Kadaga Rasi (kadagam) ll கடகம் ராசி வெற்றி ரகசியங்கள் - கோடீஸ்வர சூட்சுமங்கள்

Ғылым және технология

More videos on other Rasi Natchathira Lagna :-
Anusham • #அனுஷம் வாழ்க்கை ரகசிய...
Magaram • #மகரம் #திருவோணம் #சிம...
Thiruvonam • #மகரம் #திருவோணம் #சிம...
Pooram • #பூரம் #கன்னி வாழ்க்கை...
Kanni • #பூரம் #கன்னி வாழ்க்கை...
Thiruvathirai • #மிதுனம் #திருவாதிரை #...
Mesham • #மிதுனம் #திருவாதிரை #...
Simmam • #பூரம் #கன்னி வாழ்க்கை...
Simmam • #மகரம் #திருவோணம் #சிம...
Rishabam • #ரிஷபம் #கர்மவினை - வா...
Kadagam Lagnam • #Kadagam #Lagnam (kada...

Пікірлер: 73

  • @gomathic8776
    @gomathic8776 Жыл бұрын

    🙏 நன்றி சகோதரி உங்கள் வாக்கு நிம்மதியாக இருக்கிறது. வாழ்த்துகள் 🌹

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 Жыл бұрын

    நல்ல பதிவு சகோதரி நான் கடகம்.ஆயில்யம் நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்கிறேன்.நன்றி

  • @saraswathyperainam7969
    @saraswathyperainam7969 Жыл бұрын

    Very true thanks I will follow ❤😐🇸🇬

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Жыл бұрын

    இந்த காதில் வாங்கி அந்த காதில் விடும் பக்குவம் தான் இல்லை. என்னை திருப்பி கோபமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு என்னை தள்ளிவிடுறாங்க. எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. இனி இன்னும் தீர்க்கமாக முயற்சிக்கிறேன் சகோதரி நன்றி உங்கள் பதிவிற்கு.நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே ஒத்துப்போகிறது.

  • @s.vvenkatesh4826
    @s.vvenkatesh4826 Жыл бұрын

    நிங்கள் சொல்வது அனைத்தும் உண்மை..நல்ல பதிவு அக்கா..

  • @ongoorjill
    @ongoorjill Жыл бұрын

    Mikka Nandri Sagothari. Guruve Namaha....நல்ல பதிவு சகோதரி நான் கடகம்.ஆயில்யம் நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்கிறேன்.நன்றி

  • @himarajesh9877
    @himarajesh9877 Жыл бұрын

    Amma 💯👌 nantri nantri Nantrigal kodi 🙏🌹 vazhga valamudan 🙏

  • @selvir3596
    @selvir3596 Жыл бұрын

    You are really great mam...🙏🙏🙏 Your voice... your explanation... your content...👍👍👌👌. Thanks a lot..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarnagini9073
    @sankarnagini9073 Жыл бұрын

    ok tq i can try lah 🍎🍎

  • @charathchandrabose5951
    @charathchandrabose5951 Жыл бұрын

    VAlga. Valamuda. Valarga. Nalamudan. Sister...Thank. You. Very. Much

  • @charathchandrabose5951

    @charathchandrabose5951

    Жыл бұрын

    Valamudan

  • @nedunjalainadodi
    @nedunjalainadodi Жыл бұрын

    நல்ல ஒரு அருமையான பதிவு அம்மா தொடருங்கள் உங்கள் சேவையை

  • @KannanKannan-ek2io
    @KannanKannan-ek2io Жыл бұрын

    Unga vaaise super nalathu t s

  • @raja.r4897
    @raja.r48977 ай бұрын

    Thanks sizter

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 Жыл бұрын

    அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Жыл бұрын

    Nandrigal Kodi Sagothara 🙏👍❤️

  • @sankarieswari4667
    @sankarieswari4667 Жыл бұрын

    TQ sister unga voice super ah irukku👌👌🥳🥳🥳

  • @jothijothi1068
    @jothijothi1068 Жыл бұрын

    மிக நல்ல செய்தி சகோதரி

  • @user-om7zi1ju5i
    @user-om7zi1ju5i Жыл бұрын

    உங்க குரல் அருமையாக உள்ளது கடைசிவரை உங்க குரலை மட்டுமே ரசித்தேன்.

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Жыл бұрын

    அருமை

  • @mahemaaunique3508
    @mahemaaunique3508 Жыл бұрын

    I always has enough finance... also its goes in higher trend.

