கலைஞர். கருணாநிதி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் - மூத்த பத்திரிகையாளர் மணி | Kalaignar | Episode 21

#Kalaignar #Karunanidhi
கலைஞரின் செய்தியாளர் சந்திப்புகள்..! சுவாரஸ்யமான தகவல்கள் - மூத்த பத்திரிகையாளர் மணி | Kalaignar
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 367

  • @soulmatemedia8337
    @soulmatemedia83372 жыл бұрын

    கலைஞரை போல ஒரு அரசியல்வாதி இனி பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தோன்றுவாரா என்பது சந்தேகமே... #கலைஞர்கருணாநிதி

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p37975 жыл бұрын

    தமிழ் தெரிமா சரிந்தது... ..................................... திருக்குவளை தந்த தமிழே வள்ளுவன் வகுத்த இலக்கியமே முத்துவேலப்பரின் முத்தமிழே அஞ்சுகத்தின் அருந்தவமே கவியின் காப்பியமே என்னுள் வளர்ந்த விருட்சமே........... ஐம்பதை தலைமை கடந்தாலும், ஆறாவதாய் ஆள்வாய் -என எம்மக்கள் ஏங்கியபோது எமனே அஞ்சி அஞ்சிக் கெஞ்சித்தான் இன்னுயிர் யாசகம் தந்தாயோ...... தாயகமே தமிழகமே ஐயகோ ! எம்மக்களுக்கு தமிழெனும் தாய்ப்பால் தந்த சூரியனை தகர்த்தாயோ மண்ணில் புதைத்தாயோ .... அறிவுக்கே அறிவுதந்த அறிவு மன்னா போராடுவது உந்தன் குணம் அதனால்தான் எம் மண்ணை விட்டு போக மனமொப்பாது போராடித்தான் போனாயோ ?....... உழைத்து உழைத்து ஓய்வறியா உனை ஓய்வளிக்க இயற்கை அன்னை ஈவு கொள்ளாது அழைத்தாலோ? எங்கள் கண்ணீரை இறையாக்கி விண்ணுலகம் சென்றாயோ............ உடன்பிறப்பே என்ற காந்தக்குரலால் கவர்ந்திழுத்து கை தொழ வைத்தவன் நீ......... இனி யாரிடம் கேட்போம் தேனான தெவிட்டா தமிழை............ இழி மொழி கொண்டு தூசித்தாலும் தூசிதட்டி உன் வழி நோக்குபவன் நீ .... எழுந்து வா என்றுனை சொல்லமாட்டேன் தமிழுக்கும் தமிழனுக்கும் இழுக்கென்றால் தானாய் எழுவாய் வருவாய் வலுவாய்........ பிறப்பொன்றிருந்தால் வந்துதிப்பாய் மீண்டும் ஆதவனாய்............... நீயே ஒப்பற்றவன் மற்றொருவரை ஒப்பெதற்கு............... தமிழை அமுதாக்கி ஊண்கலந்து ஊட்ட வருவாய் ... மாண்டாலும் மீண்டு வருவாய் தமிழையும் தமிழனை காக்க.......... வருவாய் வருவாய் என வழிமேல் விழி வைத்து ஏக்கப்பெருமூச்சோடு....ஏங்குகிறேன், நீ வரும் வரை தமிழே நீயென பூஜிக்கிறேன்....நேசிக்கிறேன் ..... என்றும், ஆ.ப.கஜகிருஷ்ணா

  • @sivajayam9938

    @sivajayam9938

    4 жыл бұрын

    சூப்பர் சார்

  • @jahirhussainhussain4447

    @jahirhussainhussain4447

    4 жыл бұрын

    AANA.HARUMAIYANA.KAAVITHAI.WAALGA.TAMILWALARGA.DMK

  • @santhanarajc8414

    @santhanarajc8414

    4 жыл бұрын

    Bn

  • @p.loganathanp.loganathan1656

    @p.loganathanp.loganathan1656

    3 жыл бұрын

    அருமை! உனைப் போற்றுகின்றேன்!

