Kalaiarasi Tamil Full Movie | MGR | கலை அரசி

Фильм және анимация

Starring M. G. Ramachandran
P. Bhanumathi
M. N. Nambiar
P. S. Veerappa
Rajasree
Music by K. V. Mahadevan
Cinematography J. G. Vijayam
Edited by S. Natarajan
Directed by A. Kasilingam
Produced by Sarodi Brothers
Written by Raveendar

Пікірлер: 350

  • @dayas1932
    @dayas19326 ай бұрын

    யாரெல்லாம் இது முதல் ஏலியன் மற்றும் பறக்கும் தட்டு சம்பந்தப்பட்ட படம்னு தெரிஞ்சுட்டு யூடியூப்ல பார்க்க வந்தீங்க லைக் போடுங்க

  • @jothilingam7668
    @jothilingam7668 Жыл бұрын

    கலை அரசி படம் இருப்பதே இப்பதான் தெரிந்தது படம் அருமை

  • @sivasivakumar7695
    @sivasivakumar76954 жыл бұрын

    1960 ஆங்கில படமே இந்த ஆண்டுல ஏலியன்ஸ் பறக்கும் தட்டு பற்றி படம் எடுத்திருக்க வாய்ப்பு இல்ல .ஈர்ப்பு விசையை செருப்புல வச்சி இருக்கார் கதை ஆசிரியர்.அறிவியல் சம்மந்தமான நுனுக்கம் நல்ல பயன்படுத்தியிக்காங்க so பாராட்டகூடிய விசயம் தான் 60 வருசத்துக்கு முன்பே இப்படி ஒரு படம். எடுத்தது பெரியவிசயம் இப்படி ஒரு படம் இருக்குனு தமிழ் மக்களுக்கு தெரியாது காத்து இல்ல கடல் இல்லனு பாடல் இந்த கிரகத்தோட அறிவியல் உண்மை சொல்லுது பறக்கும் தட்டுல LCD மானிட்டர்ல நம்பியார் கதாநாயகியை பாக்கும் யுக்தி சூப்பர். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டரே வரல இந்தியாவுக்கு 😊

  • @shivaromantic5295

    @shivaromantic5295

    4 жыл бұрын

    Istathku ooka kudathu 🤣🤣🤣🤣🤣

  • @saravananecc424

    @saravananecc424

    3 жыл бұрын

    @@shivaromantic5295 un அம்மாவை யா.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z4 жыл бұрын

    🌟 "கலை அரசி"....கிராமத்தில் தனது தாயார் மற்றும் தங்கையுடன் விவசாயம் செய்து பிழைக்கும் M.G.R ஊர் பெரிய மனிதரின் மகள் பானுமதியை நேசிக்கிறார். பானுமதியை மணந்து கொண்டு சொத்துக்களுக்கு வாரிசாக P.S வீரப்பா ஆசைப்படுகிறார். வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகை தரும் நம்பியார் தன்னுடன் வந்த நபரை பூமியில் இருக்கும் படி செய்துவிட்டு பானுமதியை கடத்தி செல்கிறார். பானுமதி காணாததால் M.G.R மீது சந்தேகப்படும் போலீஸார் அவரை சிறையில் அடைக்கின்றனர். பானுமதியை தேடி அலையும் P.S வீரப்பா அவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணை பிடித்து வருகிறார். இதனால் சிறையிலிருந்து M.G.R விடுவிக்கப்படுகிறார். பூமியில் விட்டுச் சென்ற ஆளை அழைத்து செல்ல பறக்கும் தட்டில் வரும் நம்பியாரை ஏமாற்றிம் M.G.R அவருடன் வேற்று கிரகத்திற்கு பறக்கிறார். அங்கு தன்னை போலவே தோற்றம் கொண்ட "கோமாளி" M.G.R ஐ பார்க்கிறார். எரி நட்சத்திரம் தாக்கி கோமாளி மாண்டுவிடவே அவரை போல வேடமிட்டு பானுமதியை சந்திக்கிறார். வேற்று கிரக இளவரசியான ராஜஸ்ரீயும் M.G.R ஐ நேசிக்கிறார். பல்வேறு தடைகளை தாண்டி பானுமதியுடன் M.G.R எப்படி பூலோகம் திரும்புகிறார் என்பதே மீதிக்கதை. 🇱🇰 திருப்பூர் ரவீந்திரன்.

