Kadhale Nimmadhi Tamil Movie Songs | Kandan Irukkum Idam Video Song | Suriya | Jeevitha | Deva

Музыка

Kandan Irukkum Idam Video Song from Kadhale Nimmadhi Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Kadhale Nimmadhi ft. Suriya and Jeevitha Sharma in lead roles. Directed by Indiran, Music composed by Deva, Produced by Sivasakthi Pandian under the banner Sivasakthi Movie Makers. For more Tamil Super Hit Songs of Deva, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Kandan Irukkum Idam
Singer: Sabesh
Music: Deva
Director: Indiran
Release Date: 14 January 1998
Kadhale Nimmadhi also stars Murali, Thalaivasal Vijay, Manivannan, Charuhasan, Vivek, Radhika, Geetha and Vaiyapuri.
Click here to watch:
Iniyavale Video Songs - bit.ly/2wZ14Ne
Endrendrum Kadhal Video Songs - bit.ly/2f7n55H
Moondru Mudichu Video Songs - bit.ly/2wlwjhc
Coimbatore Mappillai Video Songs - bit.ly/2wUd9m2
Indiralohathil Na Azhagappan Video Songs - bit.ly/2xkr6Ls
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: PyramidGlitzMusic
Follow us on Twitter: PyramidGlitz

Пікірлер: 434

  • @RajaKuMaR-oe2oh
    @RajaKuMaR-oe2oh6 ай бұрын

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க 🔥🔥🔥

  • @sathamhussain6590

    @sathamhussain6590

    Ай бұрын

    2500 இல் கேப்பவர்கள் லைக் செய்யவும் 😂😂

  • @KalaiKalai-nn9nq

    @KalaiKalai-nn9nq

    26 күн бұрын

    Naa

  • @mindupset5153
    @mindupset5153 Жыл бұрын

    2023 ல யாருல்லாம் இந்த பாட்ட கேக்குரிங்க ஒரு லைக் போட்டு போங்க

  • @pkc8744

    @pkc8744

    Жыл бұрын

    30.5.2023 8.31pm❤

  • @subramaniyanbala8846

    @subramaniyanbala8846

    Жыл бұрын

    2050 la yum .keppan

  • @anantha4995

    @anantha4995

    Жыл бұрын

    30/6/2023///10:34pm

  • @manivannansiddarth891

    @manivannansiddarth891

    11 ай бұрын

    Polappa ithu

  • @bhuvanabhuvi9437

    @bhuvanabhuvi9437

    9 ай бұрын

    19,09,23

  • @rajanmurali7707
    @rajanmurali7707 Жыл бұрын

    இதே 2K பாட்டா இருந்தா லைக் பறக்கும் நம்ம மாதிரி 90s 80s லைக் போடுங்க

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n2 жыл бұрын

    கானா பாடல்களின் கடவுள் இசைத்தென்றல் தேவா ❤️❤️❤️

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Жыл бұрын

    90.அன்று ஒளியும் ஒளியும்லை காத்திருந்து கேட்பதோ பார்ப்பதோ அது ஒரு தனி சுகம் தான் இந்தப் பாடலை 🥰

  • @abdulkhader6481

    @abdulkhader6481

    Жыл бұрын

    Ayya supera sonninga .I like oliyum oliyum

  • @gopinathmaravan

    @gopinathmaravan

    5 ай бұрын

    ஒலியும் ஒளியும்

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh5 ай бұрын

    கானாவுக்கு உயிர் கொடுத்ததே எங்கள் தேவா ஐயா தான்

  • @vasanthakumar0639
    @vasanthakumar063910 ай бұрын

    குன்றத்துல கோவில கட்டி சாங் கேட்ட பிறகு இங்கு வந்தவங்க லைக் போடுங்க!!!! vibe 💥

  • @adichiketalumsollathinga1764
    @adichiketalumsollathinga17642 жыл бұрын

    90s வாழ்க்கை எப்பாஆ.... சின்ன வயசுல டேப் ரிக்கார்டர் ல ரீல் கேசட்ல கேட்டது.... அந்த கேசட்டை பாக்கும்போது அவ்ளோ சந்தோசம் வரும்.. அது மேல பாட்டு பேரு எழுதி வச்சிருப்பாங்க 🥰🥰🥰🤩🤩😍😍😍

