No video

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON | TAMIL CHRISTIAN SONG

Lyrics, Tune & Sung By : Eva. Albert Solomon
Music : Vinny Allegro
Guitars : John
Rhythm : Davidson Raja
Sax & Flute : Jotham
Backing Vocals : Joel Thomasraj & GOJ Choir
Mix & Master : Vincy
Sung By : Eva. Albert Solomon
Keyboards : Vinny Allegro
Lead Guitars : John
Bass : Judah Azaad
Sax & Flute : Jotham
Drums : Blesson
Indian Percussion : Amos Raj, Ethan Solomon
Backing Vocals : Stephen, Henry, Moses, Johnson, Angel, Amali, Rebecca
Floor : VGP Floor, Mount Road
Makeup : Nandha
Set & Lighting : Kamal Neethiraj
DOP : Jack J. Godson
Camera : Andrew Augustine, Vicky, Sujai, Barath
Jimmy Jip : Prabhu, Surya, Livingston, Ram
Editing : Jack J. Godson
#AlbertSolomon#KAARIYAM VAIKKUM

Пікірлер: 770

  • @danielebenezer3544
    @danielebenezer35442 жыл бұрын

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - 2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - 2 உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3

  • @Pradeep-ts9cd

    @Pradeep-ts9cd

    Жыл бұрын

    6:46

  • @DS-davidsamuel

    @DS-davidsamuel

    11 ай бұрын

    Thank you❤

  • @Kennedy-qu9rg

    @Kennedy-qu9rg

    8 ай бұрын

  • @MuraliSheela-ev9oj

    @MuraliSheela-ev9oj

    4 ай бұрын

    Good job❤🎉

  • @sparrowpigeon8714

    @sparrowpigeon8714

    3 ай бұрын

    Thank you🙏♥️

  • @thamilvanivani2624
    @thamilvanivani26249 ай бұрын

    Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @claradaisy7652
    @claradaisy76522 жыл бұрын

    நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.

  • @gracerani4440

    @gracerani4440

    Жыл бұрын

    அருமையான பாடல் ஆறுதலான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Amen✝️💐💐🙏

  • @arokianathan8042

    @arokianathan8042

    Жыл бұрын

    Amen.TQ.Jesus. Amazing.song.GBU🎉👍🙏

  • @user-kk5vd3np9u

    @user-kk5vd3np9u

    Жыл бұрын

    Jesus make a miracle

  • @wilsonsolomon4160

    @wilsonsolomon4160

    10 ай бұрын

    Q

  • @singerrajan2602

    @singerrajan2602

    9 ай бұрын

    ​@@user-kk5vd3np9useeett

  • @deepikadeepika7449
    @deepikadeepika74492 жыл бұрын

    நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்

  • @jamesSolomon-gx7rn

    @jamesSolomon-gx7rn

    Жыл бұрын

    ❤️

  • @samsonking6785
    @samsonking67853 жыл бұрын

    When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen

  • @dmyesudossyesudoss7874

    @dmyesudossyesudoss7874

    3 жыл бұрын

    Praise God. Glory to God Alone!!!

  • @isrealnadar6014

    @isrealnadar6014

    3 жыл бұрын

    Praise lord

  • @RamKumar-hx7rw

    @RamKumar-hx7rw

    2 жыл бұрын

    Glory to god...mee too gud broo 🙌

  • @jebaraj-df9rb

    @jebaraj-df9rb

    2 жыл бұрын

    👌

  • @Jaisal-li4wh

    @Jaisal-li4wh

    2 жыл бұрын

    Amen❤️

  • @premaprema5731
    @premaprema57318 ай бұрын

    Ennai udaiththu uruvaakkum kuyavan Avar.Ennai sirappai vanainthiduvaar.Amen.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன்2 жыл бұрын

    🙏 இது போன்ற வாக்குத்தத்த பாடல்களை கேட்கும் போது கர்த்தர் கிரியை செய்வார்‌ . பெரிய மாற்றங்கள் ‌உண்டாகும் . சாத்தான் ஓடுவான் 🙏

  • @erulayiapramalingam1993
    @erulayiapramalingam199321 күн бұрын

    JESUS ONLY GOD IN THE WORLD 🌎.THANK YOU JESUS❤❤

  • @thamilvanivani2624
    @thamilvanivani26249 ай бұрын

    பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன்3 жыл бұрын

    என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !

  • @divyasamson29

    @divyasamson29

    2 жыл бұрын

    Qq

  • @jeevaraj4771

    @jeevaraj4771

    2 жыл бұрын

    Hallelujah

  • @florencesamuel4257
    @florencesamuel425716 күн бұрын

    Praise be to Christ Jesus for this wonderful blessed song.. Amen and Amen. Glory be to Christ Jesus. Amen and Amen.