  • @karthikeyana9643

    @karthikeyana9643

    2 жыл бұрын

    தமிழுக்காக தவமிருக்கும் தமிழா. தமிழ் என்றும் நம்மை தாலாட்டும். சோறூட்டும். பாராட்டும் பண்பின் உறைவிடம் தமிழின் மூச்சு பேச்சு எல்லாமும் அவரே.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67012 жыл бұрын

    கலைஞர் அசாத்திய திறமை யாளர்

  • @diwaharanraj223
    @diwaharanraj2233 жыл бұрын

    கலைஞர் ஒரு சகாப்தம். அது எவராலும் மறுக்கமுடியாது , மாற்றவும்முடியாது.

  • @nagarajsiva6027
    @nagarajsiva60272 жыл бұрын

    மணிசார்.கலைஞகரை.பட்றிய.நீங்கள்.சொல்லிய.கருத்துகள்.அற்புதம்நன்றி.நன்றி

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Жыл бұрын

    My humble honest request today ruling forces learn from this conversation 🙏🌼💛

  • @thandhi74
    @thandhi745 жыл бұрын

    Very rare to see a politician like Karunanidhi. Very rare to see a political Journalist like Mani! Both are jewels of Tamil nadu in their own way!👏👏👏👏

  • @damodarana7041

    @damodarana7041

    Жыл бұрын

    😊

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer31555 жыл бұрын

    Mani sirrrrrrrrrr Ur Great

  • @hardiv1000
    @hardiv10002 жыл бұрын

    Kalaingar!!!! A Gem of Tamilnadu.

  • @geethaggrafix7811
    @geethaggrafix78115 жыл бұрын

    very good speach

  • @aloysiusd0525
    @aloysiusd05254 жыл бұрын

    கலைஞரை எதிர்க்கலாம் அல்லது ஆதரிக்கலாம் ஆனால் தமிழக அரசியலில் அவர் இல்லாமல் வரலாறு எழுத முடியாது...

  • @AJITHKUMAR-ch2yk

    @AJITHKUMAR-ch2yk

    2 жыл бұрын

    \222⅞²7⅝

  • @haridass8254

    @haridass8254

    2 жыл бұрын

    100%

  • @srikalai8780

    @srikalai8780

    Жыл бұрын

    💯 ture

  • @narasimhana9507

    @narasimhana9507

    Жыл бұрын

    இன்னும் இன்றும் அவரை பேசி திட்டி அரசியல் நடத்துகின்றனர்.

  • @muruganjeeva9618
    @muruganjeeva96185 жыл бұрын

    Very good speash

  • @uneestate
    @uneestate5 жыл бұрын

    இந்தியாவில் ஒப்பற்ற தலைவர் கலைஞர்

  • @bhuvaneswariradha6739

    @bhuvaneswariradha6739

    4 жыл бұрын

    J

  • @ranjitsingh6856
    @ranjitsingh68563 жыл бұрын

    தமிழரை தலைநிமிர வைத்த மாபெரும் பெருந்தலைவர், கலைஞர்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e4 жыл бұрын

    ஜெயலலிதா அநாகரிகம் ஆணவம் திமிர் போன்றவற்றின் தாய்வீடு அரசியலில் என்றால் இளையராசா திரைத்துறையில்

  • @sivakumarramanathan3975

    @sivakumarramanathan3975

    4 жыл бұрын

    தமிழ் துறை கலைத் துறை நிர்வாகத் துறை மூன்றிலும் சகலகலா வல்லவர் கலைஞர்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35423 жыл бұрын

    Dr. Kalaignar the great

  • @karthikchandrakesan5890
    @karthikchandrakesan58905 жыл бұрын

    THE ONE AND ONLY KALAIGNAR

  • @vinallu
    @vinallu5 жыл бұрын

    மணி சார். கலைஞரின் கொள்கை சார்ந்த விளக்கங்களை ஹிந்தி உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்ற உங்களது ஆசை மிக சிறப்பானது. முதலில் அவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேண்டும். திமுகவில் இருக்கும் scholarly மக்களால் நிச்சயமாக இதை செய்ய முடியும். ஸ்டாலினிடம் நீங்களே இதை நேரடியாக எடுத்து செல்லலாமே. கனிமொழி, தங்கம் தென்னரசு, தமிழச்சி போன்றோரிடமும் எடுத்து சென்றால் சிறப்பாக இருக்கும். Cambridge , Oxford , MIT ஆகியவற்றின் தொழில் நிர்வாகம் சார்ந்து வெளிவந்து கொண்டிருந்த ஆய்வு கட்டுரைகளை நான் தீவிரமாக வாசித்து கொண்டிருந்த நேரம். கலைஞர் உடன்குடி மின் திட்டத்தின் ஊழல்களை,நிர்வாக சீர்கேடுகளை பற்றி ஒவ்வொரு நாளும் எழுதி கொண்டிருந்தார். அவை அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் ஒரு தேர்ந்த ஆய்வு கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்ட, உலகின் சிறந்த தொழில் நிர்வாக பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படக்கூடிய ஒரு சிறந்த MBA பாட Case study ஆகவரும்.

