கல்கண்டு தீபம் ஏற்றலாமா? யார் ஏற்றலாம்? யார் ஏற்றக்கூடாது? Can we light Kalkandu Deepam @ home?

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும...
விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
• விளக்கு ஏற்றும் முறைகள...
வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
• வீட்டில் எங்கெல்லாம் வ...
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits
• பிரம்ம முகூர்த்த விளக்...
எங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojai
• எங்கள் இல்லத்தில் திரு...
வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? ஏற்றுவது சரியா? Can we light Salt Deepam @ home |Salt lamp |Salt Diya
• வீட்டில் உப்பு தீபம் ஏ...
எம தீபம் யார், எங்கு, எப்போது, எப்படி ஏற்ற வேண்டும் | when, where, how and who can light Yama Deepam
• எம தீபம் யார், எங்கு, ...
பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
• பூஜை அறையில் வைக்க வேண...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 100

  • @Lakshmi-nk6th
    @Lakshmi-nk6th2 жыл бұрын

    என்ன ஒரு கம்பீரம் .. தங்களுக்கே உரித்தான கணீரென்ற குரலில் அனைவருக்கும் புரியும் படி கூறியிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி அம்மா💐🙏

  • @amanushiyanigazhuvgal8058

    @amanushiyanigazhuvgal8058

    2 жыл бұрын

    Amma agal villakil sutri nerr ootri elupa ennai sivapa thiri pootu aetralama villakUm pls

  • @sheelamurugan3138
    @sheelamurugan31382 жыл бұрын

    ரொம்ப தெளிவான விளக்கம் அம்மா.. மிக்க..மிக்க.. நன்றி..நீங்க சொல்லாம நாங்க எதுவும் செய்றது இல்ல அம்மா..நீங்க எங்க வழிகாட்டியாக இருக்கும் வரை எங்களுக்கு எந்த கஷ்டமும் வரவே வராது.. 🙏🙏

  • @vennilag368
    @vennilag3682 жыл бұрын

    எங்கள் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 மிகவும் தெளிவான நல்ல விளக்கம் அம்மா. நீங்கள் சொல்வது போல நமது முன்னோர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையை நாம் முறையாக பின்பற்றி உளமார, உள்ளன்போடு பிரார்த்தனை செய்தாலே கடவுளின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்று மிகவும் அழகாக விளக்கத்துடன் கூறியுள்ளீர்கள் அம்மா. நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kumarigunasekar2020
    @kumarigunasekar20202 жыл бұрын

    அதெல்லாம் நாங்கள் கேட்டு தெரிந்து கொள்ள தான் கடவுள் எங்களுக்கு உங்களை அனுப்பி வைத்து உள்ளார் அம்மா🙏🙏🙏

  • @bhuvanabalaguru9443
    @bhuvanabalaguru94432 жыл бұрын

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை, இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையுமும் தரட்டும்

  • @dharaniselvij5595
    @dharaniselvij55952 жыл бұрын

    தீபத்தை பற்றி பலரும் பல பதிவுகளை போட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் உங்களின் தெளிவான பதிவுக்கு நன்றி அம்மா

  • @sassxccgh9450
    @sassxccgh94502 жыл бұрын

    கல்கண்டு தீபம் பல அன்மீக அன்பர்களுக்கு நல்லதோர் காரணம் காரியத்தோடும் விளக்கம் ஆனந்தம். எப்போருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் 423 இதையும் பதிவு பன்ணீநீங்க சகோதரி மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @kalishpranika8812
    @kalishpranika88122 жыл бұрын

    சோவி, கோமதி சக்கரம், சாளாகிராம கல், கருங்காலி குச்சி, கலசம், இது எல்லாம் வைத்து வழிபாட்டால் தான் நமக்கு தெய்வ சக்தி அதிகமாக கிடைக்குமா அம்மா? தயவு செய்து இதற்கு பதில் தாருங்கள். இல்லை என்றால், நாம் விளக்கு ஏற்றி வழிபாட்டால் போதுமா அம்மா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @mrs.maheswari4695