  • @ibrahimsait5604

    @ibrahimsait5604

    3 жыл бұрын

    கலக்கிடிங்க சார்

  • @ascok889

    @ascok889

    3 жыл бұрын

    Super man MGR

  • @dravidm2506

    @dravidm2506

    3 жыл бұрын

    சிறுவனாக இருந்தபோது படித்த ஞாபகம். சினிமா பாட்டு புத்தகத்தில், முதலில் கதைச் சுருக்கம் போட்டிருப்பார்கள். இதேபோல்.

  • @arunmohan5277

    @arunmohan5277

    2 жыл бұрын

    Super bro❤️

  • @MaheshKumar-hk7qi

    @MaheshKumar-hk7qi

    2 жыл бұрын

    உங்க கிட்ட யார் இந்த பட கதை கேட்டது..

  • @arifftvn1215
    @arifftvn12152 жыл бұрын

    படம் வந்தது 60 சீரியல்.. 2022ல் பார்த்தாலும் பொருந்துதே.. என்னே என் செம்மலின் தொலைநோக்கு.. நீ வேற லேவல்யா...

  • @muhsin2815

    @muhsin2815

    7 ай бұрын

    2023 Dec 30

  • @kumarchinna6261
    @kumarchinna62613 жыл бұрын

    இப்ப உள்ள டெக்னாலஜி அப்பவே வந்துருச்சா😘😘😘😘😘

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk28711 ай бұрын

    ஏலியன் பறக்கும் தட்டு பற்றிய படங்களுக்கு முன்னோடி இந்த தமிழ் படம் தமிழனாய் இதை நினைக்க பெருமையாக இருக்கிறது.

  • @muhsin2815

    @muhsin2815

    7 ай бұрын

    Athum namma Mgr nadichachu

  • @treefoundationtv5103
    @treefoundationtv51032 жыл бұрын

    இந்திய அறிவியல் அறிஞர்களின் அதிசயம் பார்த்தேன் இந்த படத்திலே அது அப்படியே நிக்குது என் இதயத்திலே

  • @satheeshbabu2723
    @satheeshbabu27236 жыл бұрын

    science fiction movie 50 years before its unbelievable

  • @dharshanmuthuselvimedia6963

    @dharshanmuthuselvimedia6963

    3 жыл бұрын

    Yyl

  • @subashini1315

    @subashini1315

    3 жыл бұрын

    It is India's first alien and sci-fi movie

  • @nazar5637
    @nazar56375 жыл бұрын

    Who s watching after Yella mela irukavan paathupan...💪

  • @revanthsibiram4376

    @revanthsibiram4376

    5 жыл бұрын

    Me

  • @YusuF-mz6wi

    @YusuF-mz6wi

    5 жыл бұрын

    Me

  • @user-iq8ok8iy7m

    @user-iq8ok8iy7m

    5 жыл бұрын

    👍

  • @shrresailesh657

    @shrresailesh657

    3 жыл бұрын

    Me Nanba

  • @maheshkarthick8447
    @maheshkarthick84476 жыл бұрын

    Alien film in 1960!😂 proud of my tamil film industry.

  • @umangsharma1307

    @umangsharma1307

    5 жыл бұрын

    Tamil, but Indian also

  • @user-vs2qf6sk3w

    @user-vs2qf6sk3w

    5 жыл бұрын

    ​@@umangsharma1307 Bro please stop harming us. Why do you even come here? Have we ever tried to steal your bollywood credits? Though they cook food in your home, why try to steal food from Tamilians?