  • @vijayj7336

    @vijayj7336

    5 жыл бұрын

    Nalla Muarchi

  • @lathavijayakumar1062

    @lathavijayakumar1062

    3 жыл бұрын

    Good

  • @lathavijayakumar1062

    @lathavijayakumar1062

    3 жыл бұрын

    😇

  • @gunasakaran3754

    @gunasakaran3754

    3 жыл бұрын

    Pp

  • @sundarasubramoniam4494

    @sundarasubramoniam4494

    3 жыл бұрын

    Q

  • @ezhilpugaleswaran2097
    @ezhilpugaleswaran20974 жыл бұрын

    கலைஞரின் வாழ்க்கை வரலாறு முன்னேற துடிக்கும் ஓவ்வொருவரும் படிக்கவேண்டியது.

  • @ithris4523
    @ithris45235 жыл бұрын

    Kalaigar legend

  • @arvindg6665

    @arvindg6665

    4 жыл бұрын

    L

  • @arvindg6665

    @arvindg6665

    4 жыл бұрын

    0

  • @leninganesan3110
    @leninganesan31105 жыл бұрын

    அருமையான ஆலோசனை. கலைஞரின் வரலாற்றை இந்தியா முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும்.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35423 жыл бұрын

    Kalaingar is the great. We respect our departed leader.

  • @mohamedsyed6228
    @mohamedsyed62285 жыл бұрын

    Nice clarification....

  • @dinakaran9993
    @dinakaran99934 жыл бұрын

    இந்தியாவில் ஒப்பற்ற தலைவர் கலைஞர் கலைஞர் மிக சிறந்த ஆளுமை தலைவர் கலைஞர் 😍கலைஞர் சகாப்தம்

  • @raghu1062
    @raghu10625 жыл бұрын

    Press like 👍 those who want part 2 from Mani sir.📰🖊

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm59833 жыл бұрын

    தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்க்கலாம் ஆதரிக்கலாம் ஆனால் ஒதுக்கமுடியாது

  • @baskarans2224
    @baskarans22245 жыл бұрын

    நான் அவருடைய ஆதரவாளன்தான். இருப்பினும், அவருடைய அனைத்துச்செயல்களும் எனக்கு உடன்பாடானதில்லை. ஆனால் அவருடைய கூர்மையான அறிவு , பதில்கள் , கேள்விகள் எனக்கு பிடிக்கும். அவர் இறப்பதற்கு ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதுவதையும், பேசுவதையும் முதுமை தடை செய்துவிட்டது வருத்தம்தான். மணி அவர்களின் பேட்டி அவரைப்பற்றிய சரியான கருத்துக்கள்.

  • @chennasameyarunachalam8185
    @chennasameyarunachalam81855 жыл бұрын

    Excellent speech

  • @guunalanalan6652
    @guunalanalan66523 жыл бұрын

    One of My Favourite Tamil Nadhu Journalist Mr.Mani sir

  • @Anuvishwakarma_lover
    @Anuvishwakarma_lover4 жыл бұрын

    அன்றைக்கு தவறாக தெரிந்த குடும்ப அரசியல், இன்றைக்கு சரியான ஆளுமைகளை தமிழகத்திற்கும் மற்றும் இந்தியாவிற்கும் தந்துள்ளது.

  • @arima9302

    @arima9302

    3 жыл бұрын

    Enada olari thalli vachirka

  • @tamilchelvanramasamy8733

    @tamilchelvanramasamy8733

    3 жыл бұрын

    Yes, true

  • @rajeshpratheep8797
    @rajeshpratheep87974 жыл бұрын

    தலைவர் கலைஞர்

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og5 жыл бұрын

    கலைஞர் மிக சிறந்த ஆளுமை

  • @bhagyavans4416
    @bhagyavans44164 жыл бұрын

    Super sir....true information

  • @brintak7752
    @brintak77524 жыл бұрын

    Yes it's true we never ready to discuss about JJ convicted as A1 but easily criticise about kalaignar.Because he allowed to criticise him .But we all are forget one thing he allowed democracy to grow through media.