  • @florencesamuel4257
    @florencesamuel425716 күн бұрын

    May God bless you in abundance my dear brother Albert Solomon. Amen.

  • @mukeshdevan1946
    @mukeshdevan19462 жыл бұрын

    எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்... God bless you..... Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Жыл бұрын

    🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை‌ நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏

  • @Jbim2u
    @Jbim2u4 жыл бұрын

    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் Amen

  • @jeyasinghrajan8452

    @jeyasinghrajan8452

    2 жыл бұрын

    AMEN

  • @jenilajay1123
    @jenilajay11235 жыл бұрын

    என்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் என்னை சிறப்பாய் நடத்திடுவார்...

  • @athenssuthakar5437
    @athenssuthakar54374 жыл бұрын

    5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37

  • @kilithavarajah5503
    @kilithavarajah55035 жыл бұрын

    ஆமென் என்னைச் சிறப்பாக வனைந்து இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக உருவாக்கும் கர்த்தர் ஆமென் அல்லேலூயா

  • @kaushikkanthan4107
    @kaushikkanthan41072 жыл бұрын

    This song is a comforting prophecy. Amen !! Glory to God almighty alone 💯⭐⭐

  • @NRA-family_blogs

    @NRA-family_blogs

    Жыл бұрын

    Thank you Brother for this wonderful song, I am listening to this song again and again, It gives Boost to my Body, Soul and spirit. God Bless You. Praise the Lord.

  • @amarishdavid347
    @amarishdavid3472 жыл бұрын

    என் காரியத்தை வாய்க்க பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கிறார். என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் 🙏

  • @vinithavini9731
    @vinithavini97312 жыл бұрын

    Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri

  • @jebarani9707
    @jebarani97073 жыл бұрын

    Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc21 күн бұрын

    Amen 🙏 praise the Lord 🙏

  • @sivastephen258
    @sivastephen25823 күн бұрын

    நன்மையான காரியங்களை வாய்க்க செய்யும் கர்த்தர் என்னோடு இருக்கிறார் ஆமேன்

  • @nandagopalan9094
    @nandagopalan90943 жыл бұрын

    Today midnight in my sleep I heard this song as inner voice of Lord from the kingdom of God. Amen. 23.04.2021

  • @SamuelBoaz
    @SamuelBoaz2 жыл бұрын

    un ninaivu avar ninaivu alla melaana kariyathai seivaar , super lyrics. GLORY TO GOD

  • @johnsonnadar4143
    @johnsonnadar414325 күн бұрын

    Praise the lord Halliluiagh

  • @peteralfredsamuel3495
    @peteralfredsamuel349510 күн бұрын

    மிக அருமை யான பாடல்

  • @stellasridevi9186
    @stellasridevi91862 жыл бұрын

    Thank you Holy spirit Amen and Ok daddy Lord Jesus Christ Amen

  • @thamilvanivani2624
    @thamilvanivani26249 ай бұрын

    பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @thamilvanivani2624
    @thamilvanivani26248 ай бұрын

    பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @rebeccaraji6207
    @rebeccaraji62079 ай бұрын

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் நன்றி அண்ணா

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Жыл бұрын

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝

  • @josephraj9924
    @josephraj99242 жыл бұрын

    Karthar Neratthil Kaariyam Vaikkum.. Vaaithey Theerum.. Praise Glory to Jesus. This Song will do Ministry for many many more years to come.. ❤❤❤❤🌹🌹🌹🌹

  • @gideonjohndavid216
    @gideonjohndavid216 Жыл бұрын

    Amenthankyoulord

  • @BabuPM-sz6em
    @BabuPM-sz6emАй бұрын

    Praise the Lord . ❤👏👏👏👏👏

  • @jebarosyjames2965
    @jebarosyjames29653 жыл бұрын

    I really love this song I feel like to hear this song again again by hearing only I feel lord will prosper me

  • @chellammalsundar2105
    @chellammalsundar21057 ай бұрын

    AMEN ALLELUIA AMEN ALLELUIA AMEN ALLELUIA

  • @tharsinipuspa8535
    @tharsinipuspa85355 жыл бұрын

    JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH. GOD BLESS YOU ISRAEL! JESUS IS WITH YOU!

  • @PraveenKumar-su4jl
    @PraveenKumar-su4jl23 күн бұрын

    Amen amen amen amen amen amen

  • @dr.n.ruthnaveena5024
    @dr.n.ruthnaveena50244 жыл бұрын

    My favourite song.as soon as I get up,i play this song while reading Bible.It's like a national anthem for my family😀.I waited eagerly for months so that the song might reach one millon views.Happy that it crossed🎉🎊🎊👍👏👏👏

  • @andrewsselvaraj8026
    @andrewsselvaraj80263 ай бұрын

    God bless you Albert uncle🎉🎉🎉❤❤❤

  • @keranjeganyakeran2941
    @keranjeganyakeran29412 жыл бұрын

    என் காரியம் வாய்க்கும்

  • @estherrani2457
    @estherrani24577 ай бұрын

    Amen amen amen Jesus Jesus Jesus Jesus

  • @sheelalawrence3135
    @sheelalawrence31355 жыл бұрын

    Listening this song, I feel God is speaking to me.

