கழுத்து எலும்பு தேய்மானத்தால் வரும் தலை சுற்றலுக்கு யோகா I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Ойын-сауық

சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

Пікірлер: 43

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo17 күн бұрын

    Thank you so much sir supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rukmanirukmani7401
    @rukmanirukmani7401 Жыл бұрын

    அருமை ஐயா கழுத்துவலி குணமாக உங்களின் யோகா சொல்லி கொடுக்கும் போதே சரியாகிறது

  • @radhapurushothamanvaivee.6980
    @radhapurushothamanvaivee.69802 жыл бұрын

    நன்றி ஐயா. உங்கள் நேர்மறை பேச்சுக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குங்க ஐயா. மனஅழுத்தம், கழுத்து வலியால் ரொம்பவே சிரமப்பட்டு கொண்டு இருந்தேன். மிக்க நன்றி ஐயா.

  • @kalaikalai6439
    @kalaikalai64393 ай бұрын

    நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @deepanchandruk.r2262
    @deepanchandruk.r22623 жыл бұрын

    நன்றி அய்யா ,மிக அருமை

  • @elangoraju7813
    @elangoraju78137 ай бұрын

    மிகவும் நன்றி அய்யா.

  • @rajilakshmi5075
    @rajilakshmi50752 ай бұрын

    Thanks 🙏🙏🙏👍

  • @QuantumCOACHAddcount520
    @QuantumCOACHAddcount5203 жыл бұрын

    நன்றி Sir வணக்கம்

  • @anuradhadevalkar754
    @anuradhadevalkar7543 жыл бұрын

    Thank you.very good asanam.

  • @kpindira9272
    @kpindira92723 жыл бұрын

    🙏🙏மிக்க நன்றி ஐயா

  • @sivakumarp5658
    @sivakumarp56582 жыл бұрын

    நன்றி ஐயா நன்றி

  • @gunasekaranms6561
    @gunasekaranms6561 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா..🙏🏻

  • @Siva_Ganesan
    @Siva_Ganesan2 жыл бұрын

    நன்றி ஐயா 🌺🙏🌺

  • @sivalingamck8110
    @sivalingamck81103 жыл бұрын

    Supper sir

  • @sharmilasharmir4929
    @sharmilasharmir4929 Жыл бұрын

    You are great sir 🙏🙏🙏🙏

  • @amudhaselvakumar106
    @amudhaselvakumar1064 ай бұрын

    Thanks sir.

  • @devamani7274
    @devamani72742 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @jothishan2159
    @jothishan215911 ай бұрын

    Nantri ayya

  • @lakshminarasimhan7244
    @lakshminarasimhan72442 жыл бұрын

    Very useful ayya

  • @soundarpandiyan9654
    @soundarpandiyan96543 жыл бұрын

    nenga sonna same problem enaku eruku sir nan try pantren.. Tq..

  • @gowrishanaya1965
    @gowrishanaya19652 жыл бұрын

    Malaichamy melur madurai nan mihavum payan adaindu varuhindren ayya ennaku uriya griyatinen thanmai arampikuthu athukku enna muthirai ayya pathil annuppunga mukka nanri god

  • @thilagaraninatarajan8544
    @thilagaraninatarajan85442 жыл бұрын

    வயதானவர்களால் இவ்வாறு எப்படி செய்யமுடியும்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @viswanathanthiagarajan2205
    @viswanathanthiagarajan22053 жыл бұрын

    நன்றி ஐயா, வஜ்ஜிராசனம் போடமுடியாதவர்கள் என்ன செய்யலாம், தீர்வு உண்டா ஐயா,

  • @balamurugan-vz6hj
    @balamurugan-vz6hj3 жыл бұрын

    Sir Ithaca yoga ethanai murai seyavendum slugs sir

  • @ShyamShyam-rb5mc
    @ShyamShyam-rb5mc6 ай бұрын

    How to memory power increase in yoga parichi

  • @amarmahi9748
    @amarmahi97483 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் நானும் செய்கிறேன் நன்றாக இருக்கிறது. கால்கள் பாதங்கள் எல்லாம் பிகுவாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் ஐயா.

  • @buvanarani6584
    @buvanarani65842 жыл бұрын

    உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

  • @vjrajiny6762
    @vjrajiny6762 Жыл бұрын

    வஜ்ராசனம் பொட முடியாதவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க வேறு பயிற்சி சொல்லுங்கள் ஐய்யா

  • @swathis5080
    @swathis50802 жыл бұрын

    Sir nadakkum podhu udal dhadumatram irukku yennaseiyavendum

  • @gunasekaranj6052

    @gunasekaranj6052

    Жыл бұрын

    Ippavum irukka sari acha yenna panninga yenakum iruku same problem

  • @jothik9443

    @jothik9443

    Жыл бұрын

    எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு

  • @joisobana92
    @joisobana927 ай бұрын

    சசங்க ஆசனம் ஒரே நேரத்தில் எத்தனை முறை குனிந்து எழும்ப வேண்டும் தயவு கூர்ந்து ஒவ்வொரு ஆசனமும் எத்தனைய் முறை என்று சொல்ல மறக்காதீங்க ஐயா

  • @hemalathasivakumar1075
    @hemalathasivakumar10753 жыл бұрын

    Min

  • @venkatesanvenki92
    @venkatesanvenki923 жыл бұрын

    Thank you sir ❤❤❤

  • @rsvraamamoorthirsvrmoorthi7873
    @rsvraamamoorthirsvrmoorthi78733 жыл бұрын

    Dear Yoga master, please guide to get vajrasana posture.

  • @mohamednowshin7608
    @mohamednowshin7608 Жыл бұрын

    kaluthil erukam eruku atharku ethai seiyalama

  • @go7565
    @go7565 Жыл бұрын

    ஐயா பக்க கழுத்தில் சரியான வலிக்கும் இந்த ஆசனம் செய்யலாமா?

  • @go7565
    @go7565 Жыл бұрын

    இதை எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்

  • @natarajanr8846
    @natarajanr88463 жыл бұрын

    முத்திரை இல்லையா ஐயா

  • @indiranallapati2037
    @indiranallapati20372 жыл бұрын

    Vajrasanam poda mudiyadavargal eppadi seyya vendum

  • @mohank2050

    @mohank2050

    2 жыл бұрын

    பயிற்சி

  • @UshaRani-gp6jd
    @UshaRani-gp6jd3 жыл бұрын

    Super sir

Келесі