  • @gnanasekarkuppan4894

    @gnanasekarkuppan4894

    Жыл бұрын

    Anna Manasula irukuratha aptyee solli irknga naa🤩

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music group movie supr

  • @nachiappan655

    @nachiappan655

    Жыл бұрын

    Athu mostly Deva song ah than irukkum

  • @johnlenon6664
    @johnlenon66642 жыл бұрын

    மனிவன்னன் ஐயா அவர்கள் சும்ம‌ நேக்கா கஷ்டப்படாம ஆடுவாரு அதான் அவர்ஸ்டைல்....

  • @eagleeagle2476

    @eagleeagle2476

    Жыл бұрын

    😁😁😁😁🤝🤝🤝🤝😆😆😆😆🤝🤝😁🤝🤝😆

  • @vinovin123

    @vinovin123

    3 ай бұрын

    😂

  • @manimuthumanimuthu3214
    @manimuthumanimuthu32142 жыл бұрын

    இது போன்று பாடல் இனி கேட்க முடியாது இனி யாராலும் இது போன்று மிகவும் பிடித்த பாடல் சிறப்பான பாடல் எழுத முடியாது இந்த மாதிரி இசையையும் கொடுக்க முடியாது எந்த கொம்பனாலையும்

  • @gurunath7555

    @gurunath7555

    Жыл бұрын

    😭 அமா நண்பா

  • @rameshkumaran8693
    @rameshkumaran86932 ай бұрын

    அருமையான இசை, தேவாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை காலம் முழுதும் கொண்டாடினாலும் அதற்கான மவுசு என்றுமே குறையாது😮❤

  • @manimuthumanimuthu3214
    @manimuthumanimuthu32142 жыл бұрын

    இந்த பாடலின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஊரில் உள்ள பெண்களின் குணம் பற்றி சொல்லிய பாடல் தெரியாதவங்களுக்கும் தெரிஞ்சுக்குவாங்கப்பா சூப்பர் அருமை இந்த பாடல் போல் இனிமேல் வராது யாராலும் எழுத முடியாது

  • @mohammedasaraf8754
    @mohammedasaraf87542 жыл бұрын

    ஒவ்வொரு ஊர் பெண்ணின் குணம் கலந்த பாடல்... அருமையான வரிகள்..💕

  • @riyaarthsachin7380
    @riyaarthsachin73803 жыл бұрын

    90's kids ellam oru like podungaya.PROUD N GLAD THAT I ENJOYED THOSE 90-2000 PERIOD WITH MORE FUN N MAJA

