கண்களில் பிரஷர் அதிகமா? ஏன்? குளுகோமா என்ன மருத்துவம்? || doctor karthikeyan tamil

#eyes #glaucoma #drkarthikeyan #diabetes #foods #highbp #bloodpressure #குளுகோமா #கண்
In this video, doctor karthikeyan demonstrates eye glaucoma symptoms and their treatment.
இந்த வீடியோவில் கண்களில் வரக் கூடிய அதிக அழுத்தம் நோய குறித்த விழிப்புணர்வு பதிவை டாக்டர் கார்த்திகேயன் வழங்குகிறார்.
what is eye glaucoma?
Glaucoma is a group of eye conditions that damage the optic nerve, the health of which is vital for good vision. This damage is often caused by an abnormally high pressure in your eye. Glaucoma is one of the leading causes of blindness for people over the age of 60
what are eye glaucoma symptoms?
Seeing halos around lights.
Vision loss.
Eye redness.
Whitening/haziness of the cornea.
Eye pain.
Patchy blind spots inside or central vision.
Tunnel vision.
Severe headaches.
Glaucoma is typically caused by high pressure inside your eyes. However, diabetes can also be a risk factor for glaucoma. In this article, we'll take a closer look at the link between diabetes and glaucoma, and the steps you can take to help protect your eye health
Timeline:
00:00 Inroduction of eye
00:20 Demo of eyeball
01:23 aqueous humour production
02:07 block and glaucoma development
03:27 optic nerve damage
04:20 Types of glaucoma
06:24 Warning signs of glaucoma
10:26 glaucoma tests tonometry pachymetry perimetry
11:07 foods for glaucoma
My previous video on eye problems:
👁👉eye cataract: • கண் பார்வை மங்குதல் பு... 👍
👁👉black circle around eyes: • கண்கள் கருவளையம் உடனே ... 👍
👁👉cataract: • cataract symptoms lens... 👍
👁👉eye prescription glasses: • கிட்டப்பார்வை தூரப்பார... 👍
👁👉eye exercises: • Eye exercise to Protec... 👍
👁👉removal of dust from eyes: • How to remove dust and... 👍
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer: Dr. Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, or prescription, or recommendation. It does not create a doctor-patient relationship between Dr. Karthikeyan and you. You should not change your health regimen or diet before consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions regarding a medical condition. Thanks for watching

Пікірлер: 517

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Жыл бұрын

    மனிதகுலத்திற்கு அதுவும் தமிழர்களுக்கென்று கிடைத்த அரிய பொக்கிஷம் நீங்கள். மிகவும் வியக்கிறேன், உங்கள் வீடியோக்கள் எனக்கு அறியாமையை அகற்றிதன் நம்பிக்கையை ஊட்டுகிறது. 70 வயதில் எனக்கு கிடைத்த ஒரு புதையல் நீங்கள் என்றென்றும் உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @ramumoorthy2918

    @ramumoorthy2918

    Жыл бұрын

    Super.

  • @aepcdavidson3413

    @aepcdavidson3413

    Жыл бұрын

    DOCTOR., YOU ARE REALLY AN ANGEL OF GOD SENT FOR OUR GOOD VISION. THANK YOU.....

  • @ibunasalimohamad-og8go

    @ibunasalimohamad-og8go

    Жыл бұрын

    உண்மை

  • @jsivanpalani2480

    @jsivanpalani2480

    11 ай бұрын

    ஐயா வணக்கம் ஐயா எனக்கு வயசு 40 வயசு ஆகுது ஐயா ரெண்டு கண்ணு கரும்புள்ளி லைட்டா தெரியுது ஐயா அதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க ஐயா

  • @pancharutnamkrishnamoorthy4961

    @pancharutnamkrishnamoorthy4961

    7 ай бұрын

    ❤😂😮😅😮😢

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy58855 ай бұрын

    நீங்கள் ஆசிரியராக இருந்திருந்தால் நிறைய மாணவர்கள் பலனடைந்திருப்பார்கள். எளிமையான,அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்.

