கழுத்தை நெரிக்கும் வாகன நெரிசல்...! மிகுந்த மன உளைச்சலில் மக்கள்...! |NewsTamil24x7 |Chennai Traffic

கழுத்தை நெரிக்கும் வாகன நெரிசல்...! மிகுந்த மன உளைச்சலில் மக்கள்...! |NewsTamil24x7 |Chennai Traffic
#newstamil24x7 #chennai #traffic #maduravoyal #bridgeproject #chennaipeople #struggle #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 236

  • @ravichandhiran7711
    @ravichandhiran771122 күн бұрын

    பள்ளிக்கரணை ஆயில் மில் முதல் காமாட்சி ஆஸ்பத்திரி முதல் தினமும் டிராபிக் ஜாம் தான் எனக்கு தெரிந்தது குறைவே இல்லை

  • @narayananthirumalairagavan9375

    @narayananthirumalairagavan9375

    22 күн бұрын

    கரெக்ட்

  • @user-pz6et7bi5w

    @user-pz6et7bi5w

    22 күн бұрын

    The bridge at pallikaranai should have a left as well. Poorly thought.

  • @skpunk1010

    @skpunk1010

    17 күн бұрын

    Medavakkam police station to elcot theriyuma MANDA BATHRAM 😂😂😂

  • @sivaganeshs7586
    @sivaganeshs758622 күн бұрын

    மேடவாக்கம் முதல் காமாட்சி ஹாஸ்பிடல் கடந்து செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது

  • @vinoShaVlog
    @vinoShaVlog22 күн бұрын

    பிற மாநில மக்கள் சென்னையில் இடம்பெயர்ந்துள்ளனர். அதனால் சென்னையில் கார்கள் மட்டுமின்றி மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர்

  • @narayananthirumalairagavan9375

    @narayananthirumalairagavan9375

    22 күн бұрын

    கரெக்ட்

  • @jebastinraj2912

    @jebastinraj2912

    22 күн бұрын

    இதைப் போன்று தமிழர்களும் பிற மாநிலத்தில் உள்ளனர்

  • @srinivasansubramanyam9426

    @srinivasansubramanyam9426

    22 күн бұрын

    ​@@jebastinraj2912மூட்றா தமிழன் விரோதி

  • @mohanrs3082

    @mohanrs3082

    22 күн бұрын

    ​@@jebastinraj2912என்ன பன்ன சொல்ற அதுக்கு

  • @MrArangulavan

    @MrArangulavan

    22 күн бұрын

    ​@@jebastinraj2912எத்தனை சதவீதம்னு பார் இதில ஓழித்துள்ள அரசியல் புரியும்.

  • @naveenponrajhome7781
    @naveenponrajhome778122 күн бұрын

    முதல் முறையாக ஒரு உருப்படியான செய்தி..stop bullying public and try to bring out social issues like these..🎉

  • @shan24shan
    @shan24shan22 күн бұрын

    After a long time I heard a news channel speaking the truth. Thank you Media, pls continue your effort towards public ❤

  • @Antidummy

    @Antidummy

    22 күн бұрын

    Yes I was waiting for so long now only seeing this news

  • @hometech-vj1yd
    @hometech-vj1yd22 күн бұрын

    கார்ப்பரேட் office நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் call centers எல்லாத்தையும் துணை நகரம் உருவாக்கி அங்கே அமையுங்கள். திருச்சி கோயம்புத்தூர் மற்றும் வேறு ஏதேனும் மாவட்டங்களை தேர்வு செய்யலாம். அங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்

  • @vkvarman2422

    @vkvarman2422

    22 күн бұрын

    Uruvakkalam, ana anga infrastructure kidaiyadhu Chennai liyae ippo dhan infrastructure upgrade aayitu irukku

  • @varadarajangopalan5908

    @varadarajangopalan5908

    16 күн бұрын

    ​Idhu thaan infrastructure 😂😂 Chennai ungalai azhaikirathu! ​@@vkvarman2422

  • @aproperty2009
    @aproperty200922 күн бұрын

    ஜெமினி பிரிட்ஜ் கிட்ட முன்னாடி டூ வீலருக்கு ஒரு லேன் தனியா, காருக்கு ஒரு லேன் தனியா இருந்தது அப்படி செய்தால் நெரிசலை தவிற்கலாம்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran5622 күн бұрын

    கோயம்பேடு பேருந்து நிலையம் தான் காரணம் என்று கூறினார்கள். வாகன நெரிசல் குறையவில்லை. ஆகையால் , கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திருச்சிக்கு மாற்றினால் ,சென்னையில் வாகன நெரிசல் குறையும்.