  • @kucukube6283
    @kucukube6283 Жыл бұрын

    Really awesome 👍👍👍👍👍

  • @infodecodes1728

    @infodecodes1728

    Жыл бұрын

    Thanks for watching

  • @arunim6397
    @arunim6397 Жыл бұрын

    thank you

  • @devakumaravel
    @devakumaravel Жыл бұрын

    வாழ்வதற்கு இல்லாமல் வேறு எதற்கு தாயே பணம்..

  • @jeyamalathisinathurai547
    @jeyamalathisinathurai547 Жыл бұрын

    Super' .super..

  • @infodecodes1728

    @infodecodes1728

    Жыл бұрын

    Thank you ma'am

  • @srvijayaguru1070
    @srvijayaguru1070 Жыл бұрын

    உங்கள் தகவலுக்கு நன்றி தோழி

  • @umarani1517
    @umarani1517 Жыл бұрын

    KZread il yithuvarai ivvalavu thelivaka yarum correct aka connaThillai mam. Valka valamudan mam

  • @siterangisitu9922
    @siterangisitu9922 Жыл бұрын

    Tq sis,I will do what u say,change my life🙏😭

  • @santhoshbacktoform7
    @santhoshbacktoform7 Жыл бұрын

    Hi mam watching for 1st time So many new inputs u hv given I'm also kadagam ailyam Namba naladhu nenachalum en namaku nala vishyam thali podhunu ipo tha therinjidhu Express pandradhaye kovama panita thapu thanu purinjidhu Sure I feel like follow this tips Hats off for ur efforts mam

  • @infodecodes1728

    @infodecodes1728

    Жыл бұрын

    Thank you for watching and supporting sir

  • @vijayasenthilkumar6374

    @vijayasenthilkumar6374

    Жыл бұрын

    634

  • @santhoshbacktoform7

    @santhoshbacktoform7

    Жыл бұрын

    @@vijayasenthilkumar6374 WATS this 634

  • @sadhasmiley2783
    @sadhasmiley2783 Жыл бұрын

    சுப்பர்

  • @malar1946
    @malar1946 Жыл бұрын

    Thank you so much ❤❤❤❤❤❤❤❤

  • @DJ-hm7xu

    @DJ-hm7xu

    Жыл бұрын

    Thanks 😊

  • @kulothkuloth8134
    @kulothkuloth8134 Жыл бұрын

    அம்மா அருமையா பதிவு உங்களுக்கு ழ வரவில்லை ல தான் வருகின்றன ழ் க்கும் ல் வேறுபாடு தெரியல சரி செய்ய வேண்டுகின்றேன் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன் அம்மா

  • @jayakrishnan862
    @jayakrishnan862 Жыл бұрын

    மிக அருமை

  • @latharavi9118
    @latharavi9118 Жыл бұрын

    Kadaga rasiyil ulla matra natchathirathirkum veveru padangalukana maram patchi etc. Mudhaliyavatrai pattriyum kooravum mam

  • @raguraman221
    @raguraman221 Жыл бұрын

    Supar

  • @kannanhasan7986
    @kannanhasan7986 Жыл бұрын

    Super mam

  • @kannanhasan7986

    @kannanhasan7986

    Жыл бұрын

    Thank you

  • @kalaivanis2899
    @kalaivanis2899 Жыл бұрын

    ❤❤❤❤❤❤

  • @rajamadeswaran6934
    @rajamadeswaran6934 Жыл бұрын

    Good afternoon madam I raja Madeswaran delhi please update punarpoom updates I am waiting for your new update Regards Rajan

  • @selvarani8184
    @selvarani8184 Жыл бұрын

    கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் சூட்சுமம் பலன் போடுங்கள். நன்றி

  • @msanthimsanthi2400
    @msanthimsanthi2400 Жыл бұрын

    அம்மா வணக்கம் கடக ராசி பூசம் நட்சத்திரம் நான் அரச மரம் வீட்டில் நடலாமா பொதுவாக அது கோயில் தானே இருக்க வேண்டும் அம்மா அடுத்தது கும்ப ராசிக்கும் தனுசு ராசிக்கும் சொல்லுங்கள் பிள்ளைகள் ராசி

  • @infodecodes1728

    @infodecodes1728

    Жыл бұрын

    தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம் அம்மா. வீட்டில் வளர்க்க இடம் இல்லை என்றால், கோவில் அரச மரத்துக்கு நீர் ஊற்றலாம். விரைவில் கும்பம் தனுசு ராசி லக்கின வீடியோ வரும் அம்மா.

