் பிரபாஸ் விட அமிதாப் பச்சன் நடிப்பு வேற லெவல் அவர் தான் நிஜமான ஹீரோ க்ளைமாக்ஸ் காட்சி கமல் சார் வேற லெவல் 1600 கோடி வசூல் கண்டிப்பா பண்ணும் ❤❤❤❤❤❤

  • @najishrajan

    @najishrajan

    4 күн бұрын

    @@Saravanavelu607 அமிதாப் பச்சன் எந்த expression நும் இல்லா. சும்மா வரரு... 95% வொர்க் கிராஃபிக்ஸ் ( fight scene)

  • @sharathchandra7388

    @sharathchandra7388

    3 күн бұрын

    @@najishrajan Rajini movie is also full of graphics and mostly dupe acts…. Hope you judge the same way for Tamil movies

  • @najishrajan

    @najishrajan

    3 күн бұрын

    @@sharathchandra7388 i agree .rajini movie also 90 % graphics.but he do some expression in face.but amitaph face looks like stone face ...no expression.

  • @tentostrange2650

    @tentostrange2650

    3 күн бұрын

    Bro movie ni really paathiya 😂😂😂😂 worst movie ever I seen, but VFX, music, cameraman really good

  • @kannanpappa4090

    @kannanpappa4090

    2 күн бұрын

    பிரபாஸ் வரும் காட்சிகளெல்லாம் மொக்கை போடுது.கமல் வந்து சீரத்தை (Serum) உடலில் செலுத்தி இளமையாக தோன்றும் காட்சி மட்டுமே அருமையாக உள்ளது.பிரமாண்டம், தொழில்நுட்பம் என்று இருந்தாலும் ஏனோ தொய்வாக இருக்கிறது.அமிதாப் இந்த வயதிலும் ஸ்மார்ட்.மொத்தத்தில் கமல் வரும் காட்சி சிறப்பு.

  • @itis7924
    @itis79244 күн бұрын

    Alita battle angel padam yarum pathathu illaya

  • @manikandanvishva328

    @manikandanvishva328

    4 күн бұрын

    Paathurukken bro athodatha oneline thaana intha movie

  • @sibichak-

    @sibichak-

    4 күн бұрын

    நா நெனச்ச நீங்க சொல்டீங்க

  • @tentostrange2650

    @tentostrange2650

    3 күн бұрын

    Bro alita battle angel, Dune, innum pala padangal

  • @itsmedhaya2706

    @itsmedhaya2706

    3 күн бұрын

    Ama ennakum athan mind ku vanthathu

  • @vikneshg5524

    @vikneshg5524

    3 күн бұрын

    நான் பாத்திருக்கேன் அதுல ஒரு கத்தி வில்லன் ட இருக்கும் 🎉 அதுக்கு oru🤣story செமையா இருக்கும்

  • @CuttheRopeDaily-Walkthrough
    @CuttheRopeDaily-Walkthrough4 күн бұрын

    வழக்கம் போல விமர்சனம்லாம் பக்காதான். ஆனா, நடிகர் பட்டியல்ல வேணும்னே திசா பட்டாணிக்குப் பிறகு ஆண்டவர் பேரை சொன்ன பாத்தியா? நக்கல்யா உனக்கு!

  • @sureshkct1358

    @sureshkct1358

    3 күн бұрын

    😂

  • @Saravanavelu607
    @Saravanavelu6074 күн бұрын

    கல்கி அவதாரம் VFX WORK 3D யில் வந்துள்ளது SUPER இசை சந்தோஷ் நாராயணன் அடி பொலி தூளாக்கி விட்டார் இயக்குநர் அனைத்து குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைவா ❤

  • @badarinathc2122
    @badarinathc21222 күн бұрын

    Being a Tamilian I am a honest person always . Kalki Movie is a very nice movie . Visual Treat. First half 20 minutes is lag. But in Total Movie is Awesome. Kamal Sir acting is very nice. Climax is top notch. Paisa vasool. Music is very nice and having high intensity. VFX just awesome. Star Cast is awesome , awesome, Ambitabh Bachhan's acting is very awesome.

