கலைஞருக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் | ஜஸ்டிஸ் கே.சாமிதுரை மேனாள் நீதிபதி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல்
சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும்
பெரியார் வழி நின்று போராடியவர். சட்டங்களை இயற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களின் மாணாக்கரான கலைஞருக்கு திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி.
நீதிபதிகள் பங்கேற்று கலைஞர் அவர்களின் நினைவினை போற்றுகின்றனர்.
தலைமை:
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
இணைப்புரை:
வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
நினைவேந்தல் உரை:
ஜஸ்டிஸ் எஸ்.மோகன் மேனாள் நீதிபதி, உச்சநீதிமன்றம், புதுடில்லி
ஜஸ்டிஸ் வி.இராமசாமி மேனாள் நீதிபதி, உச்சநீதிமன்றம், புதுடில்லி
ஜஸ்டிஸ் ஏ.ஆர்.லட்சுமணன் மேனாள் நீதிபதி, உச்சநீதிமன்றம், புதுடில்லி
ஜஸ்டிஸ் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மேனாள் தலைமை நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றம்
ஜஸ்டிஸ் கே.சாமிதுரை மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
ஜஸ்டிஸ் ஜி.எம்.அக்பர் அலி மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
ஜஸ்டிஸ் கே.பி.கே.வாசுகி மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் சட்டத்துறைத் தலைவர், திராவிடர் கழகம்
#Karunanidhi
#Kalaignar
#DMK
#MKStalin
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 31

  • @selvakumarb1451
    @selvakumarb14515 жыл бұрын

    என்ன மனிதர் இவர் ப்பா எல்லா துறை வல்லுனர்களும் போற்றுகிறார்கள் இனி யாருக்கு கிடைக்கும் இந்த பேறு வாழ்க தலைவர் கலைஞர்

  • @user-yt7ze9fr1x
    @user-yt7ze9fr1x5 жыл бұрын

    கலைஞர் அய்யாவுக்கு மிகச் சிறந்த புகழ் அஞ்சலி. அய்யா கலைஞர் புகழ் வாழ்க!

  • @kandhaswamydam43

    @kandhaswamydam43

    Жыл бұрын

    Murugamsong

  • @abrahamalfones4922
    @abrahamalfones49224 жыл бұрын

    அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுஉள்ளோம்

  • @richardvalentin4621
    @richardvalentin46215 жыл бұрын

    மிக மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @Yokesh-ph2vu
    @Yokesh-ph2vu4 жыл бұрын

    உலகிலேயே சிறந்த அரசியல் பேரரசர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

  • @chitralekha7954
    @chitralekha79545 жыл бұрын

    Truthful speech your Highness. A heartful tribute to Kalaighar .👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kannanzeeyaa7940
    @kannanzeeyaa79405 жыл бұрын

    Kalaignar is great great great man in Tamil world

  • @MrAnbu12
    @MrAnbu125 жыл бұрын

    நல்ல உரை

  • @socialviews5868
    @socialviews58685 жыл бұрын

    Super

  • @balagirinathan2290
    @balagirinathan22903 жыл бұрын

    பன்முக திறமை உள்ளவர் அதனால்தான் அவருடைய ஆட்சி அமைப்போம் என்று சொல்ல தைரியம் இல்லை.

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam68324 жыл бұрын

    Really very great speech

  • @kamalammunusamy736
    @kamalammunusamy7364 жыл бұрын

    வாழ்க ஐயா

  • @geethanjaligana5427
    @geethanjaligana54275 жыл бұрын

    super

  • @mohdumer5582
    @mohdumer55823 жыл бұрын

    Nice sar

  • @elliyask9399
    @elliyask93995 жыл бұрын

    IYYA VANAKKAM IYYA THANGAL EN URAVINAR KU MIGANANRAGA THERINDAVAR AVAR PEYAR K SHAIK AHMED FORMER HOD COMMERCE THE NEW COLLEGE CHENNAI KALAINGAR PUGAZ OONGUGA.

  • @user-sp6wn5vo1x
    @user-sp6wn5vo1x Жыл бұрын

    🌷🌹💐🌻🌼🪷🌺🏵️

  • @mesureshah7128
    @mesureshah71285 жыл бұрын

    “Political “ judge ...

  • @AA-jj8bg

    @AA-jj8bg

    5 жыл бұрын

    That was your NEET Judge and present CJI Dipak MISHRA (RSS Brahmin-ji. Could you point your fingers at them? Ever? NOPE?)

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan43845 жыл бұрын

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்க முடியில.

  • @valaiyapathy8394

    @valaiyapathy8394

    5 жыл бұрын

    நாராயணன் உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது

  • @abrahamalfones4922

    @abrahamalfones4922

    4 жыл бұрын

    narayanan krishnan மயிரு

  • @madhansuman9642

    @madhansuman9642

    4 жыл бұрын

    அப்ப சீக்கிரம் செத்திடு

  • @barathiathi4487

    @barathiathi4487

    Жыл бұрын

    சணாதன தற்குறி சங்கிகளுக்கு நல்லவை பிடிக்காது

Келесі