  • @sarantv

    @sarantv

    3 жыл бұрын

    @@umangsharma1307 yes ..we are indians...indian flim

  • @senthilkumarg2607

    @senthilkumarg2607

    3 жыл бұрын

    @@user-vs2qf6sk3w இன்

  • @ascok889

    @ascok889

    2 жыл бұрын

    ஆணழகன் எம்ஜிஆர்

  • @helenpoornima5126
    @helenpoornima51262 жыл бұрын

    எம்ஜிஆர் அப்பாவின் இந்தப்படம் என் வாழ்க்கையில் தடம் பதித்தப்படம் !👸

  • @ovallavan
    @ovallavan6 жыл бұрын

    tik tik movie did one goodthing. truth on which is india's first sci fi movie is now revealed. hats off to tamil cinema and our puratchi thalaivar. .

  • @karthikeyan-ns7oe

    @karthikeyan-ns7oe

    5 жыл бұрын

    DIRECTION - A.KASI LINGAM

  • @monisani8358

    @monisani8358

    3 жыл бұрын

    @@karthikeyan-ns7oe for

  • @mageswaranudaiyar5057

    @mageswaranudaiyar5057

    2 жыл бұрын

    @@karthikeyan-ns7oe p

  • @pandiana1634

    @pandiana1634

    2 жыл бұрын

    Q@@karthikeyan-ns7oethe 3 , and

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Жыл бұрын

    பிற்காலத்தில் விஞ்ஞானம் வளரும் என்பதை கற்பனையாக படம் எடுத்திருந்தாலும் தற்போது நடைப்முறையில் உள்ளது. மிகச்சிறப்பு |

  • @ganesanganesan7968
    @ganesanganesan79682 жыл бұрын

    இந்தப் படத்தின் இறுதிக்காட்சி எம்ஜிஆர் சொன்னது நாங்கள் இப்பொழுது போய் வந்தது பொய்யாக இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் நடக்கப்போகுது

  • @muhsin2815

    @muhsin2815

    7 ай бұрын

    Crt

  • @baeboy_
    @baeboy_2 жыл бұрын

    slow motion in 1960 omg hats off to those legends who are all worked in this film especially director and MGR sir❤🔥

  • @ChennaiTakkar
    @ChennaiTakkar3 жыл бұрын

    Alien (franchise) movies list Kalaiarasi 1963 (tamil ) Alien 1979 Aliens 2 1986 Alien 3 1992 Alien Resurrection 1997 Prometheus 2012 Alien: Covenant 2017

  • @kvkg-kl7di
    @kvkg-kl7di6 жыл бұрын

    This is world first The Parallel Universe movie.

  • @princekishor

    @princekishor

    3 жыл бұрын

    Not it happened here is the first movie..

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Жыл бұрын

    1969 ல தான் amstrong நிலா க்கி போனாரு நமக்கெல்லாம் அப்பதானே moon வாக்கிங் பத்தி தெரியும்... 🙄🙄 இது 1960 ல வந்த படம் OMG.,. 🔥🔥🔥🔥🔥🔥 Climax dialog இப்ப இது கற்பனையை இருக்கும் இது நடக்கத்தான் போகுது.. 😎🥺🥺🥺🥺

  • @duraisingam9086

    @duraisingam9086

    10 ай бұрын

    ஆமாம் ❤...

  • @preepree5232
    @preepree5232 Жыл бұрын

    60's la sci fic padam adhum alien story nambave mudila semma😇😇😇👏👏👏👏

  • @muhsin2815

    @muhsin2815

    7 ай бұрын

    Nanum atha package vanthen

  • @mdgaffar
    @mdgaffar6 жыл бұрын

    First science fiction film of India - Great

  • @kvkg-kl7di

    @kvkg-kl7di

    6 жыл бұрын

    This is first Parallel universe movie in the world.

