கச்சத் தீவு வரலாறு என்ன? ஏன் இந்த விவகாரம் அடிக்கடி பேசுபொருளாகிறது? Explained | Kachchatheevu

Kachchatheevu History: இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான கச்சத் தீவை மீட்க வேண்டுமென அடிக்கடி குரல்கள் எழுகின்றன. அந்தத் தீவை இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
Original Script - Muralidharan Kasi Viswanathan
Producer - Vikram Ravisankar
Edit - Jerin Samuel
#Kachchatheevu #srilankanews #tamilnadu
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 304

  • @sankaralingams3608
    @sankaralingams360811 ай бұрын

    அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினார் என்பது சரியான விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது. 1976ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்ட காலத்தில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சிங்களவரின் குள்ளநரி தனம் இதில் கண்கூடாக காணலாம். சிங்களவருக்கு எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் நன்றி இராது.

  • @mohanboobalan2204

    @mohanboobalan2204

    3 ай бұрын

    மத்திய அரசின் ஆட்சி நிலையாக தானே இருந்தது?

  • @selvaradjek3473
    @selvaradjek347311 ай бұрын

    நீண்டகாலவரலாறை சிறப்பாகதொகுத்த B. B. C க்கு நன்றி!.

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    இது போன்ற விரிவான வரலாற்று தகவல்களை இந்திய ஊடகங்கள் தருவது இல்லை நன்றி பிபிசி.

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    உங்களுக்கு அருமையான குரல் வளம் இறைவன் தந்து இருக்கிறார் நன்றி ஐயா

  • @user-lz7rb4sz1k
    @user-lz7rb4sz1k2 жыл бұрын

    கலைஞர் அவர்கள் அப்போதிலிருந்தே நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்து வந்திருக்கிறார் . அரசு , கட்சி இரண்டிலும் !

  • @RAMKUMAR-fd6wx

    @RAMKUMAR-fd6wx

    2 жыл бұрын

    Kalaigarku throgam varala... Kalaigarala tamil nattukku throgam vanthuchu...

  • @selvakumar7485

    @selvakumar7485

    11 ай бұрын

    தமிழ்நாடு அரசை கலைத்து விட்டு தான் கட்சத்தீவை தாரை வார்த்தார்கள், இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்.......? வரலாற்றை உண்மையாக பேசுங்கள், பொய்யாக மாற்றாதீர்கள்

  • @VEERANVELAN

    @VEERANVELAN

    4 ай бұрын

    kalinjar ???? the fellow who wrote a SEX novels

  • @raviv3999

    @raviv3999

    3 ай бұрын

    2024 இல் best💯 jock no1

  • @shivaparvathi1279
    @shivaparvathi127911 ай бұрын

    அருமையான விவரங்கள் தந்தமைக்கு நன்றி.

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    Thank u BBC

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu62032 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @user-iw9xr5wc6v
    @user-iw9xr5wc6v2 жыл бұрын

    நல்ல பதிவுg 👍

  • @karunakaranmohandoss1894
    @karunakaranmohandoss18942 жыл бұрын

    மிகத் தெளிவான விளக்கம். வடக்கே ஆள்பவர்களுக்கு தெற்கே உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்பதுதான் இந்தியாவின் நிரந்தர சோகம்.

  • @maslj.

    @maslj.

    2 жыл бұрын

    ஒருவேளை தென் இந்தியா வட இந்தியா என்று சுந்தரத்தை இரண்டாக பிரித்து வாங்கி இருந்தால் நமது பிரச்சனையை நாம் விளங்கிக் கொண்டு தீர்த்து இருப்போம். இப்போது கட்டாயத் திருமணம் செய்து கொண்ட கணவனோடு வாழும் மனைவியைப் போல் கண்ணீரோடு வாழ்கின்றோம் என்பதே உண்மை

  • @vetrivel-

    @vetrivel-

    11 ай бұрын

    ​@@maslj. ஊம்பி இருப்பிங்க ப்ரோ 😂😂😂😂

  • @bhuvaneswaranvk9189

    @bhuvaneswaranvk9189

    11 ай бұрын

    @@vetrivel- இப்போ மட்டும் என்ன ஆரிய பார்ப்பன உடன் இணைந்து நாம் நாரி கொண்டு இருக்கோம் நாட்டை ஒழிதவன் ஆரிய பார்ப்பான்!