  • @pokkiri_shakthi

    @pokkiri_shakthi

    Жыл бұрын

    I am 2k kid's I like This Song

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri2 жыл бұрын

    Rip 2 legends 😭vivek manivannan😭😭😭90 kids most favourite

  • @user-cg9by1pn6x
    @user-cg9by1pn6x3 жыл бұрын

    அன்றைய கல்யாண வீடுகளில் ஒலித்தது

  • @AjithKumar-qc6nd

    @AjithKumar-qc6nd

    3 жыл бұрын

    இன்னும் ஒலிக்குது🤩🎼

  • @AjithKumar-qc6nd

    @AjithKumar-qc6nd

    3 жыл бұрын

    Naae neraya time poduvan intha songaa mass 🎵song

  • @sureshsns5868
    @sureshsns58685 ай бұрын

    தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசூடா ❤❤❤❤

  • @manikandan.r5536
    @manikandan.r55363 жыл бұрын

    Erode ponnuku tha eeramana manasu daa❤️...😘😁

  • @041sanjaia8

    @041sanjaia8

    2 ай бұрын

    🎉❤

  • @041sanjaia8

    @041sanjaia8

    2 ай бұрын

    🎉

  • @mrsletchumimanibharathi5253
    @mrsletchumimanibharathi52534 жыл бұрын

    Manivannan sir dance unique ah irukum.. Mani sir romba pudikum 😊😊

  • @jacksparrowanandh7342

    @jacksparrowanandh7342

    3 жыл бұрын

    Superb

  • @eagleeagle2476

    @eagleeagle2476

    2 жыл бұрын

    Yes pappa avuru enga home pakkathula than avuru home

  • @manimuthumanimuthu3214

    @manimuthumanimuthu3214

    2 жыл бұрын

    Yes 80 90 song nanum 90 is than 80 90 s songka adichakka entha kompanalaiyum mudiyathuda thamilanda

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp3 жыл бұрын

    ஒவ்வோரு ஊரு பெண்களின் பெருமை உணர்த்தும் பாடல்கள்💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @manojkumar.j8692
    @manojkumar.j8692 Жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் அருமையான பதிவு செய்து நன்றி வணக்கம்

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg4 жыл бұрын

    Ipam irukura pesangaluku ❤️ deva ❤️ sir paththi theriya vaaipe illa

  • @logeshdhanush9234

    @logeshdhanush9234

    4 жыл бұрын

    Yes

  • @surendardeva7943

    @surendardeva7943

    3 жыл бұрын

    Correct thalaiva

  • @r.sarasuraj8317

    @r.sarasuraj8317

    3 жыл бұрын

    @@logeshdhanush9234 2

  • @periyasamydharshan9140

    @periyasamydharshan9140

    3 жыл бұрын

    Apdila ila bro i am 2k am always deva fan

  • @kitkatboy2925

    @kitkatboy2925

    3 жыл бұрын

    Atha aniruth irukanae. 😁😁😁copy adikurathuku

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Жыл бұрын

    எங்க அண்ணன் இருக்கும் இடம் போயஸ் தோட்டம் ❤️ரஜினி fans 💕

  • @priyasahul4106
    @priyasahul41064 жыл бұрын

    Thirumbi kooda parkka maata 3chy kaara ponnu😍.. I'm also 3chy kaari💕

  • @இரவி

    @இரவி

    4 жыл бұрын

    😂

  • @PraveenKumar-xo4eg

    @PraveenKumar-xo4eg

    3 жыл бұрын

    Unmaiya sollunga

  • @sadeva402

    @sadeva402

    3 жыл бұрын

    Thirumpa matingala

  • @thulasiraman3664

    @thulasiraman3664

    3 жыл бұрын

    Appudiya😁

  • @abi-abinesh

    @abi-abinesh

    3 жыл бұрын

    Poi

  • @manjulakarthik2157
    @manjulakarthik2157 Жыл бұрын

    Year 1997, in all festivals and functions this song was played, such a lovely song

  • @hemanthkumar2271
    @hemanthkumar22713 жыл бұрын

    watching this with heavy-hearted by missing vivek sir on this day 😖

  • @user-po5cx9yq8k
    @user-po5cx9yq8k11 ай бұрын

    2k kids naangalum 90's paata virumbi kekkurom....Deva sir paatu vera level ❤

  • @VenKyy_
    @VenKyy_Сағат бұрын

    Ithaan da paatu nu maari oru paatu 🛐🔥😍🥳

  • @gkarthikgkarthik5617
    @gkarthikgkarthik5617 Жыл бұрын

    எங்க அண்ணன் இருக்கும் இடம்..போயஸ் தோட்டம்....மாஸ் தலைவர்...