    @mrs.maheswari4695

    2 жыл бұрын

    Amma intha gomathisakkaram patri pathivu tharungal

  • @nirusasi162

    @nirusasi162

    2 жыл бұрын

    Please

  • @udhagaithendral4096
    @udhagaithendral40962 жыл бұрын

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிக சரியாக உரைக்கும் படி கூரீனீர்கள் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த முறையை கடைபிடித்தாலே நம் வாழ்கை சிறக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @varshanvarshan6589
    @varshanvarshan65892 жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா, இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்து, தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு அம்மா, உங்கள் உரை கேட்டு தான் என் வாழ்க்கை மாற்றம் அடைந்தது, தங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும்,

  • @entgayarajmaju3873
    @entgayarajmaju38732 жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா....... எனக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது...... என் தவற்றை உணர்ந்து கொண்டேன்......... வியாழக்கிழமையன்று "குருவிற்கு தீபம்" ஏற்றுவதை பற்றியும் ஒரு விளக்கம் எனக்கு தேவை படுகிறது...... தயவு செய்து அதனை பற்றிய link இருந்தால் எனக்கு அனுப்பும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்........... உங்களின் எல்லா பதிவிற்க்கும் என்னுடைய கோடி கணக்கான நன்றிகள்........

  • @malathisenthilkumar6869
    @malathisenthilkumar68692 жыл бұрын

    மிக அறுனமயான விளக்கம். உங்களுக்கு இனண நீங்கள் மட்டும் தான் அம்மா🙏

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu83162 жыл бұрын

    சரியான பதில் தாயே!!ஆளாளுக்கு ஒரு சேனலை ஆரம்பிச்சுகிட்டு எதை எதையோ உளறிக்கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..கண்டதைக் கேட்டு மனம் குழம்புவது தான் மிச்சம்..இப்படி மண்டையில அடிச்சமாதிரி நறுக்குன்னு பதில் சொல்ல வேறு யாராலம்மா முடியும்.வாழ்த்துகள்"தாயே!!!

  • @thishvanthveni6975

    @thishvanthveni6975

    2 жыл бұрын

    அம்மா

  • @aravindha83
    @aravindha832 жыл бұрын

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... மிக சரியா சொன்னீங்க அம்மா......

  • @m.g.pranavvii-dm.g.shivani4223
    @m.g.pranavvii-dm.g.shivani42232 жыл бұрын

    சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா.

  • @veniamma1379

    @veniamma1379

    2 жыл бұрын

    Solunga amma 🙏🙏🙏

  • @thirumathiselvam3371
    @thirumathiselvam33712 жыл бұрын

    Nalla velai Amma na intha kalkandu deepam start pannalanu irunthen. Unga video pathutu clear akiten... Thank you so much ma...🙏🙏

  • @jayasathyamister6309
    @jayasathyamister63092 жыл бұрын

    இன்று எனக்கு பிறந்த நாள்... என்னை ஆசிர்வாதம் செய்கள் அம்மா 🙏

  • @mithuslifestyle5938

    @mithuslifestyle5938

    2 жыл бұрын

    Wish u many many happy returns of the day dear friend I wish u all success in ur life god blesses with u lot of happiness health wealth prosperity to u god bless u

  • @dhanlakshmi2534

    @dhanlakshmi2534

    2 жыл бұрын

    Happy birthday sister 🎂

  • @ilakkiyap662

    @ilakkiyap662

    2 жыл бұрын

    Happy Birthday... God bless you...

  • @bojanraja4581

    @bojanraja4581

    2 жыл бұрын

    Happy birthday sister

  • @banukailasam6281
    @banukailasam62812 жыл бұрын

    விளக்கில் 5ரூபாய் நாணயம் போட்டு விளக்கு ஏற்றலாமா அம்மா...