  • @padikathavan3253

    @padikathavan3253

    10 ай бұрын

    ​@@maslj.mmbuva da paadu mavane

  • @maslj.

    @maslj.

    10 ай бұрын

    @@vetrivel- பார்ப்பன அடிவருடி வேலையை நன்றாகச் செய், நீ அவன் அடிமை என்பதை கண்டுகொள்ள உனது ஜாதி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

  • @ramczm8518
    @ramczm85183 ай бұрын

    Good explanation. Thanks

  • @Devar-3
    @Devar-311 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி பிபிசி

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan57002 жыл бұрын

    Arumai arumaiyna thagval

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i4 ай бұрын

    இதில் ஆதாரப்பூர்வமான முழுமையான தகவல் எதுவும் இல்லை

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan7382 жыл бұрын

    தீர்க்க முடியாத , அவசியமே இல்லாத விசயங்களை பேசி மக்களின் கவனத்தை திருப்பி , தமது வருமானத்தில் நிலையாக இருக்கும் அரசியல்வாதிகள் ,

  • @sundararamansethuraman2141

    @sundararamansethuraman2141

    2 жыл бұрын

    P

  • @sundararamansethuraman2141

    @sundararamansethuraman2141

    2 жыл бұрын

    P

  • @sundararamansethuraman2141

    @sundararamansethuraman2141

    2 жыл бұрын

    P

  • @sundararamansethuraman2141

    @sundararamansethuraman2141

    2 жыл бұрын

    Ppppp

  • @narayan.ramchand2023

    @narayan.ramchand2023

    3 ай бұрын

    ஆனால் அண்ணாமலை. திமுகதான் காரணம் என்றல்லவா உளறித்திரிகிறான்😮

  • @muthuvel2117
    @muthuvel2117 Жыл бұрын

    காக்ஷ்மீரை பாதுகாக்கவும் உரிமையை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு எடுக்கும் வீரமான நடவடிக்கை ஏன் கச்சத்தீவை மீட்க எடுக்கப் படுவதில்லை? தமிழ் நாடு என்பதாலா?

  • @nilakarthi1433
    @nilakarthi14332 жыл бұрын

    Superb

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj18772 жыл бұрын

    The basic reason for 1974/1976 settlement is International Maritime Boundary between India and Ceylon was never made during British rule and hence it was necessary.While doing so an equal distance between land masses were plotted and boundaries were drawn.

  • @vtvstarnews6725
    @vtvstarnews67252 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் கச்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டிய ஒன்று நமது மீனவர்கள் படும் வேதனைகளை அறிந்திருப்பீர்கள் தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவை கண்டிப்பாக மீட்டெடுத்த தீர வேண்டும்

  • @AkbarAli-nc5pl
    @AkbarAli-nc5pl10 ай бұрын

    அருமை உண்மை

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r62883 ай бұрын

    Very Good explanation...appreciate your work on this documentary 👏

  • @Tanviya123
    @Tanviya1233 ай бұрын

    கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய விவரங்களை பதிவு செய்ததற்கு நன்றிகள் பல அண்ணா 👍. நன்றிகள் பல #தமிழ்_பிபிசி

  • @josephraj902
    @josephraj9022 жыл бұрын

    கலைஞர் கருணாநிதி மீது சாதிய, மதவாத வன்மம் உள்ள கும்பல்களால் கூறப்படும் உண்மையற்ற குற்றச்சாட்டுகளுள் இதுவும் ஒன்று.

  • @ActorVijayTVK

    @ActorVijayTVK

    Жыл бұрын

    கச்சத்தீவு பரிபோனதுக்கு காரணம் யார்? சொல்லடா அரசியல் விஞானி

  • @vetrivel-

    @vetrivel-

    11 ай бұрын

    உங்களை விட பெரிய மதவாத கும்பல் வேறு யாரும் இருக்க முடியாது.

  • @funtimetamil3441

    @funtimetamil3441

    10 ай бұрын

    Katchatheevu yaaru aatchila kuduthaanga Kalaigner thaane ?