  • @musiczone3600
    @musiczone3600 Жыл бұрын

    நீங்கள் சொல்வது போல் இதுவரை யாரும் விளக்க மாக கூறியது இல்லை சார் . நன்றி அண்ணா

  • @helendali4666
    @helendali4666 Жыл бұрын

    Doctor … நீங்க ஒரு சிறந்த மருத்துவர் மட்டும் அல்ல…. Excellent teacher too🙏👍… God bless u and ur family🤩 from 🇲🇾

  • @johnbenedict666
    @johnbenedict666 Жыл бұрын

    சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @kuthalingamnellai7942

    @kuthalingamnellai7942

    Жыл бұрын

    God be with yòy 😅

  • @user-wd6uj7lr2x
    @user-wd6uj7lr2x Жыл бұрын

    உங்களுடைய பேச்சின் தெளிவுமிகவும் அருமை🎉❤

  • @baliahs8614
    @baliahs8614 Жыл бұрын

    மிகச்சிறந்த...மிக பயனுள்ள பதிவு டாக்டர்...நன்றி... உங்கள் இச்சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 Жыл бұрын

    ப்ரமாதமானவிளக்கம் Dr.sir& Teacher .Supero super கண் ப்ரஷர் விளக்கம்..உங்கள் தொண்டு.மிக்க நன்றி ஐயா.

  • @vithyaross8343
    @vithyaross834310 ай бұрын

    மிக தெளிவான விளக்கம்..டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @vimalasuresh3669
    @vimalasuresh3669 Жыл бұрын

    இரத்த தட்டு அணுக்கள் குறைவதன் காரணம் என்ன இதனால் ஏற்படும் நோய்கள் என்ன இதற்கு என்ன மருந்துகள் எடுக்க வேண்டும். தயவு செய்து உடன் விளக்கம் தாருங்கள் Dr

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 Жыл бұрын

    சந்தோஷம் டாக்டர் மிக்க நன்றி நீடூழி வாழ்க தம் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க ❤

  • @kasthuriparasuraman2060
    @kasthuriparasuraman2060 Жыл бұрын

    thank u doctor for ur valuable explanation. vaazhga valamudan

  • @krishnasamyr3244
    @krishnasamyr3244 Жыл бұрын

    Good morning, Dr... Very nice figurative explanation... Vaazhga valamudan, nalamudan....

  • @saradhakr1323
    @saradhakr1323 Жыл бұрын

    Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @renugamanohar1760
    @renugamanohar1760 Жыл бұрын

    அருமை 👌அருமையான விளக்கம் டாக்டர் தம்பி நானும் கண் பிரஷருக்கு 3 வருடங்களாக வைத்தியம் பார்த்து கொள்கிறேன். 7. 00 to 8.00 சிறந்த விளக்கம் மிக்க நன்றி.👏👍

  • @suriakalaram6527
    @suriakalaram6527 Жыл бұрын

    அருமையான விளக்கம் டாக்டர் சார். மிகவும் நன்றி.🙏

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Жыл бұрын

    நீங்கள் அனைத்து நோய்களுக்கும் பயிற்சியுடன் விளக்கமான உரைகளும் தருஹிரீர்கள், நீங்கள் ஒரு MD. வணக்கம் , வாழ்த்துகள்.

  • @rajalakshmis9676

    @rajalakshmis9676

    13 күн бұрын

    Very very useful infermative speach.

  • @pushparanikathirnathan3892
    @pushparanikathirnathan3892 Жыл бұрын

    Excellent way of explaining Dr. Thank you very much

  • @hiVanitha-no4tm
    @hiVanitha-no4tm Жыл бұрын

    தேதி சொல்லி மருத்துவம் சொல்கிறது நீங்கள் தான் சார் நன்றி

  • @hemamohan2073
    @hemamohan2073 Жыл бұрын

    Excellent teaching explanation n analysis Dr. Thank you so much

  • @chitrachitra634
    @chitrachitra634 Жыл бұрын

    Very clear explanation Dr. We expect your service to be continued.