  • @ravisankar3464
    @ravisankar34644 күн бұрын

    star wars வேணுமா? இருக்கு..dune வேணுமா? இருக்கு ..elysium வேணுமா? இருக்கு ...mad max வேணுமா? இருக்கு..avengers வேணுமா? இருக்கு...alita battle angel வேணுமா? இருக்கு..... அணுகுவீர்...கலக்கி 6I1 CD

  • @georgehorton3293

    @georgehorton3293

    3 күн бұрын

    மொத்தையும் ஒரு குடுவையில் போட்டு. குலுக்கி கலக்கி கொடுத்து விட்டு சொந்தப் படைப்பாம்...😂

  • @lunaspharmaceuticals4046

    @lunaspharmaceuticals4046

    3 күн бұрын

    Mokkai movie

  • @ravijrock

    @ravijrock

    3 күн бұрын

    Aana tamil padam onnume illa mixing ku

  • @unpredictableninja1719

    @unpredictableninja1719

    3 күн бұрын

    Alita battle angel , avengers infinity war lam vituteenga bro

  • @georgehorton3293

    @georgehorton3293

    3 күн бұрын

    @@unpredictableninja1719 bro முக்கியமானதொரு படத்தை விட்டு விட்டீர்கள். Water world

  • @dhanakodimani4783
    @dhanakodimani4783Күн бұрын

    3d le depth ay theriyala , better watch in 2D. Film extraordinary.

  • @motiongraphicdesinger921

    @motiongraphicdesinger921

    18 сағат бұрын

    Yes bro

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75534 күн бұрын

    Yes amitab ji's performance was highlights ❤

  • @protubershrish6765
    @protubershrish67654 күн бұрын

    3.00 - absolutely- those guns reminded me of Star Wars which we used to watch in DD during childhood

  • @nithishkumarbtechit1927
    @nithishkumarbtechit19274 күн бұрын

    Second half kooda perusa la illa verum sanda tha major fault emotional connectionn ah illama irukku padathula

  • @unpredictableninja1719
    @unpredictableninja17193 күн бұрын

    Mad max , bladerunner 2049, Alita battle Angel , Star wars, Elysium, Avengers Infinity war, Dune inum note panatha padangal idhula ethana iruko therila

  • @yadavaram
    @yadavaram4 күн бұрын

    Really nalla attempt and movie semaya irukku must watch in big screen

  • @vivekb7970
    @vivekb79702 күн бұрын

    I have a question about a scene. Why did Pasupathi act as a garbage collector in one particular scene. As they are going to hide what's inside the truck, why particularly they made him to convey as garbage collector in this Pan India movie.

  • @jessiej2475

    @jessiej2475

    Күн бұрын

    So that the person who came to inspect the vehicle throws a trash inside the vehicle and get to know that it's its fake image

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv4 күн бұрын

    I couldn't continue sitting till interval and quit from there. Wasted time and huge money. But everyone says 2nd half is better which I had missed.

  • @naranjay4795

    @naranjay4795

    Күн бұрын

    Comedy piece😂😂😂

  • @k.rajendrank8751
    @k.rajendrank87514 күн бұрын

    காலை வணக்கம் ரகுமான் அண்ணா 👍👌🙏.

  • @hindunath8192
    @hindunath8192Күн бұрын

    When some interesting scene comes Prabash be like 'kuruka inda kowshik vanda 😢'

  • @praveenm3808
    @praveenm38082 күн бұрын

    3:44 Sana musical❤️❤️❤️

  • @38-rithiskannaa68
    @38-rithiskannaa684 күн бұрын

    Good morning bro ☺️

  • @San_Ajju_Sow...
    @San_Ajju_Sow...4 күн бұрын

    Hi Rahman Bro... Gd Mrg❤... U r One of the Finest & Honest Movie Reviewer in Tamil... Proud To be a Fan & Subscriber of Second Show❤

  • @vincentebenezer4088
    @vincentebenezer40884 күн бұрын

    Kamal sir mass

  • @navinrockz7441
    @navinrockz74414 күн бұрын

    Nice review bro

  • @MrStach2011
    @MrStach20114 күн бұрын

    இந்தியப் பட உலகத்துக்கு வேண்டுமானால் இந்தப் படம் புதுமை. ஆனால் இதுபோல் ஹாலிவுட்டில் நிறையப் படங்கள் வந்து விட்டன என்ற உங்கள் செய்திக்கு நன்றி. OTTல் பார்த்துக் கொள்ளலாம். தியேட்டரில் பணத்தை விரயம் செய்ய வேண்டாம்.