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv2 жыл бұрын

    திமுக எதிர்பாளர்கள் இனியாவது உண்மையை உனர்ந்து பிரச்சனைக்கு தீர்வு கான்பது அல்லது ஒப்பந்தத்தை மதித்து நடப்பது நல்லது

  • @dr.t.dhineshkumar3435
    @dr.t.dhineshkumar34353 ай бұрын

    Good info & Concentrate to editing

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk3 ай бұрын

    நன்றி ...

  • @msperfect9122
    @msperfect91222 жыл бұрын

    இன்றும் கச்சதீவுப் பகுதியில் அன்று போல மீன்பிடிக்க அனுமதியுண்டு ஆனால் இலங்கையின் எல்லைக்குள் அல்ல. குறிப்பாக இலங்கையின் நாச்சிக்குடா, வலைப்பாடு, பள்ளிக்குடா போன்ற கிராமங்களுக்கருகில் டோலர் மடி இளுப்பதே தவறு அல்லாமல் வேறில்லை

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar4937 ай бұрын

    Thanks to bbc ❤

  • @mosikeeranv4997
    @mosikeeranv49972 жыл бұрын

    இந்த கானோளிக்கு பிறகு கலைஞருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரியுது. நன்றி.

  • @soundararajanvenkataraman1445

    @soundararajanvenkataraman1445

    2 жыл бұрын

    This telecast itself is a total lie.

  • @OFF-vb9pj

    @OFF-vb9pj

    2 жыл бұрын

    Engalukum nalla therithu neenga ups nu 😅

  • @RAMKUMAR-fd6wx

    @RAMKUMAR-fd6wx

    2 жыл бұрын

    Ups 200 upgrade to ups 400

  • @ayubayub4277

    @ayubayub4277

    11 ай бұрын

    @@OFF-vb9pj ௮ப்போ நீ இந்த கானொலியை கேக்காத செவிட்டு கூதியா இ௫ப்ப...

  • @redandblack188

    @redandblack188

    10 ай бұрын

    ​@@RAMKUMAR-fd6wx😂😂😂👌👌👌

  • @tamilvlogg1192
    @tamilvlogg11922 жыл бұрын

    Kachchatheevu was already belonged to Jaffna Kingdom when it was ruled by the Tamil kings who were the descendants of some Chera Chola, Pandiyars’ dynasty. After AD1504 Jaffna kingdom was captured by Portuguese and came under the Portuguese rule during A.D 1505-1658. Then Dutch captured Jaffna after A.d 1568 and ruled until A.D 1796. During this period Dutch built a fort in Neduntive Island and it was called Delft and Kachchatheevu was under the administration of Delft ( Neduntivu). Still Kachchatheevu is under the administration of Neduntivu. After A.D 1796 when British expelled the Dutch, Ceylon was under the rule of British Monarch; also India lately becomes a colony of British Empire. The problem started afterwards and the dispute was Kachchatheevu belongs to whom. During 1974 Mrs. Sri Mavo Bandaranayke and Mrs. Indira Gandhi settled the dispute amicably and re-established that Kachchatheevu belongs to Sri Lanka according to the history. Now political reason the premiers of Tamil Nadu Claimed Kachchatheevu should be annexed to India. I think it is better to annex the whole Sri Lanka because the ancient people of Sri Lanka also came from India. That will solve the entire problem for ever.

  • @peacelovehappiness3502

    @peacelovehappiness3502

    2 жыл бұрын

    exactly neduntivu people of jaffna already claim they came from rameswaram. so in that case they english rulers screwed up everything by creating a country called srilanka and india.

  • @tamilvlogg1192

    @tamilvlogg1192

    2 жыл бұрын

    @@peacelovehappiness3502 I don't think any Sri Lankan will agree to give Kachchatheevu to India. Specially the Sri Lankan fishermen will not allow this happen. Tamil Nadu politicians are just wasting time.

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pomlsLCGmNa_lNI.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIaGqtpxirLVoM4.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    @@peacelovehappiness3502 kzread.info/dash/bejne/d4ymp6aRpLaZqLw.html

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx11 ай бұрын

    தற்போது : ஒன்றிய அரசு -- தனது முக்கிய துறைகளை தனியாருக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது அதை தடுக்கமுடியுமா??! என்பதை முதலில் யோசியுங்கள் 😮😮!??!