  • @vimalprabhakar1807

    @vimalprabhakar1807

    5 жыл бұрын

    Gokul udaya Kumar where is this in youtube. Please give the link for kaadu

  • @vimalprabhakar1807

    @vimalprabhakar1807

    5 жыл бұрын

    Gokul udaya Kumar it's name is the jungle .only trailer is present

  • @DP-zd8fr

    @DP-zd8fr

    3 жыл бұрын

    @@kvkg-kl7di No, the first was Alice in Wonderland in 1951. Too bad YOUR world doesn't go beyond Chennai.

  • @guhan555

    @guhan555

    3 жыл бұрын

    Kaadu- Alliance with USA Kalaiyarasi - First Indian Science Fiction

  • @beer.beef.barotta
    @beer.beef.barotta2 жыл бұрын

    Saani Kaayidham made me find this gold 🪙. The first Indian film to have the concept of Aliens 👽 visiting Earth 🌍 💯🐐

  • @guhan555
    @guhan5553 жыл бұрын

    Parallel World - இந்த கான்செப்ட்தான் கிறிஸ் நோலனோட Tenant.

  • @rakeshm2708
    @rakeshm27086 жыл бұрын

    1960 first space film in Tamil . Wow nice experience. Talaivaa u r great .

  • @rsani5320
    @rsani53202 жыл бұрын

    1:05:45 to 1:09:00 Excellent music... MGR dedication and hardwork... Editing and slow motion shot made us to feel like mgr is really not in earth. Wow wow... Even with less technology tamilians can make wonderful creations.

  • @rganeshkumar6957

    @rganeshkumar6957

    2 жыл бұрын

    True sir. 👍

  • @mailvivek85

    @mailvivek85

    9 ай бұрын

    Explaning less gravity visually.... important to notice that this movie is before NIEL ARMSTRONG Landed on moon which happened 6 years later after this movie..this movie is really a GEM

  • @imstrfan8749

    @imstrfan8749

    5 ай бұрын

    @@mailvivek85 True! 2001 space odyssey also released after this Movie in 1968

  • @kalaiyarasankathireshkumar5280
    @kalaiyarasankathireshkumar52803 жыл бұрын

    Wow 😲 Tamil la alliance movie ah athum 60 laiya ivalo years ah ithu theriyama poche Semma

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan23753 жыл бұрын

    Did MRG showed us low gravity walk before Neil Armstrong did his moon walking in 1969. Hat off to the people who did research for this film👌👌👌.

  • @sriranjit3684

    @sriranjit3684

    2 жыл бұрын

    1696 ah

  • @sriranjit3684

    @sriranjit3684

    2 жыл бұрын

    Athu 1969

  • @rajkumarrathinamanbazhagan2375

    @rajkumarrathinamanbazhagan2375

    2 жыл бұрын

    @@sriranjit3684 ya it's 1969 🙂. It's an typo. Thanks

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv44945 жыл бұрын

    Antha kaalathu makkaluku itha paththi avlova therla so only intha movie Odala nu nenaikuren well hats off that Tamil cinema is first in India for scientific movie

  • @honeyhoney2140
    @honeyhoney21403 жыл бұрын

    Super fantastic sci fiction movie.. oh my goodness in 1963 itself. Thalaivar always Great

  • @prasantabehera7461
    @prasantabehera74616 жыл бұрын

    Please upload with English subtitles. We non tamilians are excited to see the film.

  • @narayanannaidu8124

    @narayanannaidu8124

    6 жыл бұрын

    prasanta behera to ml no by Dr see saw go S

  • @guhan555

    @guhan555

    3 жыл бұрын

    Just wait few days more.... remake of this film coming as Tenent.

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee6 жыл бұрын

    I dont know why these good films dint even telecasted in tv

  • @muthukumarappaa305

    @muthukumarappaa305

    4 жыл бұрын

    It has been telecasted 35 years before in Doordarshan

  • @jayaKodi-mj8vd

    @jayaKodi-mj8vd

    14 сағат бұрын

    I'm watching it in sun life channel right now

  • @SANJAYWILLIAMS1975
    @SANJAYWILLIAMS19755 жыл бұрын

    Glad to see the millennials discovering the 1st Sci-fi space movie.