  • @Saiii14
    @Saiii142 жыл бұрын

    S mam....many of them spreading negative thoughts.....sindiga9 youtube channel mam said light lamp using karkandu deepam and pachai karupuram.. also she said don't use panchakootu oil....she collapse many things.....thank you for ur valuable thought s

  • @harik1979

    @harik1979

    2 жыл бұрын

    Yes , always she will spread negative thoughts, don’t follow her..... it’s my personal experience

  • @laksmananvelu7003
    @laksmananvelu70032 жыл бұрын

    உப்பு தீபம் கேள்விப்பட்டிருக்கேன் நான் கற்கண்டு தீபம் பற்றி கேள்வி படவில்லை ❤️❤️❤️👍👍 இப்போ புரிஞ்சுது அக்கா🙏🙏🙏

  • @aswinianand7464
    @aswinianand74642 жыл бұрын

    அம்மா.. வியாழன் அன்று ஏற்றும் குபேர விளக்கு முறை பற்றி கூறுங்கள். மற்ற நாட்கள் ஏற்றாமல் குபேர படத்தை அப்படியே விடலாமா

  • @renganathan76
    @renganathan762 жыл бұрын

    அருமை அம்மா உங்களின் ஆன்மீக சேவை மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் எனது குரு நீங்கள். வாழ்க வளமுடன்

  • @vennilag368
    @vennilag3682 жыл бұрын

    எங்களின் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 கண்ணால் காணும் வழிபாட்டு முறையையும், காதால் கேட்க்கும் வழிபாட்டு முறையையும் நாம் அப்படியே பின்பற்றாமல் ஏன்? எதற்கு? இதை நாம் செய்யலாமா..? எதற்காக இதை செய்ய வேண்டும், இதை யாரெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் மனத்தெளிவோடு இருந்தால் நமது பாரம்பரிய பண்பாட்டு முறையும் மாறாது. நமது பண்டைய பழக்கவழக்கங்களும் மாறாது. இதை நாம் அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். மிகவும் அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @priyaraja7633
    @priyaraja76332 жыл бұрын

    நீங்க செல்லுவது சரிதான் நான் ஒரு பதிவு பார்த்து வாழை நார் திரி ஏற்றி னேன் தீடீரென எனக்கு எண் கணவர் க்கும் அடிக்கடி சண்டை வந்தது பின்பு அதை நிறுத்திவிட்டோன் இப்ப பரவாயில்லை தயவு செய்து யாரும் புதிதாக பூஜை அறையில் எந்த மாற்றமும் செய்யதீங்க

  • @ungahaayah9565
    @ungahaayah95652 жыл бұрын

    Ithai than appu enbargal 🤣😂#sindinga HATS OFF MADAM SUPER EXPLANATION 👌 you are my GURUJI

  • @nitileshs4282
    @nitileshs42822 жыл бұрын

    இது உண்மை தான் நான் விளக்கேற்றி பிரச்சினையாக இருந்தது மன திருப்திகரமாக இல்லை

  • @rubysekar7152
    @rubysekar71522 жыл бұрын

    அருமை அம்மா 🙏 நன்றி 🙏 இறைவன் உங்கள் நாவில் சரஸ்வதி இருந்து பேசுகிறார் அம்மா 🙏🙏 நன்றி 🙏

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu2 жыл бұрын

    நீங்கள் விளக்கம் கொடுத்தாள் தான் மனம் ஏற்றுகொள்கிறது அக்கா மிக்க நன்றி

  • @subramaniyanmuthupandi4396
    @subramaniyanmuthupandi43962 жыл бұрын

    Good evening Amma we have do the vijaydhashami poojai in that kuthu vellaku was fouled down and the coconut was get spoiled mam so please tell me what is the reason for it mam any parigaram having mean please tell in the video mam please mam ...good night mam

  • @sweethad753
    @sweethad7538 ай бұрын

    Answered 12:35

  • @meenaalagharsamy6187
    @meenaalagharsamy61872 жыл бұрын

    மிக்க நன்று அற்புதமான பதிவு ஒவ்வொரு சொல்லும் சிந்திக்க தூன்டுகிறது நாம் அறிய படாத விஷியம் நிறைய இருக்கிரது மிக்க நன்றி . 🙏🙏🙏 (சிங்கையில் இருந்து மீனா )

  • @kamakshiravichandran8297
    @kamakshiravichandran82972 жыл бұрын

    Very good explanation. People on social media advise all types of deepam without any basis. The public get so confused. Something as simple as lighting a vilaakku is made so complicated.