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm2 жыл бұрын

    👍

  • @VEERANVELAN
    @VEERANVELAN4 ай бұрын

    EXPLAINED ????? Semmmoli ...

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இன்று உள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மக்கள் கல்வி வேலை உணவு வாழும் உரிமை வீடு மருத்துவம் இந்த தேவைப்படும் மக்கள் தேவை உண்மை சிந்தனை சிந்திபோம் மனிதன் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @duraipaza2693
    @duraipaza269310 ай бұрын

    ஐயா மோடி ஜி கச்சத்தீவை மீட்டு தமிழகத்துக்கு தருவார் திராவிடக் கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ரெடியாக இருக்கிறது🎉🎉❤

  • @redandblack188
    @redandblack18810 ай бұрын

    3.27 to 3.24 வரையில் நீங்கள் காட்டும் இந்த வீடியோவில் நீங்கள் வெளியிட்டுள்ள காஷ்மீர் வரைபடம் நீங்கள் பிரிட்டிஷ்காரர் என்பதையும், எப்போதும் பிரிட்டிஷ் வேலை பார்ப்பவர்கள் என்பதையும் நிரூபிக்கிறது.

  • @govindarajant2269

    @govindarajant2269

    3 ай бұрын

    இனத்துரோக சேனல்

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj18772 жыл бұрын

    A bill was passed in parliament and all state assemblies between 1974 and 1976 as it is related to boundary settlement and then only Katchatheevu was ceded.Did any party /assembly opposed it?

  • @skillbala9467

    @skillbala9467

    11 ай бұрын

    Yes ...

  • @chandransankarammal9609
    @chandransankarammal96092 жыл бұрын

    Varalaarea thereiatha annamali paavam

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx11 ай бұрын

    கச்சத்தீவு விஷயத்தில்: கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது தவறு இல்லை!😮!!👌👌🙏!!

  • @kannansivakumar1873

    @kannansivakumar1873

    6 ай бұрын

    Fake propaganda!: Karuna sold

  • @sblohith
    @sblohith3 ай бұрын

    U r truth voice exist 20% only 😊

  • @MrAppleMathi
    @MrAppleMathi2 жыл бұрын

    நல்ல காலம் கச்ச தீவு அதானி அம்பானியிட்ம் இருந்து தப்பியது, இல்லை என்றால் கச்ச தீவு கச்சா எண்ணையில் மிதந்திருக்கும்.

  • @Yamu89i

    @Yamu89i

    2 жыл бұрын

    இப்போ GSQAURE கையில்

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pomlsLCGmNa_lNI.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIaGqtpxirLVoM4.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d4ymp6aRpLaZqLw.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/oGaZt5WtZZPKftI.html

  • @balaaraja5408
    @balaaraja540811 ай бұрын

    கச்சதீவை union teritary ஆக அறிவித்தாலே சிறப்பாக இருக்கும்...

  • @kamukamujai4266
    @kamukamujai426611 ай бұрын

    இது எல்லாம் கதைக்கு ஆகாது கச்சத்தீவு தமிழ் நாட்டுக்கு சொந்தமான இந்திய பகுதி என்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கையெழுத்து இட்டு நிறைவேற்ற படவேண்டும்

  • @manikannang185
    @manikannang1853 ай бұрын

    India , srilanka future peaceful talk this issue .problem only fish capture .

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p75142 жыл бұрын

    அன்னை இந்திரா அறியாமல் செய்த தவறினால் களங்கம் அடைவது கலைஞர் மட்டுமே.

  • @selvanmaduram2187

    @selvanmaduram2187

    2 жыл бұрын

    உண்மை

  • @rajanrj4869

    @rajanrj4869

    2 жыл бұрын

    Periya thavaru 😂😂

  • @rajanbabu3448

    @rajanbabu3448

    2 жыл бұрын

    Is she (Indira) unknowingly transferred katcha teevu ?... She got many councilors , consultants, legal advisors, etc., Can't she enquire those advisors ????...