  • @VivekGanapathylinkedin
    @VivekGanapathylinkedin6 жыл бұрын

    Space padamnu english padatha copy adikira naathari payapullaingaluku this film is an example for making a film without any reference

  • @senthurvelan9028

    @senthurvelan9028

    3 жыл бұрын

    👌

  • @prithviraj-dh6mf
    @prithviraj-dh6mf Жыл бұрын

    Alien 👽 story in those days unbelievable👍 hats off to MGR

  • @dravidm2506
    @dravidm25063 жыл бұрын

    இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்

  • @baeboy_
    @baeboy_2 жыл бұрын

    at the end he said i'll be possible at sometimes in future🔥 true legend 💯

  • @bharath1063
    @bharath10634 жыл бұрын

    Apovey indha padaththa purinji nalla oda vachi hit aakirundhingana. Innerathuku evlo space movies la vandhu irukumda tamil cinemala. Hats off director and actors

  • @sriranjit3684

    @sriranjit3684

    2 жыл бұрын

    2010 la vantha aayirathil oruvan eh odala ... ithula 1963 la vantha space movie epdi odum

  • @bharath1063

    @bharath1063

    2 жыл бұрын

    @@sriranjit3684 adhuvum correctudhan, but ponniyin selvanu movie release aanadhuku apram, aayirathil oruvan and tamil history evlo important nu purinjipanga

  • @Tamil_Sangam_1
    @Tamil_Sangam_17 жыл бұрын

    Wow. An alien science fiction movie from Tamil film industry.

  • @kpp1950
    @kpp19502 жыл бұрын

    The film, produced by Sarodi Brothers, had musical score by K. V. Mahadevan and was released on 19 April 1963. It was the first Indian film to feature the concept of aliens visiting Earth. ( information from Wikipedia)

  • @madmanprad
    @madmanprad4 жыл бұрын

    Cant believe what i am seeing!!! amazing!! super proud of Tamil Movie industry

  • @eraniyanm645
    @eraniyanm6454 жыл бұрын

    நமது நாட்டின் விங்ஞான அறிவு 1960 களில்எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது நல்ல முயற்சி நன்றி

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu89462 ай бұрын

    சங்கர் இந்த படத்தை பாக்கணும் 👍 கிராபிக்ஸ் இல்லாதக்கலாம்

  • @rkgnanam5591
    @rkgnanam55913 жыл бұрын

    ரவீந்திரன் ,,புரட்சி தலைவரின் நாடோடி மன்னனின் கண்ணதாசனோடு உதவி வசனகர்த்தாவாக இருந்தவர் கதை வசனம் எழுதுவதில் திறமை வாய்ந்தவர் புரட்சி தலைவரோடு பல படங்களில் பயணித்தவர்

  • @matradersmelikkiyor2378
    @matradersmelikkiyor237810 ай бұрын

    அப்பவே தமிழ்சினிமா வேற லெவல் 🔥🔥🔥

  • @prithviraj-dh6mf
    @prithviraj-dh6mf Жыл бұрын

    Nice music and nice story enjoyable movie must watch and proud to be tamil cinema space film in around 1960 it's awesome

  • @suriyaprabhakar
    @suriyaprabhakar5 жыл бұрын

    First alien movie 😉😜😉 Tamil cinema daaaaa💪

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py4 жыл бұрын

    அருமை அருமை. இப்படத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றிகள் பல... 🙏🙏

  • @user-zp2jl8ip1d
    @user-zp2jl8ip1d2 жыл бұрын

    எம்ஜிஆர் குரல் நல்லா இருக்கு

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd14 сағат бұрын

    இந்த படத்தை சன் லைஃப் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤ மாலை 5.40 மணியளவில் ❤ 1 ஆகஸ்ட் 2024... இப்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் ❤ கதை எப்படியோ இருக்கட்டும்...இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும் ❤️

  • @user-sj6we7tg4y

    @user-sj6we7tg4y

    10 сағат бұрын

    Nannum pa

  • @skm12
    @skm127 жыл бұрын

    "Tik Tik Tik" Movie brought me here.