  • @mchithra5533
    @mchithra55332 жыл бұрын

    5 ரூபாய் நாணயம் விளக்கில் வைத்து ஏற்றுவது பற்றி கூறுகள் அம்மா

  • @srilakshmi5938
    @srilakshmi59382 жыл бұрын

    Madam my many doubts are cleared in each videos stay safe thank you

  • @parvathikrishnan1870
    @parvathikrishnan18702 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்கு தெளிவாக கூறினீர்கள் நன்றி 💐💐🙏

  • @Saiii14
    @Saiii142 жыл бұрын

    Plz said mam about pachai karupuram...can we mix in oil and use that oil for lamp...

  • @durgas5965
    @durgas59652 жыл бұрын

    அம்மா மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு முழுவதும் நின்ற பிறகு தான் பூஜை பன்னனுமா . ஒருவேளை ஐந்து நாள்ள முடிந்த பிறகு 6வது நாள் தொடங்கின பிறகு திடீரென்று உடல் சரியில்லாத காரணத்தால் மறுபடியும் 7வது நாள் மாதவிடாய் ஏற்பட்டா நாங்க தொடங்கின பரிகாரம் நிறுத்த வேண்டுமா இதை பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள்

  • @jeevithakarthik9005
    @jeevithakarthik90052 жыл бұрын

    Deepam keezha 5 r/s coin vechu vilakku ethi vazhipatta sondha veedu vaangura yogam kidaikumnu solraanga adhu unmaiya sollunga ma..

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya50322 жыл бұрын

    உண்மையான தகவல் அம்மா.... நானும் ஜோதிடரின் வழிகாட்டுதல் படி செய்தேன்

  • @vyshnaviumashankar688
    @vyshnaviumashankar6882 жыл бұрын

    Mam, can we keep Dhakshinamurthy swami photo in pooja room? If yes, then in which direction?

  • @priyadharshini1184
    @priyadharshini11842 жыл бұрын

    Very informative....Most people are confusing themselves and others... There are million videos about spiritual methods to confuse people. As you have said bakthi has to be from heart and mind..please do not hesitate to upload these kind of videos too..Thank you so much for taking ur time and energy for this clarification.

  • @jeevithas2971
    @jeevithas29712 жыл бұрын

    இன்று என் கணவருக்கு பிறந்தநாள். அவரை வாழ்த்துங்கள்.

  • @jegatisjega6304

    @jegatisjega6304

    2 жыл бұрын

    Happy birthday brother God bless you always

  • @joshmithajosh7006

    @joshmithajosh7006

    2 жыл бұрын

    Happy Birthday brother

  • @jeevithas2971

    @jeevithas2971

    2 жыл бұрын

    நன்றி

  • @dhanraj11b74

    @dhanraj11b74

    2 жыл бұрын

    Happy birthday sai ram

  • @sheelamurugan3138

    @sheelamurugan3138

    2 жыл бұрын

    Happy.. Happy.. Birthday to you Bro..🎂🎂🎂🎁🎁🍫🍫💐💐🎉🎈

  • @thaneshraj2390
    @thaneshraj23902 жыл бұрын

    Vanakkam Amma , In the aadi perukku video . We performed the kaveri pooja at our house but we don't know what to do with the karukamani after the pooja . but we are still keeping the karukamani in pooja room . Pls reply this Amma. May God Bless You.