  • @Vinotalks384

    @Vinotalks384

    3 күн бұрын

    Vera endha padatha theatre la paakalam ?

  • @user-hn5le9wi7m

    @user-hn5le9wi7m

    2 күн бұрын

    ​@@Vinotalks384 nasukkapattom pidhukapattom concept la movie vantha pogalam..

  • @naranjay4795

    @naranjay4795

    Күн бұрын

    Yen theatre la parka kasu ilaya😂

  • @vincentebenezer4088
    @vincentebenezer40884 күн бұрын

    Semma review bro

  • @rameshkmurthy9061
    @rameshkmurthy90613 күн бұрын

    Your comments are always the best and top. Hatsoff to you Sir

  • @maninew15
    @maninew154 күн бұрын

    without connecting with any character how could be it is good movie.Simply for VFX,BGM!?

  • @bevee8776
    @bevee87764 күн бұрын

    Nice review 👌 👏 👍 😊

  • @sachinrajkumar1147
    @sachinrajkumar11474 күн бұрын

    thuppaki and pokkiri review podunga bro

  • @sksivasiva6299
    @sksivasiva62994 күн бұрын

    Super review sir👌♥️

  • @abishek_999_
    @abishek_999_4 күн бұрын

    A milestone

  • @k.rajendrank8751
    @k.rajendrank87514 күн бұрын

    உங்கள் விமர்சனம் தரமாக இருக்கிறது ரகுமான் அண்ணா 👍👌🙏

  • @indiantamizhan
    @indiantamizhan4 күн бұрын

    விஸ்வத்தாமன் இல்லை ஸார். அஸ்வத்தாமன்..

  • @maheshreddy6609

    @maheshreddy6609

    3 күн бұрын

    👍

  • @user-xr6gz5ge2p

    @user-xr6gz5ge2p

    2 күн бұрын

    😂😂

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq4 күн бұрын

    Cringe prabhas must go for acting school

  • @milkeywayman
    @milkeywayman4 күн бұрын

    10:16 'Science Fiction' மாதிரி, புதுசா 'Sangi Fiction'னோ ...?!. எப்படியோ... படக்குழுவினரின் நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்... 💐