  • @kannanp4619

    @kannanp4619

    2 жыл бұрын

    கருணாநிதி அனுமதி இல்லாமல் எப்படி இந்திராகாந்தி கொடுத்து இருக்க முடியும் 😂😂😂

  • @vigneswaran9088

    @vigneswaran9088

    2 жыл бұрын

    @@kannanp4619 திமுக அரசு கலைக்கப்பட்ட சூழல் ல தான் கொடுக்கப்பட்டது!!மக்கு மாறி ஒளற கூடாது

  • @saraswathykrishnan1718
    @saraswathykrishnan1718 Жыл бұрын

    As usual BBC gives a wrong version It was during DMK rule the island was given

  • @SUPHFCharles

    @SUPHFCharles

    11 ай бұрын

    DMK period la kudutha DMK tha karanama.. central la ipo bjp thana iruku vangi kuduka sollunga..

  • @PaulGuru-bb5yq

    @PaulGuru-bb5yq

    2 ай бұрын

    @@SUPHFCharles dmk period evidence or source kodu

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs2 жыл бұрын

    Robo leaks yena aache??????

  • @Arul055
    @Arul0556 ай бұрын

    கழுதை முன்டை ஆட்சி தமிழ்நாடு நாசமா போச்சு

  • @26121955able
    @26121955able2 жыл бұрын

    what about china? occupied arunachAl pradesh

  • @tamilentdr.v.r.p7514

    @tamilentdr.v.r.p7514

    2 жыл бұрын

    அருணாச்சலம் அவர்களுடையது. அண்ணாமலை க்கு பாஜக தலைமை உரியது.

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pomlsLCGmNa_lNI.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIaGqtpxirLVoM4.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d4ymp6aRpLaZqLw.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/oGaZt5WtZZPKftI.html

  • @Kumar.saravana09
    @Kumar.saravana092 жыл бұрын

    TN fishermans were killed by SL army,.This is more than enough to tell SL is not following the agreement and SL army should be punished.Does India or Indians have balls to safeguard their own citizen?

  • @kavindugunawardhana605

    @kavindugunawardhana605

    4 ай бұрын

    😂 nice try btw

  • @Rajavel-je6zq
    @Rajavel-je6zq3 ай бұрын

    திருச்செந்தூர் திமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிகதிமுகஒழிக

  • @airjet0
    @airjet02 жыл бұрын

    கச்சத்தீவு எப்படி மீட்பது என சொல்லுங்கள் ?????????????????????????????????

  • @shanmugam1186

    @shanmugam1186

    2 жыл бұрын

    கச்சத்தீவு மட்டுமா முழு இல்லங்கை தீவும்

  • @prabhakaranjothi4359
    @prabhakaranjothi435911 ай бұрын

    Till now none of Tamil Nadu people issues are solved. Only political play ongoing

  • @yogeswaranjb
    @yogeswaranjb2 жыл бұрын

    எத்தனை எளிதாக கருணாநிதி மீது அவதூறுகள் பரவுகிறது.

  • @selvanmaduram2187

    @selvanmaduram2187

    2 жыл бұрын

    கருணாநிதியின் பெயர் குற்றச்சாட்டப்படுவதற்கு முழு காரணமே ஜெயலலிதாவின் அரசியல் தந்திரம் தான்.

  • @venkatg2672

    @venkatg2672

    2 жыл бұрын

    Avaru Anga irukkum pothu ivangalala onnum panna mudiyala

  • @MrAppleMathi

    @MrAppleMathi

    2 жыл бұрын

    நல்ல காலம் கச்ச தீவு அதானி அம்பானியிட்ம் இருந்து தப்பியது, இல்லை என்றால் கச்ச தீவு கச்சா எண்ணையில் மிதந்திருக்கும்.

  • @Yamu89i

    @Yamu89i

    2 жыл бұрын

    அவர் செய்த துரோகங்கள் பலபல

  • @premraj2896

    @premraj2896

    2 жыл бұрын

    What was his stand .... couldn't he have gone on a massive protest....and stopped this illegal deal.... Being silent and not just doing lip service ,is equal to acceptence...