  • @kumaravelookrishnan8011
    @kumaravelookrishnan80112 жыл бұрын

    Ungal peccai kettale manathil telivu varugindrathu... Romba nandri amma

  • @83bharathiful
    @83bharathiful2 жыл бұрын

    Miga miga thellatheylivana vilakkam!!!always you great Sister!!👌🏻👌🏻💐💐

  • @MontessoriBooksBySidkudil
    @MontessoriBooksBySidkudil2 жыл бұрын

    அணையா விளக்கு வீட்டில் ஏற்றலாமா? அம்மா.

  • @prasidaanand3582
    @prasidaanand35822 жыл бұрын

    Can we use salt and turmeric to mop the house. Isn’t it we are stamping please advise

  • @selvigopalan5451
    @selvigopalan54512 жыл бұрын

    Sister i would like to know about nagathosyam.....does this kind of thosyam have.

  • @vaidehivenkatesan2018
    @vaidehivenkatesan20182 жыл бұрын

    Daily manjal thiri pottu kamatchi vilakku erralama mam

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar62642 жыл бұрын

    நல்ல பயனுள்ள பதிவு அம்மா. விஷ்ணு சஹஸ்ரநாமம் தினந்தோறும் பெண்கள் படிக்கலாமா? விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றி ஒரு பதிவு கொடுக்க வேண்டும் அம்மா

  • @anuradhakaliyamoorthy1429
    @anuradhakaliyamoorthy14292 жыл бұрын

    Mam good morning More people are sayingg that Cloves deepam and yelachi deepam.is this correct mam.pls clarify.thank you mam.

  • @sairammyulagam4149
    @sairammyulagam41492 жыл бұрын

    Excellent Amma no words this is the true dedication of ur care on us

  • @krishithabharathkumar939
    @krishithabharathkumar9392 жыл бұрын

    அம்மா இரண்டு சந்தேகம் நிவர்த்தி பண்ணுங்க. நிலைவாயில் படியில் பக்கவாட்டில் தான் மஞ்சள் பூசவேண்டும் நடுதண்டில்பூசி அதை தாண்ட கூடாதா அம்மா.. 2. மாலைவிளக்கு ஏற்றிய பிறகு பால்கனி கதவு திறந்து இருக்கலாமா அம்மா🙏

  • @sowmiyabhavani177

    @sowmiyabhavani177

    2 жыл бұрын

    Enakum antha doubt iruku amma soluga...

  • @santhiyaboopathi9413
    @santhiyaboopathi94132 жыл бұрын

    Amma biriyani leaf la namma nenachathu eluthi fire pana athu nadakuma atha pathi knjm solluma confused as iruku... . pls amma

  • @chithra.k9992
    @chithra.k99922 жыл бұрын

    Arumai super super. Nalla vishayam sonnenga nandri.

  • @divyadevaraj5832
    @divyadevaraj58322 жыл бұрын

    Mam brahma muhurthqthil vilakku etrumbodhu solla vendia mandhiram edhavdhu irukka illa idha solla podhum apdinu edhavdhu irukka mam, daily velakku ethanuma illa nalla naal, or friday tuesday ethunale podhuma mam

  • @sutheeshkumar1829
    @sutheeshkumar1829 Жыл бұрын

    சரியான பதில்

  • @Tom-qp3vh
    @Tom-qp3vh2 жыл бұрын

    அம்மா கோமதிசக்ரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra83132 жыл бұрын

    Detailed information. Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @saranyapt9157
    @saranyapt91572 жыл бұрын

    I am using red wick for Murugan God and yellow wick for other God lamp Is it right way to use

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana75742 жыл бұрын

    பச்சை கற்பூரம் விளக்கினுள் போட்டு தீபம் ஏற்றுவது சரியா அக்கா.