  • @user-py4ji7cz8z
    @user-py4ji7cz8z22 күн бұрын

    ரோட்டை எவ்வளவு விரித்தாலும் டிராபிக் குறைய போறது கிடையாதுஓட்டுபவர்களுக்கு ஒழுக்கமாகவும் ரோட்ல எப்படி போகணும் என்பதையும் சொல்லிக் கொடுத்தாலே டிராபிக் வராது எவ்வளவு பெரிய டிராபிக் இருந்தாலும் வண்டி மூவ் ஆகி கிட்டே தான் இருக்கும்இங்க வரிசையா போகணும்னு எவனுக்கும் தெரியாதுரோடு பெருசா இருந்துச்சுன்னா அந்த கடைசி வரைக்கும் போவானுங்க நடக்கிற இடத்துல வண்டி ஓட்டுவாங்க பிறகு எப்படி டிராபிக் வந்துகிட்டே தான் இருக்கும்மக்களை ஒழுங்கா போங்கன்னு சொல்ல தெரியாது நீங்க என்னன்னா ரோட்டை மட்டும் விரிச்சுகிட்டு போய்கிட்டே இருப்பீங்க நீங்க விரிச்சிட்டு போற இடம் எல்லாம் நாங்களும் வண்டி ஓட்டிக்கிட்டு தான் போவோம்எவ்வளவு இடம் கிடந்தாலும் ஒழுங்கா ஒரு வரிசையில் போனாலே டிராபிக் வராதுஅதைப் பத்தி பேசுங்கடா மக்களை ஒழுங்கா அப்போ கேப் விட்டு போஅதைச் சொல்லுங்க அதை விட்டுட்டு நாங்க இவ்வளவு ஒதுக்கி இருக்கோம் அவ்வளவு ஒதுக்கி இருக்கோம் அவ்ளோ பெருசா இருக்கட்டும் இவ்ளோ பெருசா இருக்கட்டும் இதுல என்ன இருக்குது ஒண்ணுமே கிடையாது இதை வச்சு எதுவுமே புடுங்க முடியாது

  • @Aadhavanyoutubecheneloficial

    @Aadhavanyoutubecheneloficial

    22 күн бұрын

    🎉🎉🎉🎉😢

  • @user-ln9bk9tl9j

    @user-ln9bk9tl9j

    22 күн бұрын

    சாலையின்பார்க்கிங்இல்லாமலிருக்கணும்

  • @seshoo76

    @seshoo76

    22 күн бұрын

    True.true. well said

  • @VenkatPrasannaaThirumalai

    @VenkatPrasannaaThirumalai

    22 күн бұрын

    EXACTLY 100% TRUE..RULES RULES FOLLOW THE RULES...ATHA PANNAA NAADU URUPATRUM..ATHU NADAKATHAA VARIKUM INDIAN PADATHAA PAATHU KANAVU THAAN KAANANUM

  • @sarathr4495

    @sarathr4495

    22 күн бұрын

    Road viricha than da traffic koraiyum

  • @ranganathanj6228
    @ranganathanj622822 күн бұрын

    Double side parking, platform கடை remove pannunga. காவல்துறை helmet case dhan focus pandranga

  • @suriyapraveen90
    @suriyapraveen9022 күн бұрын

    போரூர் to கிண்டி அந்த ரோடும் இது போல தான் உள்ளது 😢😢😢

  • @narayananthirumalairagavan9375

    @narayananthirumalairagavan9375

    22 күн бұрын

    கரெக்ட்

  • @rajaradhakrishnan9131
    @rajaradhakrishnan913122 күн бұрын

    அறிவு இல்லாத அரசியல்- அரசு அதிகாரிகள் இந்த சாலையில் பயணம் செய்ய வச்சா தான் மக்கள் வலி புரியும்