  • @subramani9149
    @subramani9149 Жыл бұрын

    கானா பாடல் கடவுள் தேனிசைத் தென்றல் தேவா ❤

  • @ragunathangs4877
    @ragunathangs48773 жыл бұрын

    Vivek sir hero range la irupanga intha song la ♥️😣

  • @gvgokul2735
    @gvgokul27352 жыл бұрын

    Deva sir ultimate❤️😍🤙,,Erode ponnukutaan Eeramaana Manasu Da😍❤️

  • @Varun_vijay
    @Varun_vijay Жыл бұрын

    திருவாரூர் பொண்ணுக்கு தாய போல மனசு டா....TN 50 😍❤️🔥

  • @rajimani1493
    @rajimani14939 ай бұрын

    What a vibe ❤. Always old is gold 🪙 . Line and music ellam very nice 👍

  • @user-sp8lm5it5x
    @user-sp8lm5it5x9 ай бұрын

    தேவா சார் பாடல்களில் திரையில் பார்க்கும்போது திரு மணிவண்ணன் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்

  • @thalaganesan9794
    @thalaganesan97942 жыл бұрын

    சீக்கிரத்தில் சிரிக்கமாட்டா சிவகாசி பொண்ணு

  • @robinsnobee
    @robinsnobee3 жыл бұрын

    90s kids da 😉😉😉

  • @anbuselvanmoovai8458
    @anbuselvanmoovai8458 Жыл бұрын

    நான் விரும்பிற பாடல் தே வா அண்ணன்

  • @devakumar8970
    @devakumar89705 жыл бұрын

    My childhood memory songs

  • @mrsletchumimanibharathi5253

    @mrsletchumimanibharathi5253

    4 жыл бұрын

    yes😊

  • @ram_88

    @ram_88

    Жыл бұрын

    Mine also❤❤

  • @jamesjai5987
    @jamesjai5987 Жыл бұрын

    கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம் .. கோபப்பட மாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு திரும்பி கூட பார்க்க மாட்டா திருச்சிக்கார பொண்ணு சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா

  • @Sanjeevi7502

    @Sanjeevi7502

    Жыл бұрын

    Super

  • @c.kumaresan8474
    @c.kumaresan84742 жыл бұрын

    logoMenu கந்தன் இருக்கும் Kandhan Irukkum Lyrics in Tamil from Kaadhale Nimmadhi (1998) Kandhan Irukkum Lyrics in Tamil. கந்தன் இருக்கும் - பாடல் வரிகள், Kandhan Irukkum song is from Kaadhale Nimmadhi 1998. The Movie Star Cast is Suriya, Murali, Jeevitha Sharma and Sangeetha. Singer of Kandhan Irukkum is Sabesh. Lyrics are written by Pazhani Bharathi. Music is given by Deva. Kandhan Irukkum Lyrics in English Song : Kandhan Irukkum Movie/Album Name : Kaadhale Nimmadhi 1998 Star Cast : Suriya, Murali, Jeevitha Sharma and Sangeetha Singer : Sabesh Music Composed by : Deva Lyrics written by : Pazhani Bharathi Kandhan Irukkum Song Lyrics in Tamil (Kaadhale Nimmadhi 1998) Kandhan Irukkum Lyrics in Tamil : க ச ட த ப ற ய ர ல வ ழ ள ங ஞ ந ண ம ன இலக்கணம்.ம்ம்ம் கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி எடுப்பவதான் பெண் இனம் அவளே லவ் இனம் நம்ம லவ் இனம் கந்தா கந்தா கதிர் வேலா. கதிர் வேலா. தம்பி பாலா அவ வருவாளா.. கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம் கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம் சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம் என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம் எப்பா ஞானி..நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ எப்பா ஞானி..நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம் .. கோபப்பட மாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு திரும்பி கூட பார்க்க மாட்டா திருச்சிக்கார பொண்ணு சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா ஜானு புள்ளடா இவன் ஆணு புள்ளடா சைட் அடிக்கத்தான் இவன் பொறந்திருக்கான்டா பாலு பூத்து பக்கத்தில பால் வடிய பார்த்து நின்னான் நைனா இவ நைனா கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம் கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் அண்ணன் காதலி இருக்குமிடம் போஸ்தோட்டம் கலங்கிடத்தான் மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு மயங்கிடத்தான் மாட்ட நம்ம மதுரைக்கார பொண்ணு எப்பா வாயத் தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா காதல் என்னடா அதை காதில் சொல்லடா சிக்னல் காட்டினா நீ சிரிச்சு பேசுடா ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன் ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா இவ நைனா கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம் சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம் என் சைட்ட வந்து பார்த்துக்கடா வள்ளுவர் கோட்டம் எப்பா ஞானி..நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ எப்பா ஞானி..நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ Kandhan Irukkum Lyrics in English : Kasadathapara yarala vazhala Yanana namana ilakkanammmm Kasakki pizhinthu urutti poratti Eduppava thaan penn inam Avalae love inam namma love inam Kandhaa Kandhaa. Kadhir velaa Kadhir velaa Thambhi baala ava varuvaala Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Cycle-undhaan pogudhada Kudhurai ottam En site-ah vandhu pathukoda Valluvar kotam Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Kobappada maata Namma coimbatore ponnu Veeramaana ponnu Namma veerapaandi ponnu Thirumbhi kooda paakka maattaa Trichy-kaara ponnu Seekkirathil sirikka maattaa Sivakasi ponnu Erode-u ponnukkuthaan Eeramaana manasudaa Dharmapuri ponnukku Thangamaana manasuda Cuddalore-u ponnukku Karumbhu pola udhadudaa Nagerkoil ponnukku Nadakkaiyilum kanavuda Jaan-u pulladaa Ivan aan-u pulladaSite adikkaththaan Ivan porandhirukkaanda Paalu booth-u pakkaththila Paal vadiya paaththu ninnaan naina.. Ivan nainaa.. Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Kandhan irukum idam Kandhakottam En annan irukum idam Poes thottam Kalangidaththaan maattaa Namma kaaraikudi ponnu Mayangidathaan maatta Namma madurai-kaara ponnu Yeppa vaayaththorandhu Peasa maattaa vaazhappaadi ponnu Sonna pechcha kettukkuva Chennai-pattinam ponnu Aan-ah pola pennukku Rendu madangu arivuda Sirichu peesum ponnukku Sripputhaanae azhagu da.. Konji pesum ponnuku Kannukulla sirippuda Panjupola penn manam Pathikkittaa nerupuda Kaadhal ennada Adha kaadhil sollada Signal kaattina nee Sirichu pesudaa Jilla full-ah thaediputten Jimikki potta perazhagiya naina… Iva nainaa… Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Cycle-undhaan pogudhada Kudhurai ottam En site-ah vandhu pathukoda Valluvar kotam Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… See More Songs of Kaadhale Nimmadhi 1998 Other Songs from - Kaadhale Nimmadhi 1 Gangai Nathiye Male S. P. Balasubrahmanyam 2 Gangai Nathiye Female Swarnalatha 3 Indha Devathaikku Sangeetha 4 Kaalaiyil Pookum Hariharan and K. S. Chithra 5 Vidha Vidhama Deva A to Z Movies List Latest Songs, Movies/Albums © tamilsongyrics4u.com

  • @balasubramanianarunagirisa1702
    @balasubramanianarunagirisa170211 ай бұрын

    B. லெனின் nala dance.... He is a big director, editor

  • @parthasarathyrajagopalan9069
    @parthasarathyrajagopalan90693 жыл бұрын

    Adi dhool Music thunder Deva Sir...what a ghana song

  • @barathraj2427
    @barathraj2427 Жыл бұрын

    God of 90's kids deva sir

  • @kannan0073
    @kannan00732 жыл бұрын

    Ippadalin arumai 90 kids irupavarhaluku mattume therium evlo rasanai irukunu ❤️❣️❣️❣️😻😻😻👄👄👄👄👄👄👄😻😻😻😻💯💯💯💗💗💗💗💗

  • @jagadeeshb7574
    @jagadeeshb75743 жыл бұрын

    Everyone inspired with the Rajini sir style😍. Superstar for a reason

  • @manivannan-ww6lw
    @manivannan-ww6lw Жыл бұрын

    Evergreen songs for youth's.. Deva sir valagaa...🎉🎉

  • @vijayanvijayan869
    @vijayanvijayan8693 жыл бұрын

    Superb composing by Deva sir. Mannivannan sir dance nice. I think sabesh sir voice superb.