  • @yuvanshankarraja6719

    @yuvanshankarraja6719

    3 жыл бұрын

    Not only democracy but also his family as well 😂

  • @Dr.Elampiraiyan

    @Dr.Elampiraiyan

    2 жыл бұрын

    @@yuvanshankarraja6719 and j not only accept criticism but also made her girl bestiee Sasi to grow and J is a convict....🤣🤣🤣

  • @manivannan5396
    @manivannan53964 жыл бұрын

    Mani sir super

  • @tamilelango7628
    @tamilelango76285 жыл бұрын

    கலைஞர் சகாப்தம்

  • @magesharumugam4308
    @magesharumugam43083 жыл бұрын

    தமிழகத்தின் அணையா விளக்கு... கலைஞர்...

  • @2005sheethi
    @2005sheethi4 жыл бұрын

    Excellent information.. Congrats Mr மணி

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u3 жыл бұрын

    திரு. மணி சார் அவர்களின் கலைஞரைப் பற்றிய செய்திகள், மதிப்பீடுகள் சிறப்பு!

  • @vijilakshmi9147
    @vijilakshmi91475 жыл бұрын

    Super mani sir u,r rocking always

  • @arvindramprasad5630

    @arvindramprasad5630

    3 жыл бұрын

    Ivan DMK Sombu tha

  • @itskumar1986
    @itskumar19862 жыл бұрын

    Kalaignar we always remember you sir ❤❤❤

  • @kishor5464
    @kishor54645 жыл бұрын

    திராவிட கட்சியின் மீதும் மறைந்த தலைவர் திரு. கலைஞர் அவர்கள் மீதும் தனிப்பட்ட ஈர்ப்பும் ஆதரவும் எனக்கு சிறுவயதில் இருந்தே உண்டு. இன்று எத்தனையோ விமர்சனங்கள் கூறினாலும் திராவிட கட்சி இல்லாது போயிருந்தால் தமிழகத்தில் கல்வி அறிவு என்பது சொற்ப அளவிலே இருந்து இருக்கும் பலர் கல்விக்கூடங்களுக்கே செல்லாதவர்களாகியே இருந்திருப்பார். இதுவே என்றென்றும் உண்மையும் கூட

  • @jahirhussainhussain4447

    @jahirhussainhussain4447

    4 жыл бұрын

    AAYA.NENGALSOLVADU.SATHIYAM.UANMAIAAYA.UAMAI

  • @p.manoharanp.manoharan1454

    @p.manoharanp.manoharan1454

    3 жыл бұрын

    Ithu Ippo Pudusa Kachi Aarambichu Tirikira Kooddatthukku Therinthu Kolladdum

  • @abdulrahuman1005
    @abdulrahuman10055 жыл бұрын

    Mani sir excellent speech

  • @mathidmathi9534
    @mathidmathi95344 жыл бұрын

    கலைஞரின் எழுத்துக்கள் வேறு மொழியில் மொழிபெயர்ப்பு என்பதுவே அவருக்கு திமுகழகமே செய்யும் உண்மையான அஞ்சலி

  • @gunasekaran9029

    @gunasekaran9029

    4 жыл бұрын

    Thalaivar Endral Athu KALAIGNARAIPPOL ARASIYALVATHI Endralum Athu KALAIGNARAIPPOLTHAN.

  • @leeladorairaj3739
    @leeladorairaj37395 жыл бұрын

    Super மணி சார்

  • @mohanasundaram5458
    @mohanasundaram54585 жыл бұрын

    Mani sir Kashmir issues interview onnu upload pannunga

  • @gunanadar7062
    @gunanadar70625 жыл бұрын

    Kalagnar great

  • @sureshsuresh-jo3ok
    @sureshsuresh-jo3ok5 жыл бұрын

    Good..

  • @naphenen8551
    @naphenen85515 жыл бұрын

    Good

  • @bhagyavans4416
    @bhagyavans44164 жыл бұрын

    Super sir....