  • @thendralvinc6550

    @thendralvinc6550

    7 жыл бұрын

    Senthil Kumar M me too bro

  • @peopleview6730

    @peopleview6730

    6 жыл бұрын

    😂😂😂Same here

  • @aj3640

    @aj3640

    6 жыл бұрын

    Same

  • @harikrithikdoraemontamiltv4494

    @harikrithikdoraemontamiltv4494

    5 жыл бұрын

    Me too

  • @manikandan-bx3hg

    @manikandan-bx3hg

    4 жыл бұрын

    Bj WWII

  • @josephilanthendral3264
    @josephilanthendral32646 ай бұрын

    அயலான் பார்த்த உடன் இந்த படம் நியாபகம் வந்தது

  • @koppugalparadise3024
    @koppugalparadise30246 жыл бұрын

    Tamil cinema history's first space movie.....

  • @boominathan5099
    @boominathan50992 жыл бұрын

    சினிமா டிக்கெட் சேனலை பார்த்து இப்படம் பார்த்தேன் மிகவும் அருமை நன்றி

  • @vijaybhams5099
    @vijaybhams509911 ай бұрын

    என்ன ஒரு அருமையான படம்... தொலைநோக்குப் பார்வை அப்பொழுது இருந்துள்ளது. இந்தப் படம் இந்த காலத்திற்கும் பொருந்தும்...

  • @rengamanianujam4743
    @rengamanianujam47432 жыл бұрын

    This is the first space film made jn the cinema history even before any hollywood film. kudos to tamil film industry and MGR.

  • @jananiravindranath2699
    @jananiravindranath26994 жыл бұрын

    Who s watching after Mr.Gk Video......!! 🖐️

  • @AakashNathan474
    @AakashNathan4742 жыл бұрын

    aey ennaya ippadi oru padaththa 60s laiyae eduthuvachurukkanga vera level

  • @a.tamizhselvam551
    @a.tamizhselvam5512 ай бұрын

    இந்தப்படம், எங்கள் ஊரில் எடுக்கப்பட்டது திருக்கழுக்குன்றம் மலை மீது பறக்கும் தட்டு இறங்குவது போல் காட்டுவார்கள். இந்த படத்தை 1970 களில் பார்த்த ஞாபகம். நன்றி

  • @sekarnetworkengg
    @sekarnetworkengg4 жыл бұрын

    what a great thinking on 1960 that about UFO, spacecraft,alien and best screenplay

  • @vickydgl5874
    @vickydgl58744 жыл бұрын

    Any one in 2020 yappa ....

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Жыл бұрын

    யாரெல்லாம் Mr. GK இன்டெர்வியூ பாத்துட்டு இந்த படம் பாக்க வந்தீங்க.... 🤗🤗🤗

  • @Sugananish

    @Sugananish

    Жыл бұрын

    Sss👍

  • @sabarivasan1987

    @sabarivasan1987

    11 ай бұрын

    🤣🤣🤣🤣

  • @rajaraj-mj4nl

    @rajaraj-mj4nl

    10 ай бұрын

    Me

  • @duraisingam9086

    @duraisingam9086

    10 ай бұрын

    நான்...❤..

  • @starbharath

    @starbharath

    10 ай бұрын

    Hahaha... True..

  • @ammaamma2050
    @ammaamma20506 жыл бұрын

    ஒரு காலத்தில்நடக்கும்.

  • @AmSekarAmSekar
    @AmSekarAmSekar6 жыл бұрын

    Kalaiyarasi movie Release,,,.,,19.04 1963,,,,,Vanna mandalathil Ulla vetru Giragathiku Pirkalathil mandhargal sendru varuvadhu Yelidhagumendru Kadhasiriyar Kooriyullar

  • @seenumalathi
    @seenumalathi4 жыл бұрын

    Who watching after Mr.GK video!!!!