  • @unityisstrengthournation291
    @unityisstrengthournation2912 жыл бұрын

    80s to 2020s varaikum superstar rajni reference 👌eppavum thalaivar gethu pa... N deva sir legend music 👍

  • @kumar.m.msk.7256
    @kumar.m.msk.7256 Жыл бұрын

    இந்த பாட்டுல ஒரு line வரும் ஜில்லா ஃபுல்லா தெடிபுட்டென் ஜிமிக்கி போட்ட பேரழகி மைனா என் மைனா....

  • @bharathim1786
    @bharathim1786 Жыл бұрын

    My Fvt music director ❤️❤️❤️❤️love u DEVA sir❤️❤️❤️

  • @thamaraikani3567
    @thamaraikani3567 Жыл бұрын

    கடவுளே பொறாமைபடுவார் இந்த பாடலை கேட்டு

  • @selvamani2310
    @selvamani2310 Жыл бұрын

    90s song's ku uyire koota kotukalam 😘😘😘😘😘😘♥️

  • @manuedassery2083
    @manuedassery20834 жыл бұрын

    Dharmapuri ponnukku thangamana manssudaa😘😘😘. My lover is from DHARMAPURI.

  • @akkashvikram3412

    @akkashvikram3412

    3 жыл бұрын

    Poi ..eallum tharmapuri than

  • @Praveen.147

    @Praveen.147

    2 жыл бұрын

    @@akkashvikram3412 enna poiya.

  • @noor-ul-islam3522

    @noor-ul-islam3522

    2 жыл бұрын

    சென்னை

  • @vijay222888

    @vijay222888

    Жыл бұрын

    Are you married?

  • @NithyaJ-1212

    @NithyaJ-1212

    10 ай бұрын

    Yes bro crt bro❤❤

  • @jacksparrowanandh7342
    @jacksparrowanandh73423 жыл бұрын

    Cuddalore ponnuku karumbu Pola udhadu Da mass

  • @dharshadharshany3151
    @dharshadharshany31512 жыл бұрын

    10years kku munnadi veedukalil nadakkum Ella visesaththilayum pasanga dance panna choose pandra songs of dheva❤️ parkkum ellarukkum dance thana varum lovely songs ❤️❤️❤️❤️

  • @mohammedanwar918

    @mohammedanwar918

    2 жыл бұрын

    Enakkum... Same 🔥🔥🔥

  • @starkchinna2035
    @starkchinna20352 күн бұрын

    Superhighway love song deva dedicated 90 kids .s.adithiya anna tamil boys group leader

  • @funpart7737
    @funpart7737 Жыл бұрын

    02:08 favourite line.... ❣️

  • @sgtech1328
    @sgtech13283 жыл бұрын

    Kanthan Irukkum Idam kantha thottam enga annan (Rajinikanth) irukkum Idam poes thottam....