  • @NAVEENKUMAR-ji2ug
    @NAVEENKUMAR-ji2ug4 ай бұрын

    03:19 does INDIA border is correct in this map?? Because it's seem like INDIA border is reduced and china border is increased kindly check this. #surveyofINDIA

  • @user-lm9xu2nd5e
    @user-lm9xu2nd5e3 ай бұрын

    1974 முதல்வர் கருணாநிதி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினார் என்பது சரியான விளக்கம், 1976 அவரது ஆட்சி கலைக்கப்பட்ட காலத்தில் இந்த ஒப்பந்தம்

  • @suarawtps903
    @suarawtps9033 ай бұрын

    Honourable Jaishanker conveniently not mentioning almost 1000 Tamil fishermen killed by SL Navy...sad 1974 India had leverage for fishing rights; 1976 was a soldout of Tamil fishermen to Sri Lanka by New Delhi centric power. In actual reality predominantly Hindi & Sinhala Navies deciding the fate of traditional Tamil sea territory for centuries is a shame. Smartly not focusing the way forward as the past New Delhi power centric elements. However, BJP need to do to counter the geopolitics in the Indian Ocean or wait for SL to allow another Chinese base in katchathivu. Likely in course of time SL may play the China card again. May We can talk but no action. I hope Poor Annamalai don't get his hope too high. The anti-Tamil centric power are very refined, resides in the executives powers of India not by the Politicians.

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj11 ай бұрын

    நயன்தாரா ஆய் போன வீடியோ பாலிமரில்😅😅😅😅

  • @aeroboy002
    @aeroboy0022 жыл бұрын

    Ethula enga Katchatheevu kodukkappattathu. Muthal udanpadikkai padi we both have write. It is not what he said

  • @acts238thespokenword2
    @acts238thespokenword22 жыл бұрын

    இது ஒரு அரசியல் ராஜதந்திரம்

  • @selvanmaduram2187

    @selvanmaduram2187

    2 жыл бұрын

    ஆம் ஜெயலலிதாவின் அரசியல் ராஜதந்திரம் தான்

  • @user-fm9dp1py6i
    @user-fm9dp1py6i11 ай бұрын

    இராமநாதபுரத்தின்ராஜா.யாருந்னுசொல்லவில்லையே.தோழா.உங்கமாதிரிஆள.என்னசெய்வதுதெரியல

  • @samjacob4830
    @samjacob48302 жыл бұрын

    இப்போ கச்சத்தீவை இலங்கை க்கு தாரை வார்த்துக் கொடுத்தது கலைஞர் தான் என்று அண்ணாமலை சொன்னது பொய்யா????

  • @kothandapanidorairaj5851

    @kothandapanidorairaj5851

    11 ай бұрын

    ஆம்.

  • @poovarasan7563
    @poovarasan75632 жыл бұрын

    Otha annamala nethana da ipo central iruka poitu Pannu da easy edukala

  • @nizamali9181
    @nizamali918111 ай бұрын

    காங்கிரஸ் காரன் பண்ண துரோகம்

  • @rkannan8683
    @rkannan86833 ай бұрын

    Katchatheevu old story, What Modi did to control China in Arunachal Pradesh

  • @mansapd
    @mansapd2 жыл бұрын

    Mr. Annamalai, pl listen this news then u understand the connection between Mu Karunanithi n kachchatheevu

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc77412 жыл бұрын

    Dai bbc thakka paduratha.. kollapadurathulam solla la... Ne news channel tana .. Indian fishermen kolla padurathu unaku theriyuma theriyatha... Oru word kuda solala... Yaen da ipadi irukenga..

  • @johnjacob3667
    @johnjacob36673 ай бұрын

    இலங்கைக்கு கோடி கோடியாக கொடுத்த போது கச்சத்தீவைப் பற்றியும் பேசி இருக்கலாம் அல்லவா தேர்தல் சமயத்தில் பேச வேண்டும் என்பதற்காக விட்டு விட்டீர்களா

  • @Lordsoflife
    @Lordsoflife2 жыл бұрын

    Granny’s was drunk …

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw3 ай бұрын

    Stalin as a CM only thinking about to care ollal senthil balaji, drug sadik , not about Tamilnadu normal people

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya82122 жыл бұрын

    Rāmanādhapurathirku yēdu #Rājā 👑* ? #Rāmanādhapuram_Nāyakkar_Ātchi* - il jameendhāri muraiyin keezh iruntha voru nizhappaguthi avvalavuthān. #Katchadheep* yenbadu appozhudu voru kudiyēdra paguthi alla. Yenavē athil varivasool cheiyum vurimai #Rāmanādhapuram_Jameen* - kku irunthirukka vāippilai. #British_Governor* intha puridal adru, #Rāmanādhapuram_Jameendhāri* idam voru voppantham cheidadu perum pizhai. Antha pizhaiyai ādhāramāga vaithu #DMK* ādiya nādagangal verum arasiyal apathangal 👎* !!!,...