  • @thanjaibaskaran866
    @thanjaibaskaran8663 жыл бұрын

    Kalaingar...... Inspiration for us

  • @gopisankararavindan954
    @gopisankararavindan9545 жыл бұрын

    உண்மைதான் மணி அவர்களே கலைஞரின் எழுத்துக்கள் வேறு மொழியில் மொழிபெயர்ப்பு என்பதுவே அவருக்கு திமுகழகமே செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும், மேலும் அவருக்கு பாரதரத்னா தேவையே இல்லை !!! ஏன் என்றால் அவர் திராவிடத்தின் இரத்தினம்

  • @sv1743
    @sv17433 жыл бұрын

    DMK WIN 100%

  • @nandakumarb2893
    @nandakumarb28935 жыл бұрын

    Miss you thalaiva

  • @vijaykumar-et1lv
    @vijaykumar-et1lv5 жыл бұрын

    Wonderful show do more show about kalingar Karunanidhi activity towards odukapatta makal

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13143 жыл бұрын

    தலைவர் கலைஞர் பற்றிய மணியின் விமர்சனம் மணியான விமர்சனம் 👍

  • @kamalammunusamy736
    @kamalammunusamy7364 жыл бұрын

    அருமை 👌 ஐயா

  • @anandhrcm7904
    @anandhrcm79043 жыл бұрын

    தலைவர் கலைஞர் 50ஆண்டு கால தலைப்பு செய்தி அவருக்கு நிகர் அவரே.

  • @srinivasanharisunder6666
    @srinivasanharisunder66662 жыл бұрын

    கலைஞர் சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தும் இந்த மாதிரியான பேட்டிகள் சிறுமைத்தனமாக மக்கள் மனதில் ஓர் பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக தோன்றுகிறது.

  • @jemeelhussainm1816
    @jemeelhussainm18164 жыл бұрын

    மணி சார் நீங்க கலைஙரை ரொம்ப மதிக்கிறீங்க ஆனா நீங்க உங்க துறையில கவனம் செலுத்துறீங்க

  • @ramsundarsolaimalai8493
    @ramsundarsolaimalai84934 жыл бұрын

    i am a big fan of Mani saab...

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og5 жыл бұрын

    சகோதர யுத்தமே காரணம்

  • @MohanKumar-bl3rz
    @MohanKumar-bl3rz5 жыл бұрын

    மணி ஐயா அவர்களே உங்கள் கருத்து மிக சரியான முறையில் வரலாற்றில் பதிய வேண்டும். கலைஞரின் அரசியல் கட்டுரைகள் கண்டிப்பாக மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டிய தருணம் இது. இது குறித்து திமுக தலைவர் நல்ல முறையில் முடிவெடுக்க வேண்டும்.

  • @veerapandian2120
    @veerapandian21203 жыл бұрын

    Kalaigmar ji is large hearted person. JJ is very small when compared to Kalaignar ji JJ is more cunning politician than Kalaignar ji; She with help of sanghi cho ramasamy and media cunningly separated Vai. ko from DMK and in other ways seized DMK*s fortunes. She did false propaganda to defame Kalaignar ji and DMK right from dethroning him from throne in 1991 to family party issue. If for argument sake she had son Or daughter with MGR she should have supported family politics logic.

  • @vivekanandmtro
    @vivekanandmtro5 жыл бұрын

    Positive talk

  • @ajith1573
    @ajith15733 жыл бұрын

    தி மு கழகமே தமிழர்கள் அடையாளம்.... திமுக தொண்டர்களுக்கு அண்ணா அறிவாலயம் தான் கோவில், கலைஞர் கருணாநிதி தான் கண் கண்ட தெய்வம்..

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle83992 жыл бұрын

    அண்ணா கட்சி தொடங்கினர், ஆனால் தலைவர் பதவியில் அமரவில்லை. கலைஞர் தலைவர் ஆனார், இறுதிவரை தலைவராகவே இருந்தார். நா நயம் மிக்கவர், நகைச்சுவை கலப்போடு இலக்கியம் பேச்சாற்றல் திறன் மிக்கவர். பல சோதனையான காலகட்டத்தில், கட்சியை வழி நடத்தி, கட்சியை வலு குறையாமல் பார்த்துக்கொண்டவர். தமிழக, இந்திய அரசியல் வரலாறு இரண்டிலும், இவரின் பங்கு அதிகம். மாபெரும் அரசியல் போராளி என்பதில் சந்தேகேமே இல்லை.