  • @user-op3en7sk4v

    @user-op3en7sk4v

    4 күн бұрын

    Hindu mythology vachu edukkurathu naala athae mindset la paaka tha bro

  • @venkatesh6803

    @venkatesh6803

    3 күн бұрын

    Athu seri oru sila pavadai ku gaandu aga than seiyum. Vaithyerichals😂😂

  • @milkeywayman

    @milkeywayman

    3 күн бұрын

    @@venkatesh6803Ok Sangi…

  • @milkeywayman

    @milkeywayman

    3 күн бұрын

    @@user-op3en7sk4v Whatever it is… let them give quality product bro…🙏🏼

  • @genretamilcomics

    @genretamilcomics

    3 күн бұрын

    நம்ம ஊர்ல தான்யா இவ்வளவு நெகட்டிவ் ரிவ்யூ பார்க்கிறேன்.😂 மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு! Hollywood standard ku ஒரு படம் எடுத்தா அதையும் குறை சொல்றது. Mad max, star wars, dune மாறி இருக்குன்னு பேசுறீங்க. அப்படி பார்த்தா இன்னும் நிறைய படங்கள சொல்லிட்டே போகலாம். Blade runner 2049, cloud atlas படத்தோட அந்த future arc, Mortal engines இந்த மாதிரி சொல்லிட்டே போகலாம். But இங்க விஷயம் என்னன்னா கதைய future ல set பன்னும்போது இந்த மாதிரி தான் imagination பன்ன முடியும். அதனால அந்த படங்கள் mind la வந்து போறத தவிர்க்க முடியாது. இங்க இது பிரச்சனையே கிடையாது. இந்த மாதிரி நிறைய hollywood ல அவன் எடுத்து வச்சுருக்கான். அவங்க myth, history ல எல்லாம் ஏகப்பட்ட படங்கள எடுத்து குவிச்சுருப்பாங்க. நம்ம ஊர்ல history யம் மதிக்கறது இல்லை. Mythology யும் மதிக்கறது இல்லை. சரி மத்த industry யாவது அதை எடுக்குறாங்கனா அதை பாராட்டவும் மனசு வர்ரது இல்லை! மகாபாரதம், ராமாயணம் அப்படி னாலே நம்ம ஊர்ல எதோ சங்கி கதைனு நினைச்சுக்கிட்டு இருக்கிறானுக. எப்ப தான் திருந்த போறோம் நாமெல்லாம்.😂 அவங்க நினைச்சிருந்தா பசுபதி ரோலுக்கு யார வேனும்னாலும் காஸ்ட் பன்னிருக்கலாம். But tamil industry ல இருந்து தான் போட்ருக்காங்க. அந்த கதைக்கு என்ன தேவையோ அத அழகா எந்தவித பாரபட்சமும் இல்லாம எவ்ளோ சூப்பரா காஸ்ட் பன்னி ஒரு Hollywood standard கு படத்தை கொடுத்துருக்காங்க. அதுல நம்ம மகாபாரதத்த connect பன்னி எப்டி ஒரு differentana story and screenplay attempt. இது உங்களுக்கு Hollywood படத்தோட copy யாடா? இப்படியே இருந்தோம்னா கடைசி வரைக்கும் tamil industry ல இப்படி ஒரு படம் எடுக்க வாய்ப்பே இல்ல ராஜா😂

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn4 күн бұрын

    Good morning brother ♥️👍🙏

  • @life-as-usual5970
    @life-as-usual59703 күн бұрын

    Great story .. loved the way the story spun around mahabharatham

  • @prince_warhero
    @prince_warhero4 күн бұрын

    Second half sema and good theatrical experience

  • @skpunk1010
    @skpunk10104 күн бұрын

    1st half la panna cringe ku roast varumnu expect pannen 😂 disappointed 😞

  • @KUMARAN_NKN

    @KUMARAN_NKN

    3 күн бұрын

    Keerthy srsh bujji voice over 🙌 opening scene... Sleepy face sahoo

  • @hero_villain78
    @hero_villain78Күн бұрын

    Bro not able to connect to music much in this movie for me. In second half starting especially

  • @ravikaundinya
    @ravikaundinya3 күн бұрын

    Good Job, Bro! Still needs improvement but am sure you will

  • @najishrajan
    @najishrajan4 күн бұрын

    படம் அந்த அளவுக்கு இல்ல.... connect ஆகல... பல பேருக்கு புரியல...

  • @11.r.bdevakumar45
    @11.r.bdevakumar452 күн бұрын

    Bro paradise nu oru pramadhamana Malayalam movie vanthurku poi paarunga review podunga ullolukku nu oru padam pona vaaram vanthuchu athaiyum paarunga please review podunga😢😢

  • @KUMARAN_NKN
    @KUMARAN_NKN3 күн бұрын

    Complex ethana vaati solraru....? Sahoo rfrnce Sleepy face suitup Adhipurush 🤝 Radhe shyam la conct palm reading ingae kili josiyam😂😂😂😂 Saalar la Patti tattoo ingae peda 😂😂😂😂 Lift 🙌 40 நிமிடம் தாமதமாக செல்வது நன்று. 2D Best 🙌.

  • @karthickumar45
    @karthickumar453 күн бұрын

    Sir neega eppothaan நல்லா review solluregga

  • @ranji1884
    @ranji18843 күн бұрын

    1st half falls flat..2nd half 🔥Uncompromising vfx for the given budget

  • @jaco_christian
    @jaco_christian2 күн бұрын

    S.... 1st half full slow.... Movie starts from Deepika Escape scene....

  • @dhineshd94
    @dhineshd943 күн бұрын

    alita battle angle athe story bro

  • @sharathchandra7388
    @sharathchandra73884 күн бұрын

    You are watching only with negative mind set…. Even Shankar takes emotional drama or social awareness movies…. So grow up guys there are many good technicians in Tamil industry but audience are the ones going egocentric

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara4 күн бұрын

    Nag ashwin first film Yevade subramanyam, second film mahanati.