  • @alphatamilchannel4972
    @alphatamilchannel49723 ай бұрын

    OOO!!!!

  • @parandamanarjunan
    @parandamanarjunan3 ай бұрын

    DMK and Congress..singed Why he not protested

  • @judeniroshan2642
    @judeniroshan26422 жыл бұрын

    thairiyam irunthal vanga da...

  • @muniandy6052
    @muniandy60523 ай бұрын

    DMK will all his party members to fight with Srilangka to get bacj Katchateevoo.

  • @athambawariyasmohammadriya2951
    @athambawariyasmohammadriya29512 жыл бұрын

    Kasmer..akkirameththathupol.kachsaethiuvaeum....akkiramekka....india.muyadchsekkirathu...srilanka....velippakaerukkaum.....vadamakana...makkalum.......velippakaerukka...wendum.....kadalil..,.men....pedikkum...urima...iy....ellorukkum...undu.....urumai..konda...mudeyathu.........erutharappum.....purinthu.....kollal....vendum......

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    You Srilankan Muslim, Kashmir and Kachchatheevu belongs to India only, not belongs to Muslim country Pakistan and Srilanka!!!

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pomlsLCGmNa_lNI.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIaGqtpxirLVoM4.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d4ymp6aRpLaZqLw.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/oGaZt5WtZZPKftI.html

  • @user-mq6ue9nj3s
    @user-mq6ue9nj3s10 ай бұрын

    உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்றதுனா இதுதானோ

  • @maharithisolutions8014
    @maharithisolutions80142 жыл бұрын

    Article 6 ah maathi oru place ah thuuki kuduthathu indra Gandhi avangalukku support pannathu kalaignar

  • @SUPHFCharles

    @SUPHFCharles

    11 ай бұрын

    Support pannatha nee patha.. evanachu admk katchi Karan um bjp kaaranum Saatchi illama puligutatha ketu Inga vandhu pesathinga..

  • @kannanp4619
    @kannanp46192 жыл бұрын

    ஒரு மாநிலத்தின் முதல்வர் அனுமதி இல்லாமல் எப்படி இந்திராகாந்தி கொடுத்து இருக்க முடியும் 🤔🤔

  • @selvanmaduram2187

    @selvanmaduram2187

    2 жыл бұрын

    மாநில அமைச்சரவையின் ஒப்புதல் மத்திய அரசுக்கு தேவையில்லை. அப்படி என்றால் இப்போது எப்படி அநேக மசோதாக்களை மாநில அமைச்சரவையின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு செயல் படுத்துகிறது?

  • @kannanp4619

    @kannanp4619

    2 жыл бұрын

    @@selvanmaduram2187 கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை?

  • @selvanmaduram2187

    @selvanmaduram2187

    2 жыл бұрын

    @@kannanp4619 சகோ. உங்களுக்கு இப்போ என்ன வயசு. நான் அப்போ பிறக்கல.

  • @peermohamed7812

    @peermohamed7812

    2 жыл бұрын

    தமிழ் நாட்டில் அப்போது கவர்னர் ஆட்சி என எண்ணுகிறேன்.