  • @c.parameswaran3611
    @c.parameswaran36114 жыл бұрын

    50 ஆண்டு இந்திய மற்றும் தமிழக அரசியலை தன் கைகளால் சுழல வைத்தார் என்பதே நிதர்சனமான உண்மை

  • @ISHLAME1234

    @ISHLAME1234

    3 жыл бұрын

    இந்த ஆள் மட்டும் 1400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால், இன்று உலகம் முழுவதும் கருணாலீம், கஸ்லாம் என்கிற இன மதத்தை உருவாக்கியிருந்திருப்பார்

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv5 жыл бұрын

    MANI SIR U R GREAT SIMPLY AWESOME N SUPERB YOU R MY GOD

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13143 жыл бұрын

    அரியாசனங்களை தீர்மானிப்பது அறியா சனங்களே🙏

  • @mastergugan241

    @mastergugan241

    2 жыл бұрын

    Well said

  • @chinnaperumal2180
    @chinnaperumal21804 жыл бұрын

    One more information.. About iruvar movie kalaigner replied to manirathnam "padam eduka unaku Vera nalla kathai ye kidaikalaya" said and he went..

  • @nimmyisaac6097
    @nimmyisaac60974 жыл бұрын

    Kalinger lived a full life.long life, beautiful family,truthful followers. God blessed him very much

  • @mohanasundaram5458
    @mohanasundaram54585 жыл бұрын

    Mani sir 🔥🔥🔥

  • @MyMsLilPrincess
    @MyMsLilPrincess4 жыл бұрын

    NEITHER I PREFER DMK NOR ADMK. BUT ONE ASPECT THAT DIFFERS DR. KARUNANIDHI FROM THE REST IS HIS DIPLOMACY. IT'S THE MOST QUINTESSENTIAL QUALITY TO POSSESS. LOVE HIM OR HATE HIM, THAT'S THE ROOT CAUSE FOR HIS SUCCESS, FAME AND ACHIEVEMENT.

  • @mohamedsanfar0078

    @mohamedsanfar0078

    2 жыл бұрын

    Ok lipo and update me ok check in and send you 5 min in 9 up ok ok 99

  • @mohamedsanfar0078

    @mohamedsanfar0078

    2 жыл бұрын

    9

  • @kandeepangiri
    @kandeepangiri3 жыл бұрын

    தான் வளர வேண்டும் என்று கலைஞரையும், திமுகவையும் தவறாக சித்தரித்து விட்டான் சிமான்....

  • @velugr17

    @velugr17

    3 жыл бұрын

    Seemaan is a Rogue, Womaniser. Who takes money from people abroad and talks ill about Kalaignar and his family but he goes and meet Sasikala...He can't justify his stand...Idiot. Money os everything for him

  • @rsanthanakrishnan4729

    @rsanthanakrishnan4729

    3 жыл бұрын

    இது இன்று வந்தது அல்ல அன்று கல்யாணசுந்தரம் கம்னியூஸ்ட எம் ஜி ஆர் இந்திரா சோ என்று அன்று முதல் இன்று சீமான் குரு மூர்த்தி பாஜக பாரி சாலன் என்று நீண்ட பட்டீயல் உண்டு . இதில் ஆழமாக பார்த்தால் 80% பின் புலம் என்பது பார்பிணியமாக தான் இருக்கும் . ஒன்று . தவிர அப்போது மீடியா தொழில் நுட்பம் இவ்வளவு இல்லை .2. அவருக்கு சாதி பலமிலாதது 3. அக்காலத்தில் பாமர மக்களிடத்தில் அதிலும் முக்கியமாக பெண்களிடத்தில் பரப்பும் செய்திகள் வலுவான தாக இருந்தது 4 . இதெல்லாம் கலைஞரின் முக்கியமான தடைகற்கள் . ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் இருவர் 1 விடுதலை புலிகள் 2 , கலைஞர் ஆட்சி .+ கொலை பலி . இதில் பயன் அடைந்தது அம்மையார் .அதே அம்மையார் சொன்னது நாங்கள் ராஜீவ் காந்தி ரத்தத்தில் வெற்றி பெற வில்லை என்று / இப்படி தான் பல அரசியல் பாதிப்பு சூழ்நிலை யாலும் , பிறரினாலும் ஏற்பட்டது இதை மீறி தான் அவர் வந்தார்