  • @dhamotharanmurugan99

    @dhamotharanmurugan99

    22 күн бұрын

    Well said, Every body in decision making position has NO Brain, all have come through so called RESERVATION without any MERIT/ Knowledge

  • @krsvivek
    @krsvivek22 күн бұрын

    தரமான பேருந்துகள் வந்தால் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மக்கள் பேருந்துகளை பயன் படுத்துவார்கள். தனியார் வாகனம் குறையும்

  • @karthi-2410
    @karthi-241022 күн бұрын

    அடேய் பூந்தமல்லி to கிண்டி ரோடு மிக மோசம்.. Especially porur, Nandampakkam

  • @baskaranseetharaman2901
    @baskaranseetharaman290122 күн бұрын

    சரியான திட்டமிடல் அரசிடம் கிடையாது. சிறு ரக கார்கள் வைத்திருப்பவர்களுக்கு ஆர்வ கோளாறு அதிகம் உள்ளது. எல்லா முக்கிய தலைமை அலுவலகம் ஒரே ஊரில் உள்ளது தான் மிக முக்கிய காரணம்.

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don22 күн бұрын

    எயிம்ஸ் மேட்டர்ல ஒரு செங்கலை தூக்கி போன இடங்களில் எல்லாம் காமிச்ச செங்கல் நாயகன் எங்க போனாரு??

  • @samfrommcc
    @samfrommcc22 күн бұрын

    Roads full. Suburban trains full. Metro trains full. Buses are full.

  • @Thekingslayer-ig5se

    @Thekingslayer-ig5se

    19 күн бұрын

    Population

  • @informativetrip1815
    @informativetrip181519 күн бұрын

    Thanks for posting! Literally day to day hectic life Is showcased, we are not happy to commute

  • @BeeHappy666
    @BeeHappy66622 күн бұрын

    வியாசர்பாடி மேம்பாலம் முதல் பேசின் பிரிஜ் பாலம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் , தினமும் பயங்கர டிராபிக் ஜாம். ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கூட போக் முடியாது.

  • @ppk7000
    @ppk700022 күн бұрын

    When compared to Bangalore , this is far better

  • @NirmalChristopher

    @NirmalChristopher

    22 күн бұрын

    Correct

  • @vijisamy9082

    @vijisamy9082

    20 күн бұрын

    We must look for solution rather than comparison

  • @BhairaviDayalan-zi6xx

    @BhairaviDayalan-zi6xx

    14 күн бұрын

    Correct

  • @samueljeyaraj2427
    @samueljeyaraj242722 күн бұрын

    தமிழ்நாட்டின் பிற நகரங்களை மேம்படுத்தினால் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் தலைநகரம் அந்தஸ்து வேற நகரத்திற்கு அளிக்க வேண்டும் புதிய டெவலப்மெண்ட் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களும் கொண்டுவர வேண்டும்

  • @josephduriraj4045
    @josephduriraj404522 күн бұрын

    வாரத்தில் ஒரு நாள் பை சைக்கிள் போகலாம், அரசு பேருந்தில் செல்லலாம், வரும் காலங்களில் இன்னும் நெரிசல் அதிகமே ஆகும் ; நகர்மையம் '

  • @narayananthirumalairagavan9375

    @narayananthirumalairagavan9375

    22 күн бұрын

    கரெக்ட்

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam294922 күн бұрын

    சாலைய அகலபடுத்தினாலே சரியாகிடும் ஆனால் எல்லாம் vechile parking ஆக உள்ளது

  • @v.narayanamoorthy3810
    @v.narayanamoorthy381022 күн бұрын

    Please remove the encroachment both side of high ways and provide parking for all 4&2 wheelers inside the building not on high way this is not in other states

  • @abdhullahasyed1950
    @abdhullahasyed195022 күн бұрын

    Maduravayal road last 15 years ups and down dent very difficult to driving small vehicles and high traffic increase Monday working to Friday Saturday weekends.

  • @satyanarayan308
    @satyanarayan30822 күн бұрын

    Politicians and corporates escape after doing metro politics 😂

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney20 күн бұрын

    நன்றி.... உண்மை...

  • @prakashv176
    @prakashv17622 күн бұрын

    மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

  • @joemanonaveenxavier1465

    @joemanonaveenxavier1465

    20 күн бұрын

    பிரிச்சி?