  • @Lpsoldier8122
    @Lpsoldier8122Күн бұрын

    Elysium,children of men, transformers, black panther, arrival inspire aana padangal

  • @ragunathn0309
    @ragunathn03094 күн бұрын

    Bro unga videovukkuthaan waiting... I am finished

  • @evildhiva7293
    @evildhiva72934 күн бұрын

    Aiya adhu transformer illaya batman nightcrawler design. Padathuku negative review kudukanum ungala therinja 4 5 English padatha pesadhinga aiyya.

  • @gopikishore9308
    @gopikishore93084 күн бұрын

    Intervel to second half fulla mass 💥

  • @GopalaKrishnan-kl5bl
    @GopalaKrishnan-kl5bl3 күн бұрын

    Nice review

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili4 күн бұрын

    Super... Neenga nermaiya plus, minus- nnu solli nalla review kuduthu rukkinga so indha pada teammkku 250cr neenga taranum... hi.. hi.. hi😂😂😂 Padam hittana avanga ungalukku 200cr kudupaanga

  • @techpark4632
    @techpark46324 күн бұрын

    Enaku movie pidikalai

  • @kasihsayang8497
    @kasihsayang84972 күн бұрын

    மக்களே படம் சூப்பர். nice theater material. really worth for the ticket money.

  • @do.2919
    @do.29193 күн бұрын

    கிருஷ்ணன் கமலா எல்லாம் அவா அதான் அவா 1நொடி கூட வருவா.அதான் அவா. Need to keep தட்டு

  • @simonreingsmks6835
    @simonreingsmks68353 күн бұрын

    நான் இப்போதும் வரை ஹாலிவுட்ல வந்த சைன்ஸ் ஃபிக்ஷன் சூப்பர் ஹீரோ மார்வெல் டீசி எந்த படமும் பார்த்தது கிடையாது

  • @ajivalentino7953
    @ajivalentino79534 күн бұрын

    mokka padathuku indha mutta konjam over music is the biggest letdown of this movie chase scene poikitu irukku music eh illa verum sfx than irukku😒 fight scene choreographys are very worst expect claimax no high moments at all all Cameo are very poorly written just for the sake of it claimax is the only positive of this movie

  • @karthiks1990
    @karthiks19902 күн бұрын

    You have lot of spoilers... please don't do this

  • @suriyakaransivaSiva-tt8cb
    @suriyakaransivaSiva-tt8cb4 күн бұрын

    Enakku kadavul nambikkai irukku. Enakku kalki movie pidichirukku

  • @iammuthuks

    @iammuthuks

    4 күн бұрын

    Yes you're the Target audience

  • @Shinchan00098

    @Shinchan00098

    3 күн бұрын

    Athukaga 600 cr panakudathu. Nee vetlaye ukanthu mahabaratam book padi ila serial paru. Ipdi 600 cr potu padam edutha padathula katra mari than future irukum

  • @suriyakaransivaSiva-tt8cb

    @suriyakaransivaSiva-tt8cb

    3 күн бұрын

    @@Shinchan00098 ungala padatha paarkkave sollalaye

  • @Shinchan00098

    @Shinchan00098

    3 күн бұрын

    @@suriyakaransivaSiva-tt8cb ohh intha muttu puthusa iruke. Padam nala ilanu sona padatha paka solalanu soluvengala🥴

  • @suriyakaransivaSiva-tt8cb

    @suriyakaransivaSiva-tt8cb

    3 күн бұрын

    @@Shinchan00098 muttu endra vaarthai pathilam engalukku theriyathu. Melum naan trending like panra aal illai. Naan historical, devotional, horror movies like panravan. Movie la hidden details ah appadi note panni scene by scene paarthen. Enakku movie pidichirukku. Intha movie engalukkaga eduthathu. Neenga kadavul nambikkai illathavar Pola theriyuthu. Aana engala brain wash panna vendam. I love kalki film. Ithu engalukkana padam

  • @Equality_zone_1995
    @Equality_zone_19954 күн бұрын

    Street dog ku opposite ah naraya harassment nadakudhu bro.. 😢 athuku konjam vedio podunga bro pls.. awareness kaga