  • @tamizhsen2045

    @tamizhsen2045

    11 ай бұрын

    மாநில முதல்வர்கள் அனுமதியுடன் தான் NEET தேர்வு நடக்கிறதா

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm2 жыл бұрын

    Ithu theriyama intha sankimalai over ah pesuran 🤦🤦🤦

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/pomlsLCGmNa_lNI.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIaGqtpxirLVoM4.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d4ymp6aRpLaZqLw.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/oGaZt5WtZZPKftI.html

  • @hope3604

    @hope3604

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aKapwZRvmcWodLQ.html

  • @redandblack188
    @redandblack18810 ай бұрын

    திமுகவுக்கு சொம்பு தூக்கி நல்லா பூசி மொழுகிறீங்க பிபிசி😂 அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 2 மணி நேர உண்ணாவிரதம் என்று நாடகம்கூட நடத்தவில்லை? பிபிசி திமுக கட்சி எங்கு தவறவிட்டது எங்கு பயந்து பணிந்து ஒளிந்து போனது என்பதை மட்டும் நன்றாக தெளிவாக சொல்லாமல் முழுங்கி விட்டீர்கள்😊

  • @govindarajant2269

    @govindarajant2269

    3 ай бұрын

    ஆமாம் வேசி ஊடகங்கள்

  • @alamualamu6836
    @alamualamu683611 ай бұрын

    Madan afternoon uruguthu uruguthu Tamil Nadu rangoli number nind aur natak natak prachin

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g11 ай бұрын

    அண்ணாமலைபொய்சொல்கிறார்.

  • @Alliswell-px6ph

    @Alliswell-px6ph

    3 ай бұрын

    அவன் பொய் மட்டும் தான் செல்லுவான்

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram692311 ай бұрын

    But BJP cadres are blaming DMK doing cheap politics thanks for the clarification

  • @karuppudurai6495
    @karuppudurai649511 ай бұрын

    நல்ல உருட்டு

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan92162 жыл бұрын

    கருணா நிதி 🤪🤪🤪🤪🤪

  • @dawooddawood2421
    @dawooddawood24212 жыл бұрын

    இது தெறியாமல் ஆட்டுக்குட்டி உருட்டி உருட்டி விளையாடுது...வரலாறு முக்கியம் அன்டங் காக்கா...

  • @sbmkanchithalaivan9200

    @sbmkanchithalaivan9200

    2 жыл бұрын

    கலைஞன் பெரிய ஆணழகனாக்கும். ஒற்றைக் கண் தானே

  • @namachivayamswaminathan5378

    @namachivayamswaminathan5378

    2 жыл бұрын

    ஜெயலலிதாவும் அரசியல் செய்தார்கள்

  • @manoharand4119
    @manoharand41197 ай бұрын

    We are aware DMK also is responsible for this. Pl be it known that the public are aware of this you cannot tell a different story to hide the FACT

  • @user-uk9be7fr5r

    @user-uk9be7fr5r

    2 ай бұрын

    Can show that evidence?

  • @kboms508
    @kboms50811 ай бұрын

    1974 ல் ஆட்டு குட்டி பிறக்கவே இல்லை.‌ வரலாறு தெரியாமல் ஆட்டு குட்டி பேசுதூ

  • @sreedevimedgassolutions
    @sreedevimedgassolutions11 ай бұрын

    false information...

  • @mariselvan849
    @mariselvan8492 жыл бұрын

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦

  • @vishwanathkalpak8344
    @vishwanathkalpak834411 ай бұрын

    ANOTHER DRAVIDIAN CHANNEL

  • @Alliswell-px6ph

    @Alliswell-px6ph

    3 ай бұрын

    Then u should watch polimer, tanthi tv both are bjp channels

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy3 ай бұрын

    🤐🤐🤐🤐🤐😡🤬

  • @karthimohan6811
    @karthimohan68113 ай бұрын

    We support BJP.....

  • @lawyersudhakar4588
    @lawyersudhakar45883 ай бұрын

    False news

  • @gnanagnana9178
    @gnanagnana91784 ай бұрын

    இதுதான்திராவிட ஆரிய உருட்டு

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy4 ай бұрын

    Ennum tha meettu tharenga dmk admk

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay93612 жыл бұрын

    மீட்கணும் மீட்கணும் னு சொல்றிங்கலே கரைக்கு எப்படி டா கொண்டு வருவீங்க கடல்ல இருக்க தீவு எப்படி டா மீட்பிங்க.😆😆

  • @greenenergy4210
    @greenenergy421011 ай бұрын

    Froud BBC

  • @user-eh2is5ok1w
    @user-eh2is5ok1w10 ай бұрын

    😂😂😂😂😂😂 URUTTTU

Келесі