  • @masthanfathima135
    @masthanfathima13522 күн бұрын

    இது ஒரு தீர்வு இருக்கிறது அது என்ன வென்றால் ஆம்புலன்ஸ் , தவிர மந்திரிகள் அனைவரும் விளக்கு வைத்த வண்டி கிடையாது அவர்கள் சாதாரண வாகனங்களில் செல்லவேண்டும் என்று அரசு நடைமுறை படுத்தினால் மக்களின் இயல்பு வாழ்கையின் கஷ்டங்கள் புரியும் .

  • @dhamotharanmurugan99

    @dhamotharanmurugan99

    22 күн бұрын

    There is Better solution than this, If we VOTE educated/ knowlegable UN CORRUPTED Person.

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-200422 күн бұрын

    இந்த road 90s la இருந்தே இப்படி தான்

  • @steevya
    @steevya22 күн бұрын

    But when there is a vvip movement.. traffic will be cleared.... otherwise traffic police will be busy targeting 2 wheelers 😢

  • @currentvandi8152
    @currentvandi815222 күн бұрын

    Please extend the mrts, finish the metro, setup independent lane for buses. Move some big IT companies to chengelpattu or tirunelveli, crowd will automatically reduce, as spenders are mostly IT people.

  • @sakthikumar.v1816
    @sakthikumar.v181622 күн бұрын

    போக்குவரத்து போலீஸ் எல்லம் வசூல் (அபராதம்)செய்வதிலே மும்முரமாக உள்ளார்கள்.

  • @user-uj3pr8xm9n

    @user-uj3pr8xm9n

    22 күн бұрын

    😂

  • @supercomputerabcd961
    @supercomputerabcd96122 күн бұрын

    Al most the all the hotels and shop keepers occupies 30 per cent of the road for parking, which in turn into traffic jam.

  • @ethirajjayaraman6174

    @ethirajjayaraman6174

    20 күн бұрын

    Encroachment of roads and platforms by traders is the main reason Politicians ,public servants and businessmen firm a cartel

  • @jeevanantham8078
    @jeevanantham807822 күн бұрын

    First metro ,second one person one car

  • @gowthammb8331
    @gowthammb833122 күн бұрын

    Same in Coimbatore

  • @kanthector
    @kanthector18 күн бұрын

    In 90's one middle class home had one vehicle. Now one middle class home has 4-5 vehicles.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman617420 күн бұрын

    Change working hours Lkg to PhD 7.30 to 1.30 pm State govt 9 to 3.30 Central govt 10.30 to 5.30 All commercial establishment 12 to 8

  • @vigneshrajendran703
    @vigneshrajendran70322 күн бұрын

    Rainwater storm drainage system proper katurangala ? Also encroached shop which money was given should be removed ? It’s not done.

  • @springtheyounger7560
    @springtheyounger756022 күн бұрын

    அப்படியே கொஞ்சம் பேசின் பிரிட்ஜ் பக்கம் போங்க... 😂😂😂

  • @Ramesh-rg5xy
    @Ramesh-rg5xy22 күн бұрын

    All cities are in similar condition. Too many vehicles sales with no proper roads. Like singapore, we need to limit vehicle sales

  • @nagarajand1092

    @nagarajand1092

    22 күн бұрын

    Over population don't compare with any country Delhi kolkata mumbai all over same conditions because only reason over growth of population இதனால் தான் உற்பத்தி பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும் 90 கோடி மக்கள் தொகையே அதிகம் 145 கோடிக்கும் மேல் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @prakaashj5485

    @prakaashj5485

    22 күн бұрын

    Implementation of odd even number plates of private cars may help

  • @cadetkarthik5065
    @cadetkarthik506522 күн бұрын

    VR Mall, traffic is killing anna nagar, koyambedu, pheonix mall is killing Velachery, OMR is dead n turned into zombie land because of traffic, Vidiyal ATCHI LA EN POOLA VEKKA

  • @sureshkumarsubramaniam6849
    @sureshkumarsubramaniam684922 күн бұрын

    கடைசியா ஒருத்தன் இந்த பிரச்சனையை பத்தி பேசுறான்‌ சந்தோஷம். இது சாதாரன ட்ராஃபிக் தான என்று எல்லாரும் கடந்து செல்வார்கள்.இது ஒரு மிகப்பெரிய சமுதாய உளவியல் பிரச்சனை. நான் சில நாட்களாக சாலை வாகன நெரிசலால் மிகுந்த மன இறுக்கத்தால் அவதிப்படுகிறேன்.தினம் 50 கிமீ ,மிக கடுமையான நெருக்கடி ரூட்டில் செல்கிறேன் . பூந்தமல்லி to திருவான்மியூர்.