  • @user-xy5ij7ps6s

    @user-xy5ij7ps6s

    4 күн бұрын

    Bro neraya street dogs makkala kadichikittu irukku

  • @Flat_Enclosed_Earth

    @Flat_Enclosed_Earth

    4 күн бұрын

    அப்படி harassment எதுவும் நடக்கவில்லை. நாளுக்கு நாள் நாய்களின் அராஜகம் அதிகமாகுது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் கடித்து சாகடிக்குது. வண்டியில் போனாலும் குறுக்கே வந்து நம்மை விழ வைத்து எலும்பு உடைகிறது. தினமும் தொடர்ந்து குலைத்து கொண்டே இருக்கு, நிம்மதியா தூங்க முடியல. தினசரி வாழ்வு பதட்டமாவே இருக்கு. உடனே மத்திய அரசு நாய்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். தெருவிலோ வீடுகளிலோ நாய்கள் வளர்க்க, வாங்க, விற்க தடை விதிக்க வேண்டும். ஒரு மிக பெரிய ராணுவ படை அமைத்து நாட்டிலிருக்கும் கோடிக்கணக்கான நாய்களை கைப்பற்ற வேண்டும். அவைகளுக்கு கருத்தடை செய்து ஏதாவது தனித் தீவில் கொண்டு விட வேண்டும். நாய் வளர்ப்புக்கு ஆதரவாக போராடும் இரண்டு கால் நாய்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மனித உயிர்க்கு ஆபத்து உருவாக்கும் நாய்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. நாய்களை பார்க்க மிருககாட்சி தான் போக வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். வாழ்க மனிதம். ஒழிக இல்லுமினாட்டி.

  • @PrasanthkumarKumar

    @PrasanthkumarKumar

    4 күн бұрын

    Ena panaranga bro?

  • @placebophoenix494

    @placebophoenix494

    4 күн бұрын

    Should restrict street dog population... Romba Imsai for common people

  • @user-xy5ij7ps6s

    @user-xy5ij7ps6s

    4 күн бұрын

    @@placebophoenix494 aamanga Indha government um blue cross ku bayapadudhu Pala pera enga area laye naai kadikkudhu summave

  • @tentostrange2650
    @tentostrange26503 күн бұрын

    Movie team notice anupa kudathu nu ipdi soldriye bro movie nalla ve illa bro,

  • @barathvijay7632
    @barathvijay76324 күн бұрын

    Apo na paathathu mad max illaya🙄🙄🙄

  • @mushekfahath9245
    @mushekfahath92454 күн бұрын

    என்ன ப்ரோ junglee rummy ad எல்லாம் வருது.

  • @kalimuthug1523
    @kalimuthug15234 күн бұрын

    Athu ye rendu shoulder hang panni vachu irukka 😂😂

  • @sharathchandra7388
    @sharathchandra73884 күн бұрын

    Name one good Tamil movie other than drama movies …. Tamil movies utterly failed in this jonour

  • @user-hi4lh2cp5y
    @user-hi4lh2cp5y4 күн бұрын

    All scenes were taken in dark night, nobody can understand what is happening in the story. More over as it is a 3D film, all are appearing as toys only and since everything is by graphics, nobody has their original action scope. Totally utter flop film for Prabhas.

  • @ggbgf

    @ggbgf

    4 күн бұрын

    Plz Cry more 😂

  • @raghulsrhv915

    @raghulsrhv915

    4 күн бұрын

    comedian🤡

  • @raveeg7790

    @raveeg7790

    4 күн бұрын

    Do u want burnol😂😂😂

  • @Flat_Enclosed_Earth

    @Flat_Enclosed_Earth

    4 күн бұрын

    ​@@ggbgf கீழ்த்தரமான படம். படம் எப்படி எடுக்கணும்னு தெரியலைனா மூடிட்டு இருக்கணும். என்ன கருமத்தை எடுத்தாலும் பார்ப்போம் னு தற்குறி கூட்டம் உன்னை போல் இருக்கிறார்கள்.