  • @stellavasanthakumari6173

    @stellavasanthakumari6173

    2 жыл бұрын

    Nop

  • @geethamalini9681
    @geethamalini96813 жыл бұрын

    Praise the lord my appa...azaming song God will teach each and everyone lord....God blessed ur ministry ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @erulayiapramalingam1993
    @erulayiapramalingam199321 күн бұрын

    My favourite song 🎉🎉❤❤

  • @kilithavarajah5503
    @kilithavarajah550323 күн бұрын

    Amen Amen 🙏 🔥

  • @logambal9387
    @logambal9387 Жыл бұрын

    Meaningful lyrics, mesmerizing tune n soulful singing. God bless the entire team and Albert Solomon pastor ,give him many more songs to sing for his glory. Definitely no doubt this song touches every heart!!!

  • @kamalrajjohnson-xs8jo
    @kamalrajjohnson-xs8jo14 күн бұрын

    Wonderful song that revives the spirit..

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th2 ай бұрын

    கர்த்தாவே உமக்கு சித்தமான காரியம் வாய்க்க செய்யுங்க

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @shans4270
    @shans42702 ай бұрын

    Glory be to God 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Mast and best videography editing and presentation.

  • @sundersinghpandian9478
    @sundersinghpandian94782 жыл бұрын

    I like your songs are very good for listening and my father also like this song

  • @sundersinghpandian9478

    @sundersinghpandian9478

    2 жыл бұрын

    Amen

  • @nanda2023-cv1jl
    @nanda2023-cv1jl9 ай бұрын

    Evergreen and everlasting, forever and always in the kingdom of god Amen 🎉🎉🎉in the name of Jesus Christ amen 💖💖

  • @narayannarayan3946
    @narayannarayan39462 жыл бұрын

    Amen. Praise the lord.

  • @sivajames7544
    @sivajames7544 Жыл бұрын

    Amen

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Жыл бұрын

    Amen Amen 🙏

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja6524 жыл бұрын

    ஆமென்ஆமென்

  • @reginasolomon3889
    @reginasolomon38894 жыл бұрын

    ஆமென்

  • @rubysaral1181
    @rubysaral11819 ай бұрын

    100/percent true.i love ❤️ my Jesus. His my father. He will give everything. Amen hallelujah 💯

  • @paramanathanp6877
    @paramanathanp68774 жыл бұрын

    GLORY.Be.to.God.

  • @bala.j4730
    @bala.j4730 Жыл бұрын

    Glory to God for such Praise & worship leaders who our Lord has blessed for our state and Nation.

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 Жыл бұрын

    Wonderful rendition. Encouraging lyrics. Hats off to the team . (From Rajasthan.)

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs7 ай бұрын

    Yesappa you are always with our family you will never let us

  • @Valarmathi-mi8qm
    @Valarmathi-mi8qm4 ай бұрын

    ஆமென் கர்த்தர் நிச்சயமாக காரியம் வாய் க்க செய் வார்

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi4 жыл бұрын

    You deeds shall progress in HIS TIME... OH what a joy while singing this song... Joyful tears are rolling from eyes... Extraordinary Lyrics... Pushes me to seek God's Presence...

  • @jothia5562
    @jothia55622 жыл бұрын

    Amen hallelujah praise God

  • @arthurponraja5373
    @arthurponraja53733 жыл бұрын

    Dear Brother, I really cried when I was listening to your kariyam vaikkum 'karthar Nerathile' What a great singing and playing of music trumpet,flute, percussion and the little sweet boy enjoying his instruments. what a wonderful message and meaningful hymn. My tearful prayers are for your family members, you,singers, musicians and ministry. May God continue to bless you all 🙏 abundantly...

  • @manjulaamma6592
    @manjulaamma65922 жыл бұрын

    Amen 🙏 glory to Allmighty Jesus 🙏 Mind blowing song 🎵 🙌 🙏 👏 Beautiful music 🎶 🎵

  • @paramanathanp6877
    @paramanathanp68774 жыл бұрын

    Praiseisthe.ye.Lord.nice.Song.ThanksLord.Jesus.Christ,

  • @johnpaul9920
    @johnpaul99204 жыл бұрын

    Thank you Jesus, wonderful song. Blessing and comforting song. may The Lord Jesus Christ bless all those watch this song with incredible blessings. Bro albert solomon Jesus continue to bless you, your family and your ministry with incredible blessings Amen amen

  • @paulvisuvasam
    @paulvisuvasam5 жыл бұрын

    சங்கீதம் 42 8: ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். Ps 42:8: "Yet the LORD will command his lovingkindness in the daytime, and in the night his song shall be with me, and my prayer unto the God of my life."