  • @vaidhyanathvidhya5535
    @vaidhyanathvidhya5535 Жыл бұрын

    அருமை யான படைப்பு நன்றி

  • @vae2168
    @vae2168Ай бұрын

    சின்னவெங்காயச்சாறு ஒரு சொட்டு வாரம் ஒருதடவை கண்களில் லிட்டு கழுவி விடலாம்.🎉உடனே கண்பார்வை பளிச்சிடும்🎉

  • @muthusangaiah6308
    @muthusangaiah6308 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @vadijega1720
    @vadijega1720 Жыл бұрын

    You are the best teacher doctor. We are lucky to have you.🙏🇨🇦

  • @jmc945

    @jmc945

    Жыл бұрын

    Thanks🇬🇷

  • @shanthip6650
    @shanthip6650 Жыл бұрын

    Very well explained sir. Thank you

  • @sreesankari6424
    @sreesankari6424 Жыл бұрын

    Thank you Doctor, explained so well.

  • @dranandphd
    @dranandphd Жыл бұрын

    Well explained Doctor, thanks 🙏🙏🙏

  • @UmaDevi-wt2du
    @UmaDevi-wt2du Жыл бұрын

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @julietsamuel6484
    @julietsamuel6484 Жыл бұрын

    Very clear explanation. Thank you sir.

  • @balachandrannagaswamy4482
    @balachandrannagaswamy4482 Жыл бұрын

    I have been undergoing treatment for glaucoma, retina and uveitis at a famous hospital in Chennai for more than 13 yrs. I regularly go for eye checkup as advised by doctors.. I searched in Google and learnt a little bit about glaucoma. But this video of yours is excellent which even an ordinary layman can understand. Thank you doctor.

  • @jkharinimeera4141
    @jkharinimeera4141 Жыл бұрын

    Vaazga valamudan dr

  • @HumanityFirst24
    @HumanityFirst24 Жыл бұрын

    Excellent Dr. You explain very well. I was diagnosed for narrow angle and had a laser to put a hole on both sides to let the drainage flow. I did quite a bit research and found out that daily walking reduces eye pressure. I was scared to have that surgery initially but later found that it is simply a minor process and took less than a minute to do that and no pain at all.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999Ай бұрын

    தெளிவான அற்புதமான பதிவு

  • @mohamedinamulhasan538
    @mohamedinamulhasan538 Жыл бұрын

    Doctor your explanation is so so good, very easy to understand thank you

  • @shanmugavelp5540
    @shanmugavelp55407 ай бұрын

    Super Demo Dr vaalthukkal

  • @lakshminarasimhanviswanath387
    @lakshminarasimhanviswanath387 Жыл бұрын

    Thanks Dr very well presented the information about Glaucoma

  • @agape4217
    @agape4217 Жыл бұрын

    Excellent explanation Doctor. You're teaching and explains are really superb. Easily can understand. GBU 🙏

  • @fshs1949
    @fshs1949 Жыл бұрын

    நல்ல தகவல். நன்றி.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Жыл бұрын

    🎉GM Dr. A very useful video in accordance with proverb "எண் ஜான் உடம்புக்கு கண்களே பிரதானம்" Hats off to you doctor.

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179Ай бұрын

    நன்றி.அருமையான விளக்கம்

  • @deepathrisha1038
    @deepathrisha10384 ай бұрын

    Romba supara explain pandringa... Romba thanks dr.sir

  • @perumalgomathi2788
    @perumalgomathi2788 Жыл бұрын

    அருமையான விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி அய்யா

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 Жыл бұрын

    Very excellent, useful and educative information. Thanks. God bless you Dr.