  • @MsPridi
    @MsPridi6 жыл бұрын

    Beautiful work will always be recognized

  • @subramanianp5425
    @subramanianp5425 Жыл бұрын

    எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் கடவுளை போன்றவர்

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi48156 ай бұрын

    பறக்கும்தட்டு அப்போதே நவீனமாகத்திரையிடப்பட்டதுஅருமை!

  • @diroshr
    @diroshr3 ай бұрын

    யாரெல்லாம் SL VLOG Tamil podcast கேட்டுட்டு இங்க வந்துருக்கீங்க?

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli16234 жыл бұрын

    Very Cute Science Fiction. Very Enjoyable. Thx. MeenaC

  • @GulalamaniGulalamanipandian
    @GulalamaniGulalamanipandian4 күн бұрын

    எனக்கு இப்படி ஒரு படம் இருக்குனு கேள்விபட்டிருக்கேன் ஆனா இப்ப தான் பார்கிறேன்

  • @vincentsamuel6735
    @vincentsamuel67356 жыл бұрын

    Proud to be an tamilan

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu21065 жыл бұрын

    This film was produced by two brothers of a famous Tailoring shop in Town hall,.Coimbatore.

  • @weddinggunsphotography587

    @weddinggunsphotography587

    2 жыл бұрын

    who?

  • @MsPridi
    @MsPridi6 жыл бұрын

    Thanks for the movie

  • @RAJAKUMAR-wm4tm
    @RAJAKUMAR-wm4tm2 жыл бұрын

    my dad told me this movie was inspired to go Armstrong in the moon....! so funny i like my dad's innocentness.😄😃

  • @saikatdutta3030
    @saikatdutta30305 жыл бұрын

    we get excited on new generation holywood sci-fi movie. But india already done many scifi on 50's to 90's time.

  • @tulips21
    @tulips215 жыл бұрын

    See at 11:47, no comments ,but it's a great attempt, and hats off to makkal thilagam and Nambiar sir

  • @r.sangeethashankar8523

    @r.sangeethashankar8523

    2 жыл бұрын

    Nnnnjn

  • @kmlcreation2225
    @kmlcreation22253 жыл бұрын

    Excellent movie...MGR act Good...next generation film

  • @sthevaandeva8239
    @sthevaandeva82395 жыл бұрын

    super appave ippudi oru concept ..............

  • @draju7279
    @draju72796 жыл бұрын

    first indian science movie in thamizh nature acting by makkalthilagam mgr

  • @kurinjinaadan

    @kurinjinaadan

    5 жыл бұрын

    Nature acting, natural act என்று சொல்லி வாத்தியாரை சொல்லாதீர்கள்.

  • @rakeshnmcs150
    @rakeshnmcs1504 жыл бұрын

    CAME AFTER MR. GK

  • @dheerkumar1622
    @dheerkumar16223 жыл бұрын

    This movie will gonna viral after ayalaan movie trailer

  • @skgskg9838
    @skgskg983811 ай бұрын

    படம் அருமை.....

  • @seshakailash
    @seshakailash4 жыл бұрын

    who is here after Mr.GK video !?

  • @prakashmcse

    @prakashmcse

    4 жыл бұрын

    Yepp.. watched just now immediately came here

  • @user-eg8db4xx8r
    @user-eg8db4xx8r5 жыл бұрын

    2019 ellam mela irukkuravan paathuppan movie enna Inga kondu vanthichi

  • @mass5467
    @mass54676 жыл бұрын

    Who watching aftr tik tik tik??

  • @rengamanianujam4743
    @rengamanianujam47435 жыл бұрын

    a good imagination before man landing on the moon. no point of criticism because this an attempt without any knowledge about the space.