  • @rsanthanakrishnan4729

    @rsanthanakrishnan4729

    3 жыл бұрын

    @jingly bingiy இன்று வரை இது பேசப்படுகிறது . காரணம் விடுதலைபுலிகளுக்கு மற்ற இதர அமைப்புகளுக்கும் இங்குள்ள அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் பொதுமக்கள் என்று பலமான ஆதரவு இருந்தது . இதில் திக ,திமுக பலமாக ஆதரித்தது ஆளும் அதிமுக வும் ஆதரவாக இருந்தது . ஆனால் ராஜீவ் படுகொலை பலி திமுகவின் மீது மட்டுமே . அன்று அம்மையார் போன்றவர்களின் பிரச்சாரத்தால் அவர்களுக்கு ஒட்டாக மாறி வெற்றியை தந்தது.பலியும் / தோல்வியும் திமுகாவின் மீது . அதேபோல் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் அன்றைய ஆட்சி திமுகாவின் வசம் . மத்திய ஆட்சி யிலும் அங்கம் வகித்தது . அன்றைய சூழலில் திமுக ஆட்சியையும் , மத்தியில் ஆதரவையும் விலக்கி இருந்தால் மத்திய அரசு ஆட்டம் கண்டு வழிக்கு வந்திருப்பார்கள் / போர் முடிவுக்கு வந்திருக்கும் என்பது இவர்கள் வாதம் . ஆனால் திமுக ஆட்சியை ராஜினாமா / ஆதரவு விலக்கி இருந்தாலும் போர் நிறுத்தம் ஆகியிருக்காது . மத்தியில் ஆளும் காங்கிரஸ் அதில் உறுதியாக இருந்தது . ராஜீவ் கொலை வழக்கில் கைதாகியிருந்த நபர்களை ராஜிவ் மகள் சிறையில் நேரில் சந்தித்த பின்பு அவர்கள் குடும்பம் எடுத்த முடிவுதான் இது . அவர்கள் சிறையில் என்ன பேசினார்கள் என்பது இன்று வரை மர்மம் நிறைந்ததாக இன்று வரை உள்ளது .அந்த சிறை பேச்சு தான் காங்கிரஸ் மேலிடத்தை இந்த முடிவுக்கு கொண்டு வந்து நிறுத்தி யது . இவர்கள் ஆட்சியை ராஜினாமா செய்யாதது தான் முக்கிய காரணமாக ஆகி திமுகவின் தலை இன்று வரை உருட்டப்பட்டு வருகிறது. இதில் இன்னும் பல அரசியல் காரணங்களும் / போரில் புலிகளின் தவறுகளை மறைக்கப்பட்டு ராஜினாமா செய்யவில்லை என்று காரணம் காட்டி அதை தொடர்ந்து இங்குள்ள பலர் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆக்கி அந்த "தீ" இன்று வரையில் தொடர்கிறது. . இது போல் முள்ளிவாய்க்கால் போரின் சூழல் பற்றிய உண்மை தகவலை மாற்றி உண்மைக்கு புறம்பாக பேசப்படுகிறது . இன்று வரை இந்த தமிழக அரசியல் கட்சிகள் சில வெளியே பேசவில்லை . என்பதும் வருத்தமான செய்தி .. எது எப்படியாயினும் பதவி போனால் போகட்டும் என்று ராஜினாமா செய்திருப்பார்கள் என்றால் இன்று வரலாற்றில் திமுகவின் மதிப்பு சொல்லி முடியாது . இதை எல்லாம் அக்கட்சி யோசிக்காமலா இருந்திருக்கும் . கண்டிப்பாக யோசித்து இருக்கும் . அதையும் மீறி அவர்கள் செய்யவில்லை என்றால் அதற்கு ஏதோ ஒரு முக்கியமான காரணம் ஒன்று இருந்திருக்கிறது . அது என்ன ? ஏன் ?

  • @rsanthanakrishnan4729

    @rsanthanakrishnan4729

    3 жыл бұрын

    @jingly bingiy இல்லை .அவர் ராஜினாமா செய்திருந்தால் தேர்தல் வந்திருக்கும் . அதற்கான காரணம் வேறாக தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன் . ஒருசமயம் ராஜினாமா செய்து போர் நிறுத்தம் ஆகியிருந்தால் நிச்சயமாக அப்போதும் விடுதலைபுலிகள் கலைஞரை ஏற்று இருக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து .

  • @tamilchelvanramasamy8733

    @tamilchelvanramasamy8733

    3 жыл бұрын

    @@rsanthanakrishnan4729 Well said Sir My perception is the same.