  • @user-oo3zs9nv6o
    @user-oo3zs9nv6o Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Жыл бұрын

    Very nice explanation ....thank u....

  • @abhishekprabhu1
    @abhishekprabhu1 Жыл бұрын

    Fantastic explanation Sir, very very useful, thank you so much Sir. Very interesting and great awareness.

  • @siddut7933
    @siddut7933 Жыл бұрын

    மிகவும் முக்கியமான,எளிதாக புரிந்து கெரள்ளவும் ஆன விளக்கம் நன்றி சார்.

  • @sridharsrini682
    @sridharsrini682 Жыл бұрын

    மிக மிக அருமையான எளிமையாக புரியும்படியான விளக்கம். நன்றி சார்.

  • @saradhamani4497
    @saradhamani4497 Жыл бұрын

    Very clear explanation 👍👍

  • @---np7mi
    @---np7mi Жыл бұрын

    கண்அழுத்தம் குறித்து தந்த விளக்கம் அருமையானது. இதைக்குறித்து நான் சிந்தித்ததுண்டு.

  • @rganesan2170
    @rganesan2170 Жыл бұрын

    அருமையான விளக்கத்தை அளித்தீர்கள். நன்றி டாக்டர்.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Жыл бұрын

    Very good explanation thanks docter

  • @panchapakesank5418
    @panchapakesank5418 Жыл бұрын

    Excellent doctor. We senior citizens bless u doctor.exemplary explanation.please keep it up doctor.

  • @R.AbishekAbi2007
    @R.AbishekAbi20079 ай бұрын

    அருமையான பதிவு

  • @palanisettu3189
    @palanisettu3189Ай бұрын

    Excellent Explanation. Thanks a much Dr

  • @joeanto1430
    @joeanto1430 Жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112Ай бұрын

    நன்றி வாழ்த்துகள்

  • @vallisankar6609
    @vallisankar6609 Жыл бұрын

    Super doctor,your express of teaching.thank you so much.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Жыл бұрын

    Vanakkam well said doctor. Hats off to ur work.

  • @farookfarook603
    @farookfarook603 Жыл бұрын

    Thank u sir arumaiyana. Speech

  • @JK-zc6uz
    @JK-zc6uz Жыл бұрын

    Thanks a lot for your good explanation.

  • @Boomaraman
    @Boomaraman Жыл бұрын

    But romba fast ah sollitteenga. Thank you very much. Useful videos podareenga. Puriyadhavangalukkum puriyum ungaloda explanation. Once again I thank you for your videos

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 Жыл бұрын

    அருமையாக விளக்கியிருந்தீர்கள் நன்றி sir

  • @RajRaj-gu8jp
    @RajRaj-gu8jp Жыл бұрын

    G.raj. sir arumaiyana vilakkam Nandi sir

  • @sjosephinjackulinjack889
    @sjosephinjackulinjack889 Жыл бұрын

    We are blessed to watch and get such a very very useful informations from a good hearted Doctor like you sir. Thank you so much sir

  • @anantharamanp663
    @anantharamanp663 Жыл бұрын

    Excellent explanation, Doctor.

  • @kokilakrishnamoorthy2988
    @kokilakrishnamoorthy2988 Жыл бұрын

    Super explain. God bless you brother

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 Жыл бұрын

    Excellent explanation. Hats off

  • @Biranamals
    @Biranamals Жыл бұрын

    ✨💫Thank U Doctor. U'R just amazing. U always explain things with simple examples and demonstrations. Keep up the good work 👍🏻💐👏🏻👏🏻👏🏻💫✨

  • @mohamedibrahim-wn9us
    @mohamedibrahim-wn9us Жыл бұрын

    Padichitu sampathika ninaikum Drs mathiyla super sir vaalgha valamudan nalamudan

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912Ай бұрын

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @shanthagopalakrishnan1047
    @shanthagopalakrishnan1047 Жыл бұрын

    Thank you very much doctor.Nice explanation

  • @gpr280757
    @gpr2807575 ай бұрын

    Very nicely explained Doctor. CONGRATULATIONS ❤

  • @selvakumariraju104
    @selvakumariraju104 Жыл бұрын

    Excellent understandable explanation

  • @Hbnhgs
    @Hbnhgs Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @ShahulHameed-qz8ky
    @ShahulHameed-qz8ky Жыл бұрын

    arumai nanri Dr

  • @sivani3461
    @sivani3461 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @chari572
    @chari572 Жыл бұрын

    வணக்கம் .... நல்ல விளக்கம் .... நன்றி ...