  • @withlife6505
    @withlife650522 күн бұрын

    வாகனங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகின்றது😢😮 தகுந்த சாலைகளும் இல்லை எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை??🤦💯❌

  • @ravichandhiran7711
    @ravichandhiran771122 күн бұрын

    பள்ளிக்கரணை நாராயணா புரம் லதா சூப்பர் மார்க்கெட் ஆயில் மில் பஸ் ஸ்டாப் கட்பாஸ்ட பள்ளிக்கரணை போலீஸ் பூத் முதல் டிராபிக் ஜாம் தான் சீக்கிரம் சரி செய்யுங்கள்

  • @narayananthirumalairagavan9375

    @narayananthirumalairagavan9375

    22 күн бұрын

    கரெக்ட்

  • @ITZME11592
    @ITZME1159222 күн бұрын

    Most of them have started to buy cars. Thats the problem.

  • @SenthilKumar-hl9fh
    @SenthilKumar-hl9fh22 күн бұрын

    Nope.. not the reason, maybe a minor one but the major reason is , too much real estate n people crowd. Govt has to expand/build infra in other major cities. Plus people with less driving skills started driving cars.

  • @commonman246
    @commonman24618 күн бұрын

    Thank god wfh for me :)

  • @jeslin4601
    @jeslin460122 күн бұрын

    same happening inside Hosur and Krishnagiri to hosur Bangalore NH full trafic because of resent construction

  • @vinayakpandi5967
    @vinayakpandi596722 күн бұрын

    Eastern bypass delay pathi konjam news podunga ji

  • @SmilingCircuitBoard-if7xd
    @SmilingCircuitBoard-if7xd22 күн бұрын

    சாலைகளில் ஏற்படும் சிறு சிறு பள்ளங்களை அவ்வப்போது சரி செய்தால் கூட போக்குவரத்து நெரிசல் குறையும்

  • @michaelantonybritto
    @michaelantonybritto21 күн бұрын

    Govt shoud move some of the department to outer Madurai and Trichy...

  • @bharath6492
    @bharath649222 күн бұрын

    திராவிட மாடல் ஆட்சி

  • @user-xl3od8mj3w
    @user-xl3od8mj3w20 күн бұрын

    மதுரை தலைநகர் ஆகும் போது எல்லாம் சரியாக இருக்கும்

  • @senthilgdirector
    @senthilgdirector22 күн бұрын

    ஒருவராக பயணம் செய்ய கார் பயன் படுத்தாதீர்கள் 3 பேர் செல்ல கார் பயன் படுத்த வேண்டும்

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou20 күн бұрын

    Katchi office irkura arealam clean a vechurupanuga traffic jam illama irkum namalum veedu anga vangirukalam pola

  • @leealk9643
    @leealk964322 күн бұрын

    Abolish Autos an Share Autos, Road side parking to be prohibited, Police should do traffic regulations instead of putting traffic cases, Road encroachments to be cleared, finally make Chennai as a Union territory and shift the capital to someother city, Only Central Govt HQ, PSU and Defence should be in chennai move corporates to someother cities

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph22 күн бұрын

    Bangalore traffic பற்றி தெரியுமா ??

  • @rifayafirdhous6021

    @rifayafirdhous6021

    22 күн бұрын

    Ila vro bangalore entha country

  • @MuttasoruOG
    @MuttasoruOG20 күн бұрын

    நீங்க நந்தம்பாக்கம் to போரூர் வந்தது இல்ல போல…. அங்க தான் ஜி traffic தல விரிச்சி ஆடுது. office போய்ட்டு வரது குள்ள BP எகுருது. அந்த ரூட் ல போய்ட்டு வந்தே தல முடி லாம் நரச்சி போச்சி

  • @Realitn
    @Realitn22 күн бұрын

    Very sad tn people....y voting?