  • @sajidullah3717
    @sajidullah3717 Жыл бұрын

    We really miss this beautiful artist Vivek and manivannan Social massage with comedy combo

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957Ай бұрын

    One of my childhood favorite song ❤

  • @rpvoiceover7474
    @rpvoiceover7474 Жыл бұрын

    2:31 lyrics Vera level( Cuddalore)

  • @dixonabhilash2992
    @dixonabhilash29922 ай бұрын

    Sabesh sir voiceku naan adimai

  • @GVF32
    @GVF32 Жыл бұрын

    Always Gana Na Deva than 🔥❣️Deva Song Na Athula Enga Manivannan Ayya Irupparu 😌💯

  • @kavin238
    @kavin2383 жыл бұрын

    Manivannan sir and Deva sir combooo semma mass 😎😎

  • @vijay222888

    @vijay222888

    Жыл бұрын

    Yes

  • @SVijaySVijay-em6gm
    @SVijaySVijay-em6gm3 жыл бұрын

    Missing two legends

  • @muneeshputhenveedu8692
    @muneeshputhenveedu86924 ай бұрын

    1995 la manisankar ehan friend. Nadar school.. Rajapalayam ... School function ku dance adunan appo than ipdi oru pattu irukune therium..

  • @muthaiyanmuthu8954
    @muthaiyanmuthu89549 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️😎

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 Жыл бұрын

    Gaana paadalgal athuvum Deva sir oda paatu lam 90's Kids party songs than la .... missing those days...

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Жыл бұрын

    Very Nice!🙏Beautiful! Amazing!🙏Blosssom!🌺Wonderful!🙏Fantastic Song!🙏My Favorite Song!🙏Our THALAIVAR Fans Song!🙏Always Best Song!🙏Thank u!🙏

  • @malathie4393
    @malathie43936 жыл бұрын

    I love this song

  • @abiabi-zm6jd
    @abiabi-zm6jd4 жыл бұрын

    I love Dave ❤ 😘

  • @priyasahul4106

    @priyasahul4106

    4 жыл бұрын

    Dave ella Deva

  • @vinodh9058
    @vinodh90582 ай бұрын

    When ever I'm listening this song ❣️ I will remember I'm 90s kid 🥰🥰

  • @thabonithi9971
    @thabonithi9971 Жыл бұрын

    Ipdi song ellam ini varapovathu illai, ❤❤

  • @vellaisamyjayaraman8156
    @vellaisamyjayaraman81563 жыл бұрын

    தலைவர் ரஜினி

  • @ragavisenthil21
    @ragavisenthil21 Жыл бұрын

    What a moves by Mani vannan sir and vivek sir❤

  • @vasanthakumar0639
    @vasanthakumar063910 ай бұрын

    menachi menachi சாங் கேட்ட பிறகு இங்கு வந்தவங்க லைக் போடுங்க!!!! vibe 💥

  • @k.ksaravanan5100
    @k.ksaravanan51002 жыл бұрын

    தேவாவால் கானா பிரபலம் ஆனது.

  • @PraveenKumar-xo4eg
    @PraveenKumar-xo4eg3 жыл бұрын

    Kova padamata nama coimbatore uh ponnu 🤩🤩🤩Erode ponnuku tha eramana manasu da 😍😍😍 super