  • @paramanandammuthurrajah4954
    @paramanandammuthurrajah4954 Жыл бұрын

    sweet voice.....

  • @revathigopinath3582
    @revathigopinath3582 Жыл бұрын

    🙏 ailyam 4 patham ethu anathum nan kadipidikren nan prabanjathai nàmbugiren

  • @Shashi__--
    @Shashi__--8 ай бұрын

    2023 kadagam rassi nalla irupange nu soldringe ana 2023 le ashtama saani nu 2 years ke pottu thakum ungeluke athu teriyuma. Viewers kaghe video seiyathinge sis honest uh seiyunge🙏

  • @jagadeeshchandchawlal8628
    @jagadeeshchandchawlal8628 Жыл бұрын

    Medam Anything about Health any tips

  • @boominathanmuthiah3477
    @boominathanmuthiah3477 Жыл бұрын

    அருமையான கருத்துக்கள் சகோதரி! வாழ்க வளமுடன்! இதே போல ரிஷபம், சிம்மம், தனுசு ராசிகளுக்கும் எழுதவும். நன்றி!

  • @leelakumar7211
    @leelakumar7211 Жыл бұрын

    Super

  • @shawdosbeautycare7694

    @shawdosbeautycare7694

    Жыл бұрын

    Thanks mam 🙏

  • @annadurairaja7261
    @annadurairaja7261 Жыл бұрын

    ❤❤❤👍👍🙏🙏🙏

  • @infodecodes1728

    @infodecodes1728

    Жыл бұрын

    Nandri anna

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Жыл бұрын

    சாகுற கொஞ்சம் நேரம் முன்னாடி பணம் கிடைச்சா அது பிரயோசனம் இல்லல ங்க சகோதரி 😔

  • @gowrishankar7127

    @gowrishankar7127

    Жыл бұрын

    🤣🤣

  • @EverYoursRPK
    @EverYoursRPK Жыл бұрын

    Friday 6 times or 6 lines??

  • @muthamilselvan1534
    @muthamilselvan1534 Жыл бұрын

    நீங்கள் சொல்வது சரி தான் நன்றி சொல்வது போல் நடந்தால் 🙏 எப்பவும் நான் அப்படி தான் இருக்கேன் நான் என்னை மாற்றிக்கொள்கிறேன்

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Жыл бұрын

    ஆயில்யம் நட்சத்திரம் முழுசா சொல்லுங்க மேம்

  • @Shashi__--
    @Shashi__--8 ай бұрын

    Please sis wat u say in 2023 kadagam all yogam sorry sis if wan do video plz be honest it's true wat u say

  • @bawaniwani2512
    @bawaniwani2512 Жыл бұрын

    Hi I Bawani here can you please send me kumba rasi palan tks

  • @sundarbabu5277
    @sundarbabu527711 ай бұрын

    How to contact you mam

  • @harikh9606
    @harikh9606 Жыл бұрын

    🤭🤭🤭🤫

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 Жыл бұрын

    அதென்ன ங்க 20.23 ல திருப்பு முனை

  • @poosamrajendran2551
    @poosamrajendran2551 Жыл бұрын

    Tamilkamakathi kal

  • @MuthuLakshmi-rs7nz
    @MuthuLakshmi-rs7nz Жыл бұрын

    அம்மா நான் வியாபாரம் செய்கி விட்டில் பணம் தங்கம் பட்டை கு விட்டில் நிம்மாதிஇல்லை 🙏🙏🙏😭😭

  • @infodecodes1728

    @infodecodes1728

    Жыл бұрын

    அம்மா கவலை வேண்டாம், நிச்சயம் நல்லது நடக்கும். நம்பி இதை கடைபிடித்து பாருங்கள். கடகத்திற்கு அவர்களின் எண்ணங்களே பிளஸ் உம் நெகேட்டிவ் உம். அனைத்தையும் பிளஸ் ஆக இப்பொழுது மாற்ற பாப்போம்

  • @veerakumarp3599

    @veerakumarp3599

    Жыл бұрын

    Super.thanks sister

  • @kolappanpillai7287

    @kolappanpillai7287

    Жыл бұрын

    Every one can't become astrologer unless and until learn deeply about astrology.

Келесі