  • @vinupugal1239
    @vinupugal12395 жыл бұрын

    Super puratchi thalaivar

  • @AmSekarAmSekar
    @AmSekarAmSekar6 жыл бұрын

    vicithiramana thiraikadhai,,,Vithiyasamana Isai Amaipu,,,,, Mayajala Olipadhivu,,,, Vetru Giragathirthirku Parakum thatil Payanam seidhu, Neril poi Anubavithu Paarthadhu Poll Iyaki Ullar,,,, Viyapaga Ulladhu,,, Therkatharsi iyya,,, Vaazhthi Vanagugiren,,,,, 21.03.2018----3.12 AM,,,

  • @sreesai7801
    @sreesai780122 күн бұрын

    மக்கள்திலகம் பொன்மனசெம்மள் புரட்சிதலைவர் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயா வாழ்க அவர் புகழ் பல ஆயிரம்கோடியாண்டு ஆண்டு அவர்கள் எந்தகாரியம் செய்தாலும் தொலைநோக்குபார்வையுடன் செய்வார் என்பதை இந்தபடத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது வெள்க அவர் நிறுவனம் செய்த அஇஅதிமுக நாளையமக்கள்முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க

  • @anandsingam
    @anandsingam4 жыл бұрын

    Like... who all came here after watching Mr. Gk

  • @logeshwaran6110
    @logeshwaran61103 жыл бұрын

    After Watching "Cinema Ticket" Chanel's Experimental Movies! 😅🙏😂😂😂

  • @vijaykarthick1997
    @vijaykarthick19972 жыл бұрын

    After Saanikaitham❤❤❤🔥🔥🔥🔥

  • @007pgv3

    @007pgv3

    Жыл бұрын

    Yyy

  • @abiramigg3533
    @abiramigg35336 жыл бұрын

    Mgr movies are always unique

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan23753 жыл бұрын

    In this movie they show Aliens space travel space ship asteroid long range space communicator video surveillance low gravity walk (Just like Armstrong walked in moon) low gravity duet dance 😀😀 gravity shoes escape pod if u are lucky you can spot "space x starship SN8 and SN9" prototypes in this movie. 1:51:39

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv5 жыл бұрын

    "Enna thattu parakkuma? Yen neenga thuttuku parKara mathirithAAN. " SEMMA dialogues. This movie almost like Vikram. Instead of missile, it is the herione missing. Nambiar is the typical villain like sathyaraj. The king and his daughter like mgr as they do in Vikram! There are few mistakes like they are not floating as astronauts do in spaceflight in freefall. They say there no singers in their planet, but have a clown who sings. If this movie had become a big hit, Tamil cinema would have started making experiments with sci find stories and other untouched genres. People of those era sadly did not appreciate this movie.

  • @majeedkannuparambil8045

    @majeedkannuparambil8045

    3 жыл бұрын

    ..

  • @chanboss7881
    @chanboss78816 жыл бұрын

    Ithan da first space movie atha vitutu tik tik tik nu solranung

  • @venkatsrk.3001
    @venkatsrk.30013 жыл бұрын

    Anyone Watching after "Cinema ticket" Video 🤣🤣...

  • @rishivini7943

    @rishivini7943

    3 жыл бұрын

    Me

  • @nagarajg5200
    @nagarajg52006 ай бұрын

    Super song and very good actor Dr Mgr and Rajashri No any actor in Tamil Mgr Acting Very Big star only MGR

  • @jamalmohamed4825
    @jamalmohamed48254 жыл бұрын

    PURACHITH TALAIVAR BANUMATHI RAJASTRI INAITHU NADITHA KALAIARASI THIRAIP PADAM SUPPER 19 05 2020

  • @reegansurya
    @reegansurya6 жыл бұрын

    Mgr is struggling to walk against the gravity. But without oxygen mask 😂😂😂

  • @sriprakashthangavel

    @sriprakashthangavel

    4 жыл бұрын

    Oxygen available but gravity is not enough ;-)

  • @rajkumarrathinamanbazhagan2375

    @rajkumarrathinamanbazhagan2375

    3 жыл бұрын

    Gravity and atmosphere are two different things.

  • @barathvijaykumardevarajan6580

    @barathvijaykumardevarajan6580

    Жыл бұрын

    Same thing happened in john carter 2012

Келесі