  • @anbuselvanmoovai8458
    @anbuselvanmoovai8458 Жыл бұрын

    எனக்கு பிடித்த இயக்குனர் மணிவண்ணன்

  • @nagarajp1091
    @nagarajp1091 Жыл бұрын

    Vivek sir dance suppra irukku♥️♥️

  • @SathishkumarKumar-bm4iw
    @SathishkumarKumar-bm4iw2 ай бұрын

    Entha songs nenakku rebapidikkum

  • @priyajohnson5695
    @priyajohnson56952 жыл бұрын

    My favorite song 👍👍👍👍👍👍👍👍👍

  • @gokulps6257
    @gokulps6257 Жыл бұрын

    Deva sir music🔥🔥🔥️ sabesh murali voice ❤️❤️❤️

  • @arvinramkannan
    @arvinramkannan Жыл бұрын

    Male : Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Male : Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Male : Cycle-undhaan pogudhada Kudhurai ottam En site-ah vandhu pathukoda Valluvar kotam Male : Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… Chorus : Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… Male : Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Male : Kobappada maata Namma coimbatore ponnu Veeramaana ponnu Namma veerapaandi ponnu Male : Thirumbhi kooda paakka maattaa Trichy-kaara ponnu Seekkirathil sirikka maattaa Sivakasi ponnu Male : Erode-u ponnukkuthaan Eeramaana manasudaa Dharmapuri ponnukku Thangamaana manasuda Male : Cuddalore-u ponnukku Karumbhu pola udhadudaa Nagerkoil ponnukku Nadakkaiyilum kanavuda Male : Jaan-u pulladaa Ivan aan-u pullada Site adikkaththaan Ivan porandhirukkaanda Male : Paalu booth-u pakkaththila Paal vadiya paaththu ninnaan naina.. Ivan nainaa.. Male : Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Chorus : Kandhan irukum idam Kandhakottam En annan irukum idam Poes thottam Male : Kalangidaththaan maattaa Namma kaaraikudi ponnu Mayangidathaan maatta Namma madurai-kaara ponnu Male : Yeppa vaayaththorandhu Peasa maattaa vaazhappaadi ponnu Sonna pechcha kettukkuva Chennai-pattinam ponnu Male : Aan-ah pola pennukku Rendu madangu arivuda Sirichu peesum ponnukku Sripputhaanae azhagu da.. Male : Konji pesum ponnuku Kannukulla sirippuda Panjupola penn manam Pathikkittaa nerupuda Male : Kaadhal ennada Adha kaadhil sollada Signal kaattina nee Sirichu pesudaa Male : Jilla full-ah thaediputten Jimikki potta perazhagiya naina… Iva nainaa… Male : Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam Male : Cycle-undhaan pogudhada Kudhurai ottam En site-ah vandhu pathukoda Valluvar kotam Male : Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee… Chorus : Yeppa gnyaani… Nee dhandapaani… Aarumuga saami Arul thara vaa nee…

  • @PRATHAP26
    @PRATHAP264 жыл бұрын

    Vaya thorandhu pesa Matta vazhapadi Ponnu 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kumarsiri3971
    @kumarsiri39714 жыл бұрын

    2.25 erode ponnukku eramana manasuda super

  • @sathishs4011

    @sathishs4011

    4 жыл бұрын

    Super

  • @sanjaisanjai6547
    @sanjaisanjai65472 жыл бұрын

    Dharmapuri ponnukku thanga mana manasu da super😍😍😍😍

  • @celistinchetty2201
    @celistinchetty22013 жыл бұрын

    This song sung by late Manivannan sir... Because you can't imagine Deva sir voice or any other when Deva sir music in it... That the magic they had.

  • @igrkjs900

    @igrkjs900

    2 жыл бұрын

    nope it's sung his brother sabesh who mostly sings his songs

  • @mohammedanwar918
    @mohammedanwar9182 жыл бұрын

    Ella oor pengalin gunam padri sollum song, Da... da.. enru stop aagum andha mottu vera level.. Ella pasangalayum pada aada rasikka toondum mottatil semma mass...

  • @user-ij3gl9sj8k
    @user-ij3gl9sj8k2 ай бұрын

    Kalankidathan matta namma KARAIKUDI ponnu ❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid71172 жыл бұрын

    deva..fans...❤

  • @ramkumar5489
    @ramkumar54894 жыл бұрын

    Love for deva sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Жыл бұрын

    திரும்பி கூட பாக்க மாட்டா திருச்சி கார பொண்ணு ..... சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு.....

  • @vijayakumarvenugopal9671
    @vijayakumarvenugopal96713 ай бұрын

    Oothaa ethan da vibe 🎉🎉🎉🎉

  • @fftamizhan1770
    @fftamizhan17703 жыл бұрын

    Childhood memories

  • @sathishsathish5708
    @sathishsathish57088 ай бұрын

    2024 Ahh yarukkellam intha song ahh pidikkum...😍

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Жыл бұрын

    At that time rajini had greatest craze. Innaikkum evanakkum varalai.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su3 жыл бұрын

    Deva sir. Super. Hits.🎹🎶🎺🎻🎸🎵🥁🎼👍.21.5.2021