  • @jsenthilkumar6915
    @jsenthilkumar69153 жыл бұрын

    39 countries that includes India involved in 2009 Srilanka civilian war.. no government cannot stop the war..

  • @vengatrajuvengatraju6882
    @vengatrajuvengatraju68825 жыл бұрын

    Unmai spach

  • @sornamramayah3908
    @sornamramayah39082 жыл бұрын

    கலைஞர் ஓர் ஒப்பற்ற தலைவர். இன்று ஸ்டாலின் தமிழக நம்பிக்கை நட்சத்திரம்.

  • @jayaprakash7403
    @jayaprakash74034 жыл бұрын

    Kalainer is great

  • @johnnathan2375

    @johnnathan2375

    3 жыл бұрын

    அவரால் மட்டும் தான் தமிழ் இனத்தை விற்க முடியும்

  • @mohamedkader2839
    @mohamedkader28395 жыл бұрын

    Excellent idea

  • @ganeshbabu2028
    @ganeshbabu20284 жыл бұрын

    இந்தியாவில் அசுரன் வாழ்க நின் புகழ் வாழ்க

  • @haridass8254
    @haridass82542 жыл бұрын

    கலைஞர் ❤🖤🙏

  • @maheshwaran7097
    @maheshwaran70975 жыл бұрын

    Kananger god

  • @arunkumarvino
    @arunkumarvino4 жыл бұрын

    இணையற்ற தலைவர் கலைஞர் ❤️

  • @littlekingrio5622
    @littlekingrio56224 жыл бұрын

    மாண்புமிகு சுயமரியாதைக்காரர்

  • @subramaniyank3694
    @subramaniyank36942 жыл бұрын

    மணி சார் பேட்டி அற்புதம் அசியல்அறிவு சாணக்கியம் தெளிவு நிறைந்தது

  • @staffingcell9805
    @staffingcell98055 жыл бұрын

    In the nootrandin inai illa THALAIVAN

  • @elagovanraja2893
    @elagovanraja28933 жыл бұрын

    ஏன்டா உங்கள பேச இந்த சுதந்திரம் கொடுத்தேத கலைஞர் தாண்டா

  • @dinoselva9300
    @dinoselva93005 жыл бұрын

    44.11 இந்திய அரசுதான் போரை நடத்தியது.

  • @youayes
    @youayes4 жыл бұрын

    கலைஞ்சர் இல்லயா கலைஞர் என சொல்லுயா பேட்டியாளரே....(அவர் ஒரு தமிழறிஞர் உச்சரிப்பு சரியாக இருக்கட்டும்)

  • @sidd1072
    @sidd10724 жыл бұрын

    Nice interview

  • @muhilgameplay2875
    @muhilgameplay28752 ай бұрын

    ❤❤❤

  • @rajeshk5658
    @rajeshk56585 жыл бұрын

    Kalaiger

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u3 жыл бұрын

    ஜெயலலிதாவை விட கலைஞரே இந்த மண்ணின் ஆளுமை நிறைந்த தலைவர்!

  • @baskarann6952
    @baskarann69525 жыл бұрын

    Super

  • @MrYuvyuvi
    @MrYuvyuvi5 жыл бұрын

    Thalaivaaaa

  • @anbalagansubramaniyam7401
    @anbalagansubramaniyam7401 Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    18:32 இது மத்தியில் இரு வேறு சித்தாந்தமுடைய மூன்று கட்சிகளோடு அரசியல் ரியதியில் கூட்டணி அமைத்தது சரியா தப்பா என்ற கெள்விக்கு இது அரசியல் என்பதையும் தாண்டி தோழமையால் அமைந்த சமரசமான கூட்டணி என்று கருணாநிதி அவர்கள் தனது இறுதி நாட்களில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மணி அவர்களே

  • @manithamkappom7184
    @manithamkappom71845 жыл бұрын

    Kaligner the Great.....

  • @sundararaju.r5231
    @sundararaju.r52312 жыл бұрын

    கலைஞர் அவர்கள் பிறந்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக குடும்பம்.அவர் ஒரு பெரிய சமுதாயத்தில் பிறந்திருந்தால் இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்திருப்பார்.இவரைப்போல் புகழும் அடைந்தவரும், இகழப்பட்டவரும் யாரும் இருந்திருக்க முடியாது.

Келесі