  • @rajpandiyan190
    @rajpandiyan19022 күн бұрын

    Pallikaranai sema traffic

  • @manishmail4780
    @manishmail478020 күн бұрын

    Pammal road, kundurathur to pallavaram is the same only...

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k22 күн бұрын

    Vuttaan paaru peelaa athu centre platformoda sernthu nikkuthu athu idanjalamaa 😂

  • @MuraliT-it3hj
    @MuraliT-it3hj15 күн бұрын

    Two wheeler separate lane it's better to avoid traffic

  • @prabhakarkp5210
    @prabhakarkp521022 күн бұрын

    Waste of Tax payers hard earning money. Because of political parties Ego people are suffered. 😂

  • @anbuilangovan
    @anbuilangovan22 күн бұрын

    opposite lane.. coming as though normal.... bike car even vana nd lorry

  • @muralis158
    @muralis15822 күн бұрын

    30 peru single ah car drive pannitu pona, traffic aga than seiyum, adabarathuku ellam EMI la car ah vanga vendiyathu... Aprm ipdi thn

  • @greenparrot1672
    @greenparrot167222 күн бұрын

    Apdiye singaperumal Koil traffic ah pathiyum pesunga boss

  • @Elavarasan-ll4do
    @Elavarasan-ll4do22 күн бұрын

    வண்டலூர் -mahindracity ரோட்ல ஊருக்குள்ள 2 track parking 2 track moving epaadi traffic குறையும்

  • @chennaitraderlakhslakhsya9743
    @chennaitraderlakhslakhsya974321 күн бұрын

    Mainly due to metro work and due to slownese of this project, everyone is getting affected with traffic and pollution effort... Overall commutation si hectic and people are suffering a lot. People need to ask the timeline for the project and got the reason for the delay on metro execution.. For. Example near ramahandra pillar work is over by 2022 and still pillar work has not starter near by DLF in one or two placed.. If they start now and if the work is handed off, it would be helpful for porur DLF and LT near by places..

  • @supercomputerabcd961
    @supercomputerabcd96122 күн бұрын

    encroachments on the road should be removed without any consideration. Petty shop and footpath shops occupies the road 20 to 30 per cent.

  • @prakaashj5485
    @prakaashj548522 күн бұрын

    Travelling by car is becoming unpleasant in Madras.. Quicker completion of metro train can reduce the problem..but people should be encouraged to use public transport..we could see people using cars in the morning to go to parks for walking! limitations like odd even number plate system for private four wheelers can be implemented.

  • @jagamemes
    @jagamemes22 күн бұрын

    Idhuve ipothan teryuthaa romba fast😂😂😢😢

  • @vigneshpandian3829
    @vigneshpandian382922 күн бұрын

    Need time restrictions for omni buses

  • @Senthilkumar-bj4wi
    @Senthilkumar-bj4wi22 күн бұрын

    Worst traffic management by Chennai/Tambaram/Avadi Traffic police..even if you dial 100 and complain nobody is taking responsibility to clear traffic..next DGP ku dhaan call pannanum

  • @haridass3303
    @haridass330322 күн бұрын

    சேலம் மாவட்டம் அடுத்த தலைநகராக அறிவிக்க வேண்டும்

  • @sitamacr7

    @sitamacr7

    22 күн бұрын

    😂😂😂 appo Trichy lam enna panna

  • @gvbalajee
    @gvbalajee22 күн бұрын

    Failure of governance ?

  • @staywild8911
    @staywild891122 күн бұрын

    Aanalu voice la ivlo vanmam thevaillathathu bhaiya.

  • @cadetkarthik5065
    @cadetkarthik506522 күн бұрын

    Useless DMK incompetent to rule, dissolve this DMK government, Make separate 2 wheeler lane.

  • @dhivyaprassana
    @dhivyaprassana18 күн бұрын

    if people follow the lane rule and traffic rule there will be smooth flow

  • @travelvlogs7527
    @travelvlogs752722 күн бұрын

    Oruthar office poganumnaa yen 7 seater car la poganum? Bike irundhaa bike use pannalaam...apdi ellarum yosichaa traffic paathi kurayum.....