  • @nadiyammalsankar9193

    @nadiyammalsankar9193

    Жыл бұрын

    Es

  • @nadiyammalsankar9193

    @nadiyammalsankar9193

    Жыл бұрын

    J

  • @nadiyammalsankar9193

    @nadiyammalsankar9193

    Жыл бұрын

    q

  • @sathyapraveen1395
    @sathyapraveen13952 жыл бұрын

    Amma nalla oru padhivu.. Ithae pola 5rs coin potu yetralama.. Veedu nilam vaanga solranga adhu unmaiya solunga amma..

  • @maladevi6887
    @maladevi68872 жыл бұрын

    Arumaiyana vilakkam madam. Mikka nandri madam.

  • @puspamalarmalar5247
    @puspamalarmalar52472 жыл бұрын

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு.

  • @sivanathan555
    @sivanathan5552 жыл бұрын

    Amma kal uppu poddu veedu thudaikkalama?

  • @yogarasu998
    @yogarasu9982 жыл бұрын

    குளப்பத்தில் இருந்த எனக்கு பதில் கிடைத்தது நன்றி அம்மா

  • @vijayasamundeeswariganesam4460

    @vijayasamundeeswariganesam4460

    2 жыл бұрын

    தமிழ் பிழையறக்கற்க

  • @karthikabalaji2186

    @karthikabalaji2186

    Жыл бұрын

    குழப்பத்தில்

  • @kriyaz100
    @kriyaz1002 жыл бұрын

    Thanks, I was thinking it's a good idea from other you tube channel.......nw got it clarified 🙏🙏 thanks a lot fr your guidance 🙏

  • @whitemoon06
    @whitemoon062 жыл бұрын

    Engal veetil 1 yr ku theettu irukirathu naangal velli sevvai velaku etri thoobam podalama and aadi velli padaikalama amma sollunga

  • @myhoneybucket
    @myhoneybucket2 жыл бұрын

    Neenga romba pavam Amma… Intha vilakku patthi neenga oru vati rendu vati ilai. Nereiya vaati solirukinga. Athuvum thaandi inum silar ketuttu irukanga, athukum neenga badhil solittey irukinga…. Ungaluku romba porumai Amma 🙏🏻

  • @preethikrishna4901
    @preethikrishna49012 жыл бұрын

    Vettrillai (betel) dheepam pathi sollunga ma

  • @vijayaelango2697
    @vijayaelango26972 жыл бұрын

    அம்மா உங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மா. உங்கள் உடை அலங்காரம் சூப்பர் மா👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @srivisachusamayal4587
    @srivisachusamayal45872 жыл бұрын

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன். தங்கள் விளக்கம் அருமை.

  • @vikahealthcare
    @vikahealthcare2 жыл бұрын

    மரபாச்சி பொம்மை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா

  • @akmp8107
    @akmp81072 жыл бұрын

    அம்மா.... சிவ வழிபாடு சிவபூசை விரத நாட்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.....

  • @subavel7
    @subavel72 жыл бұрын

    Arumaiyana pathivu sagothari periya confusion clear aachi tq dear sister

  • @radhikas2125
    @radhikas21252 жыл бұрын

    Simma mam nalla details soninga very thanks mam 👍👍🙏🙏🙏 om nama sivaya🙏🙏

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth55902 жыл бұрын

    அம்மா, நவக்கிரகங்கள் பற்றியும் அவர்கள் தோன்றிய கதை, கிரக பதவி அடைந்த வரலாறு, கிரகங்களின் அதிதேவதை, ஒவ்வொரு கிரக தோஷம், அதற்குரிய பரிகாரங்கள் - இவைகளுக்கு பதிவு தாருங்கள்🙏🙏🙏

  • @umaveera743
    @umaveera7432 жыл бұрын

    எனக்கும் என் கணவருக்கும்அடிகடிசன்டை வரிகிறது நான் கல்கண்டு ஏட்றலாமா

  • @sherines9983
    @sherines99832 жыл бұрын

    Wonderful speech mom god bless your family 🙏❤️

  • @chandranrama2644
    @chandranrama26442 жыл бұрын

    GREAT THANKS SISTER. WONDERFUL INFO

  • @manjulag9081
    @manjulag90812 жыл бұрын

    Madam. Corona ku daily. Egg. Sappida sollaranga, but. Daily. Egg sappittu. Evening. Deepam ethalama