  • @kalaiselvibalakrishnan718
    @kalaiselvibalakrishnan718 Жыл бұрын

    அருமையான. விளக்கம். சார். வாழ்க.வளமுடன்

  • @regi1811
    @regi1811Ай бұрын

    Thank you for sharing Doctor Very useful information

  • @josepht9174
    @josepht9174 Жыл бұрын

    Very good explanation. God bless you. Expecting some more vedios.

  • @geethasrinivasan3625
    @geethasrinivasan3625 Жыл бұрын

    Tq so much Dr. Please explain about Ratina broblem.

  • @parvathykpadam6158
    @parvathykpadam6158 Жыл бұрын

    I asked for this topic Thank you doctor

  • @venkataramanir7538
    @venkataramanir7538 Жыл бұрын

    Thank you very much doctor. I was diagnosed as glaucoma early stage and that I reported at right time and is prescribed TOVAXO eye drops which I am using since eight months. Every four months once going for check up and my pheriperal vision check is being done. I am 82 years old. Hoping for the best.

  • @karunakarang753
    @karunakarang753 Жыл бұрын

    ஒரு சிறந்த பேராசிரியர் எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி.

  • @jencyalex5396
    @jencyalex5396 Жыл бұрын

    Super Explanation 👌 Dr.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Жыл бұрын

    Your demo is super Doc.

  • @anbudhanapal
    @anbudhanapal Жыл бұрын

    U r a very good teacher Dr👏👏👏

  • @saraswathypoochi8627
    @saraswathypoochi8627 Жыл бұрын

    Excellent.Thank you doctor

  • @vimalaadhu2036
    @vimalaadhu2036 Жыл бұрын

    ரொம்ப அருமையா கார்த்திகேயன் டாக்டர் கண்ணை ப்பற்றி சொல்கிறார் வாழ்க வளமுடன் அவர் நன்றி அவருகாகுபல

  • @rajaanandhi203
    @rajaanandhi203 Жыл бұрын

    Super explanation Thanks 🙏 for your good speak

  • @mathivanan5845
    @mathivanan5845 Жыл бұрын

    நன்றி Dr. அருமையான விளக்கம் நீங்கள் சிறந்த ஆசிரியரும் கூட....மருத்துவ அடிப்படை அறிவை வளர்துக்கொள்ள நீங்கள் நல்லா உதவரீங்க....

  • @aveerasamy8208
    @aveerasamy82085 ай бұрын

    மிகத்தெளிவாக தெரியவைத்தீர்கள் அருமை

  • @venkatraman5602
    @venkatraman5602 Жыл бұрын

    Amazing explanation respected doctor sir😊

  • @user-qn1pg8jw2s
    @user-qn1pg8jw2s Жыл бұрын

    Very clear. Thanks professor

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k9 ай бұрын

    நன்றிவாழ்கவளமுடன்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Жыл бұрын

    Doctor you are so bright in all the department . Thank you so much fir this eye details. I had cataract surgery for both my eyes .its so nice post so elaborated. 👌

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 Жыл бұрын

    Excellent explanation Doctor! I am a glucoma patient, and I found this video is very much informative! Thanks a lot!

  • @ganesana3459
    @ganesana3459 Жыл бұрын

    ஐயா உங்கள் பதிவு க்கு நன்றி. பாராட்டுக்கள்.

Келесі