  • @mohammedashik7173

    @mohammedashik7173

    17 күн бұрын

    Indha rules delhi la iruku one people pona only bike dhan use panna mudium anga

  • @travelvlogs7527

    @travelvlogs7527

    17 күн бұрын

    @@mohammedashik7173 inga yaaru bro follow pannuvaanga....rule pottalum keka maatom namma....

  • @s.k.harikesavan3750
    @s.k.harikesavan375022 күн бұрын

    I'm jobless person daily watching tv Jolly 😂😂😂😂

  • @pprrps
    @pprrps22 күн бұрын

    U need to have an expressway

  • @supercomputerabcd961
    @supercomputerabcd96122 күн бұрын

    Omni buses should not be allowed in city. It creates traffic jam.

  • @michaelantonybritto
    @michaelantonybritto21 күн бұрын

    Govt forget to develop other city...

  • @gmmedia4800
    @gmmedia480022 күн бұрын

    Yeah… Chennai poorame ipdithan intha bikes naala veri aaguthu.

  • @K25251kv
    @K25251kv20 күн бұрын

    Thalambur la roadae ila

  • @AravindhanM-n5f
    @AravindhanM-n5f22 күн бұрын

    Try to use public transport, will it help

  • @Aravind-vt3gw
    @Aravind-vt3gw22 күн бұрын

    People worked from home in corona and companies made profit People work from office after corona Companies+real-estate makes profit

  • @rahurahu5095
    @rahurahu509519 күн бұрын

    Pallikaranai side la vanthu paruga da

  • @prabukaliyamoorthy2695
    @prabukaliyamoorthy269521 күн бұрын

    சென்னைக்கு வெளியில் இடமே இல்லையா?? அங்கெல்லாம் வந்துட்டு கம்பெனி கொண்டு வர முடியாதா??. சென்னையை தாண்டி செங்கல்பட்டில் அல்லது திண்டிவனம் போன்ற இடங்களில் துணை நகரம் அமைத்து இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது... இவங்க எண்ணம் எல்லாம் ஏரியையும் குளத்தையும் பிளாட் போட்டு வித்து சம்பாதிக்கணும். நீங்க இன்னும் எவ்வளவுதான் சம்பாதிப்பீர்கள்... நாங்க ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கையை தான் வாழ்ந்துட்டு இருக்கும்.. குடிக்கிறதுக்கு நல்ல தண்ணி கிடையாது.. நல்ல காத்து கிடையாது...நடந்து போக நல்ல ரோடு கிடையாது... எங்க பார்த்தாலும் கழிவு நீர் நாத்தம்...

  • @Mullaivendhar
    @Mullaivendhar22 күн бұрын

    No one talk about this😢

  • @bossv8242
    @bossv824219 күн бұрын

    Omni bus coming to madurayvoyal,porur bypass tollgate full traffic

  • @Jameenchinna
    @Jameenchinna22 күн бұрын

    கிலாம்பாக்கம் பேருந்துநிலையம் கட்டினதும் போக்குவரத்து நெரிசல் குறைஞ்சுபோச்சு சும்மா ஏதாவது சொல்லாதீங்க😂😂😂

  • @jacksparrow5701
    @jacksparrow570121 күн бұрын

    kamatch hosptial to pallikaranai oil mill bus top full traffic everyday because of small road .. and jeyachandran to medavakam kootroad full trafic due to metro work and cross roads 😢😢😢 epove epdi eruku... population increase achi na avlo than yellarum bike la tha ponum ... car bus la avlo tha😢😢😢😢 infrastructure worst ah eruku .. we need three way roads

  • @angr6120
    @angr612020 күн бұрын

    Roads are not uniformly wide. There are a many bottlenecks especially in Velachery-Tambaram road. You can off-road on that so called road.

  • @funnychessvideostamil
    @funnychessvideostamil19 күн бұрын

    ayya pammal anakaputhur road cover pannuga ayya romba mosam iruku road ah

  • @supercomputerabcd961
    @supercomputerabcd96122 күн бұрын

    very poor planning and regulations by the authorities.

  • @sriramravi2936
    @sriramravi293614 күн бұрын

    அப்போ பெரும்பாக்கம் என்ன தக்காளி thokka 😂

  • @hoppes979
    @hoppes97922 күн бұрын

    ஸ்டாலின் வரலாறு வெடிகள் தர போறாரு

Келесі