"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" DR. கலியமூர்த்தி SPயின் அற்புத உரை

தமிழக பள்ளிகளில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்குமேல் படிக்கின்ற 11 ஆம் வகுப்பு (+1) பொது தமிழ் பாடப் புத்தகத்தில் பாடமாகவே மாறிய SP கலியமூர்த்தியின் கல்வியின் சிறப்பு குறித்த அற்புதமான பேச்சு. "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"
Motivational Speech Dr. A. Kaliyamurthy MA, PhD. - Former Superintendent of Police
FB : / kaliyamurthysp
Twitter: / kaliyamurthysp
Instagram: / kaliyamurthysp
Sri.A.Kaliyamurthy has rendered incredible service in the Tamil Nadu Police Services for over 35 years in different roles and assignments at Trichy, Coimbatore & Chennai.
#AKSPREELS #SPKaliyamurthy #SPkaliyamurthyShorts #kaliyamurthy

Пікірлер: 18

  • @angavairani538
    @angavairani5389 ай бұрын

    வணக்கம் சார் சிறப்பான பதிவு. பயன் படுத்தும் இளைஞர்கள்... பயன் பெறுவார்கள். உங்களைப் போன்ற ஆளுமைகள் பிறப்பதும்... கிடைப்பதும்... அரிது.சந்தோஷமாக உள்ளது. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.. அன்புடன்.. 🙏😘👏👌👍❤

  • @rekhagunasekaran8893
    @rekhagunasekaran88938 ай бұрын

    The most wonderful speech Sir🙏🙏🙏

  • @mohamedfahim6354
    @mohamedfahim63548 ай бұрын

    Good speech

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow9 ай бұрын

    உண்மை ஐயா❤

  • @Justtry001
    @Justtry0018 ай бұрын

    ஐயா உங்கள் உரை என்றும் சிறந்தது

  • @spaceandmusictamill.
    @spaceandmusictamill.7 ай бұрын

    அய்யா உங்களது பேச்சை நான் மிகவும் ரசிப்பேன்.ஆனால் புது புது செய்திகளை கூறினால் நல்லது

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari77979 ай бұрын

    ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @vairamo
    @vairamo9 ай бұрын

    மிக அ௫மையான உரை அய்யா ❤

  • @cmearthmovers7484

    @cmearthmovers7484

    6 ай бұрын

  • @Thilipan-vq1xx
    @Thilipan-vq1xx7 ай бұрын

    Super correct

  • @konscekonsce
    @konscekonsce3 ай бұрын

    Super

  • @subramaniyana6246
    @subramaniyana62469 ай бұрын

    Super very good sir

  • @junaith4147
    @junaith41478 ай бұрын

    ஐயா, வணக்கம். கல்வியைப் பற்றியே மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்குங்கள். நன்றி.

  • @SakthiVel-wt6bj
    @SakthiVel-wt6bj8 ай бұрын

    SIR Super

  • @venkatesanrangalwar8173
    @venkatesanrangalwar81737 ай бұрын

    🎉🎉🎉

  • @rahulm6317
    @rahulm63176 ай бұрын

    Sir vanakkam.sir avanga sonnathu ok sir ethanmoolam neenga yenna solla varinga sir❤❤❤❤❤

  • @elangovank1582
    @elangovank15829 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Shobanaelumalai1994
    @Shobanaelumalai19948 ай бұрын

    Iya super iya. 😅

Келесі