  • @harryjoseph275

    @harryjoseph275

    3 күн бұрын

    Hi mate, I am sure you understand this is a “post-apocalyptic dystopian future sci-fi action thriller”. And most of the movies in this genre are set in such light (e.g, The book of Eli, I am Legend, and many more). Also, this movie wasn’t shot in Digital 3D or fusion camera, but was filmed in 2D and later converted to 3D. I am not implying that all 3D converted movies aren’t up to the mark, but it depends on the company involved in handling the process. There are companies like “Prime Focus” that do an average job, while there are companies like “Gener8” & Legend 3D, that do an outstanding job. As consumers, I feel we need to do our basic homework before spending on anything. Let’s not take a chance at our risk and then start a blame game when the risk doesn't pay off. And should we choose the risk to gamble and end up losing or dissatisfied… Let’s own the consequences of our choice!! I partially agree to your point of the opportunity lost for the original action scope. Since the movie is heavily dependent on VFX and SFX, the superhuman leaps, jumps and all the other physics-defying stunts were necessary. However, inculcating a couple of on the ground hand to hand combat sequences would have made the action more wholesome. Because, we definitely love to watch Tony Stark fly around in his Iron-Man suit and perform all the aerial manoeuvres while beating the bad guys. But, there’s nothing more satisfying than watching Captain Steve Rogers punch & kick the living daylight’s out of Tony (Civil War) or stand his ground and showcase his amazing fighting skills against the much bigger Mad Titan. Cheers! 🍻

  • @Vikramkarthik21838
    @Vikramkarthik218382 күн бұрын

    Yes bro it's like mad max movie

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970Күн бұрын

    If krishna is super star then 2nd part will be theri

  • @user-rp4xq1iw8z
    @user-rp4xq1iw8z3 күн бұрын

    பிரபாஸ் தொடர்ந்து சங்கிகளுக்கு ஆதரவாக படம் நடிக்கிறார் கோஸ்ட் மூவி கலக்கி யாரும் ரிவியூர் நம்பி படம் பார்க்க வேண்டாம் நிறைய ஹாலிவுட் படங்களின் கா காப்பி எந் இடத்திலும இந்த படம் ஒர்க் அவுட் ஆகல

  • @informationinfinity5187

    @informationinfinity5187

    Күн бұрын

    Illana prabhas ah theerivadhi movie la nadika sollalaama bhai?

  • @avernushoyguy
    @avernushoyguy2 күн бұрын

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களைக் ஓரிரியில் மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்துவிட்டேன். நம் படங்களை அவர்கள் பார்ப்பதில்லை.

  • @mnkndnvkymnkndnvky-rn7jg
    @mnkndnvkymnkndnvky-rn7jg4 күн бұрын

    Alita battle angle movei ya eduthu vachirukanga bro

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar19814 күн бұрын

    Will watch the movie thambhi.. EFFORT Has improved...

  • @tamiltamil6747
    @tamiltamil67474 күн бұрын

    Political videos podunga sir

  • @shivaguru2475
    @shivaguru24753 күн бұрын

    IMAX la pakrathu worthy??

  • @toddhoward5947

    @toddhoward5947

    Күн бұрын

    No

  • @monuniv
    @monuniv3 күн бұрын

    Cameos yaaru nu solamaatenu sollitu adutha second leya solreengale bro 😂

  • @SecondShowTamil

    @SecondShowTamil

    3 күн бұрын

    I meant the actor cameos 😅 Director cameos chummaa fun ku dhaan.. Adhula perusaa spoilers illa

  • @Pugalenthi.mMurugan.k.k

    @Pugalenthi.mMurugan.k.k

    2 күн бұрын

    ​@@SecondShowTamilsamaniyan movie review anna

  • @jaihunuman2921
    @jaihunuman29212 күн бұрын

    Ni first la iruthu last 5 min befor varaikum negativa sollitu irruthana yarum paaka maata ga

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy67343 күн бұрын

    படம் பார்த்தேன்.. இப்படி வந்து சிக்கிட் டேன்னே என்று கதறி வந்தேன். அமிதாப் ஜி தவிர எல்லாமே ஓவர் கற்பனை. தண்ணியும் இல்லை.. காற்றும் இல்லை.. உணவும் இல்லை... கரெண்டும் இல்லை.. மக்கள் எப்படி வாழ்வார்கள்.? வாகனங்கள் எப்படி ஓடும்..பறக்கும்..? பொம்மை பிளாஸ்டிக் துப்பாக்கி எப்படி கொள்ளும்? மக்களுக்கு புரியும் படி படம் இருக்க வேண்டும்.. முழுக்க..முழுக்க கமல் படம் மாதிரியே குழப்பமா இருக்கு. பிரபாஸ் ஐயோ பாவம். அமிதாப் ஜி excellent. மற்ற படி பழைய video game விளையாட்டு. பணம் போச்சே.. புலம்பி வந்தேன்.