  • @avkgurusamyavkgurusamy8926

    @avkgurusamyavkgurusamy8926

    5 жыл бұрын

    Human's sixth sense Discipline

  • @dossruben2825

    @dossruben2825

    5 жыл бұрын

    Amen

  • @nirmalathevasagayam3851
    @nirmalathevasagayam3851 Жыл бұрын

    Very encouraging song. Amen He will grant everything at His time.The Lord who called me by my name will be with me & lead me to the end.

  • @george13george87
    @george13george872 жыл бұрын

    Spool nice Bro. Solomon. God Bless You All

  • @jasminegeorge6922
    @jasminegeorge69225 жыл бұрын

    Ennai udaithu uruvakum kuyavan Avar.. thank You Lord..love You Lord Jesus Christ.,,💗💕🙏

  • @mercyswamidasan7716
    @mercyswamidasan77165 жыл бұрын

    En Kaariyam Vaikkum Karthar Nerathil Kartharal Kaariyam Vaikkum 👍

  • @anandhipillay8557
    @anandhipillay85573 жыл бұрын

    Aam appa atharkaha nandri

  • @samsallianz
    @samsallianz Жыл бұрын

    Fantastic bro God bless

  • @holytrinity3598
    @holytrinity35984 жыл бұрын

    அருமையான விசுவாசப்பாடல். அருமையான அதே பாடகர் குழு சகோதரர் வழி நடத்தலில் தொடர்கிறது .கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @josephbenjamin6903
    @josephbenjamin69032 жыл бұрын

    A rich christian song.

  • @laalijayaraj4333
    @laalijayaraj43335 ай бұрын

    அருமையான பாடல் ❤

  • @infinityeasylearn722
    @infinityeasylearn722 Жыл бұрын

    Yesappa en kaariyathai vaaika pannunga Appa, Amen

  • @bala.j4730
    @bala.j47302 жыл бұрын

    Glory to God! I started watching this song on KZread just recently, but I feel the presence of God moving everytime I watch that brings tears to flow down from my eyes. Really God's presence breaks down our heart. Amen Lord Jesus for your Mighty presence.

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Жыл бұрын

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @harrietmary3859
    @harrietmary38594 жыл бұрын

    Wow its really very encourage song never get tired of listening to this song too many times when ever such excellent team GBU

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன்3 жыл бұрын

    நல்ல வாக்குத்தத்த பாடல் .தம் வாக்கின் படியே இயேசு நாம் விரும்பும் காரியத்தை நமக்கு வாய்க்கப்பண்ணுவார் . ஆமென்.

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or2 жыл бұрын

    Amen amen praise God 🙏 🙏 🙏

  • @joelcaaron2762
    @joelcaaron2762 Жыл бұрын

    Seema song

  • @selvikores9055
    @selvikores90554 жыл бұрын

    The man who is singing at the back wearing yellow shirt. Avaru visuvaasathoda paaduraru . God bless you all.

  • @gethciyalevanglin5166
    @gethciyalevanglin5166 Жыл бұрын

    En kariangalai vaika pannuvar ... Yesappa thank u jesus

  • @sureshbabu4132
    @sureshbabu41322 жыл бұрын

    Promising lyrics .... amen. Amen.. amen...

  • @ramyakali9291
    @ramyakali92915 жыл бұрын

    Amen amen amen Jesus Christ

  • @Ladystarpriyankha
    @Ladystarpriyankha Жыл бұрын

    Sir😊icm church i watched your prayer and song plus advise amzing😊👍🏻son will pass an score more marks in public🎈

  • @EstherEsther-co2qf
    @EstherEsther-co2qf10 ай бұрын

    I love this song really amazing

  • @thescingurajan8883
    @thescingurajan88835 жыл бұрын

    Thankfully jesus name very super songs thankfully jesus

  • @vasanthdanielpraisetochris7709
    @vasanthdanielpraisetochris77094 жыл бұрын

    Very Super song👌👌👌✝✝✝I can feel the God's presence.One day I'm was in Bro.eva.Albert Solomon meeting when I hearing song in worship I was cryed and feel the God's presence I feel blessed .Really the god using this Man Bro Albert Solomon praise the Lord. Amen

  • @immanuelpeter3381
    @immanuelpeter33815 жыл бұрын

    "Un Kariyam Vaaikum Karthar Nerathil, Kartharaal Kariyam vaaikum " - Thoughtful lyrics

  • @user-su9fv6dx5v
    @user-su9fv6dx5v2 ай бұрын

    ஆமென் கர்த்தரால் காரியம் வாய்க்கும்

Келесі