  • @priyankakannan4510

    @priyankakannan4510

    2 жыл бұрын

    Enakum intha doubt iruku egg sapitu villaku ethalama kudatha

  • @sivajothi1239

    @sivajothi1239

    2 жыл бұрын

    Yenakum eruku mam

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd2 жыл бұрын

    அம்மா panchakavya விளக்கு பற்றி ஒரு காணெலி போடவும்

  • @jayaletchimiteriasamy8290
    @jayaletchimiteriasamy82902 жыл бұрын

    Wow.. அருமை. மிக்க நன்றி சகோதரி 👌🙏🌹🌹

  • @SenbaGoms
    @SenbaGoms2 жыл бұрын

    Hi mam. Veetla yarna sapitta piraku thatta nama edukanuma. Avanga sapta thatta avankaley thana wash pannanum.

  • @sharmilasharmila4802
    @sharmilasharmila48022 жыл бұрын

    அம்மா வெற்றிலை பற்றிய பதிவு தாருங்கள்

  • @Tom-qp3vh
    @Tom-qp3vh2 жыл бұрын

    Amma. . Gomathi chakram patri thelivana vilakkam kodungal

  • @venivilva9785
    @venivilva97852 жыл бұрын

    7muga vilaku (vilakin adiyil thuvarai parupu, pacharisi 1rs coin ivaigalai adiyil vaithu) eatralama? Sondha veedu amaiya

  • @rithikam930
    @rithikam9302 жыл бұрын

    Very good explanation thanks mam.

  • @rmaheswari-ei7gq
    @rmaheswari-ei7gq2 жыл бұрын

    Neenga mattum than thelivana vilzakkam tharienga mam, neraya you tubers thevaillatha pathivukalai potu confuse panranga

  • @subhasrex1347
    @subhasrex13472 жыл бұрын

    thanks akka

  • @umamahesvarib1120
    @umamahesvarib11202 жыл бұрын

    வணக்கம் சகோதரி இன்றைய பதிவில் என் மகளின் பிறச்சனைக்கு சொன்னது போல இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @ranjithaalan4573
    @ranjithaalan45732 жыл бұрын

    உன்மைதன் அம்மா.ஒவ்வொருவரும் ஒரு. ஒரு. மாதிரி. சொல்றாங்க. எத. செய்வது என்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது நன்றி அம்மா 🙏🙏🙏

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat25972 жыл бұрын

    Viraivil vetrilai deepam patri pathivu podungal mam.

  • @ramyasaran9517
    @ramyasaran95172 жыл бұрын

    Gomathi chakram pathi solunga mam

  • @nitra6718
    @nitra67182 жыл бұрын

    Pls tell how to lighting kalkandu lamp for sukiriran. Time, day, titi..and etc. In temple at navagraham or other place

  • @umaamaheshwari75
    @umaamaheshwari752 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழி 🙏

  • @bhavanisampath5758
    @bhavanisampath57582 жыл бұрын

    பச்சை கற்பூரம் பற்றி பதிவ போடுங்கம்மா

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh65452 жыл бұрын

    Lemon 🍋 cut panni nilivasalil vaikalama soluga amma

  • @ilakkiyap662

    @ilakkiyap662

    2 жыл бұрын

    Sollunga amma...

  • @suryaraja9807
    @suryaraja98072 жыл бұрын

    Madam veetil poojai seium pothu Oru nalaiku Oru murai tha sambirani podanumnu solurangale athu unmaya madam solunga plz

  • @jayalakshmik7202
    @jayalakshmik72022 жыл бұрын

    Amma valar pirai la( amavasai mudindhu 3 day) hair cut panna valaruma? Unmaiya? Plz solunga🙏

Келесі