  • @mohammedyusufk8291

    @mohammedyusufk8291

    Күн бұрын

    🤣🤣🤣

  • @VickyVlog96
    @VickyVlog964 күн бұрын

    Ne yellathaum kora sollitay iru bro. Eni yavanum epad padam eduka try kooda pannamatan. Firstay negative impression koduthu theatre poravanum pooga vidama pannittu🤦

  • @blacksunbhashan3033
    @blacksunbhashan30334 күн бұрын

    Hi bro

  • @-_.0O
    @-_.0O4 күн бұрын

    Im yet to watch baahubali completely 😂

  • @sharathchandra7388
    @sharathchandra73884 күн бұрын

    U guys becoming more egoistic day by day…. As if Tamil industry making Oscar movies …. All stupid masala movies from Vijay and Rajini

  • @vigneshkrishnaveni582
    @vigneshkrishnaveni582Күн бұрын

    Ithu review illa spoiler. Worst bro Rahman

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran74682 күн бұрын

    ok movie.....first half 💩🥱second half🙂😊

  • @VRdoingeverything
    @VRdoingeverything3 күн бұрын

    Antha 2 Crores settle panniyacha?

  • @sujithml7012
    @sujithml70124 күн бұрын

    Why not Ponniyin Selvan?

  • @Startupwithsri
    @Startupwithsri3 күн бұрын

    Weapon is far better than kalki😅 ena solringa Rahman bro

  • @samuelshace
    @samuelshace4 күн бұрын

    Mad max fury indian version

  • @karthik-xo1ot
    @karthik-xo1ot3 күн бұрын

    Ivan enamo Ella therunja vengayam maari pesuvan...

  • @naranjay4795

    @naranjay4795

    Күн бұрын

    😂😂😂 yup

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen3 күн бұрын

    Athu asvathaman murugesa, athu peru inspire illa copy paste murugesa😂😂

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk82912 күн бұрын

    Goltis cinema தமிழ் actors இல்லாம படம் ஓடாது 😂😂

  • @informationinfinity5187

    @informationinfinity5187

    Күн бұрын

    Ipdi solli manasa thethikonga....tamil la eduthangale ps1 ps2 nu oru serial...

  • @mohammedyusufk8291

    @mohammedyusufk8291

    Күн бұрын

    @@informationinfinity5187 தமிழ் தெரிந்த tolugu பையன்

  • @mohammedyusufk8291

    @mohammedyusufk8291

    Күн бұрын

    @@informationinfinity5187 என்னப்பா உங்க tolugu moviya கிண்டல் பண்ண கோவம் வருதா

  • @sriharichalamala7165
    @sriharichalamala71654 күн бұрын

    Super❤👌 hit

  • @rajgameplay7165
    @rajgameplay71653 күн бұрын

    அருமையான படம்

  • @Flat_Enclosed_Earth
    @Flat_Enclosed_Earth4 күн бұрын

    சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேணும்னு தற்குறித்தனமா பேசியவன் தானே நீ.

  • @SureshSuresh-wb9hi

    @SureshSuresh-wb9hi

    3 күн бұрын

    மொக்கை படம்

  • @k.v.22-61
    @k.v.22-614 күн бұрын

    ஏம்பா பொய் சொல்றே காசு கொடுத்தாங்களா

  • @Attitudezero884
    @Attitudezero8844 күн бұрын

    Dei unnakku saami nambikai illana mudikittu poda dont try to interfere in others beliefs.

  • @Shinchan00098

    @Shinchan00098

    3 күн бұрын

    😂😂😂​@@-_.0O

  • @evildhiva7293
    @evildhiva72934 күн бұрын

    Padam nalla than iruku, iwan summa olathuran.

  • @siva_plus1173
    @siva_plus11733 күн бұрын

    Nice movie